பழைய TVS XL போதும், Electric Bike ஆக மாற்றலாம் 😲| Lithium Ferro Phosphate Battery ஓடும் E-Bike 😱..!!
HTML-код
- Опубликовано: 15 апр 2022
- பழைய TVS XL போதும், Electric Bike ஆக மாற்றலாம் 😲| Lithium Ferro Phosphate Battery ஓடும் E-Bike 😱
Groundnut Cultivation : • நிலக்கடலை சாகுபடி - ov...
Brinjal Cultivation : • Video
Guava Cultivation : • Guava Cultivation | கொ...
Pumpkin Cultivation : • 90 நாட்களில் 60,000 - ...
Onion Cultivation : • 60 நாட்களில் வெங்காயம்...
GreenChill Cultivation : • பச்சை மிளகாய் நடுவது ...
Drumbstick CUltivation : • 10 ஏக்கரில் 10,00,000-...
Business Development Ideas (Poultry Farming) : • Layer Poultry Farm | B...
Company For Agri Products : • 1 ரூபாய் முதல் 1,00,00...
#electricbike #remodeledbikes #ebikes #farmers #agriculturalproducts #viewsofvillagers
Instagram : / viewsofvillagers
RUclips : / @viewsofvillagers
For Contact Details : Arun Kumar - 8344223322 Авто/Мото
பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! உங்களைப்போன்ற , திறமையான இளைஞர்களை , அரசு ஊக்கப்படுத்த வேண்டும் ! நிச்சயம் நம் இந்தியா , வளர்ச்சிப்பாதையில் வெற்றிநடைப் போடும் என்பதில் சந்தேகம் இல்லை ! 👍
❤❤❤
எங்களிடம் XL Super உள்ளது. அதை அதிக மைலேஜ் மற்றும் அதிக தொலைவு ஓட்டுவதைப்போல மாற்றித்தர என்ன செலவாகும்.
Ll😮😮😮😮😮😮😮😮😮
அருமையான பதிவு, இதேபோல் எல்லோரும் e bike கா மாற்றம் செய்யனும்.
சிறப்பு 👍👍
90 கிலோ மீட்டர் -3.வருடவாரண்டி
பேட்டரி விலை எவ்வல சார் தெரிவிக்கவேண்டும் சார்
❤️Wow very nice 🔥🔥🔥
Nalla explain Avaru pandraru very Good 👍😊
Thanks bro
@@aruntechtamil4495 post videos in your channel.
தரமான செயல்🥰🥰🥰
Good !!
அருமை.
Very good 👍👏👌
Truthful Explanations super☝📚
Thanks bro
Super semma talent
Ethir kala santhathiku eco system pathukakka nammalal mudintha alavu muyarchi seiya ninaikkerenn
பேட்டரி பத்து வருஷம்மெல்லாம் வராது மூன்று வருஷம் வந்தாலே பெரிய விஷயம்.....
வீட்டுக்கே லாமினேஷன் கதைதான்!😆😀
🎉😢😮😅
Very good
Ennoda ev lead acid battery bulge vandi odaama kidakku lithium phosphate battery 48v 30ah venum evvolo price varum iam madurai district please answer 🙏
மிகவும் அருமையான
முயற்சி...👌👌👍👍
வாழ்த்துக்கள்..💐💐
அனைவரும் EV க்கு மாற
வேண்டும்...முயற்சி யை
கைவிடாமல் தொடருங்கள்..💐
Hi
என்னிடம் எக்செல் டி வி எஸ் எவி டுட்டி வண்டி உள்ளது மின்சார வாகனமாக வேண்டும் உங்கள் முகவரி தெரியப்படுத்தவும்
Enga palaya TVs xL vandiyai e bike aga matrikidukka evvalavu charge pannuvenga
Mukkiamaana question. RTO registration eppadi vaanguvadhu
How to overcome RTO problems??
Vera level
போதும் பா சுவாமி starting ல எல்லாம் E bike நல்லா தான் இரகும் அபுரம் தான் இருக்கு வேட்டு , பெட்ரோல் bike போதும் டா சுவாமி
Lead acid battery than problem.. Lithium ferro phosphate vanthathuku aparam entha pirachanaiyum illa. Athuku mela unga virupam bro...
Hero pleasure petrol வண்டில பேட்டரி,பெட்ரோல் இரண்டுலேயும் ஒன்று மாதிரி பிட் பண்ணலாமா
Pannalam. Konjam selavu athigama varum
👏👏👏👏
Super
Li ion la kuda bms use pannalam la bro
அருமை சகோதரர்
Super brothar
Thanks bro
Bro recycling pana total amount how much
Tvs 50xl old model which rate please
Super san
For two excel
சார் என்னிடம் XL heavy duty 2007 model vandi உள்ளது அதற்கு எலக்ட்ரிக் vandiyaa மாற்ற என்ன செய்ய வேண்டும்
Long travel pohumpothu ,mini Petrol generator la charge pannalama???
Pannalam bro... 400 watts
சாலையில் ஓட்ட approved உண்டுங்ஙளா நன்பா...
How much sir
Battery life cycle எவ்வளவு?Battery Warranty life cycle எவ்வளவு?
சென்னையில் ஓட்ட அனுமதி உண்டா ?
இது வரையில் அரசு அனுமதி தரவில்லை. கிராமங்களில் யாரும் தணிக்கை செய்வதில்லை ஆகையால் நமது கிராமங்களுக்கு ஏற்ற சிறந்த மாற்று வாகனம்!
Village la use pannalam bro
Approved bro all over Tamil nadu
வாழ்க வளமுடன்
who will do this conversion? I have a TVS Super XL and I will pay?
Super bro
Thanks bro
Can you modify my vehicle Bajaj xcd 125 to electrical Bic??
ஓல்டு ஆக்டிவா மாடல் வண்டிய இதே மாதிரி பண்ண முடியுமா? அதுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும்.30ah
Pannalam bro
Nenga kekara range poruthu price maarum bro
Hero honda CD100 old bike iruku...atha matha mudiuma?
Kandipa pannalam
Price enna bro varum
Bro எந்த ஊர் ல convertion panranga
Palani, oddanchatram
Superrrrrrrrrr
I am Chennai.....
Contact 8344223332 sister
Bik amount yavalo
super.thambi
Thanks bro
❤❤❤
Tvs champ matrithara mudiuma rate please
30,000
What about RDO approval?
சாதாரணமாக மின்சார வாகனத்திற்கு RTO அனுமதி தேவையில்லை.வாங்கும் போது கேட்டால் தெரியும்
எனக்கு செய்து தருவிங்களா
Hero Honda Splendor model how to price
60,000
80km range
3 years warranty
Tvsxl super rete
30,000-45,000
Where is the contact information ?
Description
Bro XL enna price
48 v 30 ah
60v 30ah battery price sand me
Inda vabdiku insurence, root tax, licence irrukanuma.
Cost?
LFP battery pota 40,000 to 60,000
என்ன விலை சார்
❤🎉
Investment cost?
30,000-45,000
RTO approval?
Thevai pattal vangikalam selavu aagum
RTO allowed ?
Yes
Sir.....total.....price....snt....me..
எவ்வளவு செலவு ஆகும்
30,000 to 60,000
XL Heavy Duty இல் செய்து தர முடியுமா?
போன் நம்பர்....
பண்ணலாம் bro
நண்பரே எவ்வளவு செலவு ஆகும் - tvs super
Nan bajaj ct100 ah ebike ah mathirukken with my own idea
Super.. Photos send pannunga bro
Discover 100 evyaa mattri tharamubiyumaa bro mileage 100 vendum speed 45 to 60 pohura mardri vendum
👌👌👌🌟🌟🌟🌟👏👏👏👏👏
இதுப்போல் பழைய வண்டியை மாற்ற எவ்வளவு செலவு ஆகும்?
45000
Entha ooru boss
Nice
Price evlo varum bro.
Whichever is fuel type, brand, low ground clearance, heavy cost, power, weight, useless battery operated accessories affecting mileage increasing liabilities
RTO licence குடுப்பாங்களா நண்பா
Local ku best bro
Kudupanga... Selavu aagum.. Local ku better bro
என்னிடம் TVS XL இருக்கு
எனக்கு இ பைக்கா மாற்றி கொடுப்பீர்களா.
எவ்வளவு ரூபாய் செலவாகும் ..
மாற்றலாம்
How much cost
8344223332 contact bro
30,000 - 60,000
@@aruntechtamil4495 neenga video la kamikura specs 60v 2kw pottu make panni tharathuku enna selavu aagum bro
@@Vinothvinss LFP battery potu 90km range panna 60,000 varum bro
@@aruntechtamil4495 60k ku neengalae bike potu senju tharuvingala
Nice
எந்த ஊர்
Palani oddanchatram
எல்லா பைக்குகளையும் எலக்டிரிக் ஆக மாத்தலாம் ஆனா தமிழக அரசு அனுமதி இல்லை
அனுமதி வாங்க முடியும்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற மோட்டார் (non registered electric kit) பயன்படுத்தும்போது அரசு அங்கீகாரம் வழங்குகிறது
Bajaj chetak scooter maTta mudiyuma
Pannalam bro
@@aruntechtamil4495 expense evalavu aakum...... Engitte chetak summa kedakkuthu
@@moorthyp.n1502 no
❤❤❤❤❤
Loading capacity
200kg
Ok
Motr price
Do you have RTO Approval to convert EV.....???
Vanganum nu nenacha vangalam bro
Vangalam yaru vandam inu soinathu, but you know THE MOTOR VEHICLES ACT, 1988 without RTO Approval how do you Insure the vehicle, how do u run the vehicle on road...??? at least ICAT / ARAI approval, as per my knowledge modification of vehicle with any proper approval its agest law.
@@muthuswamykrishnaswamypill7904 ok ok neenga first permit illaama odura nite travals bussa kanaku yeduthu sollunga
we are discussing the merits and demerit of EV, not night service busses.
@@muthuswamykrishnaswamypill7904 lowe cost ev puthu bikuku Lowe Range bike showroom vanginaa ro registresen theva illanu solraangale athanaala thaan naama madificasrn panninaa rto approval vaanganumaa
இந்த வண்டியா தண்ணி உள்ள ஓட்ட முடியுமா?
Petrol vantiya thanni kulla kutuvikala sir
@@ranjithkumarrk2412 நான் கேட்டது மழை பேய்ந்து தண்ணி இருந்து அதுல ஓட்டுன ஒன்னும் ஆகாத petrol வண்டி மாதிரி அலவுக்கு
@@ranjithkumarrk2412 ஆதாவது november, december month சென்னைல ஓட்ட முடியும?
Thannila otalam bro. Ana thannila nirutha kudaathu.
Otala sir but full motar thanila vitama otanum mala peium pothu otala athum ahkathu
ஆர். டி. ஓ. பிரச்சினை வரதா சிட்டியில் ஓட்டலாமா.
Local la tha bro ஓட்டனும்
Village ku best
@@aruntechtamil4495 ஹம் ஹர
Battery super
Thanks bro
Sir your full adress send me sir I have set battery vandi for exel 100
Address
Bro.pone no sand pannunga bro
நம்ம பிளேட் எப்படி சேஞ்ச் பண்ணுவது
Kammiyana rate na 5000 thousand ah
Bick rates pls
Description la kodutha number ku call pannen no response
Sorry bro. Unga number sollunga. Nan ungaluku call panran.
சார் எனக்கும் கிடைக்கல சார்
Full address chulluga.
Dindigul dt ,oddanchatram tk
For details contact available in description
R.T.O பிரச்சினை வராதா ?
Village use ku problem illa
TVS 50 ஐ electric Bike ஆக நீங்கள் மாற்றித்தர முடியுமா?
S bro
Suzuki accsus 125 electric bike ah mathi thara mudiuma evvalo aagum
rate bro
Yes
@@viewsofvillagers hi bro super 👌. Enaku xl bike panithareengala evvalo selavu aagum.
RTO
APROVAL?
Anna engaluku intha mathiri oru bike venum so unga contact kedaikuma
Contact number is given on discription brother ! ❤️🤩
செலவு எவ்வளவு ஆச்சு என சொல்லவில்லையே தம்பி