CRS சோதனைக்கு பின் வெறிச்சோடிய பாம்பன் புதிய பாலம் || Deserted Pampan New Bridge After CRS Test

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 16

  • @rajanrg
    @rajanrg День назад

    அருமை சகோ. கடலும் மழைகாலம் ஆனதால சற்று பொங்குவது போன்று தெரிகிறது. நன்றி

  • @Sri_Selliyammantruste
    @Sri_Selliyammantruste 6 часов назад

    அருமை சகோதரர் நிகல் மற்றும் அவரது குழவினர்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நல்வாழ்த்துக்கள் இந்த தலைமுறையில் இப்படி ஒரு மகத்தான பாலம் கட்டுமான வேலைகளை அவ்வப்போது வீடியோ காட்சியாக அனுப்பிய உங்கள் சேவைக்கு பாராட்டுகள் நீங்கள் வாழ்க வளமுடன் நம் தேசத்தை பொருத்த வரை இந்த பாம்பன் கடல் இரயில் பாலம் ஒரு பெரிய அதிசயம்தான் இதற்காக நமது மாண்புமிகு
    பாரத பிரதமர் மதிப்புமிகு இந்தியன் இரயில்வே பொறியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் மேலும் A to Z ஊழியர்கள் யூடியூப் வல்லுநர்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றியுடன் வணக்கங்கள்

  • @mahendranv-jz2nm
    @mahendranv-jz2nm День назад +1

    Nandrigal nanbargale ,idhil Pani seidha anaithu tholilargal perumakkalukkum kodaana kodi nandrigal ,,,, .Vadakkanwndrum,Tamilanendrum verupadum illai ,Naam anaivarume INDIARGAL , Jai Hind Jai Bharat Mata ki Jai 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏❤️🙏🇮🇳🙏

  • @mahendranv-jz2nm
    @mahendranv-jz2nm День назад +2

    Nihal brother Nandrigal 🙏🇮🇳🙏🇮🇳❤️🙏😊

  • @palanisamyganesan4972
    @palanisamyganesan4972 День назад +2

    தம்பி அந்த சின்ன மேடை ரயில் பாதை இன்ஃபெக்ஷன் என்று ட்ரளியில் வரும் அதிகாரிகளும் ட்ராலியும் ரயில் வரும்போது பாதுகாப்பாக இறங்கி வழி விடுவதற்காக அமைக்கப்பட்டது.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 День назад +2

    Super video nanba Nihal 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @skbotgaming8314
    @skbotgaming8314 День назад

    Video super ra iruku anna 🙌🤝

  • @NairM-v9k
    @NairM-v9k День назад +1

    I congratulate total team for successfully completing the pamaban bridge.god bless every body for good health and happiness
    Nair
    General manage (powerplant)
    Sunviksteel
    Bangalore Karnataka

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu День назад

    Super super brother

  • @ShanmugaPandi-bq8ot
    @ShanmugaPandi-bq8ot День назад

    தம்பி ராமேஸ்வரம் ரயில் நிலையம் வீடியோ போடுங்கள்

  • @Nihas1993
    @Nihas1993 День назад +1

    அண்ணா குறுக்க முக்கோண வடிவில் சின்னதா இன்னொரு தண்டவாளம் இருக்குல அது எதுக்கு...?

  • @sreeniwasnaidu
    @sreeniwasnaidu День назад

    0:50 avanga Bengaluru ku tirupi poitanga Anga poi southern railway ki approval kudupanga aprom dha rameshwaram la train services tirupi start aagom

  • @sasikumar-zy7if
    @sasikumar-zy7if 22 часа назад

    Bro rameswaram railway station update podunga

  • @darjimadhubhai4488
    @darjimadhubhai4488 День назад

    ❤❤

  • @ravindranr2366
    @ravindranr2366 День назад

    Trolley rest