"வெள்ளத்தால் செவ்வாய் கிரகம் அழிந்தது!" | பைபிள் கதை உண்மையா? | Water on Mars? | Perseverance | KMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • "பெருவெள்ளத்தால் செவ்வாய் கிரகம் அழிந்தது!" | பைபிள் கதை உண்மையா? | Water on Mars? | Perseverance Rover | Karthick MaayaKumar | Big Topic | Episode 445 |
    #MARS #Perseverance #NASA
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 626

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 года назад +87

    உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ruclips.net/channel/UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A

    • @mayaview8604
      @mayaview8604 2 года назад +3

      Hii Anna oru hiii sollunga

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +2

      Hi

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +1

      @@mayaview8604 hi 😍👍

    • @makkumaha1751
      @makkumaha1751 2 года назад +1

      Afghanistan la today mosque la nadantha bomb blast pathi video podunga karthik sir

    • @mohammedakbar2477
      @mohammedakbar2477 2 года назад +1

      Anna itha podunga anna mars pathi

  • @globalgeowatertechnologies3939
    @globalgeowatertechnologies3939 Год назад +47

    பைபிளில் வரும் நிகழ்வுகள் கதையல்ல வரலாறு br. நிரூபிக்கப்பட்ட உண்மை வரலாறு

  • @user-dc7uf3ji2b
    @user-dc7uf3ji2b 2 года назад +324

    Bro... எனக்கு என்னமோ முதல்ல நம்ம செவ்வாய் கிரகத்தை அழிச்சிட்டு தான் இந்த பூமிக்கு வந்து இருக்குமோனு தோணுது. இப்ப மறுபடியும் பூமியை அழிச்சிட்டு சொந்த நாட்டுக்கு போற மாதிரி தோணுது. இவங்க என்ன சொல்றது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்குதுன்னு.., நான் சொல்றேன் மரம் ,செடி, கொடி ,ஏன் இன்னும் நல்லா தோண்டிப் பாருங்கள் மனித எலும்புக்கூடும் கிடைக்கும் .

    • @rajaxeroxcsccenter3607
      @rajaxeroxcsccenter3607 2 года назад +21

      😂 enakkum athan thonuchu correct a sollitinga

    • @s.vkanna8100
      @s.vkanna8100 2 года назад +3

      தண்ணீரை அணைக்கட்ட வேண்டாம் விட்டு விடுவது நல்லது தண்ணீர் இல்லை என்று அனுப்பி விட்டால் 🤔

    • @AnishAnto-rc1bo
      @AnishAnto-rc1bo 2 года назад +16

      ஒருவேளை நோவா தாத்தா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டிருக்குமோ பின்புதான் நாம் பூமிக்கு வந்தோமோ?

    • @nagarajan2175
      @nagarajan2175 2 года назад

      🤣🤣🤣🤣😜😜😜😜

    • @vichu9681
      @vichu9681 2 года назад +3

      Bro apdi irukka vaipilla

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +38

    வாவ்!! செம கார்த்திக். மிகுந்த ஸ்வாரசியமான பதிவு. அத்துடன் இணைந்த புகைப்படங்கள் நேரில் பார்த்த அனுபவம்.தொடரட்டும் பணி.

  • @motivenanban4268
    @motivenanban4268 2 года назад +52

    நீங்கள் போட்ட பதிவுகளிலேயே இது மிக மிக அருமை ...நேரில் பார்த்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது...நன்றி...இதைப்போன்ற பதிவுகள் தொடரட்டும்..வாழ்த்துகள்.

  • @mocinisirpa6231
    @mocinisirpa6231 2 года назад +34

    பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமே நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் உள்ளது. நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான கருத்துக்களும் தெளிவுகளும் பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமே இருப்பதால் நாம் முதலில் பரிசுத்த பைபிளை பற்றி நாம் ஆராய வேண்டும்.

    • @vicky2rap
      @vicky2rap 2 года назад +2

      No answer for every question in BIBLE

    • @stellavasanth1416
      @stellavasanth1416 2 года назад +5

      Yes every question have answers in bible

    • @sivacuts
      @sivacuts 2 года назад +1

      இயேசு கிறிஸ்து அவர்களின் வாழ்நாள் சுமார் 2000 ஆண்டுகள் இருக்கலாம் அதன் பின் தான் பைபிள் உருவாகியது ஆனால் இந்த பேரண்டம் பல கோடி ஆண்டுகளாக உருவாகி கொண்டு இருக்கிறது மேலும் நம் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என கணிக்கப்படுகிறது ஆக இங்கு அனைத்துமே இயற்கை சார்ந்தது . உலக உயிர்கள் உருவாக்கமே இயற்கையின் பரிணாம வளர்ச்சியால் நிகழ்ந்து தான் . இவ்வளவு அறிவுப்பூர்வமான பதிவை போட்டுவிட்டு இறுதியில் சராசரி மனிதன் போல் மத நம்பிக்கையை ஒப்பிடுவது அறிவியலுக்கும் இயற்கைக்கும் முரணானது

    • @---np7mi
      @---np7mi 2 года назад

      @@sivacuts உங்களுக்கு குழந்தை இருக்கிறதா ?

    • @HemaLatha-bl5vs
      @HemaLatha-bl5vs Год назад

      Yes

  • @nisarsubaida7387
    @nisarsubaida7387 2 года назад +35

    கார்த்தி உங்க கிட்ட தேடல் அதிகமாக உள்ளது . நல்ல அறிவு, வாழ்த்துக்கள்.

  • @prabua3826
    @prabua3826 Год назад +12

    இறைவனின் வார்த்தை தான் பைபிள் 🙏🙏🙏🙏

  • @johinjohin9854
    @johinjohin9854 Год назад +12

    பைபிள் சரித்திரத்தில் பெரு வெள்ளம் வந்ததற்கான காரணமும் சொல்லப்பட்டிருக்கிறது.

  • @creatorcalls-rw1ty
    @creatorcalls-rw1ty 2 года назад +22

    கடவுள் செய்தது : தண்ணீருக்குள் பூமி மூழ்கியிருந்தது( ஆதியாகமம் 1:2). பின்பு தண்ணீரின் " மத்தியில் " வானத்தை உண்டாக்கினார்(ஆதி.1:6). எனவே இந்த தண்ணீர் வானத்திற்கு மேலே (நீங்கள் சொல்வது போல் செவ்வாய் கிரகத்தில் இருந்திருக்கலாம். பெரு வெள்ளம் செவ்வாய் கிரகத்தை அழிக்கவில்லை.ஆனால் அங்கு தண்ணீர் இருந்ததற்கான அடையாளமே இது) தண்ணீர் இருந்தது. பாதி தண்ணீர் மேலே பாதி தண்ணீர் கீழே சமுத்திரமாக. மேலேயிருந்த தண்ணீர் (அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்த தண்ணீர்) நோவாவின் காலத்தில் " வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டு பூமியின் மேல் ஊற்றப்பட்டது "(ஆதி. 7:11). அதினால் பூமியில் பெரு வெள்ளம் உண்டானது. செவ்வாய் கிரகத்திலோ இப்போது தண்ணீர் இல்லை. அது இருந்ததற்கான அடையாளம் மட்டுமே உள்ளது. அழிவுகள் வர காரணமே மனிதர்களின் பாவமே. கடவுள் அன்பானவராயினும் நீதியுள்ளவர்.எனவே நீதி தண்டிக்கவே செய்யும்.

    • @baburajs5818
      @baburajs5818 Год назад +3

      This is correct statement 100 %sure,
      Sevvvai plannet la last water iruntha year check panninal Nova period flood year sure match seiyalam

  • @vijayjack2179
    @vijayjack2179 2 года назад +50

    பைபிள் உண்மையான கதையை கொண்டது ,,இனிமேல் நடக்க போறதும் பைபிள் ல இருக்கு

  • @thayakaran7540
    @thayakaran7540 Год назад +2

    இப்படியான விடையங்களை அறிய எனக்கு மிகவும் விருப்பம். இப்படியொரு பதிவை தந்தமைக்கு நன்றி ப்ரோ 👌

  • @kuttymamanojworld8503
    @kuttymamanojworld8503 2 года назад +6

    பைபிள் கதை கிடையது உன்மையா நடந்தது

  • @sakthivaiyapuriarumugam4868
    @sakthivaiyapuriarumugam4868 2 года назад +2

    செவ்வாய் கிரகத்தின் முதல் ஃபோட்டோ பார்த்தவுடன் நான் எனது குடும்பத்தாரிடம் செவ்வாய் கிரகத்தில் நீரினால் மிக பெரிய அளவில் பிரளயம் ஏற்பட்டு கிரகம் உயிர்ப்புடன் இல்லை என்று கூறினேன்அதேபதிலை நாசா எட்டு மாதங்களுக்கு பிறகு அறிவித்தது இருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 2 года назад +25

    கார்த்திக் சொல்லலாமா என்று தெரியவில்லை பிழை என்றால் மன்னித்து விடுங்கள்
    விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் சமூக சீர் கேடை பற்றி பதிவு போடலாமே

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад

      Not only Vijay T V Big Boss show
      Nowdays
      World full same problem
      Nobody is perfect

    • @TCLGayathriDevi
      @TCLGayathriDevi 2 года назад

      Idhula enna thayakam... Dharalama sollalamea...

  • @tamilmission7406
    @tamilmission7406 2 года назад +46

    Bible is a history book. Everything is true and happened and going to happen.

  • @balakrishnan6695
    @balakrishnan6695 2 года назад +7

    நீங்கள் பதிவு செய்த தரவுகளின் அடிப்படையில் கொடுத்த தகவல்படி பார்த்தால் என்னை வேறு ஒரு தளத்தில் யோசிக்கத் தோன்றுகிறது!
    Well Done Karthik 👌

  • @chandravadhanaabalu1241
    @chandravadhanaabalu1241 2 года назад +3

    சூப்பர் தலைவா. எதையும் விட்டதில்லை. வாழ்க வளமுடன்.
    எல்லாமே புரியறமாதிரி சொல்வதிலும் திறமைசாலி. நற்பவி,

  • @immanimman2598
    @immanimman2598 2 года назад +27

    பைபிள் கதை அல்ல நடந்தவை நடப்பவை நடக்கப்போவது எல்லாம் இதில் இருக்கு

    • @user-wg8kk4ky9u
      @user-wg8kk4ky9u 2 года назад

      Pesum paambu, 7 naatkalil bhumi uruvanadhu, etc. yenda dei yengada katha udreenga… idhellam unna pola arivu illadhavan kitta sollu.

    • @tamilbible9582
      @tamilbible9582 2 года назад

      I belive the bible is real

    • @tamilbible9582
      @tamilbible9582 2 года назад

      @@user-wg8kk4ky9u 😂😂😂😂 apo ne

    • @user-wg8kk4ky9u
      @user-wg8kk4ky9u 2 года назад

      @@tamilbible9582 who cares… I can’t change mentally sick idiots….

  • @antani5587
    @antani5587 2 года назад +48

    🌾🌾இத்தனை அமைப்புகளை கொண்டு செல்வாய் கிரகத்தை NASA கண்டுபிடித்ததைவிட நம் தமிழன் சிவப்பாக நிலம்(அதாவது மண்ணின் தன்மை)உள்ளது என்று அதை செவ்வாய் என்று அழைத்தான்! 9 நவகிரகங்கள் உள்ளதை NASA கண்டுபிடிக்கவில்லை தமிழன் கண்டுபிடித்தான்.🇮🇳

    • @shobanak4480
      @shobanak4480 2 года назад +4

      True bro.

    • @leemafashion6628
      @leemafashion6628 2 года назад

      Cosmic science by siddar much more advanced than what Nasa scientists can boast off.

    • @jeyagowrydevanandam4715
      @jeyagowrydevanandam4715 2 года назад +2

      இறுதி அழிவின் போது நீர்ப்பிரளயம் ஒன்று தோன்றும். அப்போது ஓம் என்ற ஓசை எல்லா ஜீவராசிகளின் காதுகளிலும் கேட்கும்.என்று இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது.பெரு வெள்ளம் என்பது நீர்ப்பிரளயம்தான்.

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@jeyagowrydevanandam4715 ஊழிக்காலம்

  • @Dhayanithiable
    @Dhayanithiable 2 года назад +30

    பரிசுத்த வேதாகமம்(பைபிள்) கதை அல்ல வரலாறு , நடந்தவை நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை, இனிவரும் சகலமும் அடங்கிய தீர்க்க தரிசன புத்தகம்

    • @kamalsuresh8534
      @kamalsuresh8534 2 года назад +7

      😂 thambi science ah pathi pesa sonna bibel adhu idhunu pesitu irukeenga. Madhama patha yellame wrong than think everyrhing on a scientific zone.

    • @DANNY-nd1hi
      @DANNY-nd1hi 2 года назад +3

      Correct

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 года назад +1

      @@myjesus7829 ஆதாம் ஏவாள் எப்படி பிறந்தாங்க மண்ணுல இருந்து நீங்க எப்படி பிறந்திங்க.
      பூமி உருவாகி எத்தனை வருடம் ஆகிறது. பைபிளிள் இருந்து சொல்லுங்க.

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 года назад +1

      @@myjesus7829 பூமி உருவானது,4.6 billion வருடம் ஆகிறது. மனிதன் பரிணாம வளரச்சியில் மூலம் தான் உருவானன் 195000 வருடம் முன்பு அவனது பெயர் homo sapien.
      ஆதாம் ஏவாள் கதை எல்லாம் பொய்யாக்கபட்டு விட்டாச்சு.
      Scientist Stephan hawking பைபிள் பொய் என்று நிருபித்து விட்டார்.

    • @dheebankumar7799
      @dheebankumar7799 2 года назад +3

      @@myjesus7829 ne ippo yenna solla vara madham mathanuma? Aduthavangala. mathu mathu unga grandfather grandma yellarum sivana murugana thaan kumpidanga atha therinjiko Bible kathaiki poita un poorveegam yennanu therinjiko

  • @manimaran9765
    @manimaran9765 2 года назад +118

    நீங்கள் யோசிக்கிறவர் என்று நினைத்தேன்.
    பைபிளில் கதை அல்ல.
    பைபிளில் குறிபிட்டுள்ள பெருவொள்ளம் பூமியில்தான் நடந்தது.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Год назад

    நாம் பஞ்சபூதங்களை காக்க தவறினால் அதே பஞ்சபூதங்கள் நம்மை நாம் பஞ்சபூதங்களை அழித்தால் அதே பஞ்சபூதங்கள் நம்மையும் அழிக்கும் அந்த கிரகங்களையும் அழிக்கும் நாமும் அழிவோம் இந்த நான் கருப்பையா சித்தர் என்ன நம்முடைய செயலுக்கு தகுந்த விளைவு கண்டிப்பாக உண்டு அதுதான் உண்மை உங்கள் பதிவு ஆகச்சிறந்த பதிவாக கார்த்திக் மயக் குமார் தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம்

  • @jesusyoutubeministry4556
    @jesusyoutubeministry4556 2 года назад +18

    Jesus bible அனைத்தும் உண்மை great of Jesus

  • @uvarajk390
    @uvarajk390 2 года назад +71

    Ancient aliens....in history channel...... பற்றி.தமிழில்..... ஒரு... episode.... போடுங்கள்....சகோ......🙏

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 2 года назад +9

    ஒரு கிரகத்தையே மூழ்கடித்த அளவு கடந்த அந்த நீர் எப்படி காணாமல் போச்சி

    • @shanthyv7864
      @shanthyv7864 Год назад

      ஆமாம் எங்க போச்சு நன்பா

  • @MahiMahi-xi7xn
    @MahiMahi-xi7xn 2 года назад +16

    பைபிள் இருக்கிறதுதா உண்மை bro

  • @estheresther3987
    @estheresther3987 2 года назад +16

    பெருவெள்ளம் நடந்தது பூமியில் தான். பைபிள் சொல்லக்கூடிய அனைத்தும் உண்மை

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад +5

    விந்தை தான் நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு விந்தைகள் நிறைந்தது தான் பிரபஞ்சம் அதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

  • @SakalakalaTv
    @SakalakalaTv Год назад +3

    எப்படி நண்பா இவ்வளவு விளக்கமாக 😊 really superb regular watcher.. ❤love u so much keep rocking bro. சகலகலா Tv

  • @jayamoffset4676
    @jayamoffset4676 2 года назад +7

    பைபிள் இல் சொல்லப்பட்டு உள்ளது கதை அல்ல நிஜம். நடந்தவை , நோவா காலத்து ஜலப்பிரலையம்
    நோவா பேழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 года назад

      அப்படியா எந்த வருடத்தில்"நடந்தது.

    • @ashasj4298
      @ashasj4298 2 года назад

      @@imatheistandslaveoflucifer279 unnoda grandfather DOB sollu paapom enda Ella edathilayum poi katharitu iruka nee nambunalum nampalanalum bible mattum than true

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 года назад

      @@ashasj4298 ஆதாம் ஏவாள்"பிறந்த வருடம் காலம் நேரம் சொல்லு,பாரப்போம்.
      bible உலகம் உருவாகி 6000 வருடம் ஆகிறதுன்னு சொல்லுது ஆனா விஞ்ஞானம்,4.6 billion வருடம் ஆகியது என்று நிருபித்து விட்டது.
      பைபிள் என்பது உண்மை என்றால் தொழிநுட்ப கருவிகளை கணடு பிடிச்சது யாரு?
      பைபிள் பழமை ஏற்பாடு பூமி தட்டை என்று சொல்லுது.

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 года назад

      @@ashasj4298 உலகம் பைபிளை நம்வுவது இல்லை.
      பைபிள் உண்மை என்றால் எப்படி மனிதன் உருவானன் என்று"சொல்லு பாரப்போம்.

    • @ashasj4298
      @ashasj4298 2 года назад

      @@imatheistandslaveoflucifer279 boomi uruvaagi 6000 varsham aguthunnu bible la enga iruku earth flat nu enga iruku

  • @RajeshKumar-lg4ef
    @RajeshKumar-lg4ef 2 года назад +14

    Jesus Christ is great already said about this Amman

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 2 года назад +2

      Correct it amen*

    • @valskis8877
      @valskis8877 2 года назад +3

      Summa, ipadi sollathinga bro /// Bible la sonna Good things mattum comment la pesunga ///Don't include other religion because it may break a good conversation

  • @krishg838
    @krishg838 2 года назад +2

    நண்பரே அருமையான பதிவு இந்த மாதிரியான நிகழ்வுகளை நீங்கள் எங்களுக்கு தந்ததற்கு மிகவும் பிடித்துள்ளது நீங்கள் கொடுத்த செய்தி தகவல்களில் வெள்ளப்பெருக்கு அதாவது ஜலப்பிரளயம் செவ்வாயில் நடந்தது பற்றி ஆய்வறிக்கையில் தகவல் மிகவும் நன்று ஆனால் பூமியில் நடந்த வெள்ளப்பெருக்கு கதை என்று கூறி உள்ளீர்கள் இது பைபிள் கதை என்றும் சொல்லியுள்ளீர்கள் அது கதை அல்ல நிஜம் என்று இறை இயல் வல்லுநர்கள் தியாலஜி theologist அறிவியல் அறிஞர்களும் அறிவார்கள் புராணக் கதைகளோடு ஒப்பிட்டுச் சொல்ல வேண்டாம் ஏனென்றால் holy Bible. பைபிளில் பல வரலாற்று உண்மைகள் உள்ளன இதைக்கொண்டு அநேக அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை philosophy இயற்பியல் புவியியல் பயாலஜி வேதியியல் ஹியூமன் சைக்காலஜி என்ன research topics எடுத்துக் உள்ளனர் இதை உண்மை என்று கண்டுள்ளன எனவே உங்கள் பதிவுகள் மென்மேலும் சிறக்க நீங்கள் இறையியல் பற்றிய தகவல்களை கொடுக்கும்போது மட்டும் அதை பற்றி அறிந்த அறிஞர்கள் அறிவியல் வல்லுனர்கள் கலந்தாய்வு செய்து நல்ல பதிவுகளை இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம் உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்

  • @sschandran5497
    @sschandran5497 2 года назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அண்ணா,from Srilanka 🙏🙏🙏

  • @lovelytreats2889
    @lovelytreats2889 Год назад +1

    அல்லேலெலுயா இயேசு வருகிறார். அவர் பண்ணுகிறார். ஆதாரம் 4

  • @pradeepthushara7047
    @pradeepthushara7047 Год назад +4

    நீஙக சொல்வது என்னவோ உண்மை தான் ஆனா நமது பூமியின் அழிவ நெருப்பினால் என்றும் தான்.பைபிள் சொள்கிறது

  • @VKV93
    @VKV93 2 года назад +6

    Am from Dubai.. Daily watching ur videos bro. Nice bro keep.. doing it… ❤️

  • @monikasuganya377
    @monikasuganya377 2 года назад +24

    அழியவும் அழியாது ,கிழியவும் கிழியாது. இப்படியே , மனித குலம் சிரிப்பா சிரிக்க வேண்டியது தான்.

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 Год назад +1

    சகோ அண்டான்டங்களுக்கும் சென்று அதன் அமைப்பை நேரில் பார்த்து விவரித்த தமிழ்ச்சித்தர்கள் இன்னும் எல்லா உலகங்களிலும் வாழ்கிறார்கள் அது இந்த உடலள்ள சூட்சும தேகம் இங்கு அவர்கள் நிலையாக வாழாத காரணம் மக்கள் உண்மையை உணர மறுப்பதால் உயிரின் ஆற்றலும் செயல்பாடுகளையும் உணர்ந்தவர்கள் வாழ தகுதியுள்ள உலகை தேர்ந்தெடுத்து கட்டாயம் வாழ்கிறார்கள் இது உண்மை கண்களால் காண்பதை மட்டும் உண்மை என ஏற்கும் உலகம் உண்மையை உணர்ந்தவர்களு க்கே அதுபுரியும்

  • @muthus9196
    @muthus9196 Год назад +1

    பைபிள் ஆதியாகமம் 1 : 2 தேவ ஆவியானவர் ஐலத்தின்மேல் ( பெருவெள்ளத்தில் ) அசைவாடிக்கொண்டிருந்தார்

  • @pamininathan5488
    @pamininathan5488 2 года назад +25

    High knowledge & skill, very talented youth. Keep it.

  • @JWB2024
    @JWB2024 2 года назад +9

    பைபிளில் குறிப்பிடப்படும் ஆதியாகமம்: 6,7 அதிகாரத்தில் கிறிஸ்து நோவா என்ற நீதிமான் பெழை மூலம் மனிதகுலம் இந்த பூமியில் காக பட்டது.
    40 நாள் காலை இரவு மழை மூலம் அனைதும் அழிந்தது.
    பின்பு அவர்கள் அனைவரும்
    மூலம் தான் மீண்டும் மனிதகுலம் பூமியில் பரவினது.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Год назад

    திரு கார்த்திக் மழை குமார் தம்பி அவர்களின் எடுத்துரைப்பு விளக்கவுரை அணு அணுவாக எடுத்து கூறிய விதம் உங்களுக்கே உண்டான அந்த உங்களுக்கே உண்டான அந்த சிறப்பு அம்சத்தை காட்டியது அந்த விஞ்ஞானிகளின் செயல்பாட்டை விட உங்களுடைய அந்த மிக மிக அருமையான வேற லெவலில் சொல்ல முடியாத ஆர்வத்துடன் ரசிக்கும்படியாக உங்களுக்கு அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் கருப்பையா சித்தர்

  • @Hand_Master_A2Z
    @Hand_Master_A2Z 2 года назад +13

    Bible story Ila real Bro.God Bless you

    • @manikandans795
      @manikandans795 2 года назад

      Athalam namba mudiyathu ok ...athuve kadhai nu sollitinga apparom enna

    • @user-ov4yq5fl8d
      @user-ov4yq5fl8d 2 года назад +4

      @@manikandans795 kathainu Ninge pathingela... Kadhaina ningge nambure vinyanethil siranthevergal than kandupichange... Avengele kelvi kelunge, BIBLE irukure ovviru sotkalukum varthaigalum unmainu atharam Iruku , Kandu pudipugal nadenthukitetha iruku. Aanal bahavarth geethaiyum , Ramayana kathaiyum summa oru kattu kathai enbathu than Unmai... Yenal indru varai oru thulliyamane evidence ille.. all going with assumption...

    • @manikandans795
      @manikandans795 2 года назад +2

      @@user-ov4yq5fl8d unga matham perusa theriyum pothu ,pagavath geethai,ramayanam ellam poiyatha erukum ...sari death aita thirupa uyir pilaikka vachanga nu solringa ,,yarathu uyir pilaikka vachatha sarithiram eruka eppa ea poiya pesitu erukinga ellarthukum oru vilakkam vachurukiinga ..k ethuku mela enaku pesa virupam illa vidunga ,neenga oru person unga mathikaren ..neenga yarukavathu help Panna neenga tha kadavul avlotha vidunga ...

  • @arulmozhi499
    @arulmozhi499 2 года назад +2

    This story rember by Nova grandpa

  • @joshwa8316
    @joshwa8316 Год назад +1

    பைபிள் ஒரு பொக்கிஷம் அதில் சொல்லப்படும் வார்த்தை ஜீவன்

  • @sR-sp8vh
    @sR-sp8vh 2 года назад +1

    Yes of course bro, neenga than pakkuringala ovvaru nagarigamum mannuku adiyila than pothanchu kidaku, peru vellam than athai mudiruku

  • @aravindaravind1873
    @aravindaravind1873 2 года назад +6

    Anna as u said Tata sons won Air India bid. What a prediction 👏 👌 🙌 🙌

  • @ramaraj6491
    @ramaraj6491 2 года назад

    அருமை நண்பரே... வளர்க தங்கள் சீரிய பணிகள். நன்றி!

  • @tharikcareem
    @tharikcareem 2 года назад +19

    சீனா அளருது பாகிஸ்தான் நடுங்குது செவ்வாயில் வெள்ளம்
    இதெல்லாம் பேசுறீங்க ஆனால் விவசாயிகளை வண்டியை ஏற்றிக் கொன்றவர்களை பற்றி ஏன் பேசவில்லை?

    • @ravichandran2589
      @ravichandran2589 2 года назад +2

      👌

    • @user-jw2up5se2m
      @user-jw2up5se2m 2 года назад +2

      பிஜேபி ஆதரவாளர் இவர்

    • @ravichandran2589
      @ravichandran2589 2 года назад +2

      @@user-jw2up5se2m 🙄😳😨

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 года назад +1

      @@user-jw2up5se2m கூட இருந்து பாரத்துட்டாரு.

    • @user-qr3sh6hc6c
      @user-qr3sh6hc6c 2 года назад

      அவ்ளோ அக்கறையுள்ள நீங்களே அதை பத்தி பேசலாமே ! அந்த விஷயத்தை மனதில் போட்டு கொதிக்கும் நீங்க சம்பந்தமில்லாம இந்த வீடியோவை பாத்துட்டு இருக்க வேண்டாமே youtube ல எத்தனையோ பேர் எத்தனையோ வீணாப்போன பதிவு போடறாங்க அங்க போய் இதையெல்லாம் சொல்லுங்களேன் ! இது பயனுள்ள அறிவியல் பதிவு தானே அறிவை வளர்த்துக்க கூடாதா ? ஒவ்வொரு பிரச்சனைக்கும் போர்க்கொடி தூக்கிட்டுதான் அலையணுமா அப்படி பாத்தா திங்க முடியாது தூங்க முடியாது வாழவே முடியாது அறிவியலை அறிவியலா பாருங்க

  • @muthukumaran4565
    @muthukumaran4565 2 года назад +6

    பைபிள் கதை அல்ல.உண்மை வரலாறு.நடந்தது நடப்பவை நடக்கபோவது இது எல்லாம் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது.பெருவெள்ளம் வந்ததும் அது ஏன் வந்தது பரிசுத்த வேதகமத்தை படியுங்கள் மனந்திரும்புங்கள்.

    • @nandakumars3040
      @nandakumars3040 2 года назад +3

      இது எப்ப எழுதுறாங்க ஏன்டா ஊரை ஏமாத்துறீங்க

  • @ramaraj6491
    @ramaraj6491 2 года назад +2

    தங்கள் சீரிய பணிகள் தொடர வாழ்த்துக்கள் நண்பரே!

  • @kboms508
    @kboms508 Год назад +4

    வானத்தின் மதகுகள் திறக்கப் பட்டு பூமியில் பயங்கர மழை பொழிந்து பூமி நீரால் அழிந்தது. நோவா மட்டும் தன் குடும்பத்துடன் கடவுளின் உதவியால் தப்பித்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆகவே பூமிக்கு வந்த நீர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்குமோ!

  • @vigneshwaran8695
    @vigneshwaran8695 2 года назад +4

    Good information thanks for keep engaging us with your voice and way of explanation ..

  • @chanthini5408
    @chanthini5408 2 года назад

    இதுவே அழிஞ்சிபோச்சுசெவ்வாய் தோசம்என்று பலபேர் லைப்பை இங்குகாலியாக்குது.செவ்வாய் u great.

  • @Tamil2469
    @Tamil2469 11 месяцев назад +1

    Bible is true word of god. Repent now. Our lord jesus is coming soon.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад

    மனிதர்கள் எத்தனை கிரகத்தில் ஆய்வு செய்தாலும் பூமி மட்டுமே உயிர் வாழ இறைவனால் படைக்கப்பட்டது.

  • @ssoundar4808
    @ssoundar4808 2 года назад +6

    Thanks for narrating in an easy-to-understand style in Tamil on Mars research!!

  • @rajaf3174
    @rajaf3174 2 года назад +1

    சிறந்த பதிவு அருமை 👏👏👏👍

  • @umarfarook4077
    @umarfarook4077 2 года назад

    கார்த்தி.அரியுபுர்மான.விடியே.
    விர்க்கு.நன்றி

  • @JaiCinemas
    @JaiCinemas 2 года назад +1

    Superb bro really u r very brilliant and Very clear explains great

  • @antonyantony8012
    @antonyantony8012 Год назад

    How marvellously God created humans.

  • @jayabvn2020
    @jayabvn2020 2 года назад +15

    ஏன் அப்படி நடந்தது அல்லது ஏன் இப்படி நடக்கிறது என்பதை மட்டும்தான் அறிவியலால் விளக்க முடியும், ஆனால் எதனால் இப்படி நடக்க வேண்டும் என்பதை அரிவியலால் என்றுமே விளக்கமுடியாது.
    Everyone has a creator, likewise entirething has a creator.

  • @shasimaranshasi9669
    @shasimaranshasi9669 2 года назад +3

    Bro I am your subscriber. please do a video on Swathi and ramkumar case. because the way you make the videos are mind blowing.
    From Bangalorean tamil

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  2 года назад

      ruclips.net/video/mQKCl4s1mPI/видео.html

  • @prasathkumar5526
    @prasathkumar5526 2 года назад

    அண்ணா உங்க தொடர்பு செய்தி வளர வாழ்த்துக்கள் தமிழை நேசிக்கும் தமிழன்

  • @sunselvaraj1529
    @sunselvaraj1529 2 года назад +2

    சிறப்பான பதிவு

  • @NAVEENKUMAR-kn7nf
    @NAVEENKUMAR-kn7nf 2 года назад +2

    I have read an article that, Some water found on earth is older than the age of earth D2O (Deuterium Oxide) Heavy Water

    • @horus5469
      @horus5469 2 года назад

      It's because water is not belongs to Earth.. water came from crystal asteroid when it's hit the Earth at the time of formation.

  • @kamsiragunathan772
    @kamsiragunathan772 2 года назад +3

    Good information bro. I think it's shows how much human development & change everything , front of natural disasters no one can do anything. One more thing it doesn't matter how much we developed still lifes are living with nature support , I mean 4 elements . If we destroy the planet we live ,the planet can't survive for a long time . That's all ,simple matter ,

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 года назад

    Namaskaram..
    Nallaa news.. The best information..
    Naam vaalre vaalkaiyeh maayai, athuvide maayai intha sevvai grahatil nadantha seithi.. Illainaa manithargalai adakke mudiyumaa..? Sevvai laa poi veedu katti valkai vaaleh planning kaageh thaan aarachiyum odikettu irukku.. Ikkara maattukku, akkaarai pachai pol.. Bumi le pannureh paavanggal patthalai endruh, Mars ku poi continue panneporaingge, Bumi thaanggumm, Sevvai thaanggummaa..?

  • @hemabala4285
    @hemabala4285 2 года назад +5

    Good information ....technology informative guy...super...bible says only the truth...other than books..

  • @suryadamu1522
    @suryadamu1522 2 года назад +5

    செவ்வாய் கிரக வெள்ளத்திற்க்கும் பூமியின் வெள்ளத்திற்க்கும் CONNECTION இல்ல நீ கொழம்பாத தம்பி.....அதற்க்கும் இதற்க்கும் Gravity nature Difference ETC மாற்றம் நிறைய இருக்கு

  • @sankarkiruthika1893
    @sankarkiruthika1893 2 года назад +1

    அண்ணா இப்ப நாம பூமிய என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்....அழித்துக்கிட்டு இருக்கோம்..நாம் வாழும் பூமியை நாமே அழிக்கறோம்...அழித்துவிட்டு அடுத்த கிரகத்துக்கு போயி மீண்டும் அதை அழிப்போம்...செவ்வாயில் மனிதன் வாழ்ந்தான்...அழித்தான் பூமிக்கு வந்தான் அழிக்கின்றான்...மீண்டும் செவ்வாய்க்கே போறோம்...இனியாவது கனிம தாதுக்களை வெட்டி எடுக்க கூடாது பூமியில் உள்ள பச்சை இரும்பு தான் சுழற்ச்சி முறையில் காந்தசக்தியாக மாற்றப்பட்டு பூமி சுற்றுகின்றது....நாமே வாழும் பூமியை அழித்து மனித இனத்தையே அழிக்கின்றோம்

  • @anthonydas6178
    @anthonydas6178 2 года назад

    Super bro arumai

  • @jayasrid5837
    @jayasrid5837 2 года назад +3

    Super explanation

  • @gokul3271
    @gokul3271 2 года назад +3

    பெருவெள்ளம்.... நினைத்து பாருங்கள் நம் குமரிக்கண்டத்தை....
    தமிழின பேரழிவு அது

  • @siddhujanani5316
    @siddhujanani5316 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா அருமையான தகவல் நன்றி

    • @sampathkumarmuthusamy9756
      @sampathkumarmuthusamy9756 2 года назад

      செவ்வாய் பூமியைப்போல உயிர்கள் வாழ்ந்த கிரகம்தான்.பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு அதன் வலிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உயிர்வாழ்க்கைக்கு தேவையான ஆக்ஸிஜன் நீர்த்துப்போய்விட்டது. இதன்காரணமாக கிரகத்தின் நீர் அமைப்புகள் எல்லாம் வற்றிப்போனது அதோடு வலி மண்டலத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல்போனதால் மழை இல்லாமல் போய் ஒரு வரண்ட கிரகமாக நீரற்ற இடமாக இந்த சூரிய குடும்பத்தில் சுற்றி வருகிறது- ஒருவேலை முன்னொரு காலத்தில் அங்கு உயிர்கள் வாழ்ந்திருந்தால் அதன் தடயங்கள் வேண்டுமானால் கிடைக்கக்கூடும்.இதுதான் நிதர்சனமான உண்மை,,,,,

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining 2 года назад +13

    செவ்வாய் பற்றி பைபிளில் எதுவும் கூறப்படவில்லை. குழப்பத்தை தவிர்க்கவும்

  • @silent-vq8ve
    @silent-vq8ve 2 года назад

    நல்ல திறமை bro ungaluku

  • @arulprakasamarulprakasam992
    @arulprakasamarulprakasam992 2 года назад +6

    கார்திக் தம்பி. ஊழி காலம் என்று வள்ளலார் பாடியுள்ளார்.ஊழிகாலம் என்றால்.பேரழிவு பிறகு புதிய அன்டம்.

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 2 года назад +2

    Sir, camera in Rover takes photos of Mars. which camera takes photos of Rover.

  • @ChandranChandran-un8tk
    @ChandranChandran-un8tk Год назад +1

    பைபிளில் எந்த இடத்தில் கிரகங்களைப் பற்றிய கதை உள்ளது ?

  • @danielsj7861
    @danielsj7861 2 года назад +14

    Bible not story it's true histry

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 года назад

      ஆதாம் ஏவாள் எந்த வருடத்தில் பிறந்தாங்க?
      எந்த மொழி பேசினாங்க.

    • @danielsj7861
      @danielsj7861 2 года назад

      உங்க 10 அம் தலைமுறை grandpa பேரு என்நானு தெரியாது உங்களுக்கு அப்ப உங்களுக்கு தலைமுறை இல்லையினு அர்த்தமா

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 года назад

      @@danielsj7861 ஆண்டு வருடம் தான் கேட்டேன். சரி ஆதாம் ஏவாளின் அப்பா யாரு அம்மா யாரு.
      நம்பிக்கை இருக்கலாம் மூட நம்பிக்கை இருக்க கூடாது.
      இந்துகள் பௌத்தர்கள் பரிணாம வளரச்சி கோட்டபாட்டை மறுத்து பேசுவது கிடையாது.
      ஆனால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் தான் ஆதாம் ஏவாள் கதை
      பிறகு ஏசுதான் உலகத்தை படைச்சாருன்னு சொல்லுறது வேடிக்கை தான்.
      ஏசு வின் வரலாறு 2000வருடம் தான் இருக்கு அப்ப அவர் தான் எல்லாத்தையும் படைத்தார் என்றால் உலகத்தில் வயது 2000 மா?
      விஞ்ஞானம் வளரந்து விட்டது.
      ஏன் இந்து பௌத்தம் மதங்கள் விஞ்ஞானத்தோடு முரண்படுவது இல்லை.
      கிறிஸ்தவம் ஏன் அதிகம் முரண்படுகிறது.
      I'm also chirstian but this time is 21 century.
      ஆதாம் ஏவாள் பைபிள் வரலாறு 6000 வருடம் என்கிறது. விஞ்ஞானம் 195000 என்கிறது எதை நீங்கள் நம்புவீர்கள்.

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 года назад

      @@danielsj7861 ஆதாம் ஏவாள் இருந்தது உண்மை என்றால் எந்த மொழி பேசினார்கள்?
      சொல்லுங்கள்.
      இதுவரைக்கும் பழமையான மொழி தமிம் தான்.

    • @danielsj7861
      @danielsj7861 2 года назад

      திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
      நீதிமொழிகள் 13:13

  • @muthusekar6368
    @muthusekar6368 2 года назад +2

    Enaku Oru doubt bro. Oru Vela dessert maari area la Rover erangirukalam. Naama Earth la Sahara dessert romba thoorathuku verum dessert ah matum thana iruku. Anga irundhu romba thoorama talli vandha thana mountain, trees, river, sea nu ellame iruku. Oru Vela Rover vera Oru place la Land aaeirundha ipadi lam edhachum iruka chance iruka?

  • @balaaraja5408
    @balaaraja5408 Год назад

    சூர்யனிடம் இருந்து பூமி கிடைக்க கூடிய ஈர்ப்பு விசை, மின் காந்த புலம், காந்த புலம், repulsive and attractive force, இதை மையமாக வைத்து மட்டுமே பூமிக்கு வளி மண்டலம் என்பது கிடைத்திருக்கிறது.... என்பது என்னுடைய கணிப்பு..

  • @vinothsuper5402
    @vinothsuper5402 2 года назад +2

    Great

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 2 года назад +1

    சூப்பர்

  • @manoharsigamani369
    @manoharsigamani369 2 года назад +7

    Bible is not story it "HISTORY" Brother
    Thank you

  • @sangeethasangee7845
    @sangeethasangee7845 2 года назад +3

    Extremely it's very important video u r channel helps people to know better 💖

  • @jeyakumarramachandran8067
    @jeyakumarramachandran8067 2 года назад +1

    I hope u will get more views for your videos bro, really worth your contents, keep it up bro

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +1

    அங்குள்ள நீர் எங்கு சென்றிருக்கும் ?

  • @kurshidkurshid6458
    @kurshidkurshid6458 2 года назад +1

    Mars earth galaxy human being,animals,birds,ellawatrayum padaithawan Allah oruwane,Allah hu akbar

  • @jothisugunthan6286
    @jothisugunthan6286 2 года назад +2

    Thank you brother for the info..i share this with my sons....👍🏻

  • @jv-jx1kv
    @jv-jx1kv 2 года назад +5

    Kumarikandam-peruvellam🙂😏

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 2 года назад

      It's fake story bro

    • @DSPfishingnagriculturenature
      @DSPfishingnagriculturenature 2 года назад

      @@Arjun-di7bi it's real

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 года назад

      @@Arjun-di7bi நோவா பெருவெள்ளமும் பொய் தானே.
      6000 வருசம் முன்புதான் பூமியும் மனித இனம் உருவானது இதுவும் பொய்தானே.

    • @jv-jx1kv
      @jv-jx1kv 2 года назад

      @@Arjun-di7bi apdi nu paatha ullagadhula paathi fake dhan namba dhan real nu nambitu erukom.........so 99 percent fake ka erudhalum last andha 1% dhan bro histroy ya maathum

  • @santhosh-h
    @santhosh-h 2 года назад +1

    8:00 yes

  • @purusothamansuresh8196
    @purusothamansuresh8196 2 года назад +1

    Bro Unga Right Eye Ku Enna Achi Any Health issue va Bro

  • @mariamrivera3670
    @mariamrivera3670 Год назад +1

    சொல்ல வார்த்தை யில்லை 👌 👍

  • @VIMALKUMAR-xm4uu
    @VIMALKUMAR-xm4uu Год назад

    Its really wonderful to see - Visual treat of freedom fighters - which we are not available during 19th Century. Excellent work, good effort of making these vedio and team members. Nice job. (What is the software rhey used for creating the real characters as above....!?)

  • @tamilkumaran3764
    @tamilkumaran3764 2 года назад +2

    சொல்ல போனா செவ்வாய் தான் மனிதனின் சொந்த கிரகமா இருக்கும் போல 🤔🤔அத காலி பண்ணிட்டு தான் பூமிக்கு குடி ஏரி இருப்போம் போல இப்போ பூமிய காலி பண்ணிட்டு எங்க போவானுங்க 🤔🤔

    • @rakachek2510
      @rakachek2510 Год назад

      செவ்வாய்க்குதான் .🤣

  • @dhil1145
    @dhil1145 2 года назад +1

    hats to karthik

  • @rameshrrameshr6957
    @rameshrrameshr6957 2 года назад

    Amaiyum