பயிற்சியாளர் ஏதோ கலந்தாரா? Vinesh Phogat சொன்ன தகவல்! Indrakumar | Modi | PT Usha | Olympics 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 148

  • @apsasikumar
    @apsasikumar 2 месяца назад +47

    இனி ஒரு விதி செய்வோம்.

  • @shanmugam3991
    @shanmugam3991 2 месяца назад +59

    அவர் யார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற விபரம்கூட எனக்கு தெரியாது.
    ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட அனைவரையும் நம் சகோதர, சகோதரிகளாகவே பார்க்கிறோம், அவர்கள் வெற்றிபெற்றால் நாம் வெற்றிபெற்றதாகவே உணர்கிறோம்.
    நான் அவர் விளையாடிய pre-quarter, quarter, semifinal
    மூன்று போட்டிகளையும் பார்த்தேன்.
    ஒரு பதக்கம் உறுதி என்று மிகுந்த சந்தோஷத்தில் இருந்தேன்.
    மறுநாள் டிவி செய்தியை பார்த்தவுடன் என் நெஞ்சில் ஈட்டியை சொருகியதுபோல் இருந்தது அந்தச்செய்தி.
    நானே மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும், அவரின் பெற்றோர்களுக்கு எப்படி இருந்திருக்கும் நினைத்து பார்க்கவே வேதனையாக இருக்கிறது.
    அவருக்கு தீங்கு இழைத்த அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 месяца назад +9

      அருமை சார். தங்களின் உணர்வே எனக்கும். நன்றி.

    • @GjsnghGjsngh
      @GjsnghGjsngh 2 месяца назад +6

      உண்மை தான் சகோதரரே

    • @saravanan007saravanan4
      @saravanan007saravanan4 2 месяца назад +4

      நன்றிங்க

    • @Siva-jl9mi
      @Siva-jl9mi 2 месяца назад +2

      She is from Haryana.

    • @shanmugam3991
      @shanmugam3991 2 месяца назад +1

      @@Siva-jl9mi
      நன்றி
      விளையாட்டு என்று வந்தால்
      நாம் யாரும் எந்த சாதி, மதம், மாநிலம் என்று பாராமல் இந்தியர் என்ற உணர்வோடுதான் எல்லோரையும் பாரப்போம்.

  • @pandimuthu1081
    @pandimuthu1081 2 месяца назад +23

    வினேஸ் என்றும் தங்கபெண் தான்...தங்கம் அவரது காலடியில்...

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 2 месяца назад +80

    நிச்சயம் இலங்கை வங்கதேசம் அடுத்து இந்தியா காத்திருப்பு பட்டியல் !!!!

    • @GjsnghGjsngh
      @GjsnghGjsngh 2 месяца назад +4

      நீங்கள் சொல்வது உண்மை

    • @THN_news
      @THN_news 2 месяца назад

      Amam Tamilnatil😂

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 2 месяца назад

      Very irresponsible statement. No one can save our country of 142 crores. Pl be careful while voicing your opinion.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 месяца назад

      ​@@lalitharavichandran4015இப்போ மட்டும் என்ன புடுங்குறானுங்க
      நாட்டை அம்பானி அதானி க்கு விற்று ஆச்சி
      எல்லை மாகானங்களை சீனா வுக்கு கொடுத்து ஆச்சி
      Rafel கொள்ளையடித்து கொழுத்து ஆச்சி
      இவன் ஒன்னும் புடுங்கல
      இவன் ஒழிந்தால் நாடு முன்னேறும்
      தரித்திரம் ஒழிய வேண்டும்
      அது இவனை ஓட ஓட விட்டு அடித்தால் தான் முடியும்

    • @PabloTN72
      @PabloTN72 2 месяца назад

      ரொம்ப ஆச போல

  • @mahir547
    @mahir547 2 месяца назад +44

    பிரான்ஸ் நாட்டில் எந்த ஒரு செய்தி நிறுவனங்களிலும் இந்த செய்தி இல்லை . இது இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் சதி .

  • @ramasamyp2133
    @ramasamyp2133 2 месяца назад +12

    திரு கலைஞர் அவர்கள் தடகள வீராங்கனை சாந்திக்கு 15 லட்சம் கொடுத்ததாக ஞாபகம் அப்போது அது பெரிய தொகை தான்

  • @kavyavasan4286
    @kavyavasan4286 2 месяца назад +69

    நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி போகிறது.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад

      இரவு 8மணியில்-
      இன்று இரவு 12மணி முதல்
      500 / 1000 உரூபாய்
      செல்லாது _என
      நரேந்திர தாமோதரதாஸ்
      அறிவித்த நொடியே,
      தாம் ஒரு சர்வாதிகாரி என
      பிரகடனம் செய்துவிட்டார்
      நாடும் இனி ,
      சர்வாதிகாரப்பாதையில் தான்_என்ற குறிப்பை
      மக்கள் கவனிக்கவில்லை

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 месяца назад +35

    Pt உஷா பிஜேபி கட்சியை சேர்ந்தவர்..அதுவும் கவனத்தில் கொள் வேண்டும்..

    • @jeyarosis6431
      @jeyarosis6431 2 месяца назад

      Moonjirhan kevalamba puthi athaivida kevalama iruku pta usha, ponna irunthu ipdi innorunponnuku throkam pandra

  • @pandimuthu1081
    @pandimuthu1081 2 месяца назад +48

    பழி வாங்க பட்டிருக்கிறார்... கேவலம் நமது நாட்டில் உள்ள அரசியல் ஓநாய்களால்...

    • @ishafashion9965
      @ishafashion9965 2 месяца назад +1

      வீரர்கள் விளையாட்டை அரசியல் ஆக்கினால் இதுதான் நடக்கும்.

    • @hollywoodtubetamil9687
      @hollywoodtubetamil9687 2 месяца назад +1

      Super comment

  • @premkumar-jn5tq
    @premkumar-jn5tq 2 месяца назад +9

    Brother please note that PT Usha not an Olympic Gold medalist. She had won Gold medalist in Asian Games. But our beloved VineshPoghat is Olympic champion.

  • @ramasamynagarajan5295
    @ramasamynagarajan5295 2 месяца назад +10

    P T Usha and Modi good partnership

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 2 месяца назад +10

    Vanakkam Indirakumar and Santhosh Kumar 🙏🙏🙏🙏🙏

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 2 месяца назад +13

    இந்திரகுமார் சரியான கருத்தை‌கூறியிருக்கிறார்.உண்மையிலேயேமோடி அரை‌இறுதி வெற்றி பெற்ற போதே வாழ்த்தியிருக்கவேண்டும்

    • @ishafashion9965
      @ishafashion9965 2 месяца назад

      ஏண்டா எது எதுக்கு மோடியை குறை சொல்றதுன்னு அறிவே இல்லையா

  • @nsmurthy5212
    @nsmurthy5212 2 месяца назад +4

    Golden girl Vinesh Phogat has earned the place in billion hearts of India.. there are talks about her entry to Rajya Shabha.. she will remain the role model for many in our mother land. God bless

  • @selvautube
    @selvautube 2 месяца назад +6

    முந்தைய நாள் அவங்க எடை கூடி விட்டது என்று எல்லோரும் சொல்றாங்களே தவிர எப்படி கூடியது, காரணம் என்ன என்று யாரும் சொல்லவே இல்லை.. 137 இந்திய வீரர்களை கவனிக்க 140 பேர் போயிருக்கிறார்கள்.

  • @pandimuthu1081
    @pandimuthu1081 2 месяца назад +12

    ஒன்றிய அரசையே மறுபரிசீலனை செய்ய வேண்டும்...

  • @davidvijay8628
    @davidvijay8628 2 месяца назад +4

    அந்த பாப்பா தங்கம் வென்றிந்தால் கூட இவ்வளவு மக்களிடம் நெருக்கமாய் சேர்ந்து இருக்க மா...

  • @apnaghar4951
    @apnaghar4951 2 месяца назад +13

    Very sad bad PT Usha

  • @stephenkj6799
    @stephenkj6799 2 месяца назад +17

    Modi BJP never respect high level players very shame😭😭😭

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 2 месяца назад +13

    என்று தனியும் நம் சுதந்திர தாகம்..., நூறு ரூபாயை சேப்படி திருடனிடம் பறிகொடுத்தாலெ பதறும் நம் மனம், தங்க பதக்கத்தை பறிகொடுத்த இந்த வீராங்கனையின் மனநிலையை நினைத்தால் இதயமே வெடிக்கிறது. இந்த நிலை மாறும் மகளே, மனம் தளராதே..,

  • @rthanancheyan
    @rthanancheyan 2 месяца назад +7

    First Mahinda Rajabhakshae; Next Sheikh Hasina; Finally Narendra Damodar Modi?

  • @k.b1836
    @k.b1836 2 месяца назад +3

    Our only hope Olympic Organisation should help her.

  • @harishahimas6217
    @harishahimas6217 2 месяца назад +38

    PT Usha muzhu sanki

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 2 месяца назад +8

      Not only sangi . Lady Broker

    • @asjayammahal2336
      @asjayammahal2336 2 месяца назад

      பதவி சுகத்தில் தன்னை போல உள்ள சக பெண் வீராங்கனையின் பதக்கத்தை பெற விடாமல் ஆட்சியாளர்களின் பாதங்களை நக்கி பிழைக்கும் தாசியாக போன வேசியும் தாசிகளின் கூடாரங்கள் சேர்ந்து செய்த கூட்டு சதி தான். இந்த தாசிகளின் ஆசை இந்தியா நாட்டின் பதக்கத்தை விட ஆட்சியாளர்களின் ஆசையை நிறைவேற்றி கொண்ட கயவர்கள் நிறைந்த கூட்டத்திற்கு கர்மா திரும்பி பலமாக அழிவை தரும்

  • @GaneshMoorthy-q1m
    @GaneshMoorthy-q1m 2 месяца назад +14

    வினோத் போகத் சம்பந்தமாக இங்கே தமிழ்நாட்டில் நடக்கின்ற விவாதங்களை போல ,வட நாட்டில், அவரது சொந்த மாநிலத்தில் நடக்கின்றதா.

    • @irajasekar6909
      @irajasekar6909 2 месяца назад +9

      ஹரியானாவில் நேட் ரிலிருந்தே internet நிறுத்தப்பட்டு விட்டது.நாளை விவசாயிகள் போட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விசயத்தையும் சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது

    • @ishafashion9965
      @ishafashion9965 2 месяца назад

      ​@@irajasekar6909எதுக்கு விவசாயிகள் போராட்டம்?விவசாயிகள் பெயரில் எந்த நாயாவது போராடினால் இரும்பு கரம் கொண்டு நசுக்கி எறிய வேண்டும்

    • @ganapathyrajasekaran1266
      @ganapathyrajasekaran1266 2 месяца назад +2

      Unakku ean valikkuthu...

  • @irajasekar6909
    @irajasekar6909 2 месяца назад +17

    Shame Shame PT Usha

  • @kjr0911
    @kjr0911 2 месяца назад +5

    100 GRAMS is negligible. The Olympic committee should change the rules and regulations.

    • @leel5725
      @leel5725 2 месяца назад

      100 gram is negligible if it's 50 kg and 100 g extra. But that's not the case.. it's 50 kg plus 2100 g extra...
      Rules are rules. If 100g is made negligible for her, then there will be more who want the same negligible treatment..

  • @gnanagurunatarajan3879
    @gnanagurunatarajan3879 2 месяца назад +4

    இந்திய மனங்களை வென்ற மங்கை நமது செல்வம்

  • @danicasherline3320
    @danicasherline3320 2 месяца назад

    Thanks bro

  • @paulebenezer1188
    @paulebenezer1188 2 месяца назад +14

    PT Usha is not a lady.

  • @deepakjayapal2874
    @deepakjayapal2874 2 месяца назад +3

    Sports minister of Tamilnadu must visit her in person and pay his support and condolences.
    Tamilnadu Govt should appoint her as Coach for Tamilnadu Wrestling Team and develop the game in TN.

  • @SundarRajan-ll6jp
    @SundarRajan-ll6jp 2 месяца назад +2

    well done

  • @JAGANNATHAN-ui6sp
    @JAGANNATHAN-ui6sp 2 месяца назад +1

    கவைஞர் சொற்கள் சிறப்பு

  • @k.b1836
    @k.b1836 2 месяца назад +4

    ஓநாய் கூட்டத்தில் அனுப்பப்பட்ட சிங்கம். வரலாறு கொண்டாடும் அவளது வெற்றியை.

  • @k.b1836
    @k.b1836 2 месяца назад +5

    Oppose BJP. STAND WITH THE PLAYER.

  • @sulaimanrasheed7117
    @sulaimanrasheed7117 2 месяца назад +1

    India already in hit list in past decades

  • @chithupaulraj9266
    @chithupaulraj9266 2 месяца назад +23

    PT usha , very selfish lady, she does not support these wrestlers 😢

  • @MADHUSUDHAN-g9e
    @MADHUSUDHAN-g9e 2 месяца назад +11

    P t usha keralavuku avamanam,modi indiavuku avamanam

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 2 месяца назад

    அருமை சகோ இந்திரகுமார்

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 2 месяца назад +9

    தங்க மங்கை , விக்னேஷ் போகத் க்கு நீதி வேண்டும் . சதிகார கும்பல் ஆட்சி ஒழிக .

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +10

    திரு.இந்திரகுமார் நேர்மையடி சார் அன்பு வணக்கம். இதில் ஏதோ சதி இருக்கிறது. அவரே சொல்லி இருக்கிறார். பிஜேபி ஆட்களை விசாரிக்க வேண்டும். மனம் முழுக்க வேதனையாக இருக்கிறது. நன்றி.

  • @saravananrajamanickam2063
    @saravananrajamanickam2063 2 месяца назад +2

    பூதுக்கோட்டை சாந்திக்கான பரிசுத்தொகை 10 லட்ச ரூபாய் !!

  • @lathakumari8071
    @lathakumari8071 2 месяца назад +4

    PT Usha, time will come soon to make you regret for your act of gratitude to BJP. God sees the truth but waits.

  • @rc0055
    @rc0055 2 месяца назад +1

    குஷ்பு என்கிற Nakhat Khan பெண்ணுரிமைவாதி எங்கே??????

  • @jeevananthamnarayanasami
    @jeevananthamnarayanasami 2 месяца назад +3

    இனி இந்தியா உருப்படாது

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 2 месяца назад +2

    The sexual harrasment should be punished and the offender should be jailed. Rahul Gandhi, Mahua Moitra should ensure that.

  • @k.b1836
    @k.b1836 2 месяца назад +1

    All players should boycott all the games. Support her one another and Stand with her Just boycott
    the games for atleast a year untill unless revolution nothing will change

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 2 месяца назад +1

    Can't believe this
    ATROCITY. GOD ALONE
    CAN COMFORT HER AND US AS WELL ❤

  • @ss_lottychannel3120
    @ss_lottychannel3120 2 месяца назад +7

    PT usha is not a lady

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 2 месяца назад

    மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார் வீரமங்கை எதிர்கால விளையாட்டுத்துறை இவர் கையில்தான் இது நிச்சயம்

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 месяца назад +3

    Anuradha earlier sports minister..

  • @UJackson
    @UJackson 2 месяца назад +3

    😢😢😢😢, sathi

  • @k.b1836
    @k.b1836 2 месяца назад +4

    Soon BJP face the consequences

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 2 месяца назад

    மக்கள் நம்பும் கடவுள் உண்டு என்றாள் .உண்மை என்றாள் போகத். க்கு ஏன் இந்தநிலை ?

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 2 месяца назад +3

    B. J. P. Sangigal. Natirku. Kedu

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr 2 месяца назад

    நம் நாட்டு பெண்களுக்கு விளையாட்டு துறையின் மீது உள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது

  • @sridhark1911
    @sridhark1911 2 месяца назад +1

    P T Usha has not won any medal in Olympics , so far she has not done anything impressive as a Indian Olympic secretary....

  • @jvince3971
    @jvince3971 2 месяца назад +2

    Cheap politicans are evil

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 2 месяца назад +12

    Pt உஷார் முகரை தான் ஏதோ பண்ணி விட்டுட்டு பெட்டி வங்கியிருப்பா

  • @jeyarosis6431
    @jeyarosis6431 2 месяца назад +4

    Pt usha moonjithan kevalamna puthi athai vida padu kevalam

  • @austindavid2276
    @austindavid2276 2 месяца назад +1

    Tamilnadu Govt should invite Vinesh Pogath to honour her Victory by giving cash price as well as awards in praise of her dedication towards the game of wrestling.

  • @BaroqueFurnishings
    @BaroqueFurnishings 2 месяца назад +2

    Too many modi hat comments in the name of support the player
    This is the reason bjp angry and disqualified

  • @chenthilkumarmani7994
    @chenthilkumarmani7994 2 месяца назад +1

    Saina P.T Usha sanki yechais

  • @Siva-jl9mi
    @Siva-jl9mi 2 месяца назад +1

    Modis govt is fate to india. We r ashamed to have a primeminister like him.

  • @indusathya2573
    @indusathya2573 2 месяца назад

    Ipo yaru food la kalandaga ...

  • @muthuraja5952
    @muthuraja5952 2 месяца назад +9

    அந்தப் பிள்ளை மண்டையில் மயிர வெட்டினா கூட 150 கிராம் குறைந்து இருக்குமடா😢

    • @AjithKumar-xu8og
      @AjithKumar-xu8og 2 месяца назад +1

      Cut panniyum koraiyalayam

    • @anijoe1690
      @anijoe1690 2 месяца назад +1

      Nanum athan ninachen bro but 2 kg increase airukanga athula one day work out panni blood veliya eduthurukanga hair cut panirukanga dress code mathirukanga ena panalum 100 gram kuraiyala athan pbm

  • @sasikumar-yk7sm
    @sasikumar-yk7sm 2 месяца назад

    Investigation noval yeluthungada... nala irukum.. tharkuri -----

  • @adalantonyleo
    @adalantonyleo 2 месяца назад

    Kick out the bjp in India

  • @GanasaGanasa-v4c
    @GanasaGanasa-v4c 2 месяца назад

    VertevermakaiToliviNeadathuVertiniayamvalakanamudan

  • @jothia6780
    @jothia6780 2 месяца назад

    How to eliminate our 55 inch modi

  • @bharathiv9582
    @bharathiv9582 2 месяца назад

    😂😂😂😂

  • @GanasaGanasa-v4c
    @GanasaGanasa-v4c 2 месяца назад

    MotalAachiNadankuduEeruthuManipoorpatiyakapatamodiOurEertalourkalVaramdiyathu

  • @carumugamcarumugam5174
    @carumugamcarumugam5174 2 месяца назад

    PT USHA BJP/RSS AGENTS NOT HELP POHAT POORA BJP SATHI BJP NE POORA INDIA MAGALI KO BASATHI KIYA

  • @vijayaprabha.g6070
    @vijayaprabha.g6070 2 месяца назад +4

    மோடி ...வினேஷ் போகட் ஐ பழிவாஙக வேண்டும் என்றால் olympic க்கு select பண்ணாமலே இருந்திருக்கலாம் ல.think wisely.half baked

    • @jegadheesanmary1105
      @jegadheesanmary1105 2 месяца назад +4

      She is very eminent so not able to reject. She proves herself in the Olympics none of the Indian player to compete her. So PT Usha play major role in this conspiracy. This is very sure

  • @GanasaGanasa-v4c
    @GanasaGanasa-v4c 2 месяца назад

    RahulgantiEensaithiketatrukukDAaivavetdurTwetiterpathaiseisolar

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 2 месяца назад

    Paithiakarargal

  • @monikandan5150
    @monikandan5150 2 месяца назад

    Ponkda younka political waste speech

  • @tr998989
    @tr998989 2 месяца назад

    Y can we take this as avaduru and impose gundas on him
    Also the host
    What evidence do they have to accuse someone , is it not spreading false news ????
    Or is it all only for savukku

  • @425walmer7
    @425walmer7 2 месяца назад

    Shameless video and You tubers

  • @supersingerrasigan5590
    @supersingerrasigan5590 2 месяца назад +2

    பிரான்ஸ் போனால் வாயை கட்டிட்டு இருக்கனும். அங்க போய் cheese & wine தள்ளி இருப்பாங்க😂

    • @jkaiyanar5049
      @jkaiyanar5049 2 месяца назад

      ஆஹா 'சூப்பரு." 3:38
      நான் பேர சொன்னேன்.
      சூப்பர் சிங்கர் அசிங்கம்.

    • @jeyarosis6431
      @jeyarosis6431 2 месяца назад

      Unn mandaiyil saanithane iruku sangi

    • @jeyarosis6431
      @jeyarosis6431 2 месяца назад

      Una maari ili piravilam boomyil irupathal than nilasarivu, vellam, sunami, bookambam lam varuthu thu

    • @rajeshkannan9938
      @rajeshkannan9938 2 месяца назад +4

      நீயெல்லாம் ஒரு இந்தியனாடா

    • @supersingerrasigan5590
      @supersingerrasigan5590 2 месяца назад

      @@jkaiyanar5049 adhaane namma naatuku asingam idhaye pesittu irundhaa 😄 kadandhu poyite irukkanum

  • @bagavathim7485
    @bagavathim7485 2 месяца назад

    நாடு நாசமா போனதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு அனைத்து விளையாட்டு வீரர்களும் ஒன்றுபட்டு குறல் கெடுக்க வேன்டும். இல்லை என்றால் இது கண்டிப்பாக அனைத்து வீரர்களுக்கும் தெடரும்.

  • @amjathamjath5446
    @amjathamjath5446 2 месяца назад +1

    அது எப்படி இத்தனை தடவை விளையாட்டும் போது ஏறாத வெயிட் ஒரே நாளில் எப்படி அதிகரித்து ஒலிம்பிக்கில் உள்ளே நுழையும் போது அவர்கள் வெயிட் என்ன

  • @johnbhasker466
    @johnbhasker466 2 месяца назад +1

    In India have 140 crores papulation In Olympics not even a single gold medal, Pakistan got gold medal, Pakistan is 53rd place and India is 64th place, Shame on India

  •  2 месяца назад

    You should represent in news channel as dmk spokesperson. Already you are featuring under the garb of journalist.