Pas.durai song *mannikka ummidame* u need more song go to Description

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 50

  • @abinalabi4869
    @abinalabi4869 4 года назад +15

    மன்னிக்க உம்மிடமே கெஞ்சுகிறேன் நான்‌‌ மறுக்காமல் ஒரு விசை மன்னித்தருளும் மறைவான பாவங்கள் பல செய்தேன் நான் மன்னிக்கும் தேவனே உமக்கு நிகர் யார்? - (மன்னிக்க) பேதுருவைப் போல் மறுத்தலித்த யூதாஸைப் போல் நான் காட்டிக் கொடுக்க ஆனாலும் இயேசுவே அன்பு வைத்தீர் பரபாஸாம் எந்தன் சிலுவை ஏந்தி -(மன்னிக்க)

  • @StudynReady
    @StudynReady 4 года назад +4

    மன்னிக்க உம்மிடமே கெஞ்சுகிறேன் நான் மறுக்காமல் ஒருவிசை மன்னித்தருளும் மறைவான பாவங்கள் பல செய்தேன் நான் மன்னிக்கும் தேவனில் உமக்கு நிகர் யார்
    நன்மை செய்ய நல் விருப்பம் உண்டு நடத்தி முடிக்கவோ பெலன் இல்லையே என்னில் ஓர் நன்மை இல்லை கண்டேன் எல்லாம் உம் கிருபையால் ஆகும் என்றேன் - மன்னிக்க
    பாவத்தை ஜெயிக்க வாஞ்சையுண்டு பரிதாபம் அனுதினம் வீழ்கின்றேன் நான் சிலுவையைப் பார்த்து உயிரடைந்தேன் சோராமல் பயணம் தொடர்ந்திடுவேன் - மன்னிக்க
    ஓயாது அலைபோல் கவலை என்னை அயராது அணுகியே நெருங்கிடுதே தளர்ந்து திரும்ப மனமும் உண்டு தைரியப்படுத்தும் ஆவி தாரும் - மன்னிக்க
    பேதுருவைப் போல் மறுதலித்தேன் யூதாசைப் போல் நான் காட்டிக் கொடுத்தேன் ஆனாலும் யேசுவே அன்பு வைத்தீர் பரபாசாம் எந்தன் சிலுவை ஏற்றீர் - மன்னிக்க
    சூழ்நிலை உந்தன் குற்றம் செய்தேன் அமைதியின்றி சிறையில் வாழ்கின்றேன் நான் இங்கேயும் இயேசுவே இருக்கின்றீர் நீர் என் வாழ்வை இன்றே தந்திட்டேன் நான் - மன்னிக்க

    • @Selva-95
      @Selva-95 3 года назад +1

      5 th line
      மன்னிக்கும் தேவனே உமக்கு நிகர் யார்.

  • @jayaprakash3856
    @jayaprakash3856 4 года назад +12

    Natarj muthaliar song very happy Glory to God

  • @JasMine-x7u4i
    @JasMine-x7u4i 5 месяцев назад

    Amen appa 🙏🙏😭😭😭

  • @priscillaprisyg2058
    @priscillaprisyg2058 3 года назад +3

    Stimulating Heart beat ❣️ tq Jesus to given us such a great servent of God.

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 3 года назад +1

    Nalla varigal paster
    👍

  • @nivethaa8792
    @nivethaa8792 3 года назад +2

    Super I love you god

  • @InnocentPineTrees-kk8jq
    @InnocentPineTrees-kk8jq 5 месяцев назад

    Super bro

  • @devapriyabenjamindevapriya4371
    @devapriyabenjamindevapriya4371 4 года назад +9

    Very nice song
    Varnikka vaarthaigale ella

  • @christysam2291
    @christysam2291 3 года назад +3

    Very good voice. Sing the full song Pastor.

  • @w.d.evanjallinfigurado9242
    @w.d.evanjallinfigurado9242 3 года назад +2

    I slice from sri Lanka

  • @francinamary4067
    @francinamary4067 12 дней назад

    🙏🙏🙏❤❤❤❤❤

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj1531 3 года назад +2

    Amen hallelujah almighty Jesus Christ

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад

    இயேசுவே
    எந்த குடும்பத்தையும் மதமாற்றி,
    அந்தக் குடும்பத்தின் சாபத்தையும்,
    இயேசுவின் கோபத்தையும்,
    பெறாமல் இருக்க,
    அருள் புரிய வேண்டும்.

  • @pandiammalsheela6807
    @pandiammalsheela6807 2 года назад

    Praise the Lord.Yes Lord entha oruvisa maniyum theivamey.

  • @Jeevroop7982
    @Jeevroop7982 4 года назад +2

    Praise The Lord Jesus Songs Are nice filled with holy bleesings

  • @jonesstella2907
    @jonesstella2907 3 года назад +2

    Praise the lord very nice song

  • @rajramesh-pn9fh
    @rajramesh-pn9fh Год назад

    I miss you 🥺 pas really miss you u are vivos praise the lord

  • @kanakathevisanthakumar1985
    @kanakathevisanthakumar1985 3 года назад +1

    Very nice songs

  • @premkumar-tr2oj
    @premkumar-tr2oj 5 лет назад +6

    Nice

  • @licyjoseph392
    @licyjoseph392 3 года назад +3

    Praise the lord

  • @joankidjoankid6431
    @joankidjoankid6431 4 года назад +2

    Niz song

  • @sevenstarsevenstar8094
    @sevenstarsevenstar8094 4 года назад +9

    Good pastor and song

  • @granabjayaseeli8783
    @granabjayaseeli8783 4 года назад +2

    Praise the Lord good song thank you Pastor

  • @justinjust7283
    @justinjust7283 4 года назад +2

    Amen

  • @flyinggospelministriesflyi8259
    @flyinggospelministriesflyi8259 3 года назад +1

    Nice pastor

  • @Davidjone2024
    @Davidjone2024 3 года назад +1

    Very nice

  • @NJacob-ht3et
    @NJacob-ht3et 2 года назад

    ஆமென்

  • @Suresh760-p7h
    @Suresh760-p7h 4 года назад +8

    When i was lisning this song tear start to come from eyes..very nice song...glory to be God..

    • @Edwinshawin
      @Edwinshawin  4 года назад +4

      Wait few days upload so many ßong in my other chennal u supporting me...

    • @Suresh760-p7h
      @Suresh760-p7h 4 года назад +4

      @@Edwinshawin plz upload more pas.durai's songs ..

    • @Edwinshawin
      @Edwinshawin  4 года назад +4

      Sure .wait few days I send notification ya

    • @Edwinshawin
      @Edwinshawin  4 года назад +3

      @@Suresh760-p7h
      Tha horbe new channel . we will start in few days. Ya song and 8Dsong in all TPM and all pas. Song...
      Plz subscribe and share and support 🙏
      ruclips.net/channel/UCOtSbBDJut162Pt0NN2FbOw

    • @Edwinshawin
      @Edwinshawin  4 года назад +1

      @@Suresh760-p7h ruclips.net/video/J-oIZM_XFBs/видео.html.

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj1531 3 года назад +1

    Glory to be Jesus Christ

  • @blessy1114
    @blessy1114 Год назад

    Can you upload full song send me plz🙏🙏

  • @jonshebastiyan9176
    @jonshebastiyan9176 10 месяцев назад

    Praise the lord pastor good song

  • @Shaki992
    @Shaki992 2 года назад

    Very nice 👍

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj1531 3 года назад +1

    Jesus in the name of Jesus Christ

  • @sbaby4178
    @sbaby4178 5 лет назад +7

    Add lyrics

  • @jansirani1873
    @jansirani1873 4 года назад +2

    super song Bro😀😀😀😀😀😀😀😀😀😁😁😁😁😁😁😁😁😁😁

  • @user-co9kv6jd4f
    @user-co9kv6jd4f 3 года назад

    Amen🙏

  • @oasisministriesinternation7988
    @oasisministriesinternation7988 2 года назад

    This song is written by sister padmamudaliar wife of natarajamudaliar

    • @emmanueldaries
      @emmanueldaries 5 месяцев назад

      Hi brother if you get this original version please share me the link

  • @Edwinshawin
    @Edwinshawin  4 года назад +2

    ruclips.net/video/H03c-2QQxtE/видео.html

  • @vilvanadhana2261
    @vilvanadhana2261 4 года назад +2

    Nice