"MANIYE MANIKUYILE" AV RAMANAN MUSIANO

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • AN INSPIRING COMPOSITION AND LYRICS BY MAESTRO ILLAYARAJA! FOR THE FILM NADODI THENDRAL OF SRI BHARATHI RAJA'S MANOJ CREATIONS PRESENTING ON STAGE THESE KIND OF SONGS REQUIRE HERCULEAN TASKS . MUSIANO TRIED IT'S BEST , SONG RECORDED LIVE IN 1992! ALL THE STAGE PERFORMANCES ARE OUR LIVELIHOOD AND WE HAVE NO ACTIVITY OTHER THAN MUSIC THE SONGS PRESENTED WITH THE AVAILABLE INSTRUMENTS AT THAT PERIOD.

Комментарии • 358

  • @sharybkgs1268
    @sharybkgs1268 5 лет назад +26

    எத்தனையாவது முறை இந்தப் பாடலைக் கேட்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை..ஆனால் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு புதிய சுகானுபவம்...🙏

  • @1006prem
    @1006prem 5 лет назад +15

    பிரம்மன் படைத்தான் உங்களையே என்றும் பாடலாம். அருமை வாழ்த்துக்கள்

  • @kathiravanroach9043
    @kathiravanroach9043 6 лет назад +38

    அருமையாக பாடி மகிழ்ச்சி யில் நனைய செய்து விட்டீர்கள்

  • @rajagopalrajagopalan5626
    @rajagopalrajagopalan5626 5 лет назад +7

    அருமையான குரல்கள். நல்ல இசை. வாழ்க ரமணன் groups

  • @subburajarao
    @subburajarao 5 лет назад +18

    Ramanan Sir, Really great to hear your voice modulations (and Madam too).

  • @nilathozhi28
    @nilathozhi28 3 года назад +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... இங்கு பலரின் மன உளைச்சலுக்கு மருந்து பாடல்கள் மட்டுமே 🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      எங்கு !!!!!!.எல்லாவற்றிற்கும் நாம் தான் காரணம் ,நன்றி 28

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 года назад +6

    நாபி கமலத்தில் இருந்து உயிர் எடுத்துப் பாடி பாடல் சந்தத்திற்கு உயிர் கொடுத்து ரசிகரின் மனங்களில் நீங்கா இடம்பெற்ற இந்தப் பாடலை பாட பரவசப் படுத்தி அத்தனை ரசிகர்களின் இதயங்களை வசப்படுத்த முடியும் என்பது இதுதான்.. உங்கள் இருவரின் குரல் எங்களின் உயிருக்குள் கலந்து வாழ்கிறது.. என்று நினைக்கும் பொழுது அது தேனாக சுவைக்கிறது... நன்றி உணர்வோடு.. மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டேன்.

    • @sharybkgs1268
      @sharybkgs1268 4 года назад +2

      சத்யமான வார்த்தைகள்...

    • @sharybkgs1268
      @sharybkgs1268 4 года назад +2

      உடலுக்குள் ஊடுருவி
      உயிரோ டு கலந்து மனதை வருடி செல்லும் இதமான குரல்கள்...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +1

      வாழ்க உங்கள் பரிமாணங்கள் .நன்றி ராஜ்காந்த்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +2

      நன்றிகள்

    • @g.paramasivam661
      @g.paramasivam661 3 года назад +1

      சார் நீங்கள் இருவரும் பாடிய ஆலிலையில்.மேல் துயிலும் என்ற பக்தி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 года назад +7

    AVR SIR,UMA MADAM கடவுள் மேலும் 100 ஆண்டுகள் வாழ வேண்டுகிறேன். உங்கள் குரலுக்கு நிகர் உங்கள் குரல் மட்டும் தான்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      MURALIDHARAN THANKS A LOT

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 5 лет назад +11

    பொண்ணில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உங்களை அன்பு தம்பதியினர் வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

  • @lotus3413
    @lotus3413 3 года назад +7

    Sir your voice is matching for all those songs. Listening in repeat mode.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      YOU HAVE BLOOMED!!!!MANY THANKS LOTUS

    • @lotus3413
      @lotus3413 3 года назад

      @@AVRAMANAN1 🙏🙏🙏

  • @YukiBala_Tamil
    @YukiBala_Tamil 5 лет назад +8

    Lucky that I accidentally saw a Facebook video of your song!!! My days are not complete without listening to your songs. Orchestra is awesome and god bless all! Feeling nostalgic!

  • @kathiravanroche1564
    @kathiravanroche1564 4 года назад +16

    சார் இந்த நாள் எனக்கு உங்கள் நாள் வாழ்த்துக்கள்

  • @SingerRagavan
    @SingerRagavan 3 года назад

    சார்.. இது நீங்கள் தானே 🤓. பாடல் நீங்களும் அழகு.👏👏👏👏🌺🌺🌺🌺.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      மிக்க நன்றி ராகவன்

  • @sharybkgs1268
    @sharybkgs1268 6 лет назад +8

    Awesome performance, outstanding, marvellous.....👍

  • @rajansaras7143
    @rajansaras7143 3 года назад

    அருமையான வரிகள் இனிமையான குரல் நான் தொடர்ந்து உங்கள் இருவரின் பாடல்கள் கேட்டு வருகின்றேன் அருமை அருமை வாழ்த்துக்கள் சார்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      நன்றிகள் பல பல ராஜன்

  • @bharathianand4618
    @bharathianand4618 3 года назад

    இசைகுழுவினரின் நேர்த்தியான வாசிப்பு👌 இசைத்துறையில் எனக்குப் பிடித்த தம்பதியினரின் குரலில்👌👌ஆஹா ஆஹா அழகு😍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      பாரதி நீங்களும் பிடித்தவரே .நன்றி

  • @k.radhakrishnank.radhakris8818
    @k.radhakrishnank.radhakris8818 5 лет назад +8

    Addicted to your videos. Please post more videos.
    Sita.

  • @mathyramanan1331
    @mathyramanan1331 3 года назад

    sir av ramanan nan ippothu than paarkuren. எல்லா songlayum proud illamal paadureengal. i am fan of yours. hats off.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      மதியுடன் கூறியிருக்கிறீர்கள் .சற்று காற்று வீசுங்கள் !!தொப்பி பறக்கட்டும் .நன்றி

    • @mathyramanan1331
      @mathyramanan1331 3 года назад

      me from jaffna. uma madam um sooper.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      😊

  • @venkatramanbalasubramanian4303
    @venkatramanbalasubramanian4303 4 года назад +5

    great experience of enjoying these performances from the stage . Gods Grace and Your Goodness.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      YES .PARENTS AND GOD'S GRACE.THANKS A LOT BALASURAMANIAN

  • @muralijayaraman169
    @muralijayaraman169 3 года назад

    தூசி தட்டி ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கிறேன் மிக்க நன்றி... Enjoying every bit of your singing.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      மிக சந்தோஷம் ,தூசியினால் ஜலதோஷம் .உங்களுக்கு நன்றி M J

  • @attwinsbabyhometamil
    @attwinsbabyhometamil 4 года назад +3

    Im a huge huge die hard fan sir... From the bajaj sapthaswarangal suntv onwards... Even my thaatthaa and dad also... U r having 3 generations of fans. Great voice sir.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      BALASARASWATHI THANKS FOR ALL THE GENERATIONS AND YOU

  • @ganapthyvenkataraman130
    @ganapthyvenkataraman130 3 года назад

    Normally popular singers wont sing other popular singer songs.but uma mam great like her voice.she doesn't have ego of singing others songs
    Thanks my dear avr to present this song

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      MANY THANKS TO YOU VENKATRAMAN.NO EGO!!!!!

  • @anithamasilamani520
    @anithamasilamani520 3 года назад

    Arumayana na rasitha paadalgal nengal than padinirgala..sooo sweet mam... ena voice ma

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      ANITHA MANY THANKS,YOU ARE ALSO SWEET

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 6 лет назад +3

    Lovely love song! I'm an ardent fan of Isaignani and I understand your task but your son at that tender age did a fabulous job; I am Very Happy!

  • @senthil8372
    @senthil8372 3 года назад +1

    நீங்கள் இருவரும் பாடும் போது..அந்த படத்தில் வரும் காட்சிகள் என் கண் முன்னே வந்து போகின்றது. அருமையிலும் அருமை. நிறைய centuries அடிச்சிட்டீங்க sir நீங்க. மேடை நாயகன்..👍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      மிக்க நன்றி செந்தில்

    • @chandraprabhakar9038
      @chandraprabhakar9038 3 года назад

      Wonderful performance....listening almost everyday varewah!

  • @sriramsrini5041
    @sriramsrini5041 4 года назад +5

    As a widower ...ur soothing music drives away my loneliness
    God bless ur family
    Wish could meet you all

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      GOD'S WAYS.WISH YOU PEACE

  • @veeranchandiran9158
    @veeranchandiran9158 4 года назад +3

    Fantastic voice.. Nice to hear such Tamizh song... My hearty wishes to Mam n Sir.... Jai Ramakrishna!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      ஏன் உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் போதிய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை ????என்று கேள்வி .பதில் .........நன்றி சந்திரன்

  • @kavin238
    @kavin238 2 года назад

    Ayya..ahh ungal kuralil paattu migavum arputhamaaga irukku super 🥰🥰🥰🥰

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      நன்றி கவின்

  • @varathacharis8337
    @varathacharis8337 5 лет назад +2

    This is the best & original sung very well sir & madam

  • @dhanalakshmip5421
    @dhanalakshmip5421 3 года назад

    எத்தனை பாடகர்களின் குரலை உள்ளடக்கியிருக்கீர்கள் ரமணன் சார். உமா மேடமுடைய குரலோ சிலிர்க்க வைக்கிறது. கலைவாணியின் ஆசீர்வாதம் இருவரையும் இணைத்து வைத்து வாழ வைத்துள்ளது.வாழ்த்துகள்...

  • @goundertrolls6214
    @goundertrolls6214 4 года назад +2

    Sir just amazing.... effortless and enjoyable singing... azhaga irukinga, arumaiyaa paadirukinga Naan ungala chinnavayasula paathadhu Suntv la paathuruken Host pannuvinganu nenaikiren But ivlo azhaga paaduvinganu theriyaadhu... clean singing.. heroes ku paattu paaduravangala paathuruken But hero madhiri irukuravar sing pandradha ipodhan kekuren... Arumai sir... missing those days... God bless you sir ❤️

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +1

      SAFI YUDEEN THANKS SO MUCH.I FORGOT MYSELF AND DECIDED TO DO SAPTHASWARANGAL AND I PAY A HEAVY PRICE!!!!!!!GOD BLESS YOU TOO AND ALL

    • @goundertrolls6214
      @goundertrolls6214 4 года назад +1

      AV RAMANAN
      Thanks laam edhuku sir ... indha madhiri songs upload panni engala keka vechadhuku nanga dhan thank pannanum ungaluku ❤️

  • @RaviChandran-mi2ei
    @RaviChandran-mi2ei 5 лет назад +2

    Beautiful package....singers & orchestra done well.....

  • @matthewsrirammd
    @matthewsrirammd 2 года назад +1

    What a fantastic performance..
    Love From Manchester 👏👏👏💐💐💐

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад +1

      M S RAM MANY THANKS.RETURNED MANY FOLDS

  • @samadshaikh36
    @samadshaikh36 5 лет назад +1

    Arumaiyagapadiirukkenga..... Amma.. Nanungalthevirarasigan

  • @savithri9392
    @savithri9392 3 года назад

    Vera level ungalodu esai payanam thodarthu kondu payanikiren mika nantri sir

  • @amalraj6846
    @amalraj6846 4 года назад

    கோரானாவுக்கு மருந்து இசை தான் .அருமையான வாலி வரிகள்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      நன்றி அமல்

  • @rameshrambala1165
    @rameshrambala1165 5 лет назад +1

    இரவில் கேட்டு மகிழும் ஒரு இனிய கானம் இந்த பாடல்

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад

    அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      நாகேந்திரன் நாகேந்திரமான வாழ்த்துக்கள் உங்களுக்கும்

  • @SriramMSubramanian
    @SriramMSubramanian Год назад

    Wow what a masterpiece AVR sir, ..just brilliant, pure class.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Год назад

      எந்த காரியமாக இருந்தாலும் .நன்றி சுப்ரமணியன்

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 года назад +1

    கண்கொள்ளா காட்சி! அந்த கால மீட்சி!!( நினைவு) தொடரட்டும் இசையின் ஆட்சி!!!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      குணசேகரன் மிக்க நன்றி

  • @madhavsugumar4867
    @madhavsugumar4867 6 лет назад +3

    Omg... Ms. Uma paaduwangnu therium. Aana neegalum madam ku inayaa ewalo alaga paaduringa u ippatan therium. Ungal isai kuluvitku siram thaalntha vanakkam. Appadiye play pannranga.

  • @sureshg2659
    @sureshg2659 3 года назад

    Attagasam arumai dhabela pesugiradhu...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      REMEMBER GIRI PERCUSSION ARTISTE.அவரை எப்போதும் நினைப்பதுண்டு .R I P GIRI.THANKS SURESH

  • @koilmani3641
    @koilmani3641 3 года назад

    பாடல் பாடியது சூப்பர்.
    தபேலா இசை அருமை.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      மணி மிக்க நன்றி

  • @itsmeanthonyvinod
    @itsmeanthonyvinod 11 месяцев назад

    Woww simply superb superb superb superb singing and extraordinary orchestra, Hatsoff.... no drama like todays stage shows where they are just interested in showing face expressions and adding unwanted essence.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  10 месяцев назад +1

      UNWANTED ESSENCE!!!!!!.THANKS VINOD

    • @itsmeanthonyvinod
      @itsmeanthonyvinod 10 месяцев назад

      @@AVRAMANAN1 Sir, reply panninadhuku romba nandri 🙏 and I so badly miss your show sapthaswarangal on sun tv

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  10 месяцев назад +1

      I ALSO MISS MY MOTHER AND FATHER. NATURAL.THANKS VINOD

  • @geethamohan644
    @geethamohan644 5 лет назад +33

    இது தான் original

  • @kanank13
    @kanank13 4 года назад

    outstanding singing and more than that the artist playing tabla with the left hand and mridangam with the right hand, Wow.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      THANKS FOR YOUR OBSERVATION.KANANK

  • @Karthikarthi19755
    @Karthikarthi19755 3 года назад

    Made for each other God bless u sir and mam daily unga songs pathtu thungrn. Vazhga valamudan.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      MANY THANKS DEVI M.SAME TO YOU

  • @rajaselliah7564
    @rajaselliah7564 3 года назад

    சார் நீங்கள் இருவரும் அருமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள்... 🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      ராஜா செல்லையா உங்களுக்கு நன்றி

  • @balasubramaniyan1400
    @balasubramaniyan1400 6 лет назад +1

    enakku migavum piditha padal very nice sir

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 3 года назад

    அருமையாக உள்ளது சூப்பர்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      MANY THANKS KEERTHI KEYAN

  • @devanathans520
    @devanathans520 3 года назад +1

    இசைவெள்ளம் பாய்வதினால்
    திசையெங்கும்
    இன்பமயமாகிறது🙋🎉🌅🍰🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      நன்றிகள் பாய்ந்து ஓடுகிறது தேவநாதன்

  • @mselvakumari5253
    @mselvakumari5253 3 года назад +1

    நம்மை மகிழ்விக்கும் மணிக்குயில் கள் இவர்கள்😍😍😍😍😍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      மணியை காணவில்லை .நன்றி செல்வகுமாரி

  • @ManikandanM-rj5pw
    @ManikandanM-rj5pw 2 года назад

    Very excellent performance. Vaazhga
    Valamudan

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      YOU ALSO LIVE WELL MANIKANDAN.THANKS

  • @jeewanthinihemachandra5479
    @jeewanthinihemachandra5479 3 года назад

    Mekavum pramatham amma ungal esi goldan esi thank you amma god bless both of you

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      MANY THANKS JEEVANANTHINI H

  • @sridharanvanamamalai2676
    @sridharanvanamamalai2676 3 года назад +1

    For me this song is folk song without any gap between lyrics and instruments support. Both speeds one another. Thank you all concerned for this upload.
    Select and as well as classic

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      FOR ME IT IS TO THANK YOU VANAMAMALAI.வானம் தொடும் மலை

  • @welcome12345jan25
    @welcome12345jan25 3 года назад +1

    Orchestra super sir. Excellent quality. 🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🦜🦜🦜🦜

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      VERY GOOD SARAVANA KUMAR.THANKS

  • @rajansaras7143
    @rajansaras7143 3 года назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    பொன் மானே கோபம் ஏனோ

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      தன்யன் ஆனேன் ராஜன்

  • @shanthaks5676
    @shanthaks5676 3 года назад

    As usual amazing performance no words to praise God bless 🙏you both brother

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      MANY THANKS TO YOU SHANTHA

  • @pandiank14
    @pandiank14 3 года назад

    Wow beautiful song very nice voice thanks to all congratulations 👌💐

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      THANK YOU SO MUCH PANDIAN

  • @loganathanm5165
    @loganathanm5165 5 лет назад +1

    Both singing Excellent mam your voice is very sweet All the best

  • @sakthivelc5824
    @sakthivelc5824 5 лет назад +1

    சார் உங்களுடைய அனைத்து பாடல்களும் அருமை

  • @sharybkgs1268
    @sharybkgs1268 4 года назад +1

    Missing your new videos sir.. but a big thanks to all your uploads which keeps me going sir.. especially this one , what a perfection, vignesh ramanan's dedication in his work..the big applause and whistling from audience after the song gets over..beautiful, beautiful sir..
    .

  • @ramanaak8579
    @ramanaak8579 4 года назад +3

    How I missed this video all these years.......
    Superb rendition....god bless you both

  • @venkatramanbalasubramanian4303
    @venkatramanbalasubramanian4303 6 лет назад +4

    A V RAMANAN and his MUSIANO by far is the Best Group by far TN has seen. Every time he goes on stage it will be test by fire for all his musicians. but the ultimate beneficiary of being in his group is each musician for AVR sir will go out of the way to bring the best out of each musician. Vignesh's excellent hands on the keys shows that he is a natural musician. It was a great training for me. A training who was also paid for all his mistakes too. Sir you are my all Sir. Never can I and never will I forget you , Uma madam and Vignesh

  • @savithri8318
    @savithri8318 4 года назад

    Maniyana kuralhali oru maniyana paadal Thigattatha Thean pondra paattu iruvarukum vazhthukkal vanakkangal sir🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      நன்றிகள் சாவி த்ரி

  • @gowsicreations9412
    @gowsicreations9412 4 года назад +2

    Amazing performance ,thanks mr&mrs. Ramanan

  • @Soldier85409
    @Soldier85409 3 года назад

    Uma Madam singing sons effortlessly unlike others. No body straine just stand and deliver kind of singing. Fantastic.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      YOUR POINTS NOTED.THANKS AYYAPPAN

    • @Soldier85409
      @Soldier85409 3 года назад

      @@AVRAMANAN1 Good Morning AVR Sir. Thank you very much.

  • @ravikumar.k.mkumar3319
    @ravikumar.k.mkumar3319 Месяц назад

    Wow great singing and song

  • @divanetcorner
    @divanetcorner 4 года назад +1

    Very good performance. I love it sir

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +1

      கோபி ரமேஷ் மிக்க நன்றி

  • @massmathanpattimantram3213
    @massmathanpattimantram3213 3 года назад +1

    Super super

  • @narasimhanvinjamurramanuja275
    @narasimhanvinjamurramanuja275 5 лет назад +7

    Top class singing by both

  • @SampathKumar-in8gv
    @SampathKumar-in8gv 3 года назад

    அய்யா மிகவும் அருமை அருமை

  • @rameshpai7467
    @rameshpai7467 2 года назад

    Beautiful medley

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 2 года назад

    You both are gift in this music industry.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      மிக்க நன்றி மங்கேஷ் .வள்ளலாரே போற்றி

  • @veerakumar2214
    @veerakumar2214 6 лет назад +7

    Umaramanan voice. Super

  • @rameshpai7467
    @rameshpai7467 2 года назад

    Superb song and singing

  • @rajagopalansongs5540
    @rajagopalansongs5540 3 года назад

    Both. Singing fentastic

  • @charlesc4525
    @charlesc4525 3 года назад

    கேட்க கேட்க இனிமை

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      உங்கள் கருத்திற்கு நன்றி சார்ல்ஸ்

  • @abisheksuresh9994
    @abisheksuresh9994 3 года назад

    Sir fantastic performance u look very handsome sir i love this song very much made for each other God bless u both throughout ur life sir

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      SO FAR SO GOOD WITH LOT OF BUMPS!!!GOD BLESSED YOU TOO ABISHEK

  • @nsamudhan6853
    @nsamudhan6853 3 года назад

    Excellent and Awesome

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      நன்றி அமுதன்

  • @durairajaraman7144
    @durairajaraman7144 6 лет назад +1

    Memorable song sir, thanks for your performance of your team.

  • @ragavendhiranvb1147
    @ragavendhiranvb1147 5 лет назад +1

    Sir wonderful my eyes fills with tears. Wow !! Can you please upload agaya vennilave?

  • @sudandiradevis8143
    @sudandiradevis8143 3 года назад

    Sir unmayave neenga lam great sir...
    Enimai ....

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      பொய்யாக டுபாக்கூர் .உண்மையிலும் அதே .நன்றி எஸ்

  • @amirthavelvel3548
    @amirthavelvel3548 3 года назад

    Wow... wonderful performance sir... congratulations

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      மிக்க நன்றி அமிர்தவேல்

  • @josenub08
    @josenub08 4 года назад +1

    padalile oru jeevan irukkirathu..super

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 года назад

    Sirappu sirappu .I am very enjoyed

  • @NilaVassuVassu
    @NilaVassuVassu 3 года назад

    Ramanan sir and madam.... Awesome sir

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      வாசு நன்றிகள்

  • @spreadhappinesschannel5926
    @spreadhappinesschannel5926 3 года назад

    Wow🙏🙏🙏 Beautiful presentation 👍👍💕

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      சந்தோஷத்தை பரப்புபவரே மிக்க நன்றி

  • @GanamRuthass
    @GanamRuthass Год назад +1

    Melted..👍👍👍🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾

  • @kanthav6933
    @kanthav6933 4 года назад +4

    what a performance both of you ⚘⚘⚘

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      காந்தா நன்றி

    • @vramagnathan8677
      @vramagnathan8677 3 года назад

      Really great voice Uma madam and you Sir.Vazhgavalamudan👏👏👏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      THANKS V

  • @sharybkgs1268
    @sharybkgs1268 3 года назад

    மெய் மறக்க செய்யும் ....👌

  • @rathamanir9555
    @rathamanir9555 5 лет назад

    Ramanan sir neenga paduveengannu naa ippo dhaan therinjikitten super sir

  • @naadhamenjeevane
    @naadhamenjeevane 4 года назад +2

    No words .... Wowwwww ..... Extraordinary

  • @ramaachakkarapani7222
    @ramaachakkarapani7222 4 года назад

    ஒவ்வொரு பாட்டையும் ரசிச்சு ரசிச்சு பார்க்கிறேன் சார் mam a வீடியோ la பார்க்க முடியுமா சார் how is mam?

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      MRS UMA RAMANAN IS LIVING ACOORDING TO LIVING!!!!.THANKS RAMA

  • @muruganv5061
    @muruganv5061 3 года назад

    Mrs.Uma voice is so great

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      மிக்க நன்றி முருகன்

  • @hemavathij8295
    @hemavathij8295 3 года назад

    Beautiful singing

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      ஹேமவதி நன்றி

  • @fathimabivysait91
    @fathimabivysait91 4 года назад

    Arumai sir ethanai murai kettaalum nandraga iruku

  • @venkataramanavr3315
    @venkataramanavr3315 4 года назад +1

    Long ago -in 70 s I think, I heard two programs in Salem brought by Salem Ameture arts sabha. Then he beautifully presented some famous hindi film songs by Kishor kumar. A memorable evening it was.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      MEMORIES MADE MEMORABLE.THANKS A LOT VENKATRAMAN

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 3 года назад

    Superb song. Ramanan sir you look smart those days
    Did you get any offer from directors for acting?

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      FROM 1969 TO TILL DATE FOR ROLES ACCORDING TO AGE IS ON!!!!.MANY THANKS MAHALINGAM

  • @shijupkd8707
    @shijupkd8707 29 дней назад

    Very good.❤