தற்சாற்பு தான் சிறந்த வழி.... நமது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வேலை செய்து நமது குடும்பத்தை உயர்த்தி கொள்வது தான் நான் சொல்ற தற்சாற்பு... அது..... விவசாயமோ குலதொழிலோ.. அல்லது... உடல் உழைப்பு. இதை தவிர எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோற்றுபோகும்.... படிப்பை நம்பினால்.... ஒவ்வொரு தலைமுறைகளும் ஒவ்வொரு ஊருக்கு பிழைப்பு தேடி செல்ல வேண்டி வரும்... நகர நாகரீகம் சிறந்த ஒன்று தான்.... ஆனால் அதற்கு ஏங்கி தவித்து உள்ள வாழ்க்கையை தொலைத்தது சென்ற தலைமுறை..... அதன் பலனை இந்த தலைமுறை அனுபவிக்கிறது...
நன்றி டாக்டர். நானும் தொழிலில் தொடர்ந்து வெற்றி பெற முயற்சி செய்து விடாமல் தொடர்கிறேன் கடந்து 7 ஆண்டுகளாக, நிச்சியம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன். இந்த காணொளி எனக்கு மேலும் ஊக்கம் தருகிறது .
முயலாமையால் சாதிக்க முடிவதில்லை. முயற்சியால் முடியாதது ஒன்றுமில்லை. முடியுமா என்று யோசித்து கொண்டு இல்லாமல்.. முடியும் என்று முயன்று முயற்ச்சி செய். முயன்றால் முடியும் என்று பயிற்சி செய். உன் உழைப்பை உரமாய் எழுச்சி செய். உன் செயல்களின் எண்ணங்களை வளர்ச்சி செய். உன் சிந்தனைகளை சிறகடிக்க செய். முடியுமா என்று தொடங்கிய செயல் இன்று உன்னையும் தாண்டி முண்டி அடித்து சிகரம் தொட செய். இறுதியில் மற்றவர் உன்னை புகழ்ந்து முடி சூட செய். முயாலாமையும் தோற்று போகும் முயற்சி நம் வசம் இருக்க.. தொடர்ந்து செய்.. முயற்சி செய்...! 👍👍👍〽️✍️
Na business star panna youtube la 5 videos romba mukkiyama note panni patha athula unga video 2.one year think panna....now I am happy ..this is 6 th month my business. Fulla solla mudila .. நன்றி அருமை. .
Super sir.....neenga sonna antha moonu gunagal enkitta iruku 🔥 i achive my goals🔥 Middle class family no highly educated but life ah epdi iruntha success agalamtratha nalla purinji vechiruken ......
வணக்கம் சார் உங்கள் வீடியோவை பலவற்றை பார்த்துள்ளேன் என்ன கருத்து இந்த இந்த கருத்து மிக அற்புதமாகவும் மிக எளிமையாகவும் உண்மையாகவும் இது எப்படி சொல்லி தெரிய வைக்க வேண்டும் அப்படி சொல்லி தெரிய வைத்துள்ளீர்கள் இதுக்கு நான் கருத்துக்கு இந்த ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள் என் வாழ்க்கைக்கும் நீங்கள் ஒரு ஆசிரியராக உங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்
சார் உண்மையிலே நீங்கள்தான் என் வாழ்க்கையில் மிக சிறந்த ஆசிரியர். நீங்கள் பேசும் எல்லா வார்த்தைகளும் என் சிந்தனைகளுக்கு அதிகவும் ஒத்து போகுது சார்... வாழ்த்துக்கள்....
நன்றி சகோதரர்.🙏 நீங்கள் கூறிய அனைத்து கருத்துகளும் 100% உண்மை.நான் அதற்கு சிறிய உதாரணம் .எனக்கு 40வயது கடந்துவிட்டது.3பிள்ளைகள்.என் இலக்கை அடைய போராடிக்கொண்டிருக்கிறேன் .போராடிப்போராடித்தான் ஒரு நல்ல நிலையை அடைந்திருக்கிறேன். இன்னும் நான் நினைத்த இலக்கை அடையவில்லை. நிறைய தோல்விகள்,இருந்தும் எழுந்து யாருடைய உந்துதலும் இல்லாமல் என்னுடைய தன்னம்பிக்கையுடன் உந்துதலுடன் ஓடுகின்றேன். யாருடைய எதிர்மறையான கருத்துகளையும் கருத்தில் எடுக்காமல் என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு அடியையும் வைக்கிறேன். எங்களால் முடியும் என்று நம்பும் போது எதுவும் முடியும்.சாதிக்க முடியும். வெற்றி நிச்சயம். 🙏👍😊❤
Hai sir ,as a teacher I am wishing you happy teacher's ( mentor)(facilitator) day to you. I believe in this if a person ready to do any kind of job ,apart from their expectations they could able to shine and rose up in life, I really done this , I didn't expect to be a teacher, but after gaining various experience now I am leading as a teacher in a private school , now I got respect in my life from others. Thank you.
Really true words my life. Thanks a million sir. This my characters and motivation life part. Thanks to give a good motivation opportunity explanation video. 100 percentage it's true.
இது வரை என் தொழில் & life ல முடிந்த வரை நேரம் தவறாமை கடைப்பிடிப்பேன். ஆனா அதை மற்றவர்கள் செய்யதபோது எனக்கு கோவம் வருது. இது மட்டும் இல்ல நம்ம எவ்ளோ நேர்மையா இருக்கோமோ அதேபோல மற்றவர்களும் இருக்கணும் ன்னு தோணுது, அப்படி இல்லாத போது நமக்கு மன கஷ்டம் தான் மிஞ்சியது
5:44 it is true. Some of my friends ask for a job vacancy in my office . Once I asks them to update the resume as they sent the old one, most of them won't contact after that.
bro neenga sonna antha 1%la nanum oruthi bro enaku world no.1 martial artist of all time avum no.1 bussiness women navum aganum garathu en desire.thoughts are very powerful than we think . Everybody beleive in you and be deaf . Love you all .
Anna ninga sonna pola na oru visiyam mudivu panni athuku romba praplom வந்தாலும் நா விட ம அத நோக்கி ஓட ஆரம்பித்தேன் அண்ணா.. ஆனால் இன்று நா ஒரு owar அண்ணா என் கடைக்கு.. 😊😊😊😊😊
Self driven quality pathi inum athigama develop and therinchuka ethachum books or videos soneengana help ah irukum sir.asusual great explanation sir 😊👍
Winners never quit.Quiters never win. ஒருதுறையில் திறமைபெற 10ஆயிரம் மணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டால் நிச்சயம் அது வெற்றியைதரும் என்று வென்றவர்கள்சொல்லமறந்த கதை என்ற புத்தகத்தில் வாசித்தேன். அதாவது விடாமுயற்சிதேவை என்பதுதான். நல்லதொருபதிவு நன்றி.
What you have told is very true. Education and money even when not available people succeed based on your three principles . I have seen ordinary people rise to top.
Thank you to all my Dear Friends for wishing me on Teacher'S Day.
Same to you sir💐
Yes sir. Happy teacher's day sir..
Happy teachers day sir to my stress burster🤩
Yes sir happy teachers day
வாத்தியாரே நீ தான் வாத்தியாரே எனக்கு எல்லாமே.....🤗🤗
1.Self Driven Force
2.Keeping your promises and words
3.Never giveup attitude.
@A T H E E S H 😈 agree bro 😎
தங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்❤️✨️
தம்பி! என் வயது இதோ வந்து கொண்டிருக்கிறது 59... ஆனாலும் இன்னும் படித்து கொண்டிருக்கிறேன்... என்னை மாற்றிக்கொள்ள தயாராயிருக்கிறேன்.... நன்றி🙏💕
Superb sir.....go ahead ...always continue this habit
Super anna vathaltha vayathu illai
Only 59,
u have full retirement life.
pls listen Thiruvasagam.
@Senthamarai R work from home job ruclips.net/user/shortsq7c1X6LSoSA?feature=share
@@jayapalanisamy6704 pm
நான் சோர்ந்து போய் விழும் போதெல்லாம், உங்கள் வார்த்தைகள் என்னை எழுந்து ஓட செய்கிறது 🙏🙏
1:- consistency
2:- keeping promises
3:- knock the door
தற்சாற்பு தான் சிறந்த வழி....
நமது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வேலை செய்து நமது குடும்பத்தை உயர்த்தி கொள்வது தான் நான் சொல்ற தற்சாற்பு...
அது.....
விவசாயமோ
குலதொழிலோ..
அல்லது... உடல் உழைப்பு.
இதை தவிர எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோற்றுபோகும்....
படிப்பை நம்பினால்....
ஒவ்வொரு தலைமுறைகளும் ஒவ்வொரு ஊருக்கு பிழைப்பு தேடி செல்ல வேண்டி வரும்...
நகர நாகரீகம் சிறந்த ஒன்று தான்....
ஆனால் அதற்கு ஏங்கி தவித்து உள்ள வாழ்க்கையை தொலைத்தது சென்ற தலைமுறை.....
அதன் பலனை இந்த தலைமுறை அனுபவிக்கிறது...
நன்றி டாக்டர். நானும் தொழிலில் தொடர்ந்து வெற்றி பெற முயற்சி செய்து விடாமல் தொடர்கிறேன் கடந்து 7 ஆண்டுகளாக, நிச்சியம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன். இந்த காணொளி எனக்கு மேலும் ஊக்கம் தருகிறது .
அனைவருக்கும் தெளிவையும் அறிவையும் அளிக்கும் உங்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹
1. Self driven Quality.
2. Keeping your promises.
3. Keep Knocking the door.
முயலாமையால் சாதிக்க முடிவதில்லை.
முயற்சியால் முடியாதது ஒன்றுமில்லை.
முடியுமா என்று யோசித்து கொண்டு இல்லாமல்..
முடியும் என்று முயன்று முயற்ச்சி செய்.
முயன்றால் முடியும் என்று பயிற்சி செய்.
உன் உழைப்பை உரமாய் எழுச்சி செய்.
உன் செயல்களின் எண்ணங்களை வளர்ச்சி செய்.
உன் சிந்தனைகளை சிறகடிக்க செய்.
முடியுமா என்று தொடங்கிய செயல் இன்று உன்னையும் தாண்டி முண்டி அடித்து சிகரம் தொட செய்.
இறுதியில் மற்றவர் உன்னை புகழ்ந்து முடி சூட செய்.
முயாலாமையும் தோற்று போகும் முயற்சி நம் வசம் இருக்க.. தொடர்ந்து செய்.. முயற்சி செய்...!
👍👍👍〽️✍️
Good word s.
உண்மை.திருக்குறள் 2 அடி போல வாழ்வில் முன்னேற 3 சிறந்த கருத்துக்கள்.அருமை.
Most Underrated RUclips Channel In Tamil This Channel Supposed To Have More Than 1Million Subscribers.
1 self decipline
2 commitment
3 never give up
best video! pls post such reality based videos more
Happy Teacher day.... வாத்தியாரே...👏👏
Na business star panna youtube la 5 videos romba mukkiyama note panni patha athula unga video 2.one year think panna....now I am happy ..this is 6 th month my business. Fulla solla mudila .. நன்றி அருமை. .
Consistency in anything will results success.
அருமை சார். உண்மையை கூறியதற்கு , நீங்கள் சொன்ன மனிதர்கள் எங்கள் அருகில் இருகிறார்கள் ஆனால் அவர்கள் குடும்பத்தினர் மிகவும் துன்பம் படுகிறார்கள்.
சார் உங்களுடைய அனைத்து வீடியோவும் மிக மிக அருமை உண்மை இரண்டும் உள்ளது
Super sir.....neenga sonna antha moonu gunagal enkitta iruku 🔥 i achive my goals🔥
Middle class family no highly educated but life ah epdi iruntha success agalamtratha nalla purinji vechiruken ......
வணக்கம் சார் உங்கள் வீடியோவை பலவற்றை பார்த்துள்ளேன் என்ன கருத்து இந்த இந்த கருத்து மிக அற்புதமாகவும் மிக எளிமையாகவும் உண்மையாகவும் இது எப்படி சொல்லி தெரிய வைக்க வேண்டும் அப்படி சொல்லி தெரிய வைத்துள்ளீர்கள் இதுக்கு நான் கருத்துக்கு இந்த ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள் என் வாழ்க்கைக்கும் நீங்கள் ஒரு ஆசிரியராக உங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்
Na ketta videova first videova pottathuku thank u doctor..... Happy Teachers day 💐💐💐
அழகு .உண்மையான கருத்து
Enkitta andha rendu quality um iruku sir .i proud of myself
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் sir😍✨️
Super sir....மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
Video nachunu irunthuchu..Kindly provide more such bluntly honest videos Sir..
நன்றி
தட்ட
பயன்படுத்த
மீண்டும் மீண்டும் தட்ட
தேவை ஒரு தேவை
இறைவன் மிகப்பெரியவன்
ௐ நமசிவாய
Everyone seek for motivation but no one talking about Deciplin. Without Deciplin we can't achieve nothing
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா.. உங்களால் என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன்.. இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன்
உங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்
2and 3 iruku sir .....but 1 st konjam kuraivu thn full and full ah valarthuka try panure....thank you for this video 😍🇱🇰🔥👌
அருமையான எதார்த்தமான உண்மைகள். அழகான முறையில் எடுத்து கூறினீர்கள். நீங்கள் சொன்னது 💯 அனுபவ ரீதியாக நம்பகமானது. மகிழ்ச்சி மன நிறைவு. நன்றி🙏🙏
நீங்கள் தான் ஆசிரியர் . ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்
Love from srilanka 🇱🇰
💙
நீங்கதான் எனக்கு சிறந்த ஆசிரியர் உங்களால் என்னுடைய வாழ்க்கையே மாறியது. என் மனமார்ந்த நன்றிகள் சார்.
தொடர்ந்து செய்யும் செயலே வாழ்க்கையை வழுவூட்டும்.நன்றி சார் .
Happy teacher's Day...
சார் உண்மையிலே நீங்கள்தான் என் வாழ்க்கையில் மிக சிறந்த ஆசிரியர். நீங்கள் பேசும் எல்லா வார்த்தைகளும் என் சிந்தனைகளுக்கு அதிகவும் ஒத்து போகுது சார்... வாழ்த்துக்கள்....
நான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் நன்றி பதிவு அருமை
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்🙏💐
இது ஒரு நல் பதிவு, யோசிப்போருக்கு.
Good observation! மூன்றுமே முத்தான கருத்துக்கள். அத்தோடு நன்றி உணர்ச்சியும் இருந்தால் வெற்றி மேல் வெற்றி தான் 😊👍
அருமையான வார்த்தைகள்,உண்மையான அனுபவ மிக்க வார்த்தைகள் நன்றி.
நன்றி சகோதரர்.🙏
நீங்கள் கூறிய அனைத்து கருத்துகளும் 100% உண்மை.நான் அதற்கு சிறிய உதாரணம் .எனக்கு 40வயது கடந்துவிட்டது.3பிள்ளைகள்.என் இலக்கை அடைய போராடிக்கொண்டிருக்கிறேன் .போராடிப்போராடித்தான் ஒரு நல்ல நிலையை அடைந்திருக்கிறேன். இன்னும் நான் நினைத்த இலக்கை அடையவில்லை. நிறைய தோல்விகள்,இருந்தும் எழுந்து யாருடைய உந்துதலும் இல்லாமல் என்னுடைய தன்னம்பிக்கையுடன் உந்துதலுடன் ஓடுகின்றேன். யாருடைய எதிர்மறையான கருத்துகளையும் கருத்தில் எடுக்காமல் என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு அடியையும் வைக்கிறேன். எங்களால் முடியும் என்று நம்பும் போது எதுவும் முடியும்.சாதிக்க முடியும். வெற்றி நிச்சயம். 🙏👍😊❤
I'm also feel like self driven quality, because I'm rejected in interview many times but i didn't loose my hope.... 😀👍👌
@Tech Think work from home job ruclips.net/user/shortsq7c1X6LSoSA?feature=share
நல்லதே நடக்கும் அண்ணா.,
nenga sona ella quality um enaku iruku. athanala than successful ah irukanu nenaikiran
Hai sir ,as a teacher I am wishing you happy teacher's ( mentor)(facilitator) day to you.
I believe in this if a person ready to do any kind of job ,apart from their expectations they could able to shine and rose up in life, I really done this , I didn't expect to be a teacher, but after gaining various experience now I am leading as a teacher in a private school , now I got respect in my life from others.
Thank you.
வாழ்த்துக்கள் தம்பி பெரிய அளவில் உங்கள் வளர்ச்சி இருக்கும் ஆண்டவர் அருள் கிடைக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்
I love it ❤️ because நான் அனுபவித்து மறந்ததை மீண்டும் அனுபவிக்க செய்கிறது " புத்தகம் போல"
1. Self driven quality
2. Keep promises
3. Never give up attitude
Vow. Thanks Dr. jithrendra. Most of timing i skip my breakfast and wait for client in the client spot. Some time 6.15 Am also.
Happy Teachers day sir I learn many things from your videos .
Thank you so much sir nenga solumpothu enna meeri azuga varuthu
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
1. Self driven quality
2. Keeping promises
3. Keep knocking the door
Happy teacher's day my brother ❤️
Super sir unga video ellam super ah irukku
Really true words my life. Thanks a million sir. This my characters and motivation life part. Thanks to give a good motivation opportunity explanation video. 100 percentage it's true.
**Great Show Great Message Never Ever loose your Thoughts and goals quitting, drive in follow your Intuition** 🙏💐 Dr.Jithendra 💐
இது வரை என் தொழில் & life ல முடிந்த வரை நேரம் தவறாமை கடைப்பிடிப்பேன். ஆனா அதை மற்றவர்கள் செய்யதபோது எனக்கு கோவம் வருது. இது மட்டும் இல்ல நம்ம எவ்ளோ நேர்மையா இருக்கோமோ அதேபோல மற்றவர்களும் இருக்கணும் ன்னு தோணுது, அப்படி இல்லாத போது நமக்கு மன கஷ்டம் தான் மிஞ்சியது
Bro, Excellent Perception.
Happy teacher's day sir..... 😊 I learnt lot of things from video. ❤️. Thank you so much for different perception 😀
Happy teacher’s day wishes to you sir....we all learn valuable life lessons from you!
Sir new face chalega Sagar Odia motivation
மிக்க நன்றி சார்
Thank you soooooooooo much Sir, in right time right message is more valuable
5:44 it is true. Some of my friends ask for a job vacancy in my office . Once I asks them to update the resume as they sent the old one, most of them won't contact after that.
Your are special video and this video connected my thoughts
Happy teacher's day sir
Super sir,studies pathi videos poduga sir
Dr. Neenga pesunathu ellam enaku applicable matri iruku.
அண்ணா இந்த குணங்கள் என்னிடமும் இருக்கிறது என்று தான் நம்புகிறேன்!
Extraordinary sir 🏌️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sir,please continue this series
Without clarity confidence is very dangerous
Excellent point! Thank you!
En life learning ku unga words rombavey useful ah irukku sir thank you🙏
Thankyou sir , for this valuable information
bro neenga sonna antha 1%la nanum oruthi bro enaku world no.1 martial artist of all time avum no.1 bussiness women navum aganum garathu en desire.thoughts are very powerful than we think . Everybody beleive in you and be deaf . Love you all .
Jithendra you are sweet and smart.❤
Happy Teachers day sir...
Excellent and great speech brother.Hundred percent true .
Anna ninga sonna pola na oru visiyam mudivu panni athuku romba praplom வந்தாலும் நா விட ம அத நோக்கி ஓட ஆரம்பித்தேன் அண்ணா..
ஆனால் இன்று நா ஒரு owar அண்ணா என் கடைக்கு..
😊😊😊😊😊
What you said is my life story your videos was by life memory recall keep posting videos your videos or great help to society
Self driven quality pathi inum athigama develop and therinchuka ethachum books or videos soneengana help ah irukum sir.asusual great explanation sir 😊👍
Happy Teacher's Day sir ❤💯
Your are one of my best teacher in my life. Thank you soo much
Self driven quality, keeping ur promises, keep trying even if failed. Thank u
Happy teachers day sir. You are One of my best teacher.
Sir Neega sollurathu ore visayamtha. nan sollurathu right erukanu parunga .
1.vakku kotukurathu thanitamo , illa na mathavangakita kotupom | 2. Antha vakkuka vitaa muyarchiya oru velaiya seyeerathu | 3. Antha velaiya seyum pothu mathavanga nambala kora sollupothu intha self motivation uthavum .
Yeethu ellame namma seyeera velaiyeela use pannapothu tha success kitaikuthu .
நல்ல கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள்.
Happy teachers day to my wonderful life teacher❤️❤️❤️
Winners never quit.Quiters never win.
ஒருதுறையில் திறமைபெற 10ஆயிரம் மணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டால் நிச்சயம் அது வெற்றியைதரும் என்று வென்றவர்கள்சொல்லமறந்த கதை என்ற புத்தகத்தில் வாசித்தேன். அதாவது விடாமுயற்சிதேவை என்பதுதான். நல்லதொருபதிவு நன்றி.
What you have told is very true. Education and money even when not available people succeed based on your three principles .
I have seen ordinary people rise to top.
Happy Teacher's day sir... I learnt lot from ur videos.... God bless u with what u want
Superb Nanbaa🙏🙏🙏🙏🙏
I like your speech and iam running forward to my goal continue. thanks for your speech sir🙏🙏
உண்மை ❤️ நன்றி 🙏