Chandrachud முன்னாள் எகிறிய Prashant Bhushan - Modiக்கு கட்டம்கட்டும் ADR! Maruthaiyan | Indrakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2024
  • #Peralai #modi #election2024 #electioncommission #nirmalasitharaman #parakalaprabhakar #amitshah #arvindkejriwal #hemantsoren #chandrachud #supremecourt
    Chandrachud முன்னாள் எகிறிய Prashant Bhushan - Modiக்கு கட்டம்கட்டும் ADR! Maruthaiyan | Indrakumar
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 327

  • @thanarajarumugam46
    @thanarajarumugam46 2 месяца назад +63

    இந்த % பிரச்சனை முடிவுக்கு வராமல் ஓட்டு எண்ணிக்கை தொடங்க கூடாது என்று மக்கள் மன்றம் உறுதி கொள்ள வேண்டும்

  • @UshaRani-kr4wd
    @UshaRani-kr4wd 2 месяца назад +17

    நான் தேர்தல் அதிகாரியாகPresiding officer) பணியாற்றி உள்ளேன். தேர்தல் முடியும் நேரம், 6 மணிக்கு வரிசையில் நின்று வாக்கு அளிக்க வந்தவர் களுக்கு டோக்கன் வழங்கி அனைவரும் வாக்கு அளிக்க அனுமதிக்க படுவார்கள். நாங்கள் எத்தனை டோக்கன் வழங்கினோம், மொத்தம் எத்தனை பேர் வாக்கு அளித்தனர் என்ற கணக்கு எங்கள் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பவேண்டும்.
    17C ஏட்டில் மொத்த பதிவான ஓட்டு எண்ணிக்கை குறிப்பிட்டு, அனைத்து கட்சிகளின் தேர்தல் முகவர்களும் கையொப்பம் இட்டு, அனைத்து கட்சி முகவர்களுக்கும் நகல் வழங்கப்படும்.
    கண்டிப்பாக எண்ணிக்கையில் லட்சக்கணக்கில் தவறு வர வாய்ப்பு அனுமதிக்க முடியாது.
    எந்த வாக்கு சாவடி, எந்த தொகுதி, எண்ணிக்கையில் எவ்வளவு வேறுபாடு, எந்த அதிகாரி, ஏன் இந்த தவறு ஏற்ப்பட்டது என்ற விளக்கம் வெளிப்படையாக அளிக்க வேண்டும்.

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 месяца назад

      இது evm setting

    • @BakkirSulthan
      @BakkirSulthan 2 месяца назад

      தேர்தல் அதிகாரிகள் திருட்டுத்தனத்தை சுப்ரீம் கோர்ட் செருப்பால் அடித்து கேள்விகள் கேட்க இது 140 கோடி மக்களின் உரிமை

  • @arumugamchandramohan134
    @arumugamchandramohan134 2 месяца назад +53

    மீண்டும், இன்னோரு சுதந்திர போராட்டத்திற்கு இன்றைய தலைமுறை தயாராக வேண்டியது தான் 😢

    • @intelnew
      @intelnew 2 месяца назад +3

      ean congress aatcheeku varapogudaa

    • @Acperiannanpet
      @Acperiannanpet 2 месяца назад

      Q6
      6f .
      ​@@intelnew

  • @georgejose4334
    @georgejose4334 2 месяца назад +25

    தேர்தல் ஆணையத்தின் இந்த தில்லுமுல்லுகளை பார்க்கும் பொழுது, இந்தத் தேர்தலை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் !!!

    • @mohammedsa8672
      @mohammedsa8672 2 месяца назад +3

      எல்லாம் இணைந்த நாடகம்?

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 месяца назад

      உச்ச பாண்டியன் நீதி மன்றம் செய்யது ! மக்கள் செய்யலாம் ?

  • @manthirammaheswaran1870
    @manthirammaheswaran1870 2 месяца назад +11

    தேர்தலை ரத்து செய்து, வெளிநாட்டிலிருந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்வு செய்து நியாமாக தேர்தல் நடத்த வேண்டும்.

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 месяца назад

      உண்மை ! இந்த நாட்டில் ஒருத்தன் கூட உண்மைக்கு இல்லை !

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 2 месяца назад +33

    தோழர் மருதையன் அவர்கள் இந்தத் தகவலை சேகரித்து நமக்கு வழங்காவிட்டால் இதுவும் நமக்குத் தெரியப் போவதில்லை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இதை எப்படி எளிமையாக எடுத்துக் கொள்கிறார்கள் 47 லட்சம் ஓட்டு என்றால் அதிர்ச்சியாக இருக்கிறது கண்டிப்பாக பாஜக 10 தொகுதியை வெல்வதற்கு வழிவகுத்து விடும் கேட்பதற்கு நடுக்கமாக இருக்கிறது

  • @esairoot7445
    @esairoot7445 2 месяца назад +18

    எல்லாரும் லஞ்சம் வாங்குனா என்னவாகும்? நேர்மையான தலைவர்களை இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • @anandasatya483
      @anandasatya483 2 месяца назад

      இது லஞ்சம் அல்ல..அயோக்கியத்தனமாகும்..
      அம்பேத்கரை முட்டாள் ஆக்கும் தந்திரம்...
      தேர்தல் ஆணையம் தவறு செய்தால் தண்டனை கிடையாதா ? என்ன நீதி இது!
      இது கட்சிகள் தவறல்ல..
      டாப் அதிகாரிகள் திமிர்.
      இப்போது ஏன் நல்ல தலைமை தேர்தல் அதிகாரி ராஜினாமா செய்து விட்டு ஓடினார் என்பது தெரிகிறது.
      இதில் கட்சி நெருக்கடி இருந்தால் அந்த கட்சி நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட வேண்டும்..

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 месяца назад +61

    உச்ச நீதிமன்றம் என்ன பள்ளிக்கூடமா,இதுக்கு இரண்டு மாதங்களுக்கு விடுமுறை , சூழற்சியில் நீதிபதிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் ,

    • @riselvi6273
      @riselvi6273 2 месяца назад +5

      Correct.

    • @22surima
      @22surima 2 месяца назад +2

      விடுமுறை பெஞ்ச் இருக்குமே?

    • @rahuls9886
      @rahuls9886 2 месяца назад

      Koothi நக்க பூராங்க...

  • @ramum9599
    @ramum9599 2 месяца назад +9

    இவ்வளவு கேள்விகளுக்கு பதில் எப்போ ???? மருதையன் செய்யும் நல்ல செயல் !!!????🎉🎉🎉🎉❤❤❤

  • @KannanR-de6hs
    @KannanR-de6hs 2 месяца назад +8

    நல்ல விளக்கம் அய்யா மோடி போர்ஜரி வெளியே வந்துவிட்டது

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke 2 месяца назад +3

    மிக தெளிவான, அருமையான முன் எச்சரிக்கை கருத்துக்கள், சம்பந்தப்பட்ட வர்கள் விழிப்புணர்வுடன் சுதாரித்து கொண்டு செயல்பட வேண்டும்.

  • @t.v.sudhahar1934
    @t.v.sudhahar1934 2 месяца назад +30

    எந்த ஒரு தவறு க்கும் நாம் இடந்தரலாகாது. தோலுரித்துக் வேண்டும்.

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015 2 месяца назад +14

    இனி இந்தியாவில்
    தேர்தல் ஆணையத்தை
    வைத்து தேர்தல் நடத்த
    கூடாது.மூன்றாம் நாட்டின்
    முன்னிலையில், வேறொரு நாட்டின் தேர்தல் அதிகாரிகள்
    தேர்தலை நடத்த வேண்டும்.

    • @user-sh5vp4yn8u
      @user-sh5vp4yn8u 2 месяца назад +1

      அவர்களையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்.

    • @GurusamyLinga
      @GurusamyLinga 2 месяца назад +1

      சீனா பாகிஸ்தான்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 месяца назад

      ஐநா அதிகாரிகளைக் கொண்டு ???

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 месяца назад +1

      பிற நாட்டு ஊடகங்களை நமது தேர்தல் குறித்து அக்கறை எடுத்துக் கொள்ள ஆவன செய்ய வேண்டும்... பிபிசி போன்ற பன்னாட்டு ஊடகங்களின் பார்வை இருப்பது தேர்தலில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல்களில் பல குறைய / நீங்க கூடும்...

  • @riselvi6273
    @riselvi6273 2 месяца назад +14

    கட்சிகள் பற்பல முக்கியமான விஷயங்களில் மௌனம் சாதித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 месяца назад

      அதுதான் ஏனென்று விளங்கவில்லை...

  • @napoleonjoseph7308
    @napoleonjoseph7308 2 месяца назад +14

    நீங்க சொல்கிற மாதிரி எதிர் கட்சிகள் நாம ஜெயிச்சிடுவோம் என்ற நம்பிக்கையில இருக்கிறாங்க. இதற்கு உறுதியான செயல்பாடு இல்லையின்னா இவங்க நம்பிக்கை எந்த அளவுக்கு இவங்களுக்கு கை கூடும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும். ஆகவே உறுதியான தீவிரமான கண்காணிப்பு தேவை.

  • @user-ev5
    @user-ev5 2 месяца назад +18

    தாங்கள் இறுதியாக கூறியபடி... வாக்காளர் பற்றி விவரம சரிபார்த்த பின்னரே ... வாக்கு எண்ணிக்கை தொடங்க வேண்டும்... விரிவான பதிவுக்கு நன்றி....

  • @thiruselvamgopalakrishnan8158
    @thiruselvamgopalakrishnan8158 2 месяца назад +12

    Your msgs are very super bro. U r well knowledge person about Indian politics ❤

  • @SokkuSekar-ku9ej
    @SokkuSekar-ku9ej 2 месяца назад +49

    உச்சநீதிமன்றம் துணைபோகிறது எனும்போது தன் இருப்பைக் காட்டிக்கொள்ள எப்போதாவது மக்களுக்கு பிச்சையிடுவதுபோல் ஒரு தீர்ப்பு. என்ன செய்ய?

    • @selvarajselvaraj7488
      @selvarajselvaraj7488 2 месяца назад

      ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் என்னிக்கை தேர்தலில் பதிவான வாக்காளர்கள் எண்ணிக்கை இவ்விரண்டும் வேறுபாடுகள் இருக்கின்றன என்று இந்தியா கூட்டணிக்கு தெரியுமா தெரியாதா ஏன் எந்த கட்சியும் வாய்திறக்க வில்லை . இதிலுள்ள குளறுபடி யில் பாஜக அல்லாத மற்ற கட்சிகளும் உடந்தையாக இருக்கிறதா?

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 месяца назад

      உண்மை

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 месяца назад +25

    ஓட்டு பதிவு முடிந்ததும் 10 நிமிடத்தில் பிஆர்ஓ க்கு விழுக்காடு தெரியும் ,இந்த விழுக்காடுகளை தொகுத்தால் ஒரு எம்பி தொகுதியில் எவ்வளவு என்று தெரிய அரை மணி நேரம் போதும் , எல்லா தொகுதியும் தெரிந்து விடும் ,சரி பார்த்து மறு நாள் காலையில் சொல்லி விடலாம் ,

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 2 месяца назад +1

      Whatelse only the EVM tricks. BJP is having so much confidence of getting si many seats it's onky not directly through some fraudulent ways . How to avoid this.?

    • @seshachalamvenkatesan4588
      @seshachalamvenkatesan4588 2 месяца назад +1

      Digital India

    • @user-fu8zr5bg4i
      @user-fu8zr5bg4i 2 месяца назад

      நடப்பதெல்லாம் மோடி வித்தை. அநீதிக்கு துணை போகும் தகுதி இல்லாத அதிகாரிகள்.
      நீதி மன்றங்களையே மிரட்டும் அரசியல் ஆணவக்காரர்கள்.
      இதில் நாம் பேசுகின்ற ஜனநாயகம் எங்கே நேர்மையான பாதையில் செல்லும்.

  • @venkatchalapathy5229
    @venkatchalapathy5229 2 месяца назад +3

    அருமையான நேர்காணல்

  • @ageaff
    @ageaff 2 месяца назад +12

    வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இன்னொரு சதவீதம் வரும்.

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 месяца назад

      உண்மை

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 месяца назад

      அதுக்கு தான் ஓட்டு சீட்டு மூலம் ஒட்டு போடணும் ! மக்கள் ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ளவாண்டும் !

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 2 месяца назад +7

    தேர்தல் ஆணையம் மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்ற பயம் /எண்ணம் வர வேண்டும்

  • @akshayar3535
    @akshayar3535 2 месяца назад +4

    i am regularly watching your interviews , you putting forth valid points connected to democracy . you have told valid point that is tallying the count of form 17c. This will give a hope for democracy. Here i request you to give more dynamism such that all the parties to strongly react

  • @vae2168
    @vae2168 2 месяца назад +13

    எதற்காக கோடை விடுமுறை ? ...😮

    • @drsonidzutva
      @drsonidzutva 2 месяца назад +2

      Already all the judges are sitting in centralised AC room (big) in a comfortable cushion chair with a lots of allowances.

    • @venkatchalapathy5229
      @venkatchalapathy5229 2 месяца назад +2

      British period நடைமுறை
      இன்றும் தொடர்கிறது

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 месяца назад

      சுழற்சி முறையில் நீதிபதிகளுக்கு விடுமுறை அளிக்கலாம்...

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY 2 месяца назад +4

    He Is great man..🎉 உங்கள் சேனலில் இதுவரைக்கும் வந்து என்ற வார்த்தை பயன்படுத்தவே இல்லையே இவர் 😮

  • @kitchu1964
    @kitchu1964 2 месяца назад +8

    எதாவது ஒரு கட்சி அந்த கட்சியின் எல்லா 17 C கூட்டு தொகை பார்த்து அறிவிக்கப்பட்ட தொகையை ஒப்பிட்டு குரல் எழுப்பலாமே!!

  • @manudan3601
    @manudan3601 2 месяца назад +41

    இந்த தேர்தலே ஜூம்லா தானா?

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 2 месяца назад +2

    உண்மைதான் எக்காரணத்தாலும்ஏழுவிழுக்காடுவித்தியாசம்வரவாய்ப்பில்லைகாலக்கொடுமை

  • @prabhukanickaraj8581
    @prabhukanickaraj8581 2 месяца назад +6

    Mr.Indrakumar 🙏

  • @moulanatravels4362
    @moulanatravels4362 2 месяца назад +5

    Very very important interview.....What is going to be done by these opposition parties...?

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 2 месяца назад +4

    ஆட்டுக்குட்டியும் ஆரியன் ரவியும் அமைதியாக இருப்பதும் கூட சந்தேகமாக உள்ளது

  • @mohammedsa8672
    @mohammedsa8672 2 месяца назад +5

    எல்லாவற்றிற்கும் காரணம் அந்த மன்றம் தான்?

  • @shaunbird8051
    @shaunbird8051 2 месяца назад +2

    Thanks to this channel & Maruthaiyan for the very incisive and elaborate talk reg. the election process. We really have to be thankful to
    M/s Prashanth ,Bhushan, Devasahayan, ADR, and so many other great leaders for their steadfast, & persistent stand to move & probe the short comings of the election commission. It becomes very clear that the election commission is not fair and free at all. So why isn't the Supreme court not taking all this into account ? Excellent explanation. Thanks. Jai Hind ,!

  • @jayashree6916
    @jayashree6916 2 месяца назад +2

    Arumaiyana Speech. 👌👌👌👍👍👍

  • @nachimuthu3134
    @nachimuthu3134 2 месяца назад +2

    தேர்தலில்முறைகேடுநடந்தால் பொதுமக்களைதிரட்டிஅநீதிக்குஎதிராகபோராட்டம்நடத்தி நீதியைநிலைநாட்டவேண்டும்

  • @ArunPSrahm
    @ArunPSrahm 2 месяца назад +1

    மக்கள் முட்டாளாக ஆக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையே போயி விட்டது.

  • @user-hc1ql7pn3m
    @user-hc1ql7pn3m 2 месяца назад +7

    WELCOMEINDRA

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 2 месяца назад +1

    இந்திரகுமார்தேரடி வணக்கம்.நன்றி.

  • @manimegalai5711
    @manimegalai5711 2 месяца назад +1

    ஐயா சொன்ன கருத்துக்களை அனைத்து கட்சிகளும் கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @ptapta4502
    @ptapta4502 2 месяца назад +3

    செவ்வணக்கம்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 месяца назад +1

    Excellent analysis

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 2 месяца назад +2

    Your right speech sir

  • @elangovanpoonguzhali4972
    @elangovanpoonguzhali4972 2 месяца назад +1

    Marthaiyan sir ,I hands up to your great political analysis.

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e 2 месяца назад +4

    Court doing eye wash

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 2 месяца назад +2

    சிறப்பான விளக்கம்

  • @drsonidzutva
    @drsonidzutva 2 месяца назад +6

    Makkalai muttaalaakkum EC ,SUPREME COURT...it gives frustration. Honesty is no more...🤦🤦🤦🤦

  • @selvasamy5819
    @selvasamy5819 2 месяца назад +5

    Democracy RIP

  • @RAVIKUMAR-lp6ck
    @RAVIKUMAR-lp6ck 2 месяца назад +1

    Sir statement is Correct

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 2 месяца назад +1

    தம்பி நமது ஒரே நோக்கம் நிம்மதியாக வாழ்ந்து.இந்தக் கனவை இந்தியா கூட்டணி மட்டுமே தர இயலும்.

  • @nelson8644
    @nelson8644 2 месяца назад

    Super revelation

  • @sanjaypragash4967
    @sanjaypragash4967 2 месяца назад +1

    மக்கள் தலைஎழுத்து

  • @muruganl8493
    @muruganl8493 2 месяца назад +4

    June 4th 🔥NEXT👍 PM 🇮🇳Raghul Gandhi💪

  • @user-wg6ty1xi2r
    @user-wg6ty1xi2r 2 месяца назад

    Arumaiyana vivadam

  • @nelson8644
    @nelson8644 2 месяца назад

    You are totally Right, it seems😮

  • @mohamedjafarulla8712
    @mohamedjafarulla8712 2 месяца назад

    வாய்ப்பு ஒரு முறை தான். தன்னை அந்த வாயபிற்கு தகுதியானவர் என்று தகுதி அற்ற செயல், சொல், எண்ணங்களால் தான் இத்தனை பெறிய ஏமாற்றம்.

  • @mohanvelu8621
    @mohanvelu8621 2 месяца назад +1

    Super speech sir

  • @hariharans573
    @hariharans573 2 месяца назад

    நான் வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரியாக presiding officer பணியாற்றியுள்ளேன் வாக்காளர்கள் வாக்கு அளிக்கவந்தவரகள்தேர்தல் நேரம் முடிவடைந்த நேரத்தில் வாக்கு அளிக்காதவர்கள் Q வரிசையில் நிற்பவர்கட்கு வாக்களிக்க டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதிப்போம் .மெயின் கேட்நுழைவு வாசலை தேர்தல் நேரம் முடிந்தவுடன் பூட்டி விடுவோம் இதுதான் நடைமுறை எல்லாம் முடிந்த பிறகு படிவம்17சி முகவர்களுக்கு கொடுப்போம் நிலை இவ்வாறு இருக்க வாக்கு சதவீதம் உயர்வதற்கு காரணம் தெரியவில்லை எது எப்படி இருந்தாலும் முகவர்கள் ஆட்சேபனை தெரிவித்திருப்பார்கள் ஒன்று மெயின் ப்ளட் மூடாமல் இருந்திருக்கும் கேட்எதுவும் இல்லாத சாவடியாக இருந்திருக்கும் தேர்தல் அதிகாரி டோக்கன் கொடுத்தாரா இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது இது பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 месяца назад

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @drsonidzutva
    @drsonidzutva 2 месяца назад

    It's really an acceptable idea

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 2 месяца назад +2

    இந்தியா முழுவதும் மோடி வெற்றிய மக்கள் அற்க மாட்டார்கள் ! மீண்டும் தேர்தல் வரும் ! குடியரசு தலைவர் ஆட்சி ! or ராணுவம் ஆட்சி ஏற்பட இந்தியாவில் வாய்ப்பு உள்ளது ! வாழ்க ஜனநாயகம் ! வாழ்க தேர்தல் கமிஷின் ! வாழ்க நீதி ! வாழ்க மன்னர் ஆட்சி !

  • @manimegalai5711
    @manimegalai5711 2 месяца назад

    அதற்குத்தான் தமிழ்நாட்டு தேர்தல் ஆணையம் தேர்தல் முடிந்தும் தடை இருந்து கொண்டிருக்கிறது இதெல்லாம் பேசி விடுவோம் என்று அதற்காகத்தான்

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 месяца назад +2

    Ayya marudhariya your speech was translate in all language in India to publicity this all party they are sitting with their head weight no the way you explained it is very dangerous

  • @ekambaranathannatarajan8755
    @ekambaranathannatarajan8755 2 месяца назад +2

    ❤ Annamalai learned lesson from their leader Viswaguru and follow the same at his career inTamilnadu.

  • @baskaranpunyakotti1127
    @baskaranpunyakotti1127 2 месяца назад

  • @abdulrahim-co3gi
    @abdulrahim-co3gi 2 месяца назад

    👍🏼⚖️💯

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq 2 месяца назад +2

    *47 LAKH EXTRA VOTES IN TAMIL NADU MEANS--- APPROXIMATELY ONE LAKH THIRTY THOUSAND --EXTRA VOTES IN EVERY CONSTITUENCY*

  • @govindrajanm3305
    @govindrajanm3305 2 месяца назад +1

    Sir lam comand l wand my polling printout to election commision lam independant 1947 auguest15th onwards why not issue Ec

  • @dtcraja
    @dtcraja 2 месяца назад

    Good discussion, and I request all parties to ensure the total votes instead of % alone.

  • @nelson8644
    @nelson8644 2 месяца назад

    We afraid, this time will also become something!

  • @22surima
    @22surima 2 месяца назад +2

    தமிழ்நாட்டுக்கு மட்டும்
    மொத்தமா 48 லட்சம்னா
    ஒரு தொகுதிக்கு 10 லட்சசம் வாக்குகள் ஆதிகமா? அப்ப ஆணாணாமலை ஜெயிச்சிருவாரோ

  • @user-qz2uy2se5t
    @user-qz2uy2se5t 2 месяца назад +1

    Adrஎன்பதுRssபிரிவு?!

  • @rajendranmylsamy5099
    @rajendranmylsamy5099 2 месяца назад

    ஐயோ!இங்கு என்ன நடக்குது?

  • @vetrivel5994
    @vetrivel5994 2 месяца назад

    Good

  • @eswaramoorthyp1980
    @eswaramoorthyp1980 2 месяца назад +1

    Nation of Hope 24 (from 18th Parliament will be starting with the Great Human being Mr Rahul Gandhi - Prime Minister). தேசத்தின் நம்பிக்கை 24 (2024) - பாராளுமன்ற தேர்தல் முடிந்து நம் தேசத்தின் ஒரே நம்பிக்கை திரு ராகுல் காந்தி பிரதமராக அமர்ந்து நல்லாட்சி தருவார். நன்றி

  • @pthomas3897
    @pthomas3897 2 месяца назад

    Why the EC should not sort out the issue urgently for the benefit of doubt since India is a democratic country.

  • @rajachidambaram4362
    @rajachidambaram4362 2 месяца назад

    Election முடிந்து 10 நாட்கள் கழித்து அமட்ஷா சொன்னார் நாங்கள் இந்தமுறை தமிழ்நாட்டில் எங்கள் MP கணக்கை துவக்குவோம் என்று அடித்து சொன்னதன் அர்த்தம் இப்போது புரிகிறது. இந்த நிகழ்வு (ஓட்டு அதிகரிப்பது) எப்படி நடக்கிறது என்று மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.

  • @manimegalai5711
    @manimegalai5711 2 месяца назад

    முதல்வர் அவர்கள் இதை கவனிக்க வேண்டும் சதவீதம் குடியிருப்பதால் திரும்பிக்க வேண்டும் தெரிவிக்க வேண்டும்

  • @UMADEVI-mg8nv
    @UMADEVI-mg8nv 2 месяца назад

    தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு செய்திருக்கு... ஒன்று தேர்தல் ஆணையத்தை கலைக்கவும்... அல்லது மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் 😮😮

  • @Skachennai
    @Skachennai 2 месяца назад

    Now court should think how scam can be done ……many public raised issue but they did not listen , now they should give us solution , where z the variation and that officers and all parties should be consulted and action to be taken

  • @sundarrajan9713
    @sundarrajan9713 2 месяца назад

    All perty to raise up to the occasion to find a reasonable solution

  • @gopalans1127
    @gopalans1127 2 месяца назад

    Super

  • @SivaRathinam-sl8hb
    @SivaRathinam-sl8hb 2 месяца назад

    வாக்காளர் எத்தனை பேர் என்பது தேர்தலுக்கு முன்னமேயே தெரியுமல்லவா?
    வாக்கு செலுத்தியவர்கள் எத்தனை பேர் என்பதை நாமே compute செய்து கொள்ளலாமே.
    தனித்தனி booth ல் எத்தனை பேர் வாக்கு செலுத்தினார்களோ அவை எல்லாவற்றையும் கூட்டி மொத்தம் தெரிந்துகொள்ளலாமே. ஏன் ED ஐ நம்பியிருக்க வேண்டும்.
    எந்தந்த தொகுதியில் கூடுதலாக வாக்களித்தோர் எண்ணிக்கை காட்டப்படுகிறதோ அத்தொகுதி வேட்பாளர் நீதிமன்றம் செல்ல வேண்டும்

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 2 месяца назад

    Must watch video! At the end part, lovely suggestion given by Scholar MARUDAIYAN Sir!
    Wish Opposition Parties start speaking about jumlas scams n plans in front of ppl, as suggested by this scholar!
    #BJPFailsIndia

  • @nelson8644
    @nelson8644 2 месяца назад

    Provisional should not become final

  • @selvarajr6063
    @selvarajr6063 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @siva77744
    @siva77744 2 месяца назад

    🙏🏻👍🏻🤝💐

  • @ganeshvm8946
    @ganeshvm8946 2 месяца назад +2

    Thumbai vittu vaalai pidippadhu pol ulladhu. In a 100 case you get one useful. Why the sc was silent when the cji was taken out of selection panel? There itself hope is lost. All the other efforts are just jumla in their own words. Just pray to God.

  • @thirumalaiavanimuthu7004
    @thirumalaiavanimuthu7004 2 месяца назад

    Welcome back !

  • @Joy-si7su
    @Joy-si7su 2 месяца назад

    Without total number of accountability how can one derive its percentage

  • @balachandra5555
    @balachandra5555 2 месяца назад

    Maruturied information

  • @ebenezerking475
    @ebenezerking475 2 месяца назад

    Entha katchium kelvi ketkathu, thalaivarhalin kudampangalaium, sothukalaium kaapatta vendumae

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 2 месяца назад +1

    SOME AREAS ARE NOT AUDIBLE?

  • @RaviChandran-zv7tg
    @RaviChandran-zv7tg 2 месяца назад

    ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தேர்தல் பூத்திலிருந்து பெறப்படுகிறது.

  • @nelson8644
    @nelson8644 2 месяца назад

    Can we expect any good thing in India

  • @kumarikuriakose2535
    @kumarikuriakose2535 2 месяца назад

    I was a presiding officer everything has to tally by 7 nothing new can come after that ...... Then something not good

  • @larelbuskin7890
    @larelbuskin7890 2 месяца назад

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @selvam3346
    @selvam3346 2 месяца назад

    Why? Why? Why?

  • @ravig960
    @ravig960 2 месяца назад +3

    மீண்டும் ஜீயா.... சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

  • @jayia5359
    @jayia5359 2 месяца назад

    Where there is difference now and if it is more than the victory margin re-election should be conducted.

  • @nelson8644
    @nelson8644 2 месяца назад

    What will happen? electrol bond, an eyewash!