7 Qualities of True Friends! Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 93

  • @ambikadevi765
    @ambikadevi765 7 месяцев назад +53

    உங்களுக்கு நீங்களே முதல் நண்பர் ☺️🙏

    • @elangovan3465
      @elangovan3465 7 месяцев назад +1

      சும்மா நச்சுனு சொல்லி உள்ளீர்கள்🎉

    • @sridhar4502
      @sridhar4502 7 месяцев назад +1

      Correct

    • @HI-jn6hj
      @HI-jn6hj 7 месяцев назад +1

      100 correct 👍

    • @ChandruOfficial-q9s
      @ChandruOfficial-q9s 6 месяцев назад

      சூழ்நிலை? மனிதனை!!?? மாற்றி யோசிக்க? விடுகிறதும் உண்டு??!!

  • @nagalakshmi6804
    @nagalakshmi6804 7 месяцев назад +21

    Sir, காலம் போன கடைசியிலாவது நல்ல நண்பர்களை எப்படி அடையாளம் காண்பது என்று தெரிந்து கொண்டேன். இவர்கள் எல்லாம் நண்பர்களா? என்று பல நேரங்களில் குழம்பியது உண்டு. ஆனால் அவர்கள் acquaintances என்று புரிந்து கொண்டேன். அப்படிப்பட்ட வர்களிடம் தேவையில்லாத எதிர்பார்ப்பு குறைந்து விடும். நீங்கள் கூறியதைக் கேட்கும் போது மனதில் ஒருவித அமைதி கிடைக்கிறது. நன்றி டாக்டர். இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 7 месяцев назад +21

    டைமிங் சந்தானம் டயலாக்: "இந்த ஒரு ப்ரெண்ட வச்சுகிட்டு நான் படற அவஸ்தை இருக்கே.. நண்பேண்டா"😅

  • @ATM-u5n
    @ATM-u5n 5 месяцев назад +2

    7 𝗤𝘂𝗮𝗹𝗶𝘁𝗶𝗲𝘀 𝗢𝗳 𝗧𝗿𝘂𝗲 𝗙𝗿𝗶𝗲𝗻𝗱𝘀..!!!
    இவ்வாறான பண்புகளை கொண்ட நண்பர்கள் கிடைக்கப்பெற்றவர்கள் அதிஷ்டசாலிகள்.... 😊♥️
    அருமையான காணொளி...!!!🙌🏻🎉
    𝗧𝗵𝗮𝗻𝗸 𝗬𝗼𝘂 𝗕𝗿𝗼𝘁𝗵𝗲𝗿... 👍🏻

  • @gayurrga
    @gayurrga 7 месяцев назад +3

    No 8: unga kuda sanda naalo ila nenga antha edathula ila or ungakuda friend ah irunthtu pesama pona kuda ungala pathi mathavangalta kora sollakudathu.

  • @karnaedits306
    @karnaedits306 7 месяцев назад +11

    Number 8 : Priority! Bro

  • @futureleadersofindia6084
    @futureleadersofindia6084 7 месяцев назад +12

    Sir, oru request. 🙏🏻
    How to talk with our parents❤, as we grown up.
    What to share and what not to share.👥
    How to talk with them without shy,☺️ please make a video if possible sir💖

    • @rajmohanj2k01
      @rajmohanj2k01 6 месяцев назад +1

      Oru simple thing brother.....
      Ungaloda parents kita shy, hesitation ,fear etha kamichiningana vera Yaru kitayum unglala casuala trustworthya eruka mudiyathu....
      Because ,unga parents matum tha ungla judge pana matanga ....neega oru thapu panitingana ....neega oru thapanallu neega ketavanu declare pana matanga......
      Mathavanga yelam..Neega thapu panathuku ena result kadikuthu....ungluku ena nadakuthunu yoosipanga....unga parents matum tha neega en antha thapu senjinganu yosipanga....

    • @futureleadersofindia6084
      @futureleadersofindia6084 6 месяцев назад

      @@rajmohanj2k01 ok brother thank you ❤️✨

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 7 месяцев назад

    Sir I am so happy to leave all my narcissist friends and teachers.From now on I am live my life so much peaceful and i fix so much goals to achieve on this year❤❤

  • @sunraising5465
    @sunraising5465 7 месяцев назад +2

    வணக்கம் சார் . நீங்க எப்பவும் கிரேட். தங்களின் இந்த காணொலி நன்றி சார்🙏💐

  • @kavinms2183
    @kavinms2183 7 месяцев назад +9

    Trust
    Honest
    Supportive
    Respect
    Fight
    Growth
    Fun

  • @WorldviewinTamil
    @WorldviewinTamil 7 месяцев назад

    அனைவரும் உண்மையான நண்பர்கள் என்றால் அப்பா அம்மா முதலில் இருவரும் தான் அனைத்து உயிரினங்களும் பொருந்தும் பொருந்தும்.

  • @IshwariM-s9n
    @IshwariM-s9n 4 месяца назад +2

    Excellent video 👌👌

  • @neelsmoon
    @neelsmoon 7 месяцев назад +5

    Thank you sir 🎉🎉🎉❤❤❤

  • @kabali7630
    @kabali7630 7 месяцев назад +1

    நட்பு என்பதற்கு, பௌத்தத்தில் அருமையான விளக்கம் உள்ளது சகோ!
    மைத்ரி,..
    ஆன்மீக நண்பன்,..
    அதுபற்றியும் கூறுங்கள்,..
    அருமையான விளக்கம்,..

  • @socratesjr2010
    @socratesjr2010 4 месяца назад +1

    Thanks for this video.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 7 месяцев назад +1

    Yes absolutely correct your all points are so valid i agreeo have 2 close griends and i put some arguments fights between me and them but other than all friends are egoistic

  • @sharathbabu9512
    @sharathbabu9512 7 месяцев назад +2

    One peculiar thing i have observed in his talks is that, there is a certain silence in his talks, which brings peace to the listeners. Moreover he emits an aura of calmness & peace, which is passed on to certain listeners through his speech.

    • @bluesea5534
      @bluesea5534 7 месяцев назад

      Absolutely 💯 true!

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 7 месяцев назад

    exactly said, first we are easily attached to friends , but then it's getting fade and no respect , and it gets fail

  • @sarigas6962
    @sarigas6962 7 месяцев назад

    Na panadhu correct nu feel pana vachtiga poga thankyou so much🎉🎉

  • @MuthuLakshmi-wk2kd
    @MuthuLakshmi-wk2kd 7 месяцев назад

    Thank you sir sharing this video personally I was worried about my x friends but I was feeling very guilty some reason from their but this video very cleared myself. I took good decision now I relieved from their person again thank you sir your video. I am always big fan for you sir🙏

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 7 месяцев назад +1

    Right video at Right time.

  • @sonamalika3573
    @sonamalika3573 7 месяцев назад +4

    Enaku school and ug oda friends nalla friendship mudinjitu
    Adhuku aprm na friends amachikala
    Pg la na irundha set adhigama gossip panuvnga..avangala poruthavara na silent ahna person but na apdi ila..avanga kuda irundha vraikum energy draining ah ve irundhu iruku.. alien mari feel panitu irundhn na naana irundhadhe ila....adhula silar enna conversational piece ah ve use panitu irundhanga phone la romba share panradhu ..elathyum polambuvnga...na aradhala pesitu vitruvan but nerla enna pakumbodhu treat panra vidhame different ah irukum..
    I'm in peace now ..na ipo total ah vilagitan...

    • @GVkalai
      @GVkalai 7 месяцев назад +1

      Same happened to me and happening to me..but we need to go with flow without care too much.

    • @sonamalika3573
      @sonamalika3573 7 месяцев назад

      @@GVkalai exactly 💯

  • @karthickk1524
    @karthickk1524 7 месяцев назад +1

    Good Time 💞💕❤️💕💞Good Video

  • @Vinaya-l3d
    @Vinaya-l3d 2 месяца назад

    Thank you anna

  • @facilitator-Jagannehru
    @facilitator-Jagannehru 7 месяцев назад +4

    Thank you Master

  • @saravanakumar-yh1zr
    @saravanakumar-yh1zr 7 месяцев назад +1

    Good Information. Thank You 🎉.❤😊.

  • @SelvaKumar-t4l
    @SelvaKumar-t4l 7 месяцев назад

    நீங்கள் மனோதத்துவம் கடவுள் உங்கள் காணொளி பார்த்தால் மக்கள் மனதில் புரிந்து கொள்ள முடிகிறது

  • @harini1603
    @harini1603 7 месяцев назад +2

    Thank you for making this video. This is useful and helpful 💯👍

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 7 месяцев назад

    Best of information anna. 🙂

  • @deepaly7234
    @deepaly7234 7 месяцев назад

    நன்றி sir.

  • @darlingvlogs2236
    @darlingvlogs2236 7 месяцев назад

    Sir please weekly 3 videos upload

  • @azhardeen9457
    @azhardeen9457 7 месяцев назад

    Sir, please do similar videos many people needs and take wrong decision…

  • @sundarapandi2020
    @sundarapandi2020 7 месяцев назад

    Great sir

  • @abubakkarsiddique6863
    @abubakkarsiddique6863 7 месяцев назад

    My school friends is @ Abdul Salam, Prabhakar,
    Amir Ali, Krishna, nitesh,

  • @chakravarthi1853
    @chakravarthi1853 7 месяцев назад

    thanks doctor and thanks universe

  • @AkumaresanKumaresan
    @AkumaresanKumaresan 7 месяцев назад

    Ok.sir..i understanding sir.realy

  • @bala6149
    @bala6149 7 месяцев назад +1

    Hi Dr.J , When I was young I found time is very slow. But as years passed I felt time is so fast. Why it is happening. How I slow down my time and live .

  • @Akr-tw1ph
    @Akr-tw1ph 7 месяцев назад

    Thanks for the wonderful speech.

  • @viraltrenders5946
    @viraltrenders5946 7 месяцев назад +4

    Enaku yarum illa 😊

  • @fasilab7362
    @fasilab7362 7 месяцев назад

    Bro unge video paarthu romba naal aachi

  • @abubakkarsiddique6863
    @abubakkarsiddique6863 7 месяцев назад

    My school favourite sir mahesh dubey sir

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 7 месяцев назад

    Thank you so much sir 🎉

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 7 месяцев назад

    Superb...

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 7 месяцев назад

    Thank you bro

  • @gopalkannan4934
    @gopalkannan4934 7 месяцев назад

    நன்றி

  • @suventhansuven6183
    @suventhansuven6183 7 месяцев назад

    Thanks sir

  • @chandaramohanpranuwan3578
    @chandaramohanpranuwan3578 7 месяцев назад

    Sir brain fog pathi oru video podunga sir
    And adha eppudi cure panniradhunu kuda

    • @HI-jn6hj
      @HI-jn6hj 7 месяцев назад

      Yes bro 👍

  • @fishingchennai
    @fishingchennai 7 месяцев назад

    Semma sir❤❤❤❤

  • @Tn.876
    @Tn.876 7 месяцев назад +1

    👍

  • @Madhan1172
    @Madhan1172 7 месяцев назад +1

    Unga background ungalukku ok va
    Yenukku some time distractive ah irukku
    Neenga plain background yen choose pannala

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 7 месяцев назад

    Tq sir

  • @gowthamjack2415
    @gowthamjack2415 7 месяцев назад +9

    Any introvert here 🙋

  • @pakeermohamed891
    @pakeermohamed891 7 месяцев назад +1

    Unarchi narambu baathipu yevvaru gunapaduthuvathu

  • @kejagowri342
    @kejagowri342 7 месяцев назад

    Sir vanakkam....Oru house (rent ku)la centre la rack vachu oru puram nan e sevai centre adutha pakkam micset kadai...they make over noise i couldn't do my work my surroundings only boys I get inside fear and suffer they know I don't like noise but still they produce noise and put songs really i don't like... Every time I feel inside fear and uncomfortable to conversate them...How I'm handling it? But i need that place because my work and suitable place for me .

  • @kumarhimt
    @kumarhimt 7 месяцев назад

    நண்பர்கள் பல நேரங்களில் நம் உணர்வால் தேர்ந்து எடுக்கிறோம் சார் , நல்லவர் கெட்டவர் என்பதை எல்லாம் விட முக்கியமான விஷயம், யார் செய்யும் மிக அதிக த்ரோகம் தீமையை கூட நம்மால் பொருத்து கொள்ள முடிகிறதோ அவர்களை தான் நாம் உணர்வால் தேர்ந்து எடுக்கிறோம்... ஏன் ஒருசிலர் செய்யும் தீமைகள் கண்ணுக்கு தெரிந்தும் அவர்கள் மேல் கோவம் வருவதில்லை? இதற்கு மனோதத்துவத்தில் என்ன பெயர்...

  • @viji524
    @viji524 7 месяцев назад

    ❤❤

  • @arulV1993
    @arulV1993 7 месяцев назад

    🎉❤

  • @ChandruOfficial-q9s
    @ChandruOfficial-q9s 6 месяцев назад

    உங்கள சந்திக்க முடியுமா??? அண்ணா.. Dockter

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 6 месяцев назад +1

      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது.
      அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
      ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
      இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள
      Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

    • @ChandruOfficial-q9s
      @ChandruOfficial-q9s 6 месяцев назад

      அவங்களை சந்தித்தால் ( மற்றதுகிடைக்குமோ இல்லையோ மன நிறைவு கிடைக்கும் என்று )(ஆறுதல் ) மிகவும் குழம்பி உள்ளேன் மனதளவிலும் extera ------குழபங்கள் ஆனால்!!!!!???

  • @anandann6415
    @anandann6415 7 месяцев назад +2

    Co worker not a friend ok dr?

    • @sridhar4502
      @sridhar4502 7 месяцев назад

      Yes, they are seasonal friends.

  • @kingslyjesus
    @kingslyjesus 7 месяцев назад

    After 40, there will be only one friend.

  • @meganathankns6375
    @meganathankns6375 7 месяцев назад

    What If I haven't had friends

  • @lingeshk-m7n
    @lingeshk-m7n 7 месяцев назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @perinbavallim9878
    @perinbavallim9878 7 месяцев назад

    Unga frds name sollunga sir 1:07

  • @nivetr8036
    @nivetr8036 7 месяцев назад +1

    Fake friends ruined my life 😮

    • @sridhar4502
      @sridhar4502 7 месяцев назад

      It happens, Just try to be love yourself and value your family members and spend time with them.

  • @VimalaVimala-iz7ei
    @VimalaVimala-iz7ei 7 месяцев назад +2

    இந்த உலகத்திலேயே எனக்கு முதல் எதிரி எங்க அப்பா அம்மா தான் சார் அவங்க முகத்தை பாக்கவே கூடாது நினைக்கிறேன் ஆனால் பக்கத்திலேயே இருந்து ரொம்ப கஷ்டப் படுத்துறங்க சார் என்னால முடியல சார்

    • @MifrasMrm
      @MifrasMrm 7 месяцев назад

      Amma appa than best friends ❤

  • @SrinivasanKaruppagounder
    @SrinivasanKaruppagounder 7 месяцев назад

    How to concentrate in studies

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 7 месяцев назад

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்

  • @nivetr8036
    @nivetr8036 7 месяцев назад

    I don't have friends

  • @sridhar4502
    @sridhar4502 7 месяцев назад

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 7 месяцев назад

    Merci beaucoup

  • @meganathankns6375
    @meganathankns6375 7 месяцев назад

    😊😊