6வது பெருங்கடல் பூமிக்கடியில் கண்டுபிடிப்பு! | Awesome! Biggest ocean on Earth found! It is GIGANTIC

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 173

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 года назад +6

    Link to KukuFM : kukufm.page.link/W8AWmjzww3nz7q3C8
    Coupon code: MAAYAM50
    முதலில் வரும் 1000 சந்தாதாரர்களுக்கு மட்டுமே 50% தள்ளுபடி கட்டணம்... சீக்கிரம் முந்துங்கள் நண்பர்களே...!

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад

      👍👍❤️

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 2 года назад +1

      Konjam audio qualitye check pannitu video podunga....🙂 content is good as usual.

    • @indira522
      @indira522 2 года назад +2

      Nice content....but what happens to ur voice jii?? Deal with ur health too...

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  2 года назад +2

      @@indira522 oru chinna fever.. avlothaan...

    • @indira522
      @indira522 2 года назад

      Konjam rest edunga jii...😊

  • @prakaashkothandaraman1416
    @prakaashkothandaraman1416 2 года назад +75

    எனக்கென்னவோ ஆறு கடல் இல்லை ஏழு கடல் இருக்கும் என்று நினைக்கிறேன்.. ஏனெனில் நமது தமிழ் நூல்களில் ஏழு கடல் ஏழு மலை என்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.. ஔவையார் பாடல்களில் கூட உண்டு.

  • @jesusgoodman7481
    @jesusgoodman7481 2 года назад +46

    1 முதல் கல் வச்சிரக்கல். 2 இரண்டாவது இந்திரநீலம் 3முன்றாவது சந்திரகாந்தம் 4நான்காவது மரகதம் 5ஐந்தாவது கோமேதகம் 6 ஆறாவது பதுமராகம் 7ஏழாவது சுவர்ணரத்தினம் 8 எட்டாவது படிகப்பச்சை 9 ஒன்பதாவது புஷ்பராகம் 10 பத்தாவது வைடூரியம் 11 பதினோராவது சுநீரம் 12 பன்னிரண்டாவது சுகந்தி இவைகளை வெளி.21.19.20

  • @Anand-rz5rc
    @Anand-rz5rc 2 года назад +4

    5 பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,
    2 பேதுரு 3:5
    6 அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
    2 பேதுரு 3:6

  • @senthilsennan6147
    @senthilsennan6147 2 года назад +7

    எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 2 года назад +2

    Vikkal,,Namakkal,.....

  • @Yazhichannel11
    @Yazhichannel11 2 года назад +13

    ஒரு காலத்துல பூமியில் ஓட்டை போட்டு ஏதோ சவுண்ட் வருதுன்னு சொல்லி மூடிட்டாங்க but இப்போ அதுக்கு ans இதான் போலவே 😳🤔

    • @shivan2094
      @shivan2094 2 года назад +2

      @@mahamaha5825 adhu Russia la test pananga

  • @leoprinceznirp39
    @leoprinceznirp39 2 года назад +14

    பூமிக்கடியில் நீரோட்டம் உள்ளது ஆறுகள் உள்ளது தெரியும்... ஆனால் பெருங்கடல் எப்படி!! பூமியின் மையத்தில் மக்மா லாவா என்ற தனிமங்கள் கனிமங்கள் கலந்த உலோக குழம்பு தானே உள்ளது.... அது எப்படி சாத்தியம்..

    • @raviganesh4647
      @raviganesh4647 2 года назад

      Iruku aana illa ,,

    • @pselvakumar4747
      @pselvakumar4747 2 года назад

      எரிமலை வெடிப்பு நிகழ்கிறது. எவ்வாறு எரிமலை உண்டாகிறது?

    • @veerasamyrajan7069
      @veerasamyrajan7069 2 года назад

      டுபாக்கூர் பதிலால் சாத்தியம் ;அடிச்சிவிடுவதால் சாத்தியம்.பெருவெடிப்பால விழுந்த துண்டுப்பந்தின் மேல்பகுதி குளிரவாரம்பிக்க மையப்பகுதி இப்பவர கணன்று கொண்டுதான் இருக்காம் அங்க தண்ணீர்க்கு வாய்ப்பு இல்ல. அப்படிஇருந்தா அந்த தணணீர் கொதிப்டடைய சுத்திலும் அடைப்பு நிலைல நிலமிருக்க ப்ரஷர குக்கர் போல பூமீயே வெடித்து விடும்.உதாரணமா அப்ப எரிமலையே வராம வந்தாலும் தண்ணீர் தடுத்து அந்த துளை வழியா மையத்தின் ஈர்பபு விசையால அவ்வளவு தண்ணீரும் உள்ளபோய்டுமே.இத சொன்னதுக்கு இப்ப ஆரம்பிப்பாங்க வசவுக்கணைய...

    • @veerasamyrajan7069
      @veerasamyrajan7069 2 года назад +2

      லியோ பிரின்ஸ் சூப்பர் நல்லா தெரிஞ்சிருக்கீங்க.(7-10 வரைக்கும் புவியியல்ல நானும்படிச்ச ஞாபகம்)

    • @saran851
      @saran851 2 года назад +1

      Mr.Karthik இன்னும் proof பண்ணல.!ok வா?

  • @karthiksubramani6027
    @karthiksubramani6027 2 года назад +2

    Piranha மாதிரி மீன் அங்கேயிருந்து வராமல் இருந்தால் சரிதான்...

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +30

    Tamil Pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌

    • @தங்கதுரை-ழ4ந
      @தங்கதுரை-ழ4ந 2 года назад +4

      Madam Gowri😂😂😂 உண்மையாவ திமிங்கிலம் 🐳🐳

    • @UnluckyPraveen
      @UnluckyPraveen 2 года назад +4

      like thaiyoli🙏

    • @agnelnithish
      @agnelnithish 2 года назад +2

      Correct bro

    • @Mel-by7re
      @Mel-by7re 2 года назад +2

      Madhan gowri just makes it sensational, there is no real content or deeper research. i have never got any concrete knowledge from his videos. But this guy Maayam studios is doing good.

    • @sivaprakasamvenugopal2744
      @sivaprakasamvenugopal2744 2 года назад

      மதன் கௌரி ஒரு சைக்கோ.
      நல்லா கவனிச்சீங்கன்னா அவன் பேச்சுல ஒரு விசயமும் இருக்காது அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைக்கிற மாதிரி அதையே திரும்ப திரும்ப வாயில் எச்சில் ஒழுக சொல்லுவான்.
      அவன் ஒரு நேரம் வீணாக்கி.

  • @chanbobby2560
    @chanbobby2560 2 года назад +11

    ஒருவர் கூறுவதை நாம் நம்பாமல் அதை புறம் சொல்லுகிறோம் .சற்று அதை கவனித்து சிந்தித்தால் இன்னும் பல தகவல்கள் கிடைக்கும் .(பிரபு சார் சொல்றாமாதிரி நம்பிக்கை அதானே எல்லா )😅😅

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +2

    ஆமாம்..ஏழு கடல்கள் தான்....

  • @kjmegan8692
    @kjmegan8692 2 года назад +9

    எப்படி bro மைத்தில் கடல் இருக்கும்? மையபகுதியில் அதிகம் வெப்பம் இருக்கே இதில் எனக்கு சந்தேகம்🤔

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed 2 года назад +1

      அக்கினி கடல்

  • @a.t.t3041
    @a.t.t3041 2 года назад +2

    நல்ல விளக்கம் ஆனால் ஒன்றும் புரியவில்லை நன்றி வணக்கம் 🙏.

  • @bigbossrani9297
    @bigbossrani9297 2 года назад

    Bumikku adiyil oru vijitramana kadal ullathu bro.thank you

  • @manikandanh2820
    @manikandanh2820 2 года назад

    I lve u neenga unga kudumbam nallarukkanum aandavana vendikkaren

  • @thanukkodichellaiah6124
    @thanukkodichellaiah6124 2 года назад +1

    Saraswati river
    Bhoomikkadiyil
    Oduvathaga
    Sollappadukirathu!!!

  • @kaluma.....6768
    @kaluma.....6768 2 года назад +1

    s lot many times i have also thinked y namma earth and it's interiors a complete a research pannama always wondering abt sky and space 🚀

  • @ashifcreation1142
    @ashifcreation1142 2 года назад +1

    Nan patikum pothu centerla core irukunu sonaga,one inner core outer core after lava paduchen,ippo ocean irukunu solranuga kampi katren kathaya eruku bro .earthuku kulayum seri veliyum seri enna erukunu god is know,god is create a world & space,I believe in science is a discovered a few knowledge.

  • @dhamodaranj8440
    @dhamodaranj8440 2 года назад +1

    இதை நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல எல்லாம் சிவமயம்

  • @monkeyking9579
    @monkeyking9579 2 года назад +1

    Bro russia crimea bridge attack pathi oru video venum

  • @singlesingamsinglesingam9031
    @singlesingamsinglesingam9031 2 года назад +3

    Apo Godzilla real ah😲yenna ocean erukuna... Athula.. Organisams um erukum

  • @jenojeni6651
    @jenojeni6651 2 года назад +3

    Thanneerkalukku melaaka boomiyai parappinavarai thuthiyungal endru bibilil aatharam ullathu ( boomiyanathu thannerin meethu asthibaram idappattathaka bibilil koorappattullathu)

  • @LB_0715
    @LB_0715 2 года назад +2

    Bhoomiku adila perungkadal irukka vaippu irukku. Ena bhoomi uruvanapo thani dha irundhuthu. Lands lame eppdi uruvachu nah thani alavu kammi aga aga land uruvagirku. This is God's home and we are just guests....

    • @veerasamyrajan7069
      @veerasamyrajan7069 2 года назад

      முதலில்"வாயு பின்னரே அழுத்த சேர்மனத்தில் நீர் உருவாயிருக்கும்.நெபுலாக்கொள்கைப்படி அண்டத்தில் உருவாகிய நெருப்புக்கோளம் வெடித்துச்சிதறி பல்வேறு துண்டுகளாகப் பிரிய அதில் இருந்த பெரிய நெருப்புத்துண்டில்(சூரியன்)இருந்து தண்டாடப்பட்ட ஒன்பது துண்டுகளே கிரகங்களாயிற்று.ஆனா அண்ட வெயீல வீசப்பட்டாலும் அவைகளனைத்தும் தனித்தனியே சுழல ஈர்ப்பு விசையூம் பெ்ற்று சூரியனின் பிரதான ஈர்ப்பினால் அதனை சுற்றவாரம்பித்தது.
      எனவே இதுவே பிங்பாங்(பெருவெடிப்பு)தியரி.
      இன்னும் நிறைய வெடிக்கும் செய்தியா பின்னாளில் விவாதிப்போம். ப்ளாக் ஹோல், பால் வீதி,நட்சத்திர ஆக்கம்,அழிவு, ஒன்றையொன்று ஆக்ரமித்தல்,ஒளிவருடம் ஏன போய்க்டேருக்கும்.(ஒளிவருடம் நினைக்கவே முடியாம தலைசுத்தும்)உஃம் காலை 10:06க்கு நம்மீது படும் சூரிய ஒளியானது அங்க கெளம்பியிருந்த நேரம் 10 மணி. ஒளியின் திசைவேகம் 1,80,000 மைல்கள் /வினாடி(நொடி , வினாடிக்கே வித்யாசம் என தமிழ்ல படுபயங்கர விளக்கம் உண்டுன்னா நம்மாள் காட்டுமிராண்டி தான கிருக்கன் சொன்னமாதிரி) படிச்சஞாபகம்.
      அப்ப 1,80,000மைல்/secx60sec/minutex6 minute எனில் சூரியனிலிருந்தான பூமீயின் தொலைவு விளங்குமல்லவா.
      அதனால இது மிகப்பெரிய விளங்கமுடியாத விஞ்ஞானத்தின் பிரிவு.(தெரிஞ்சத பக(கி)ர்வோம்)

  • @sridharacu7743
    @sridharacu7743 2 года назад

    Thank-you sir

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 2 года назад

    Viggaanikal solvathu unmaiyaa poiyaa allathu boomiku naduvil oru kadal irukkalaam engira ugamaa enpathu theriyavillai, enakku oru santhekam boomiku naduvil kadal irukkirathu allathu illaamal bokirathu athu aaraisiyaalarkal paadu, enathu khelvi boomiyai vida 5 madaggu alavirku boomin maiya paguthil kadal irukineathu enpathai thaan nampa mudiyavillai, ippoluthu boomil irukinra kadal neer alavirku boomikul neer irukinrathu endru sonnaal kooda eatru kollalaam, athai viduthu boomil irukinra kadal neerai bonru pala madaggu neer boomin maiya paguthil irukinrathu endru solvathu namma koodiya onraa, boomikul neerodaikal irukinrathu athai eatru kollalaam, athai viduthu boomiyai bonru pala madaggu neer kadal bonru ullathu enpathu earkka koodiyathaaka illai, aaraaisi mudivil paarbom, ithu kathaiyaa illai athu irukka saaththiyamaa enpathai vigganikal sollattum appothu paarbom,

  • @beautyofnature6247
    @beautyofnature6247 2 года назад +1

    Interesting topic👍

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 2 года назад

    Very beautiful your message
    Thank you so much for your message 😘

  • @kandaswamykandaswamy3995
    @kandaswamykandaswamy3995 2 года назад

    ரஷ்யாவில் இருக்கிற ஆழ்துளை
    அதில் இருக்கும் உன்மை

  • @samfreddickleonal3952
    @samfreddickleonal3952 2 года назад

    Natural cooling system to prevent over heat lava from melting all above it

  • @mpgopi7095
    @mpgopi7095 2 года назад +6

    Bro kallakurichi srimathi update

  • @bubbleboyofficial9374
    @bubbleboyofficial9374 2 года назад +2

    Interesting 🙏🤔

  • @karunamoorthykarunamoorthy9037
    @karunamoorthykarunamoorthy9037 2 года назад +1

    இந்த கடல் இருப்பது அதானிக்கு தெரியுமா....?

  • @Just_human_07
    @Just_human_07 2 года назад +2

    As like in the movie, journey to the center of earth, came in 2008.

  • @yasodhar3038
    @yasodhar3038 2 года назад +2

    Hiii karthick maayam kumar vankam🙏🙏🙏🙏

  • @kaluma.....6768
    @kaluma.....6768 2 года назад

    idhe Mari boomiku adiyil kadal lai journey to the center of the earth film la pathen

  • @padmakuma6
    @padmakuma6 2 года назад

    Even scientists can also be influenced by ? Journals
    Who's Journals ?

  • @sakil2453
    @sakil2453 2 года назад

    Thanks for your Information Bro

  • @anusha5238
    @anusha5238 2 года назад +3

    பூமிக்கடியில் எப்படி கடல் இருக்கும் ??

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 года назад

      Enaku vandha adhey Santheygum !?👍

    • @veerasamyrajan7069
      @veerasamyrajan7069 2 года назад

      கடல்ங்கறது ஒரு குட்டை,குளம்,ஏரி வரிசைல ஒரு பெரிய ரவுடிதான்னு புரிஞ்சா ஈசியா வெளங்குமொ் இவனுவ அத ஒரு ஆழ்துழைக்கிணறா கூட உருகப்படுத்தினாகூட சரி ஆனா மையத்துலயே கடல்னு உருட்டிவிடுதாங்களே.

  • @revathivasudev7812
    @revathivasudev7812 2 года назад +7

    Karthik sir nowadays you are looking awesome..❤

    • @moonlight-ts6ui
      @moonlight-ts6ui 2 года назад

      @revathi Vasudev Good Move ... 🤣

    • @dineshkuwait1017
      @dineshkuwait1017 2 года назад

      Yes yes konjam oru coating athigamaitturukkum nu ninaikiren 😂😂😂😂😂😂

  • @enakupudichachannel7826
    @enakupudichachannel7826 2 года назад

    2,8k

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +11

    பூமிக்கடியில் எப்படி கடல் இருக்கும் !?!?
    கடல் பூமிக்கு மேல தானே இருக்கும் 🤔🤔🤔

    • @ramyarengan
      @ramyarengan 2 года назад +1

      Aathane

    • @raviganesh4647
      @raviganesh4647 2 года назад +1

      Aiya samy namma arivuku avolotha solluranga ,, yosanai palama panathinga aprm thugam varathu pathukonga

  • @inbar5035
    @inbar5035 2 года назад

    கிரிமியாதீவிபத்துபற்றி பேசுங்கள்

  • @asudhakar5576
    @asudhakar5576 2 года назад

    It's written in the Bible...

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg 2 года назад +1

    பெருங்கடல் இருக்குனா அது நன்னீரா இல்ல உப்பு நீரா.

  • @geethaharimohan8453
    @geethaharimohan8453 2 года назад +3

    Bhathala ulagamoo.

  • @Pvengatesh23
    @Pvengatesh23 2 года назад +1

    Holo earth theory unmai aaidumo

  • @shankarttp
    @shankarttp 2 года назад

    Karthik bro kallakurchi case enna status la irukku?? i think case could been all forgot

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 2 года назад

    # Unidentified Submergeble Object.

  • @ajvarulmani
    @ajvarulmani 2 года назад +1

    lemuria ocean

  • @amaanamaan9838
    @amaanamaan9838 2 года назад

    Al quran good

    • @philipjoseph4804
      @philipjoseph4804 2 года назад

      அத முழுசா படிச்சு பார் அல்லாஹ் மிரட்டறாரு முஹம்மதுக்கு அடுக்கள வேலை செய்றாரு வேற ஒரு புண்ணாக்கும் அதுல இல்ல இருந்தா ரெபெரென்சோட அதாவது ஆயத்து நம்பரோட அனுப்பு மாட்றாசவில படிச்சத விளம்பாத

  • @devadeva-bs1st
    @devadeva-bs1st 2 года назад

    KORONA??? ETHU. VAIRAMA.... VEDI KUNDA...??? 🌍ULAGAME. 😵😵VAYA.. POLATHUTAGA👍

  • @mstellarani9672
    @mstellarani9672 2 года назад +1

    பூமிக்கு அடியில் கடல்கள் இருக்கலாம், ஆனால் பூமிக்கு மேற்பரப்பில் இருப்பதைவிட பெரியதாக இருக்க வாய்ப்பில்லை, சிறியதாகத்தான் இருக்கும்.ஏனென்றால் பூமியின் ஆழத்திற்கு செல்லச்செல்ல அதன் விட்டம் குறைகிறது,விட்டம் குறையும்போது பரப்பளவு குறையும், பரப்பளவு குறையக் குறைய கடலின் அளவு குறையாமல் கூடாது

    • @AHDedits-j9x
      @AHDedits-j9x 2 года назад +2

      பூமி ஓட மெல்பரப்பு கடலால குல பட்டிருக்கு நிரப்பப்படல
      அத புரிஞ்சிக்கோங்க......
      Earth oda 70 percent of landscape water aala cover panna pattirukku....
      Athukaaga ivaru solra maari earth oda center la ocean irukka vaaipilla...
      Because earth oda center la lava than irukum...
      Neenga nilatha thondi ulla poga poga veppam than athigama irukum...
      Ithuku karanam lava than....

  • @shanthilogesh1567
    @shanthilogesh1567 Год назад

    Awesome bro👌

  • @selvapavi5072
    @selvapavi5072 2 года назад

    பூமியின் மறுபக்க கடலின் ஆழமாக இருக்குமோ? பூமியின் நடுபக்கம் வரை கடல் ஆழமாக இருக்குமோ

  • @mohameedwahidismohameedwah1820
    @mohameedwahidismohameedwah1820 2 года назад +1

    Aiyaaa antha aqua man veedu anga than ereka

  • @ajvarulmani
    @ajvarulmani 2 года назад

    agartha

  • @whatsnewtamil4755
    @whatsnewtamil4755 2 года назад

    11:40 KEELA KUNIJI THEDNUM😂😂😂😂😂THEDIRUVOM

  • @a.k.p.5319
    @a.k.p.5319 2 года назад

    Paathaala ulagam in epics reveals

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Год назад

    Super

  • @antonyjoseph453
    @antonyjoseph453 2 года назад

    Very good news

  • @Suralife
    @Suralife 2 года назад

    Poomikku adiel or maiyathil

  • @prasath8448
    @prasath8448 2 года назад +2

    Bro hollow earth

  • @majurana4291
    @majurana4291 2 года назад

    பூமியின் மையத்தில் எரிமலைக்குழம்பு (லாவா)உள்ளதாக கற்பித்தார்கள் …! இது புதிசா கதை எழுதுறாங்களா…?

  • @mohammedazhar2752
    @mohammedazhar2752 2 года назад

    Ok

  • @ammu2708
    @ammu2708 2 года назад +2

    Super 😍😍😍

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад

    அயல்நாட்டு வங்கியில் நம் நாட்டு கள்ளப்பணம்் எவ்வளவு ?
    அதைக் கண்டுபிடிங்க கொண்டு வாங்க

  • @fancymobiles2013
    @fancymobiles2013 2 года назад +1

    Centere of earth 🌍 movie 2008

  • @vairuscorana5873
    @vairuscorana5873 2 года назад +6

    வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல.பூமிக்கடியில் நீரோட்டம் இருக்கும் கடல் இருக்க வாய்ப்பில்ல இது ஒரு கட்டுகதை

    • @raviganesh4647
      @raviganesh4647 2 года назад +1

      Kannala pakatha varaikum illai thaan ji

    • @veerasamyrajan7069
      @veerasamyrajan7069 2 года назад

      எச்சரிக்கை
      இந்படித்தான் உண்மையா பூமி உருண்டைனு சொன்னதுக்காக அடிச்சே கொன்னுட்டானுங்க கலிலியோவ.அதுக்கு அப்றம் தான் வரலாற்ற திருத்தி எழுதிக்காட்டானுங்க. முன்னாடி வெகு தொலைவுக்கு போக பூமீத்தட்லருந்து வெளில அண்டவெளில விழுந்திட வாய்ப்புனு பயந்தானங்களாம். தட்டைனு

  • @pazhanivel3593
    @pazhanivel3593 2 года назад

    சூப்பர் சார்

  • @chandrakumarCK
    @chandrakumarCK 2 года назад

    Godzilla vs kong hollow Earth

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 2 года назад

    Hii

  • @Mel-by7re
    @Mel-by7re 2 года назад

    bathala logam.

  • @kathirraj5361
    @kathirraj5361 2 года назад

    கிரிமியா பாலம் news update?

  • @sabariganesh6241
    @sabariganesh6241 2 года назад

    Hi karthic ru left handed person

  • @kkssraja1554
    @kkssraja1554 2 года назад

    நடப்பு பொருளாதாரம் மிகமிக மோசமாக போய்கிட்டு இருக்கு அதபத்தி கொஞ்சம் யோசிங்க சார்.,இது 100% "Data Killer" வீடீயோ

  • @ramyaprasanth1091
    @ramyaprasanth1091 2 года назад +1

    Journey to the centre of earth padathula center of earth la kadal irukara madhiri than eduthurupanga.. andha padam unmayo,,🤔

  • @davidjanani4973
    @davidjanani4973 2 года назад

    Recently Indian family killed in u.s news details podunka bro

  • @rajaganapathi1000
    @rajaganapathi1000 2 года назад

    Bro srimathi case Kai vettuteengala

  • @watsonedits5802
    @watsonedits5802 2 года назад

    Nanba namma India and tamil Nadu news & mysterious stories mattum pathi sollunga world news lam venam 😂👍 nanba namma India and tamil Nadu la neraiya mysterious iruku adha pathi konjam sollunga nanba A kind request from you're subscriber 😊 👍

  • @backiyaraj6571
    @backiyaraj6571 2 года назад

    Center of the earth

  • @kamaleshbala1967
    @kamaleshbala1967 2 года назад

    Thanks for sharing, but talking starting so bored , talked the topic or concerns content , will be better, thanks 🙏

  • @alwinswiss
    @alwinswiss 2 года назад

    1000 yrs munnala iruntha ulaham kooda namma kadal ku ulla iruka vaipu iruku

  • @RANJITHRANJITH-so9re
    @RANJITHRANJITH-so9re 2 года назад

    Iam addicted to your voice anna🤗

  • @rasheeddecodes67
    @rasheeddecodes67 2 года назад

    இது எல்லாம் quran ல already eruku my dear refer quran

  • @parasuram3458
    @parasuram3458 2 года назад

    Bro I think u new avther movie see

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 7 месяцев назад

    ❤️❤️👍👍

  • @sonofjesus9736
    @sonofjesus9736 2 года назад

    Centre of the earth movie la vara mari eruku

  • @suriyas733
    @suriyas733 2 года назад

    Super sir

  • @jagateesanjagateesan7832
    @jagateesanjagateesan7832 2 года назад

    கோர் வெப்பம் இல்லையா

  • @jagateesanjagateesan7832
    @jagateesanjagateesan7832 2 года назад

    கோர் வெப்பம் இல்லை?

  • @abumalikakbar2625
    @abumalikakbar2625 2 года назад +1

    இதர்க்கு தீர்வு பதில் குர்ஆன்ல இருக்கு ஆன்னா

    • @philipjoseph4804
      @philipjoseph4804 2 года назад

      குரான்ல கொலை இருக்கு விக்கிரகத்த கும்பிடறவங்கள கொல்லணும்னு இருக்கு எந்த விஞ்ஞானமும் இல்ல அது ஒரு குப்ப

  • @PremKumar-yi9kh
    @PremKumar-yi9kh 2 года назад

    👍

  • @agnelnithish
    @agnelnithish 2 года назад +2

    Bro thanks for information 💖😘

  • @gracejonirmala1934
    @gracejonirmala1934 2 года назад

    Brother vedhiyal, eyarbiyal means what. Can you please tell the names in English too. Some times pure Tamil is also difficult to understand

  • @dxvlog190
    @dxvlog190 2 года назад

    super🥰🥰🥰🥰🥰🥰

  • @mohankunar5673
    @mohankunar5673 2 года назад

    Super bro 👌👌👌👏👏👏

  • @kssaran87
    @kssaran87 2 года назад

    Atha nee than sollunum anna

  • @vetrivelsss6670
    @vetrivelsss6670 2 года назад +4

    அடுத்து மந்திரசக்தி உண்மை என்று ஒத்துக்கொள்வார்கள்

  • @soulcatcher6253
    @soulcatcher6253 2 года назад

    Bro ocean under the earth is not possible