தொ.ப எனும் பேராற்றல்!!! தொ.பரமசிவன் |சீமான்|Seeman|நாம்தமிழர்|Naam Tamilar Katchi|தமிழ்த்தேசியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 51

  • @pandurangankrishnaswamy3571
    @pandurangankrishnaswamy3571 Месяц назад +15

    நாம் தமிழர் ஆட்சி அமையும் போது தமிழின பெருந்தகைகளை போற்றி நினைவகங்கள் அமைக்கப்பட வேண்டும் ஐயா 🌹🙏

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Месяц назад +7

    பெருமைமிகு தோ பா அவர்களைப் பற்றி விளக்கியது மிக மிக சிறப்பாக இருந்தது உறவே. நன்றிகள்.🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 29 дней назад +6

    சிறப்பு மிகச் சிறப்பு தம்பி அர்ஜுன் 🎉❤😊 வாழ்த்துக்கள் 😊🎉❤ மகிழ்ச்சி

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +7

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Месяц назад +8

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...🙏🙏🙏

  • @balaji276
    @balaji276 Месяц назад +8

    ❤ சிறப்பு

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 29 дней назад +3

    சிறப்பு தம்பி 👍👌

  • @sundararajs3985
    @sundararajs3985 Месяц назад +5

    மிகவும் நல்ல பதிவு நன்றி நாம் தமிழர்

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam Месяц назад +4

    மிகச் சிறப்பான பதிவு மிக்க நன்றி.

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 29 дней назад +2

    பேரன்பிற்க்கும் பெரும் மதிப்பிற்க்கும் உரிய அய்யா தொ ப என்னும் தொ பரமசிவன் அவர்களுடைய நினைவை போற்றும் வகையில் பதிவுகள் செய்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி தாமிரத்தண்ணீர் குடித்த தமிழர் பண்பாட்டு அசைவுகள் அறியப்படாத தமிழகம் அழகர்கோவில் செல்வி போன்ற நூல்களின் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கும் ‌தமிழ் பேராள்மை தொ ப அவர்களை‌ நானும் வணங்குகிறேன்

  • @eelam6164
    @eelam6164 Месяц назад +3

    Thank you for the information 🙏
    2026 NAAM TAMILAR KATCHI SEEMAN TAMILNADU 👍TAMIL THESIYAM ❤️

  • @aroulmourougan
    @aroulmourougan 26 дней назад +1

    அந்த RSS a cooked story. என் நாடு இந்திய, என் மதம் ஹிந்து, என் மொழி தமிழ், என் ஜாதி கவுண்டர்.

  • @prajan8197
    @prajan8197 Месяц назад +3

    சிறப்பு 🎉

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 29 дней назад

    அர்சுன் அரும் பெரும் தமிழாளுமைகளை இன்னும் வெளிகொணர்ந்து போற்றுவோம் நாம் தமிழர் ஆட்சியில்

  • @Inwardschannel
    @Inwardschannel Месяц назад +3

    Thanks for sharing this good information!

  • @ananthiravi6477
    @ananthiravi6477 29 дней назад

    Great man. Legend Multiple person. Thank you for sharing this 🙏

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 29 дней назад

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்👏👏👏

  • @jesuslive2023
    @jesuslive2023 Месяц назад +2

    NTK seeman win

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt Месяц назад

    தொ. ப.
    ஒரு மகான்.
    தமிழ் மகான்.
    தீர்க்க தரிசி.
    தமிழ் ஆசான்.
    தமிழ் ஆளுமை.
    தமிழ் பொக்கிஷம்
    தகவல் களஞ்சியம்
    தமிழ் அன்னையின் தவப் புதல்வன்
    மறைவு
    பேரிழப்பு.

  • @Theking-dh5op
    @Theking-dh5op Месяц назад +3

    Nalla pativu

  • @maranmaran.s1025
    @maranmaran.s1025 Месяц назад +2

    ❤❤🎉🎉

  • @ஆசிரியர்கள்TeachersYouTubechan

    Great work. Keep it up. Thanks.

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p Месяц назад +3

    ❤❤❤❤❤❤🎉😢❤❤❤❤❤❤

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie Месяц назад +2

    💪💪💪💪💪💪💯💯💯💯💯

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 29 дней назад

    Super keep going on 🎉

  • @OrderCholanchoice
    @OrderCholanchoice Месяц назад +1

    🇦🇺🇦🇺🇦🇺👍🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺👍👍👍👍👍👍🇦🇺🇦🇺

  • @balachandranmarimuthu41
    @balachandranmarimuthu41 Месяц назад +1

  • @kumarg4608
    @kumarg4608 29 дней назад

    👍

  • @madhans5340
    @madhans5340 Месяц назад +2

    There is audio issue in every video fix this issue?

  • @rajkandiah8182
    @rajkandiah8182 26 дней назад

    நிறையவே அவரை தமிழ் சமுதாயம் பயன்படுத்த தவறிவிட்டது

  • @ryamahax7771
    @ryamahax7771 29 дней назад

    Bro unga watch review pannunga

  • @VengatRamanan01
    @VengatRamanan01 29 дней назад

    Tho Pa himself was from a Telugu caste right?

  • @elangovank763
    @elangovank763 Месяц назад +1

    தம்பி அர்ஜுன்.. Great 🙏👍

  • @gmariservai3776
    @gmariservai3776 29 дней назад

    தம்பி நீங்க அமெரிக்காவில் இருந்து பேசுவது தெரிகிறது. நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் எந்த இடத்தில் இருந்து பேசுவதாக.
    OK.
    நீங்க இந்த இடத்தில் திரு. சீமான் பற்றி சொன்ன செய்தி அவரின் தமிழ் ஆசிரியர் என. எத்தனை ஆண்டுகள் படித்தார் என அவரிடம் கேட்டு இருக்கலாம். சிலர் ஏதோ சொல்கிறார்கள்.
    ஐயா திரு.தொ. பரமசிவன் அவரின் நேர்காணல்கள் என்ற புத்தகத்தில் பக்கம் 147 லில் சீமான் மற்றும் தமிழ் தேசியம், பெரியார் பற்றி மிக சரியாக சொல்லி உள்ளார்.
    அதில் சீமான் பற்றி சீமான் எனக்கும் மாணவர் தான் என சொல்லி விட்டு சிரிக்கிறார்.
    ஆனால் அவர் தடம்புரண்டு போனார். முப்பாட்டன் முருகன் எனச் சொன்னால், மற்ற கடவுள்கள் என்ன உரவு என சொல்ல வேண்டுமே? நிறைய சொல்கிறார்.
    பெரியார் அவர்களை நிறைய புகழ்கிறார் அது உங்களுக்குப் பிடிக்காதே?
    தகவலுக்காக.

    • @MurugesanM-jq8te
      @MurugesanM-jq8te 29 дней назад

      அறியப்படாத தமிழகம் தந்தவர் அழகர்மலை பண்பாட்டு அசைவுகள். போன்ற நூல்களின் மூலம் தமிழர்கள் பெருமையை உணரச்செய்தவர் கடவுள் இல்லை என்று எங்கும் சொல்லவில்லை

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 11 дней назад

    Pen pillaingala karpalicha kootamum om tamilar thaan adhium pesu da

  • @dhakshinamoorthydhakshinam3536
    @dhakshinamoorthydhakshinam3536 29 дней назад

    நாம் தமிழர் ஆட்சி அதிகாரத்தில் அமரும்போது தமிழ் ஆளுமைகளை போற்றி கொண்டாடும் காலம் உருவாகும் நாம் தமிழர்

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h 29 дней назад

    நல்ல கருத்து அண்ணா

  • @rajampr679
    @rajampr679 29 дней назад +1

    அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் ??

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    சகோ இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளியிட வேண்டும்.
    சகோ எங்கள் கருத்துக்களை
    {comments} படிக்கிறீர்களா????

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    Bro with ur permission I'm sharing a video link pls don't delete it.
    This is not for money earning purpose.

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    ruclips.net/video/Y6yKyzbSufg/видео.htmlsi=3O1pfAX5otJ6K8DM