மொத்த விலை மளிகை பொருட்கள் | Department Store Franchise Business Ideas In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 585

  • @rajasekaran7318
    @rajasekaran7318 4 года назад +239

    பெரிய லெவலில் இருந்தும் மிகப்பொறுமையாகவும் பொறுப்பாகவும் பதில் சொன்ன நேர்த்தி என்னை மிகவும் கவர்ந்தது

  • @loganathanc2761
    @loganathanc2761 4 года назад +66

    லூலூ மால் கேரளா மாநிலத்தவர் உலகமுழுவது வைத்துள்ளனர் தமிழ்நாட்டின் அடையாளமா உலகமுழுவதும் உங்கள் நிறுவனம் தொடங்க வாழ்த்துக்கள்

  • @Weareinfomer
    @Weareinfomer 4 года назад +135

    நம்மளோட அடுத்த டார்கெட் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 👌👍

    • @rajagopalp4659
      @rajagopalp4659 4 года назад +5

      ஒரு டிபார்ட்மென்ட் ஆரம்பிப்பதற்கு எவ்வளவு கொள்முதல் வேண்டும் எங்கு வைத்தால் நல்ல வியாபாரம் ஆகும் என்று எப்படி தெரிந்து கொள்வது கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்களேன்

  • @vijaykarthikeyan2708
    @vijaykarthikeyan2708 4 года назад +14

    இந்தBusiness செய்பவர்களுக்கு மிகுந்த பயணுள்ளதாக இருக்கும் bro 👍

  • @ppmibnkvlmuthu8980
    @ppmibnkvlmuthu8980 4 года назад +21

    பல நூறு கிளைகள் உருவாக எனது வாழ்த்துக்கள்

  • @Arimaleo
    @Arimaleo 4 года назад +171

    அண்ணாச்சிகளிடமிருந்து நான் கற்றுகொண்ட ஒன்று
    "உழைப்பு"

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 4 года назад +63

    உள்ளூர் தொழில் அதிபர்கள் மிகுதியாகி பண்ணட்டு நிறுவனங்களை கட்டுபடுத்த வேண்டும் சுதேசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @rajkumars143
    @rajkumars143 3 года назад +5

    உண்மை உழைப்பு உயர்வு வாழ்க வளமுடன் ஐயா,

  • @saravananpalaniappan6727
    @saravananpalaniappan6727 4 года назад +10

    Selvam Annachi is an honest man. Dedicated work. Quality commitment

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 4 года назад +2

    very big concern very useful video it will help youth for sure. prices kuda konjam sollirunda nallaerukum nam oorula and company kitta undana difference terinjirukum nam erukura oorula avanga kudukara price margin rendu same na waste dan. locala kudukura margin vida enum jasti kudutha edu really superb

  • @vijayviji4020
    @vijayviji4020 4 года назад +21

    சொல்றதுக்கு விவசாயம் செய்கிற இடத்தை காட்டினால் கூட விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 Год назад

    நம்பி வந்த தொழிலாளர்களை நலம் காத்து நிங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 года назад +248

    இதுபோன்ற நம்மூர் கடைகளை ஆதரிக்கவேண்டும் ரிலையன்ஸ் டிமார்ட் போன்ற கடைகளை தமிழகத்தை விட்டு விரட்டுவோம்

  • @vincentsanthiyagu3256
    @vincentsanthiyagu3256 Год назад

    உங்களுடைய பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்

  • @rameshm5675
    @rameshm5675 4 года назад +5

    சார் இந்த ஓல்சர் கடையில் வந்து வாங்கறது இல்லாமே கொஞ்சம் ரேட் கூடத்தான் சரி இருக்குது ஆனா இதைவிட கம்மியா கிடைக்கிற மாதிரி விவசாயம் கிட்ட நேரடியா போனால் எந்த மெட்டீரியல் எந்த இடத்தில் வாங்கலாம் என்ற தகவல் கொடுத்தேனா ரொம்ப ஹெல்ப்பா இருக்கும் சார்

  • @Brightindiatv
    @Brightindiatv 4 года назад +1

    மிக மிக பயன் உள்ள பதிவு தோழா.நன்றி.

  • @roadchannelroadchannel4614
    @roadchannelroadchannel4614 4 года назад

    This is the best buisness vedio. Best wishes from k.rangasamy 85 yrs.old

  • @ramuv.p834
    @ramuv.p834 4 года назад

    அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரர் ஓமலூர் தொகுதி சேலம் மாவட்டம்

  • @balamuruganrajendran578
    @balamuruganrajendran578 4 года назад +10

    சூப்பர் அண்ணா விரைவில் வருகிறேன் பொள்ளாச்சி

  • @reeththanyasrik.k.balasri763
    @reeththanyasrik.k.balasri763 4 года назад

    உங்கள் கேள்வி உங்களுடையதாக அமைய வேண்டும் என்பதுமிக முக்கியம் அவர்கள் பேச எல்லாம் அவரிடம் இருந்து வர நாம் சில இடங்களில் நிறுத்தி பலபல நல்ல கேள்வியை வைக்கலாம் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 4 года назад +62

    Very useful video, ஆனால் நடு நடுவே ரொம்ப மொக்க போடுறீங்க. இன்டர்வியூ க்கு போகும் போது இன்னும் கொஞ்சம் prepared ஆக போகவும், இன்டர்வியூ இன்னும் சிறப்பாக அமையும்

  • @tamilmidia1639
    @tamilmidia1639 4 года назад +25

    Bro thanks I am searching for this type of businesses

  • @kanisarusuvaikitchen
    @kanisarusuvaikitchen 4 года назад

    ungal videos ellam arumai anna!! Neraya Idea thareenga..Tea thool business try pannikittu iruken!!!

  • @SanthramohanSanthramohan
    @SanthramohanSanthramohan 2 года назад +1

    நல்ல தகவல் நன்றி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @senthilkumarg9715
    @senthilkumarg9715 4 года назад +19

    வணக்கம் நண்பா,,, குஜராத்-ல் உள்ள உஞ்சா மார்க்கெட்-ல் கிடைக்கும் மளிகை பொருட்கள் பற்றி காணொளி போடுங்க.....

    • @jayavelsavithasavitha9051
      @jayavelsavithasavitha9051 Год назад

      குஜராத்தில் உள்ள தான மளிகை பொருட்களை வாங்குவது எப்படி வீடியோ போடவும்

  • @sdkarthikeyan
    @sdkarthikeyan 3 года назад

    நல்ல தகவல் மிக்க நன்றி bro

  • @pavulraj3887
    @pavulraj3887 3 года назад

    நான் இவர்களிடம் மொத்த விற்பனைக்காக அணுகினேன்... மின்னஞ்சலுக்கு விலை பட்டியல் அனுப்புகிறேன் என்று கூறினார்கள்... ஒரு வாரம் ஆகியும் அனுப்பவில்லை.. மீண்டும் அணுகினேன் இந்த முறை பதிலே சொல்ல வில்லை.. நன்றி தங்கள் வாடிக்கையாளர் அணுகுமுறைக்கு 🙏🙏

    • @eshaismail2882
      @eshaismail2882 2 года назад

      I called no proper response. No answer any question..

  • @shaji-shaji
    @shaji-shaji 4 года назад +12

    அருமை திருநங்கையின் நன்றி வணக்கம்

  • @arunlakshmanan4498
    @arunlakshmanan4498 4 года назад

    I got good useful information from Annacchi & Business Tamizha

  • @danielgunasekar1387
    @danielgunasekar1387 4 года назад +6

    Ganesh Deplartmental Stores can open their store at Porur, Chennai- a densely populated area

  • @kathirvelusivanantham7773
    @kathirvelusivanantham7773 4 года назад +17

    சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் ஆரம்பிக்க திட்டமிடச் சொல்லுங்க......நன்றி...

  • @Crafttamil1980
    @Crafttamil1980 4 года назад

    Reliance also Indian company.. so support them..

  • @kuttykutty.6522
    @kuttykutty.6522 3 года назад

    Ariyalur kandhasamy wholesale kadaiku ponga bro... neraya information kedaikum... wholesale rate super rate

  • @murugesanmuru8507
    @murugesanmuru8507 4 года назад

    Very nice departmental store and explained information is very useful thanks

  • @shyamaladevi4119
    @shyamaladevi4119 4 года назад +1

    Very good information thankyouu7 bro

  • @seyons8102
    @seyons8102 4 года назад +8

    அண்ணா ரைஸ் மில் பற்றி ஒரு வீடியோ பண்ணுங்க

  • @samianil7951
    @samianil7951 4 года назад +15

    சூப்பர் சகோ நானும் மளிகை கடை வைத்திருப்பவர் நன்றி

  • @vinovijay1717
    @vinovijay1717 4 года назад +8

    Guys Dmart will plan big level in coming days in developing cities, so avoid in such areas, they will give huge discount we can't buy other shops like that discount...future information.

    • @padmant1163
      @padmant1163 4 года назад

      D Mart is No.1 Maharashtra state

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs Год назад +2

    4:7 கடையில் இருந்து வர காலாவதியான பொருட்களை திரும்ப கடைக்கு அனுப்புவீர்கள்... அவர்கள் அதை என்ன செய்வார்கள்?

  • @senthilkumar1258
    @senthilkumar1258 4 года назад +2

    This video is very very useful we are opening our branches all over tamilnadu and we contact you so we got all ideas we will be soon meeting you thank you sir.....

  • @travelunion10
    @travelunion10 4 года назад +3

    It s a very Good and Convincing Video, i too ve a idea of a super market.
    Pls make a video on Layout and tips of a Super market and or a Hyper market

  • @malayamalaya6679
    @malayamalaya6679 4 года назад +2

    Very useful message ... தமிழன் ❤️

  • @radhahariharan7384
    @radhahariharan7384 4 года назад +2

    Great service by mr selvam pl continue yr efforts in giving best quality at affordable price what about next generation sir

    • @yakoobblog5115
      @yakoobblog5115 4 года назад

      I want frnchise in kerala mlp kedakkuma pl your mob no

  • @nAarp
    @nAarp 4 года назад +1

    பெரிய குடோன் சூப்பரா இருக்கு

  • @Ritz1510
    @Ritz1510 4 года назад

    நல்லா இருந்தது...

  • @apssankarsankaraps2742
    @apssankarsankaraps2742 4 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்.....

    • @baburamadoss2974
      @baburamadoss2974 4 года назад

      Ithula kuduthu irukara contact number ethuvamae reach agala...

  • @sakthistores918
    @sakthistores918 4 года назад +29

    ஒரு கிளை நிறுவனம் தொடங்க மொத்தமாகவே 10 லட்சம் முதலீடு போதுமா?
    பத்து லட்சத்திற்கு பொருட்களைத் கொடுப்பார்களா? அல்லது உள் அலங்காரத்திற்கு மட்டும் பயன்படுத்தி விடுவார்களா?
    கடையின் அளவு குறைந்தபட்சம் எவ்வளவு சதுர அடி இருக்கவேண்டும்?

    • @karthi.v.r776
      @karthi.v.r776 4 года назад +4

      Same as my question

    • @Sayami_Vijay
      @Sayami_Vijay 4 года назад +1

      இதுதான் எனது சந்தேகம்

  • @p.r.harini10a9
    @p.r.harini10a9 2 года назад +1

    எனக்கும் ஆர்வம் உண்டு 👍

  • @salmonparce88
    @salmonparce88 4 года назад +1

    Really value massage brother

  • @dhanalakshmidhanalakshmi9595
    @dhanalakshmidhanalakshmi9595 3 года назад +1

    Super bro useful video

  • @mohamedrasan9807
    @mohamedrasan9807 4 года назад

    Hello brothet super super really super your videos nalla helpfull a iruku i am from sri lanka unga videos paartha aparam enakki iruntha business ideas nallavea improve aahi iruku coming january banian bazar thiruppur,eeroadu,coibutur ellam vara irukan t shert denim items perchase panna brother unga video la out of country la irunthu vaaravanga enga irunthu poara easy endum mudinja sollunga bro for example chennai airport irunthi thiruppor poara epdi and eathula poarathu easy evalavu nerathula poahalam ipadi some information out of country la irunthu vaaravangalayum main panni poadunga bro unga videos inga srilanka la niraya per paarkam so romba helpfull la irukum bro athan romba thnx brother

  • @Joybjoys
    @Joybjoys 4 года назад +1

    Nice thankyou sir

  • @thavasilingam4295
    @thavasilingam4295 4 года назад +4

    GOOD INFORMATION BROTHER.... GOD BLESS YOU.

  • @VidhyalakshmiMuthukumar
    @VidhyalakshmiMuthukumar 4 месяца назад +1

    Who provide place to setup a franchise advance etc sir

  • @tastyhealthywithsowmya9749
    @tastyhealthywithsowmya9749 4 года назад

    Nice 1000000 Ku complete settup nice

  • @PraveenKumar-is7cj
    @PraveenKumar-is7cj 3 года назад

    Bro business na full investment and margin details kelunga.. incomplete but best business video....

  • @bestcamedywala7509
    @bestcamedywala7509 4 года назад

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை ப்ரோ

  • @thenpalam8774
    @thenpalam8774 4 года назад +4

    செல்வம் அண்ணாச்சி மதுரையில் விரைவில் ஒரு கிளையை ஆரம்பிக்கவும்.

  • @hemaprakash9033
    @hemaprakash9033 4 года назад

    Good business idea thanks for video

  • @vsankar5476
    @vsankar5476 3 года назад +1

    பயன் தரும் தகவல்கள்.நன்றி🙏

  • @keshavvijayakumar2307
    @keshavvijayakumar2307 4 года назад +2

    This blogger mentioned about you in his blog as best youtube channel in 2019
    @t

  • @muthuramanvellaichamy737
    @muthuramanvellaichamy737 4 года назад +1

    Super ji useful videos thank you

  • @azhagutamil3241
    @azhagutamil3241 4 года назад +10

    Electrical, Plumbing items enga rate kammiya kedaikum nu Oru video pannunga bro

  • @thaharullathaharulla5852
    @thaharullathaharulla5852 3 года назад

    Very good. Super

  • @VishalInventingStudioVIS
    @VishalInventingStudioVIS 4 года назад +1

    Thanks. Very clear informations.

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas3995 4 года назад +1

    Great work thank you very much....hard work...good video

  • @nalini3855
    @nalini3855 3 года назад

    சூப்பர்

  • @sunmoon24ecommerce67
    @sunmoon24ecommerce67 4 года назад

    Wish you all the best

  • @shabeerahamed5871
    @shabeerahamed5871 4 года назад

    Business magnet super you can win

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 года назад

    VANAKKAM SELVAM ANNA VERY VERY GOOD MESSAGE THANKS ANNA GOD BLESS YOU

  • @jayakumarvenkataraman8510
    @jayakumarvenkataraman8510 4 года назад

    A good video.for franchise in Chengalpattu district I would like to discuss more

  • @rkvinoth7701
    @rkvinoth7701 2 года назад +1

    வணக்கம் அண்ணாச்சி

  • @babskumar
    @babskumar 4 года назад

    New types of business video taking ..thats great and useful fod us

  • @priyarajanpharmacist7563
    @priyarajanpharmacist7563 4 года назад +16

    Brother Eavalo amount kuduthu Frances vanguniga nama ivanga kitta vangi pannuratha veda namalai panidalam 1000000 ku 2.10 intereste potta monthly 21000 and 2.5% profit share it's totally waste

  • @thangama6149
    @thangama6149 4 года назад +13

    எனக்கு இந்த பிசினஸ் பிடித்து இருக்கிறது ஆனால் முதலீடு அதிகம் கொஞ்சம் குறைவான பணமுதலீடு என்றால் சரி

  • @elumalai6178
    @elumalai6178 Год назад +1

    பாமாயில் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் ஓர்சல்எங்கு கிடைக்கும் விடியோ போடுங்கள் தமிழ்நாடு

  • @joshuapeter6862
    @joshuapeter6862 4 года назад +1

    bro unga idea awesome aa iruku but try recording your audio in mono, kind of distracts from the content while listening in headphones.

  • @rajagopalp4659
    @rajagopalp4659 4 года назад +16

    ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்தாள் நீங்கள் அஞ்சு சப்போர்ட் பண்ணுவீங்களா என்ன அமௌன்ட் வேண்டும்

  • @Mullai_Store_2017
    @Mullai_Store_2017 4 года назад +5

    Bro footwears , shoes items lam wholesales videos pannunga bro Tamil nadu la irukkura footwear wholesale shops video pannunga bro...

    • @karthi.v.r776
      @karthi.v.r776 4 года назад +1

      Ji bijinis or uddan app download panni use pannikonga
      Nega yenda place

  • @meenalsri2640
    @meenalsri2640 4 года назад +2

    VERY USEFUL THANKS

  • @goldchannel2052
    @goldchannel2052 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @ahamedmusthafa6950
    @ahamedmusthafa6950 Год назад

    வளமுடன் வாழ்க...

  • @nptnandakumar6623
    @nptnandakumar6623 4 года назад +1

    Super bro, very useful video, thank you...

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 4 года назад +2

    சரியான முறையில் தெளிவாக இன்டர்வியூ எடுத்திருக்காரே..சரியாக கவனிக்காத சில பேரோட கமென்ட்ஸ் வாதிகளுக்கு காதும் கண்ணும் cheak பன்னசொல்லனும்..

  • @m.selvamakilan.s6314
    @m.selvamakilan.s6314 4 года назад +1

    arumai

  • @venkatsubru2488
    @venkatsubru2488 4 года назад +1

    very usefull

  • @ManishManish-vy9pk
    @ManishManish-vy9pk 2 года назад

    சூப்பார்

  • @tazaam6273
    @tazaam6273 4 года назад +2

    Very nice Mr Vignesh keep it up

  • @kk.manikandan.748
    @kk.manikandan.748 3 месяца назад

    Anna FMCG distributor tamilnadu la enga erukkanga atha pathi full video podunga anna

  • @abcgelful
    @abcgelful 3 года назад

    super annachi

  • @dhayalandhayal6396
    @dhayalandhayal6396 4 года назад +2

    Bro... stationary shop pathi video podunga....enga cheap a kidikkum

  • @mohamedarshathars8970
    @mohamedarshathars8970 4 года назад +1

    நன்றி நண்பா நான் எங்கே போய் அவரை தொடர்பு கொள்ளலாம்

  • @karthikeyan-gx8lf
    @karthikeyan-gx8lf 4 года назад

    franchise pathi neraiya videos podunga

  • @akbarbasha4978
    @akbarbasha4978 4 года назад

    நேரடி வீட்டிற்கு அனுப்ப இயலுமா இலவசமாக அல்லது கூடுதல் கட்டனமா விளக்கவும் முடியும் என்றால் உங்கள் கடையில் தற்போது பொருட்கள் விலை நிலவரம் உங்கள் தொலைபேசி அல்லது இனைய முகவரி பதில் அனுப்பவும்

  • @sunmoon1663
    @sunmoon1663 4 года назад

    அருமை

  • @vasudevans8398
    @vasudevans8398 4 года назад +7

    ஒரு கிளை நிறுவனம் தொடங்க இடம், மற்றும் முதலீடு எவ்வளவு தேவைப்படும்

    • @rajualagappan
      @rajualagappan 4 года назад

      Hii i want one branch oppan mayladuthurai

  • @Megalaskitchen
    @Megalaskitchen 3 года назад +1

    தாராபுரத்தில் உங்கள் கடை ஆரம்பிக்கவும்.

  • @sunlighteducationalworld2323
    @sunlighteducationalworld2323 4 года назад

    Superb ji

  • @Abdullahabdullah-ql7oi
    @Abdullahabdullah-ql7oi 4 года назад

    சூப்பர் ப்ரோ

  • @rameshm5675
    @rameshm5675 4 года назад +1

    சார் இந்த மளிகை சாமான்களுடன் விலைகள் வந்து எல்லாத்தையும் சொன்னா ரொம்ப யூஸ்புல்லா இருக்கா சார்