பேதுருவின் கல்லறை எங்கே? வத்திக்கான் பின்னணி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 16

  • @rameshraja3402
    @rameshraja3402 3 месяца назад +8

    புனித பேதுருவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென் 🙏✝️

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 3 месяца назад

      செத்து போனவர்களை பின்பற்றும்நீங்கள், உங்கள் நிலை, மிக கேடுள்ளதக முடியும்,உய்ரோடிருக்கும் தேவனை பின் பற்றினால் நல்லது,செத்து போனவர்கள்,பேசமாட்டார்கள்,

  • @aristofernando505
    @aristofernando505 3 месяца назад +3

    ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென்

  • @lillyarun6453
    @lillyarun6453 3 месяца назад +3

    தூய பேதுரு பற்றி அறிந்து கொண்டேன். நன்றி.
    Praise the Lord. 🙏🏻

  • @leodhana8263
    @leodhana8263 3 месяца назад

    Praise be the lord Jesus Christ AMEN hallelujah

  • @leodhana8263
    @leodhana8263 3 месяца назад

    Praise the lord

  • @feoleo1281
    @feoleo1281 3 месяца назад +2

    Amen.praise.the..lord❤❤❤❤

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 3 месяца назад

    Amenappa 🙏✝️⛪🌹💐🙏

  • @subiksha-yr2uv
    @subiksha-yr2uv 3 месяца назад +1

    Thank you father ❤❤❤

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn 3 месяца назад +1

    Amen ❤❤❤

  • @feoleo1281
    @feoleo1281 3 месяца назад +1

    Thanks.father❤❤❤

  • @selvajosephin1643
    @selvajosephin1643 3 месяца назад +1

    Amen

  • @MoovendiranS-xd4sm
    @MoovendiranS-xd4sm 3 месяца назад +1

    Your voice gooosboomps so I like you videos

  • @infocenz
    @infocenz 3 месяца назад

    Punitha siluvai arulapar history podunga

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 месяца назад +1

    😮கடவுளைத் தேடு கல்லறையை அல்ல 😮

    • @julianpaulraj395
      @julianpaulraj395 3 месяца назад +1

      கத்தோலிக்க திருச்சபையில் ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் ரத்த சாட்சிகளாக மறித்த திருத்தூதர்களையும் புனிதமான வாழ்க்கை வாழ்ந்து இயேசுவுக்காக உயிர் தியாகம் செய்த புனிதர்கள் கள்ளறைகளை நாங்கள் தேடுகிறோம் ஆனால் மனிதனின் சுய லாபத்திற்காக தொடங்கிய பிராட்டஸ்டான்டு சபைகள் பாஸ்டர்கள் திருமணம் முடித்து பொண்டாட்டி பிள்ளைகளோடு கார் பங்களா என்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொன்டு இருக்கிறார்கள் இவர்கள் செய்வது ஊழியம் இல்லை ஏழைகளின் உழைப்பை சுரண்டி தின்னும் ஓநாய்கள் இயேசு கிறிஸ்து நற்செய்தி பணிக்காக தம் சீடர்களை அனுப்பும் போது எதையுமே எடுத்து செல்ல கூடாது என்று சொன்னார் கள்ள போதகர்கள் ஆடி கார் பென்ஸ் கார் முன் சீட்டில் பொண்ணாட்டி யோட ஊழியத்திற்க்கு போக சொல்ல வில்லை குறை பைபிளை வைத்துக்கொன்டு அறை குறையாக அறிவாளி மாதிரி பேச கூடாது கத்தோலிக்க பாரம்பரியம் 2000 ம் ஆண்டு களை கடந்தது நேற்று பெய்த மழை யில் முளைத்த பத்து சதவிகித கமிஷன் வாங்குகின்ற போலியான சபை கிடையாது இயேசுவுக்கே புகழ்