🔴 இலங்கையில் மிக குறைந்த செலவில் லாபம் தரும் புதிய மோட்டார் சைக்கிள்கள் 😮 | New Bikes In Srilanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • 🔴 இலங்கையில் மிக குறைந்த செலவில் லாபம் தரும் புதிய மோட்டார் சைக்கிள்கள் 😮 | New Bikes In Srilanka
    YADEA Abans Vavuniya Contact details 👇👇
    Lokesh - 070 143 1264
    Priyantha - 070 104 7060
    Address : 185, Station Rd, Vairavapuliyankulam, Vavuniya.
    Google Map link 👇
    maps.app.goo.g...
    இக் காணொளியில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் புதிதாக இறக்குமதி ஆகிய புத்தம் புது தரமான எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் பற்றிய காணொளி ஆகும்.
    இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் ஆயின் எமது சேனல் ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.
    இச் சேனலில் Travel vlogs, Shops explore, Food reviews, Challenge videos, Fun videos, Tech videos போன்ற வீடியோக்கள் இலங்கையில் இருந்து upload செய்யப்படும் ♥.
    Please subscribe our channel & keep support us ❣️
    Follow us on 👇👇
    Facebook (@Jaffna Thanush ) 💙🤍💙
    www.facebook.c...
    Instagram (@Jaffna Thanush) ❤️🧡💜
    www.instagram....
    ******************************************************
    #jaffna #jaffnathanush #jaffnavlog #newbikeinsrilanka #vehicleimportsrilanka #yadea #yadeaelectricscooter #bikeimportsrilanka #newbikesinsrilanka #newebikesinsrilanka #electricscooter #yadeaabansebikereviewtamil #vavuniyatown #bestnewbikesrilanka #newscooterssrilanka

Комментарии • 29

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 22 дня назад +5

    சைக்கிளைப்பார்த்து மயங்காதீர்கள் வாங்கும் பொழுது, எக்ஸ்ட்ரா பெற்ரி ஒன்று கேட்டு எடுங்க காரணம் சில பைக்கின் பெற்றி சரியான விலையும் சில நேரம் பெற்ரியும் கிடைக்காது.

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 22 дня назад +1

    நீண்ட தூரம் சென்று காணொளி எடுத்துள்ளீர்கள்.
    நல்ல பயனுள்ள பதிவு.
    அருமையான விளக்கம்.
    பதிவிற்கு நன்றி என் அன்புக்குரிய தனுஷ்.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  22 дня назад

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 23 дня назад +2

    Nice ❤

  • @selvikaruna4255
    @selvikaruna4255 21 день назад +1

    Hi brother
    Super this video

  • @சென்
    @சென் 22 дня назад +3

    ஈழத்தில் செய்யணும் மின் வாகனங்கள் நமது தமிழ் இனம் வேலை செய்யணும் பணம் பண்ணனும் இப்படி வெளிநாட்டு பொருட்கள் வாங்கி சீனா இந்தியா போன்ற நாடுகள் பயன் அடைவது தடுக்க பட வேண்டும்.

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 23 дня назад +1

    Very nice👍👍👍👍

  • @arulwithanu464
    @arulwithanu464 22 дня назад +1

    Super ❤❤

  • @சென்
    @சென் 22 дня назад +1

    குளிர் நாடுகளில் விக்க படும் வாகனங்கள் நிச்சயம் வெப்ப மண்டல நாடுகளில் விக்கபடும் வாகனங்கள் போல இருக்காது வெவ்வேறு வகையில் தான் இயந்திரம் + சக்கரம் உட்பட பலது வெவ்வேறு வகையில் தான் செய்வார்கள் அத்துடன் பாதுகாப்பா இருக்கணும் என்று ஐரோப்பா நாடுகளில் பல விதிகள் உள்ளன அதன் படி தான் செய்யலாம் + விக்க முடியும்.

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 23 дня назад +1

    Bike rider srilanka. Welcome 😊

  • @anuraj1842
    @anuraj1842 23 дня назад +1

    ❤❤❤

  • @Liersworld
    @Liersworld 23 дня назад +1

    Need bikes with 200 km range , 100 kmh speed . Battery 5000 cycles of charge.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  22 дня назад

      Yeah that's amazing but expected price 😢

  • @சென்
    @சென் 22 дня назад +1

    நல்லது ஆனால் தமிழில் மின் ஈருருளி என்று போட்டு இருக்கணும் .
    ஆங்கில Electric Scooter என்றதை அப்படியே தமிழில் எழுத விடுவதை எப்படி ஈழ தமிழர் விடுகிறார்,?

  • @ajanthbenhanan8468
    @ajanthbenhanan8468 22 дня назад +1

    warranty erukam but seirathu company erukathu kavanam

    • @JaffnaThanush
      @JaffnaThanush  22 дня назад +1

      Ithu abans tha seiranka. Video la unkada comments patti kathachu irukam fulla paarkavum

  • @ganenthiran8361
    @ganenthiran8361 23 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 23 дня назад +1

    😮😮😮

  • @mohameddeen6720
    @mohameddeen6720 22 дня назад +1

    ஏற்கனவே வீட்டில கரன்ட் bill 😊90 units மேல போனால் கரன்ட் பில் double ஆகுது இத வேற charge பன்னினால் கரன்ட் பில்ல யாரு கட்டுர