நான் ஒரு house wife தான் எனக்கு பித்தப்பை ல stone ரொம்ப பெருசாகி பித்தப்பை அழுகிபோயிருச்சு. Open surgery பண்ணிதான் பித்தப்பை எடுத்தாங்க. Surgery பண்ணி 5 மாத்த்திலயே அந்த இடத்தில குடல் இறங்கிவிட்டது. இப்போ அத surgery பண்ணனும் ஆனா இப்போ பண்ண முடியாது ஒரு வருடம் ஆக வேண்டும்னு சொல்லி இருக்காங்க. என் கணவர் ஆட்டோதான் ஓட்டுறாரு. எங்களுக்கு இரண்டு பசங்க இருக்காங்க 5 வயது 13 வயது . Surgery க்கு நிறையா பணம் ஆகிடுச்சு. இரண்டு surgery கடன்தான் வாங்கினோம். நான் வேலைக்கே போக முடியாது. சின்ன வெயிட்க்கூட தூக்க கூடாது. நானும் ஒரு RUclips channel வச்சிருந்தேன் சரி அதுலயாவது சம்பாரிக்கலானு நினைத்தேன். அதுலயும் ஒன்னும் வரல. கடன் பிரச்சனை உடம்பு பிரச்சனை குழந்தைங்க பத்தின கவலை. எல்லாத்தையும் நினைத்து ரொம்ப மன அழுத்தமா இருக்குது. சொல்லி அழுக்க்கூட யாரும் இல்ல என் கணவர் பாவம் என்னை நினைத்து ரொம்ப கவலைப்படுவார். அதனால வயிறு ரொம்ப வலிக்கும் ஆனா நான் தாங்கிக்குவேன் அவர்க்கிட்ட சொல்லமாட்டேன். எனக்கு கொஞ்சம் டெய்லரிங் தெரியும் ஆனா பெடல் பண்ணக்கூடாது. மோட்டர் வச்சு இப்போ கொஞ்சம் தைக்க ஆரம்பிச்சிருக்கேன். என் வயது 35 தான் எவ்வளவோ வயதானவர்கள் உழைக்கும்போது நம்மளால் முடியாதா. தன்னம்பிக்கை வேண்டும். சாவு தீர்வு கிடையாது. 💪💪💪💪
நான் என்னுடைய RUclips Channel ல பாடல்கள் பாடி வருகிறேன். அதிகபட்ச Views 900 தான். என் Relaxation காக மனச லேசாக வைத்துக்கொள்ள நான் Entertainment காக பாடுகிறேன். எக்கு திருப்தியாக உள்ளாது.
எனக்கும் நிறைய பேட் கமாண்ட் வரும் மனது ரொம்ப வருத்தமா இருக்கும் ஒரு லட்சம் ஃபாலோஸ் வந்துச்சு சில்வர் பட்டன் வாங்கிட்டேன் youtube வேண்டாம் என்று வெளியே வந்து விட்டேன் 👍🏼
Priya (37) and Selvaraj (45), a popular RUclipsr couple from Kerala, were found dead by their son, suspected to be a case of suicide. Their RUclips channel, 'Sellu Family', had over 18,000 subscribers. Initial investigations indicate the deaths may have occurred two days prior.
உண்மை. பல யூடூபர்கள் இரண்டு வரி செய்தியை எடுத்துக்கிட்டு content தர்றேன்கற பேர்ல crime investigation + psychiatrist ரேஞ்சுல பேசுறாங்க. அதுக்கு like and share செய்ய ஒரு கூட்டமும் இருக்கு
நன்றி bro எங்கள மாதிரி சின்ன சின்ன RUclips channel இருக்கரவங்களுக்கு ரொம்ப அழகா சொல்லி விழிப்புணர்ச்சியை கொடுத்தீங்க 🙏🙏 உன்மைதா பொழுதுபோக்கா videos போட்டுக்குங்க காசு சம்பாதிக்க அப்படின்னு சொல்லி நம்ம நினைச்சு வந்தோனம் நாரொம்ப கஷ்டம் தான்
எந்த ஒரு வேலை செய்தாலும் பிரச்சனை என்பது கண்டிப்பாக வரும். இதில் குலைக்கின்ற நாயும், குறை சொல்லுகின்ற வாயும் இல்லாத உலகம் இல்லை. உன் வழியை பார்த்து போய்கிட்டே இருந்தால் எல்லாம் நல்லது மட்டும் அமையும்.
Ok jihadi torarist beby... seme time love jehad peyarel hindhu girls trap seeiduu use pannukettu convert seigendranar unga muslim boys...anda thevdeya pasungalaa enna pannalam sollunga pls
நான் ஒரு finance ல வேலை பார்த்தேன் குழந்தைக்கு Treatment எடுத்து எல்லா காசையும் செலவு பண்ணுனேன். இப்போ எனக்கு நிறைய மாத்திரை Scan எல்லாம் எடுத்து வயிறு வலி வந்துட்டு 10 வருடம் treatment வேலையே விட்டுட்டேன்.என் கணவர் painting வேலைக்கு போவாங்க அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லை அம்மா,தங்கச்சி குடும்பத்திற்கு செலவுக்கு குடுப்பாங்க நான் youtube சேனல் வச்சி எதாவது என் treatment க்கு பாத்துக்கலாம்னு நினைச்சேன் மன உலைச்சல் மட்டும் தான் மிச்சம். குழந்தை இல்லைனு செத்துறலாம்னு நிறைய நேரம் முடிவெடுத்தேன். ஒரு நம்பிக்கை இருந்துச்சி இப்போ அதுவும் போச்சி
its depends on personality sis sila ponnuga thirst trap pannama correct tha content pannuvaga but followers low va irruku sometimes high ya irruku aana veru thirst trap pannura ponnuga tha adhigama followers varuvaga pasaga weak spot tha theriji pannuvaga neega solla pasaga nale ippidi tha athu oru oodha hormone level poruthatu control la irruka pasaga pasaga paka mataga aasa overloading aairicha papaga this truth ponnuga personality and attitude correct influence panna she will surely gets followers it takes time
நாட்டின் வளர்ச்சிக்கும் ஜிடிபி க்கும் உதவும் வகையில் கட்டிட வேலை பார்த்தவர் ❤ யூடியூப் என்ற மாயவலையின் டாலர் ஆசையில் ஒரு குடும்பம் அழிந்தது ❤ அமெரிக்காவின் டாலர் மதிப்பின் இன்டெக்ஸ் 104 புள்ளிகள் ❤டிரம்ப் மாமா உள்நாட்டில் முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க டாலர் மதிப்பை குறைப்பார்❤அப்புறம் இங்கே உள்ள யூடியூப் சேனல் முதலாளிகள் மூட்டை தூக்கும் பணிக்கு வருவார்கள் ❤
well said . one must not believe youtube as a main work this is like big ocean , ppl must learn all youtube policies and make good contents, this is almost like a business you ll grow depend on yo videos, m in this plaftform since many year tough to get monetize , so i was working atlernative n making yt vdos. so ppl must take youtube not as their full time career .
🎉 Thank you bro 🎉 You tuber na 9 to 5 job illa. Na 17 hours work pannuven. Ok. But headache, neck pain, kastam than. Ana manam thalara koodathu. விடா முயற்சி வெற்றி தரும். Happy Deepavali friends 🎉❤
Yenaku aarvam mattum thaan iruku aana content, thumbnail ithellam correcta thriyathu, mukiyama time la vdo poda mudiyala y bcz family ya vida mudiyathu ila family mukiyam aparam thaan yt ❤️🙏🤝 nantri nalla content
Negative comments vara than seiyum bro.. periya RUclips channel ku me varuthu.. athelam kandukkama namma way la namma goal ah nokki poganum.. yaraiyum kandukka koodathu.. enaku 300 views than varum.. 24 hours la 16 hrs video eduka, editing panna, pasankala pakka,school ku anupa, samayal panna, ipdi sariya irukum.. ithupoga relativez neighbours oda pressure vera, padichutu vettiya irukka, youtube nu thiruyura ipdi neraiya pechchu varum.. but nan ellathaiyum thaandi than run pannitu irukan, ithuvaraiku 1 rs kuda income edukla.. but my husband enaku full support.. avangalala than naan ennaku pidicha work pandran.. so eduvum easy ya kedaikathu.. todays pain tomorrows gain😊
RUclips also kind of addiction.. lead you to extreme mental stress..so be careful.. don't depend on RUclips alone.. it can be side income but always have permanent job.. RUclips can change their policy anytime..they won't pay lifelong..
கார்த்திக் ப்ரோ இது ரொம்ப நல்ல வீடியோ youtubers கு , நான் சேனல் வெச்சு இருக்கேன் ஆன நல்ல புரிஞ்சி வெச்சு இருக்கேன் , எனக்கு என் சேனல் ல சம்பாதிக்கணும் னு இல்லை , என் சேனல் main ண இளையராஜா அவர்களை பற்றி சொல்லவும், அவர் பாடலில் உள்ள நுணுக்கம் தெரிந்து அடுதவங்களுக்கு சொல்லவும் அப்புறம் நான் என்னோட அவர் இசையில் கிடைக்கும் feeling பற்றி பேசவும் , சில சமயம் பாடவும் செய்வேன், என் சேனல் ல வராத bad கமெண்ட்ஸ் இல்ல, அவ்ளோ மோசமா கமெண்ட் பண்ணுவாங்க, ஆன நான் பொறுமையா ஒரு ஒருத்தருக்கு reply பண்ணுவேன், உண்மை ஆன ரசிகை இருக்கணும் னு full confident ள இருக்கேன் அதனால் என்னை bad கமெண்ட்ஸ் பாதிக்காது, யாரு என்ன சொன்னாலும் நான் முடிவு பண்ணிடேன் இளையராஜா அவர்கள் பாடல் மூலமா நாம யூடியூப் ல பயணிக்கணும் னு 👍👍👍😊😊, லைவ் stream பண்ணும்போது அசிங்கமா வந்து பேசுவாங்க பிளாக் பண்ணிட்டு போய்டே இருப்பேன், என் வீட்ல நல்ல சப்போர்ட் இருக்கு, கொஞ்சம் maturity இருந்த கடந்து போய்டே இருக்கலாம், bad கமெண்ட்ஸ் போடறவங்க யாரு அவங்க நமக்கு, youtubers எதுக்கும் பயப்படாதீங்க நல்ல ஜாலியா interesta decenta பண்ணுங்க அவ்ளோ தான் 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏
Nanum 5 years ah video poduren But channel reach agala Romba kastam ma iruku 5 month baby vechidu, all house work panni, Nalla content poduren. Enna tha pannurathu therila. Stop panna mudila, Oru naal en video ah reach agum nu nampuren. Let's see.
நான் ஒரு house wife தான் எனக்கு பித்தப்பை ல stone ரொம்ப பெருசாகி பித்தப்பை அழுகிபோயிருச்சு. Open surgery பண்ணிதான் பித்தப்பை எடுத்தாங்க. Surgery பண்ணி 5 மாத்த்திலயே அந்த இடத்தில குடல் இறங்கிவிட்டது. இப்போ அத surgery பண்ணனும் ஆனா இப்போ பண்ண முடியாது ஒரு வருடம் ஆக வேண்டும்னு சொல்லி இருக்காங்க. என் கணவர் ஆட்டோதான் ஓட்டுறாரு. எங்களுக்கு இரண்டு பசங்க இருக்காங்க 5 வயது 13 வயது . Surgery க்கு நிறையா பணம் ஆகிடுச்சு. இரண்டு surgery கடன்தான் வாங்கினோம். நான் வேலைக்கே போக முடியாது. சின்ன வெயிட்க்கூட தூக்க கூடாது. நானும் ஒரு RUclips channel வச்சிருந்தேன் சரி அதுலயாவது சம்பாரிக்கலானு நினைத்தேன். அதுலயும் ஒன்னும் வரல. கடன் பிரச்சனை உடம்பு பிரச்சனை குழந்தைங்க பத்தின கவலை. எல்லாத்தையும் நினைத்து ரொம்ப மன அழுத்தமா இருக்குது. சொல்லி அழுக்க்கூட யாரும் இல்ல என் கணவர் பாவம் என்னை நினைத்து ரொம்ப கவலைப்படுவார். அதனால வயிறு ரொம்ப வலிக்கும் ஆனா நான் தாங்கிக்குவேன் அவர்க்கிட்ட சொல்லமாட்டேன். எனக்கு கொஞ்சம் டெய்லரிங் தெரியும் ஆனா பெடல் பண்ணக்கூடாது. மோட்டர் வச்சு இப்போ கொஞ்சம் தைக்க ஆரம்பிச்சிருக்கேன். என் வயது 35 தான் எவ்வளவோ வயதானவர்கள் உழைக்கும்போது நம்மளால் முடியாதா. தன்னம்பிக்கை வேண்டும். சாவு தீர்வு கிடையாது. 💪💪💪💪
@@maliniprathapchannel neenga thodarnthu meditate pannunga, yellam change aayidum.
Murugan arul kandippa kedaikum vida முயற்சி ❤
👏🫶❤
😁✌🏿 - PLEASE GO TO THE DISTRICT COLLECTOR - FOR ASSISTANCE 😁✌🏿-Thank you .
Hand salute akka✌️✌️👌👌👍👍👍👍👍
Pragan nu ஒருத்தன் இதை நம்பி family run panran. அவன் எப்போ work பண்ணுவான் nu wait பன்னி பார்ப்போம்
Brooo this is a lesson for all the people who are addicted to social media
நான் என்னுடைய RUclips Channel ல பாடல்கள் பாடி வருகிறேன். அதிகபட்ச Views 900 தான். என் Relaxation காக மனச லேசாக வைத்துக்கொள்ள நான் Entertainment காக பாடுகிறேன். எக்கு திருப்தியாக உள்ளாது.
உங்களுடைய பேச்சு திறமை யாருக்கும் வராது ப்ரோ.❤❤
மனசாட்சியோடு ஒரு நல்ல விடியோ போட்டு இருகிங்க. யூடியூப் சேனல் வச்சு இருக்குற எல்லா நடுத்தர மக்களுக்கும் போய் சேரட்டும் நன்றி.
ஒரு நிரந்தர மான வேலை இருக்கனும் யூடியூப் மட்டுமே நம்பி வாழக்கூடாது
Very good post.
Correct ah soninga.
Nanum channel vachi iruken.
Kasukaga video podala.
My baby talent velipadutha than video poduren.
ஒரு வேளை...😢 ஒரு நாள் ...RUclips பணம் குடுப்பதை நிருத்தினால் என்னாகும்
என்னாகும் எல்லாரும் உலைத்து சம்பாரிப்பாப்க
RUclips போலவே இருக்குற, dailymotion or other platform rise ஆகும். அதுல எல்லாரும் work பன்னுவாங்க..
Many good things will happen
Vaaipillai raja...@@VaitheswarunMuniyan
எவ்வளவோ பேர் சேனல் ஆரம்பிக்கிறது பத்தி விளக்கம் கொடுத்திருக்காங்க ஆனா நீங்க இந்த அளவுக்கு தெளிவா விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி நண்பா
எனக்கும் நிறைய பேட் கமாண்ட் வரும் மனது ரொம்ப வருத்தமா இருக்கும் ஒரு லட்சம் ஃபாலோஸ் வந்துச்சு சில்வர் பட்டன் வாங்கிட்டேன் youtube வேண்டாம் என்று வெளியே வந்து விட்டேன் 👍🏼
Illai, neenga andha bad comments vitutu neenga patuku video podalam better comment section off panalam. Or selective words ah shadow ban panalam.
Subscribed you ❤ ungaluku nalla success amaiyum vaazhthukkalll
@@jennymarx9228 tq பிரதர் 🙏🏼
Neenga atha en paakuringa
Comment box off pannalame
RUclips இல்லாமல் போனால் என்ன ஆகும்?எதுவேண்டுமானாலும் நடக்கலாம் நிதானமாய் இருக்கவேண்டும்
@@Vinojasrikaran ella u tubers um sethuduvanga...
Noted !will take extra care! Thanks 🙏
உயிரோடயிருக்கும் போது தெரியாத அருமை .😮இறந்தப்பிறகு வந்து பிரயோஜனமும் இல்லை நண்பா 😮
எதிர்பார்ப்பு அதிகமாகும் போது ஏமாற்றமும் அதிகமாக இருக்கும்.
Priya (37) and Selvaraj (45), a popular RUclipsr couple from Kerala, were found dead by their son, suspected to be a case of suicide. Their RUclips channel, 'Sellu Family', had over 18,000 subscribers. Initial investigations indicate the deaths may have occurred two days prior.
உண்மை. பல யூடூபர்கள் இரண்டு வரி செய்தியை எடுத்துக்கிட்டு content தர்றேன்கற பேர்ல crime investigation + psychiatrist ரேஞ்சுல பேசுறாங்க. அதுக்கு like and share செய்ய ஒரு கூட்டமும் இருக்கு
So sad .Avunga daughter and son help panni irukkalamme ..
Enna karumam pottalum pakka manushanga irukanga athanala neriya per youtuber aguranga..
Yesssss😂
உங்களுக்கும் இந்த வீடியோவ பாத்து தோணுச்சுல்ல? எனக்கும் 😅
நேரம் என்பது பணம் அதனால் பலர் யூடியூப்பில் போடுகிறார்கள் .மக்களுக்கு இதை பார்க்க நேரமில்லை என்பது தான் பிரச்சனை
Wow, excellent speech நண்பா, அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு, கவனிக்கப்பட வேண்டிய பதிவு 👌👌
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
45 vayasu.. paiyanum ponnum settled ah.. ethana vayasula da kalyanam mudichanga
அதுவும் அந்த பெண்ணுக்கு 37 வயதுதான் என்று சொன்னார்...
கார்த்தி நீங்கலே பல இடத்தில வேலை கற்றுகொண்டு பின்தான் நிற்பதற்க்கு முயற்ச்சிசெய்யறீங்கள்.முயற்சி தான் வாழ்க்கை.
சூப்பர் ப்ரோ..இதுவும் விழிப்புணர்வு காணொளி
Your presentation and content ( both) are very nice.👍
நன்றி bro எங்கள மாதிரி சின்ன சின்ன RUclips channel இருக்கரவங்களுக்கு ரொம்ப அழகா சொல்லி விழிப்புணர்ச்சியை கொடுத்தீங்க 🙏🙏 உன்மைதா பொழுதுபோக்கா videos போட்டுக்குங்க காசு சம்பாதிக்க அப்படின்னு சொல்லி நம்ம நினைச்சு வந்தோனம் நாரொம்ப கஷ்டம் தான்
எந்த ஒரு வேலை செய்தாலும் பிரச்சனை என்பது கண்டிப்பாக வரும். இதில் குலைக்கின்ற நாயும், குறை சொல்லுகின்ற வாயும் இல்லாத உலகம் இல்லை. உன் வழியை பார்த்து போய்கிட்டே இருந்தால் எல்லாம் நல்லது மட்டும் அமையும்.
சூப்பர் பதிவு 👏👏👏
யூட்யூப் பைத்தியங்கள் நிறைய இருக்கு உழைத்துசாப்பிட முயற்சி செய்யனும்
To run yt they are working hard,
They need to use their mind
@@Amrutha_N_varshini❤
Yes RUclipsன் மறுப்பக்கம் இதுதான். அதிக மன அழுத்தை உண்டாக்குது
Arumai Vaalthukal🎉🎉🎉
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😊
Best information for the people....i appreciate you Bro for your kind words and responsibility for the people.....keep it up ...
Ok jihadi torarist beby... seme time love jehad peyarel hindhu girls trap seeiduu use pannukettu convert seigendranar unga muslim boys...anda thevdeya pasungalaa enna pannalam sollunga pls
இது நல்ல வீடியோ நன்றி
மொதல்ல இந்த comments section youtubae ban பண்ணனும், எல்லாம் கலிகாலம் மனிதனே மனிதனை அழிக்கும் காலம்😢
16:15 a golden sentence 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரரே 💞🙏💞
Good info bro ...
சரியா சொன்னீங்க ப்ரோ. யூடியூப் ஐ சீரியஸ் ஆ எடுக்க நினைச்சா வாழ்க்கை ரொம்ப கஷ்டம் ஆகிடும். ❤❤❤
Yes bro 100%correct 🔥❤️
நான் ஒரு finance ல வேலை பார்த்தேன் குழந்தைக்கு Treatment எடுத்து எல்லா காசையும் செலவு பண்ணுனேன். இப்போ எனக்கு நிறைய மாத்திரை Scan எல்லாம் எடுத்து வயிறு வலி வந்துட்டு 10 வருடம் treatment வேலையே விட்டுட்டேன்.என் கணவர் painting வேலைக்கு போவாங்க அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லை அம்மா,தங்கச்சி குடும்பத்திற்கு செலவுக்கு குடுப்பாங்க நான் youtube சேனல் வச்சி எதாவது என் treatment க்கு பாத்துக்கலாம்னு நினைச்சேன் மன உலைச்சல் மட்டும் தான் மிச்சம். குழந்தை இல்லைனு செத்துறலாம்னு நிறைய நேரம் முடிவெடுத்தேன். ஒரு நம்பிக்கை இருந்துச்சி இப்போ அதுவும் போச்சி
Your honest guidelines to the U tuber who want to enter this field 👏👌🤝💐
Anna நீங்கள் சொன்னது 100 உண்மை ❤❤
Good job maayam.. 🎉. Pity for the couple..
Engala mathiri girls face kamikama talent mattum kamichi video poduravangaluku theriyum subscribers varathu yevlo kashtamnu. But neenga asaulta uyira vturinga😢😢😢😢
its depends on personality sis sila ponnuga thirst trap pannama correct tha content pannuvaga but followers low va irruku sometimes high ya irruku aana veru thirst trap pannura ponnuga tha adhigama followers varuvaga pasaga weak spot tha theriji pannuvaga neega solla pasaga nale ippidi tha
athu oru oodha hormone level poruthatu control la irruka pasaga pasaga paka mataga aasa overloading aairicha papaga this truth ponnuga personality and attitude correct influence panna she will surely gets followers it takes time
Girls ipo ellam talent katravanga kammi odamba katravanga romba adhigam 😢
Ellathaun katti dance adunua than subscrib pannuvanga face kattama video potta yarum paakatgan mattanga😔😔kuduma kasatam than youtub channel thodanga karanam enna pandrathu. Nanun appadithAn😔
@@AnjaliNavinThannuma no pa youtube mattum nambi irukadhinga idha part time ah parunga appothan success aagum
@@YamirukabayamenBalu 🙏
நாட்டின் வளர்ச்சிக்கும் ஜிடிபி க்கும் உதவும் வகையில் கட்டிட வேலை பார்த்தவர் ❤ யூடியூப் என்ற மாயவலையின் டாலர் ஆசையில் ஒரு குடும்பம் அழிந்தது ❤ அமெரிக்காவின் டாலர் மதிப்பின் இன்டெக்ஸ் 104 புள்ளிகள் ❤டிரம்ப் மாமா உள்நாட்டில் முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க டாலர் மதிப்பை குறைப்பார்❤அப்புறம் இங்கே உள்ள யூடியூப் சேனல் முதலாளிகள் மூட்டை தூக்கும் பணிக்கு வருவார்கள் ❤
இணையத்தில் சம்பாதிப்போர் time pass பன்றவங்க ஒரு வகை மன நொயாளி
Amanga
@@lathikaartandgaming yes
Vanakkam bro
Yes sir really great message for u 🙏 sir tq sir I m Jenifer from Bangalore tq sir 🎉
நானும் சேனல் eh delete பண்ணிரலாம் னு இருக்கேன் bro... 🥹🥹No improvement, மன உளைச்சல் 😢
Panam sambadhikum nokula pannadhinga bro but unga wrk ah continue pannitey idha panuga
😁✌🏿TOO EARLY , TO QUIT😁✌🏿
@@kulandaisamy6724 🙏nandri nanba
@@YamirukabayamenBalu kandipa sago
பெண்கள் பேச்சை கேட்டு எதுவும் செய்யாதீர்கள்.நிறைய குடும்பத்தில் இந்த பிரச்சனை இருக்கிறது.
well said . one must not believe youtube as a main work this is like big ocean , ppl must learn all youtube policies and make good contents, this is almost like a business you ll grow depend on yo videos, m in this plaftform since many year tough to get monetize , so i was working atlernative n making yt vdos. so ppl must take youtube not as their full time career .
Aadai Vyabarathukkana Vaazhthukkal Bro 🎉
🎉 Thank you bro 🎉 You tuber na 9 to 5 job illa. Na 17 hours work pannuven. Ok. But headache, neck pain, kastam than. Ana manam thalara koodathu. விடா முயற்சி வெற்றி தரும். Happy Deepavali friends 🎉❤
Yenaku aarvam mattum thaan iruku aana content, thumbnail ithellam correcta thriyathu, mukiyama time la vdo poda mudiyala y bcz family ya vida mudiyathu ila family mukiyam aparam thaan yt ❤️🙏🤝 nantri nalla content
Good speech bro and motivation ah iruku😮
Thank you so much for your informative content bro.
Naanum youtube channel start pani 1 year aaga podhu. Housewife ah iruken. Sometimes romba stress ah iruke nu dhan youtube start panen. Nalla memories collection ah irukanum future la pakurapo, views vandha varudhu ilana paravala nu nenachu dhan start panen. Aana poga poga dhan therinjadhu oru neram nalla views, subscribers varum. Thidirnu 10 view kuda varadhu nu. Konjam stress aachu. Stress aagama iruka dhan youtube start panen. Ipo adhuve stress aagudhe nu yosichen. Seri namma content potute irupom, grow aagurapo aavom nu iruken ipo. Ungaloda indha video enaku romba useful ah iruku bro. Konjam better ah feel panren. Thanks bro🙏🙏🙏
Hi. Continue ur efforts in this regard.. don't expect more... If u keep this mindset , unexpectedly u will grow...All the best my dear.🤝💐😊
❤
தீபாவளி வாழ்த்துக்கள் சகோ 🎉
Unmaiyai sariya Soningga Thambi Karthik
எனக்கும் வாழவே பிடிக்கல கடன் தொல்லை தாங்கல
ஆனாலும் என் புள்ளைங்கள நினைச்சி வாழுறேன் 😭😭
Eavalavo pannitom. Ithai panna matoma. Vidunga pillaigal irukanga namaku avangalukaga poraduvom vaalkaiyai.
@naveensanju6580 😔😔
GOD is With You♥️, Trust in The Lord Jesus Christ....
@user-dh777 I love my Jesus ❤️
கொரோனாவும் இரக்கம் இல்லா மத்திய அரசு காரணம்.
அதான் ஒழுங்காக youtube run ஆகளானு தெரியுதுல அத விட்டுடு வேற வேலைக்கு போக வேண்டியது தானே
All the best for your new venture 🎉
Bro correct ta na time la correct ta soninga bro.. people be aware of this..
கேரள காத்து பட்டாலே இந்த மாதிரிதான் நடக்கும். பாவக் காற்று
Yow yen nee ippadi soldra
Yes kerala worst
Nalla marketting pandringa boss ae.. RG kar seeeralipu update plz
Very good message and advice bro.
👍👌 சூப்பர் அண்ணா 👍👌❤️
🙏
உழைக்க மறந்த மாடுகள்
Hey man you are making lot of videos in a day.. Appreciate your hard work🎉
Excellent practical analysis!
Ohm Namashivaayam 👏
Negative comments vara than seiyum bro.. periya RUclips channel ku me varuthu.. athelam kandukkama namma way la namma goal ah nokki poganum.. yaraiyum kandukka koodathu.. enaku 300 views than varum.. 24 hours la 16 hrs video eduka, editing panna, pasankala pakka,school ku anupa, samayal panna, ipdi sariya irukum.. ithupoga relativez neighbours oda pressure vera, padichutu vettiya irukka, youtube nu thiruyura ipdi neraiya pechchu varum.. but nan ellathaiyum thaandi than run pannitu irukan, ithuvaraiku 1 rs kuda income edukla.. but my husband enaku full support.. avangalala than naan ennaku pidicha work pandran.. so eduvum easy ya kedaikathu.. todays pain tomorrows gain😊
Karthik Anna....RUclips chenal atha details solluga atha yappudi handle pannalam appudinu theliva solluga Anna Karthick Anna.....
RUclips also kind of addiction.. lead you to extreme mental stress..so be careful.. don't depend on RUclips alone.. it can be side income but always have permanent job.. RUclips can change their policy anytime..they won't pay lifelong..
I just started a youtube channel. Just store all my memories not for views. People be practical be aware
😔😔😔😢sad
Very useful. Thank you ...
நல்ல viewers thaane irukkaanga. Apparam ethukku ippadi panni irukkaanga
கார்த்திக் ப்ரோ இது ரொம்ப நல்ல வீடியோ youtubers கு , நான் சேனல் வெச்சு இருக்கேன் ஆன நல்ல புரிஞ்சி வெச்சு இருக்கேன் , எனக்கு என் சேனல் ல சம்பாதிக்கணும் னு இல்லை , என் சேனல் main ண இளையராஜா அவர்களை பற்றி சொல்லவும், அவர் பாடலில் உள்ள நுணுக்கம் தெரிந்து அடுதவங்களுக்கு சொல்லவும் அப்புறம் நான் என்னோட அவர் இசையில் கிடைக்கும் feeling பற்றி பேசவும் , சில சமயம் பாடவும் செய்வேன், என் சேனல் ல வராத bad கமெண்ட்ஸ் இல்ல, அவ்ளோ மோசமா கமெண்ட் பண்ணுவாங்க, ஆன நான் பொறுமையா ஒரு ஒருத்தருக்கு reply பண்ணுவேன், உண்மை ஆன ரசிகை இருக்கணும் னு full confident ள இருக்கேன் அதனால் என்னை bad கமெண்ட்ஸ் பாதிக்காது, யாரு என்ன சொன்னாலும் நான் முடிவு பண்ணிடேன் இளையராஜா அவர்கள் பாடல் மூலமா நாம யூடியூப் ல பயணிக்கணும் னு 👍👍👍😊😊, லைவ் stream பண்ணும்போது அசிங்கமா வந்து பேசுவாங்க பிளாக் பண்ணிட்டு போய்டே இருப்பேன், என் வீட்ல நல்ல சப்போர்ட் இருக்கு, கொஞ்சம் maturity இருந்த கடந்து போய்டே இருக்கலாம், bad கமெண்ட்ஸ் போடறவங்க யாரு அவங்க நமக்கு, youtubers எதுக்கும் பயப்படாதீங்க நல்ல ஜாலியா interesta decenta பண்ணுங்க அவ்ளோ தான் 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏
Well said ma..Congrats... We should pass the nagetive comments ...
மக்கள் RUclipsrs background பார்த்து support panna mattanga😢😢😢😢
Velai seithu sambaathithu siruga siruga saemithu vaalanum endra ennam ippo romba romba kurainthidhu ithukku pesama pichai edukkalaam😂
Avellenge vechu ningge content pothu irrunkingge.😂
Super anna 🙏🏻🙏🏻🙏🏻 😢
அருமையான பதிவு
Your are correct ..bro
Supper neus🎉🎉🎉🎉🎉
youtube a izhuthu moodita nalla irukum
neraiya peru valkai mathunathu bro summa sollira kudadu neraiya pera vala vachiruku ivaga sethathuku karanam kadan and may be husband
Kadavuleyyyy Ajitheyyyy 🔥🔥🔥
🤣🤣🤣yen ya
கிருக்கு பண்ட
Unga amma punda
@@simplysarath3936 nee Anil thane
Neega ellam manushaney kedaiyadhu 😢 chey
You tube தரங்கெட்ட வேலைகளுக்கு எல்லாம் permission கொடுக்கிறார்கள்
நன்றி
Maayam on fire 🔥
💯💯👌👍👏💐
Amaran trailer patri podunga Anna
Thanks 🙏🙏
11:5 very true bro ......
நீங்க சொல்றது உண்மை பிரதர் அதான் நான் ரீல்ஸ் பண்றத கூட விட்டு விட்டேன்
Nanum 5 years ah video poduren
But channel reach agala
Romba kastam ma iruku
5 month baby vechidu,
all house work panni,
Nalla content poduren.
Enna tha pannurathu therila.
Stop panna mudila,
Oru naal en video ah reach agum nu nampuren.
Let's see.
Time is money so many people put in RUclips people have no time to look at this is the problem
Avanga life ellarukum epdi theriyum....rip na kasta pattu solranga..