"தமிழிலே நிறைய பேர் Fail ஆவாங்க..எங்களுக்கே கஷ்டமா இருக்கு"பட்டதாரி ஆசிரியர்கள் கவலை! TRB

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** "தமிழிலே நிறைய பேர் Fail ஆவாங்க..எங்களுக்கே கஷ்டமா இருக்கு"பட்டதாரி ஆசிரியர்கள் கவலை! TRB
    #newstamil24x7 #TRB #TRBTeachers #Exam #graduateteachers
    | #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 449

  • @sowndaryaa2365
    @sowndaryaa2365 7 месяцев назад +77

    தயவு செய்து யாரும் துவண்டு போகாதீர்கள் நாம் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள். வெல்வோம்

  • @ANBUASR-cl8ri
    @ANBUASR-cl8ri 7 месяцев назад +87

    தமிழ் 10ஆவது வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து மட்டும் கேட்கப்பட்டது

    • @kavithakannan5828
      @kavithakannan5828 7 месяцев назад +2

      Part A அப்படினு சொல்லுங்க

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri 7 месяцев назад

      @@kavithakannan5828 30க்கு கிட்டத்தட்ட 25+ கேள்விகள் 10 வது தமிழ்நூல் தான்
      Check செய்து பாருங்கள்

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri 7 месяцев назад

      @@kavithakannan5828 part B layum than.
      ஜெயகாந்தன் பாடத்திலிருந்தே இரண்டு கேள்விகள்.
      பிற மொழிநீக்குதல் மட்டும் பொதுவாக கேட்கப்பட்டது

    • @annakamatchithangam1518
      @annakamatchithangam1518 6 месяцев назад +1

      ​@@ANBUASR-cl8ri all are கிருக்கன்ஸ்

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 7 месяцев назад +330

    இது கடமைக்காக வைக்கப்பட்ட தேர்வு. வெற்றி பெறக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்ட தேர்வு 😢

    • @priyadharshani.r5125
      @priyadharshani.r5125 7 месяцев назад +12

      அட போங்க பா இப்ப தான் இது தெரியுதா?? அதான் நா தேர்வு எழுத வரல... இவங்க நம்மல பாஸ் பன்ன விட மாட்டாங்க😢

    • @KURAMA95937
      @KURAMA95937 7 месяцев назад +14

      அப்ப ஏற்கனவே‌ பணம் கொடுத்தவங்களுக்காக வைக்க பட்டதுதான்‌இந்த நியமன தேர்வா

    • @jayapriya9360
      @jayapriya9360 7 месяцев назад

      ​@@priyadharshani.r5125😅😅

    • @prabhakaranr4278
      @prabhakaranr4278 7 месяцев назад +8

      TRB Already 420 பன்னுனவங்க.......

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri 7 месяцев назад +3

      @@dhivyaabi6101 தேவையில்லாமல் குழப்பாதீர்கள்.
      ஓரளவுக்கு meritla than
      Podrunga.
      Koncham adjustment irukalam but 100% cash is impossible

  • @abiraja7213
    @abiraja7213 7 месяцев назад +42

    Tamil Nadu la muthalamaichar voting ku pathila exams vachcha Nalla erukum ...

  • @abkmediahosur2868
    @abkmediahosur2868 7 месяцев назад +13

    லட்சக்கணக்கில் சம்பளம் ஆக பெறும் அரசியல்வாதிகளுக்கு எந்த தேர்வு இல்லை. ஆனால் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பல தேர்வுகள்.

    • @Logesh-z7r
      @Logesh-z7r 6 месяцев назад +1

      Atha competitive exam kastam padama kadaukuma

  • @kamatchic833
    @kamatchic833 7 месяцев назад +45

    Average student became a good teacher. இங்க இவங்க tough ah question கொடுக்கற அளவுக்கு பையன் இல்லை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு அவனுக்கு கூட உட்கார்ந்து படிக்கும் ஆசிரியர் தான் தேவை. Scientist தேவை இல்லை

  • @aboatunderthemoonlight3490
    @aboatunderthemoonlight3490 7 месяцев назад +129

    எப்பா, இது ஆசிரியர்
    நியமன தேர்வு, என்னைப்
    பொறுத்தவரை T.Ed வைத்து
    Seniority யை வைத்து, 50 + 50 ஆக appoinment தரலாம். சில State இல் TEd இல்லாமல்
    உள்ளதே? மேலும் B.Ed/DT, Ed போன்ற தேர்வுகளின் Merit order எதுக்கு? ஒரு வேலைக்கு ஒரு மனிதன் எத்தனை தேர்வு எழுதி எத்தனை வருடங்கள் காத்திருப்பான்? இன்னொன்று
    மாணவர்களுக்கு பாடம் எடுக்க
    அந்த பாட அறிவும், அந்தந்த பாட கற்பித்தல் நுட்பமும் போதும்

    • @smith1191
      @smith1191 7 месяцев назад +5

      உண்மை ....

    • @KG-yo7ge
      @KG-yo7ge 7 месяцев назад +2

      எல்லா state il tet உள்ளது....

    • @mathsquare6856
      @mathsquare6856 7 месяцев назад +2

      Bcos of Court cases...They conducted main exam..

    • @catherines9236
      @catherines9236 7 месяцев назад

      This is not tet after tet ugtrb​@@KG-yo7ge

  • @siva4464
    @siva4464 7 месяцев назад +62

    எவனையும் பாஸ் பண்ணாம விட்டு காசு குடுக்கிறனுக்கு சீட் குடுபாங்க.

  • @jyothilakshmi2372
    @jyothilakshmi2372 7 месяцев назад +10

    மாணவர்களின் Mind voice உங்களுக்கு வந்தால் ( பரிட்சை கேள்விகள் ) ரத்தம்...😂😂
    எங்களுக்கு வந்தால் ( கஷ்ட்டப்பட்டு பதில் எழுதியும் மார்க் போட வலிக்கும் ஆசிரியர்களே தேவைதான் ) தக்காளி சட்டினியா...?😅😅

  • @Inipavi
    @Inipavi 7 месяцев назад +29

    எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நியமன தேர்வை புறக்கணித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்

  • @suriyaworld154
    @suriyaworld154 7 месяцев назад +17

    மேக்ஸ் எப்பவுமே சால்வ் பண்ணனும் மத்த சப்ஜெக்ட் தியரி மேக்ஸ் ல இதுதாண்பா ரொம்ப கஷ்டம்

  • @dheenadheena8938
    @dheenadheena8938 7 месяцев назад +19

    டீச்சர் தான் எல்லாரையும் இஸ்பயில் பண்ணுவாங்க இங்க டீச்சர் ஆக போறவங்களே இஸ்பயில் பன்னிட்டாங்க 😂

  • @hiddenthought
    @hiddenthought 7 месяцев назад +20

    41 ஆயிரம் பேர் எழுதுனதுல, வெறும் 2ஆயிரம் பேர எடுக்னும்னா ரொம்ப கஷ்டமா தான் இருக்கும், பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமே எளிது. மற்றவர்களுக்கு அல்ல

    • @sarcgang
      @sarcgang 7 месяцев назад

      👍👍👍👍

    • @nareshjanani2063
      @nareshjanani2063 7 месяцев назад +1

      Group 4 20laks candidate apply only 6000 aspirants select...

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 7 месяцев назад +1

      மின்விசிறி 1 நிமிடத்திற்கு எத்தனை முறை சுத்தும் என்று கேள்வி கேட்டாள் நீ என்ன பதில் சொல்லுவ??
      5000 (ஐயாயிரம்)
      10000 (பத்தாயிரம்)
      100000 (லட்சம்)
      இதுல எத சொல்லுவ??
      இல்ல இதுல எது சரினாவது உன்னால கண்டு பிடிக்க முடியுமா?????? 😂😂😂😂
      அப்டிதான் இருக்கு நீ பேசுறது

    • @hiddenthought
      @hiddenthought 7 месяцев назад

      @@தமிழ்சங்கம் RPM கேள்வி பட்டுருக்கியா தம்பி🤣

    • @niravlogzz9622
      @niravlogzz9622 7 месяцев назад

      ​@@தமிழ்சங்கம்namma heart eh 72 time tha thudikuthu 😂😂 5000 time per min la vaipula🤣🤣

  • @vboopathicse
    @vboopathicse 7 месяцев назад +123

    கணிதத்தை விடுங்கள்.. தாய்மொழி தமிழைக் கடினம் என்று ஆசிரியர்கள் சொல்வது வேதனைக்குரியது..

    • @GViGanesh
      @GViGanesh 7 месяцев назад +24

      English teach பண்றதுக்கு எதுக்குங்க ஐய்யா தமிழ்..

    • @Priyavelcy
      @Priyavelcy 7 месяцев назад +2

      Neenga irkeengale...

    • @bala5015
      @bala5015 7 месяцев назад +6

      Question eduthavan muttal

    • @janupriya2835
      @janupriya2835 7 месяцев назад +16

      தமிழ் கஷ்டமாக இருப்பதற்கு காரணமே தூய தமிழ்தான்.நாம பேசுறது லோக்கல் தமிழ் தூய தமிழ் இல்ல. B.A. தமிழ் படிக்கிற students கிட்ட அவுங்க books ah வாங்கி பாருங்க தலையே சுத்திரும் அதுல என்ன சொல்றாங்கனே புரியாது🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @BarathiP-on8qu
      @BarathiP-on8qu 7 месяцев назад

      ​@@GViGanesharumai

  • @elakkiyapragathi9854
    @elakkiyapragathi9854 7 месяцев назад +97

    Sir kanagaraj sir super ponga TET ea pass panathavanga than inaiku best teacher aa rkanga,10varushama naai padatha paadu naai aa kuda porakalam but teacher aa aagavea rka kudathu

    • @diyanithia
      @diyanithia 7 месяцев назад +9

      Exactly well said

    • @Murphy14172
      @Murphy14172 7 месяцев назад +4

      Idhula 4 years very worst padicchathey waste nga

    • @tharsithas5399
      @tharsithas5399 7 месяцев назад +9

      Namellam school ponathe waste aa pochu.....life pochu...ellame poiduchu

    • @havellsgec4578
      @havellsgec4578 7 месяцев назад +3

      Same situation in ca final course exam...😂😂😂

    • @sureshkavi9030
      @sureshkavi9030 7 месяцев назад +1

      Tet na coaching class poi pass Pani erupa private scl poi work pannitu padi papom

  • @kirubakaran4722
    @kirubakaran4722 7 месяцев назад +14

    District employment மூலம் ஆட்கள் நிரப்பலாம். ஆனால் அந்த துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • @ANBUASR-cl8ri
    @ANBUASR-cl8ri 7 месяцев назад +19

    தமிழ்தேர்வு நல்லது தான்.
    ஆனால் அதை பொதுவாக அதை கேட்கலாம்.
    இம்முறை சில பேர் தமிழ் சிலபஸ் என்னவென்று தெரியாமலே 6 முதல் 10 வரை தமிழ்பாடத்தை படித்தனர்

    • @Nilastime22
      @Nilastime22 7 месяцев назад +2

      10 th matu pothuma

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri 7 месяцев назад

      @@Nilastime22 நடந்த முடிந்த UG TRB தேர்விற்கு உள்ள தமிழ்தகுதித்தேர்வுக்கு 10 ஆவது தமிழ்நூலிலிருந்து மட்டுமே வந்தது. நடந்து முடிந்த புள்ளியியல் தேர்விலும் 10 ஆவதுதமிழ்பாடம் மட்டும்.
      இனி வரும் தேர்வுகளில் எப்படி என்று தெரியவில்லை
      Exam notification ஐ கவனமாக படிக்கவேண்டும்.இந்த notification la kuda 10th level endru தான் போட்டார்கள்

    • @Nilastime22
      @Nilastime22 7 месяцев назад +1

      @@ANBUASR-cl8ri 10 th only nu soli erunthal paravaillai 10 th level nu sonathunala 6-10 nu erukumo nu confusion

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri 7 месяцев назад

      @@Nilastime22 ஆம். தெளிவாக சொல்லியிருக்கலாம்.
      சில யூடியூபர்கள் சொன்னதால் 10 ஆம் வகுப்பை மட்டும் படித்தோம்

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 7 месяцев назад +8

    ada tarkuri teachersngala, paper tough ah irukrathu than epome safe..easy paper la etana per 1 mark,0.5 la fail agirkanga teryuma..Tamil tough na kooda ethukalam..unga maths subject tough na,tappu unga mela than..nalla preparation ku easy ah than iruntirkum..believe in preparation and be prepared for worst case scenario,instead of blaming.

  • @ondiveeraswamithiagarajan9013
    @ondiveeraswamithiagarajan9013 6 месяцев назад +1

    சீனியாரிட்டி அடிப்படையில் டிஇடி தேவையே இல்லை மாணவர்களுக்கு தான் நாங்கள் பாடம் எடுக்கப் போகிறோம் அதற்கு அந்தந்த பாடங்களை நாம் படித்தால் போதும் எப்படி தேர்வு எழுதினாலும் மாணவர்களுக்கு புரியும்படி நாம் பாடம் நடத்த வேண்டும் அதுதான் முக்கியம்

  • @aravind1739
    @aravind1739 7 месяцев назад +40

    group4 க்கு என்ன அடி வில போகுதோ

  • @darlylivingstone2744
    @darlylivingstone2744 7 месяцев назад +36

    இயேசு ஜெயம் தருவார். இயேசு மெய்யான தெய்வம். மோட்சம் போகும் வழி இயேசு

  • @ganapathyrajasekaran1266
    @ganapathyrajasekaran1266 7 месяцев назад +16

    Those who are telling very tough, I hope they are expecting job without any exams. Because they cleared TET.

    • @saraswathishanmuganantham
      @saraswathishanmuganantham 7 месяцев назад +2

      Dnt say anythng without knwlge. . .

    • @ganapathyrajasekaran1266
      @ganapathyrajasekaran1266 7 месяцев назад +3

      @@saraswathishanmuganantham Do you have knowledge madam? Madam I have completed my Doctorate in Mathematics in the year 2013 and I am working as Assistant Professor. This is for your information because you said that you have lot of knowledge.

    • @gurur8546
      @gurur8546 7 месяцев назад

      Very true sir

    • @kalaivani-hg9jp
      @kalaivani-hg9jp 7 месяцев назад

      Very true

    • @TAS-fashionjewellery4053
      @TAS-fashionjewellery4053 7 месяцев назад +1

      ​@@ganapathyrajasekaran1266please don't tell we are expecting job without exam..for ur knowledge we cleared already..this is our next level exam...if they conduct it properly we don't get disappointed..simply it was taken for something...we spent nearly 8 months for this exam...for ur kind information if u write any competitive exam u will tell the same

  • @ktt4641
    @ktt4641 7 месяцев назад +4

    ஹிந்தி காரன் எக்ஸாம் எழுதின இந்த தமிழ் எழுதி பாஸ் ஆயிருவன்

  • @muruganandams1448
    @muruganandams1448 7 месяцев назад +1

    இந்தத் தேர்வு ஐஐடி ஆசிரியர் தேர்வு.. அறிவுப் பூர்வமான கேள்வி இல்லை.

  • @kalaimani406
    @kalaimani406 7 месяцев назад +12

    Kanagaraj enga v2ku vanga.. Nama pesalam..

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 7 месяцев назад +2

    Maths tough nu solravanga lam, JEE-MAIN, ADV, IITJAM, CUCET, GATE, CSIR-NET,CMI, ISI, NBHM, TIFR intha mari exams questions nalla practice pannanum..Apo than SET, PG-TRB lam easy pass panna mudiyum, epdi clear panama poiruduringa patirlam.

  • @pradeepmuniandi675
    @pradeepmuniandi675 7 месяцев назад +5

    2000 vacancy 41000 candidates filter pani top 2000 thana choose pana mudiyum?

  • @nareshjanani2063
    @nareshjanani2063 7 месяцев назад +3

    Na tnpsc prepare pandra, tamil romba kastma irthuchunu soldra na questions paper download Pani patha proper tamil padichu irutha easy eluthla onum perusal ilaaa.

  • @gs1880
    @gs1880 7 месяцев назад +8

    கணிதம் மட்டும் இல்லை. தமிழ் பாடமும் கடினம் தான். எங்கு இருந்து கேள்வி எடுத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.

    • @pandiarajanmcm7057
      @pandiarajanmcm7057 7 месяцев назад +2

      Avanungalukkey theriyathu 😂😂😂

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri 7 месяцев назад

      @@pandiarajanmcm7057 only 10th book for Tamil eligibility test

    • @M.SARAVANANM.SARAVANAN-em9ch
      @M.SARAVANANM.SARAVANAN-em9ch 7 месяцев назад +2

      Tnpsc asiprint keluga ellamay enga eruthu eduthuriganu soliruvaga

  • @NETENGLISHJRF
    @NETENGLISHJRF 7 месяцев назад +33

    Eligibility Mark for oc 60 / 150 ... For All others 45/150

    • @anupriyas216
      @anupriyas216 7 месяцев назад +5

      😂 intha question yae easy nu sollura group neriya per irukanga😅

    • @c.rajathisilambuvendhan2535
      @c.rajathisilambuvendhan2535 7 месяцев назад +2

      Other caste 45 tana?

    • @user-ev6pc3oy2q
      @user-ev6pc3oy2q 7 месяцев назад +3

      Cut off 90-130 irukum......

    • @Amthatamil
      @Amthatamil 7 месяцев назад +1

      Enna major

    • @user-ev6pc3oy2q
      @user-ev6pc3oy2q 7 месяцев назад +1

      @@Amthatamil eligibility pathi solranga la illa major ah.....cut off irukum la

  • @havellsgec4578
    @havellsgec4578 7 месяцев назад +58

    Chartered accountant course final exams is also very very touch .. very very low passing percentage 😂😂😂😂 same situation 😂😂😂

    • @jackspr2
      @jackspr2 7 месяцев назад +5

      Touch ah😂

    • @jayasheela9003
      @jayasheela9003 7 месяцев назад +6

      Not only final exams all the levels in CA Examination are tough. Because i know that. I am currently i am CA Final Student

    • @GiriPrasath.D
      @GiriPrasath.D 7 месяцев назад +3

      Ca is very tough exam in India.
      Pass rate in very low to compare other government exams

    • @looperdood6491
      @looperdood6491 7 месяцев назад

      CA exam every year varum! But indha examslaam 10 years once dhaan varum so, don't compare these kind of exams with others!😂

  • @kathirko
    @kathirko 7 месяцев назад +20

    தமிழ் "Tough"ஆ இருக்குன்னு சொல்லும் போதே நினைத்தேன் ... இவங்களுக்கு தமிழ் கடினமாகத்தான் இருக்கும்ன்னு....

  • @chithracruz8825
    @chithracruz8825 7 месяцев назад +10

    2003 selected later on retotalling eliminated in TRB BLOCK Resource VACANCY. Then I left to write these exams Totaly waste. Only who has influence they can win in the race.

  • @user-cl7yk4oc1z
    @user-cl7yk4oc1z 7 месяцев назад +1

    நம்ம குழந்தைகள் இதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க கூடாது . அதனால அரசாங்கத்தை நம்பாமல் அவர்கள் சுயமாக சம்பாதிக்க நாம் வழிகாட்ட வேண்டும்.

    • @sujijanu9102
      @sujijanu9102 7 месяцев назад

      Kasthma anupavikama epadi jeipanga

  • @RajKumar-mr8zo
    @RajKumar-mr8zo 7 месяцев назад +4

    Neenga yellarum dhana exam venum nu sonninga..so 2023 ungalukaha govt kodutha reward though.. 2013 ku vaalkaiye tough..so rendu perukum govt crt ah nadanthukala

  • @Headache541
    @Headache541 7 месяцев назад +4

    UG - படித்த உங்களுக்கே கேள்விகள் கடினமாக இருக்கின்ற பொழுது, வெறும் 10 ம் வகுப்பு தரத்தில் எழுதும் குரூப் 4 தேர்வு பட்ட படிப்பு தரத்தில் கேள்விகள் இடம் பெறுகின்றன, அதற்கு நாங்கள் எங்கு சென்று முறை செய்வது? தயவு செய்து நீங்கள் எல்லாம் பட்டம் படித்து வந்தீர்கள் என்று வெளியில் சொல்ல வேண்டாம்

  • @l______e_s_s567
    @l______e_s_s567 7 месяцев назад +17

    DTEd., BSc., BEd., Mudichittu TET Paper 1 four times, TET paper 2 three times pass pannina piragum innoru exam aam?! Ithula Tamil elegibility test vera... Ayyo ayyo kadavuley 🤦🏻🤦🏻🤦🏻 intha TNTRB eppo thiruntha pogutho??🙄🙄

    • @KG-yo7ge
      @KG-yo7ge 7 месяцев назад

      எல்லாம் ptr செய்த வேலை😅😅😅

  • @Boys-vo4zp
    @Boys-vo4zp 6 месяцев назад +1

    1.14 அந்த sir சூப்பரா சொன்னாரு நம்ம தெளிவான அறிவு இருக்கனும்...❤😂

  • @jaganjagan1436
    @jaganjagan1436 7 месяцев назад +10

    Enna exam very waste tamilnadu govt very waste mind

  • @GViGanesh
    @GViGanesh 7 месяцев назад +6

    Major..ok..Tamil Eligibility test tough ha irunthu irukka கூடாது..

    • @puviprabha432
      @puviprabha432 7 месяцев назад +3

      Tamil eligibility test very easy ah thana irukku

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 7 месяцев назад +7

    Neenga pass agakudadhunnu dhan kashtama eduthu vachurukangae

  • @jollyshankar7872
    @jollyshankar7872 7 месяцев назад

    2016ல இருந்து 2024 வரையும் எந்த வேலைக்குமே எடுத்து போடல இது உண்மை கால்நடை ஆய்வாளர், கால்நடை உதிவியாளர்,தமிழ்நாடு கட்டுமான வாரியம்,சென்னை பெருநகாரட்சி வாரியம்,நிறைய சொல்லலாம்...

  • @the_shadow000
    @the_shadow000 7 месяцев назад +12

    the question level in recent exams conducted especially after 2019 , the standard has improved. u have to check whether ques is out of syllabus or not

  • @nareshjanani2063
    @nareshjanani2063 7 месяцев назад +2

    I think Upcoming all govt exams statement related questions...

  • @jesuslovesyoujesuslovesyou6450
    @jesuslovesyoujesuslovesyou6450 7 месяцев назад +1

    What is the use in employment for teachers. 1991 BEd completed still no post. Card also old agivitathu.

  • @bharathips70
    @bharathips70 7 месяцев назад +4

    Onnu purichikonga tough nu solladinga unga 100 per la oru 2 or 3 members ku easy aa irundirukum avlotan ini vara pora ella exams kum tough aa dan keppanga appodan crt aa filter panna mudiyum😢

  • @Krishnagokila-kj8te
    @Krishnagokila-kj8te 7 месяцев назад +4

    Competition is heavy so they will do like this only. We have to prepare with plan. Bank exam ssc exam also like this only but lot of them pass in that exams should not blame we should ready to face.

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 7 месяцев назад +70

    Teachers should be very standard now a days so develop our knowledge.

    • @Priyavelcy
      @Priyavelcy 7 месяцев назад +5

      Theriyuma ungaluku

    • @mahendraselvi8160
      @mahendraselvi8160 7 месяцев назад +11

      அரசியல் வாதிகளுக்கு வேண்டாமா

    • @catherines9236
      @catherines9236 7 месяцев назад +1

      This is not school syllabus

    • @vanithachrist
      @vanithachrist 7 месяцев назад

      ​@@catherines9236refer 10th Tamil book for Tamil eligibility test

    • @subbulakshmi1224
      @subbulakshmi1224 7 месяцев назад +3

      School teacher ku PG syllabus eligible ah

  • @Youtv365
    @Youtv365 7 месяцев назад +1

    தயவு செய்து திமுகாவுக்கு வாக்களிக்காதீர்

  • @neethivani971
    @neethivani971 7 месяцев назад +2

    Teacher ah work panravagaluku exam vainga already salary vanguragala

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 7 месяцев назад +14

    எல்லாம் எளிதாக இருக்க வேண்டும்.. ஒன்றாம் வகுப்பு கணக்கு . தமிழ் தான் கேட்க வேண்டும்... சம்பளம் மட்டும் மாதம் ஒரு லட்சம் வேண்டும்..

    • @anupriyas216
      @anupriyas216 7 месяцев назад +2

      9 th STD sums Ellam venam... exam level bsc so antha level kaetturukalam.... msc mphil level😅

    • @rathinakumar8695
      @rathinakumar8695 7 месяцев назад

      Ipdi solra neenga... Tnpsc pakkam konjam. Vangalean... Padikuravangaluku tha therium. Vali..

    • @user-un9go4ck2r
      @user-un9go4ck2r 7 месяцев назад

      ​@@anupriyas216Yes 100% true. Group 4 exam eluthi parunga appo theriyum. Nanum DTEd than padichuruken but ippo ean padichom nu feel panren. Government job ippo kanavu than pola. Epdi padichalum exam romba kastama iruku.

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 7 месяцев назад +4

    1:40 இந்த அய்யா, தான் தெளிவா பேசுறார்..❤

  • @jenitacharles258
    @jenitacharles258 7 месяцев назад +3

    Tamil eligibility questions are moderate,but the questions related to my subject was tough.The syllabus was extensive and questions were really very challenging. Those who comment here,dont underestimate or post comment without knowing the actual reality. Please

  • @avijay7623
    @avijay7623 7 месяцев назад

    பெண்கள் அனைவரும் மிகவும் கடினமாக இருந்தது என்றும், ஆண்கள் மிகவும் ஆண்கள் எளிமையாக உள்ளது என்றும் மாறுபட்ட கருத்துகள்

  • @Mrkvvideos
    @Mrkvvideos 7 месяцев назад +2

    TNPSC padikiravan TNPSC system aa kora solraan..... TRTRB padikiravan antha system aa kora solraam..... TN government yea kora thaan ithula enna exam mtm Kora solitu TN government yae last la waste thaan yellam vidunga

  • @v.pravinkumar3773
    @v.pravinkumar3773 7 месяцев назад

    😮 ஒரு காலத்தில் ஏது தெரியவில்லை என்றாலும் ஆசிரியர் ஆனால் இன்று 😢

  • @Usesr123
    @Usesr123 7 месяцев назад +10

    Karumam 😂 Kalam fullum exam eluthanum

  • @Murphy14172
    @Murphy14172 7 месяцев назад +30

    கருமம் பிடிச்சதுங்க வேலை வாய்ப்பு மூப்பு அடிப்படையில் போடலாமே

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 7 месяцев назад

    கேள்வித்தாள் கடினம் என்று கூறுவது தவறு.அதுவும் ஆசிரியர்கள் சொல்லக்கூடாது. Standard maintain பண்ண வேண்டிய சூழல்

  • @ashashivakumar465
    @ashashivakumar465 7 месяцев назад +2

    What about English? Is it easy?

  • @don4969
    @don4969 7 месяцев назад

    1:24 .. போட்டி தேர்வுகளில் எதிர்பார்ப்பு ஒன்று ‌. எதார்த்தம் ஒன்றாக அமைகிறது .. 😢😢

  • @simsonrajkumar949
    @simsonrajkumar949 6 месяцев назад

    வாழ்க்கையில் முதல் முறையாக கற்றதை எண்ணி் வருந்துகிறேன். அதிலும் கற்பித்தல் பணி செய்வதற்கு இவ்வளவு அவமானப்படுவதை எண்ணி வெட்கி தலை குனிகிறேன்

  • @kaignatius
    @kaignatius 7 месяцев назад +3

    Tamil was really tough. It should have been a simple one to test the basic knowledge of Tamil, not a high literature level. TRB should consider lowering the pass mark for Tamil.

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri 7 месяцев назад

      Yes.இலக்கணம், கட்டுரையை படித்து விடையளித்தல், பிழை திருத்துதல் மட்டும் போதும்
      செய்யுள் தேவையில்லை

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 6 месяцев назад +1

    Then how these ppl teach ....u ppl want easy ques....if u ppl dont kno ans how u ppl going to teach ....ippo no knowledge go n chk cambridge syllabus

  • @gnanamoorthys5630
    @gnanamoorthys5630 7 месяцев назад +2

    1:13😢

  • @user-kj7mz3fl7f
    @user-kj7mz3fl7f 7 месяцев назад +8

    Solve panna paper kooda kudukkala... Only 2 paper gave

  • @abkmediahosur2868
    @abkmediahosur2868 7 месяцев назад

    அரசு கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்களாலும் இந்த வினாத்தாள் தேர்வு வைத்தால் கண்டிப்பாக அவர்களும் கூட தேர்ச்சி அடைய மாட்டார்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தலுக்கு இந்த அளவுக்கு கடினமான வினாத்தாள் கேட்க வேண்டுமா

  • @ebinnadar6303
    @ebinnadar6303 7 месяцев назад +4

    நீங்களே படிக்க முடியல நாளைக்கு பிள்ளைகளுக்கு எங்க படிச்சி குடுக்க போறீங்க

  • @hi-so7cc
    @hi-so7cc 7 месяцев назад +1

    Na group 4 padikra im also tamil student tha ellam easy ahh tha iruku tamil oru 2 month padichutu vanthu exam eluthuna staff ahh irupanga pola group 4 ivlo katapattu padikrom apo nenga epdi padikanum 10th 9th 11th vari variya enaku theriyum ellam school book la irunthu tha keturuka konjm yoskira mari keturuka avlotha nenga la tamil major solla venam entha staff yum🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 7 месяцев назад +2

    Ungalukkellam vela kudukka kudathunu vaikappatta exam porattam pannunga

  • @ananthanatarajans5782
    @ananthanatarajans5782 7 месяцев назад

    10வது &12ல் தமிழ் மொழி பாடம் எடுத்து படித்த மாணவர்களுக்கு தமிழ் தேர்வு தேவையில்லை.

  • @Playflim
    @Playflim 7 месяцев назад +1

    திறமை லெஸ்

  • @jahnavisrinivasan2803
    @jahnavisrinivasan2803 7 месяцев назад

    Please any advocate, please reexam ,tamil eligible no need please.any govt advocate go on to court please.please.i beg any lawyer please

  • @ashaganesan1073
    @ashaganesan1073 7 месяцев назад

    1.45 super and honest speech 🎉

  • @MadheenaS-fd4ow
    @MadheenaS-fd4ow 7 месяцев назад +1

    Oruvar kuda intha exam attan panni irukka kudathu, itha sonna yaru kekkuranka, yarum eazhuthama iruntha tet results vechu posting pottu iruppanka, nenka government eanna sollutho atha apdiye sencha epdi, next innum rendu exam vepanka, athaiyum eazhuthunka

  • @dineshwaran236
    @dineshwaran236 7 месяцев назад

    நண்பர்களே தமிழ் மிக எளிது
    நான் கணக்கு பிரிவு

  • @ramamoorthimkallanai5326
    @ramamoorthimkallanai5326 7 месяцев назад +2

    Tamil kastamlaam illa.. daily tamilkku separate ah time kuduthurunthaa easy than..tamil major questionlam group 4 la parunga..athan tamil major question..

  • @ARAKKAN123
    @ARAKKAN123 7 месяцев назад +111

    வாத்தியார் வேலை வேலை என்றால் சும்மாவா வாத்தியார் வேலைக்கு செல்பவர்கள் தேர்வு கடினம் என்று சொல்ல கூடாது . இது போன்று தேர்வு வைத்தால் தான் நல்ல வாத்தியார் கிடைப்பார்கள் 👍🙏

    • @marvellousmaths229
      @marvellousmaths229 7 месяцев назад +15

      They will be teaching up to 10 std only ... What is the necessity for testing them with a higher level syllabus?

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri 7 месяцев назад +2

      @@marvellousmaths229 They studied up-to 12th syllabus.
      Maths la Laplace, Fourier, Algebra and part of real than college syllabus.
      மீதியெல்லாம் 12வகுப்பு வரை உண்டு.
      UG teacher na UG syllabus
      படிக்கவேண்டுமே.
      பாலிடெக்னிக் ஆசிரியருக்கு பொறியியல் பாடத்திட்டம்
      அதே போல் தான்

    • @nandhakumar8248
      @nandhakumar8248 7 месяцев назад +16

      Kidaipanga dan sir, ipa iruka old teachers niraya per op adikiranga apdie avangalukum oru exam vachu thiramaya niroopika sollunga ayya

    • @praveesri0710
      @praveesri0710 7 месяцев назад +5

      apo ipo erukra govt staffs elam romba intelligent ta sir.

    • @saranyavijay9660
      @saranyavijay9660 7 месяцев назад +2

      Loosu tanama pesathinga

  • @Gramathu_Kanithan
    @Gramathu_Kanithan 7 месяцев назад +1

    Teachers are the pillers of country...They must have superior knowledge...Test is important...but not all subjects..Math teacher should write maths only...avoid any other subjects....private school students getting good marks bcoz they select single subject teachers not for all subjects

  • @RRaajaaR
    @RRaajaaR 7 месяцев назад

    யாரும் வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தோடு எடுத்து இருக்கிறார்கள்.
    என்னுடைய முதன்மை பாடம் ஆங்கிலம் ஆனால் தமிழில் எதற்கு இவ்வளவு புலமை வேண்டும்.
    முதன்மை பாடம் கடிணமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் தமிழ் இலக்கன கேள்விகளால் பெரும் மண உளைச்சலில் உள்ளேன்.
    I'm 2013 TET cleared candidate affected by weigtage system.

    • @jaisankarv868
      @jaisankarv868 7 месяцев назад

      பணம் கட்ணவங்களுகனா எக்ஸாம் இது .கஸ்டப்பட்டு படிச்சவங்களுக்கு இல்ல.avanglam pasaiduvanga.

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 6 месяцев назад

    1mark question படிக்க 2 minutes பிறகு solve பண்ண 2 minutes lengthy question .who set the q.papers?

  • @aestheticscholar1428
    @aestheticscholar1428 7 месяцев назад +1

    College work pana pothuma 😂 vanthu padam edukama bench aa thechitu than poranga ela teacher um

  • @_Little_princess.30
    @_Little_princess.30 7 месяцев назад +2

    My aim teacher but indhe video pathu I am so fear

  • @kkarthik113
    @kkarthik113 7 месяцев назад

    படிச்சிருந்தா எல்லா கேள்வி களும் easy க இருக்கும்

  • @sureshthejesh2021
    @sureshthejesh2021 7 месяцев назад

    6 மாதம் 8 மாதம்.. எப்படி 1மாதம் படிச்சு வாத்தியார் ஆகனும்

  • @saisathya6744
    @saisathya6744 7 месяцев назад +1

    Yepdi question ketalum yeluthanum athu tha correct

  • @devipriya1153
    @devipriya1153 7 месяцев назад

    Chief minister a choose panraku voting vendam....first politics la irukuravangaluku exam vekkanum....apo theriyum yaaru real CM nu

  • @rohithvasudevan735
    @rohithvasudevan735 7 месяцев назад +1

    1:07

  • @Mind_magicvibe
    @Mind_magicvibe 7 месяцев назад +6

    Ithula comment panniruka paadhi peruku manasatchi irukaa illaiya.. Ivlo kevalama teachers ah asinga paduthuringa.. Teacher dhana Padika mudiyadha nu soltringa.. 🥺🥺en age 24 dhan 1st attempt tet clear..5 months naa patta kastam enaku mattum dhan theriyum.. 💔💔💔day la strt panni mrng 4 mani vara padipen😟avlo neat ah theliva prepare pannen.. Aana questions avlo kastam ah irunthuchu.. Neraya units ah cover pannala🥺💔🤧yen irukenu thonuthu..💔

    • @gavaskarpandi8756
      @gavaskarpandi8756 7 месяцев назад +1

      Sis ungala na neraiya comments la pathiruke, nalla confidenta irunthega. Nanum apdi tha irunthe, but intha exam ivlo kastama irukumnu ethir pakala. Nama ithukaga evlo sacrifice pannirupomnu namaku tha theriyum. Athu pathi theriyama ipdi mosama pesuravangala enna solrathunu theriyala. Nanum intha situation la irunthu veliya vara romba nal ahum sis. En pasanga amma exam mudichirucha ma ini meal enga kuda pesuvengala ketapo🥹🥹🥹 i can't

    • @Mind_magicvibe
      @Mind_magicvibe 7 месяцев назад

      @@gavaskarpandi8756 Cha.. Unexpected question pattern sis. Edutha vithame thappu sis... 🙁🙁🙁yaar kitta solli feel pandrathu😰3 months enna kilichanu kekkranga.. Padichathellam nyapagam iruku sister.. But ivlo depth ah kettutangle😖😖kasta pattu padichum namma naala ethuvum panna mudilaye🤧🥺💔

    • @gavaskarpandi8756
      @gavaskarpandi8756 7 месяцев назад

      Ama sis summa kadamiku eduthirukaga. Tough questions edukerathu ok athu knowlagablea irukanum. Ipdi kanda meniku iruka kudathu. Important topics ellam omit pannitaga.

    • @Mind_magicvibe
      @Mind_magicvibe 7 месяцев назад

      @@gavaskarpandi8756 thirmai ulla aasiriyargal arasuku thevainu soltrangale sis.. 😟😟ithula thiramai enga sis irukuthu.. School la dhana sis teach panna porom.. University kaa po porom.. Ila students ku ithu related ah class eduka poromaa😖enna govt sis ithu.. Vera state la poranthurukalam🤧avlo aasaiya aasaiya b ed padiche sis.. Ellame veruthuten sis😔

    • @gavaskarpandi8756
      @gavaskarpandi8756 7 месяцев назад

      @@Mind_magicvibe notes ellam eduthu pathirama vachete sis. Next ennoda routine life paka arambichute sis. Feel pantrathala veetla irukavangalum kastapaduraga.

  • @jesuslovesyoujesuslovesyou6450
    @jesuslovesyoujesuslovesyou6450 7 месяцев назад +1

    Knowledge oru life development illa. Age and experience is important
    Arampolum koormaiyarenum maram polver makkat panbilathaver. (Kural)
    Exam is not a best tool to teacher

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 7 месяцев назад +10

    Salary evlo 35000 apa epadi jetpanga solunga pakalam 😂😂😂😂😂😂😂 ithuue ipadi na namma pg trb athuku mela irukum pola

    • @Music-mind462
      @Music-mind462 7 месяцев назад +1

      Salary 47

    • @diyanithia
      @diyanithia 7 месяцев назад +2

      Sir tnpsc ku neraiya post vanthutey irukum nanga apdi ila pass panni 10 years Achu certificate verification um mudichutu exam nadaathuni solitu ipo exam vaacha epdi prepare panna mudilyum

    • @jackspr2
      @jackspr2 7 месяцев назад

      Correct

  • @bala576
    @bala576 7 месяцев назад +5

    1:08 every college student after his semester exam 😂

  • @sarmilasarmila362
    @sarmilasarmila362 7 месяцев назад +12

    Tnpsc ku 2000 salary ke 4 year படிக்கிறோம்
    உங்களுக்கு 6 month la teacher work தருவாங்க
    போயி nallla படிப்பியா? Idhelllam டீச்சர் ஆஹி எண்ண பண்ணனும்?

    • @priyabala2637
      @priyabala2637 7 месяцев назад +5

      Pass it then pass the comment pls...don't hurt all the upcoming exams should be like tis.....today us tmrw might be u guys.....pls be humble in comments

  • @skhji56
    @skhji56 2 месяца назад

    After results came im telling this.. Padikiravanga padinga ...இவங்க la solra அளவுக்கு tough illa... Tamil qn paper a tnpsc exam ku padikuravanga ta koduthu kelunga. Proper a syllbus la irunthu than tamil eligible ku vanthathu...major subject la 100 qns in syllabus 20 out of syllabus 20 qns spelling mistakes multiple answers 10 qns inbetween. Syllabus coveer panna 110 mela podalam.....40000 la 2000 teachers na ippdi kooda varala na eppdi... tnpsc grp 4 vida salary athigam but atha vida syllabus and exam easy.. thanks god u give it to me..❤❤

  • @LASUAJ
    @LASUAJ 7 месяцев назад +1

    1 38 sec ஆம்பள ஆம்பதா ,இப்ப என்னவா

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 7 месяцев назад +18

    😅😅😅 நம்பரதுக்கு யாரும் இல்லை 😅😅😅 😢

  • @hey346
    @hey346 7 месяцев назад

    already unemplymnt rates pichitu podhu
    idhula yela exam kum 2 exams adhu tough ah vachu avlodhan naadu munneridum

  • @latharavindran5273
    @latharavindran5273 6 месяцев назад

    Ithu nalla thaan tnpsc or any competitive exams ezhatharathu illa 😢😅 ethukku private job ye kattittu azhugalaam

  • @hemavathi2036
    @hemavathi2036 7 месяцев назад

    பரிட்சை எழதாம பணி பெற்று சம்பளம் நிறைய வாங்க நினைப்பு

    • @veeran123-mq4of
      @veeran123-mq4of 7 месяцев назад

      இவங்க எழுதி 100கு மேல மார்க் vangi பாஸ் ஆனவங்க. எத்தனை தேர்வு இப்படி எழுதுவது. நீங்கள் எழுது ங்கள்..

  • @ronalfo63
    @ronalfo63 7 месяцев назад

    Kanagaraj... Nala eduthu irukaga soldregala... Antha wrd tha true...... Nega padichathu varalana qustion waste agiduma.?.
    Ithukaya ipdina.... Tnpsc.... Si padikaravaga situation epdinu