ஒரு சிங்கப்பெண்ணின் உண்மை கதை | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 143

  • @malarperumalsamy4053
    @malarperumalsamy4053 2 года назад +3

    உங்களது ஒவ்வொரு உரையையும் கேட்கும் போது என் உடல் சிலிர்த்து காய்ச்சல் உணர்வுக்கு தள்ளப்படுகிறது.!!!!!!!!

  • @umakrish5235
    @umakrish5235 2 года назад +4

    அருமையான எழுச்சி மிகுந்த பேச்சம்மா நன்றி! தாங்கள் வாழ்க வளமுடன் !

  • @editing8222
    @editing8222 Год назад +1

    Amazing thoughts tq

  • @janciranis9077
    @janciranis9077 Год назад

    வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன் சகோதரி உன்னை வாழ்த்த, என் ஆயுளில் கொஞ்சம் உனக்கு தந்துவிடும் படி எம்பெருமான் இயேசுவிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  • @classifursystempvtltd6052
    @classifursystempvtltd6052 3 года назад +8

    MADAM GREAT GREAT MOTIVATION SPEECH GIVEN TO US BY YOUR LIVE EXPERIENCED REFERENCE . !!!!!

  • @gethsyjayapalan9606
    @gethsyjayapalan9606 Год назад

    Very good message. An encouraging one. Life's struggle must not be a stopping place but a stepping stone for greater victory. Thanks. Dr. L. Jayapalan.

  • @arunaudayakumar3771
    @arunaudayakumar3771 2 года назад

    I really do not know why people dislike this video.. if you do not like please go,, why do you dislike... such a great speech mam.. thank you

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 года назад +3

    Really the lady is great..unimaginable....my salute to that lady..no words to talk..

  • @nakarthikeyannakarthi5034
    @nakarthikeyannakarthi5034 2 года назад +13

    மகளே,உனது ஞானம், எனக்கும் வரவேண்டுமென -என் ஆவி பிரியும் வேளையிலும் ஆண்டவனிடம் வேண்டுவேன் ....இப்போது எனது பேத்தி அஜிதாவிடம் அனைத்து வீடியோவைக்காட்டுகிறேன் பார்த்து வருகிறாள் ...நிச்சயம் நம்புகிறேன், தங்களைப்போன்ற பெண்ணாக வருவாளென நம்புகிறேன் இந்த 65 வயதிலும்...

  • @rjnithyakannan.1278
    @rjnithyakannan.1278 3 года назад +3

    அருமை, நன்றி 🙏🙏🙏

  • @mmurugesan8417
    @mmurugesan8417 3 года назад +3

    Great speech. Highly motivational message

  • @nisha.anisha.a3948
    @nisha.anisha.a3948 3 года назад +3

    I'm addicted to your speech mam

  • @shri9933
    @shri9933 3 года назад +1

    Love u ma’am ❤️love your speech, watched many times ❤️

  • @abimaabima4525
    @abimaabima4525 2 года назад

    Super mam... 👏👏👏enga sir sollirukanga

  • @ajayaprakashprakash7681
    @ajayaprakashprakash7681 2 года назад +1

    அருமையான பதிவு 🙌

  • @thavamanirevathi8823
    @thavamanirevathi8823 2 года назад

    Great Mam ❤️❤️❤️❤️.... God blessing all....

  • @ratheeshk7115
    @ratheeshk7115 2 года назад

    Thankyou 🙏

  • @chitral9525
    @chitral9525 2 года назад +2

    இந்த தகவலை கூறியதற்கு மிக்க நன்றி சகேதரி

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад

    THAAYE CHARANAM amma🙏🙏🙏🙏🌹

  • @ahamedshariff467
    @ahamedshariff467 3 года назад +16

    நடமாடும் தமிழ்ச்சங்கமே, நீவிர் நீடூழி வாழ்க!!!

  • @nazeezee7534
    @nazeezee7534 2 года назад

    Valga valamuden nalamuden

  • @srijasrija6716
    @srijasrija6716 2 года назад +1

    Great speaker.....🌷😍😍

  • @divyadv5857
    @divyadv5857 3 года назад +1

    Really great mdm...,

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 2 года назад

    Super Speech Sister keep it Up Wish you all the best

  • @manivelramanathan2628
    @manivelramanathan2628 2 года назад +1

    Greatest Speech..

  • @arivukumarsubashini3018
    @arivukumarsubashini3018 2 года назад

    Great Speech ..

  • @ranyratnakumar9985
    @ranyratnakumar9985 2 года назад

    Super!

  • @ratheeshk7115
    @ratheeshk7115 2 года назад +1

    Superb

  • @azhaganachiyarelaiyaroja4143
    @azhaganachiyarelaiyaroja4143 2 года назад

    அருமையான பேச்சு

  • @suganyasvenkatesh5785
    @suganyasvenkatesh5785 2 года назад

    Extraordinary speech

  • @vijayanirmala2545
    @vijayanirmala2545 2 года назад

    Great👏👏👏 mam.....

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 3 года назад

    அருமையான பதிவு 💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @susmithamuniswaran604
    @susmithamuniswaran604 2 года назад

    Sema motivation..👏👏👏

  • @happyqueen2503
    @happyqueen2503 Год назад +1

    👌🙏

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 года назад

    Very nice

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 2 года назад

    Big salute madam🙏🙏🙏👏👏👏👍👍👍

  • @vijayanirmala2545
    @vijayanirmala2545 2 года назад

    Mam... 🙏

  • @karthicks5807
    @karthicks5807 Год назад +1

    💪💪💪

  • @JACKY-of9un
    @JACKY-of9un Год назад

    என்னுடைய முதல் பதிவு என்னால் இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை இந்த பதிவைக் கேட்கும் போது எனுடைய கண்களில் நீர் அம்மா

  • @vijiladaniel8411
    @vijiladaniel8411 3 года назад +1

    Karththar ungalai iennum asirvathipparaga amen

  • @abikathirselvan3269
    @abikathirselvan3269 2 года назад

    Super madam

  • @karthicks5807
    @karthicks5807 Год назад +1

    💪💪👌👌👍👍

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад +1

    வாழ்க்கையில் ஆணுக்கு
    போராட்டம் மனரீதியாக மட்டுமே உள்ளது
    பெண்க்கு போராட்டம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சந்திக்க நேரிடுகிறது
    பெண்ணை புகழ்வதை தவிர
    இந்த நாட்டில்
    மகாத்மா காந்தி சொன்ன
    பெண்ணுக்கான சுதந்திரம்
    நிச்சயம் கிடைக்க போவதில்லை
    ஆயிரம் மகான்கள் பிறந்து
    இங்கு பிரிவினை மட்டுமே சாதித்தோம்
    மனிதர்களிடம் தோற்று நிற்கிறோம்
    வெட்கக்கேடு ✍️

  • @vishnuc5453
    @vishnuc5453 2 года назад +1

    👍👍👍

  • @paulinbanu1136
    @paulinbanu1136 2 года назад

    Super super super mam👍👍👍👍💪💪💪💪

  • @SenthilKumar-xq7vy
    @SenthilKumar-xq7vy 3 года назад +2

    அருனிமா சிம்காவின் போரட்ட வாழ்க்கையை அற்புதமாக சொன்னீர்கள்.. பெண் அன்பானவர்களுக்கு தீபம் அயோக்கியர்களுக்கு காட்டுத்தீ...

  • @anbuselvikrishnan1313
    @anbuselvikrishnan1313 2 года назад +1

    Confidence ❤️❤️😍😍

  • @aakilmohamed5162
    @aakilmohamed5162 3 года назад +1

    👍

  • @SenthilKumar-xq7vy
    @SenthilKumar-xq7vy 3 года назад +2

    சிகப்பு புடவை அணிந்து வந்து கருப்பு சிங்கம் கர்ஜிக்கிறது..

  • @jegak2812
    @jegak2812 2 года назад

    🙏

  • @vimalabaskar
    @vimalabaskar 3 года назад +1

    பெண்மையின் கம்பீரம் உன்னுள் கண்டேனம்மா!

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 2 года назад +1

    அல்லா தந்த பொற்செல்வி

  • @RosemaryAmal
    @RosemaryAmal Год назад

    👏👏👏🙏🙏👌👌👌

  • @jayakavitha2321
    @jayakavitha2321 2 года назад

    👏👏👏👏👏👏

  • @vijaymurugesan8041
    @vijaymurugesan8041 Год назад

    Enakku ethaiyellam kekkum pothu enakku alukaiyaga varuthu ungalai pakka mudiyuma Nan udalum manamum pathithu eruken enaku age 43 akuthu

  • @gunaguna7608
    @gunaguna7608 Год назад

    பொங்கும் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை அம்மா

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 3 года назад +3

    சொல். அஞ்சாதே நிமிர்ந்து நில் துனிந்து சொல்

  • @indrar8327
    @indrar8327 3 года назад

    👌👍🙏

  • @anbuselvikrishnan1313
    @anbuselvikrishnan1313 2 года назад +1

    Arunima Sinha 😍😍😍

  • @classifursystempvtltd6052
    @classifursystempvtltd6052 3 года назад +2

    MADAM WE HAVE TRIED OUR BEST TO HONOR YOU IN INTERCITY EXP TRAIN TO CBE FROM CHENNAI AT APP AT SALEM STATION ON 25.10.2021. ITS ONLY OUR SMALL ATOM TO GIVE OUR APPRECIATION TO YOUR KNOWLEDGE & EXPERIENCE WHICH YOU ARE SHARING TO OUR HUMAN SOCIETY IN THIS WONDERFUL EARTH - TO BUILD THEIR LIFE FOR THE COMING YEARS ACCORDINGLY YOUR ARE WORKING ON IT - FOR OUR NEXT GENERATIONS. MADAM MIKKA NANDRI MIKKA NANDRI !!!!!

  • @tamilakilatamilakila700
    @tamilakilatamilakila700 2 года назад

    100%ture

  • @anbuselvikrishnan1313
    @anbuselvikrishnan1313 2 года назад

    Vera edathula win pandrathu lam not a success. Where u lost their u should stand off👆👆

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 3 года назад +1

    மாணவர்களைகவர்ந்தா. வித்தகியே

  • @ratheeshk7115
    @ratheeshk7115 2 года назад

    🙏🙏🙏😭

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 3 года назад +1

    எங்கள் தமிழ். பல்களை கலகமோ

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 3 года назад

    Volleyball ille mam, foot ball

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran6154 2 года назад

    👏👏👏👏👏👏👍💪

  • @estherraninelson9533
    @estherraninelson9533 3 года назад

    Nice message

  • @VSRameshRamalskshmiMScDTEd
    @VSRameshRamalskshmiMScDTEd 2 года назад