இலங்கையில் இனி பெட்ரோல் தேவையில்லை😮பிக் அப் பார்த்தால் மிரண்டு போய்விடுவிங்க | E - Bike & Scooter

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • இலங்கையில் இனி பெட்ரோல் தேவையில்லை😮பிக் அப் பார்த்தால் மிரண்டு போய்விடுவிங்க | E - Bike & Scooter
    S.M.E Electric Showroom Details 👇 👇
    Contact Number : +94 777632454
    Address : Vembadi Junction, Hospital Road, Jaffna
    Google map link 👇
    maps.app.goo.g...
    இக் காணொளியில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள S.M.E Electric எனும் E-Bikes Showroom இல் உள்ள e-bikes இன் விளக்கமும் அதன் விலைகள் பற்றிய காணொளி ஆகும்.
    இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் ஆயின் எமது சேனல் ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.
    இச் சேனலில் Travel vlogs, Shops explore, Food reviews, Challenge videos, Fun videos, Tech videos போன்ற வீடியோக்கள் இலங்கையில் இருந்து upload செய்யப்படும் ♥.
    Please subscribe our channel & keep support us ❣️
    Our WhatsApp Contact Number : +94 76 4662 694
    Follow us on 👇👇
    Facebook (@Jaffna Thanush ) 💙🤍💙
    / tech-vlog-thanush-1034...
    Instagram (@Jaffna Thanush) ❤️🧡💜
    www.instagram....
    ******************************************************
    ××××××Previous 10 videos links ××××××
    👇👇👇
    Chappal Factory 👇👇
    • யாருமே நம்ப முடியாத வி...
    Gents Dress Shop Part 2 👇👇
    • இந்த உடுப்பு நீங்க வாங...
    Gents Dress Shop Part 1 👇👇
    • யாழில் இப்படி டிசைன்ல ...
    Aluminium KItchen Wares Shop 👇👇
    • பொங்கலுக்கு தேவையான பொ...
    Covering Gold Jewellery Designs 👇👇
    • பொங்கலுக்கு தேவையான பொ...
    Home Construction Things Price 👇👇
    • யாழில் கட்டடப்பொருட்கள...
    Jaffna's Different Shop 👇👇
    • யாழில் எல்லோருக்கும் ப...
    Best Quality Furniture Shop 👇👇
    • 100% தரமான தளபாடங்கள் ...
    My First Subscribers Meet Up in 2023 👇👇
    • 2023 ஆம் ஆண்டின் மறக்க...
    Mega Sale Home Appliances 👇👇
    • அதிரடி🔥மலிவு விற்பனையி...
    #jaffna #jaffnathanush #jaffnavlog #srilankantamilvlog #2023 #electricbike #electricscooter #ebike #newbikespriceinsrilanka #newbikesinjaffna #electricbicycles #electriccycles #electricbikepriceinsrilanka #jaffnayoutubers #srcoolelectricscooter

Комментарии • 141

  • @guna4822
    @guna4822 Год назад +18

    சகோதரா உங்கள் நாட்டில் இப்போதுதான் இந்த மின் வாகனங்கள் வந்ததா.? தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்து விட்டது நாங்கள் வாங்கி அதை பயன்படுத்தினோம். விலை 58 ஆயிரம் ரூபாய் தான் ...மிதி வண்டி மின் வாகனம். 22 ஆயிரம் ரூபாய் தான் ..உங்களுக்கு வேண்டுமென்றால் என்னிடம் சொல்லுங்கள் நான் இங்கு வாங்கி கடல் வழியாக மீன்பிடிக்க உங்கள் நாட்டு எல்லை வரைக்கும் வருகிறார்கள் நம் தமிழ்நாட்டு மீனவர்கள் அவர்களிடம். உங்கள் மீனவர்கள் வந்து அந்த வண்டியை பெற்றுக் கொள்ளலாம் ..

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад +3

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏 நிச்சயமாக வேண்டும் என்றால் சொல்கிறேன் ♥

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад +2

      மின் வாகனங்கள் இங்கும் இருந்தன நாலு ஆண்டுகள் முன்னே ஆனால் சிறிய ரக மின் ஸ்கூட்டர் தான் features கம்மி ஆன power குறைந்த ஸ்கூட்டர்

    • @kaje100
      @kaje100 Год назад +1

      நான் கேள்விப்பட்ட வரைக்கும் SME இடம் வாங்கினால் உத்தரவாதம் இல்லை

    • @sinnarasasivakumar865
      @sinnarasasivakumar865 Год назад +1

      Ok. உங்கட.நம்பர்

    • @mahisliyabdeen9717
      @mahisliyabdeen9717 Год назад +1

      எனக்கு இந்தியாவில் உள்ள Ola S1 Pro மின்சார ஸ்கூட்டர் வாங்க வேண்டியுள்ளது. உங்களால் அனுப்பி வைக்க முடியுமா? உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவிடவும். நன்றி.

  • @ststharan
    @ststharan Год назад +11

    இந்த bike 8-11மணிநேரம் full charge பண்ண தேவைப்படுகின்றது ,அவர் கூறுவதைப்போன்று ஒரு மணிநேரத்தில் என்பது உண்மையல்ல. இந்த electric bike இல் தரமற்ற விலைகுறைந்த lead acid battery பயன்படுத்தப்படுகின்றது lithium iron battery LiFe PO4 battery தான் நீடித்து உழைக்கக்கூடியது.ruclips.net/video/9LTLJo94VCE/видео.html

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      உங்களது பெறுமதியான கருத்திற்கு மிக்க நன்றி 🙏 மற்றவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும், நன்றி 🙏

    • @nisanthsl4953
      @nisanthsl4953 Год назад +1

      True 9hours mela agum charging

    • @ststharan
      @ststharan Год назад

      @@nisanthsl4953 Model 02
      Name - Nippon X
      Range - 60-80Km per charge
      Motor - 1500W
      Controler - 1500W
      Battery - 12V 20Ah x 05(Graphane) =60v model
      Charger - 230V AC
      Head light - LED
      Screen - 5 inches LCD
      Brake - Front & rear disk brakes
      Tire - Tubeless tyre
      Suspension - Double hydraulic shock absorption
      Security - Built in anti theft alarm
      Colours - Red, Black, white, Blue
      Weight - 100Kg
      Model 03
      Name - Nippon X PRO
      Range - 60-80Km per charge
      Motor - 1500W
      Controler - 1500W
      Battery - 12V 32.2Ah x 06(Graphane) =72v model
      Charger - 230V AC
      Head light - LED
      Screen - 5 inches LCD
      Brake - Front & rear disk brakes
      Tire - Tubeless tyre
      Suspension - Double hydraulic shock absorption
      Security - Built in anti theft alarm
      Colours - Red, Black, white, Blue
      Weight - 150Kg
      Real price of the bike in Nidambuwa the main dealer in srilanka
      Nippon X
      60-80 Km- Rs 4 40,000/=
      Nippon X PRO
      80-100 Km- Rs 4 80,000/=
      Call us for discount details 0777651978 (Nidambuwa dealer)
      but unfortunately The
      Jaffna dealer is the SME shop owner mr suresh who sells this bike for Rs 535000/= if you buy this bike in Nidambuwa you could get just for Rs440000 with good quality of batteries .

    • @Mrtskumaran
      @Mrtskumaran Месяц назад

      மிகவும் உண்மையான விடையம்

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Год назад +3

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் தனுஷ்

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Год назад +2

    Super useful video

  • @paratharubanagunaratnam6929
    @paratharubanagunaratnam6929 Год назад +1

    Nice good job thank you 🎉

  • @mathunash9235
    @mathunash9235 Год назад +1

    Super vidéo bro from France

  • @ForwardCast11
    @ForwardCast11 Год назад +3

    Today your outfit was very nice 👌

  • @mohammedfahim8759
    @mohammedfahim8759 Год назад +1

    ippayellam vedio supera irikkirathu👍

  • @ForwardCast11
    @ForwardCast11 Год назад +3

    Nice 👌

  • @KumarKumar-dv4bp
    @KumarKumar-dv4bp Год назад +1

    ஐயா கண் ணை மூ டி க் கொ ண் டு ஓடி னா ல் வி ப த் து தா ன் எற்ப டு ம் supper

  • @sunilalexandercampianregis8874
    @sunilalexandercampianregis8874 Год назад +1

    Congratulations, do you sell electric bike motors and conversion kits and lithium phosphate and sodium ion batteries?

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +1

    Super job

  • @saravanaprinters573
    @saravanaprinters573 9 месяцев назад +1

    Super 😊

  • @slchannel3103
    @slchannel3103 Год назад +2

    Soooer puthunama iruku
    Naan penthu vanthu edukuran
    Enna

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 Год назад +1

    Super, vanthu edukeram

  • @rajankandiah5414
    @rajankandiah5414 Год назад +1

    Good 👍

  • @sanmugarasavigikantharaj2823
    @sanmugarasavigikantharaj2823 Год назад +1

    Super 💯

  • @kanesk6935
    @kanesk6935 Год назад +2

    காலை நேர வணக்கமுங்க தம்பி! மின்சார வாகனங்களி
    ன் முன்னேற்றம் பலே ஜோரு
    ங்க தம்பி.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 6.10.2023

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @sivamurugesu4285
    @sivamurugesu4285 Год назад +1

    Could you speak about electric scooter Made in INDIA ?

  • @VarathanPushparani-pk8wl
    @VarathanPushparani-pk8wl Год назад +1

    How,mach

  • @awanthaawa4543
    @awanthaawa4543 Год назад +1

    How much batary

  • @ForwardCast11
    @ForwardCast11 Год назад +5

    இந்தியாவின் ather, ola,scooter பற்றி தெரியுமா bro அததோடு compare பன்னா இது ரெம்ப bassic features scooters...

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      Yeah உண்மை தான் அவை அட்வான்ஸ் ஸ்கூட்டர் ♥️♥️

    • @jayarushanth
      @jayarushanth Год назад +2

      Naan India la irunthan. Ola scooter is issue. But electronic bike smooth ah irunthichi. Indian price was 80000

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      @@jayarushanth ♥ ♥

    • @slchannel3103
      @slchannel3103 Год назад +1

      Varum varum payappadathay nanba

  • @thineskanththineskanth4310
    @thineskanththineskanth4310 Год назад +1

    Super

  • @Ulanvar
    @Ulanvar 5 месяцев назад +1

    ❤❤

  • @hareas84
    @hareas84 Год назад +1

    Good

  • @mmmf-wo8bj
    @mmmf-wo8bj Год назад +1

    Bro intha bike nankal one week location eddukalama ?

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +1

    India

  • @mirzarduvais6648
    @mirzarduvais6648 Год назад +1

    Did you have showroom in Colombo

  • @coolworld-nf9gf
    @coolworld-nf9gf Год назад +1

    Let me know the price

  • @prasatharsini
    @prasatharsini Год назад +1

    இதுக்குள்ளை இருக்கும் batt என்ன?

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      Pb acid ena நினைகிறேன்

  • @ikirthi2298
    @ikirthi2298 Год назад +1

    Price please

  • @ForwardCast11
    @ForwardCast11 Год назад +2

    சங்கரின் கேமரா 📷 கிடைத்ததா❓❓❓❓

  • @leosegar1596
    @leosegar1596 Год назад +1

    Athu eppudi thimingalam.🐬 Kanna muditu 300 kms oturathu🤔🤔

  • @Publicl1184
    @Publicl1184 Год назад +1

    How much price

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      595 000/=
      Ready cash 10% discount
      RUclips discount 5000/=

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 6 месяцев назад +1

    அண்ணாக்கு தமிழ் வரதா?

  • @காத்துஇருக்கநேரம்இல்லை

    Electric car varatha?

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад +1

      Colombo la irukku ideal motors odathy basic model nu ninakutan

  • @Abiramy9944
    @Abiramy9944 Год назад +1

    அண்ணா பெற்ரோல் பைக் இருக்க என்ன விலை.

  • @vijayKumar-ub8pm
    @vijayKumar-ub8pm Год назад +1

    👌👌👌👌

  • @ststharan
    @ststharan Год назад +1

    What about additional battery's price

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад +1

      +94 77 763 2454 please contact this number ♥ ♥ ♥

    • @ststharan
      @ststharan Год назад +1

      @@JaffnaThanush I bought the red one today for rs530000/= As you mentioned ,he provided me rs5000 of discount , Thanks for the recommendation .👍

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад +1

      @@ststharan Thank you so much ❤️ congratulations 🎊

    • @suthakaranthangalingam8850
      @suthakaranthangalingam8850 Год назад +1

      @@ststharan please update bike use

    • @ststharan
      @ststharan Год назад +2

      @@suthakaranthangalingam8850 it is not practically possible to ride on first mode continuously , The speed is very low and feeling fed up ourselves , so On second mode or third mode ,it won't provide the mileage more than 100km as he mentioned , if we ride on second mode or third mode continuously , it might provide the mileage of 50-60km .The bike has no cruise mode at all, it has repair mode there.
      The actual maximum speed of the bike is 45-50km/h. The speed meter on the bike shows the increased number of speed .The capacity of the motor may be between 800-1000w not 2000w as he said. we could overtake the vehicles with confident on third mode. it is true. When the battery is completely run out , it would take more than 11hours for the full charge, but unfortunately it is not recommended , The 4-6 hours of charging is recommended for the long lasting healthy of the lead acid battery and it might suck the 2-4 units for the full charge ,On the whole this bike is good for 10-15km range of day to day transportation

  • @unakkulirayvan5789
    @unakkulirayvan5789 Год назад +4

    இவரிடம் அதிக விலை.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏 🙏

    • @kaje100
      @kaje100 Год назад

      உண்மை

  • @Mrtskumaran
    @Mrtskumaran Месяц назад +1

    Very local QUALITY DON'T BUY THIS BRAND.... CUSTOMER SERVICE VERY POOR.... ORIGINAL CHINA ELECTRIC BIKE.... BATTERY QUALITY VERY.. LOWER...... ONLY 70 KM RUN

  • @SK.PremKumar2006
    @SK.PremKumar2006 Год назад +1

    Mic price enna bro

  • @SK.PremKumar2006
    @SK.PremKumar2006 Год назад +1

    Nanaanum ninachchan 3lakses pola vandha vaanghuvam endu aana 595

  • @nisanthsl4953
    @nisanthsl4953 Год назад +1

    One hour la full charge pana mudiya

  • @RjaSiya-fq2hv
    @RjaSiya-fq2hv Год назад +1

    ஸ்ரீலங்கா ரூபாய் எவ்வளவு ஆகும்

  • @christianfrz-rq8dl
    @christianfrz-rq8dl Год назад

    Nice bro Jaffna locations bikes company video podduringala please

  • @pkarthik436
    @pkarthik436 2 месяца назад +2

    தம்பி இவன் ஒரு உலகமகா கள்வன் விலை சரியான அதிகம்

  • @parisrajah6231
    @parisrajah6231 Год назад +1

    Hi

  • @IqramMohamed-v4e
    @IqramMohamed-v4e Год назад +1

    This is not good I use 2007

  • @awanthaawa4543
    @awanthaawa4543 Год назад +1

    How mach scootar

  • @sajeefbambastan8830
    @sajeefbambastan8830 Год назад

    Intha e bike price enna bro??

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 Год назад +1

    ஏன்.கடை.உரிமையாளர்தமிளை.மரந்திட்டாரா.போங்கடா...... ?

  • @vasiravasi9273
    @vasiravasi9273 Год назад +1

    villi awalvu

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      Sariaka niyabakam illai video ila solli irukku iruthiyil discount pattiyum detail aa sonnam paarkkalam ♥ ♥ ♥

  • @janusharavi5007
    @janusharavi5007 Год назад +2

    🛵🚲👍

  • @NIJAM2003
    @NIJAM2003 Год назад +1

    It’s impossible can’t ride 300km/charge

  • @janiththaaananthan6494
    @janiththaaananthan6494 Год назад +2

    தமிழ் மொழில் கதைத்த நன்றாக இருக்கும்.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏 ♥ ♥ ♥

    • @jeyaraniyogaraj639
      @jeyaraniyogaraj639 6 месяцев назад

      மிக்க நன்றி

  • @ZainaRayfdeen
    @ZainaRayfdeen 2 месяца назад +1

    டீன் கிண்ணியா

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 Год назад +1

    Super Anna

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад +1

    Super