விவேகானந்தா மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா இடத்திற்க்கு கூடுதலாக மெருகேற்றி சிறப்பான பணிக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள் 😊😊😊
விவேகானந்தரின் நினைவு மண்டபம் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. திருவள்ளுவருக்கு தனியாக படகு போக்குவரத்து தடையின்றி அமைய அரசு பணிகளை செய்ய தவறியுள்ளது. கரையிலிருந்து தனியாக திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமையுங்கள்.
திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும்படி பாலம் அமைக்காமல், திருவள்ளுவர் சிலைக்கு தனி பாலம் அமைக்க கோரிக்கை வைத்தார்கள் தமிழர்கள். தமிழர்களின் இந்த 2 கோரிக்கைகளையும் குப்பைத்தொட்டியில் வீசியிருக்கிறது திமுக அரசு. இது கண்டிக்கத்தக்கது.
These memorial structures are in territorial waters. Hence, necessary approval from the approximate authority shapes the issues of installation/modification/maintenance.
Weldone Great Tamilan Valluvar,😊
பாலம் தமிழக அரசா கட்டியதா..அப்போ பொதுமக்களே ஜாக்கிரதை... அடுத்த மழைக்கு????
விவேகானந்தா மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா இடத்திற்க்கு கூடுதலாக மெருகேற்றி சிறப்பான பணிக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள் 😊😊😊
Super 🙏👍🌄
துறைமுகம் அமைக்கிறார்கள். கடல் நடுவே கட்டிடம் கட்டுகிறார்கள். ஆனால் திமுக அரசால் படகும் விடமுடியவில்லை, தனியாக பாலமும் அமைக்க முடியவில்லை.
விவேகானந்தரின் நினைவு மண்டபம் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. திருவள்ளுவருக்கு தனியாக படகு போக்குவரத்து தடையின்றி அமைய அரசு பணிகளை செய்ய தவறியுள்ளது. கரையிலிருந்து தனியாக திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமையுங்கள்.
நம்ம saint gobin பாலம் அதான் பயமே 😂😂
பாலம் பத்திரம்
A. Vaa. Velu iyya paazhathai paarthu katti irupaar.
திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும்படி பாலம் அமைக்காமல், திருவள்ளுவர் சிலைக்கு தனி பாலம் அமைக்க கோரிக்கை வைத்தார்கள் தமிழர்கள்.
தமிழர்களின் இந்த 2 கோரிக்கைகளையும் குப்பைத்தொட்டியில் வீசியிருக்கிறது திமுக அரசு.
இது கண்டிக்கத்தக்கது.
These memorial structures are in territorial waters.
Hence, necessary approval from the approximate authority shapes the issues of installation/modification/maintenance.