இவதான் எனக்கு அம்மா... எங்களுக்காகவே வாழ்க்கையை தியாகம் பண்றா| Neeya Naana Viral | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • @MERCURY #nanthini #vijaytv #workingwomen #neeyanana #trending #tamil #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    எல்லாம் கடந்து போகும்... நாங்க நல்லா வாழ்வோம்|Neeya Naana Viral | VIJAY TV | MERCURY
    • எல்லாம் கடந்து போகும்....
    நீயா நானாவில் நான் அழுததற்குப் பின்னால் அவ்வளவு வலி இருக்கு |Neeya Naana Viral | VIJAY TV | MERCURY
    • நீயா நானாவில் நான் அழு...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mer...
    SHARECHAT : sharechat.com/...

Комментарии • 36

  • @lakshmimys-rr3so
    @lakshmimys-rr3so 3 месяца назад +8

    Super Sun Mathi & Team மெர்குரி CH முத்தான உறையாடல் எதார்த்தமான பதில் ஒவ்வொருவரின் மனசுமையை குறைத்து விட்டீர்கள் ( பேட்டி காண்பவர்களின்) அருமை வணக்கம் வாழ்த்துக்கள்*******

  • @irinedsouza4352
    @irinedsouza4352 2 месяца назад +2

    She is a bright girl. You will reach greater heights. May God bless you and your family.

  • @SergioRamos-tj2oz
    @SergioRamos-tj2oz 3 месяца назад +24

    இவ்வளவு கஷ்டத்தையும் அழக்கூடாது என்று நினைக்கிற பாத்திங்களா இதுதாங்க தமிழ் பெண்

  • @baspriya6045
    @baspriya6045 2 месяца назад +7

    இந்த பழக்கடை என் தம்பி கடை சகோதரி உங்கள் ஆசை நிறைவேறியது மகிழ்ச்சி🎉❤

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 3 месяца назад +15

    தவறு செய்வது மனித குணம்... மன்னிப்பது தெய்வ குணம்! நிச்சயமாக உங்கள் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும். ஓரே ஒரு அட்வைஸ் என்ன துன்பம் வந்தாலும் தலைவாசலில் அமர்ந்து கண்ணீர் சிந்தாதீர்கள்! நிச்சயமாக உங்கள் மகளுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை இறைவன் ஏற்படுத்தித் தருவார்.🎉🎉🎉

  • @moorthyg6984
    @moorthyg6984 2 месяца назад +1

    இந்த அம்மாவின் காதல் அன்றைய காலத்திலேயே ஜெயித்து விட்டது ஆனால் வாழ்க்கை இன்றுவரை தோற்றுக் கொண்டிருக்கிறது இந்தக் கரும்புக்கு தான் காதல் வேண்டாம் என்று சொன்னால் யாராவது கேட்கிறார்களா குற்றவாளியை தீர்ப்பு எழுதுவது போல் எங்க அம்மா செய்த சிறு தவறு தான் அதை மன்னித்து இருக்கலாம் என்று இவர்களை தீர்ப்பு எழுதிக் கொள்கிறார்கள்

  • @hemarajiny1546
    @hemarajiny1546 3 месяца назад +9

    இலங்கையில் இருந்து ❤

  • @ponraja3964
    @ponraja3964 2 месяца назад

    ❤❤❤❤❤❤ amma kavalapadatheenga yellam sari ayirum,valkaiyil yarukku than kastam illama irukku,neenga panna thappaiye ninachuttu irukkatheenga,yar than ulagathula thappu pannama irukkanga,intha ponna nalla pathukkunga,nalla idama pathu kalyanam panni kudunga,kadavul ungala acirvathippar❤❤❤god bless you my child

  • @AB-hl9ct
    @AB-hl9ct 3 месяца назад +8

    Super story

  • @rebabelu6657
    @rebabelu6657 3 месяца назад +6

    Nalllaaaa varan varum. Rombaaaa nalla maapilai kidaipaaru

  • @NaveenMathesh-zs5nq
    @NaveenMathesh-zs5nq 2 месяца назад +6

    25 வருடம் Single parenta அப்ப 25 வருடம் உங்க அப்பா வருமானம் வரவே இல்லையா?

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 2 месяца назад +4

    தம்பி தங்கை சுயநலம் தான்... அவங்களுக்கு இனியும் ஏதாவது செய்து கடன்காரனா ஆகாதீங்க... 😢😢....

  • @Ganga-h5g
    @Ganga-h5g 2 месяца назад +1

    பாப்பாஉங்கநம்பர்வேண்டும்கண்ணு

  • @RajiK-i6j
    @RajiK-i6j 3 месяца назад +5

    Tirupurapa neeng

  • @sargunamdamodharan9481
    @sargunamdamodharan9481 2 месяца назад +2

    உங்களை சந்திக்க முடியுமா
    .உங்க நெம்பர் கிடைக்குமா.

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 3 месяца назад +2

    Intha video parthu vsruvaa ga...

  • @maniintegratedfarm
    @maniintegratedfarm 2 месяца назад +2

    Love pandra appo family aruma theriyala kastapadum podhu thariyudha yennaku adha puriyala

    • @nagalakshmir3727
      @nagalakshmir3727 2 месяца назад +1

      இவங்க கஷ்டப்படுறதுனால அவங்க குடும்பத்தை நினைக்குறாங்க
      இவங்க நல்லா இருந்தா இந்த பாசம் அழுகை வராது

    • @maniintegratedfarm
      @maniintegratedfarm 2 месяца назад +1

      @@nagalakshmir3727 kandippa amma appa sollumpodhu yedhiriya theriyuranga love marriage pannadhuku aprom 1 week la ye porandha veetu mela pasam pothukutu vandhududhu

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +1

      ​@@nagalakshmir3727
      S.. கரெக்ட்டா சொன்னீங்க.. 👌🏽 👌🏽 👍🏽

  • @RajiK-i6j
    @RajiK-i6j 3 месяца назад +3

    Nandhini neenga tirupurapa neenga

  • @Swarnalatham-s7t
    @Swarnalatham-s7t 2 месяца назад +1

    Tiruppula entha ariya

  • @revikutti6957
    @revikutti6957 2 месяца назад +2

    மொத்தத்தில் 18 . 07 நிமிடங்கள் வேஸ்ட்

  • @rajitharaji9618
    @rajitharaji9618 3 месяца назад +3

    Evagalodea no kidakuma.

  • @sripriyavenkatesh6504
    @sripriyavenkatesh6504 2 месяца назад +2

    இவ்வளவு பெரிய வீட்டில வாழ்ந்துகிட்டு எதுக்கு அப்படி நாடகம் போட்டாங்க !
    இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்த்து எத்தனை பேர் உதவித் தொகை அனுப்பித் அனுப்பிச்சிருப்பாங்க ?

    • @janani978
      @janani978 2 месяца назад +2

      konja nalla vitula erundha kasta padala epdinka artham akum..papillae avanka thangachi yarum vandha kuda thanga vasathi venum nu indha veeta la rent ku erupanka adhuku yean ipdi pesirinka

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 месяца назад +1

    Love marriage pannum pothu yosikkanum.hotella velai seiyum paiyanai marriage panniyathu avarkalukku andha ooril thalai kunivu.love pannupavarkal thangalin kuzandhaikalin edhikaalathai yosikka vendum.

    • @rekg8365
      @rekg8365 2 месяца назад

      I agree.

  • @samsungsgh2671
    @samsungsgh2671 2 месяца назад

    இது ஒரு சில பேரு இதை பாடமா எடுத்துக்க வேண்டும் என லவ் பண்ற தவறு இல்ல குடும்பத்துக்கு ஏத்த மாதிரி இதுல என்னமோ நம்மள சாதி எல்லாம் கிராமப்புறங்களில் சாதி எல்லாம் ஒழிக்க முடியாது என்ன ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு இருக்குமா இருந்தாலும் பரவால்ல தவறானது சாதி என்கிற பிரச்சனை ஆதி வேற தான் இந்த அம்மாவுக்கு இவ்வளவு பிரச்சனை இன்னவரைக்கும் திரும்பி பார்க்காம இருக்கு எனக்கு ஒரு கிராமப்புறங்களில் எல்லாம்