புத்தி இல்லாத வைரமுத்து;வாயை பொத்திட்டு இருக்கணும் பொங்கி எழுந்த கங்கை அமரன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2024
  • புத்தி இல்லாத வைரமுத்து;வாயை பொத்திட்டு இருக்கணும் பொங்கி எழுந்த கங்கை அமரன்
    #vairamuthulatestspeech #Gangai Amaran #ilayaraja
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 813

  • @ramanramanathan
    @ramanramanathan 2 месяца назад +144

    திராவிட மாடலின் அரச கவிஞரான காமமுத்து இப்படியாகத்தான் பேசுவார்

  • @sekark8120
    @sekark8120 2 месяца назад +114

    திரு. கங்கை அமரன் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி. அருமையான விளக்கம். எவ்வளவு வலிகள், வேதனைகள், அவமானங்கள். கஷ்டங்கள், துன்பங்கள் இருந்தாலும் இளையராஜா அய்யாவின் இசையோடு பயணம் செய்தால் அந்த வலிகளையும் கூட சுகமான வலியாக மாற்றுவது இளையராஜா அய்யாவின் இசை மட்டுமே. இதை உலகில் வேறு எந்த இசையும் தரமுடியாது. பாவம் பொறாமை பிடித்தவர்கள், ஜீரணிக்க முடியாதவர்கள் அவரை விமர்சனம் செய்கிறார்கள். எத்தனை பெரிய கவிஞராக இருந்தாலும் வார்த்தைகளும், கவிதையும் அருவி மாதிரி உடனே வந்துவிடாது அதற்கு நல்ல மெட்டு வேண்டும். வார்த்தைகளையும், கவிதைகளையும் எத்தனை வருடம் ஆனாலும் ரசிக்க வைப்பது இசை மட்டுமே. அதுவும் இளையராஜா அய்யாவின் இசை மட்டுமே.

  • @Universe36915
    @Universe36915 2 месяца назад +85

    இந்த சொரிமுத்து கெட்டவன் இல்லை. கேடு கெட்டவன்.

  • @krishnamoorthykrishnamoort201
    @krishnamoorthykrishnamoort201 2 месяца назад +236

    இசை இல்லாமல் ஒரு பாட்டும் படமும் எடுபடாது வைரமுத்துக்கு ஆனவம் அறியாமை

    • @S.Murugan427
      @S.Murugan427 2 месяца назад +2

      வெறும் இசையை வைத்து வியாபாரம் செய்ய முடியுமா😂

    • @toystoys8534
      @toystoys8534 2 месяца назад +1

      ​@@S.Murugan427
      மயிரு முத்துவிற்கு
      வக்காலத்தா ?
      வெளங்கிரும்😂

    • @gopi1601
      @gopi1601 Месяц назад

      ​@@S.Murugan427முடியும்

  • @manadavelitube
    @manadavelitube 2 месяца назад +289

    இந்த காமமுத்துவிற்கு ஆணவம் அதிகமாக உள்ளது

    • @ramaraj6491
      @ramaraj6491 2 месяца назад +6

      யப்பா..... மொழியே இல்லாத பாடல் இசைக்கின்ற இசையை மட்டும் பல இசைக் கருவிகளில் இசைக்க நீங்கள் ரசித்ததில்லையா?
      மொழியே தெரியாத ஹிந்திப் பாடல்களை இசைக்கருவிகளின் மூலம் நீங்கள் ரசித்ததில்லையா? என்ன கதறினாலும் பொங்கிவரும் பொறாமை இளையராஜா மீது என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். பாவாடை வைரமுத்துவின் புத்தி ஏன் இப்படித் தவறான பாதையில் செல்கிறது என்பது தான் வியப்பாய் இருக்கிறது. கங்கை அமரன் கருத்துக்கு பதில் கொடுங்க பாவாடை அவர்களே! போச்சு...... எல்லாமே போச்சு ...... உளறுகிறவன் கூட இணைந்தால் நீங்களும் உளறித்தான் ஆக வேண்டும். அந்தோ பரிதாபம்🤣😂🤣😂🤣😂🤣🤣

    • @muralidharansrinivasan2370
      @muralidharansrinivasan2370 2 месяца назад +1

      Entha sorimuthu nanri marantha naaiku samam

    • @subr1079
      @subr1079 Месяц назад

      Enna
      Jalja party la
      Erukiravargalai vidava

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 месяца назад +88

    தமிழும் இலக்கியமும் ஒன்றினைந்நத்வர் கண்ணதாசன்😊

  • @Universe36915
    @Universe36915 2 месяца назад +148

    பெண் பித்தன் வைரமுத்து வரான், எல்லாப் பெண்களும் ஜாக்கிரதையாக இருங்க.

  • @user-qk8qh2lc8w
    @user-qk8qh2lc8w 2 месяца назад +216

    வைரமுத்து பிஜேபி மேல இருக்கிற கோபத்தை இளையராஜா மேல் கத்தியுள்ளார்

    • @ashtalakshmi9921
      @ashtalakshmi9921 2 месяца назад +5

      உண்மை

    • @balanbalan2680
      @balanbalan2680 2 месяца назад

      பாஜக மேலே உள்ள வெருப்பே விட ஏஜமானனூக்காக விஸ்வாஸம்

    • @rangarajanvijayaraghavan7077
      @rangarajanvijayaraghavan7077 2 месяца назад +5

      வேற ஒன்னும் இல்ல ராஜகிருபை தோத்தரம்
      சுவாசம் பேயரசு விசுவாசம்

    • @ayyappanayyappan8452
      @ayyappanayyappan8452 Месяц назад

      சரியான பதில்..

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 2 месяца назад +227

    பொம்பள பொருக்கி பித்தலைமுத்து ஏத்தி விட்ட ஏணியை மறந்து விட்டு கர்வம் பிடித்து ஆடுகிறான்.. இளையராஜா சார் உனக்கு அன்று வாய்ப்பு கொடுக்க வில்லை என்றால் ... நீ இன்று 0 நீ யார் என்று மக்களுக்கு தெரிந்து இருக்காது... என்றும் இசை ஞானி எங்கள் ராஜா❤

    • @S.Murugan427
      @S.Murugan427 2 месяца назад +1

      நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு தங்களிடம் பதில் இல்லையே😂

    • @sasikumarsasi5328
      @sasikumarsasi5328 2 месяца назад +17

      @@S.Murugan427 நீதியை பணம் தான் தீர்மானிக்கின்றன... இந்தி பாடல் கேட்டு கொண்டு இருந்த தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் பாடலை கேட்க செய்தவர் இசைஞானி🙏💕

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 2 месяца назад +11

      ​@@S.Murugan427 நீதிமன்றம் கேள்வி கேட்குது,ஆனா அவங்களுக்கு இசை அறிவு இருக்க வேண்டாமா? இசை அமைப்பாளர் தான் பாடல் யாரு எழுத வேண்டும் என்று தீர்மானிக்கிறார். இசை ராயலிட்டி வெளிநாடுகளில் எப்படி தரப்படுகிறது? AR ரகுமான் எப்படி வாங்குகிறார்??

    • @vijayragavan1491
      @vijayragavan1491 2 месяца назад +4

      True 100%

    • @shivakumaran1630
      @shivakumaran1630 2 месяца назад +3

      Malathotimuthu , thaniya pora panniya kooda vituvaika mattan . Nasam paninutuvan. Avan moojiya parthley therium

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 2 месяца назад +335

    கோபாலபுரம் குடும்ப கொத்தடிமை தகரமுத்து

    • @suresh7362
      @suresh7362 2 месяца назад +22

      kamamuthu 🤣🤣

    • @vadivelsaras2975
      @vadivelsaras2975 2 месяца назад +19

      தகரமுத்து என்று சொல்லாதீர், தகரடப்பா என்று சொல்லுங்கள்.

    • @GS-ej1jo
      @GS-ej1jo 2 месяца назад +11

      தகரசிப்பி

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 2 месяца назад +6

      kattumaram .... nakki kayiru muthu

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 месяца назад +3

      👌 👌👌 🌟 🌟 🌟 🌟 🙏

  • @classic2012ify
    @classic2012ify 2 месяца назад +114

    வைரமுத்துக்கு இவ்வளவு பெரிய விளக்கத்தை கொடுத்து கங்கை அமரன் நேரத்தை வீணடித்துவிட்டார்.

  • @karthikraju7442
    @karthikraju7442 2 месяца назад +40

    பாடல் வரி மொழி தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும், ஆனால்... இசை மொழி கடந்தும் வாழும்.
    இசை ஞானி வாழ்க,, அவர் இசை தானாக வாழும்.

  • @Universe36915
    @Universe36915 2 месяца назад +55

    ஐயா நீங்க சொன்னதுலயே இந்த கர்வப் பய , சும்மா தானே உக்கார்ந்து இருக்கான்னு சொன்னது தான் ULTIMATE.
    😅😂

  • @vaidyms2611
    @vaidyms2611 2 месяца назад +87

    சுடலை பின்னாடி போனா வைரமும் கரிதான்😂

    • @sekarbabu713
      @sekarbabu713 Месяц назад

      @vaidyms2611
      உன் களவாணிப்பயல் அப்பன் பெயர் சுடலை தான்.
      திருட்டுப்பயல் திருடி 6 மாதம் ஜெயிலுக்கு போன
      உன் அப்பன் உனக்கு
      ஒரிஜினல் அப்பன் இல்லை.

  • @Sinnava679
    @Sinnava679 2 месяца назад +44

    இசைஞானியின் எத்தனையோ கருவிசார்ந்த (instrmentral only ) பாடல்கள் கேட்க நன்றாகத்தானே இருக்கிறது . அமரன் சொன்னவை அனைத்தும் உண்மை . மன்மத முத்துக்கு இப்போது A R Rahman உம் வாய்ப்பு கொடுப்பதில்லை , மண்டை காஞ்சு பிதற்றுகிறார் .

  • @sridharannarasimhan579
    @sridharannarasimhan579 2 месяца назад +68

    வைரமுத்துவை விட சிறந்த முறையில் தமிழ் கவிதைகள் எழுதிய எத்தனையோ புலவர்கள் இருந்த போதிலும் அவர்கள் பாட்டு அனைவராலும் அறிய முடியவில்லை. ஆனால் இசை மொழிகளை கடந்து நிற்க வல்லது. இசைதான் மக்களை ஈர்க்க வல்லது. பாடல் என்பது சொற்களின் கோர்வை.

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 месяца назад +319

    என்னை பொறுத்தவரை கண்ணதாசனின் கால் தூசுக்கு சமம் இல்லாத குப்பை.

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 2 месяца назад +67

    இசைஇல்லாமல்ஒருபாடலைகேட்டால்எப்படிஇருக்கும்? இசைக்குஇறைவனேமயங்கியுள்ளார்.

  • @tnloksabha2024
    @tnloksabha2024 2 месяца назад +85

    வெறும் இசை மட்டும் கேட்கலாம்
    இசை இல்லாத பாட்டை ஒரு முறைக்கு மேல் கேட்க முடியாது

    • @elangovank4502
      @elangovank4502 2 месяца назад +3

      அருமை

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Месяц назад

      பாட்டே இல்லாமல் காருகுறிச்சி அருணாசலம், மதுரை சேதுராமன்- பொன்னுசாமி பிரதர்ஸ், குன்னக்குடி வைத்யநாதன், லால்குடி ஜெயராமன், புல்லாங்குழல் மகாலிங்கம், நாதஸ்வரி பொன்னுத்தாயி , ஆங்கிலத்தில் தி ஷாடோஸ் ( இங்கிலாந்து), அமெரிக்காவின் தி வென்ச்சர்ஸ், அமெரிக்காவின் பில்லி வாஹன் ஆர்க்கெஸ்ட்ரா ( கம் செப்டம்பர் புகழ்) இத்தாலியின் என்னியோ மரிக்கோன் இவர்கள் வழங்கிய வெறும் வாத்திய இசை இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறதே !! உங்க எளயராசா பாட்டு மட்டும் தான் ஒலகப்புகழாக்கும் ? சாதிய உணர்வு இன்னும் உம்மை விட்டு போகவில்லை ஜோசப் ராசா அமர்சிங் !! விஸ்வநாதன் பற்றியோ, கேவி மகாதேவன் பற்றியோ, வேதா, வி.குமார் பற்றியோ குறிப்பிடாத போதே உமக்கு உங்கொண்ணன் தவிர வேறு எவரையும் பிடிக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது !! தமிழன் இசையை ரசிக்காமல் சாதிய முன்னுரிமை கொடுத்ததில் தான் ராசா புகழ் வந்தது என்பதே உண்மை !! இளையராசா பிராமணராக இருந்தால் நிச்சயமாக ஒரு பயலும் அன்னக்கிளி படம் பார்த்திருக்க மாட்டான் !! இவ்வளவு உயரமாக ராசாவை கொண்டாடியிருக்க மாட்டான் !! தமிழகத்தில் திறமையை விட சாதி தான் சம்பாதிக்கிறது !!

  • @user-np8ko3tr4c
    @user-np8ko3tr4c 2 месяца назад +107

    மன்மத முத்து 😅😅

    • @mdillibabu3981
      @mdillibabu3981 2 месяца назад +8

      அந்த தொழில் அப்படித்தான் போலும்

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 2 месяца назад +8

      பாடல் பாடுகின்ற அல்லது கோரஸ் பாடுகின்ற பாடகிகளிடம் தவறாக நடந்து கொண்டு இருப்பார் என நினைக்கிறேன். அதனால்தான் இளையராஜா இவரை ஒதுக்கிவிட்டார்.
      இப்படிதான் இவர்கள் பிரிந்து இருப்பார்கள்.

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад

      விவேக் தான் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @ponnambalamponnambalam2349
    @ponnambalamponnambalam2349 2 месяца назад +98

    சின்மயி கிட்ட கேட்டா இவன் புத்தி தெரியும்; ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பற்றி தப்பா பேசின வாய்க்கு இன்னும் வெத்தலை பாக்கு போட வழி இல்லையே

    • @vanajapattani3669
      @vanajapattani3669 2 месяца назад +9

      சீக்கிரம் போட்டரலாம்

    • @ayyappanayyappan8452
      @ayyappanayyappan8452 Месяц назад

      சரியான வார்த்தைகள்..

  • @sivakumaran7248
    @sivakumaran7248 2 месяца назад +23

    காலம்,இடம்,மொழியைக் கடந்து நிற்பது இசை!மொழி தெரியாத போதும் இந்திப் பாடல்களை 60-70களில் ரசித்தோம்! "வந்தே மாதரம்" கேட்டு சிலிர்த்தோம்!
    ஆங்கிலச் சொற்கள் பெரும்பாலும் புரியாத போதும் பலர் பரிகசித்தாலும் பாடிச் சிரித்தோம்.
    இளங்கோவா, கம்பனா,பாரதியாக செறுக்கோடு அலைவதற்கு!
    கங்கை அமரன் என்ன இலக்கியத்தரத்தோடு பாடல்கள் பலப்பல தரவில்லையா ?
    இரும்புக்குப் பூசிய பொன் தான் இசை! சொற்களைக் கோர்க்க இசை என்ற பொன்னாண் எனும் இசை தேவைப்படும் வியாபாரிகள் அப்படித்தான் பேசுவார்கள் !
    தமிழன் மறக்காத பாடல்களின் இசை வடக்கில் இருந்து வந்ததும் இங்கிருந்து போன இசை அங்கும் மனத்தை மீட்டிவதும் மறுக்க முடியுமா?

  • @Rajaram-ui6mh
    @Rajaram-ui6mh 2 месяца назад +47

    1986 முதல் 1992 வரை ஆறு வருடங்கள் இளையராஜா கூட இல்லாமல் address இல்லாமல் இருந்தவர் வைரமுத்து. Roja படத்தில் ரஹ்மான் இவருக்கு மீண்டும் வாழ்வு கொடுத்தார். பிறகு அவரையும் பிரிந்து திரும்பவும் address இல்லாமல் தி மு க அடிமையாக வாழ்கிறார். ராஜா, ரஹ்மான் இல்லாமல் இந்த ஆளு யாரு

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it 2 месяца назад +43

    இவன் காம ஹாசன் தம்பி இந்த காம் மத்து

  • @subramanianrs318
    @subramanianrs318 2 месяца назад +23

    இசை உயிர்!
    கவிதை உடல்!!
    உயிரற்ற உடலுக்குப் பெயரென்ன ⁉️
    கவிப்பேரரசு விளக்குவாரா!

  • @senthilnathan2048
    @senthilnathan2048 2 месяца назад +44

    கொத்தடிமை வேலை பார்க்க வேண்டும்...... என்ன செய்வது.....

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 2 месяца назад

      கங்கை அமரன் யாருக்கு ‌கொத்தடிமை . ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கட்சியின் கொத்தடிமை தான்.

    • @Rrjs77
      @Rrjs77 2 месяца назад +8

      கொத்தடிமை -exclusive for DMK😂
      No party has Such degraded level of கொத்தடிமை
      "தகரமுத்து "

    • @Universe36915
      @Universe36915 2 месяца назад +2

      ​@@Rrjs77 Well Said

    • @user-kr7fd3fk7t
      @user-kr7fd3fk7t 2 месяца назад

      கொத்தடிமை அல்ல தற்போது அவை மேம்படுத்தப்பட்டு #கொத்தடிமை_ஜாம்பி என்று தரம் உயர்த்தப்பட்டுள்ளன....​@@Rrjs77

    • @karthikeyantr626
      @karthikeyantr626 2 месяца назад +2

      ​@@ManoharanRamasamy-xr7ysயார்ரா இந்த கருப்பு ஆடு...😂😂😂

  • @Universe36915
    @Universe36915 2 месяца назад +33

    திராவிடியா கும்பலின், குவிஞன்.
    அது எப்படி டா எல்லா உத்தமன்களும், ஒரே திராவிடியாவா இருக்கீங்க.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 месяца назад +18

    இசை இருந்தால்தான் பாடல் வெற்றி பெறும்

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 2 месяца назад +46

    வேறொன்றும் இல்லை...கொஞ்சம் கூடா நட்பு...பிரேமாவுக்கு பழவும் சுகுணாவுக்கு ஐஸும் கொடுத்து கொண்டிருக்கிறார்

  • @senmadu
    @senmadu 2 месяца назад +27

    இசை என்பது உயிர், உயிர் இல்லாதவருக்கு பெயர் வைக்க முடியாது கவிஞரே

  • @visalakshir6933
    @visalakshir6933 2 месяца назад +53

    அருவி மாதிரி கவிதை கொட்டினார் ஒருவர் இருந்தார் அவர் என்றும் நான் தான் உயர்ந்தவன் என ஒரு போதும் பீற்றியதில்லை

    • @Universe36915
      @Universe36915 2 месяца назад +11

      அதனால் தான் அவரும், அவர் கவிதைகளும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 2 месяца назад +7

      Yes the great கண்ணதாசன்.
      இவன் அறிவாளய தாசன்
      அள்சேஷன்

    • @rangarajanvijayaraghavan7077
      @rangarajanvijayaraghavan7077 2 месяца назад

      பேர் சொல்லஅவசியமில்லாப் பெருங்கவிஞன் காவியத்தாயின் இளைய மகன் மகத்தான மனிதன்
      கவியரசன்

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 месяца назад +36

    வைரமுத்து திமுகவின் எச்சம்😅😅😅

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 2 месяца назад +14

    எல்லா மனிதர்களும் இங்கு கடவுள் பாதி. மிருகம் பாதிதான். நீங்கள் சொல்வது போலவும். திரு. வைரமுத்து அவர்களே ! எல்லாருக்குமே இங்கு சோறு உண்டு. ஆனால்... வசதியான அறுசுவை உணவிற்கு !!
    இன்றுவரை அச்சாரம் போட்டவர் உங்கள் ஒருகாலத்தின் உன்னத நண்பர் இளையராஜா தானே.
    கற்ற கல்வியின் பயனை !!!
    எந்த காலத்திலும் வன்மத்திற்காக... பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால் நீங்கள் போதிமரம். அது தரும் பாடல்களே விலாசம். அவதூறுகளை... தவிர்ப்பது உங்கள் வயதுக்கும்... தமிழுக்குமே!!!! அழகு. எங்கேயும் ! எப்போதும்.

  • @vallabhbhaipatelshindustan8496
    @vallabhbhaipatelshindustan8496 2 месяца назад +21

    பணிவும், பண்பும் , பக்தியும் மனிதன் வளரும் காலத்தில் வாழும் காலத்தில் இருக்க வேண்டிய குணங்கள்.

  • @jmsiva1975
    @jmsiva1975 2 месяца назад +21

    சுகுணா. பிரேமா இது லிஸ்ட்லேயே இல்லையே 😄

  • @vadivelsaras2975
    @vadivelsaras2975 2 месяца назад +19

    இவனுடைய பேச்சுக்கு, கங்கைஅமரனின் பதிலடி சிறப்பு, இந்த பெண்பித்து கேடிமுத்துவின் திமிர்த்தனமான பேச்சை கேட்டுவிட்டு சும்மா கடந்து சென்று விடக்கூடாது, ஒன்று செருப்படி பதில் தரவேண்டும் அல்லது செருப்படி தரவேண்டும்.

  • @TamilBharathamDesiyamDeyvigam
    @TamilBharathamDesiyamDeyvigam 2 месяца назад +24

    மொழிக்கு முன்பே ஒலி(இசை) உருவானதுயா மங்குனி...இதுவே தெரியாதவர் கவிப்பேரரசு 😂😂😂

  • @parthasarathygovindammal6198
    @parthasarathygovindammal6198 2 месяца назад +23

    மொழி தெரிந்தால் புரியும் ஆனால் இசை அப்படி இல்லை எல்லோரும் புரிந்து கொள்ளலாம்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 месяца назад +23

    இளையராஜா அவர்கள் ஆன்மீக வழியில் கடவுள் பக்தி நிறைந்தவர்.
    காமமுத்து ஆண்டவர் வழியில் காமபுத்தி நிறைந்தவர்.

  • @primetubeable
    @primetubeable 2 месяца назад +35

    நச்சுனு வைரமுத்து விற்கு பதிலும் எச்சரிக்கையும் விடுத்த கங்கை அமரனுக்கு சல்யூட்..

  • @sureshguru9959
    @sureshguru9959 2 месяца назад +13

    இசை முதல் 🎼🎼🎼🎼 இரண்டவதுதன் மொழி

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 2 месяца назад +17

    பாட்டு என்பது நிர்வாணம். இசை என்பது ஆடை போன்றது.

  • @jittubabblu1738
    @jittubabblu1738 2 месяца назад +11

    பாடல் என்றாலே இசை தான்.இசை இல்லையென்றால் அது வெறும் எழுத்து வரிகள் தான்...

  • @Senthilnathan24
    @Senthilnathan24 2 месяца назад +15

    இசையமைப்பாளர்கள் பாடல்கள் பல எழுதியது உண்டு கங்கை அமரன் ஐயா பொல. கவிஞர்கள் இசை அமைத்து இல்லை. பாடல்கள் இல்லை என்றாலும் ஒரு படத்திற்கு இசை மிக முக்கியம் . மைக்கு கிடைத்தது என்று பேசினால் இப்படி தான் கொட்டு விழும்.

  • @vivekabebrave8206
    @vivekabebrave8206 2 месяца назад +28

    Kangai amaran sir arumai...

  • @Santhosam-ly2sx
    @Santhosam-ly2sx 2 месяца назад +17

    உங்கள யார் சான்ஸ் கொடுத்து தூக்கிவிட்டார்கள்
    என்பதையும் கூறி இருந்தால்
    உங்களுக்கு என் பாராட்டுகள்.
    உங்களையும் யாரோ ஒருவர் தூக்கிவிட்டு இருப்பார் அல்லவா

  • @user-yx8kp1db4g
    @user-yx8kp1db4g 2 месяца назад +6

    இசைக்கு மொழி தேவையில்லை. எல்லாம் மொழி இசையும் நாம் ரசிப்போம். இசை ஒருபடி மேல் என்பது மறுக்க முடியாது

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 месяца назад +14

    "தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து!" ஆகா! என்ன தத்துவம்! இது யாருக்குமே தெரியாது பாரு, அஞ்சு வருஷம் ஒக்காந்து படிக்கணும்!"

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 месяца назад +7

    கவியரசு கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்த ஜாம்பவான்கள் எல்லோரும் மரியாதையுடன் பழகி நல்ல இசையும் பாடல்களையும் கொடுத்துச் சென்றனர். கருனாநிதியோடு பேசிப்பேசி தகர முத்துக்கு நாக்கில் 7 1/2 சனி .

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 месяца назад +10

    இளையராஜாவோட பாடல்களை instrumental வடிவில் கேட்க பாடல் வரிகள் தேவை இல்லையே.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 месяца назад +19

    Thagara muthu....oru manushanukku....olukkamum avvalavu mukkiyum da😂😂😂

  • @vijayragavan1491
    @vijayragavan1491 2 месяца назад +6

    Great tunes by Maestro ilaiyaraaja

  • @solotravelafter5025
    @solotravelafter5025 2 месяца назад +15

    இசைக்கு பாடல் எழுதிய இவன் திமிர் திமிங்கிலம்

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram9672 2 месяца назад +10

    Tons of songs remain unearthed and untouched within tons of books. Who cares to read them until music elevates them?

  • @sivaram3665
    @sivaram3665 2 месяца назад +10

    அருமையான பதிலடி ...காம‌ முத்திற்கு சரியான செருப்படி

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 2 месяца назад +12

    விடுங்க பாஸ்...
    சில்லறை பையன் 😂😂

  • @Maya1maya
    @Maya1maya 2 месяца назад +10

    ராசாவின் பேரிசைப் பாய்ச்சலில் வைரமுத்து ஒரு துளி அவ்வளவே.

  • @jezzant23
    @jezzant23 2 месяца назад +2

    தமிழ்இசைக்கும் தமிழ்பாட்டுக்குமான ஆரோக்கியமான சீண்டல்,
    ஈற்றில் வெற்றி பெறுவது தமிழ்த் தாய் தான்.

  • @jawaabdul
    @jawaabdul 2 месяца назад +8

    சின்மை என்ற பெயர் இன்னும் நம்மில் அடிக்கடி கண் முன்னாடி வந்து வந்து போய் கொண்டு தான் இருக்கின்றது

  • @sairamtnj7394
    @sairamtnj7394 2 месяца назад +21

    சுடிதார் அணிந்து கொண்டு வந்து
    கம்னாட்டி வாளி

  • @gjainkumar3609
    @gjainkumar3609 2 месяца назад +6

    இசை சிவனின் சொத்து,,, சிவன் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்... கோபாலபுரத்தின் அடிமை இந்த வைரமுத்து யாரும் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும், கவிஞர் கோவிலில் இருக்க வேண்டும்....

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi6408 2 месяца назад +8

    Kuppai muthu vairamurhu.

  • @selvamselvam1182
    @selvamselvam1182 2 месяца назад +30

    பாவடை,எப்படி,வோணும்ளாளும்,ச௳வும்

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 2 месяца назад +29

    இன்னா ஞாணம் வைரமே! தீட்டினால் தான் வைரம்! பாட்டுக்கு இசை இல்லையென்றால் அது வெறும் வசனம் தான்!இது கூட தெரியவில்லையே காம முத்து!

  • @parthasarathygovindammal6198
    @parthasarathygovindammal6198 2 месяца назад +7

    இயல் இசை நாடகம் தமிழ் மொழி வளர்ந்த விதம் இதில் எது பெரியது என்பது தேவை இல்லாத வாதம்

  • @sivaerode05
    @sivaerode05 2 месяца назад +6

    தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்

  • @velchamy6212
    @velchamy6212 2 месяца назад +13

    Ilayaraja's "Nothing but wind" is super.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 месяца назад +14

    இசை அமைப்பாளர் தான் ஒரு பாடலின் பிரம்மா. அவர் தான் யாரு பாட்டு எழுதணும், என்ன என்ன வரிகள் இருக்கணும், என்ன என்ன இசை கருவிகள் இசைக்கபடனும், அந்த பாட்ட யாரு பாடணும், எல்லாவற்றையும் தீர்மானிப்பது, வழி நடத்துவது, கண்காணிப்பது எல்லாமே.அப்போ ராயலிட்டி யாருக்கு போகணும்? வெளிநாடுகளில் எப்படி உள்ளது?

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 2 месяца назад +10

    திமுகவின் அடிவருடி க்கு , இசைஞானி பற்றிப்பேசத் தகுதியில்லை.

  • @venkatnorman
    @venkatnorman 2 месяца назад +3

    Gangaiamaran himself is a genius. His lyrics are simple yet poetic. One of the greatest lyric writers like vaali and kannadasan.

  • @nagendraprasad2907
    @nagendraprasad2907 2 месяца назад +11

    டேய்.....காமமுத்து.....Me too fame...சசோரிமுத்து.......சின்மய் வந்து பேசு பார்ப்போம் ....ஞானி..ஞானி..னனு குறிப்பிடுவது...இசை ஞானி..தான்.......ராஜா...ராஜா..தான்.....பத்திர மாத்து தங்கம்.....Real man going strong in 80 years .....ஒரு சுண்டு விரல் நீட்டி மகளிர் யாரும் குற்றம் கூற முடியாது...செத்த ஆட்டு டப்பாச ..கண்ணா.....டோரீ கண்ணா....

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 2 месяца назад +12

    ஆணவம் அழிவிற்கு ஆரம்பம்!

    • @Sinnava679
      @Sinnava679 2 месяца назад +2

      எப்போதோ அழிவு ஆரம்பித்துவிட்டது ,இப்போது A R Rahman ம் வாய்ப்பு கொடுப்பதில்லை.

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 2 месяца назад +12

    காக்கா வைரமுத்து அகங்காரன்

  • @ramanigopal
    @ramanigopal 2 месяца назад +6

    வைரமா? தகரமா?தகரடப்பாமீது மழைவிழுந்தது போல இருந்தது?

  • @movieravi9856
    @movieravi9856 2 месяца назад +3

    Atleast somebody able to condemn....fully enjoyed...

  • @rahamathullahbasheerbashee23
    @rahamathullahbasheerbashee23 2 месяца назад +3

    அனைத்தும் தனக்கே சொந்தம் என்றால். ஞானி என்றால் அவரே பாடல் வரியை சிந்தித்து அவரே பாடி இசையமைத்து வெளியிடலாமே. முடியுமா. பாடல் இயற்றியது பாடியது இசையமைப்பது மூன்றுக்கும். மூவருக்கும் பங்கு அதில் ஒருவரே சொந்தம் கொண்டாட முடியாது. இது ஆணவத்தின் உச்சமே தான்.

  • @sumathisrinivasan3410
    @sumathisrinivasan3410 2 месяца назад +9

    அமரன் சார் நீங்க வருந்த வேண்டாம்

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 2 месяца назад +3

    Gangai amaran has rightly and correctly depicted in the fact about this lyricist

  • @sumitraramani2599
    @sumitraramani2599 2 месяца назад +10

    வைர முத்து வாய திறந்தா. உளறல் தான்

  • @vinayak1965
    @vinayak1965 2 месяца назад +6

    தம்பி நானும் இருக்கேன் இசைஞானிக்கு.

  • @user-rn3ux7sn3l
    @user-rn3ux7sn3l 2 месяца назад +9

    Su na pa na va muthu

  • @thirunavukkarasusiva3454
    @thirunavukkarasusiva3454 2 месяца назад +12

    Ivanai patri pesinal nam vai narum

  • @ksivaprakasam6186
    @ksivaprakasam6186 2 месяца назад +1

    வார்த்தைகள் என்பது ஒரு கல் இசை என்பது சிற்பி கண்களுக்கு எந்த ஒலியிலும் காதுகளுக்கு அதை செதுக்குவதற்கும் அதுவே இசையாகும் இனிமையான ராகத்துக்கு இசை இசை இசை இசை இசை இசை

  • @pnrarun
    @pnrarun 2 месяца назад +1

    Glad to see you Gangai Amaran Sir. You are one of my favourite Lyricist. Karagatakaran is my all time favourite great lyrics and music composition ever. I am waiting to meet you hope the day comes soon with grace of God.

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 2 месяца назад +6

    தம்பி அமரா 4 தேதி தீர்வு கிடைக்கும்

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 2 месяца назад +20

    Vairamuthu doesn't command any respect because of his character and behaviour.

  • @dhandapanitr5221
    @dhandapanitr5221 Месяц назад

    அன்புடையீர்,
    மொழி சார்ந்த இசை, இசை சார்ந்த மொழி மிக அருமையாக விளக்கிப் பேசியிருக்கிறார் வைரமுத்து அவர்கள்.
    பேச்சினூடே எல்லாம் அறிந்தவன் "ஞானி" என்ற பதத்தை அவர் பிரயோகித்ததால், இளையராஜாவைப்பற்றித்தான் தவறாகப் பேசுகிறார் என கங்கை அமரன் கொதித்துப் போய் பிதற்றியுள்ளார்.
    "நாங்கள்தான் தூக்கிவிட்டோம்.. வைரமுத்து செய்நன்றி மறந்துவிட்டார்" என்று கங்கை அமரன் சொல்வது அறிவீனம்.
    என்னதான் அவர்களுக்குள் உண்மையான பிரச்சினை என்று இசைஞானியும் சரி, கவிப்பேரரசும் சரி.. பொதுவெளியில் கூறமாட்டார்கள்..
    ஆகையால் இருவரது சொற்போரையும் செவிமடுத்து, நம் வாழ்க்கையின் சொச்ச காலத்தையும் ஓட்டி பலனடைவோமாக..
    வாழ்க மொழி.. வாழ்க இசை..

  • @muruganfire8436
    @muruganfire8436 2 месяца назад +1

    கங்கை அமரன் அவர்களின் பேச்சை அருமை

  • @karuppusamyveeraperumal7194
    @karuppusamyveeraperumal7194 Месяц назад +1

    பாடல்மொழி, இசை, பாடகர் மூன்றும் சேர்ந்தால் பாடல் உருவாகிறது. அனைவரும் சமம் ஒருவருக்கொருவர் இழைத்தவர் கிடையாது.

  • @user-tm5cs5zi5i
    @user-tm5cs5zi5i Месяц назад

    இறைவெளியில் இருந்து ....
    துகள் வந்தது ....
    துகள் அலையானது ...
    காந்த வெள்ள அலையே...
    மொழி ... சொல் ... இசை ஆனது .... (எல்லாவற்றிக்கும்) ஆதரமானது இறை வெளி.... நாமெல்லாம் (use... And ...throw ...) சில காரணத்தால் பூமி வந்துருக்கோம்.... வந்த வேலை ... முடிந்ததும்... வெந்துருவோம்😂😂😂யோசியுங்கள் நண்பர்களே.... கருணை ... பணிவே .... உள்ள மனிதன் எவனோ அவனே சிறந்தவன்❤

  • @sridharr4251
    @sridharr4251 2 месяца назад +2

    உண்மை. திரை இசை பாடல்களாக இல்லாது வைரமுத்துவின் கவிதைகள் பெரிதாக பிரபலம் அடைந்துள்ளனவா என்று பார்த்தால், அப்படி எதுவும் தெரியவில்லை

    • @manikavasagamg7498
      @manikavasagamg7498 Месяц назад

      Bro, do you know Vairamuthu's very famous Kavithikal ?
      " Thanneer Thesam "
      " Vaikarai Mekangal "
      " Kallik Kaattu. Ethikasam "
      and so on ......

  • @velavandhanus7265
    @velavandhanus7265 2 месяца назад +3

    நிலம் நிலம் என்ற சொல்லியே, அவனை காலில் போட்டு மிதித்து அதே நிலத்தில் புதைத்து விட்டீர்களே! அண்ணா ..........
    கங்கை அமரன்
    அண்ணா நன்றி!

  • @rajamanickammanickam8359
    @rajamanickammanickam8359 2 месяца назад

    அண்ணன் அமர் அவர்களின் கருத்து மிக"சிறப்பு.

  • @suruli1624
    @suruli1624 2 месяца назад +8

    கவிஞர் என்ற ஒற்றைச் சொல் கவியரசு கண்ணதாசன் ஒருவரை மட்டுமே குறிக்கும்.. வைரமுத்து எழுதிய பாடல்கள் காலத்தால் கரைந்து போகும்.. கவிதைகளும் நிலைத்து நிற்காது.. வானம்பாடி கவிஞர்கள் என்று தமிழ் அறிஞர்களால் சொல்லப்படும் அப்துல் ரகுமான்.. நா.காமராசன்.. மீரா.. மு.மேத்தா.. ஈரோடு தமிழன்பன்.. வைரமுத்து ஆகிய ஐந்து பேர்களுள் கடைசியில் இருப்பவர்தான் வைரமுத்து.. கவிஞர் கண்ணதாசன் ஒருவர் மட்டுமே ஆகாயத்தின் உயரம் தொட்டவர்..‌
    ஆணவம் எவரிடம் இருந்தாலும்... அந்த ஆணவத்தாலேயே தன்நிலை இழப்பர்.. எனவே.. வைரமுத்து.. இளையராஜா.. இன்னும் இதுபோன்ற யாராக இருந்தாலும் ஆணவம் வேண்டாம்.. இசையும் கவிதை வரிகளும் இணைந்துதான் இந்த மண்ணை ஆளும்.. அண்ணன் கங்கை அமரனின் இந்தப் பேட்டி அருமையிலும் அருமை.. தமிழ் வாழ்க.. சுருளிசுப்பு

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 2 месяца назад +27

    😊வைரமுத்துவால் சினிமாவிற்கு மட்டும் தான் பாட்டெழுத முடியும். அதுவும் அதிகபட்சமாக ஒரு ஜெனரேஷன் வரைதான் நினைவிலிருக்கும். திருவெம்பாவை,திருப்பாவை போன்ற எதுவும் இவரால் இயற்ற முடியாது.

  • @anbalaganp2930
    @anbalaganp2930 Месяц назад +1

    அமரன் சார் நாவடக்கம் உங்களுக்குத் தேவை.

  • @vaidyms2611
    @vaidyms2611 2 месяца назад +5

    கவி....பேபே..ய்ய்ய் யரசு 😂😂

  • @natarajanmohan5932
    @natarajanmohan5932 2 месяца назад

    அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @narayanaswamycl7626
    @narayanaswamycl7626 2 месяца назад +5

    புத்தியில்லெயெனில் வைரமுத்து ஆக முடியாதா என்ன?

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 2 месяца назад +3

    சேர்ந்த இடம் அப்படி