இந்த Bike இல் இவ்வளவு வசதி இருக்கா😱 | Jaffna E Bike🛵 | Ks shankar | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 47

  • @ThirunavukkarasuYathu-ir9bx
    @ThirunavukkarasuYathu-ir9bx 10 месяцев назад +6

    இதை யாரும் வாங்க வேண்டாம்
    நல்லா சொல்லுவார்கள் பாவிக்கும் என்று.ஆனால் இதற்கு ஆயற்காலம் 2 வருடம் தான்.ந்ல்லா தான் ஓடும் ஒரு 1 வருடம் போனா பிறகு வேலையை காட்டும்..batary rate to much
    அப்படி நீங்கள் வாங்குறதா இருந்தால் கடை owner இடம் கை யொப்பம் வாங்கி எடுங்க .அவர் சொன்னது மாதிரி நடக்குமா என்று..2 வருடம் தான் பாவிக்கும் அனுபவத்தில் சொல்கிறேன். Batary pack அதோட எடுங்கள் இல்லா விட்டால் சரி கதை காசு அனியாயம்

  • @arulwithanu464
    @arulwithanu464 10 месяцев назад +2

    மிக நன்றாக உள்ளது
    வாழ்த்துக்கள் சங்கர் ❤❤

  • @Johnson69115
    @Johnson69115 10 месяцев назад +7

    ஏம்பா.... தம்பி.....
    உங்க ஊர்ல ரொம்ப பஞ்சம் அப்படினு இந்தியா வில் இருந்து கோடி கனக்குல பணம் தாராங்க.... நீங்க சொகுசா தான் வாழுறீங்க.. நாங்கதான் இங்க ஒனுமில்லாம இருக்குறோம்...

    • @sarvanathammylvaganam8630
      @sarvanathammylvaganam8630 10 месяцев назад

      😂😂😂

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 10 месяцев назад +3

      உண்மைதான் ஆனால், தமிழ் பகுதிக்கு இல்லை, யாழ்பாணத்தில் அவர்அவர் உறவுகள் பணம் அனுப்பி வாங்குவினம்,

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад

    சீனாக்காரன் சீனாக்காரன் தான். பயனுள்ள காணொளிக்கு நன்றி.

  • @kavinkanna
    @kavinkanna 10 месяцев назад +3

    நான் சீனாவில் உள்ளேன்.
    இங்கு விலை 2500 RMB.
    இலங்கை விலை 125000

    • @FearUs_2004
      @FearUs_2004 10 месяцев назад

      5 laks ku vere lvl bike vaangelaam bro 375000 petrol selevokku micchepadutthurange pole

  • @subhaschandraboasc8786
    @subhaschandraboasc8786 10 месяцев назад +3

    இந்த Electric bike ன் Battery மிகவும் அபாயகரமானது.கவனமாக கையாழவும்.இந்த வருடம் மாத்திரம் இதுவரை New York ல் 230,பேர் இறந்துள்ளார்கள்.சுமார் 50 க்கு மேற்பட்ட வீடுகள் எரிந்துள்ளன.
    கவனம் நண்பர்களே.
    🇺🇸 🇺🇸 🇺🇸.

  • @venykiru
    @venykiru 6 месяцев назад

    நல்லா இருக்கு குரல், presentation

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 10 месяцев назад

    அருமையான பதிவு தம்பி🎉👍

  • @mohammedassam6355
    @mohammedassam6355 3 месяца назад

    External battery irukaaa

  • @santhosansanthos947
    @santhosansanthos947 10 месяцев назад +2

    சூழல் மாசடையாது. நன்றி சங்கர்

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 10 месяцев назад

      சூழல் மாசடையாது தான் ஆனால் over heat க்கு வெடித்து விடும் அவதானம்.

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 10 месяцев назад

    ரோட்டில் ஓட எப்படி இருக்கும் பேட்டரி மாற்றலாமா,

  • @shaiekabdullah2077
    @shaiekabdullah2077 2 месяца назад

    Thamby neengal bike video podum pothu ethanai thenkai waikalam entru adikadi kekriyal neengal thenkai wiyafario ..!..? Saitalathaan
    video wo

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 месяцев назад

    BATTRYIL ODUM CAR VELINAADUKALIL VANTHU VIDATHU.FROM CANADA.

  • @skulay
    @skulay 10 месяцев назад

    Battery life is the real question. Will it work after 10 years? A lot of these batteries weaken after one year.

  • @baskaranr7638
    @baskaranr7638 10 месяцев назад

    Arumai by Baskar

  • @yaminiwaratharaja6071
    @yaminiwaratharaja6071 10 месяцев назад +2

    Electricity bills eappadi varum

  • @mohamedsifan9338
    @mohamedsifan9338 10 месяцев назад

    Eththina kilowatt battry ?

  • @jhonestewart2023
    @jhonestewart2023 5 месяцев назад +2

    Iduku licence awasiyama?

  • @Saleem-ki9wp
    @Saleem-ki9wp 10 месяцев назад

    How much dear price

  • @yaminiwaratharaja6071
    @yaminiwaratharaja6071 10 месяцев назад

    Price plz

  • @mcdee367
    @mcdee367 10 месяцев назад

    Jedeya or Yadea ?

  • @Azhar-247xh
    @Azhar-247xh 7 месяцев назад

    Bike price please

  • @SANKARSANKAR-tg4pb
    @SANKARSANKAR-tg4pb 9 месяцев назад +1

    பேட்டாி விலை என்ன

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 10 месяцев назад

    Super 👌 👍

  • @rajankandiah5414
    @rajankandiah5414 10 месяцев назад

    Good

  • @udhumanramlan475
    @udhumanramlan475 10 месяцев назад

    லைசன் ஹெல்மட் தேவையா?

  • @mohamedshiyam6252
    @mohamedshiyam6252 10 месяцев назад

    Idula GPS navigation varalla enna😊

  • @MohamedMohamedaswar-kq5ym
    @MohamedMohamedaswar-kq5ym 10 месяцев назад

    Bro yamha m15 ika

  • @safarullahsarsath2850
    @safarullahsarsath2850 10 месяцев назад

    India Ola bike illaya

  • @theebanrajah708
    @theebanrajah708 10 месяцев назад

    Marble la ooddina ush endu thaan pookum. 😅

  • @anselvideo
    @anselvideo 6 месяцев назад

    Why you didn’t put Madhu mathaa video
    She is now your place 😡

  • @semmozhitamil7108
    @semmozhitamil7108 9 месяцев назад

    Battery 5 laks

  • @dktamilansasi
    @dktamilansasi 10 месяцев назад

    👍👍

  • @pulomanmathivannan8318
    @pulomanmathivannan8318 9 месяцев назад

    Waste Electric bike. Battery is Toomuch Price.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 месяцев назад

    👍👍👍👍👍

  • @satheas26
    @satheas26 10 месяцев назад

    👍