Комментарии •

  • @selvamjs7376
    @selvamjs7376 10 месяцев назад +5

    🔥பொய்யானா உலகத்தை மெய் போல் காட்டுவதே மாயே 🔥

  • @louis1422
    @louis1422 10 месяцев назад +40

    மிகவும் அருமையான பதிவு சார் உங்களிடம் இன்னும் ஏராளமான விஷயங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் அடிக்கடி வீடியோ போட்டுக் கொண்டே இருங்கள் மிக்க நன்றி

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 10 месяцев назад +3

    எப்போதுமே எதையும் மாற்றுக் கோணத்தில் சிந்திக்க வைத்து வாழ்க்கையை எவ்வளவு எளிமையான விதத்தில் இலகுவாக இறுக்கமில்லாமல் வாழ்வது எப்படி என்பதை இதைவிட யாரால் சொல்லிவிட முடியும் ¿ எங்களைப் போன்ற பலர் இன்று Balanced Mind ல் The COURAGE TO BE DISLIKED புத்தகத்தில் Adler கூறியுள்ளது போல் இலகுவாக இறுக்கமில்லாமல் வாழ்வது உங்களின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் கேட்பதால் தான். எனவே தொடரட்டும் உங்கள் சமூகப்பணி.
    நன்றி! வாழ்த்துக்கள் !!

  • @poovarasu3906
    @poovarasu3906 10 месяцев назад +1

    🌹சரிதான். பணமும், மகிழ்ச்சியும் எதிர் துருவம்.

  • @rptelaya5349
    @rptelaya5349 10 месяцев назад +1

    புடுச்சுருக்கானு கேக்காதீங்க சார்.நீங்க போடுற எல்லா வீடியோவுமே புடிக்கும்

  • @saie154
    @saie154 10 месяцев назад +5

    Yes, you are absolutely correct. Money can't buy everything. 😊

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore1441 10 месяцев назад +15

    நான் அடிக்கடி நினைக்கும் 2 விசையும் .
    1 . செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் சம்பாதிக்க நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.‌
    2. சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமல் சாகுபவன் மிகப்பெரிய ஊதாரி .

    • @chinnagopal6766
      @chinnagopal6766 10 месяцев назад +1

      சரி-தான் ஆனால் அதே நேரத்தில் நமது விருப்ப தேவை மற்றும் அல்லாமல் அத்தியாவசிய தேவைக்கும் பணம் தேவை! எனவே தேவை ஆன அளவு சம்பாரித்து சந்தோசத்துடன் வாழவும் 😊

    • @pspandiya
      @pspandiya 4 месяца назад

      ❤❤factu

  • @nandysakenandysake4221
    @nandysakenandysake4221 10 месяцев назад +2

    Anna..Na rumba stress la erntha na..Etho ethoyo nenachu...Enga appa en erantharu..kadavul en epdi panaru nu..Enala entha question uh yarkitayum keka mudilana..Enga rendu sister already married..so avangala console pana avanga family ernthuchu but nan antha time la rumba thanimaye ayta..enaku en epdi achu nu question ketu ketu paithyame pudichurum na..Unga entha video enaku peace uh kuduthuchu..Neenga nala erkanum na..thank you..

  • @ramupattu9444
    @ramupattu9444 10 месяцев назад +1

    இந்த விஷயத்தை தான் ஆன்மீக , தத்துவம் , மதம் , இவைகள் சொல்ல முயல்கின்றன. ஆனால் சில வேளை அது தடுமாறி மூட நம்பிக்கைக்குள்ளும் , வெறும் கருத்து நிலையிலும் தோற்றுவிடுகிறது .
    இவ்வாறு இல்லாமல் மனவியல் படி பிசிறு இல்லாமல் இந்த விஷயத்தை சொல்ல முயற்சித்ததே மிகப்பெரிய வெற்றி !!

  • @krumamaheswari24971
    @krumamaheswari24971 10 месяцев назад

    அருமை!!!இயந்திர வாழ்க்கையில் நாமும் இயந்திரங்கள் ஆகிவிட்டோம் .வாழ்க்கையை அனுபவிக்கத் தவறிவிட்டோம். ஒருநாள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் பொழுது ஏக்கங்களும் ஏமாற்றங்களும் மட்டுமே மிஞ்சும். எனவே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும் ,நமக்காக நேரம் ஒதுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @shanmugasundaram1149
    @shanmugasundaram1149 10 месяцев назад +1

    Neenga perfect ah people ku epdi solrathunu neraya yosichu work panringa great 👍

  • @prabukps400
    @prabukps400 10 месяцев назад +3

    கணவன் மனைவி இடையே நட்புறவை அதிகப்படுத்துவது மேம்படுத்துவது சண்டைகளை குறைப்பது போன்ற தலைப்பில் 30days video போடுங்க எல்லாருக்கும் use full ஆ இருக்கும்...

    • @cashe47
      @cashe47 8 месяцев назад

      😂

  • @KarthiKeyan-qo5ph
    @KarthiKeyan-qo5ph 10 месяцев назад +1

    Valide point ❤❤❤

  • @kumaranmani8515
    @kumaranmani8515 10 месяцев назад +2

    Great show! Out of box thinking 🤔

  • @sdmohamed6136
    @sdmohamed6136 8 месяцев назад

    I don't know exactly but in 2018 or 2019 i used to watch your videos. Still I need it

  • @nila417
    @nila417 10 месяцев назад +1

    Neenga ethu sonnalum athu enga vaalkaikku nanmaiya than irukkum so neenga Enna videos pottalum naanga pappom sir ❤

  • @msultana4172
    @msultana4172 10 месяцев назад

    S Dr. சில நாட்களாக இது போல யோசிச்சு ரொம்ப ரிஸ்க் அகிடுமோ என்று யோசிச்சு இருக்கேன். அத பற்றிய positive view koduthurukkinga . Thank you so much

  • @vinothkbalu
    @vinothkbalu 10 месяцев назад +2

    Yes. I completely agree to this point.
    Like any activity, its better to take a break from wealth making and focus on health and energy 😊

  • @muthumaha2143
    @muthumaha2143 10 месяцев назад

    அருமையான பதிவு.‌ தற்போது என் கருத்தை கூற நேரமில்லை.💐

  • @jayaramanselvam1261
    @jayaramanselvam1261 9 месяцев назад

    அருமையான பதிவு சூப்பர் very nice 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @allinall2417
    @allinall2417 10 месяцев назад +2

    Thala always nee great thala....yanaku yapolam driversion point varutho apolam oru sirappana point yanaku medicine mari sollienga.....

  • @selvamani8516
    @selvamani8516 10 месяцев назад

    This is unique truth, for money making, My dear Dr.,it's really help me

  • @ilamathianbu8116
    @ilamathianbu8116 10 месяцев назад

    Good to see people like you❤

  • @savithrykumar3837
    @savithrykumar3837 10 месяцев назад +1

    Arumaiyana viedeo padhivu Nantri Sir super 👌👏🤝

  • @திருமால்களரி
    @திருமால்களரி 10 месяцев назад

    I am a farmer and BE EEE. Subscribe from 2015.unga ovvoru video um pazhasa nyabaga paduthudu.

  • @madhankumar7174
    @madhankumar7174 10 месяцев назад +2

    Thanks for the video sir

  • @vickysmart75
    @vickysmart75 10 месяцев назад +2

    9:30 yes. It will be beneficial. And we love it. Kindly do further

  • @manimuthu6800
    @manimuthu6800 10 месяцев назад +1

    அருமை கன்னா எனக்கு தேவை யானா பதிவு நன்றி 🎉

  • @kanthans3899
    @kanthans3899 10 месяцев назад +4

    உங்கள் கருத்துக்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் உங்கள் கருத்துக்கள் ஒன்றும் காயப்பட்ட மனங்கள் இளைப்பாற பெரிதும் உதவுகிறது ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤ நன்றியுடன் ❤❤❤

  • @A.B.CLife360
    @A.B.CLife360 10 месяцев назад +2

    Yes Dr... Thank you❤

  • @satheshkumar5870
    @satheshkumar5870 10 месяцев назад

    அருமையான காணொளி 📸

  • @Manikandan_svs
    @Manikandan_svs 10 месяцев назад

    now I'm feeling better sir...❤
    Romba thanks sir ....❤
    Nammala pathium nammala suthi irukura vishayangala pathium understand pannitomna... naama porumaya iruppom.. porumaya irundha naama, nammala suthi irukura vishayangalum namakku control aagum.. including money...

  • @pavithran8507
    @pavithran8507 10 месяцев назад +4

    9:38 Yes doctor, I personally liked this topic, thanks for the video sir❤❤ its remains me to have a different perspective on money 😊

  • @LinaaIshfaa-ei9nu
    @LinaaIshfaa-ei9nu 6 месяцев назад

    Rommma usefull ah iruku ....ellame correct ah sonninga bro ....neraya per future nallarukanum nu pudikadha study pandranga work ku poranga ....clear mind set kodukudhu na download pottuvechute🌼

  • @sujinanto7
    @sujinanto7 10 месяцев назад +4

    I got a new perspective about the present moment ❤

  • @chinnagopal6766
    @chinnagopal6766 10 месяцев назад +2

    Video bayangera Useful ahh irunthuthu Sir ☺️ semma oru new point of view and nalla Understanding 🤗 you are Always A Helpful Guy! I wish you will be live very happy for So Long ❤❤❤❤

  • @balakubendran5070
    @balakubendran5070 10 месяцев назад

    Thanks for timely give this vedio
    I also be in the same track
    Life is more fruitful only with money enough mind

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 10 месяцев назад

    மிகச் சிறப்பான பதிவு,
    நிகழ்காலத்தை ரசித்து வாழ வேண்டும்.

  • @samicart4105
    @samicart4105 10 месяцев назад +1

    thank you sir❤

  • @sathishchinnasamy9268
    @sathishchinnasamy9268 10 месяцев назад +2

    Actually this is a good initiative sir it helps alot, please continue this series. All the best

  • @esai3411
    @esai3411 10 месяцев назад +10

    I took a break for my career, for my son's education. I am confused whether it is right or not. Without enjoying my free time, I feel guilty. Now cleared Sir. Your video really useful for me. Sir , continue this series. You changed our life.

    • @chinnagopal6766
      @chinnagopal6766 10 месяцев назад +2

      Hmm be happy with your Son ☺️🤗 But also calculate the Family Budget and Handle it properly! No need to be stressed but do it for precaution!

    • @sasatony
      @sasatony 10 месяцев назад +3

      Take some time to read and learn about investment , so that u will have time with ur son and money .

    • @dinesh759
      @dinesh759 10 месяцев назад +2

      Career break is not as bad as you think bro. But plan your finances so that I won't put you under stress. Work for passive income.

    • @chinnagopal6766
      @chinnagopal6766 10 месяцев назад +2

      @@dinesh759 absolutely right bro! Definitely a source of income is needed even in break time to always not loose the wealth by inflation like that

  • @HarshAsh
    @HarshAsh 10 месяцев назад +3

    Very good message and pls keep posting the videos in this approach. We will also get an option to choose the right books and have a quality reading.

  • @jayakrishnabairapu8231
    @jayakrishnabairapu8231 10 месяцев назад +2

    Inspiration no words❤

  • @reachsaravan6034
    @reachsaravan6034 2 месяца назад

    ❤Very nice and required in the current situation

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 10 месяцев назад

    Vanakkam sir
    After long time so
    Good massage
    We can't prediction life lifestyle

  • @livelifetamil6419
    @livelifetamil6419 10 месяцев назад +1

    Thanks for your different valuables video ❤ sir

  • @Nagaraj_inception
    @Nagaraj_inception 10 месяцев назад

    I'm addicted your voice sir...❤

  • @sunmugaagallery1544
    @sunmugaagallery1544 10 месяцев назад +1

    Super நல்ல பதிவு

  • @praveenrl5802
    @praveenrl5802 10 месяцев назад +1

    This detailed analysis of a particular topic in a book is good 😊

  • @kalaimsc3350
    @kalaimsc3350 10 месяцев назад +1

    அருமை

  • @aashathrasheed6112
    @aashathrasheed6112 10 месяцев назад +1

    சார் வெறுமை உணர்வைப் பற்றிய வீடியோ போடுங்க பிளீஸ்

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy 10 месяцев назад +1

    Even after reading the book i never had this perspective...

  • @karthickraja2436
    @karthickraja2436 10 месяцев назад +1

    Hi sir,
    Expecting more and more videos about books.

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 10 месяцев назад

    Arumayana pathivu dear sir 👍🤝🙏

  • @dineshk8637
    @dineshk8637 10 месяцев назад

    Indha video thought provoking ah irundhuchchi sir.Nammaloda responsibilities and desires ah balanced ah manintain pannalae life or naalaikki naala paththi bayappadama innaikki naala yelimaiya kadandhuttu poiralaamnnu nenaikkuraen sir.

  • @mani56941
    @mani56941 10 месяцев назад +1

    Sometimes life needs a break, this video explained very well, how, when and why break is needed. Also how important moments are ❤.... Covid tught us more lesson already... So let's enjoy the present 💝

  • @jeevithar3319
    @jeevithar3319 10 месяцев назад +1

    Nice ... like these kind of vdyos

  • @signin7986
    @signin7986 10 месяцев назад

    Ella kolapathukum oreh video thelivu kudthinga anna thank you

  • @mani56941
    @mani56941 10 месяцев назад

    Dr I'm feeling confident and clear whenever I watch your videos... If I'm confused, stressed.. i watch your videos and get some ideas and clarity... All of your videos helps me in my day to day life... I'm following your channel from 2019 until now they are lot of changes in my life... My sincere gratitude to you ❤❤❤

  • @notbad754
    @notbad754 10 месяцев назад +1

    அருமையான பதிவு 👍👍

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections7223 10 месяцев назад

    Yours 20 video watching thank full video. Thanks

  • @sasikumar9293
    @sasikumar9293 10 месяцев назад +1

    Great explanation hats off must needed topic in current society which runs entirely towards money

  • @peppimariappan3721
    @peppimariappan3721 10 месяцев назад

    Yaa....a right msg at the right time...thank u..

  • @errayyanar
    @errayyanar 10 месяцев назад

    Im reading this book...
    Great view from this book

  • @ChandrusVlogs
    @ChandrusVlogs 10 месяцев назад

    Super brother....pls do more videos on these topics pls 😊 many thanks ❤

  • @vimalarr4865
    @vimalarr4865 10 месяцев назад +1

    It's made my day doctor....it's not always necessary to earn money

  • @poyyamozhi2825
    @poyyamozhi2825 10 месяцев назад

    Thanks anna for this valuable information...
    இப்போதைக்கு எனக்கு இருக்குற மனநிலைக்கு ஏத்த ஆறுதல் தரகூடிய காணொளி...
    தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா..

  • @sathyasridharan6601
    @sathyasridharan6601 10 месяцев назад +1

    Very good and wise content

  • @Falconmove
    @Falconmove 10 месяцев назад +1

    I got a new perspective about earning. Thanks sir. Can you explain my new thoughts about have a kind and helping deeds with my parents, neighbours, friends,relatives,and even all humans. This good thoughts came for me after your this video. Please explain this idea in some other video

  • @Jo-12-
    @Jo-12- 10 месяцев назад +1

    Liked it sir

  • @arjunkarthic8111
    @arjunkarthic8111 10 месяцев назад +2

    Naa ipo irukra state of confusionku solution kudutha maadhri iruku.. thank u sir..

    • @barathkumar7940
      @barathkumar7940 10 месяцев назад

      Job'ah quit panna poringala bro?

    • @arjunkarthic8111
      @arjunkarthic8111 10 месяцев назад

      @@barathkumar7940 no bro chinna break eduthuka poren.

    • @arjunkarthic8111
      @arjunkarthic8111 10 месяцев назад

      @@barathkumar7940 job ah quit panna sothukku enna panradhu 😂

    • @barathkumar7940
      @barathkumar7940 10 месяцев назад

      Illa bro, enaku work quit panlaama'nu confused'a irukan.. adhaan ungalukum adhe confussion'a nu ketan..

    • @arjunkarthic8111
      @arjunkarthic8111 10 месяцев назад

      @@barathkumar7940 adhukum sir separate video potrukaarunu nenaikren..

  • @ambiprem6613
    @ambiprem6613 10 месяцев назад

    Thankyou so much for your different way of speech it's 100%true

  • @bigdreamerkarthick
    @bigdreamerkarthick 10 месяцев назад

    Dear Anna, Lovable topic anna ithu. So please continue... We are waiting...

  • @balajirpi
    @balajirpi 10 месяцев назад +1

    Good video . Practicing the mindset Should be the next step..

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 10 месяцев назад

    அற்புதமான பதிவு .மனம் ஏற்க மறுக்கும்.நன்றி .

  • @prakashzion1059
    @prakashzion1059 10 месяцев назад

    Fear is a enemy of updation
    Nice explanation

  • @GADGamingvt
    @GADGamingvt 10 месяцев назад

    மிகவும் அருமை sir 🙏

  • @suganthk2643
    @suganthk2643 10 месяцев назад +1

    Thank you for this video. Post more contents like this sir.❤

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 10 месяцев назад +1

    Thank you so much sir. Very interesting and useful video. 🎉🙏💐👌👏

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 10 месяцев назад +1

    Nice message sir, Thanks🙏

  • @arulkumar9548
    @arulkumar9548 10 месяцев назад

    Simply Superb sir

  • @positiviteaenergy5147
    @positiviteaenergy5147 10 месяцев назад

    Very useful sir, Thank you for your wonderful effort.

  • @Rajcute891
    @Rajcute891 10 месяцев назад

    Nice..intha trick life la use panni pakren,,❤

  • @surfvasanth
    @surfvasanth 10 месяцев назад +1

    Different and useful concept. Made me rethink my life strategy. Thank you Sir

  • @geethaanjali394
    @geethaanjali394 10 месяцев назад

    Very good useful topic sir ❤

  • @vengadeshs2716
    @vengadeshs2716 10 месяцев назад

    I like this post , I feel good 👍

  • @ThorTamil007
    @ThorTamil007 10 месяцев назад

    Sir, please countinue this type of content for the Youngsters 🎉🎉🎉

  • @GOLDENJEBA
    @GOLDENJEBA 10 месяцев назад

    Very useful for me in the correct time,...

  • @intelltimes-7062
    @intelltimes-7062 10 месяцев назад

    சூப்பர் தல... செம செம

  • @construction7500
    @construction7500 10 месяцев назад

    அருமை 👌🏼👌🏼👌🏼

  • @VashahulhameedHameed
    @VashahulhameedHameed 10 месяцев назад

    Very nice video thank you sir

  • @dassAR-qn4vq
    @dassAR-qn4vq 10 месяцев назад

    ❤❤❤ love this video
    Make this type of video series sir

  • @subumani4457
    @subumani4457 10 месяцев назад

    உங்கள் பதிவுகள் மாஸ்

  • @jothiselvam7359
    @jothiselvam7359 10 месяцев назад

    Nice video very useful message....

  • @paramasivamgandhi2904
    @paramasivamgandhi2904 10 месяцев назад +1

    Excellent sir🎉

  • @sivaakumar1983
    @sivaakumar1983 10 месяцев назад

    சிறப்பான பதிவு

  • @revathidhanapal8335
    @revathidhanapal8335 10 месяцев назад

    Well said. Awasome

  • @sumathrak1857
    @sumathrak1857 5 месяцев назад

    Excellent brother

  • @empoweringarts8646
    @empoweringarts8646 10 месяцев назад +2

    Read between the lines.....என்பது போல எல்லாவற்றையும் மாறுபட்ட கோணத்தில் அனுகுவதும் சிறந்த வாழ்க்கைக்கான பாதையாக அமையும் என்பது தெளிவாகிறது.....வித்தியாசமான,மாறுபட்ட சிந்தனைகளை கையாளுவது பற்றிய இன்னும் சில பதிவுகள் வரவேற்கத்தக்கது

  • @parimalak2419
    @parimalak2419 10 месяцев назад

    Very true message