@@tamildoss9784 திமுக கொள்கை அனைத்து சாதி மத மக்களுக்கான கொள்கை. சுயமரியாதை கொள்கை. இதை காங்கிரஸ் ம் சுயநலத்தை உதறிவிட்டு இதே கொள்கையை கடைபிடித்தால் பொது மக்களுக்கு நன்மையே! ஆனால் திமுக ஒப்பந்த அரசு ஊழியர்களை நிரந்தரம் செய்யாமல் இருப்பது திராவிட மாடலுக்கும் காமராசர் ன்(காங்கிரஸ்) கொள்கைக்கும் எதிரானது. இதை கூட்டணி கட்சிகள் மௌனம் காட்டுவது 👌👌👌👌👌👌👌👌.
கார்த்தி சிதம்பரம் அவர்களை உடனடியாக நடவடிகை எடுக்கணும் இல்லையேல் அடுத்த தேர்தலில் இவர் எங்கு நின்றாலும் திமுக நாங்கள் தோற்கடிப்போம் இது தான் அவன் கடைசி வெற்றி
இவருடைய கருத்துக்கள் அத்தனையும் உண்மை.எந்த ஒரு மக்கள் பிரச்சினைக்கும் கார்த்திக் சிதம்பரம் வரமாட்டார்.இவர் குடும்பம் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வது நாட்டிற்கு நல்லது.
காங்கிரஸ் கட்சியை வளர்க்க அவரின் முயற்சியில் சிறிதாவது சிதம்பரம் &கார்த்திக் அவர்கள் செய்து இருப்பார்களா? முதலில் அவர்களின் சொந்த தொகுதியில் அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் இருக்கிறார்களா ? இல்லை காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டிற்கு ஏதாவது சொல்கிற மாதிரி நல்லது செய்து உள்ளார்களா? கார்த்திக் சிதம்பரம் பேசும் பேச்சில் எப்பவும் ஆணவம் @@lakshmanankallapiran6391
எத்தனை காலம் தான் இப்படியே பேசி பேசியே.. தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு வெற்றிப்பெற்று அதை மறுப்பது என்ன புத்திசாலியாக பேச்சி..தேர்தலில் வேலையே செய்ய ஆட்கள் இல்லாத நீங்கள் எதற்கு இந்த பேச்சி.. இளங்கோவன் சரியாக தான் சொல்கிறார்.
எத்தனை தடைவை வேண்டுமானாலும் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் என்று கூறிய இளம் தலைவர் ராகுல் காந்தி ஏழைகளின் ஏந்தல் நீங்கள் உங்கள் குடும்பம் எஙகளுக்கு வேண்டும் கண்ட பயல் எல்லாம் பிரதமர் ஆகி விட்டான் இவன அப்பன் அப்பொழுதே ஆர் ஸ் ஸ் காரன் சோவை சந்திப்பார் இவன் வீட்டில் இருந்தே அரசியல் செய்பவன் கார்த்திக் சிதம்பரம் பணதிமிர்
@@MansoorAhmed-r4h yes his speech is correct for right wing thinkers. He wants to please the ruling party at centre to escape from his case like Anbumani
திமுகவின் கொள்கை நீட் வேண்டாம் என்று ஆனால் கார்த்திக் சிதம்பரத்தின் கொள்கை நீட் வேண்டும் என்பது ராகுலே வேண்டாம் என்று சொன்னாலும் கார்த்திக் சிதம்பரம் நீட் வேண்டும் என்று போராடுவான்
Karthick is in corruption case. He is satisfying the other national party. So ignore him. He is nothing in Indian polics. He is standi g below his fathers shade who is also in Bail.
Practical speech. Evk. ILlLAngovAn 11:45 is great Energetic one. Perunthagai is waste. He has to endorse EVK, s Speech. No further more discussipns. Congress High Commond should warn accordingly
அற்புதமான பதிவு. பெரியார். பேரன் . சட்டமன்ற உறுப்பினர் . இளங்கோவன் அவர்களின் பேச்சு. திமுக கொள்கை .
@@tamildoss9784 திமுக கொள்கை அனைத்து சாதி மத மக்களுக்கான கொள்கை. சுயமரியாதை கொள்கை. இதை காங்கிரஸ் ம் சுயநலத்தை உதறிவிட்டு இதே கொள்கையை கடைபிடித்தால் பொது மக்களுக்கு நன்மையே! ஆனால் திமுக ஒப்பந்த அரசு ஊழியர்களை நிரந்தரம் செய்யாமல் இருப்பது திராவிட மாடலுக்கும் காமராசர் ன்(காங்கிரஸ்) கொள்கைக்கும் எதிரானது. இதை கூட்டணி கட்சிகள் மௌனம் காட்டுவது 👌👌👌👌👌👌👌👌.
சீனியர் சீனியர்தான் கார்த்தி சிதம்பரம் இதுமாதிரி பேசினால் கங்கிரஸ் தமிழ்நாட்டில் தேடவேன்டிவரும் நிலை வரும்
அன்புக்குரிய ஐயா அவர்களே சரியான கருத்துக்களை பகிர்ந்தீர்கள் நன்றி
அருமை !
EVKS கூறியவை அனைத்தும்
உண்மை !
ஆமாங்க. ஈரோடு தேர்தலில் வெற்றிபெற வைத்ததற்காக நன்றிக் கடன்
கார்த்தி சிதம்பரம் அவர்களை உடனடியாக நடவடிகை எடுக்கணும் இல்லையேல் அடுத்த தேர்தலில் இவர் எங்கு நின்றாலும் திமுக நாங்கள் தோற்கடிப்போம் இது தான் அவன் கடைசி வெற்றி
கார்த்தி. மற்றும். சிதம்பரம் இவர்களை காங்கரஸ் வெளியேற்ற வேன்டும்...
@@appandanathand 2019ல் இவர்களை ராகுலும் பிரியங்காவும் திட்டியது நினைவுக்கு வருகிறது.
கள எதார்த்தை சரியாக சொல்கிறார் ஒரு தீவிர காங்கிரஸ் காரனாக சொல்கிறேன்
உண்மையை பேசிய அண்ணன் EVKS க்கு நன்றிகள்.
இவர் பாராளுமன்றத்தில் கூட ஒன்றும் பேசுவதில்லை
பாராளுமன்றத்தில் பேசினால் ஜெயிலுக்கு போக வேண்டுமே. மோடி மீது பயம். ஆனால் ராகுல். சோனியா பிரியங்கா மீது பயம்பத்தியாசம் எதுவும் இல்லாத கார்திக்)
இவருடைய கருத்துக்கள் அத்தனையும் உண்மை.எந்த ஒரு மக்கள் பிரச்சினைக்கும் கார்த்திக் சிதம்பரம் வரமாட்டார்.இவர் குடும்பம் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வது நாட்டிற்கு நல்லது.
சித்தம்பரத்தின் அரசியல் வாழ்வின் தடை கல் கார்த்தி சிதம்பரம்.
மூத்த அரசியல் தலைவர்,சொல்வது அத்தனையும் உண்மை.
விஜயதரணியைப் போன்று கார்த்திக்😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁🎉.
EXCELENT SPEECH EVKS
கார்த்தி சிதம்பரத்தினால் எந்த பிரயோசனமும் இல்லை. Waste ...
People like EVKS should resign from congress and join DMK.
காங்கிரஸ் கட்சியை வளர்க்க அவரின் முயற்சியில் சிறிதாவது சிதம்பரம் &கார்த்திக் அவர்கள் செய்து இருப்பார்களா? முதலில் அவர்களின் சொந்த தொகுதியில் அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் இருக்கிறார்களா ? இல்லை காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டிற்கு ஏதாவது சொல்கிற மாதிரி நல்லது செய்து உள்ளார்களா? கார்த்திக் சிதம்பரம் பேசும் பேச்சில் எப்பவும் ஆணவம் @@lakshmanankallapiran6391
No one needs your counsel @@lakshmanankallapiran6391
@@anbuarun1983 பொய் கூறாதீர்கள். இவரது பேச்சில் பயன் அடைவது பாஜாக்கா. அந்த பிரயோசனமாவது இருக்கிறதே.
Super evks
மிக சரியான கருத்து கார்த்திக் சிதம்பரம் இவர் எந்த பயனும் இல்லை
அருமையான விளக்கம்
கார்த்திக் சிதம்பரம் சுத்த வேஸ்ட்.
Super statement
E.V.K.S.mass❤.karthi nee ennada paradesi mari pesura.DMK.Illana nee illa naye🎉
🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤
ஐயா இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் பதில்
Remba correct evks sir. Wonderful speach
Fact sir உஙகள் பேச்சு, பெரியார் பேரன் அவர்கள் வாழ்த்துக்கள் வணக்கம் அய்யா.. நமக்கு தேவை நாட்டின் சுதந்திரம்
Super, super sir
Excellent interview by E.v.k.s.Elangovan....
எத்தனை காலம் தான் இப்படியே பேசி பேசியே.. தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு வெற்றிப்பெற்று அதை மறுப்பது என்ன புத்திசாலியாக பேச்சி..தேர்தலில் வேலையே செய்ய ஆட்கள் இல்லாத நீங்கள் எதற்கு இந்த பேச்சி.. இளங்கோவன் சரியாக தான் சொல்கிறார்.
@@Muthamizhan-xp9ex அவர்களுக்கு சீட் கொடுத்தது ராகுல் காந்தியின் தவறு.
வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்டஈபி எஸ்கே இளங்கோ ஐயாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Welcome sir🎉
Good interview and Good explanation.
Senior Leader is a real patriot in aspects and indeed conversant leader.
Excellent speech sir
Evks தெளிவான விளக்கம்
Thu theravedam jin jack
@@MohanKrishnasamiean.ungommaluku.jingjang.adikanumada.badu
ஸ்டாலினை விட நல்ல தன்மையான தலைவனை
காட்டுங்க பார்ப்போம்..?
நான் மாற்றுக்கட்சியை சேர்ந்தவன்தான் என்றாலும் உங்கள் கருத்தை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
காமெடி பண்ணாதிங்க
எத்தனை தடைவை வேண்டுமானாலும் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் என்று கூறிய இளம் தலைவர் ராகுல் காந்தி ஏழைகளின் ஏந்தல் நீங்கள் உங்கள் குடும்பம் எஙகளுக்கு வேண்டும் கண்ட பயல் எல்லாம் பிரதமர் ஆகி விட்டான் இவன அப்பன் அப்பொழுதே ஆர் ஸ் ஸ் காரன் சோவை சந்திப்பார் இவன் வீட்டில் இருந்தே அரசியல் செய்பவன் கார்த்திக் சிதம்பரம் பணதிமிர்
எங்கள் ஐயா அழகான பேட்டி ஐயா
None voted for him but for INDIA. He must understand.
Evks solvathu 100 % unmai than...🙏🙏🙏🥀🥀🥀🥀🥀🥀
அருமை
Super Thaalivaa..what great explanations.regards Allience..what u said is fact and pratical one...vallaga pallaenduu..GUNA..Dcc.Vp..Coimbatore..
பெரியாரின் பேரன்
Super anna
Supar Evks ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉well said EVKSE SIR
பண்பட்ட பேச்சு புண்படாத அனுசரணை
ஐய்யா e v k s அவர்களே கார்த்திக் சிதம்பரம் பேசுவது சிறுபிள்ளை தனமாக இருக்கு
Superbe 👍👍🙏🙏
அண்ணன் நீடூழி வாழ வேண்டும்
Super serrupadi Sir avanga Rendu perukkum
Mr EVKS Elongovan, well said.
கார்த்தி சிதம்பரம் பதவி ராஜினாமா செய்துவிட்டு தனித்து நின்று வெற்றி பெற்று பேசட்டும்
காங்கிரஸ்காக உழைக்காத கார்த்திக் சீட்கொடுக்க கூடாது
Karthi waste
Very correct speach👌👌👌. Karthik very shame speach 😭
கார்த்திக் தனியாக ஒரு ஒட்டு பெற இயலுமா?
Very nice very nice
RSS கார்த்திக் சிதம்பரம் மனைவி மூலம் மூக்கை நு ழைக்கிறது.
Good spech
Yes he speech logic. Karthik chidambaram always gives trouble for Congress party 🎉
@@MansoorAhmed-r4h yes his speech is correct for right wing thinkers.
He wants to please the ruling party at centre to escape from his case like Anbumani
முதல்வர்ஆட்சிசிறப்பானஆட்சி
Nalla கூட்டணியை விரிசல் உண்டாக்கும் கார்த்திக் செல்வப்பெருந்தகை.
Mr Elangovan is great person ❤❤❤
Sir Evs.elanogovan super true and about DMK alliance.
Karthi always damage Congress 😢😢
மவராசன்முதல்வர்நீடுழிவாழ்க
கார்த்திக் சிதம்பரம் சின் பையன்.
Evk very correct sir Good speech
திமுகவின் கொள்கை நீட் வேண்டாம் என்று ஆனால் கார்த்திக் சிதம்பரத்தின் கொள்கை நீட் வேண்டும் என்பது ராகுலே வேண்டாம் என்று சொன்னாலும் கார்த்திக் சிதம்பரம் நீட் வேண்டும் என்று போராடுவான்
Just kick away karthik chithambaram from congress... All will be OK
Vkse. Vg sir❤❤❤❤❤❤
திமுக இல்லைஎன்றால்காங்கிரஸ்டெபாசிட்இழக்கும்
மன்னிக்கவும் " வெட்க்கக் கேடு "
தமிழ்நாட்டில் டி எம் கே தாண்டா
If DMK has got guts to go to polls without Congress they will not form government. Without Congress in South and West DMK will get zero seats.
@@lakshmanankallapiran6391😂😂😂😂😂
Karthick is in corruption case.
He is satisfying the other national party.
So ignore him.
He is nothing in Indian polics.
He is standi g below his fathers shade who is also in Bail.
Practical speech. Evk. ILlLAngovAn 11:45 is great Energetic one. Perunthagai is waste. He has to endorse EVK, s Speech. No further more discussipns. Congress High Commond should warn accordingly
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!!💖💖💖
👏👏👏👏
SUPER. E V K. S
❤❤❤WITHOUT THE DMK PARTY, THE CONGRESS PARTY IS NOTHING IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
Super
இனிமேல் எங்கள் DMK வோட் கார்த் தி சி த ம்ப ர த ற்கு இல் லை
EVKS solvathu unmai
இ வி கே எஸ் இளங்கோவன் அய்யா அவர்களின் பேச்சில் 100/, நேர்மை இருக்கிறது
Sathiyamana speach
Karhi must be sent out from the party .it is right time to consider.other wise Pary men confusing
கார்த்திக் செல்வம் bjp sleepers
Sir nenga solluvathu unmai
Maybe This fellow Karthik will
Join in BJP.
Congress already destroyed force. Only dmk given ventilator support
Super comment bro.😂
Indha karthik kakatchi yavittu adi che Vira Tunga 😅😅😅😅😅
திமுகவின் தொங்கு சதை காங்கிரஸ்
Evk ❤❤❤
EVKS sir clear speech ❤
Karthick chidambaram worstfellow.
Selvaperunthagai waste.
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே.... இன்று EVKS க்கு யாரும் கிடைக்கவில்லையா...
போடா....
கடைசி வரைக்கும் அடிமையாக இருங்கள், congress இனி அவளவு தான்
அது காலத்தின் கட்டாயம் தோழர்
கூட்டணியே பலம்
கார்த்திக் சிதம்பரம் பேசியது தவறாக வே இருந்தாலும் இளங்கோவன் பொதுவெளியில் பேசியது கேவலம்.
Let him resign ask him to contest on his own or with other party.
He will not secure his deposit
Karthik waste person
செல்வ பெருந்தகை நீடிக்கமாட்டார்
Periyarin pillai ❤❤❤❤❤