Psychology of Animal The Movie! Dr V S Jithendra Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 180

  • @kingchozha8482
    @kingchozha8482 11 месяцев назад +27

    நானும் முதலில் இந்த படத்தைப் பார்த்து பிறரைப் போலத் தான் நினைத்தேன். ஆனால் இப்போது உங்களின் விளக்கத்தைக் கேட்டு அந்த படத்தைப் பற்றி முற்றிலும் புதிய கண்ணோட்டம் தோன்றுகிறது. தெளிவான விளக்கம் Sir.

    • @Punithavan
      @Punithavan 11 месяцев назад

      முதலில் சரியாகத்தான் இருந்து இருக்கிறீர்கள் .காணொளியை பார்த்த பிறகுதான் உங்கள் கண்ணோட்டம் மாறி இருக்கிறது. நீங்கள் மதிக்கும் நபர் பொய்யே சொன்னாலும் சரி என்று நம்பிவிடும் பழக்கம் அனைவருக்குமே உள்ளது. ஜித்தேந்திரா வின் புரிதல் தவறானது......

  • @Rajesh-kw2gs
    @Rajesh-kw2gs 11 месяцев назад +7

    Here is my opinion, Our society is easily influenced by movies, as you are anexpert, you know how to watch a movie with out any emotion, but majority of people doesn't have the skill & wanted to imitate the heroism, that's where the problem starts. 😢😢😢.

  • @arunblacksky34
    @arunblacksky34 11 месяцев назад +23

    காலம் காலமாக கதாநாயகன் மற்றும் வில்லன் என்கிற கண்ணோட்டத்தில்தான் மக்கள் படம் பார்க்கிறார்கள், தன்னை கதையின் நாயகனாகவே கருதுகிறார்கள் பெரும்பாலானோர்... அப்படி இருக்கையில் சமுதாய மனநிலை அறிந்து படைப்புகள் இருப்பதே சிறப்பு...

    • @elumalai.aelumalai.a1058
      @elumalai.aelumalai.a1058 11 месяцев назад

      💯 I liked this movie
      Manithan oru animal Avan eppadi nadanthuppa enapathai sariya katti irukkar... director and ranpeer kapoor

  • @kumarhimt
    @kumarhimt 11 месяцев назад +26

    சார் இங்க கதை , படம் என்பது ஒரு தத்துவம் ,அது சமூகத்தில் ப்ரதிபலிக்கும் அதுதான் ப்ரச்சனையே... எதை கொண்டாட வேண்டும் என்று திரைத்துறையினர் யோசிக்க வேண்டும் , தவரான ஹீரோயிசத்தை வளர்த்து விடுவது நல்லது இல்லை. என்ன தான் மெச்சூர் ஆகிவிட்டதாக நாம் நினைத்தாலும் சில பட கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு கொள்வதுதான் பலரின் எதார்த்தம்...

    • @jayanviji1468
      @jayanviji1468 11 месяцев назад

      Excellent

    • @Punithavan
      @Punithavan 11 месяцев назад +5

      Unmai dhan nanmba....namma makkal cinema va paathuttu vottu pottu cm seetla ukkaara vachu azhagu paakuravanga...😂😂

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 11 месяцев назад +4

    Wow finally someone gave the true perspective of the movie.

  • @perithukel4644
    @perithukel4644 11 месяцев назад +8

    I am also psychologiest. My opinion has Same bro. One important scane in movie pre-climax scane that conversation between Anil Kapoor and Ranbir. If this conversation happened that actual day means all the problems was solved on that day.
    Santhosh subramanian also the same story but that director handling that story in family audience. Nowadays family not watch movies on theaters so youngsters enjoy the violence so director handled this way.. one movie not changed the society good or bad . So peoples are don't panic. This just a movie only. Specially Ranbir justify his character so jenuine. He deserved this award...

    • @sangeethabaskar9206
      @sangeethabaskar9206 11 месяцев назад

      I too thought Santosh Subramaniam was portrayed Well

  • @psychoinc.6074
    @psychoinc.6074 11 месяцев назад +6

    Just One Question To You Dr, If You Think Your Video Can Change Someone's Life Then How Would A Mass Medium Like Cinema Would Effect The General Audience (Yeah I Know Cinema Is A Cinema But Here Cinema Is Something Else & You Know That Too)

  • @lakshmithasridhar3175
    @lakshmithasridhar3175 10 месяцев назад

    Superr sir. Every movie /art / even life should be approached and perceived this way. Appatamaa stupid movies ku la oo podra jananga sila yedhaarthamaana artistic padaippugala purinjikura thanmai illama irukaanga.
    Makkal kita oru thelindha understanding illa. Namma society as whole has so much leaned towards degenerated path. Indha maadri nerathula ungala maadri Nyanam ulla Manidhargaloda guidance romba mukkiyam. Your way explaining complex but inevitable things in crystal clear laymen terms is vera level.
    Wishing you health and happiness sir. I have been following since my UG days. It's been 7 yrs. I'm 25 now. I accepted you as my guru. Most of the time naa oru vishayatha oru angle la nenachu irupa. Adhey vishayatha adhey angle neenga sollumbothu naa crct aana perception spectrum la dhaan iruken nu thonum. Oru payanum illadha stuff la millions kanakula reach aagudhu social media la ;
    It's a shame that your precious videos haven't reached much . As I said before that is how degenerated we r.
    Ayyaa, ennoda kaanoli idhai noki dhaa Iruka pogudhu so decide if u want to go on with me nu sollura matured, pure soul neenga. Neenga seiyuradhu oru uthamamaana dharmam.
    Health and Happiness to you:)

  • @ManojKumar-ov6ms
    @ManojKumar-ov6ms 11 месяцев назад +2

    Your angle is perfectly right 👍

  • @futureleadersofindia6084
    @futureleadersofindia6084 11 месяцев назад +2

    Intha movie related ah neenga video make pannuvinga nu expect pannave illa sir , aana much needed one ❤

  • @kamalidharansenguttuvan4859
    @kamalidharansenguttuvan4859 11 месяцев назад +1

    Wow, a good perspective. You should do more of this kind !...

  • @santakillsand6685
    @santakillsand6685 11 месяцев назад +4

    Bro, road la kedakura piya(faeces) ah pathu rasika theriyala nu sollura.

  • @Madhra2k25
    @Madhra2k25 11 месяцев назад +10

    *EXCELLENT EXPLANATION 👌*

  • @rasi_ajit9389
    @rasi_ajit9389 11 месяцев назад +6

    Not convinced 😂 but, respect to your perspective 👍

  • @Surendar-ht6dx
    @Surendar-ht6dx 10 месяцев назад

    sir your perspective is opening a new dimension

  • @rajumano3227
    @rajumano3227 11 месяцев назад +2

    Really you are much knowledge person
    But your opinion or msg can convey only few educated person
    Super

    • @Vannan4738
      @Vannan4738 10 месяцев назад

      Great job👌👌👌👌

  • @successspotu
    @successspotu 11 месяцев назад +6

    Hero oota problem kaga woman abuse pantradhu right illa ethu toxic movie dha

  • @FarithaBanuM-zi8et
    @FarithaBanuM-zi8et 11 месяцев назад +2

    Exactly Conveyed my pov about this movie❤

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 11 месяцев назад

    நம்மை போலவே எல்லா பெண்கள் இளைஞர்களும் குழந்தைகளும் இவ்வளவு ஆரந்து அந்த படத்தை பார்ப்பார்கள் என்று நீங்கள் நம்புகறீங்களா?????? உங்களின் இந்த பதில் ஆச்சர்யமாக உள்ளது

  • @spyshtek5488
    @spyshtek5488 11 месяцев назад +6

    Sir please try to answer my questions. நா இன்னும் படம் பாக்கல ஆன நீங்க சொன்னது எனக்கு தெளிவா புரியுது. குறிப்பா charector ark நல்லா புரிஞ்சுது,
    But ரன்வீர protagonist அப்படினுதா அந்த படம் காடுத. மாஸ் Bgm sentimental musics, எப்படினா அவர் மன்னிப்பு கேட்கும் போது காட்சி அமைப்பும் இசையும் பாவப்பட்ட ஒருத்தருக்கு எத்த மாறி இருக்கு. But அவரு தப்பு பண்ணும்போது காட்சி அமைப்பும் இசையும் அவர தவரானவரா காடுதா ?. 2 question அப்பாவோட அன்பு இல்லாம இப்படி ஆகிட்ட ok, இவரோட இந்த angry behaviourரால இவர் இழந்தது / எதிர்வினையை சரியா காடிருக்காங்களா ?. இல்ல அங்கயு சோக music pottu manipulate பன்றகளா. Finally சினிமா protagonist ta protagonist tatha காட்டுதா illa herova காட்டுத ? இப்படிக்கு இந்த chanella video காக wait panna subscriber

  • @pavithran8507
    @pavithran8507 11 месяцев назад +10

    but sir, as the founding father Dr.Sigmund Freud says "Neurosis is no excuse for bad manners", i believe in that...

    • @NangalumYoutuberThaan
      @NangalumYoutuberThaan 11 месяцев назад

      On a polite note “Do we think that director is trying to teach us something about manners” it’s just a movie

  • @sudhac8956
    @sudhac8956 11 месяцев назад +1

    @14.16 worth point 👏👏👏 I hav a same thought when somebody says like it's a worst movie, I hate it....

    • @RaJeShKuMaR-km4ft
      @RaJeShKuMaR-km4ft 11 месяцев назад +1

      👌

    • @RaJeShKuMaR-km4ft
      @RaJeShKuMaR-km4ft 11 месяцев назад

      I wonder what if a women gets inspired by watching this movie and become an Alpha female 😅

  • @HarshAsh
    @HarshAsh 8 месяцев назад

    Hi Ji,
    Seeing your video on Animal movie made me to ask this request. Manjumel boys movie hypes triggered me to watch GUNA again (after many years) and amazed with the psychology aspects presented in the movie. I would like to request your views on how psychological elements handled by Kamal in GUNa and even in his other movies and what great film maker he is from this perspective. You would be the best person to make a video on this and it's a kind request from your hard core fan & a follower 🙏

  • @techetales
    @techetales 11 месяцев назад +1

    wonderfull sir, Every film critics should watch this video, great sir, We love this kind review, please continue it,

  • @jaswanth.ajaswanth.a8241
    @jaswanth.ajaswanth.a8241 11 месяцев назад

    One of the best doctor, your thinking point super sir

  • @IshwaryaLakshmi60
    @IshwaryaLakshmi60 11 месяцев назад +12

    Please do share your personal aspects as well Dr J, it will be very valuable for us and please do share your story and how did you accomplish your goals and built your career we are very eager to listen to it. ❤

  • @Punithavan
    @Punithavan 11 месяцев назад +5

    உங்களிடம் இருந்து இப்படி ஒரு ரிவ்யூ நான் எதிர்பார்க்கவில்லை.
    அந்த இயக்குனரின் முந்தைய படமான அர்ஜுன் reddy yilum .இதே கதாபாத்திரம் தான். அவரின் படத்தின் கதாநாயகன் ஆல்பா வாகத்தான் சித்தரிக்கப்படும்.
    சினிமா என்பது மிகப்பெரிய உளவியல் ஆயுதம். எடுத்துக்காட்டாக mgr,ntr,kalgnar,vijayakanth போன்ற எத்தனை அரசியல் தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள். இவர்களின் உண்மை முகம் நமக்கு தெரியுமா என்ன?ஆழ் மனதிற்கு உணமைக்கு பொய்க்கும் வித்யாசம் தெரியாது. கண்ணால் பார்த்து உணரப்படும் அனைத்தையும் உண்மை என்று நம்பிவிடும்.
    வாங்கா வின் திரைப்படத்தில் பெண்களை இழிவு படுத்துவது, போதைப்பொருள் பயன்படுத்துவது, பார்க்கிற பெண்களிடம் எல்லாம் ஜிப்பை திறந்து காமிப்பது எல்லாம் ஹீரோயிசம் என காட்சியமைப்பார்.....
    இந்த மாதிரியான திரைப்படம் சமூகத்தையே சீரழிக்கும். நீங்க படத்த த ப்பா புரிஞ்சு இருக்கீங்க. அப்பா பாசம் இல்லாம கஸ்டப்படுற புள்ள எண்ணாலம் பண்ணுவனு காமிச்சு இருக்காங்கனு.
    அர்ஜுன் reddy la hero dha chella pillai apdi irundhum avan avlo thappu பண்ணுவான்.
    நீங்க சொல்றதுல ஒன்னு மட்டும் உண்மை .ஒரு குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்க பட்டு இருக்கிறது என்று .ஆனால் andhakuzhandhai ரன்பீர் கபூர் இல்லை. அந்த படத்தின் டைரக்டர் வாங்கா தான்😂😂😂😂

  • @chandrasekar2480
    @chandrasekar2480 11 месяцев назад +5

    Enakku indha padam piduchurukku nu sonna ellarum nammalaye orumari pakkuranuga😂😂😂
    ❤Apo na nenachadhu onnum thapillaye😂😂😂😂😂😂😂😂

  • @alexbeniyeal7233
    @alexbeniyeal7233 11 месяцев назад +4

    First time im against your opinion sir... Your perspective about this movie may Change if u watched his previous movies or interviews he given...Ranbir character is portrayed in a arrogant way not becoz of his trauma or childhood its becoz of director's half-baked idea about "Alpha male" or how a man should be

  • @fazeenamansoor
    @fazeenamansoor 11 месяцев назад +1

    Neenga solluradu perfectly correct doctor.
    But director yen inda character ah normal character ah portray panna try pannuraru enguradhu than puriyala...

  • @sarandhoom1
    @sarandhoom1 10 месяцев назад

    Well explained and well said.....hats-off🫡

  • @uma0306
    @uma0306 11 месяцев назад

    Thanks for sharing ur thoughts. The same I thought while watching this movie. Expecting more videos like this.

  • @malaiarasi7214
    @malaiarasi7214 11 месяцев назад

    exactly sir!!! very true what you said everything...same i feel in my life❤ enaku indha movie romba pudichathu ku enna reason nu theriyama irundhen...u broke it😊

  • @manivannangurusamy6652
    @manivannangurusamy6652 11 месяцев назад +6

    Dr. Jithendra. I have a doubt. Will child neglect by parents impact child's brain chemical? I watched the whole movie in that perspective and it totally made sense to me. Basically, protagonist's brain chemical is unstable and he behaves exactly like monkey(animal). That's my theory. What do you say?

    • @dirtfilter7168
      @dirtfilter7168 11 месяцев назад +2

      Appreciate your perspective.. Thanks. Who is the story teller is an important point to discuss.. The one who surgically modified like protagonist or real protagonist? There is a hint... 🤯

  • @Jhon_wick03
    @Jhon_wick03 11 месяцев назад +3

    can you please make a video on cultivating equanimity and indifference,I watch many of your videos you seems to be a more mature person with awarness, please consider this title for your next video

  • @shathiyabalaji1563
    @shathiyabalaji1563 11 месяцев назад

    True words...I expected this from you bro..👌

  • @pragathifazil8103
    @pragathifazil8103 11 месяцев назад

    I like that your perspective way and ur understanding ❤

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 11 месяцев назад

    I also don't like that movie but after hearing ur speech, my perspective changed. The only thing is this kind of movie when seen by an immatured audience will create problems in the society. The doctors and matured persons like u take it in the right sense.

  • @Dhivakar025
    @Dhivakar025 11 месяцев назад +3

    Sir you have proper prespective to the movie sir.🤝

  • @mnjayanthan4811
    @mnjayanthan4811 11 месяцев назад

    Sir review of bramayugam

  • @tamizharasanbe
    @tamizharasanbe 11 месяцев назад +1

    Good video Doc. your explanation from a psychology angle was a good attempt. Q: Do you really think a wage worker from an impoverished environment would approach this movie from this angle? For them what they see on screen is an inspiration. No doubts about the technical aspects of this film incl. songs, making etc.. but a movie as a mass media must have a larger responsibility on the type of content being made esp. when it is being recognized by awards & accolades. IMHO, i think we the consumers must not blindly allow such ideas to be conveyed via mass media esp. when it can have such negative connotations and expect that to be praised.

  • @navaneethakrishnan6245
    @navaneethakrishnan6245 10 месяцев назад

    Intha alavuku understand Pani ulla poi yaarum purinji pakurathilla as you said . Inga padathula paathutu apdiye follow panravanga athigama irukanga . So It will be a wrong example . So than intha movie ya na ipovum oppose panren . But I completely agree your POV.

  • @manikandarajan9387
    @manikandarajan9387 11 месяцев назад

    Great and clear perspective! Actually almost in many ways i too had almost same perspective as you said! After watching the movie enakum sathiama purila inda padathula apdi ena thappa irku nu elarum avlo hype kuduthaga parliament la lam pesnaga nu.. As you said it just shows our lack of maturity. That's how a psychologically affected High Value Man will behave and that is how women take decisions with that level men. (Applies to that Polygamy scene as well). Afterall a Women needs protection. If you observe closely that character is constantly trying to get love and approval from his father from childhood which he didn't get which turned him that way. That's why he cried like a child in the climax. We should try not to attach to the character and look it from a neutral/psychological perspective..

  • @karthickraja2436
    @karthickraja2436 11 месяцев назад

    I haven't seen that film yet.
    Let me see sir and keep sharing your opinions.

  • @MrBaburoyan
    @MrBaburoyan 11 месяцев назад +2

    I fully agree with you comments. Director has justified all characters . Great ,keep doing good things.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 11 месяцев назад

      No.. Only the lead characters....

  • @aparnathiyagarajan5015
    @aparnathiyagarajan5015 11 месяцев назад +2

    I completely disagree with you sir. Ungala mari ellarum pakka matanga. If you consider the audience as consumers antha scenes lam pathu ipdilam ah yosipanga... Subconscious mind la pathinju pogatha...There is something called screen play antha characters director enna mari view la katurangalo atha than audience consume pannuvanga audience doesn't have Liberty to choose who is the protagonist nu namma society la majority of the population cinema pathu inspire aguranga.... Cinema actors ah CM akirkanga ipdi audience ku intha movie thevaiya innum situation ah worst agidum intha mari movies oda thappa thappu nu sutti katuna than atha mathanum nu yosika mudiyum sari sari nu ivlo angles and perspectives lam sollite iruntha moral values nu onnu illama poirum... namma thaniya onnum life la illa we are living in a crowded society and in a family...cinema va pathutu athey mari try pannanum nu neraya people irukanga apdi nadanthurku... Last year Delhi la oru caretaker murder pannitu oru movie ah pathu athey mari exact ah panirkaru see what cinema is doing.....in the minds of the people...Animal movie ku katra Karunaiya People ku katunga... Antha director oda interview pathinga na unga perspective ye change ayidum apdi pesitu irukaru... I am a literature graduate we know how a story can influence the minds of the people.... creative liberty director point of view nu solli social responsibility ah vida koodathu...ithuku munadi ipdi movies lam varalaya intha movie ku mattum yen ivlo veruppu nu kekuringa.... Athuku answer appo social media nu onnu illa theatre mattum than teenagers kids la veetla ott la tv la pakura facility lam illa ippa iruku... Already stressed ah iruka people intha movie pathu antha character ah pathu bayama than irukum pavam nu paka mudiyathu ..
    Santhosh Subramaniam movie also has same kind of son character but athula oru social responsibility irunthuchu movies like Varanam aaiyiram Yennai arindhal... La protagonist finally will hold the moral values and social responsibility but animal movie director ku apdina enna nu theriyathu pola... So its better to avoid such movies to save our mental peace particularly women..
    Ippa than ponnunga kitchen ah vittu velila vara start panirkanga ithellam patha... Irukura konjam thairiyamum bayama maridum
    And ilivu paduthurathum abuse panrathum onnu than atha glorify panra audience irukapo ipdi movies lam definitely a threat to society

    • @Punithavan
      @Punithavan 11 месяцев назад

      917 crores vasool pannirukku indha movie. Appo women's lam paakamaya irundhurukkaanga .,.
      3 hours 27 minutes movie odudhu. ..idhula Vara bittu scene cut pannaley paadhi padam kuranchurum......fulla and full censor and government mela dhaa thappu....bussiness pandravanunga edha venaa marketla vikka paapaanunga ,arasu dhaan tharatha parisodhanai seyyanum.....

  • @aravindarjun3637
    @aravindarjun3637 10 месяцев назад

    Well said doc❤

  • @nowt009
    @nowt009 11 месяцев назад +1

    Is there any alternative better way that an adult who hasn't matured can use to live in the world so that it benefits both him/her and the society??

  • @priyanrock679
    @priyanrock679 11 месяцев назад

    Joker 2019 explain pannunga dr.

  • @aswins5021
    @aswins5021 11 месяцев назад +1

    Dr how to understand ourselves nu vedio upload pannunga pls

  • @karnaedits306
    @karnaedits306 11 месяцев назад +7

    Super Perception Among Other Fools ❤well done brother!

  • @karthickselvan8105
    @karthickselvan8105 11 месяцев назад

    உங்களது personal ஆன கருத்துக்களை இன்னும் அதிகம் பதிவிடவும் சார் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @s.k.t7903
    @s.k.t7903 8 месяцев назад

    Boss come back RCB motivation pathi pesunga❤❤❤

  • @jaskutty748
    @jaskutty748 11 месяцев назад

    Beautiful thought ❤👌🏻

  • @sathishbaskar7834
    @sathishbaskar7834 11 месяцев назад +2

    After this video. U r in my mind 📉

  • @nithyaselvaraj1004
    @nithyaselvaraj1004 11 месяцев назад

    I had the same perspective Dr

  • @jeevan4566
    @jeevan4566 10 месяцев назад +1

    Different perspective 🤔

  • @anandhikts
    @anandhikts 11 месяцев назад +6

    Not Convincing enough from female perspective

    • @dirtfilter7168
      @dirtfilter7168 11 месяцев назад

      He is explaining the psychological possibilities behind the character but failed to realize the glorification part.

  • @santhoshvijay0018
    @santhoshvijay0018 6 месяцев назад

    Ji super ji

  • @s.ganesh1865
    @s.ganesh1865 11 месяцев назад

    After watching the thumbnail i guessed you are going to support this movie 😅
    MEE too agree with you sir👍

  • @uyirnanban1450
    @uyirnanban1450 11 месяцев назад

    Bro, narcissistic personality disorder pathi podunga bro

  • @samicart4105
    @samicart4105 11 месяцев назад +1

    back to back videos ❤❤❤❤

  • @udhayanithi3534
    @udhayanithi3534 11 месяцев назад +1

    Whatever you are saying, I think it's only your perspective, niraya unga video paathuruken but ithu kandipa yethuka mudila

  • @jacinthabenjamin3942
    @jacinthabenjamin3942 11 месяцев назад

    Please analyze & comment on GUNA or Alavandhaan, Kamal Hassan movie; A recovering Schezophrenia patient may be?

  • @rakeshkanna6946
    @rakeshkanna6946 11 месяцев назад +1

    Very useful bro🎉❤🎉

  • @TalesofDe
    @TalesofDe 11 месяцев назад +1

    Amazing psychology perspective

  • @bestvalue2710
    @bestvalue2710 11 месяцев назад +2

    If a Drug Addicted person or a Liquor Addicted person sees the movie, there's a risk of Nirbhaya type incident. They should have named the movie as " Blue film ". Also too much of hatred towards Muslim community. No Muslims behaved like this with Liquor, with Several wives....etc in Public. 90 % of Muslim never drink. Never marry like this as shown in movie. Jitendra ideology shows he is a BJP Rss supporter.

  • @Mira-ul7dr
    @Mira-ul7dr 11 месяцев назад +1

    Okay think about a woman's perspective, how scare & uncomfortable this movie us. We read, hear, see & some have also experienced such incidents. How traumatizing it is 4 u. As a psychologist consider it as well

  • @psychoinc.6074
    @psychoinc.6074 11 месяцев назад +2

    Okay Doctor, I Can Understand Your Points. But Just Have A Look At The Attitude Of The Director. He Is Behaving Like He Is Encouraging The Lead Characters In His Film. For Example In One Of His Interview Sandeep Reddy Said "One Can't Even Slap His Women How There Is Even Love Between" And Look At How He Is Trashing All The Reviewers Who Made Negative Reviews On The Film, Isn't It Look Like He The Director Himself Identified Him As Alpha Male.

  • @mohammeds331
    @mohammeds331 11 месяцев назад +5

    Brother , the movie got so hipped because of popular actors and actresses in the flim.
    From your point of view as a physiological doctor u have the ability to see the movie from an different angle.
    These top celebrities should have some social responsibilities, many people are watching them and it becomes a bad example.
    Rather than changing the minds of the people who are watching the movie , its simple if the actors who are acting the roles avoid scenes or stories which is harmful to the society.
    It becomes a bad example . Not many teenagers watching the movie will see it from ur point of view.
    Personally I like your videos and iam watching it regularly.
    Just sharing thoughts

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 11 месяцев назад

      As per your logic most of the movies are worst than this. But you selectively target this movie.

    • @aparnathiyagarajan5015
      @aparnathiyagarajan5015 11 месяцев назад

      ​@@muhammadmafaz8530this is too toxic.. and atleast now only people get to know there is toxicity in cinema

  • @RaviRaja-vn3wj
    @RaviRaja-vn3wj 11 месяцев назад

    good psychologial review of the movie.

  • @riyababloo
    @riyababloo 11 месяцев назад

    Wonderful analysis

  • @bluewaves1137
    @bluewaves1137 11 месяцев назад +3

    Ipdi yelaarukum interpretation panna maataanga.
    Life la yelaarum oru lowest point la irukom atha most of the male avanga partner kita thaan kaatuvanga (lover movie is a great example of this)
    Thiyagaraja kumaraja oru interview la solli irupaaru oru movie ahh art ahh paatha athuku review vera athuve oru mass consuming media ah va iruntha athuku society ku nalladhu ilana nu sollirupaaru
    Neenga india society cinema va consume pandrathula maturity ila nu soneenga but i strongly disagree
    Stanly kubrick oda A Clockwork orange movie ahh paathu london la neraya crimes nadanthuchu foregin people um influence aaguraanga athu thaan unmai.
    Intha padathoda director sandeep reddy vanga oru interview la en lover ah naa adikalana athu la oru emotion ila nu sollirupaaru athuku yenna psychological definition solla poreenga ?

    • @psychoinc.6074
      @psychoinc.6074 11 месяцев назад +1

      True The Director Said That "One Can't Even Slap His Women How There Is Even Love Between" What Kinda Cheap Mentality The Director Have, Seriously Need Some Psychological Treatment

    • @psychoinc.6074
      @psychoinc.6074 11 месяцев назад

      If Some Filmmaker Glorifies Casteism In a Film With Mass BGM And At The End Showed Him Like A Supreme Man Then Will We Consume The Film As A Character Study.

  • @nasihaparveen2209
    @nasihaparveen2209 11 месяцев назад +1

    I have a few doubts dr... Why did rashmika accept to marry ranbir? Is that valid? You said, it's a movie... But the fact is, till many men and women are imitating their real life by seeing a movie, which is a harsh truth that needs to be accepted... Won't the movie spoil them... One more, I watched many shorts of the director's interviews... Which is much more cruel than his film... Y a woman should always accept a man with his flaws.. is it not possible to move away and bring up her kids.. doesn't that happen in our society.. many more questions... Feeling tired to type...

  • @dineshraja852
    @dineshraja852 11 месяцев назад

    Amazing

  • @priyanrock679
    @priyanrock679 11 месяцев назад

    Well explained sir

  • @Naveen-g6p
    @Naveen-g6p 11 месяцев назад +1

    In india a film play virtual role .It influence a people particular in India. And here know one is criticizing how the character arc but criticizing a character For example anyone can imagine a character that raised with racism and the character kill innocent people. in this case the character May may have psychological problem by how the character was raised. And guess what this is the thing happens in India and over the world but we cannot show this in flim and accept this so that and criticizing the flim is not bad but in the end this flim is for matured audiance so nothing is going to happen when Mature audience watch the film . however film is not going to change a socity

    • @aparnathiyagarajan5015
      @aparnathiyagarajan5015 11 месяцев назад

      Exactly but the film is not gonna watch by only matured audience everyone has the access to watch it right.... That's must be a concern

    • @Naveen-g6p
      @Naveen-g6p 11 месяцев назад

      ​@@aparnathiyagarajan50157:33
      The film is for adults the problem is our youngest are not being matured and some teenager ( below 18) watching like this films without guide just thing about other countrys how many toxic films are there joker, godfather, and Tamil films like pudupettai, mari ,mankatha, billa, but its totally normal to criticizing a film don't get emotional

  • @srivatsavrp241
    @srivatsavrp241 11 месяцев назад +7

    Idhellam andha directorukke theriyadhu paavam...

  • @bhargavielumalai5888
    @bhargavielumalai5888 11 месяцев назад +3

    Cannot accept your review. Movies diffinitely impacting the society. We cannot deny that. What is the message they want to convey in this movie

    • @dummyguru2065
      @dummyguru2065 11 месяцев назад

      If movies really impact society, then the society and the individuals part of the society is not grown up mentally. One doesn't need to learn bad or even good things from movie...

    • @bhargavielumalai5888
      @bhargavielumalai5888 11 месяцев назад

      @@dummyguru2065 these kind of movies will definitely encourage the rapists and affects the human psychology.

  • @prrathikshaparthiban5459
    @prrathikshaparthiban5459 11 месяцев назад

    I loved the line that..the protagonist is not a role model.
    Same goes with arjun reddy ...people should not take them as hero..
    And also i felt if the movie had a psychological explanation to audience like the aniyan movie where through the movie we got reasons for why he behaves with different personalities....I think it would have reached the audience properly cause they are normal people..they cannot see it in a psychological way.
    I felt this way after watching movie.i am not sure if it is correct either .

  • @mrunkown.5
    @mrunkown.5 11 месяцев назад

    In my point of view: neraiya pirpokku thanamaana vishayam iruku. Apart from that, andha violence nallarndhudhu, ranveer oda efforts, music...

  • @Bunny-nz3re
    @Bunny-nz3re 11 месяцев назад

    Unexpected. But needed Video !

  • @beawarehelp6029
    @beawarehelp6029 11 месяцев назад +1

    6:22 namba CM stalin kum idhu porundhum nu nenaikren... Avaru avanga appavaye epovum thalaivar nu thaa kupduvaaru..

  • @elumalai.aelumalai.a1058
    @elumalai.aelumalai.a1058 11 месяцев назад

    💯 enakku pidisu irukka

  • @ironman-th8il
    @ironman-th8il 11 месяцев назад

    I agree. With you completely

  • @Lankaecoinsights
    @Lankaecoinsights 11 месяцев назад

    Superb 🎉

  • @Bharath_Raja_
    @Bharath_Raja_ 11 месяцев назад

    Enakku andha padam pudichi dha irukku. One time watchable.

  • @vijayviswa2135
    @vijayviswa2135 11 месяцев назад

    Super sir

  • @manawdark1282
    @manawdark1282 10 месяцев назад

    Nice move❤

  • @Punithavan
    @Punithavan 11 месяцев назад +3

    சினிமாவ சினிமாவா மட்டும் பாக்க முடியாது நண்பா...
    அது வாழ்க்கையின் பிரதிபலிப்பு....
    சினிமா என்பது முழுக்க முழுக்க ஒரு வியாபாரம் ...அவங்களுக்கு content இருந்தா போதும்...சென்சார் கட் இல்லன்னா களை சுதந்திரம் என்கிற பேர்ல பல அட்டுழியத்த பன்னுவானுங்க.
    Sex sells pathi எனக்கு உங்கள் மூல்யமாதா எனக்கே தெரியும். ஆனா நீங்களே அனிமல் movieku support பண்றீங்க.....ரொம்ப தப்பு..
    அர்ஜுன் reddy பாத்துட்டு அதுக்கு அப்பறம் ...ரிவ்யூ போடுங்க அந்த director dha psychologicaly பாதிக்க பட்டுறுக்காருண்ணு உங்களுக்கு புரியும்.
    எதையும் வித்யாசமான கோணத்தில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்
    தவறான செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம்
    .
    உங்களுக்கும் சில followers இருக்காங்க அதனால் பொருப்பொட காணொளி பதிவிடுங்க.....commentla சரியா நா சொல்ல வர்ற கருத்த type panna முடியல...... உங்க கிட்ட பேச mudinchudhunna உங்க புரிதல் தவறு என்பதை என்னால் புரிய வைக்க முடியும்.

    • @karnaedits306
      @karnaedits306 11 месяцев назад +1

      I think you watch only Indian films? Don't watch any English or other flims then your so called brain will not work 😂 because animal is only 10% among other movies

    • @Punithavan
      @Punithavan 11 месяцев назад

      @@karnaedits306மற்ற மொழி படங்கள நானும் பார்ப்பேன், தமிழ் dubbingla மட்டும். அதுல வர்ற காட்சி எல்லாம் நம்ம ஊர்ல நடக்கல....நம்ம culture adhu இல்ல .
      டெர்மினேட்டர் ,படம் paakkurathukkum எந்திரன் paakkurathukkum வித்யாசம் இருக்குல்ல....இரண்டுமே karppanai கதைதான் என்றாலும் எந்திரன் நம்ம நாட்டோட வாழ்வியலொடு கலந்திருக்கும்....
      எனவே, animal மாதிரியான திரைப்படங்கள் நம் கலாச்சாரத்தை அருவருப்பான காட்சிகளோடு சித்தரிக்கின்றன......
      மற்ற நாட்டில் கண்டவன் கண்டவ கூட படுக்குறது வேநா சாதாரணமா இருக்கலாம். நம்ம நாட்டுல சட்டப்படி குற்றம்.....உண்ண மாதிரி உலக சினிமா பார்த்து வளர்ந்த மூளை இல்லன்னாலும்...என் ஊருல வாழுறதுக்கு , போதுமான அறிவு எனக்கு இருக்கு.....

  • @SandeepSabarish
    @SandeepSabarish 11 месяцев назад

    Sir neenga personal vishayam share panubodhu neraiya kathukita mari irruku

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 11 месяцев назад

    நீங்கள் இப்படி பேசுவதுதான் இன்னும் கஷ்டமாக உள்ளது... இந்த படம் இதன் முழு கதை சுருக்கமாகவோ அல்லது 15நிமிட flashback ல யோ வைக்க வேண்டிய கதை நீங்க உங்க குழந்தைகளுக்கு இப்படி படத்தை பார்க்க அனுமதிப்பீர்களா இதில் hero or வில்லன் இதில் எதை அவன் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டலும் உங்களுக்கும் சமூகத்திற்கும் கேடு

  • @kr-nd8zk
    @kr-nd8zk 11 месяцев назад

    Totally different way......

  • @vigneshunni3073
    @vigneshunni3073 4 месяца назад

    new video bro

  • @vasanthprakash6516
    @vasanthprakash6516 11 месяцев назад

    super 👏

  • @dirtfilter7168
    @dirtfilter7168 11 месяцев назад +3

    I have been following you from the beginning. This is my first comment. If I understood properly, you admit that protagonist is full of flaw. The flaw has been glorified throughout the movie. GLORIFIYING FLAWS is WRONG. As you know about MUSIC, you can't ignore the way music glorified the flaws. Moreover, Movie doesn't justify the way you justified the decision of mother.

  • @vijayKumar-mo8wp
    @vijayKumar-mo8wp 11 месяцев назад +4

    6:48 real life ranbir kapoor

  • @ShakkilRahman-dy6re
    @ShakkilRahman-dy6re 11 месяцев назад

    Please do more videos🎉

  • @megalawatch
    @megalawatch 11 месяцев назад

    Very nice thought sharing doctor. But I couldn't understand the stand of that character. He didn't bother much about his wife and kids. He didn't bother her wife's affection to her parents. I see it's more of an obsession of specific person rather than calling it as father. Because he didn't care much about her wife's love towards her parents neither he tried spend time with his son for being a better father. He ends up in proving himself that he is the best son again and again and waiting for his father's approval on the same.
    Moreover - on the name of gangster movies they're showing so much violence. Even in showing the father son relationship also they used the same tool which is not necessary for the story.

  • @vigneshgs3243
    @vigneshgs3243 11 месяцев назад +1

    The world is created by people who have rebellion attitude, who can't accept things which is wrong logically. I think you need some councelling doctor