ஓம் என்றால் என்ன அர்த்தம் | Om meaning in tamil | இந்து வேதங்களில் இயேசு கிறிஸ்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Jesus christ in hindu vedas - இந்து வேதங்களில் இயேசு கிறிஸ்து - Jesus in vedas
    இந்து மதத்தில் இயேசு 👉🏻 • இந்து வேதங்களில் இயேசு...
    Bible Vs science videos 👉🏻 • Bible vs science in ta...
    1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
    2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
    3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
    4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputtur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@axl
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் | The Lost Tribes of Israel: 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    #jesusinvedas #jesusinhinduscriptures #biblewisdomtamil # #jesusinhindumantra #ommeaningintamil #biblewisdomtamil #tamilchristianmessage #vedasvsbible #jesusinvedastamil #இந்துவேதங்களில்இயேசு #ஓம்மந்திரம்அர்த்தம் #jesusinhinduvedas #tamilbiblestudy #வேதஆராய்ச்சி #jesusinhinduism
    Bible wisdom tamil / seven words of jesus on cross in tamil / good friday / seven words of jesus on the cross / good friday sermon / good friday message / Bible wisdom tamil episode 3 / சிலுவையில் 7 வார்த்தைகள் / 7 words of jesus on cross / tamil christian message / Seven words of jesus / இயேசுவின் கடைசி 7 வார்த்தைகள் / இயேசு பேசிய கடைசி 7 வார்த்தைகள் / சிலுவையில் பேசிய ஏழு வார்த்தைகள் / சிலுவையில் மொழிந்த இரண்டாம் வார்த்தை / சிலுவையில் இரண்டாவது வார்த்தை / Second word of jesus christ / Second word of Jesus / Last 7 words of Jesus / Seven words of Jesus on the cross in tamil / 7 words in cross / Jesus last 7 words in tamil / Lent message in tamil / seven words of jesus on the cross in tamil / good friday message in tamil / 7 words on the cross / வேத ஆராய்ச்சி / seven words of christ / பைபிள் / Good friday message in tamil / 7 words in cross in tamil / bible story in tamil / tamil bible stories / Good friday 2024 / Good friday sermon in tamil / Seventh word on the cross / jesus seventh word on the cross / சிலுவையில் ஏழாவது வார்த்தை / இயேசுவின் 7 வார்த்தைகள் / Cross words in tamil / Jesus 7 words on cross tamil / Jesus in cross / Suffering of jesus on the cross / Sufferings of jesus christ / good friday message tamil / Siluvayil yesu / Lent message in tamil / Good friday 2024 message in tamil / sufferings of jesus christ / இயேசு கிறிஸ்துவின் ஐந்து காயங்கள் / புனித வெள்ளி / cross words in tamil / Wounds of jesus christ / Yesuvin 7 varthaigal in tamil / Good friday sermon in tamil / bible wisdom tamil story / / Yesuvin paadugal in tamil / Good friday message tamil‌ / சிலுவை 7 வார்த்தைகள் / இயேசு சிலுவையில் பேசிய 7 வார்த்தைகள் / Prophecy of jesus in old testament / jesus in the old testament / புனித வெள்ளி ஏழு வார்த்தைகள் / இயேசு மரித்தபின் 3 நாள் எங்கு இருந்தார்?‌ / bible wisdom tamil channel / kadaisikala echarikkai seithi / bible stories in tamil What did jesus do in hell for 3 days / What did jesus do after he died / Jesus in vedas tamil / christianity / Jesus in hindu scriptures / Jesus in hinduism / Jesus in rig veda / Jesus in hindu vedas / Prajapathi in rig veda / Prajapathi in vedas / பிரஜாபதி யார் / Who is prajapati in tamil / Vedas vs bible / bible vs vedas / Tamil christian message / Latest tamil christian message / tamil bible study / Bible facts tamil / Tamil bible study / jesus message in tamil / tamil christian sermons / Bible vs vedas / Bible facts in tamil / tamil bible facts / jesus in vedas exposed / Prajapati in vedas / இந்து சமஸ்கிருத மந்திரங்களில் இயேசு / Jesus in hindu mantra / Bible vs hinduism / Jesus in hindu texts / Om is jesus christ / Om meaning in tamil / Om real meaning / aum / jesus christ hinduism / om chanting / om symbol meaning / religion / vedas vs bible / இயேசு ஒரு இந்து / ஓம் / ஓம் அர்த்தம் / ஓம் என்பதன் உண்மையான அர்த்தம் / ஓம் என்பதன் பொருள் / ஓம் என்றால் என்ன அர்த்தம் / ஓம் மந்திரம் / ஓம் மந்திரம் விளக்கம் / Om mantra benefits in tamil

Комментарии • 733

  • @lks3852
    @lks3852 2 месяца назад +42

    உலகில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிர மெய்யான ஒளி இயேசு.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Месяц назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @duraichella6287
    @duraichella6287 4 месяца назад +164

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிரேன் அல்லேலுயா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +6

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @lourdumary6968
      @lourdumary6968 Месяц назад +1

      Amen

  • @vimala1247
    @vimala1247 4 месяца назад +210

    கண் திறக்கும் பதிவு. இதை அனைவரும் அறிந்த கொள்ள வேண்டும். இயேசுவே மெய்யான தெய்வம். நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +9

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @EmmanuelRajah
      @EmmanuelRajah 4 месяца назад +4

      God bless you all

  • @jeffyjeni1313
    @jeffyjeni1313 3 месяца назад +32

    இயேசுவே மெய் தேவன் ஆமென் அல்லேலூயா 🙏

  • @SathuSathu-y1g
    @SathuSathu-y1g 4 месяца назад +187

    அனைத்து உலகத்திற்கும் ஒரே ஒரு தெய்வம் இயேசப்பா மட்டுமே.அவரை அன்றி தேவர்கள் இல்லை

  • @johnsonjeyaraj4487
    @johnsonjeyaraj4487 3 месяца назад +17

    வார்த்தைய் யா இருந்த தேவனாகிய கர்த்தர் .. ஆமென்.

  • @YesuvinSesor
    @YesuvinSesor 3 месяца назад +50

    இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Месяц назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @kvs492
      @kvs492 20 дней назад

      ஏசு ஒரு மனிதன்.... தெய்வமில்லை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  20 дней назад +1

      இயேசுவே கடவுள். அவர் மனிதனாக வந்தார். மரித்து உயிர்த்தெழுந்தார்

  • @yuvarajyuvaraj6061
    @yuvarajyuvaraj6061 4 месяца назад +47

    நீங்கள் சொல்லும் இந்த கருத்து முற்றிலும் உண்மையே...அறியாமையில இருப்பவர்களை விழிப்படைய செய்யும் உங்கள் முயற்ச்சிக்கு தேவன் நிச்சயம் உடன் இருப்பார் ஆமென்...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      ஆமென்
      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mahadevan9123
    @mahadevan9123 3 месяца назад +32

    ஆம் என்றும் ஆமேன் என்றும் இருப்பவருக்கு எப்போது மகிமை உண்டாவதாக..,ஆமேன்.

  • @devasena1216
    @devasena1216 Месяц назад +3

    ❤🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்.

  • @sathishsa5036
    @sathishsa5036 3 месяца назад +12

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் அல்லேலூயா

  • @selvamani6301
    @selvamani6301 4 месяца назад +174

    🕊️❤மெய்யானா ஒரே தெய்வம் இயேசு மட்டுமே

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +7

      ஆம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @EmmanuelRajah
      @EmmanuelRajah 4 месяца назад +4

      God bless you

  • @selvarajd6696
    @selvarajd6696 13 дней назад +2

    ஒரு மதத்தின் மீது இன்னொரு மதத்தின் வியாக்கியானத்தை திணிப்பது தவிர்க்கப்பட
    வேண்டும்.. ஏனெனில் மத நம்பிக்கை அவரவர் உரிமை..

  • @parameswaranparameswaran9023
    @parameswaranparameswaran9023 2 месяца назад +16

    மதம்்மதம்்என்றுசொல்லிஏமாந்துபோகாதீா்
    கடவுள்ஒருவரேகடவுள்படைக்கும்போதுசிா்பியாக
    இருந்தவர்இயேசுகிறிஸ்த்துமட்டுமே
    நம்மைகாக்கிறவரும்
    இயேசுவேமனிதன்கும்பிட
    வேண்டியதெய்வமும்
    இயேசுவே நன்றி

  • @ramyamerlin3135
    @ramyamerlin3135 Месяц назад +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்தினாலே ஆமென்🎉இயேசு🎉

  • @johnson3726
    @johnson3726 4 месяца назад +56

    ஆமேன் அல்லேலூயா 🙏🏻 நன்றி பிரதர் 🙏🏻 இனி வரும் காலங்களில் இந்து சகோதர, சகோதரிகளின் மனகண்கள் திறக்கப்படட்டும் 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад +1

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @PadmavathiPanchami
      @PadmavathiPanchami 3 месяца назад +1

      Everything is reverse

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 3 месяца назад

      உங்கள் இயேசு கிறிஸ்து பிறந்ததற்கு எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லை.

    • @skkaruppuchamyskl3273
      @skkaruppuchamyskl3273 3 месяца назад +1

      நீங்கள் முதலில் உண்மையைத் தெரிந்து கொள்ளவும்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 месяца назад

      @@johnson3726
      இயேசு கிறிஸ்து என்ற நபர் பிறந்ததற்கு எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு கிறிஸ்தவர்களின் மண கண்கள் திறக்க வேண்டும்.

  • @RajaBoby-o1l
    @RajaBoby-o1l 2 месяца назад +9

    ஆமென் அல்லேலூயா இயேசப்பா

    • @MK-cu1yx
      @MK-cu1yx 2 месяца назад

      V. V. V. V. Good you are. Great Great!cogratulations.

  • @tenitenison5806
    @tenitenison5806 Месяц назад +6

    உண்மையான ஒரே கடவுள் ஆண்டவர் இயேசு மட்டுமே

  • @johnboscochetty5465
    @johnboscochetty5465 9 дней назад +1

    Praise The Lord

  • @vadivukarasiv3439
    @vadivukarasiv3439 3 месяца назад +14

    தம்பி இப்படி பட்ட வேத இரகசியங்களை எங்களுக்கு தெரிய படுத்து வதற்கு மிகவும் நன்றி தேவன் உங்களை மென் மேலும் ஆசிற்வதிப்பாராக

  • @sriharannageswary9582
    @sriharannageswary9582 Месяц назад +1

    Amen thank you Jesus
    Christ
    Thank you Jesus
    Praise the Lord

  • @nancynancy4461
    @nancynancy4461 4 месяца назад +29

    Amen amen praise the lord📖🙏🏻No words இயேசப்பா நீரே மெய்யான தெய்வம் என்பதை உலகம் அறிய கிருபை தாங்கப்பா இயேசுவே ஆண்டவர் என்பதை எல்லோரும் அறிய அவர்கள் இருதயத்தை என் ஆண்டவர் திறந்து உம்மிடம் திருப்பிக்கொள்ளுங்க Daddy 🙏🏻💯

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +1

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @palaniyammal7683
    @palaniyammal7683 4 месяца назад +50

    இயேசப்பா இந்த செய்தி அறிய செய்தற்கு நன்றி ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jagangroups
    @jagangroups Месяц назад +1

    Great... 🙏 ALL GLORY TO GOD 👑✝️🧎‍♂️ PRAISE THE LORD 🙇‍♂️ ALL IS WELL & GOD IS ALWAYS GREAT.!. AMEN ❤‍🔥JgS🕊️

  • @jokithajoki7539
    @jokithajoki7539 4 месяца назад +66

    இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் 🙏❤️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kadambavallinadarajan2284
    @kadambavallinadarajan2284 4 месяца назад +47

    இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக. 🙌🙏👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @abinayas6035
    @abinayas6035 3 месяца назад +6

    கடவுள் ஒளி வடிவனாவர் ஒருவரை தான் அனைவரும் வணங்குகிறோம் ஆனால் வெவ்வேறு பெயர்களில் முதலில் கொள்ளா விரதம் புழால் உண்ணாமை அணைத்து உயிர்களின் மீது இரக்கம் செலுத்துங்கள் உதவி செய்யுங்கள் இறைவனிடம் அன்பை மட்டும் எதிர் பாருங்கள் இறைவன் கண்டிப்பாக தன்னை உணர்ந்துத்துவார் தமிழ் நூல்களில் இறைவனை கண்டோர் குறிப்புகளின் வழியாக இறைவனை அடைய நமக்கு பரிசாக கொடுத்து சென்றிருக்கிறார்கள் இறைவன் நமக்குள் தான் இருக்கிறார் தன்னை அறிந்தவன் தலைவனை அறியலாம் இறைவனை அறிந்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க வளமுடன் 🙏 ✨

    • @Athy0610
      @Athy0610 Месяц назад

      தன்னை அறிய தனக்கொருகேடில்லை
      தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
      தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
      தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே..

  • @shreedeviramesh5610
    @shreedeviramesh5610 5 дней назад

    Amen Hallelujah.

  • @anthonyrajan4577
    @anthonyrajan4577 2 дня назад

    ஆமென்

  • @dossmohan9090
    @dossmohan9090 4 месяца назад +36

    நன்றி தம்பி இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mercya3557
    @mercya3557 4 месяца назад +18

    அருமையான ஆழமான உண்மையுள்ள பதிவு. இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம்...கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... அல்லேலூயா 🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 3 месяца назад +1

      உண்மைதாங்க,
      அந்த மெய்யான தெய்வம் சிலுவையிலே வலி தாங்க முடியமா
      "என் கடவுளே, என் கடவுளே"
      என்று அழைத்த தெய்வம் எது?
      அந்த தெய்வம் எதுனு
      அதையும் கொஞ்சம் சொன்னா நல்லாயிருக்கும்.

    • @pramilachezhiyan
      @pramilachezhiyan Месяц назад

      ​@@santhoshselvaraj9514அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
      மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
      நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
      நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
      அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
      இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.
      துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
      கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
      அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
      அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
      ஏசாயா 53:3-12 (TAM)

  • @srinivasansms9108
    @srinivasansms9108 4 месяца назад +21

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் இயேசு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @369Angelnumber
    @369Angelnumber 2 месяца назад

    What a truth.🎉Praise God. May all our Hindu brothers watch this video.🎉

  • @Vivekanandan-df4lz
    @Vivekanandan-df4lz Месяц назад +2

    Glory to God Jesus christ amen

  • @ManiRich
    @ManiRich 5 дней назад

    Amen 🙏🏻

  • @vasanthavasantha1136
    @vasanthavasantha1136 5 дней назад

    Amen

  • @sheebajohn5701
    @sheebajohn5701 Месяц назад

    Wonderful explanations brother 🎉😊

  • @thirumalmswamy8724
    @thirumalmswamy8724 3 месяца назад

    Super Brother God bless you Amen Hallelujah 🙏

  • @muthusamy9206
    @muthusamy9206 Месяц назад

    Thanks

  • @selvaraj2755
    @selvaraj2755 2 месяца назад

    நமக்கு எல்லாம் இயேசு மட்டுமே

  • @MK-cu1yx
    @MK-cu1yx Месяц назад

    I enjy celebrate so so much. Pse telecast so many videos as could as possible. Cogratulations.

  • @ezra12b19
    @ezra12b19 2 месяца назад +2

    கிறிஸ்துவுக்குள் பிரியமான எனது அன்பு சகோதரா, நீங்க ஆமென்(AMEN) என்ற Hebrew வார்த்தையில் அதிக கவனம் செலுத்தி, ஷலோம்(SHALOM) என்ற Hebrew வார்த்தையில் கவனம் கொள்ளாமல் போனதென்ன?....ஷலோம்(SHAL-OM) என்ற வார்த்தையில் ஓம்(OM) உள்ளதையும் அதின் அர்த்தம் சமாதானம் என்பதையும் ஏன் நீங்க யோசிக்காமல் போனீங்க?....தயவுசெய்து உங்கள் ஆராய்ச்சியை மீண்டும் ஒருமுறை இந்த கோணத்தில் செய்ய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், நன்றி.

  • @faithlife1260
    @faithlife1260 4 месяца назад +22

    Semma bro. Avan porul aa eduthu avanaye podanum moment.. Vera level. Jesus is the only God for everyone in this world

  • @SaviMadhavan-yb9vd
    @SaviMadhavan-yb9vd 2 месяца назад +1

    Yesuthaa unmaiyana theyvam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jothipriya7467
    @jothipriya7467 3 месяца назад +2

    Praise the lord

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 4 месяца назад +11

    💐 கிறிஸ்துவுக்குள் தாங்கள் நலமா பிரதர் ...😊👍👍👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +2

      கர்த்தர் கிருபையினால் நலமாக இருக்கிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @minnalsuperdeluxe
      @minnalsuperdeluxe 4 месяца назад +1

      @@BibleWisdomTamil ஆமென் 🙏😊👍👍👍

  • @s.sharonraja1628
    @s.sharonraja1628 19 дней назад

    இந்திய வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பாவங்கள் பற்றி சொல்லுங்கள். எதையெல்லாம் பாவம் என்று சொல்கிறது பற்றி சொல்லுங்கள் சகோதரரே...

  • @KrishnaNona
    @KrishnaNona 2 месяца назад

    Jesus mattum thaan unmaiya theivam ❤❤❤ Jesus love with you

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 3 месяца назад

    அருமை அருமை. ஆமென் அல்லேலூயா

  • @Jesuslovesyou2299
    @Jesuslovesyou2299 3 месяца назад +1

    Yesuvey meiyana dheivam ❤.

  • @praveem7824
    @praveem7824 2 месяца назад

    Praise the lord 🙏

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 2 месяца назад +1

    Amen ஓம்

  • @MrOutstandingtuber
    @MrOutstandingtuber 3 месяца назад +2

    Supreme god Shiva.🙏🙏

    • @VincentMark-ex2zj
      @VincentMark-ex2zj 2 месяца назад

      The God who defeated Egyptians God's resemble Hindu God's is my God brother.... These God's are not made the heaven and the earth and they perish from the earth and under from the heavens Jeremiah 10:11

    • @MrOutstandingtuber
      @MrOutstandingtuber 2 месяца назад

      @@VincentMark-ex2zj Egyptian gods and Hindu gods have no connection..Did he beat Lord Shiva??.Give me Details...On the other case your god was killed by humans for money 🤑💰.

  • @S.vinodjjg07
    @S.vinodjjg07 3 месяца назад +1

    Thank you jesus❤

  • @ShanmugamM-r8l
    @ShanmugamM-r8l Месяц назад

    Praiselord amen alluayaa

  • @AugustinDiwakar
    @AugustinDiwakar 4 месяца назад +7

    ஆமேன் நல்ல ஒரு பதிவு செய்துள்ளீர்கள் இயேசுவுக்கே மகிமை நன்றி Brother God Beles you

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc 2 месяца назад +7

    என் தேவனை விசுவாசமில்லாதவன் இந்த பதிவை பார்க தேவையில்லை

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Месяц назад

      அப்படிச் சொல்லக் கூடாது.கிறித்துவத்தால் இந்தியாவில் பிரிவினை உண்டாகும்.அந்நிலையில் எப்படிப் பார்க்காமல் இருப்பது.
      தீக்கோழி மண்ணுக்குள் தலையைப் புதைத்தது போல மனிதன் இருக்க முடியாது.

  • @VoiceofBen10_
    @VoiceofBen10_ 2 месяца назад

    Amen...God bless you...dear bro

  • @nikiljoy4814
    @nikiljoy4814 3 месяца назад +1

    தேவனுக்கே மகிமை

  • @ambrosekambrosek106
    @ambrosekambrosek106 Месяц назад

    Amen hallelujah hallelujah hallelujah Amen 🙏

  • @david.jdavid.j5300
    @david.jdavid.j5300 2 месяца назад +4

    கடவுள் என்று யாரும் இல்லை அதற்கு ஆதாரமும் இல்லை ஆதியிலே ஒவ்வொரு குரூப்பும் தங்களுக்கு என்று ஒரு கடவுளை தாங்களே ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனால் இயேசுகிறிஸ்த்துவிற்கு மட்டுமே ஆதாரமும் வரலாரும் உண்டு, ஆகவே இயேசு மட்டுமே கடவுள்

  • @RadhaKanha24
    @RadhaKanha24 3 месяца назад +7

    சொல்லுங்கள் மக்கள் ஒற்றுமைக்கு ஆமென் அல்லேலூயா...
    அல்லாஹு அக்பர்....ஓம் நமோ நாராயணா... என்று.ஒன்றே குலம் ஒருவனே தேவன். நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள்.

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 3 месяца назад

      நீங்கள் என்னுவதுபோல் மக்கள் ஒற்றுமை
      அதாவது மத ஒற்றுமை நடக்காத ஒன்று.

    • @RadhaKanha24
      @RadhaKanha24 3 месяца назад +2

      @@santhoshselvaraj9514 மத ஒற்றுமை ஏற்படாது என்று எனக்குத் தெரியும். மதம் கடந்து நாம் இணைய வேண்டும் என்று தான் சொல்கிறேன்.மதத்தின் பெயரில் மக்களை பிரிக்க நினைப்பவர்களை எதிற்கவே இங்ஙனம் நான் கூறுகிறேன்.

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 3 месяца назад +2

      @@RadhaKanha24 மதம் கடந்து இணைய வேண்டும் என்ற உங்கள் நல்ல என்னத்திற்கு வாழ்த்துக்கள்.
      மதச்சார்பின்மை பேசுவதும்,
      எல்லா மதங்களும் ஒன்று என்று ஒப்புக்கொள்ளும் உயர்ந்த குணம் ஒரு மதத்தினர்க்கு மட்டும் இருந்தால் அதனால் பயன் ஒன்றும் ஏற்படாது.
      "ஒன்றே குலம், ஒருவனே தேவன்"
      என்ற உங்களது (நமது) உயரிய கருத்தை.
      ஒரே ஒரு கிறிஸ்தவராவது, இஸ்லாமியராவது உங்கள் நண்பர்களில் ஒருவராவது ஒப்புக்கொள்கிறார்களா? என்று கேட்டுவிட்டு சொல்லுங்கள்

    • @RadhaKanha24
      @RadhaKanha24 3 месяца назад

      @@santhoshselvaraj9514 மக்களில் சிலர் மட்டுமே இதை உணர்கிறார்கள், உண்மையாக இறைவன் மீது பக்தி கொண்டவர்கள் இதை புரிந்து கொள்வார்கள். என் நண்பன் ஒருவன் உள்ளான். இது போன்ற நண்பனை நான் பெற்றதே இல்லை. அவனை நான் பெற்றதில் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்.ஆனால் அவனும் நானும் ஒரே மதத்தின் கீழ்தான் வருகிறோம்.அவனிடமும் என்னை போன்ற கருத்து உள்ளது. ஒருநாள் மாறும் .மக்களில் மாற்றம் உண்டாகும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.எனக்கு ஒரு கனவு இருக்கிறது(இதை மார்டின் லூதர் கிங் கூறியது) உங்களுக்கு என் வந்தனங்கள் மதுரை உசிலம்பட்டியிலிருந்து 🙏🙏🙏.

    • @Selva-selva4383-bp9zx
      @Selva-selva4383-bp9zx Месяц назад

      நண்பா எனது கருத்து
      மனிதனால் உருவாக்கப்பட்ட ஜாதீயும் மதமும் அவனுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை மாற்றாக அவன்உயிரைத்தான் பலிவாங்கியிருக்கிறது உலகத்தில் அதிகம்பேர் மதகலவரத்தாலும் ஜாதிகலவரத்தாலும்தான் இறந்துபோகிறார்கள். மதம் என்பது யானைக்குபிடித்தாலும் மனிதனுக்கு பிடித்தாலும் அழிவுதான் அதனால்தான் அதற்குபெயர் மதம்
      ஜாதீ அது தீ போன்றது அதில் அழிவு நிச்சயம் அதனால் அதற்க்கு ஜாதீ

  • @SP-lf6fj
    @SP-lf6fj 4 месяца назад +5

    Praise The Lord nga...evlo dheiva gnyanam unga kita irukunradha unga elam vdo um satchi nga 👏👏👏👌👌👌 Arumaiyana vdo enaku usefull ah iruku oru Bible study kathukuta mari irukunga...God bless u nd ur family nga ❤❤❤

  • @pavithra8397
    @pavithra8397 3 месяца назад +1

    Praise the lord judah 🙏🏼
    Really great 💯 work you're doing may God bless you with lots of happiness and prosperity throughout your life 💝

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад +1

      Praise the lord! Glory to Jesus. Romba nandri 🙏🏻 You're blessed

  • @alagesan7836
    @alagesan7836 22 дня назад +1

    ❤❤❤எகிப்தியர்கள் 4000 வருடங்களுக்கு முன்பே சிவனைத் தான் வழிபட்டு வந்திருக்கின்றனர் அதே வழிபாட்டு சின்னங்கள் வரைமுறைகள் எல்லாம் தமிழகத்திலும் தமிழர்கள் கட்டிய கோயில்களிலும் இருக்கிறது ஈசன் என்ற சொல்லைத்தான் ஈசாக் என்று சொல்கிறீர்கள் பரமேஸ்வரா பரம்பொருளே என்ற சொல்லைத்தான் பரலோகத்தில் வாழும் பரம பிதாவே என்கிறீர்கள் ஆதியும் அந்தமும் இல்லாதவனே என்பதைத் தான் சிவன் பார்வதி என்கிற சொல்லைத்தான் ஆதாமும் ஏவாளும் என்கிறீர்கள் ❤❤❤

  • @RavikumarRavi-nx5qz
    @RavikumarRavi-nx5qz Месяц назад +1

    I❤jeeeeeeeeesus❤❤❤❤❤❤❤

  • @ugmkingdomkonnections
    @ugmkingdomkonnections 4 месяца назад +5

    Bold and finest explanation. Hatsoff Jenith.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад

      Praise God. Thank you appa 🙏🏻 neengal aaseervadhikapattavargal

  • @Ramalakshmi-w8y
    @Ramalakshmi-w8y 4 месяца назад

    இன்று நான் அறியாததை நீங்கள் கற்றுக் கொடுத்தீர்கள் நன்றி பிரதர்

  • @vasanthakumari4934
    @vasanthakumari4934 16 дней назад

    Om namasivaya

  • @anithadaniel8314
    @anithadaniel8314 2 месяца назад +1

    Amen amen 🙏

  • @creativereview7365
    @creativereview7365 2 месяца назад

    ஓம்

  • @josephinem1893
    @josephinem1893 4 месяца назад +7

    சிலுவையில் இயேசு இருந்தபொழுது "என் இறைவா ஏன் என்னை கை விட்டீர்" என்று ஏன் கேட்டார். விளக்கம் கொடுங்கள்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +1

      ஏற்கனவே கொடுத்தாச்சு. லிங்க் 👉🏻 ruclips.net/video/RKiSe1xYIV8/видео.htmlsi=7-KRg0fAMEJ7N7yk

  • @KaruppasamyKalidoss
    @KaruppasamyKalidoss 3 месяца назад

    மேல் நோக்கிய பயணம்/கீழ் நோக்கிய பயணம். இரண்டும் வேறு வேறு செயல் ; ஆனால் இரண்டும் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

    • @KaruppasamyKalidoss
      @KaruppasamyKalidoss 3 месяца назад

      அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்.

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 3 месяца назад +12

    ஓம் நமோ நாராயணாய கூட யேசுதான் என கூறிவிட்டு போ. அதான் முடிவு.

    • @samrajsriraman2921
      @samrajsriraman2921 3 месяца назад +4

      ஆமாம் சகோதரா,
      நீங்கள் விளையாட்டாக சொன்னதுதான் உண்மை.
      நரணாயினா [மனிதனானார்] என்பதுதான் மருவி நாராயணா வாகிவிட்டது.❤

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 3 месяца назад

      ஆம் நீங்கள் சொல்வது உண்மை..அப்ப ஓம் தாய் சமயத்திற்கு திரும்புங்க...​@@samrajsriraman2921

  • @RajanARajan-h8q
    @RajanARajan-h8q 2 месяца назад +1

    Amen Amen Amen🙏🙏🙏

  • @technihemanth4503
    @technihemanth4503 4 месяца назад +10

    சைவசித்தத்ங்கலை பற்றி Video பொடுங்கள் brother அதில் இயேசுவை குறிக்கும் ஆனேக பாடல்கள் உள்ளது. Your video is blessing and revival for all people brother. Praise the lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +5

      நிச்சயமாக ஆராய்ச்சி செய்து சீக்கிரம் போட முயற்ச்சிக்கிறேன் ‌ நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @Hitler65019
      @Hitler65019 4 месяца назад

      கந்த சஷ்டி கவசம், விநாயகர் அகவல் அபிராமி அந்தாதி விஷ்ணு சஹஸ்ரநாமம்
      பகவத்கீதை இராமாயணம் மகாபாரதம் இந்த புராணம், திருவிளையாடல் புராணம், பாகவதம் .......... இப்படி பல கோடி நூல்கள் இயேசு பிறப்பதற்கு முன்பே எழுதிய புத்தகங்கள் உள்ளன அதையும் படிங்க..............
      சீக்கிரம் உங்களை பிடித்த சைத்தான் ஓடிடுவான் ...

    • @princtae5619
      @princtae5619 3 месяца назад +2

      சகோதரே தயவு செய்து உங்களுக்கு தெரிந்த செய்திகளை சொலுங்கள்... எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. For church💜bless you

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 3 месяца назад +3

    OHM nama shivaya...
    ohm..namo Narayana..
    ohm..இயேசுவே..நமஹா..என்று..சொல்லி..பாரும்...

  • @isaaclamech8354
    @isaaclamech8354 2 месяца назад

    Om anpathu sathan I kurikum ........

  • @prathapratha9129
    @prathapratha9129 2 месяца назад

    Price God ❤

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 4 месяца назад +10

    ஆம் என்பதை இலங்கை தமிழர்கள் ஓம் என்றுதான் உச்சரிப்பார்கள். 🙂

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад +4

      இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும். சூப்பர் 👏🏻 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @shaloshalomi2309
      @shaloshalomi2309 4 месяца назад +1

      Yes I'm also SriLanka Tamil.

    • @shaloshalomi2309
      @shaloshalomi2309 4 месяца назад +1

      ​@@BibleWisdomTamilhe is right anna

    • @jebathasanjegathees8752
      @jebathasanjegathees8752 8 дней назад

      That's true.

  • @ramanp5861
    @ramanp5861 Месяц назад +1

    எது எப்படியே அதை பற்றி எனக்கு கவலை இல்லை. தாயிற் சிறந்தது கோயிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பொன்மொழிக்கேற்ப வாழ்பவன் நான். அதனால் மதங்களை பற்றி எனக்கு கவலை இல்லை

  • @amuthashini921
    @amuthashini921 2 месяца назад

    Amen❤❤❤❤❤

  • @OneGodLordJesusChrist
    @OneGodLordJesusChrist 2 месяца назад

    Lord Jesus Christ is True God...

  • @raphaeltheking1346
    @raphaeltheking1346 4 месяца назад +39

    ஓம் , ஆமென், ஆமீன் ஆம் எல்லாமே ஒரே அர்த்தம் தான் ❤❤❤

  • @aravindafc3836
    @aravindafc3836 3 месяца назад +8

    ஒம்! ! ஒம்! ஓம்! ! ! பகவத் கீதை கூறும்! வேதம் முழுவதும் ஓம்! தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஓம் தியானம்! ! வேதம் நிருபனம்! ! ! எழுத்தில் நான் அகரம்! பகவத் கீதை! ! தர்மம் மாறாதது தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் என்பது முல தர்மம்! எல்லா மதத்திற்கும் தாய்! வேதம் தான்! இப்போது நிருபனம்! ! ! ! ! வேதத்தில் இருந்து தான் எல்லா மதங்களும்! வாழ்க பாரதம் வேதம்! ! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! ! ஓம் தான் மந்திரங்கள்! ! காதை! கைய்யால்! மூடு மந்திரம் ஓம்! ஓம்! ஓம்! அறியலாம்! ஓம் நமசிவாய! ஓம் நாராயண! ஓம் சரவண! ஓம் சூரிய யாய! ஓம் சக்தி பராசக்தி! ஓம் மகஆகனபத மகா கணபதி ஹோமம் செய்து வா! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! இது வும் வேதம் கூறுகிறது நிருபணம்! ! வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம் என்பது மதம் அல்ல தர்மம்! தர்மம்! தர்மம் மாறாதது!

    • @aravindafc3836
      @aravindafc3836 3 месяца назад +1

      ஓம் நிலையான தர்மம் ஓம் ஆதி தர்மம்! வேதம் முழுவதும் ஓம்! ! இது தான் வேதம்! இயற்கை சப்தம்! ஓம் நிலையான து! சநாதன தர்மம்! வாழ்க பாரதம் வேதம் தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்!

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 3 месяца назад +18

    அப்போது தான் மதமாற்றம் செய்ய முடியும். ஓம் நமசிவாய!

    • @RJanakiraman-w5k
      @RJanakiraman-w5k 3 месяца назад

      மனிதர்கள் ஜாதிஜாதியாக பெருகிய பிறகு அவர்கள் தன்னை உண்டாக்கி நடத்துகிற கடவுளை அறியாமையினால் பல மதங்கள் உண்டாகியது .இதை சரி செய்ய தான் இயேசு வந்தார் கடவுளை பற்றி அறிவிப்பதற்கும் பாவங்களை மன்னிபதற்கும் வந்தார்.கிறிஸ்துவம் என்பது மதம் அல்ல.இந்த உலகத்தில் இந்து, புத்தம், முஸ்லிம் என்ற பல மதங்கள் உண்டாகிய பிறகு தான் இயேசு பிறக்கிறார்.பிறகு இயேசு மரித்த பிறகு தான் இயேசுவின் சீடன் பேதுருவால் நாம் எல்லோரும் கிறிஸ்துவுக்குள் இருப்பதால் நாம் கிறிஸ்தவர்கள் என்று பெயர் வைத்தார்.

    • @astrofinisher07
      @astrofinisher07 3 месяца назад

      @@RJanakiraman-w5k அப்படி பார்த்தால் நீங்கள் இந்த பிரபஞ்சத்தை படைத்த சக்தியை வழிபடவில்லை, நம்மை போல் பிறந்த ஒரு நல்ல மனிதனை மதமாக உருவாக்கி வழிபாடுகிறீர்கள், அப்படி பார்த்தால் ராமர் கிருஷ்ணர் சாய் பாபா அன்னை தெரசா என்று நிறைய நல்லவர்கள் வாழ்ந்தார்கள், இயேசு மட்டும் இல்லை,, நல்லவராக வாழ்ந்த நிறைய மனிதர்களுக்கு கடவுளின் அருள் கிடைத்ததே உண்மை, ஆனால் அவர்கள் கடவுள் இல்லை நம்மை போன்ற மனிதர்கள் தான்,

  • @shaloshalomi2309
    @shaloshalomi2309 4 месяца назад +1

    You are right anna. Enakku Saththiyam solla asai but epdi evidence illama sollra nu ninachi than ipdi search panren. Hopefully neenga en doubts ellam clear panringa thanks anna.

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 4 месяца назад +3

    Good.thanks.😊

  • @selvakumari4439
    @selvakumari4439 3 месяца назад

    Yes nanum ithei thaan nineitthen
    Aam entum amen entum solrathei thaan avargal appadi solgirar ennu
    Jesus maddum thaan unmy lord ❤️ yes really only one god Jesus
    I am proud of Jesus ❤️
    Jesus coming soon
    Thank you lord

  • @preaishu6855
    @preaishu6855 4 месяца назад +2

    Woww wow woww wonderful brother
    God bless you more and abundantly brother..Neengal aseervathikapatavar...😊

  • @JesusPrashilaPrashila
    @JesusPrashilaPrashila 4 месяца назад +1

    Super Anna✨Iam watching for the first time Full video Anna,thanks for the explanation Anna ! Even I was not Knowing Anna , Thanks once again!

  • @mdnramyathamaraijesus7994
    @mdnramyathamaraijesus7994 2 месяца назад

    Amen👍

  • @joyelcreation4455
    @joyelcreation4455 3 месяца назад +2

    திருக்குறளுக்கு இப்படி ஒரு explanation நான் கேள்வி பட்டது இல்லை😢 உங்களுக்கு இந்த explanation சொன்னது யார்?

  • @ramadoss7249
    @ramadoss7249 3 месяца назад +2

    Hallelujah 🎉🎉🎉

  • @sarahjesus1120
    @sarahjesus1120 4 месяца назад +2

    AMEN...that's amazing message 🎉
    Stay blessed 🙌

  • @vinnulagathooyavan
    @vinnulagathooyavan Месяц назад

    thooyavar thooyavar thooyavar devan yesu avar

  • @rey0332
    @rey0332 4 месяца назад +6

    Entha concept eduka Bayama? Devapilaika? Nu soldra mathri eruku bro..Wt a bold speech&content.
    Devanuku neegar Devane😍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 месяца назад

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @jeniferbhavani5477
      @jeniferbhavani5477 4 месяца назад

      Om Praise the lord Jesus Christ 🛐 Amen 😇 God bless you

  • @deninkishore2711
    @deninkishore2711 2 месяца назад

    amen❤

  • @divinesainthealthcaresyste1272
    @divinesainthealthcaresyste1272 3 месяца назад +3

    ஓம் என்பது தமிழ் எழுத்துக்களின் தாய் தந்தை ஆகும் இந்தத் தாய் தந்தையிடம் இருந்து தான் அனைத்து எழுத்துக்களும் தோன்றுகிறது

  • @nssamayal7264
    @nssamayal7264 4 месяца назад +2

    அருமையான பதிவு 👍👌