எங்கள் பெற்றோரை நாங்கள் நன்கு பார்த்துக் கொண்டோம். மனைவி என் பெற்றோரை நன்கு பார்த்துக் கொண்டார். அவர்கள் அறிவுரை கூறிக்கொண்டே இருந்தாலும் சிரித்துக் கொண்டே கேட்பார். அவருடன் நானும் பெற்றோரைப் பார்த்துக் கொண்டேன். சமையல் செய்வேன், பாத்திரம் தேய்த்தல், துவைத்தல் என அனைத்திலும் உதவுவது வழக்கம். இத்தனைக்கும் நான் லீவு இல்லாத வேலைக்குப் போகிறேன். அதிகாலை சமைத்து வைத்துவிட்டு போவேன். பெரியவர்களுக்கான பெரிய வீடு பார்த்தால் வாடகை அதிகம் தான், பரவாயில்லை. அதற்காக நாம் பெற்றோரை விட்டுக் கொடுக்க கூடாது என்று நாங்கள் நினைப்போம். என்னுடன் பிறந்தவர்களுக்கு என்னைவிட அதிக வருமானம். மற்ற மூவரும் பார்த்துக் கொள்ளவே இல்லை என்று சாக்கு சொல்லக் கூடாது. இது கடமை மட்டும் அல்ல சுகம்.
ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், நம்மை பெற்று, வளர்த்து, இன்று இந்த சமூகத்தின் முன் நிற்க வைத்த நம் பெற்றோர்களை விடவே கூடாது. அவர்களை காப்பாற்றுவது தான் நம் முதல் கடமை. கட்டாயம் பெற்றோர்களை பேணிக் காக்க வேண்டும்.
என் வீட்டுக்காரர் கொரோனாவில் இறந்துவிட்டார் என் மாமியாரை நாலு வருஷமாக நானும் என் பசங்களும் தான் பார்த்துக்கொண்டேன் மூத்தார்பாத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு ஆனா இப்போ எங்க மாமியார் இருந்து இரண்டு மாசம் ஆகுது ரொம்ப முடியாம தான் இருந்தாங்க டைபர் மாத்துறது குளிப்பாட்டுவது எல்லாம் நாங்க தான் செஞ்சோம் ஆனா சொத்துன்னு வரும்போது ஈக்குவல் ஷேர் கேக்குறாங்க இது என்ன நியாயம் தெரியல அவங்க சொந்த வீட்ல இருக்காங்க ஆந்திராவில் நாங்க வாடகை வீட்டில் இருந்து அவங்களை பாத்துக்கட்டும் நான் ரொம்ப மிஸ் பண்றேன் இப்போ நாங்க சாப்பிட்டோமா என்று கேட்க எங்களுக்கு ஆள் இல்லை
இஸ்லாம் சொல்வது, பெற்றோர்களை கவனிக்க சொல்கிறது, தாயின் காலடியில் சொர்க்கம் என்கிறது, அப்படியானால் இந்த பெண் முஸ்லிமாக இருக்கமுடியாது. மொத்தத்தில் இவள் பெண்ணே அல்ல.
என்னடா இது பெற்றவர்களை பார்க்க முடியாத வசதியான பிள்ளைகள்😢😢 ஒண்ணுமே இல்லாதவனே நல்லா பாத்துக்குறான் இவங்களுக்கு என்ன கேடு🤬🤬🤬 இவங்களுக்கு வயசே ஆகாதா அதுவும் அந்த நாமம் uncle இப்பவே 60 வயசு மாதிரி இருக்கான்😂😂😂😂
From 2015 my dad was in the bed bcos of stroke and passed away this march 4th , like changing diapers and urine tubes i shared my chores with my mom. I don't have any savings but im happy i just took care of my dad like he did in my childhood its not just responsibility its love ❤. These guys don't know that
நான் ஒரு முஸ்லீம் பெண் .. என்னுடைய அப்பா... மற்றும் அண்ணா.. ரெண்டு பேரும் பயங்கர குடி காரர்கள்.... நான் அம்மாவையும் பார்த்து அப்பாவையும் பார்த்து கொண்டேன். அம்மா இறந்து விட்டார்கள். அண்ணன் குடித்துவிட்டு ரவுடித்தனம் பண்ணுவான்.. அவனும் இறந்து விட்டான் அவர்களையும் பார்த்து இப்போது அப்பாவையும் பார்த்து கொள்கிறேன்
எந்த பெற்றோரும் தம் பிள்ளைகளை என்றுமே பாரமாய் நினைத்ததில்லை... நினைத்திருந்தால், நம் மக்கள் தொகை இன்று 140 கோடிக்கு சென்று இருக்காது. 70 கோடிக்குள்ளேயே சுருங்கி இருக்கும்.
Ennoda husband avaroda ammakum ipadi dhan parthukitar, hyderabad ku transfer la poi irundha podhu avaroda ammavum poi irundhanga, apa kizha vizhundhu edupu Elum u fracture, avar dhan ellam parthukitar, nan enna panninen nu kepinga, en paiyen +2 exam ezhudha poran, so ennala piga mudiyala, oru maasathula chennai vandhutanga, apa nanga ellorum parthukitom
Husband looks after his Mother in law.Now a days it has quite common .But Majority wives don't look after their Mother in law. If the husband insists her she will threaten for separation. So husbands does not compel beyond one limit. So many son's parents are left in lurch. This is what current situation of many middle class.
நான் ஒரு இந்து எல்லாரையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிலும் இஸ்லாமிய சமூகத்தின் மீது தனி மதிப்பு காரணம்- பணம், அந்தஸ்து தாண்டி பாசமிகு கூட்டு குடும்பமாக வாழும் பலர். முதியோர் இல்லத்தில் எந்த இஸ்லாமியரும் இல்லை தயவு செய்து இந்த சகோதரியின் பேச்சை யாரும் பொருட்படுத்த வேண்டாம்
ஒருபிள்ளை வலது குறைந்தாய் பிறந்துவிட்டால் அவனைப் பெற்றதாய் அவனுக்காவே வாழ்வாள் ஆனால் பெற்றவர்கள் நல்ல ஆரோக்கியமாய் இருந்தால்கூட அவர்களை எப்பகொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விவது என்ற ஏக்கத்தோடேதான் சில பிள்ளைகள் வாழ்கிறார்கள் இதுகள் பெற்றவர் பெருமையை அறியும் அறிவற்ற பிள்ளைகள் இந்த அம்மாவின் கோபம் ஞாயமானதய்யா
I am taking care of my 84 years old Precious Mother single handedly and I am a NEVER MARRIED person. I also took meticulous care of my Father before his 3rd Heart Attack separated us. My parents adored me. My 2 elder brothers and one sisters live separately and never cared about parents. My Mother holds my hand when she sleeps. I cook,clean home,wash clothes and when my mother is unwell ,never sleeps. I took my Mother 10 times in Flights abroad and in tours all over India. She is a great Tanjore Art Painter and I conducted an Art Exhibition and released a book containing her short stories and poetry. Bought Ignis Car so that ingress and exit easy for her due to High Ground Clearance. When i visit Temple , i am closer to Goddesses than ever! P.S) I hold a Masters Degree in Laws!😊
Same here..I'm single. My mother is now 75..my dad died 25 yrs ago...and I take caring of my.mother single handedly all this years..all my siblings put her under my care and they just keep complaining me stating I am not doing enough ...how much I do they message me stating..this is not right.. that is not right...I am a man..i hired a cook also.. and I'm doing my best 😢.but still saying I'm bad..but my siblings never allowed her to stay with them more than 3 days.. till date.. 25 yrs I'm giving money to mom and taking care of her also as she lives with me..what's heart breaking is recently due to health issues I was admitted in a hospital half a day.. my sister came and told why all this drama..😢your well only..don't do drama..😢and they left me alone at hospital..mom cannot come..punishment for not getting married and taking care of mom..life.is like that..it's hard and but I'm pressing on
@benedictjoseph3832 Don't worry about siblings who are unfit. Your Mother is blessed to have you by her side. Relax. She will live more than 100 years! Good Luck 👍
I am not a muslim but first time i am seeing a muslim lady speaking like this..usually i have seen many muslim sisters who respect elders and take care of them as they see it is a faithful duty to god. This lady is different.
One of my friend son took care of his parents for seven long years. He literally put his life on hold he had a Masters degree in nursing & dad was blind & Mom had Parkinson’s & needed constant care. Never seen a young guy who loved to take care of his parents. Few months back his mom passed away & lost his dad 3 years back & now he feels terrible. He knows he has to move forward but doesn’t know how. He is an Indian born & brought up in Indiana USA. Remember your kids are watching you. Thank you Gopi, we always watch your show. You rock. 7:13
To be frank.. As per my experience..இந்த கால பெண்கள்.. தன் தாய், தந்தையர் +அவர்களின் சகாக்கள் தான் முக்கியம் என்று.. தன் கணவனின் தாய், தந்தையர் +சகாக்களை கவனிப்பதில்லை +மதிப்பதில்லை.. Karma is a very sharp and strong boomerang it will reflect & react.. 🎉🎉
Y pengal gavanikanum nu solluronga husband enna wife ooda parents ku help pannurangala ? Men avangalala avanga parents ha paathuka mudiyada ? Eadukaga women paathukanum nu expect pannuringa ? Adu ungaku eapdi unga parents mukkiyamo avangaluku avanga parents mukiyam thana Adu ean unga bran ku realise aaga mattingudu 🫥 Are you even incapable to take care of your own parents ?
I agree.. Since we are in foreign countries.. And don't have sisters.. My parents are aged to.. My mom nearly 60 and my dad nearly 70...So the wife has to take care of father in law and mother in law.. If she is kind hearted.. Treating his laws like her parents.. My opinion 😢😢
Future la same thing going to happen to them.Today young tomorrow old. Till death i have taken care of my parents till death. Father 94 mother 80. Even Ambani adhani not going to take anything after death.
After hearing this from their own children parents will never feel like staying with such children . I was taking care of 4 sick and old parents, managing both my job and my children. Very painful to see these types of selfish beings.
City people no helping mind that parents but village people many praplam coming in life but don't Hader parents life long is save and love affection only❤❤❤❤
He is telling 60 age mela parents ku "thanda soru " appo 0 to 25 this man till he went work ,he was also "thanda soru" to thier parents. If he says its thier "duty " to take care of thier kids, same "duty " goes to children too Mr.
என் தாய் தந்தையரை நான் நன்றாக கவனித்துக் கொண்டேன் என் தந்தை போகும் இயற்கை உபாதைகள் எல்லாம் என் கையில் எடுத்து கவனித்து கொண்டேன் இப்போது என் தாய் தந்தையர் இல்லை என் அம்மா எங்கள் வீட்டில் மஞ்சள் குங்குமம் இட்டு மகா லட்சமி ஆக இருப்பார் இப்போது அந்த லட்சமி தேவி எங்கள் வீட்டில் இல்லை என் தாய் பெயர் தேவ யானை அம்மாள்
என் தம்பி காதல் கல்யாணம்.எங்க அப்பா அம்மா சம்மதிச்சு கல்யாணம் நடந்துச்சு.பெண் குழந்தை பிறந்துச்சு.அவைங்க அசைவம் சாப்பிட மாட்டாங்க.அவங்க அம்மா வீட்டுக்கு பக்கத்தில் குடிபோனாங்க.இப்ப என் தம்பிக்கு வயிற்றில் ஆப்ரேஷன் நடந்துச்சு.5நாள் கசடு எடுத்தாங்க.அவ வரல.அப்புறம் வீட்டுக்கு வந்து 2 நாள் இருந்தான்.தீபாவளி மறுநாள் காலையில் ஹாஸ்பிடல் போனான்.மூக்கில் டியூப் போட்டு ஞாயிறு சாயங்காலம் சர்ஜரி பண்ணாங்க.அப்ப வந்தவ.போன்ல விசாருச்சா.அவனால் பேச முடியல.ரொம்ப கஷ்ட பட்டான்.அவ அவங்க அம்மா வீட்டில் இருந்துகிட்டு அவர நடக்க சொல்லுங்க பாவம் பிள்ளைன்னு சொல்லாதிங்க.அதனால தான் அவர் நடக்க மாட்றாருன்னு சொல்லுறா.அக்கா, மாமான்னு நாங்க போயி இருந்தோம் ஒருவாரமாக.பத்துநாளா என் தம்பியை வந்து பாக்கல.பாட்டு கிளாஸ் இருக்குன்னு ஓடிருவா.என்ன மயிரு லவ்.புருஷ இப்படி இருந்தா எப்படி இருக்க முடியும்.நாங்க வேலைய போட்டு கூட இருந்தோம்.எதுக்காக சொல்ல வந்தேனாகூட பிறந்தது அப்படி இருக்கு.செலவு 4 லட்சம்.எங்க அப்பா கடன் வாங்கி ஆப்ரேஷன் பண்ணினோம்.ஒரு வார்த்தை கேக்கல அவ.
ஆமா,,,,இந்த நாமம் போட்டவர் என்ன படித்தார்,,, பெற்றோருக்கே இந்த நிலை என்றால்,,,,, மற்றவர்கள் நிலை,,,,,,,புர்க்கா போட்ட பொண்ணு,,,,,இஸ்லாத்தில் ஈகைக்கா வாழ்வதே சிறப்பு,,,,,
I stayed single to take care of my parents who are above 80. I don't regret my decision for one second also. I think of it as my responsibility. Most especially towards my mom... I am happy to do my duty
என்னோட மாமியார் மாமனார் இரண்டு பென்சன் வருகிறது என்பதால் மகள் பேச்சை கேட்டு கொண்டு என்னுடைய 10 பவுன் நகையை புடிங்கி தின்னுட்டு 30000 கடனில் எங்களை வெளியே துரத்தி விட்டு விட்டார்கள்.என்னிடம் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிட்டார்.ஆனால் மக வீட்டில் என் மாமியார் தான் பாதி வேலை செய்யனும்.கூட இருந்தால் குழந்தைகள் சத்தம் போடுவார்கள்.அவர்களுக்கு வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும்.மக குழந்தைகள் சத்தம் போட்டாலும் லீவுக்கு போய் கூட்டிட்டு வந்துடுவாங்க.என் குழந்தைகளை பார்த்தால் பேசுவது கூட இல்லை.17 வருடங்கள் ஆகிறது எங்களை வெளியே துரத்தி.இன்று ஓரளவு நாங்கள் சுமாரான நிலைக்கு வந்தவுடன் இப்போ எங்களை அவர்களுடன் இருக்க கூப்பிடுகிறார்கள்.
சின்னவயதில் உங்களுக்கு அவர்கள் செய்தார்கள்.வயதானகாலத்தில் அவர்கள் குழந்தையாக மாறும்போது அந்த பணிவிடைகளை நீங்கள் செய்யக்கூடாதா.?அவர்கள் கடைசி காலத்தில் உங்களிடம் அன்பையும் அனுசரனையான கவனிப்பும்தான் பணமில்லை.!
எங்க அம்மா கு 4 கும் பெண் பிள்ளைகள், , ஆண் பிள்ளை இல்லை, வயதான காலத்தில் எந்த மருமகனும் பார்க்க அனுமதிக்க வில்லை. நாங்க நான்கு பேரும் அம்மாவின் நிலமைய நினைத்து கண்ணீ ருடன் விதியே என்று குற்ற உணர்வுடன் உயிருடன் இருக்கிறோம், இந்த நிலயில் என் அம்மாவை பார்க்க கமிஷனர் இடம் அனுமதி பெற்று மாதம் மாதம் என் அம்மாவை பார்த்துவிட்டு வருவேன். என் அம்மா காலமானதும் எல்லா செலவும் என் கணவரை விடாமல் நானே செய்து முடித்தேன். இப்போ என் அம்மா இல்லை, ஆனால் அம்மா வீட்டுக்கு பங்கு கேட்டு பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருகி றார்கள். பெண்களுக்கு, அம்மாவை கவனிக்க வக்கு இல்லாததால் இவர்களுக்கு அம்மா வீட்டில் பங்கு கேட்க உரிமை இல்லை என்று வீட்டை விற்காமல் பெண்கல் இருக்கி ரொம். ஆனால் யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. எந்த பெண்ணின் கணவரும் சரி இல்லை. சமுதாயத்துக்கு கட்டு பட்டு வாழ்ந்து வருகி ரொம். என் கணவர் ஒரு advocate, ஒரு advocate ey இப்படின்னா எங்கயும் நீதி கிடைக்குமா என்று தெரியவில்லை. எங்க அம்மாவின் சோக கதை, இதில் நாங்கள் கணவருக்கு அடிமைகளாக தான் வாழ் ந்து வந்து கிட்டு இருக்கோம்.
அதே மாதிரி இன்றைய இளைய தலைமுறைகளுக்கும் சுதந்திரமா வாழ்றதுக்கு சுதந்திரமா வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் சில பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைங்க தன்னுடைய பிள்ளைங்க சந்தோசமா இருக்குறதுக்கு கூட தடையா இருக்கிறார்கள் தன்னுடைய பிள்ளைங்க சந்தோசமா இருக்குறதுக்கு கூட தடையா இருக்குறாங்க அது உண்மைதான் நான் அதுக்காக பெத்தவங்கள விட்டுட்டு போகணும்னா கிடையாது பெத்தவங்களுக்கு கொஞ்சம் நடந்துக்கணும்
My husband last his eye sight 8 years before and i am a RA person. At that time we were looking girl for our son, due to this reason the girl 's side refused to marry him. Reason told are it is a burden to their girl. My son decided not to get married and be with us. He got somany good offers in his job to go to abroad , but he stands our side. Now 3 years before my husband was affected by stroke, he left his IT job and taking care of us full time. From home only he is working and earning something which he feels is more than enough. We are blessed to have a son like him, but we are feeling guilty sometimes.
இஸ்லாத்தில் தாய் தந்தையை எப்படி நடத்த வேண்டும்என்று அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று புரிந்து நடந்து கொள்ளுங்கள் தயவு செய்து பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாதீர்கள் இன்று நாம் இப்படி பேசிகிறோம் நாளை நமது நிலையை இறைவனை தவிர யாரும் அறிய மாட்டோம் அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்ளுங்கள்
நாங்க மூன்று ஆண் பசங்க ஆனால் ஒருத்தரும் எங்கள் அம்மாவ பாத்துகல சென்ற வருடம் தவறிடாங்க 😭 இதன் மூலமாக என் அம்மா கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்😭அம்மா என்ன மன்னிச்சிடுங்கம்மா😭
கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பதால் குழந்தைகள் மீது பாசம், கவனம் முழுமையாக செலுத்த முடிவதில்லை. அந்த குழந்தைகள் பெரியவர்களாக, வேலை சம்பாத்தியம் என்று வரும்போது பெற்றோர்கள் வெறும் சுமை. ஆகவே முதியோர் இல்லம். மற்றும் பெற்றோர்களை கவனிக்க நேரமினமையும் ஒரு காரணம். சென்னை வேலை. குடியிருப்பு காஞ்சிபுரம், காட்பாடி என்றால் அலுவலக நேரம், போக்கு வரத்து நேரம், காலை 5:30 மணி முதல் இரவு 8:30/9:00 மணிவரை. நேரம் எங்கே உள்ளது?
I work for older people in uk as consultant psychiatrist. I should have participated in this programme to explain the global view. How we are evolving globally. What is quality of life How we need to set our mind... Gopinath, i should have been there. Concepts should be understood before emotional needs
பெண்கள் தன் தாய் தந்தையரை. உறவுகளை என்றுமே விடுவதில்லை.ஆனால் கணவன் தன் தாய் தந்தையை ரொம்ப குறைவாக நினைத்தால் அதே பெண் கணவன் வீட்டு மனிதர்களை.அலட்சியமாக நினைக்கிறாள்.மகன்கள் எக்காலத்திலும் விட்டு கொடுக்கவே கூடாது.
avar avargal avargal parentsa pathukatum. ponnu thalilaye ellathayum katum pothu tha kovam varuthu. If both get their own parents care that is good n respectful...
Sir first of all, oru veetla 2 ,3 pasanga irundhaganna yar paarthukaradhunnu yosipaanga parunga avangala paarthalum enaku kovam dhan varum. Namma parents pasangala apadi pirichi paartha valarthrupanga. So sad ...
எங்கள் பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்தோம். கடைசிவரை எனது மனைவி மற்றும் என் அண்ணன் மனைவி கவனித்துக் கொண்டோம்.. அப்பாவின் வயது 92 சாகும் போது... அம்மாவின் வயது 83... இருவரும் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்... அப்பா படுக்கையில் 7 மாதம் அம்மா 2 வாரம் தான்.. நாங்கள் சளிக்கவேயில்லை.
That means you have not observed nature.. honey bees 🐝 they live together..why.. lions live together why....elephants roam together why...almost all animals live with a tribe or group..only human beings want to move out without a group..that's why we are suffering with no moral support
@benedictjoseph3832 மிருகங்கள் தலைமுறைக்கு சொத்தச் சேர்த்து வைப்பதில்லை அதனால் ஒன்றாக வாழ்கின்றன, ஆனல் நீ என்ன செய்கிறாய்? தமிழில் எழுதவும் ஆங்கிலம் வேண்டாம்.🙂🙂🙂
Ithukku ellam karanam Men are expecting their wife to take care of his parents. Sir this is 2024. Unna pethu kasta pattu valathathu unga parents. Avangala paathukirathu unga responsibility.. Marriage apram u want to transfer this responsibility to ur wife.. Men oda parents ah avanga paathukanum. Women oda parents let her take care.. U can ask for help when u r strucked with work but not expecting fully. Ippadi panna old age home ae irukathu.. Unga parents ah paathukirathu unga urimai.. If u r not taking care of them dont expect their properties or moneya also. Dont use the degree to get job( they paid tution)
சார் ஏ மாமியாரை 95 வயதுவரை நா பார்த்துகிட்டே சா. நான் ஒரு தனியார் பள்ளியில் PG. ஆசிரியை யா பணிபுரிந்து கொண்டேதான் பார்த்துகொண்டேன் . அவருக்கு அண்ணன் தங்கை எல்லாருமே பக்கத்தில் இருக்காங்க ஆனா பெத்த அம்மாவை பார்க்க மாட்டாங்க. நான் சொல்லிட்டேன் நீங்க. ஒரே பிள்ளையா இருந்தா பார்க்க மாட்டமான்னு சொல்லிட்டேன்.ஆனா அவங்க இறந்த பின்னாடி பக்கத்தில. இருந்தவங்க. தாய்க்கு தலசம்புள்ளதா கொல்லிவைக்கனும் சொன்னாங் நாங்களும் சரின்னு சொன்னோம் ஆனா அவங்க செய்யமுடியாது ஏன்னா தலைக்கு குளிச்சா சலிபிடிச்சுகும் சொன்னாங்க நாங்க. ஒனௌனும் பேசல. இது அத்தையோட விருப்பன்னு நெனச்சிகிட்டோம் செலவிற்கின காசும் வாங்கல. இவங்கள. மாதிரியா ஆளுங்கள எஎன்ன செய்ய. முடியும் சொல்லுங்க
I didn’t talk with my in-law as he always hurting me with word and doing body shaming. But I am cooking three time meals for me though I spent daily 1.5 hrs in one way travel to office itself. My hubby has 2 elder brothers and sister too
sons are liable to look after their old age parents, if no sons, only daughters, then the old age parents have to be looked after by their daughters with husband assistance.
When was this episode telecasted
Yes I want watch this episod
S23 E59
எங்கள் பெற்றோரை நாங்கள் நன்கு பார்த்துக் கொண்டோம். மனைவி என் பெற்றோரை நன்கு பார்த்துக் கொண்டார். அவர்கள் அறிவுரை கூறிக்கொண்டே இருந்தாலும் சிரித்துக் கொண்டே கேட்பார். அவருடன் நானும் பெற்றோரைப் பார்த்துக் கொண்டேன். சமையல் செய்வேன், பாத்திரம் தேய்த்தல், துவைத்தல் என அனைத்திலும் உதவுவது வழக்கம். இத்தனைக்கும் நான் லீவு இல்லாத வேலைக்குப் போகிறேன். அதிகாலை சமைத்து வைத்துவிட்டு போவேன். பெரியவர்களுக்கான பெரிய வீடு பார்த்தால் வாடகை அதிகம் தான், பரவாயில்லை. அதற்காக நாம் பெற்றோரை விட்டுக் கொடுக்க கூடாது என்று நாங்கள் நினைப்போம். என்னுடன் பிறந்தவர்களுக்கு என்னைவிட அதிக வருமானம். மற்ற மூவரும் பார்த்துக் கொள்ளவே இல்லை என்று சாக்கு சொல்லக் கூடாது. இது கடமை மட்டும் அல்ல சுகம்.
Super but எங்க relqtive avanga pattiya vasal la oru kattil pottu pottu vechrukanga நிங்க super
நிச்சயமாக சுகம் தான் வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@mshariharan2669 nice couple. God bless you.
இதை பயிற்சியாக எடுத்து பிற்காலத்தில் பிள்ளைகள் இதே போல் நம்மை கவனிப்பார்கள். 🎉🎉❤❤
ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், நம்மை பெற்று, வளர்த்து, இன்று இந்த சமூகத்தின் முன் நிற்க வைத்த நம் பெற்றோர்களை விடவே கூடாது. அவர்களை காப்பாற்றுவது தான் நம் முதல் கடமை.
கட்டாயம் பெற்றோர்களை பேணிக் காக்க வேண்டும்.
1000 சதவிகிதம் உண்மை. பெற்றவர்களை பேணி போற்றதவர்கள் மனிதர்கள் இல்லை.
இன்றைய தலைமுறைக்கு தேவையான கருத்தை நகைச்சுவையுடன் கொடுத்ததற்கு மிக்க நன்றி 🔥
பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்லும் மார்கத்தில் இருந்து இப்படி ஒரு பெண்ணா 😮
She is not Islamic lady
Yenga andha amna burkha thana potruku@@fathimakhan3306
என் வீட்டுக்காரர் கொரோனாவில் இறந்துவிட்டார் என் மாமியாரை நாலு வருஷமாக நானும் என் பசங்களும் தான் பார்த்துக்கொண்டேன் மூத்தார்பாத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு ஆனா இப்போ எங்க மாமியார் இருந்து இரண்டு மாசம் ஆகுது ரொம்ப முடியாம தான் இருந்தாங்க டைபர் மாத்துறது குளிப்பாட்டுவது எல்லாம் நாங்க தான் செஞ்சோம் ஆனா சொத்துன்னு வரும்போது ஈக்குவல் ஷேர் கேக்குறாங்க இது என்ன நியாயம் தெரியல அவங்க சொந்த வீட்ல இருக்காங்க ஆந்திராவில் நாங்க வாடகை வீட்டில் இருந்து அவங்களை பாத்துக்கட்டும் நான் ரொம்ப மிஸ் பண்றேன் இப்போ நாங்க சாப்பிட்டோமா என்று கேட்க எங்களுக்கு ஆள் இல்லை
முஸ்லீம்ல,இப்படி ஒரு திமிர் பிடித்தவளை நான் பார்த்த தில்லை.இவளையெல்லாம் வளரவே விட்டிருக்கக்கூடாது.
அந்த பொம்பளய இஸ்லாம் எதுக்காதுங்க
அவ பொம்பளையே கிடையாது
இஸ்லாம் சொல்வது, பெற்றோர்களை கவனிக்க சொல்கிறது, தாயின் காலடியில் சொர்க்கம் என்கிறது, அப்படியானால் இந்த பெண் முஸ்லிமாக இருக்கமுடியாது. மொத்தத்தில் இவள் பெண்ணே அல்ல.
avla pokasollu. illa
Well said. Probably she may be having money power, which is encouraging all these kind of activities. Unable to digest.
என்னடா இது பெற்றவர்களை பார்க்க முடியாத வசதியான பிள்ளைகள்😢😢
ஒண்ணுமே இல்லாதவனே நல்லா பாத்துக்குறான் இவங்களுக்கு என்ன கேடு🤬🤬🤬
இவங்களுக்கு வயசே ஆகாதா அதுவும் அந்த நாமம் uncle இப்பவே 60 வயசு மாதிரி இருக்கான்😂😂😂😂
Athaan unmai..Yelai veetla irukira paasam Inga irukathu..Naane anubavikirein
கோபி விவாதம் அருமை !
நம்மை பெற்றவர்களை நாம் எப்படி பார்கிறோமோ நம் பிள்ளைகள் இரட்டிப்பாக பார்பார்கள் ? இதை அனுபவமாக எடுக்க வேண்டும் .
Gopi anna always rocked
From 2015 my dad was in the bed bcos of stroke and passed away this march 4th , like changing diapers and urine tubes i shared my chores with my mom. I don't have any savings but im happy i just took care of my dad like he did in my childhood its not just responsibility its love ❤. These guys don't know that
Padikkum pothey unga mana kastam puriuthu
Ana eppadi ungalukku aruthal sollan😢
தொலைக்காட்சி நாடகத்திற்கு இதில் பெரும் பங்கு உண்டு
பெற்றோர்களை பாரமாக நினைக்கும் இந்த மனித ஜென்மங்கள் பூமிக்கு பாரம். தாய் தந்தை இல்லாதது எங்களுக்கு தான் எவ்வளவு கஷ்டம் என்று தெரியும்
இன்று உங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை உங்கள் பிள்ளைகள் நிச்சயம் உங்களுக்கு திருப்பி தரும்.
நான் ஒரு முஸ்லீம் பெண்
.. என்னுடைய அப்பா... மற்றும் அண்ணா.. ரெண்டு பேரும் பயங்கர குடி காரர்கள்.... நான் அம்மாவையும் பார்த்து அப்பாவையும் பார்த்து கொண்டேன். அம்மா இறந்து விட்டார்கள். அண்ணன் குடித்துவிட்டு ரவுடித்தனம் பண்ணுவான்.. அவனும் இறந்து விட்டான் அவர்களையும் பார்த்து இப்போது அப்பாவையும் பார்த்து கொள்கிறேன்
எந்த பெற்றோரும் தம் பிள்ளைகளை என்றுமே பாரமாய் நினைத்ததில்லை... நினைத்திருந்தால், நம் மக்கள் தொகை இன்று 140 கோடிக்கு சென்று இருக்காது. 70 கோடிக்குள்ளேயே சுருங்கி இருக்கும்.
Correct
Absolutely Absolutely🙏🙏🙏
❤❤ஆம்
எங்க மாமியார் வாதம் வந்து 9 மாதம் ஆச்சு படுத்த படுக்கையா இருக்காங்க அவுஙகளை என் கணவர் தான் பார்த்து வருகிறார் டயப்பர் எல்லாம் அவர் தான் மாத்துரார் ஐயா
அப்போ நீங்க
Therapy kuduthu sariseiya mudiyadha
Ennoda husband avaroda ammakum ipadi dhan parthukitar, hyderabad ku transfer la poi irundha podhu avaroda ammavum poi irundhanga, apa kizha vizhundhu edupu Elum u fracture, avar dhan ellam parthukitar, nan enna panninen nu kepinga, en paiyen +2 exam ezhudha poran, so ennala piga mudiyala, oru maasathula chennai vandhutanga, apa nanga ellorum parthukitom
Husband looks after his Mother in law.Now a days it has quite common .But Majority wives don't look after their Mother in law. If the husband insists her she will threaten for separation. So husbands does not compel beyond one limit. So many son's parents are left in lurch. This is what current situation of many middle class.
House, kids, job, personal time like you have
அவங்க கறபித்ததை மீண்டும் பெறுவார் கள் 🎉
Gopi sir iam a driver works in chennai I quit the job on 2011 and look after my parents until their demise on 2019
Vazha vazha.
Regards and blessings
I am proud of you my friend.
Great Bro
🎉
அந்த இரண்டு ஜென்மங்களையும் என்ன சொல்வது என்று தெரியவில்லை
நான் ஒரு இந்து
எல்லாரையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு
அதிலும் இஸ்லாமிய சமூகத்தின் மீது தனி மதிப்பு
காரணம்- பணம், அந்தஸ்து தாண்டி பாசமிகு கூட்டு குடும்பமாக வாழும் பலர்.
முதியோர் இல்லத்தில் எந்த இஸ்லாமியரும் இல்லை
தயவு செய்து இந்த சகோதரியின் பேச்சை யாரும் பொருட்படுத்த வேண்டாம்
இதுங்களா எல்லாம் குழந்தைய இருக்கும் போது பெற்றோர்கள் அப்படி நெனஜ்ஜா இப்ப இப்படி வளர்த்து பேசாதுங்க
ஒருபிள்ளை வலது குறைந்தாய் பிறந்துவிட்டால் அவனைப் பெற்றதாய் அவனுக்காவே வாழ்வாள் ஆனால் பெற்றவர்கள் நல்ல ஆரோக்கியமாய் இருந்தால்கூட அவர்களை எப்பகொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விவது என்ற ஏக்கத்தோடேதான் சில பிள்ளைகள் வாழ்கிறார்கள் இதுகள் பெற்றவர் பெருமையை அறியும் அறிவற்ற பிள்ளைகள் இந்த அம்மாவின் கோபம் ஞாயமானதய்யா
I am taking care of my 84 years old Precious Mother single handedly and I am a NEVER MARRIED person.
I also took meticulous care of my Father before his 3rd Heart Attack separated us.
My parents adored me. My 2 elder brothers and one sisters live separately and never cared about parents.
My Mother holds my hand when she sleeps. I cook,clean home,wash clothes and when my mother is unwell ,never sleeps.
I took my Mother 10 times in Flights abroad and in tours all over India.
She is a great Tanjore Art Painter and I conducted an Art Exhibition and released a book containing her short stories and poetry.
Bought Ignis Car so that ingress and exit easy for her due to High Ground Clearance.
When i visit Temple , i am closer to Goddesses than ever!
P.S) I hold a Masters Degree in Laws!😊
😢😢😢❤❤❤
@prakashsrinivasan7840 No need to get depressed.
I am planning to take my Mother abroad again!😍
Same here..I'm single. My mother is now 75..my dad died 25 yrs ago...and I take caring of my.mother single handedly all this years..all my siblings put her under my care and they just keep complaining me stating I am not doing enough ...how much I do they message me stating..this is not right.. that is not right...I am a man..i hired a cook also.. and I'm doing my best 😢.but still saying I'm bad..but my siblings never allowed her to stay with them more than 3 days.. till date.. 25 yrs I'm giving money to mom and taking care of her also as she lives with me..what's heart breaking is recently due to health issues I was admitted in a hospital half a day.. my sister came and told why all this drama..😢your well only..don't do drama..😢and they left me alone at hospital..mom cannot come..punishment for not getting married and taking care of mom..life.is like that..it's hard and but I'm pressing on
@benedictjoseph3832 Don't worry about siblings who are unfit.
Your Mother is blessed to have you by her side.
Relax. She will live more than 100 years!
Good Luck 👍
❤❤❤❤
I am not a muslim but first time i am seeing a muslim lady speaking like this..usually i have seen many muslim sisters who respect elders and take care of them as they see it is a faithful duty to god. This lady is different.
Love panni matham variyaval aakalam
It's a boomerang 🪃.....The opposite side who thinks parents are burden- please don't forget that you will also become old one day -
பெற்றோர்களை பாராமாக நினைக்குற இவர்களை மனித ஜென்மமாக நினைக்கவே முடில.
வயதான காலத்தில் பெற்றோர்களை பார்த்துக் கொள்ளாத மலரும் மகளும் அவர்கள் செய்த பாவம் என்று நினைக்கிறேன்
One of my friend son took care of his parents for seven long years. He literally put his life on hold he had a Masters degree in nursing & dad was blind & Mom had Parkinson’s & needed constant care. Never seen a young guy who loved to take care of his parents. Few months back his mom passed away & lost his dad 3 years back & now he feels terrible. He knows he has to move forward but doesn’t know how.
He is an Indian born & brought up in Indiana USA.
Remember your kids are watching you.
Thank you
Gopi, we always watch your show. You rock. 7:13
To be frank.. As per my experience..இந்த கால பெண்கள்.. தன் தாய், தந்தையர் +அவர்களின் சகாக்கள் தான் முக்கியம் என்று.. தன் கணவனின் தாய், தந்தையர் +சகாக்களை கவனிப்பதில்லை +மதிப்பதில்லை.. Karma is a very sharp and strong boomerang it will reflect & react.. 🎉🎉
Y pengal gavanikanum nu solluronga husband enna wife ooda parents ku help pannurangala ?
Men avangalala avanga parents ha paathuka mudiyada ?
Eadukaga women paathukanum nu expect pannuringa ?
Adu ungaku eapdi unga parents mukkiyamo avangaluku avanga parents mukiyam thana Adu ean unga bran ku realise aaga mattingudu 🫥
Are you even incapable to take care of your own parents ?
I agree.. Since we are in foreign countries.. And don't have sisters.. My parents are aged to.. My mom nearly 60 and my dad nearly 70...So the wife has to take care of father in law and mother in law.. If she is kind hearted.. Treating his laws like her parents.. My opinion 😢😢
நானும் இதே நிலை தான் 😭
டேய் எங்க அம்மா அப்பாவ நான் தாண்டா பார்த்துக்கிட்டேன்... வாழ்க்கைல Happy யா இருக்கேன் மன உறுத்தல் இல்லாம.... நீ நல்லாவே இருக்க மாட்ட
Future la same thing going to happen to them.Today young tomorrow old. Till death i have taken care of my parents till death. Father 94 mother 80. Even Ambani adhani not going to take anything after death.
பெத்தவங்களும், வீட்டு பெரியவர்களும், சமூக சுமை? ஆனால், சிறியவர்கள் சமூக சேவை செய்கிறீர்கள்? என்ன சமூக சேவை கிழிக்கிறீர்கள்?
வயதான பெற்றோர் ஐ கவனிப்பது சிரமம்! பிள்ளைகளுக்கு கடமைகள் இருக்கு!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நான் சிங்கள் ல ரொம்ப ரொம்ப கஷ்டம் பட்டேன்
Nama avangala partha than nam பிள்ளைகள் namai pinadi kavaniparkal.. Ithuthan உண்மை... Karma is boomerang..
After hearing this from their own children parents will never feel like staying with such children .
I was taking care of 4 sick and old parents, managing both my job and my children.
Very painful to see these types of selfish beings.
Yes, really it is painful to hear from children. They all speak without thinking that one day their life also will be like that.
Parents ah mudinchavarai nalla pathukkenga...ungalin vayadhana kalaathil mananimadhi kottukkum...😊
Gobi sir and Antha Amma🎉🎉🎉
தாய் தந்தையை பார்த்து கொள்ள தயங்கும் இவர்கள் எல்லாம் ஒரு மனித இனத்திற்கு அவமானம் துதுது
Excellent gopi sir
That uncle tomorrow you have same karma be careful 😢
City people no helping mind that parents but village people many praplam coming in life but don't Hader parents life long is save and love affection only❤❤❤❤
அந்த ஒண்ணு போட்டவன் மென்டல் மாதிரி பேசுறான்
சூப்பர் கமெண்ட் 😄😄😄
He is telling 60 age mela parents ku "thanda soru " appo 0 to 25 this man till he went work ,he was also "thanda soru" to thier parents. If he says its thier "duty " to take care of thier kids, same "duty " goes to children too Mr.
One of the commandment given in Bible is for length of days honour ur mother and father.
OMG. இது தமிழகமா, அனைவரும் தமிழர்களா? மனசாட்சி உள்ளவர்களா?
எதிர்காலத்தில் இவருக்கும் வயதாக மல்இருக்குமா இவர் என்ன இளமையாக இருக்கபோகிறது.
அந்த பூமாவுக்கு இதயம் என்பதே இல்லை
கருவிலேயே அழிக்காதது
தாயின்தப்புய்யா😢😢😢😢
என் தாய் தந்தையரை நான் நன்றாக கவனித்துக் கொண்டேன் என் தந்தை போகும் இயற்கை உபாதைகள் எல்லாம் என் கையில் எடுத்து கவனித்து கொண்டேன் இப்போது என் தாய் தந்தையர் இல்லை என் அம்மா எங்கள் வீட்டில் மஞ்சள் குங்குமம் இட்டு மகா லட்சமி ஆக இருப்பார் இப்போது அந்த லட்சமி தேவி எங்கள் வீட்டில் இல்லை என் தாய் பெயர் தேவ யானை அம்மாள்
@@s.d.balasubramanyam1331 அம்மாவின் ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏
Ungaluku eppothum kadaul aasirvathipar நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்க.
Payyana pethavangala mattu kudave vachi pathukanu ruls podranga ponna pethavanga yaru apdi pesamatindranga avungalayu pathukanum apdinu ruls pota romba nalla irukum
என் தம்பி காதல் கல்யாணம்.எங்க அப்பா அம்மா சம்மதிச்சு கல்யாணம் நடந்துச்சு.பெண் குழந்தை பிறந்துச்சு.அவைங்க அசைவம் சாப்பிட மாட்டாங்க.அவங்க அம்மா வீட்டுக்கு பக்கத்தில் குடிபோனாங்க.இப்ப என் தம்பிக்கு வயிற்றில் ஆப்ரேஷன் நடந்துச்சு.5நாள் கசடு எடுத்தாங்க.அவ வரல.அப்புறம் வீட்டுக்கு வந்து 2 நாள் இருந்தான்.தீபாவளி மறுநாள் காலையில் ஹாஸ்பிடல் போனான்.மூக்கில் டியூப் போட்டு ஞாயிறு சாயங்காலம் சர்ஜரி பண்ணாங்க.அப்ப வந்தவ.போன்ல விசாருச்சா.அவனால் பேச முடியல.ரொம்ப கஷ்ட பட்டான்.அவ அவங்க அம்மா வீட்டில் இருந்துகிட்டு அவர நடக்க சொல்லுங்க பாவம் பிள்ளைன்னு சொல்லாதிங்க.அதனால தான் அவர் நடக்க மாட்றாருன்னு சொல்லுறா.அக்கா, மாமான்னு நாங்க போயி இருந்தோம் ஒருவாரமாக.பத்துநாளா என் தம்பியை வந்து பாக்கல.பாட்டு கிளாஸ் இருக்குன்னு ஓடிருவா.என்ன மயிரு லவ்.புருஷ இப்படி இருந்தா எப்படி இருக்க முடியும்.நாங்க வேலைய போட்டு கூட இருந்தோம்.எதுக்காக சொல்ல வந்தேனாகூட பிறந்தது அப்படி இருக்கு.செலவு 4 லட்சம்.எங்க அப்பா கடன் வாங்கி ஆப்ரேஷன் பண்ணினோம்.ஒரு வார்த்தை கேக்கல அவ.
பெண் பிள்ளையா சொன்ன பொண்ணரசியின் கருத்து சரியானதே.கொஞ்சம் மனசாட்சியோட பேசுறாங்க. வாழ்த்துக்கள்.
ஆமா,,,,இந்த நாமம் போட்டவர் என்ன படித்தார்,,, பெற்றோருக்கே இந்த நிலை என்றால்,,,,, மற்றவர்கள் நிலை,,,,,,,புர்க்கா போட்ட பொண்ணு,,,,,இஸ்லாத்தில் ஈகைக்கா வாழ்வதே சிறப்பு,,,,,
பாத்துக்கறேன்னு தனியா வச்சு கஷ்டப்படுத்நறதைவிட தனியா விட்டுட்டு இருக்கறதே பெட்டர்....
I stayed single to take care of my parents who are above 80. I don't regret my decision for one second also. I think of it as my responsibility. Most especially towards my mom... I am happy to do my duty
And i am a working woman also
என்னோட மாமியார் மாமனார் இரண்டு பென்சன் வருகிறது என்பதால் மகள் பேச்சை கேட்டு கொண்டு என்னுடைய 10 பவுன் நகையை புடிங்கி தின்னுட்டு 30000 கடனில் எங்களை வெளியே துரத்தி விட்டு விட்டார்கள்.என்னிடம் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிட்டார்.ஆனால் மக வீட்டில் என் மாமியார் தான் பாதி வேலை செய்யனும்.கூட இருந்தால் குழந்தைகள் சத்தம் போடுவார்கள்.அவர்களுக்கு வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும்.மக குழந்தைகள் சத்தம் போட்டாலும் லீவுக்கு போய் கூட்டிட்டு வந்துடுவாங்க.என் குழந்தைகளை பார்த்தால் பேசுவது கூட இல்லை.17 வருடங்கள் ஆகிறது எங்களை வெளியே துரத்தி.இன்று ஓரளவு நாங்கள் சுமாரான நிலைக்கு வந்தவுடன் இப்போ எங்களை அவர்களுடன் இருக்க கூப்பிடுகிறார்கள்.
போகாதிங்க
ஆமாங்க அவஙைக ஒன்றெம் யோக்கியமானவங்க கிடையாது. Mediala பேச மட்டும்தான் முடியும்.
சின்னவயதில் உங்களுக்கு அவர்கள் செய்தார்கள்.வயதானகாலத்தில் அவர்கள் குழந்தையாக மாறும்போது அந்த பணிவிடைகளை நீங்கள் செய்யக்கூடாதா.?அவர்கள் கடைசி காலத்தில் உங்களிடம் அன்பையும் அனுசரனையான கவனிப்பும்தான் பணமில்லை.!
Enga amma dhan enga thatha va tc pannanga.
Naanum yen maamiyar maamanar kooda dhan eruken
எங்க அம்மா கு 4 கும் பெண் பிள்ளைகள், , ஆண் பிள்ளை இல்லை, வயதான காலத்தில் எந்த மருமகனும் பார்க்க அனுமதிக்க வில்லை. நாங்க நான்கு பேரும் அம்மாவின் நிலமைய நினைத்து கண்ணீ ருடன் விதியே என்று குற்ற உணர்வுடன் உயிருடன் இருக்கிறோம், இந்த நிலயில் என் அம்மாவை பார்க்க கமிஷனர் இடம் அனுமதி பெற்று மாதம் மாதம் என் அம்மாவை பார்த்துவிட்டு வருவேன். என் அம்மா காலமானதும் எல்லா செலவும் என் கணவரை விடாமல் நானே செய்து முடித்தேன். இப்போ என் அம்மா இல்லை, ஆனால் அம்மா வீட்டுக்கு பங்கு கேட்டு பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருகி றார்கள். பெண்களுக்கு, அம்மாவை கவனிக்க வக்கு இல்லாததால் இவர்களுக்கு அம்மா வீட்டில் பங்கு கேட்க உரிமை இல்லை என்று வீட்டை விற்காமல் பெண்கல் இருக்கி ரொம். ஆனால் யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. எந்த பெண்ணின் கணவரும் சரி இல்லை. சமுதாயத்துக்கு கட்டு பட்டு வாழ்ந்து வருகி ரொம். என் கணவர் ஒரு advocate, ஒரு advocate ey இப்படின்னா எங்கயும் நீதி கிடைக்குமா என்று தெரியவில்லை. எங்க அம்மாவின் சோக கதை, இதில் நாங்கள் கணவருக்கு அடிமைகளாக தான் வாழ் ந்து வந்து கிட்டு இருக்கோம்.
மகன் நினைப்பதை எப்படி யே போங்க என்னை உடுங்க சாமி
அதே மாதிரி இன்றைய இளைய தலைமுறைகளுக்கும் சுதந்திரமா வாழ்றதுக்கு சுதந்திரமா வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் சில பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைங்க தன்னுடைய பிள்ளைங்க சந்தோசமா இருக்குறதுக்கு கூட தடையா இருக்கிறார்கள் தன்னுடைய பிள்ளைங்க சந்தோசமா இருக்குறதுக்கு கூட தடையா இருக்குறாங்க அது உண்மைதான் நான் அதுக்காக பெத்தவங்கள விட்டுட்டு போகணும்னா கிடையாது பெத்தவங்களுக்கு கொஞ்சம் நடந்துக்கணும்
My husband last his eye sight 8 years before and i am a RA person. At that time we were looking girl for our son, due to this reason the girl 's side refused to marry him. Reason told are it is a burden to their girl. My son decided not to get married and be with us. He got somany good offers in his job to go to abroad , but he stands our side. Now 3 years before my husband was affected by stroke, he left his IT job and taking care of us full time. From home only he is working and earning something which he feels is more than enough. We are blessed to have a son like him, but we are feeling guilty sometimes.
Social contribution pannanum ma 60 years kku apram...😂😂😂ayyu mudile 🤭🤦
நல்ல மனிதர் ...நல்ல நடிகர்... இன்னும் அதிக வருடங்கள் இருந்திருக்கலாம்....
Naane vayasu aanaa old age homella poi senduduven
Itharku thirumanan seyyamale irukalam
Me also
கோபி சார் ஆண்களிடம் ஆண்களும் பெண்களிடம் பெண்களும் பேச வேண்டும். அப்படி பேசாவிட்டால் பதில் தவறாகிவிடும்.
ஏன் பெற்றோர்களை பார்க்க முடியாது. நிச்சயம் முடியும்
அந்த கணணாடிக் காரனுக்கு கட்டாயம் முதியோர் இல்லம் தான்
இஸ்லாத்தில் தாய் தந்தையை எப்படி நடத்த வேண்டும்என்று அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று புரிந்து நடந்து கொள்ளுங்கள் தயவு செய்து பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாதீர்கள் இன்று நாம் இப்படி பேசிகிறோம் நாளை நமது நிலையை இறைவனை தவிர யாரும் அறிய மாட்டோம் அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்ளுங்கள்
Epsiode no pls
நாங்க மூன்று ஆண் பசங்க ஆனால் ஒருத்தரும் எங்கள் அம்மாவ பாத்துகல சென்ற வருடம் தவறிடாங்க 😭 இதன் மூலமாக என் அம்மா கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்😭அம்மா என்ன மன்னிச்சிடுங்கம்மா😭
Main reason would have been ladies non cooperation Why they never feel this?
@Ramkrish-r2y 😭
அந்த நாமம் போட்டவருக்கு 9:46 60 வயதுக்கு மேல் இருக்கும் போல் இருக்கு அவர் நாட்டுக்கு என்ன பண்ணிட்டு இருக்காராம்
நல்ல நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது இப்படி சினிமாவை ஊடே காட்டி ஆர்வத்தை குறைக்காதீங்க.
கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பதால் குழந்தைகள் மீது பாசம், கவனம் முழுமையாக செலுத்த முடிவதில்லை. அந்த குழந்தைகள் பெரியவர்களாக, வேலை சம்பாத்தியம் என்று வரும்போது பெற்றோர்கள் வெறும் சுமை. ஆகவே முதியோர் இல்லம். மற்றும் பெற்றோர்களை கவனிக்க நேரமினமையும் ஒரு காரணம். சென்னை வேலை. குடியிருப்பு காஞ்சிபுரம், காட்பாடி என்றால் அலுவலக நேரம், போக்கு வரத்து நேரம், காலை 5:30 மணி முதல் இரவு 8:30/9:00 மணிவரை. நேரம் எங்கே உள்ளது?
Super
I work for older people in uk as consultant psychiatrist.
I should have participated in this programme to explain the global view.
How we are evolving globally.
What is quality of life
How we need to set our mind...
Gopinath, i should have been there.
Concepts should be understood before emotional needs
பெற்றவர்கள் பிள்ளைகளை சந்தோசமாக பார்ப்பார்கள். பிள்ளைகளுக்கு அது முடியவில்லை என்றால் ஒதுங்கி கொள்ளலாம்.😊😊😊
பெண்கள் தன் தாய் தந்தையரை. உறவுகளை என்றுமே விடுவதில்லை.ஆனால் கணவன் தன் தாய் தந்தையை ரொம்ப குறைவாக நினைத்தால் அதே பெண் கணவன் வீட்டு மனிதர்களை.அலட்சியமாக நினைக்கிறாள்.மகன்கள் எக்காலத்திலும் விட்டு கொடுக்கவே கூடாது.
இஸ்லாம் ல நல்ல மனிதர்கள பத்திருக இந்த மாதிரி வீணான விந்து எல்லாம் பூமிக்கு சாபம்.....
@VIJAY-A.S-k9e Sadam Hussain pathi unakenna Tharkuri theriyum....
avar avargal avargal parentsa pathukatum. ponnu thalilaye ellathayum katum pothu tha kovam varuthu. If both get their own parents care that is good n respectful...
இதே இவருக்கும் நடக்கமுடியாமல் போகாதா.என்றும் 16வயதாக இருக்கமூடியுமா?
Sir first of all, oru veetla 2 ,3 pasanga irundhaganna yar paarthukaradhunnu yosipaanga parunga avangala paarthalum enaku kovam dhan varum. Namma parents pasangala apadi pirichi paartha valarthrupanga. So sad ...
எங்கள் பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்தோம். கடைசிவரை எனது மனைவி மற்றும் என் அண்ணன் மனைவி கவனித்துக் கொண்டோம்.. அப்பாவின் வயது 92 சாகும் போது... அம்மாவின் வயது 83... இருவரும் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்... அப்பா படுக்கையில் 7 மாதம் அம்மா 2 வாரம் தான்.. நாங்கள் சளிக்கவேயில்லை.
Very very very very very good sir I like your comment very very much sir
You are special ❤️🙋
நீங்க நல்லா இருப்பீங்க
உலக உயிர்கள் எதுவும் தமது பிள்ளைகளிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை, மனிதன் மட்டும் அழுகின்றான் 😅😅😅😅😅😅😅
Unna un pilla vidurappo theriyum
That means you have not observed nature.. honey bees 🐝 they live together..why.. lions live together why....elephants roam together why...almost all animals live with a tribe or group..only human beings want to move out without a group..that's why we are suffering with no moral support
அப்ப நீயே உன்னை மிருகம் என்கிறாய்.😅
@benedictjoseph3832 மிருகங்கள் தலைமுறைக்கு சொத்தச் சேர்த்து வைப்பதில்லை அதனால் ஒன்றாக வாழ்கின்றன, ஆனல் நீ என்ன செய்கிறாய்? தமிழில் எழுதவும் ஆங்கிலம் வேண்டாம்.🙂🙂🙂
@@benedictjoseph3832it's not like that, never too dependent on anyone is not always good.
Ithukku ellam karanam Men are expecting their wife to take care of his parents. Sir this is 2024. Unna pethu kasta pattu valathathu unga parents. Avangala paathukirathu unga responsibility.. Marriage apram u want to transfer this responsibility to ur wife.. Men oda parents ah avanga paathukanum. Women oda parents let her take care.. U can ask for help when u r strucked with work but not expecting fully. Ippadi panna old age home ae irukathu.. Unga parents ah paathukirathu unga urimai.. If u r not taking care of them dont expect their properties or moneya also. Dont use the degree to get job( they paid tution)
எனக்கு ஒரே பையன் என்ன வாடி போடி னு கேக்குது எல்லாம் விதி
விதி இல்லை வளரும் போது நல்ல வார்த்தை கூறி வளர்க்க வேண்டும் சிரு வயதில் தவறாக பேசும் போது கண்டிக்க வேண்டும்
பேசாம உங்க பையன நீங்களே கொலை பண்ணிடுங்க. இன்னொரு பொண்ணு வாழ்க்கைய காப்பாத்துங்க.
சூப்பர் புரோ
சார் ஏ மாமியாரை 95 வயதுவரை நா பார்த்துகிட்டே சா. நான் ஒரு தனியார் பள்ளியில் PG. ஆசிரியை யா பணிபுரிந்து கொண்டேதான் பார்த்துகொண்டேன் . அவருக்கு அண்ணன் தங்கை எல்லாருமே பக்கத்தில் இருக்காங்க ஆனா பெத்த அம்மாவை பார்க்க மாட்டாங்க. நான் சொல்லிட்டேன் நீங்க. ஒரே பிள்ளையா இருந்தா பார்க்க மாட்டமான்னு சொல்லிட்டேன்.ஆனா அவங்க இறந்த பின்னாடி பக்கத்தில. இருந்தவங்க. தாய்க்கு தலசம்புள்ளதா கொல்லிவைக்கனும் சொன்னாங் நாங்களும் சரின்னு சொன்னோம் ஆனா அவங்க செய்யமுடியாது ஏன்னா தலைக்கு குளிச்சா சலிபிடிச்சுகும் சொன்னாங்க நாங்க. ஒனௌனும் பேசல. இது அத்தையோட விருப்பன்னு நெனச்சிகிட்டோம் செலவிற்கின காசும் வாங்கல. இவங்கள. மாதிரியா ஆளுங்கள எஎன்ன செய்ய. முடியும் சொல்லுங்க
I didn’t talk with my in-law as he always hurting me with word and doing body shaming. But I am cooking three time meals for me though I spent daily 1.5 hrs in one way travel to office itself. My hubby has 2 elder brothers and sister too
Manaivi pidiyil irukkum pillaigalukkum idhai vida kodumai kadavul koduppaar. .
ഇനിയുള്ള കാലം വയസായവരുടെ ഗതി ഇതാന്നറിയാലൊ ന്നിട്ടു ആരും ഇക്കാലത്ത് ഞങ്ങൾക്ക് കുട്ടികൾ വേണ്ടാന്ന് വിചാരിക്കാത്തതെന്താ
அனாதைகளை ஆதரிக்க அரசு தயாராக உள்ளது வெளிநாட்டுகளில். இங்கு எப்படி. திருவண்ணாமலையில் திரியும் அனாதைகளை அரசு ஏற்று காக்க வேண்டும்.
இங்கு ஓவர் கூட்டம்
திருவண்ணாமலையில் திரிவது எல்லாம் திமிர் பிடிச்சக்கூட்டம் 😮
sons are liable to look after their old age parents, if no sons, only daughters, then the old age parents have to be looked after by their daughters with husband assistance.
திரு கோபிநாத் அவர்களுக்கு, நீயா நானா பார்க்கும் ஆவலே போய் விட்டது.ஏனென்றால் நிகழ்ச்சியை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் இடையிடையே வடிவேல் ஏன்.
இப்படி இம்சை செய்தால் நான் மேற்கொண்டு பார்ப்பதையே நிறுத்தி கொள்வேன். பொறுமை இருக்காது.
இது நீயா நானா விஜய் டிவி ல வந்ததை இந்த சேனல் ல இடையில comedy clipping, troll செஞ்சு போட்டு இருக்காங்க .
Adutha oru nall namakum edhuthan namudaya pillaihalum seium parents manavathanai paren,pathihalai thakum .payanthu handle panna vendum.
Antha kalathulla ellarume ore roomla than paduthu thoonginaannga ippa kanavarukku thaninroom manaivikki thani room pillaigalukku than room or pillaigalukku thani room parents ku thani room athunala kooda irukkum.ippadi irunthalum appa ammava nallabaidya pathukurathu pillaigaludiaya kadamai.
இவர்களை என்ன செய்வது அழிக்காததுதப்பய்யா😢
எங்க அப்பா செத்தே, மகன்கள் மருமகள் பண்ண கொடும, அவர் வீட்டுல அவரையே இருக்க விடல. 😢
என் மாமனார் வாதம் வந்துருச்சி ஒரு வருடம் ஆச்சி என் கணவர் வேலைக்கு போரப்போ நான் பாத்துக்கவேன் அவரு வீட்ல இருந்தா அவரு பாத்துக்குவாரு
Sila parents childhood la pilainga la care panati future la parents ku intha mathiri situation irukum