RT சிவகுமார் அய்யாவின் ஏடு முரண்பாடுகளின் மொத்த வடிவம் பாகம்2

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 20

  • @AjithaY-p6r
    @AjithaY-p6r 15 дней назад +1

    பேச்சை குறைத்து அவதாரம் சொல்லுங்கள் அய்யா

  • @AfrinKumar-i5u
    @AfrinKumar-i5u 6 дней назад

    அய்யா மக்களுக்கு எத்தனை ஏடு தந்தார் நான் பொதுவாக கேட்கிறேன் சாமிதோப்புஏடு சென்றதிசைவென்றபெருமாள்ஏடு கொட்டங்காடுஏடு சிவகுமார்ஏடு என்னது இது அய்யா அனைத்து மக்களுக்கும் ஆளுக்கொரு ஏடாதந்தார்

  • @murugank8304
    @murugank8304 21 день назад +1

    அய்யா உண்டு
    எனது ஒரு வேண்டுகோள்
    நீங்கள் அடுத்த பதிவில்
    சாமி தோப்பு அகிலத்தின் முதல் பக்கத்தில்
    இஃது 🙏இந்த நூல்
    அய்யா நாராயணரால் அம்மை மகாலட்சுமிக்கு அருளப்பட்டது.🙏இதை
    பூவுலகில் அய்யா அருளால் அரிகோபரல சிடர் ஏட்டில் எழுதியது 🙏
    அந்த ஏட்டு (பனை ஓலை)
    பிரதியை புக் (பேப்பர்)
    வடிவில் நாங்கள்-------
    வெளியிடுகிறோம் என்று இனி
    வெளியீட சொல்லி ஒரு பதிவு போடுங்கள்
    இது அனைத்து அய்யாவழி மக்களுக்கும்
    தெரிய படுத்துங்கள்
    🙏🙏🙏🙏🙏நன்றி🙏🙏🙏

  • @thankappanrealityofspiritr1003
    @thankappanrealityofspiritr1003 21 день назад +1

    Waiting for அவதாரம் full details 🎉

  • @narajendran8753
    @narajendran8753 21 день назад

    அய்யா உண்டு

  • @kittykitten83
    @kittykitten83 21 день назад +2

    அவர் அனைவரிடமும் கேட்கும் கேள்வி அவதாரம் கூறுங்கள் என்று.அந்த அவதார பகுதியையும் அனைவருக்கும் புரியும் படி கூறுங்கள் அய்யா குழப்பமாக உள்ளது😢

    • @paramasivamm5603
      @paramasivamm5603 20 дней назад +1

      அகிலதிரட்டை எழுதியவர் முத்து குட்டிசாமி என உள்ளது வீண் விவாதங்களை உண்டாக்காமல் நீங்களே வைகுண்டசாமியால் அது முடியாது இது கிடையாது இதுல புள்ளி வைக்கவில்லை கமா போடல என ஏன் தவியாய் தவித்து தண்ணி குடிக்கிறீங்க எது உண்மை அல்லது அனைத்தும் உண்மை என அய்யா என்ன தீர்மானிக்கபோகிறார் என அய்யாவே அறிவார்

  • @சம்பூர்ணயோக்யன்

    எது சரியானது எது தவறானது என்பதை விட அவதார கதை சுருக்கம் கூறினால் நன்றாக இருக்கும் சில காணொளிகளில் சீர்திருத்தவாதி என கூறுகின்றனர் . எனவே, அவதார கதை சுருக்கம் அகிலத்தின் படி கூறினால் நாங்கள் தெரிந்து பயன் பெறுவோம்.....

    • @murugank8304
      @murugank8304 20 дней назад

      @@சம்பூர்ணயோக்யன் உண்மை அய்யா

  • @narajendran8753
    @narajendran8753 21 день назад +1

    வழக்கத்தில் உள்ள அய்யா கொடுத்த ஏடு எது? அது எங்கு கிடைக்கும். ஏட்டை எழுதியது யார்? அல்லது வெளியிட்டது யார்?
    தற்பொழுது ஆளுனர் அவர்கள் கூட்டத்தில் வெளியிட்ட ஏடு சரியானதுதானா?
    அய்யா அரிகோபால சீடர் மூலம் வெளிவந்த அகிலதிரட்டு இருக்கும் போது வருடம் வருடம் அய்யா பிள்ளைகளால் பலபேரால் பல்வேறு அகிலதிரட்டு வெளியிட அவசியம் ஏதும் இருக்கா?
    என்னை போன்ற பல அய்யா பிள்ளைகள் ஒரு ஏட்டையே முழுமையாக படித்து அய்யாவின் அவதார மகிமையை தெரிவற்கு முன் புது புது ஏடு வெளியிடபட்டு வழய்கத்திற்கு வருவது என்பதற்கு ஏதாவது காரணகா.ரியம் இருக்கிறதா?
    இப்பதிவை தவறாக எடுத்து கொள்ளாமல் விரும்பினால் விளக்கம் தாருங்கள். ஐயா.
    அய்யா உண்டு 16:31

    • @namathuayya3560
      @namathuayya3560  21 день назад

      என்னை தொடர்பு கொள்ளுங்கள் 9042862033 விளக்கம் தர தயாராக உள்ளேன்

    • @namathuayya3560
      @namathuayya3560  21 день назад

      தற்போது அய்யாவழி மக்களிடம் கையில் இருக்கும் ஏடு தான் அகிலத்திரட்டு அம்மானை அதை தான் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மறு வெளியீடு செய்துள்ளது அதை தான் பல அன்பர்கள் மறு வெளியீடு செய்கிறார்கள் இந்த RT சிவகுமார் அய்யா மட்டும் தான் ஏற்கனவே இருக்கும் ஏட்டில் அவர் விருப்பத்துக்கு பல மாற்றத்தை செய்து அது தான் உண்மையான ஏடு ஏற்கனவே இருக்கும் ஏடு உண்மை இல்லை என்று சொல்லி வருகிறார் அதனால் தான் அதில் இருக்கும் தவ்ருகளை சுட்டிக் காட்டுகிறோம்

  • @murugesaneaswarapackiam5654
    @murugesaneaswarapackiam5654 21 день назад

    Need litterature knowledge and pandit

  • @kalaivaninarayanan9354
    @kalaivaninarayanan9354 21 день назад

    அய்யா🪷உண்டு

  • @dinesh-bl3oi
    @dinesh-bl3oi 16 дней назад

    ஐயா உண்டு...சிவகுமார் ஐயா உங்கள் மீது கொண்ட அன்பினால் உங்கள் பெயரை உபயோகப் படுத்துகிறார் சந்தோசமான விஷயம்.... ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.... எந்த ஏடு உண்மை என்பது எனக்கு தெரியாது ஆனால் ஒன்று சொல்வேன் வேத முறை தத்துவங்கள் புரியவில்லை வைகுண்டா உன் பாத மலர் போதும் அதை பணிகின்றேன் வைகுண்டா.... உங்கள் இருவருடைய கருத்துக்கள உண்மை இருக்கலாம் அதை மறுப்பதற்கு இல்லை... உங்கள் ஏடுகள் வேண்டுமானால் அய்யாவை மிகப்பெரிய தெய்வமாக காட்டிக் கொள்ளலாம்... ஆனால் அந்த ஐயாவுக்கும் திருநீறு போட்டு பந்தத்தை காட்டி தேங்காய் உடைத்து உங்கள் அய்யா வழிபாட்டிற்கு கேடு விளைவிக்கின்ற சக்தி நான் வசிக்கின்ற ஊரிலே சுடலைக்கு இருக்கிறதே இதை நான் என்ன சொல்வேன்... நீங்கள் இருவரும் மாறி மாறி கருத்துக்களை பரிமாறி இந்த ஏடு உண்மையா அந்த ஏடு உண்மையா என்று போட்டிப்போட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுகிறீர்கள் ஆனால் என் போன்றோருக்கு ஐயா என்ற ஒரு தெய்வம் உண்டாய் என்று ஒரு கேள்வியை கேட்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.... திரு சிவச்சந்திரன் அவர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட பக்தி மார்க்கம் பூஜ்ஜிய புத்திரர் கண்ணன் போன்றவர்கள் அகிலத்திரட்டு மூலம் கருத்துக்களை பரிமாறி உரமிட்டு வளர்க்கப்பட்ட அய்யா வழிபாடு இன்று சுடலை என்கின்ற பெயரிலே ஒருவர் திருநீரை ஐயா மேல் வீசுவதும் பந்தம் வைத்து ஐயாவை பூஜிப்பதும் நான் எனது ஊரிலேயே காண்கின்ற ஒரு வியப்பு இதற்கு ஒரு விடிவு வருமா என்று எங்க இருக்கின்ற எந்தனுக்கு அகிலத்திரட்டு அது உண்மையா இது உண்மையா என்று நீங்கள் போட்டி போடுவது வியப்பாக இருக்கிறது.... சில முறை தோல்வி கண்டவன் நான் ஏற்கனவே சிவகுமார் அய்யாவிடம் ஐந்து வருடத்திற்கு முன்பு விவாதம் செய்து அந்த விவாதத்தில் வெற்றி பெற்றாலும் அவருடைய ஏட்டை நான் பொய் என்று சொன்னாலும் வாழ்க்கையிலே நான் பெற்ற தோல்வியினால் அவரிடமே மன்னிப்பு கேட்டு அவரிடமே ஆலோசனையும் கேட்கின்ற ஒரு நிலைக்கு ஐயா என்னை உட்படுத்தினார் என்பதை மறுப்பதற்கில்லை..... ஆனால் சுவாமி தோப்பு அய்யாவின் கருணையினால் நல்ல வேலை நல்ல மனைவி நல்ல வாழ்க்கை என்று பெற்றிருந்தாலும் சுவாமி தோப்பு அகிலத்திரட்டு மூலம் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டாலும் அந்தக் கருத்துக்கள் பொய்க்கும் வண்ணமாகவே இன்று எனது ஊரில் நான் வாழ்கின்ற வாழ்க்கை அமைந்து வருகிறது..... ஆகவே எந்த ஏடு சிறந்தது என்பதை நிறுத்திவிட்டு அய்யாவுடைய அதிசயங்களை சிவச்சந்திரன் போன்ற அன்பர்கள் வாயிலாக சில தாங்கள் களை வளர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன்... எனது கருத்துக்களில் பிழை இருக்கலாம் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் ஐயா யாருக்கும் எதற்குள்ளும் அடங்காத ஒரு தெய்வம்

  • @RamaChandiran-eq1de
    @RamaChandiran-eq1de 21 день назад +1

    அகில திரட்டு வைத்து விவாதம் செய்வது சரியில்லை. நீங்கள் காணொளியில் விவாதங்கள் செய்வதை தவிர்க்கவும் அய்யா உண்டு

    • @kittykitten83
      @kittykitten83 21 день назад

      இல்லை இது பலரின் ஐயம்.

  • @krishnamaniyathavar7114
    @krishnamaniyathavar7114 20 дней назад

    அய்யாவின் அகிலதிரட்டு அம்மாணை ஏடு உங்களுக்கு விளையாட்டா போச்சு. இத யூடிப்ல போட்டு காசு பணம் சம்பாதிக்றீங்க