Maestro Ilaiyaraaja Live Concert - Azhagi Oliyile Devadai Song - Karthik || San Jose, California

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2015
  • Watch Maestro Ilaiyaraaja Live Concert Azhagi Oliyile Devadai Song By Karthik
    "This is a Musical Festival" - said The legend, Musical Maestro, Padmabhushan Ilaiyaraaja in one occasion, though he never speaks much about himself or his music to the nearly 10000 cheering audience in HP Pavilion, San Jose, California, on Friday, 1st March 2013 when he gave a non-stop musical performance from 7.30pm to 12 midnight.
    The program started with Guru Brahma Guru Vishnu slokam and then Maestro dressed in traditional Dhovatti & Kanduva entered the stage amid thunderous applause by all the audience and started with wonderful song from "Thai Mookambikai"- the evergreen "Janani Janani". Maestro delivered the song in a commendable way.
    For music lovers drawn from both Tamil & Telugu community in and around Bay Area, it is a feast to the eyes and ears as they could see all their favorite music celebrities at one go..namely S.P.Bala Subrarahmanyam, K.S.Chitra, Hariharan, Mano, Karthik, Yuvan Shankar Raja, Bhavatharini, Geetha Madhuri, Priya, Anita, Ramya, Priya Darshini, and above all the Music Maestro Ilaiyaraaja.
    Ilaiyaraaja sir said that music is more than temple and people with their love for music shall not kindle it, someone in the auditorium rightly said that only Ilaiyaraaja is named as Maestro because he considers music as more than temple.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 383

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 5 месяцев назад +135

    பவதாரிணி குரல் மறக்க முடியாது.. இளம் வயதிலேயே இந்த உலகத்தை விட்டு பிரிந்து விட்டது மனதை மிகவும் வருத்துகிறது.

  • @rizwan7619
    @rizwan7619 5 месяцев назад +203

    ஓளியிலே தெரிந்த தேவதை மறைந்தது....RIP 😢😢😢 bhavadharani mam😢😢😢

  • @mahamunis3803
    @mahamunis3803 5 лет назад +145

    பவதாரணி குறல் குளிர்ச்சியானது

  • @deepan0591
    @deepan0591 2 года назад +166

    எத்தனை முறை கேட்பது... இன்னும் தேனாக உள்ளது இந்த பாடல்...

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 5 месяцев назад +85

    பவதாரினி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறையை வேண்டுகிறேன். இசைஞானியின் குடும்பம் மீண்டு வரவேண்டும்.

  • @lovelyabi9165
    @lovelyabi9165 Год назад +332

    கார்த்திக் சார் தவிர வேறு யாரும் இந்த பாடலை பாடிய நான் கேட்டது கிடையாது என்றும் இதை யாரும் இவ்வளவு இனிமையாக பாடியிருக்க முடியாது.👏👏👏

  • @parthitamizh7238
    @parthitamizh7238 4 года назад +107

    இசை கருவிகளால் இசையை காதுக்கு இனிமையாக தருவது இசைஞானியால் மட்டுமே முடியும்

  • @babaskaran9741
    @babaskaran9741 5 месяцев назад +40

    இந்த தேவதையின் நேரிலும் இனிய குரலை இனி எப்போது கேட்போம்

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 5 лет назад +153

    காலங்கள் நினைத்தாலும் அழிக்கயியலாத இசைகாவியம். இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை படைப்பு.

    • @shasirekha3800
      @shasirekha3800 Год назад +1

      🎉

    • @savedchristian4754
      @savedchristian4754 5 месяцев назад +2

      ​@@shasirekha3800
      Manitha paavathin thandanaiyai siluvaiyil sumanthu marithu uyirthathu Yesu Kristhu endra orey Kadavul.

    • @karuppayasekar6010
      @karuppayasekar6010 5 месяцев назад

      ​@@savedchristian4754enda fay paley unnai serupalaya atikkanunda engadine unnodai address podra keela

    • @thiruppathin1291
      @thiruppathin1291 3 месяца назад

  • @jayaramjai_jk5896
    @jayaramjai_jk5896 Год назад +127

    Still #2023 கோவில் மணியை யாரு அடிக்கிற தூண்டா விளக்க யாரு ஏத்துற
    ஒரு போதும் அணையாமா என்றும் ஒளிரனும் Karthik voice 💚♥️

    • @user-rr6kc3zg9g
      @user-rr6kc3zg9g Год назад +1

      😘😂👏👏👏👏👍💞
      Hilight comment

    • @reshmaa8019
      @reshmaa8019 11 месяцев назад +1

      Yes really nice

    • @Zadako666
      @Zadako666 10 месяцев назад

      🍌😂

    • @smalldrops2968
      @smalldrops2968 7 месяцев назад

      தூங்கா விளக்கு

    • @dharockiaj699
      @dharockiaj699 5 месяцев назад +2

      அதில் ஒரு விளக்கு இன்று அணைந்து விட்டது நண்பா..😢💔

  • @kamatchib3234
    @kamatchib3234 6 лет назад +102

    பவதாரிணி அருமை!!!!!

  • @pichaipillai810
    @pichaipillai810 4 года назад +67

    Karthik's voice paaa semma Vera level mmma in this 2020

  • @sureshchandran4357
    @sureshchandran4357 Год назад +96

    Karthick voice is totally mesmerizing..

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 6 лет назад +60

    ராஜாவின் இசைதான் ராஜாங்கம் பிறகு தான் பாடல்,அருமை

  • @sriram2015
    @sriram2015 5 месяцев назад +28

    மிகவும் வித்தியாசமான வாய்ஸ் பவதாரிணியுடையது. கார்த்திக் மிகவும் ரசித்து, ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் புரிந்து நன்றாக பாடுகிறார்...
    தினமும் இரவில் என்னை தூங்க வைக்கும் பாடல் இது...
    உடன்பிறந்த சகோதரியை இழந்ததுபோல் மனம் மிகவும் கனக்கிறது இதில் பவதாரிணியை பார்க்கும்போது...
    அவர் குரல் இந்த காற்றில் என்றும் நின்று ஒளிரும்...
    😔❤️

  • @madhankumar6502
    @madhankumar6502 5 лет назад +83

    sema song karthic, bavatharani voice 😘😘😘

  • @priya1349
    @priya1349 Год назад +35

    இந்த பாட்டுல பாட்டு singers voice அழகா அல்லது பாடல் வரிகள் அழகா?
    Magic மாறி இருக்கு 👍

  • @RealRealReal-sy2nb
    @RealRealReal-sy2nb 5 лет назад +77

    யாராலும்
    தோற்கடிக்க முடியாத....இசை..ஞானி...ம்மா..

  • @nandhinichandrasekaran4601
    @nandhinichandrasekaran4601 7 лет назад +35

    rajaaaaaaaaaaaaaa sir!!!!!!! his blood bhavatharini reflected him.she is so blessed !!!!!.....great legend Raja sir!!!!!

  • @tksethu8006
    @tksethu8006 5 месяцев назад +14

    Simple Bhavatharini no costly jewellery , no costly dresses very simple singer
    Rip 🙏🙏

  • @saranabc6217
    @saranabc6217 5 лет назад +37

    Karthik you are a very nice singer iam your big fan so cute fantastic singing both of them

  • @guhannathan3432
    @guhannathan3432 6 лет назад +40

    bhavatharani mam voice super!!!

  • @rajakaruthappan2043
    @rajakaruthappan2043 3 года назад +33

    அருமையான பாடல் இனிமையான இசை
    நல்ல குரல் வளம்
    பவதாரனி அவர்களுக்கு

  • @priyakp1954
    @priyakp1954 5 лет назад +38

    Nice voice Karthik,pavatharani , music super

  • @praveenadeva3566
    @praveenadeva3566 4 года назад +22

    Karthik sir voice..... composer raja sir ...... Awesome ....🔥🔥🔥

  • @vedamaniprince
    @vedamaniprince 6 лет назад +62

    What a song. Isaignani great. Bhavatharini voice superb

  • @swedhathinks42
    @swedhathinks42 6 лет назад +51

    karthick sema voice and singing !!!

  • @thalapathyfanprabha7376
    @thalapathyfanprabha7376 6 лет назад +44

    Karthik I m your very big fan nice song

  • @subrasuresh1262
    @subrasuresh1262 6 лет назад +46

    Bhavatharani & her counter part simply rock...

  • @kamaleswaryarulpragasam1772
    @kamaleswaryarulpragasam1772 5 месяцев назад +2

    ஓளியிலே பாடிய தேவதை இப்போது அந்த ஓளியாகிய ஆண்டவரிடம் இருப்பார்கள் ❤

  • @ushajayapal6852
    @ushajayapal6852 5 месяцев назад +16

    She is looking like a school going girl so touching voice why God has taken her so soon God must take care of her family members

  • @latharavi1599
    @latharavi1599 5 лет назад +24

    Karthik what a voice ya magic in throat heart melting you and your voice

  • @Priya-bt9fd
    @Priya-bt9fd Год назад +20

    My all time favorite singer karthik magical voice and melting voice ❤💯

  • @user-oj4bo9jn5j
    @user-oj4bo9jn5j 3 месяца назад +3

    இந்த பாடலை அழுது கொண்டு கேட்பவர்கள் லவ் பெயிலியர் தான் இருப்பார்கள் 😢😢😢நானும் ஒருவன்

  • @manivannan3492
    @manivannan3492 5 лет назад +31

    Karthik is awesome. My favorite Singer

  • @ArunKumar-du7ry
    @ArunKumar-du7ry 4 года назад +17

    Karthik sir singing super....... feeling ka paduringa...... super.....

  • @moorthimoorthi9694
    @moorthimoorthi9694 9 месяцев назад +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் அருமை ❤️❤️💯 தமிழ் தமிழ் ❤

  • @karthikavi4394
    @karthikavi4394 5 лет назад +31

    Karthik semma voice

  • @balamuruganbala4400
    @balamuruganbala4400 4 месяца назад +3

    அக்காவுக்கு. ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணாரின் ஆன்மா இறைவன் காலடியில் இளைபாற ஆண்டவனை வேண்டுகிறேன் பாலமுருகன் கலவை

  • @sathya1115
    @sathya1115 Год назад +8

    Chinna manasuku velanga villaye nadapathu ennanenna❤😊....Amazing ...😍🤩

  • @yogeshwaran9402
    @yogeshwaran9402 7 лет назад +55

    missing singer swarnalatha mam... all raja sir shows...

  • @hajibaba3758
    @hajibaba3758 5 лет назад +15

    அருமை பாவதாரனி

  • @abdurrazik4684
    @abdurrazik4684 5 месяцев назад +1

    வித்தியாசமான குரல். இதனால் இறைவன் சீக்கிரமே தனக்கு தேவை என்று எடுத்துக்கொண்டான்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @thalapathyfanprabha7376
    @thalapathyfanprabha7376 6 лет назад +22

    I love your voice Karthik

  • @maharaja2925
    @maharaja2925 4 года назад +11

    Pavatharani voice very nice 😘

  • @NIRMALKUMAR-fu1jk
    @NIRMALKUMAR-fu1jk 5 лет назад +8

    Bavatharani akka voice luv u 😍😍😍

  • @baskarm2633
    @baskarm2633 3 года назад +9

    Pavadharani rocks.......... Extremely voice........

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 5 месяцев назад +1

    Only God can console and comfort illayaraja. My heart melts for such a sweet daughter 😂❤

  • @sreesree8794
    @sreesree8794 Год назад +38

    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா ஒளியிலே தொிவது
    தேவதையா உயிாிலே கலந்தது
    நீ இல்லையா இது நெசமா நெசம்
    இல்லையா நினைவுக்கு தொியலையா
    கனவிலே நடக்குதா கண்களும்
    காண்கிறதா காண்கிறதா
    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா தேவதையா
    தேவதையா
    பெண் : சின்ன மனசுக்கு
    விளங்கவில்லையே
    நடப்பது என்னென்ன
    என்ன எண்ணியும்
    புாியவில்லையே
    நடப்பது என்னென்ன
    ஆண் : கோவில் மணியை
    யாரு அடிக்கிறா தூங்கா
    விளக்க யாரு ஏத்துறா
    ஒரு போதும் அணையாம
    நின்று ஒளிரனும்
    பெண் : ஒளியிலே தொிவது
    நீ இல்லையா நீ இல்லையா
    நீ இல்லையா
    ஆண் : புத்தம் புதியதோா்
    பொண்ணு சிலை ஒன்னு
    குளிக்குது மஞ்சளிலே
    பூவ போல ஓா் சின்ன
    மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
    பெண் : அறியா வயசு கேள்வி
    எழுப்புது நடந்தா தொியும்
    எழுதி வச்சது எழுதியதை
    படிச்சாலும் எதுவும் புாியல
    பெண் : ஒளியிலே தொிவது
    நீயில்லையா உயிாிலே கலந்தது
    நீ இல்லையா இது நெசமா நெசம்
    இல்லையா நினைவுக்கு தொியலையா
    கனவிலே நடக்குதா கண்களும்
    காண்கிறதா காண்கிறதா
    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா தேவதையா
    தேவதையா

  • @eswaran.p.sgtpumsperiyakal2168
    @eswaran.p.sgtpumsperiyakal2168 5 месяцев назад +1

    இசை என்னும் மரத்தில் பலவித இசை பூக்களாய் பிறந்த இசை என்னும் ஒர் இசைப் பூ வீழ்ந்தது அந்த இடமே அழகை இழந்தது .. மீண்டும் இறவா வரம் பெற்று வாருங்கள் அக்கா....

  • @Karthick374
    @Karthick374 5 лет назад +12

    this song hit for only karthick sir voice only magic voice

  • @parvadhavarthini6698
    @parvadhavarthini6698 5 месяцев назад

    பவதாரினி பாடல் அனைத்தும் மிக விருப்பமான பாடல்கள் வித்தியாசமான அருமையான மனதை விட்டு நீங்காத குரல் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள்புரியவேண்டும்

  • @neelavathiv9934
    @neelavathiv9934 5 лет назад +12

    Karthik sir voice impress

  • @pradeepm5974
    @pradeepm5974 6 лет назад +12

    best of raja song. this one of my favorite song

  • @baskarm2633
    @baskarm2633 3 года назад +6

    Merslayiten.... Mmma in the voice awesome..... Ilayaraja music miracle

  • @anandhij237
    @anandhij237 Год назад +5

    Luv u Karthik 😍😍 ur voice stole my heart

  • @rameshr7274
    @rameshr7274 2 года назад +5

    Raja sir songs will be heard even after 1000 years.

  • @jothikalirajan5378
    @jothikalirajan5378 5 месяцев назад +4

    Beautiful song Both Voices wow awesome 👏👏

  • @rajababa4362
    @rajababa4362 5 лет назад +7

    Thai Mookambigai bliss us the same maestro ilayaraaja family onness connected with all almighty bliss bliss bliss

  • @daphnemusic2570
    @daphnemusic2570 6 лет назад +10

    what a beautiful song

  • @anilkumartcym
    @anilkumartcym 2 года назад +3

    It's so nice to see how Karthik is holding the mike on his hand.❤️❤️

  • @raajac2720
    @raajac2720 5 месяцев назад +1

    Today the Queen of this song no more,but she will remember from the honey voice.
    RIP.

  • @rbalachandran880
    @rbalachandran880 Год назад +3

    One of the finest heart touching melody. Long live Raja Sir 🙏🙏

  • @ganeshbabu3336
    @ganeshbabu3336 3 года назад +6

    Vera level voice of Karthik and song remember my childhood

  • @Nano_Kaviyam_Neyo_Oviyam
    @Nano_Kaviyam_Neyo_Oviyam 3 года назад +5

    ராஜா ரத்தம் தரம் ❤

  • @tio5783
    @tio5783 20 дней назад

    But iam fover intha song my fov na 1000 kettupen Kovil maniyeeeeeee...inum kojam varanum 😊

  • @acrewadi6502
    @acrewadi6502 20 дней назад +1

    Karthaisuper
    Sister
    Verynice

  • @stalinkaruppasamy3443
    @stalinkaruppasamy3443 5 лет назад +6

    Illayaraja sir is amazing super

  • @dineshrahul815
    @dineshrahul815 2 года назад +3

    Beautiful 🔥Enakku idhu varaikkum indha song paadunadhu Karthik brother nu theriyadhu,ippa dhan paakuren,Vera level voice ❤️❤️❤️❤️

  • @info_bits
    @info_bits Год назад +4

    Both voices are magical.

  • @sathyankavan1172
    @sathyankavan1172 Год назад +1

    What a music...heat touching..I am from Kerala...every 90s kid like to hear this song

  • @MinervaMolly
    @MinervaMolly 5 месяцев назад +1

    பவதாரணி உன் குரலால் எங்களை கட்டிப் போட்டு விட்டு காணாமல் போய்விட்டாய் .உன்னை நான் பார்த்ததில்லை ஆனால் எங்கோ எங்களுடன் இருந்தாய் என்று இருந்தேன் .இன்று கண்ணில் நீரை வரவழைத்து இல்லாமல் போய்விட்டாய் .உன் குரலால் என்றும் காற்றின் கீதமாய் கலந்து விட்டாய்.

  • @muruganmuru1938
    @muruganmuru1938 5 лет назад +7

    ilayaraja sir u r music of God superb song

  • @tharaseenveriverinice2823
    @tharaseenveriverinice2823 4 года назад +4

    Bavadharani mam voice super

  • @deepikasundar5439
    @deepikasundar5439 5 лет назад +17

    Pavatharani learn from your father Music. you will be number one like Janaki Amma. you are so sweet girl so simple.

  • @sathyaasathya4969
    @sathyaasathya4969 5 лет назад +8

    karthik voice 👌👌👌👌

  • @neelakanthspneelakanthsp1849
    @neelakanthspneelakanthsp1849 5 месяцев назад +1

    Really mindtuch

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 года назад +3

    பாடும ராணி பவ தாரணியின் 🍭
    இந்த குரல் எங்கே தொலைந்தது

  • @amuthaanumutau8324
    @amuthaanumutau8324 10 месяцев назад +2

    Karthik sir inthe song Ennakku Romba pidikum❤❤❤

  • @RajiRaji-bj2hu
    @RajiRaji-bj2hu 5 лет назад +5

    Love u karthik

  • @veerappannadarajan8149
    @veerappannadarajan8149 Год назад +4

    Karthik voice Vera level

  • @rafeekkenidy128
    @rafeekkenidy128 Год назад +2

    Mashallah very nice song my favourite singer Karthik ad Ilayaraja daughter voice is very sweet

  • @heninmelissahenry3306
    @heninmelissahenry3306 5 месяцев назад +1

    Superb❤

  • @michaelmicky120944
    @michaelmicky120944 5 лет назад +13

    பவதாரிணி அருமை!!!!!,டைட்டிலில் ஜான் ஜோஸ் என்றல்லவா போட்டிருக்குது.

    • @vickrammath5087
      @vickrammath5087 4 года назад +1

      Sago , adhu “san José” endra nagarathin peyar , adhu americavil ulladhu

  • @sathissathish8359
    @sathissathish8359 4 года назад +1

    Bhavadharani mayil pola ponu song yamma enna voice da adhuku national award worth pa

  • @vartinivartini725
    @vartinivartini725 4 года назад +2

    பவதாரணி SEEMS FRIGHTENED...!!!!

  • @beybladelads9030
    @beybladelads9030 5 месяцев назад

    2:03 bhavatharini mam smiling🥺🥺rare to see her smile

  • @lovelyraj...4712
    @lovelyraj...4712 2 года назад +2

    Sema voice pavatharani

  • @AnandAnand-db2wh
    @AnandAnand-db2wh 4 года назад +2

    Super pavathrni

  • @neelakantans5442
    @neelakantans5442 Месяц назад

    Cute voice for karthick and bavatharani 🎉🎉

  • @Pdmj11
    @Pdmj11 7 месяцев назад +3

    My favourite song.and favourite voice

  • @gans127
    @gans127 Год назад +1

    Mesmerising........❤️ Karthik Sir.. What a singer you are sir!!🙏

  • @jagajagadeesh4015
    @jagajagadeesh4015 5 лет назад +2

    Semma pattu karthik sir voice.

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 4 года назад +4

    Bhavathariniii mam sweet voice

  • @kanimozhi13
    @kanimozhi13 5 лет назад +7

    I luv your voice karthik

  • @JourneyMindMap
    @JourneyMindMap 7 лет назад +13

    thousands and thousands of claps

  • @sheilapan5069
    @sheilapan5069 5 месяцев назад

    Karthick got magic voice tis song he sing very mind blowing he really enjoy and concentrate every line beautiful song bavatharavni unic voice sad she's gone so soon 😢 before I sleep i listening to tis song repeat many times... from Singapore

  • @jayabhararthij8607
    @jayabhararthij8607 5 месяцев назад

    ஆழ்ந்த இரங்கல் பவதாரிணி ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்

  • @vijayalakshmisrinivasan4641
    @vijayalakshmisrinivasan4641 Год назад +2

    Both voices mesmerizing
    Best wishes

  • @calvinbanet920
    @calvinbanet920 Год назад +1

    God of music ilaiyaraja sir 🎶🎶🎵🎵🎸🎸🎷🎷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾