RENAULT "TRIBER" - ஒரு முழுமையான 7 SEATER கார்தானா?

Поделиться
HTML-код

Комментарии • 364

  • @sajanalexander1106
    @sajanalexander1106 Год назад +28

    நான் பார்த்த வாகன வீடியோகளில் மிக மிக தெளிவான கேள்வி மற்றும் மிக மிக தெளிவான பதில். இருவருக்கும் ரொம்ப நன்றி...

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 Год назад +26

    நீங்கள் எல்லா கார்களின் மைலேஜ் பற்றி தெளிவாக பேசுவது எங்களைப் போன்ற நடுத்தர மக்களுக்கு மிகவும் அவசியமாக பயனுள்ளதாக இருக்கிறது. உங்களின் தமிழ் பேச்சு மிகவும் அருமை. நன்றி திரு.ராஜேஷ் அவர்களே..

  • @arulg5670
    @arulg5670 Год назад +80

    நான் கடந்த ஒரு வருடமாக உபயோக படுத்தி வருகிறேன். இந்த கார் பட்ஜெட் பிரெண்ட்லி... 👌🏽🥀

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад +1

      🤝🤝🤝💐💐💐 youtube.com/@rajeshinnovations

    • @sundarchem01
      @sundarchem01 Год назад +1

      Milage ? Plz

    • @nobitakd9925
      @nobitakd9925 Год назад

      Intha car pa ethum problem varalaya bro 7 per pogumbothu pls reply pannunga

    • @hacktrue397
      @hacktrue397 Год назад +1

      ​@@sundarchem01 13

    • @ramjanakiram1135
      @ramjanakiram1135 Год назад

      மெய்ன்டான்ஸ்

  • @keshavak9587
    @keshavak9587 Год назад +45

    the owner has a great knowledge about car , and he's explanation is like a pro... ungaluke tough kudupar polaye rajesh sir..

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад +11

      😄😄😄 yes, such a knowledgeable person 👍👍👍

  • @wesley272000
    @wesley272000 Год назад +14

    3rd row remove just one seat. Can use as 6seater. You can put a foldable luggage mat on the seat and still get about 500 litre boot space. Keeping and removing luggage in this configuration is also easy. That's crazy flexibility. +Middle row can also recline.
    I still see it everyday and just can't believe how the engineers managed to do all this in such a small dimension.

  • @rrsadhasivam4522
    @rrsadhasivam4522 Год назад +11

    நல்ல தரமான விஷயங்கள் சந்தேகங்கள் ஆகியவற்றை மக்களுக்கு சொல்லும் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @irshadimamji1934
    @irshadimamji1934 Год назад +15

    மாஷாஅல்லாஹ்.! இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்..!!
    உங்களின் வீடியோக்கள் அனைத்தும் புதிதாக கார் வாங்கும் மக்களுக்கு ஒரு சரியான வழிகாட்டி.!!!
    ஒரு காரில் உள்ள குறை, நிறைகளை சாமானிய மக்கள் கூட மிகத் தெளிவாக எந்த மனக் குழப்பமும் இல்லாமல் வாங்குவதற்கு மிக உதவியாக இருக்கிறது.
    அருமையான நெல்லைத் தமிழில் உங்களின் கார் பற்றிய வர்ணனை மிக அருமை.
    சில யூடியூப்பர்கள் ரிவியூ என்ற பேரில் டஸ், புஸ்ன்னு இங்கிலீஷ்ல பேசி தமிழர்களின் பொறுமையில் விரலை விட்டு விடுவார்கள்.
    ஆனால் உங்களின் தனித்துவம் எப்போதும் எல்லோராலும்.. விரும்பப்படும்.
    உங்களின் கனிவான, பணிவான பேச்சு & வார்த்தைகள் எல்லா "சமய" மக்களையும் கவர்ந்திழுக்கிறது.
    வெகுஜன மக்களின் அன்பும், ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு. ஏனென்றால் நீங்கள் மற்ற யூ-ட்யூப்பர்களை விட தனித்து நிற்க்கிறீர்கள்.! அதற்கு காரணம்..!? கமாண்டில் கேள்வி கேட்பவர்களுக்கு உங்களின் ஆரோக்கியமான, கண்ணியமான பதில்கள்.!
    வாகனங்கள் பற்றி உண்டான உங்களைப் போன்றவர்களின் மிக ஆழமான சிந்தனை இந்நாட்டு அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் அவசியம் தேவை.
    தமிழக, மற்றும் ஒன்றிய போக்குவரத்துதுறை உங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    என்றும் உங்கள் பணிகள் சிறக்க என் பிரார்த்தனை & வாழ்த்துக்கள்.!

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад +4

      என்னைப் பற்றிய தங்களது மேலான கருத்துக்களும் புரிந்து கொண்ட விதமும் எந்த அளவுக்கு நமது வீடியோக்களை மிக ஆழமாக தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உணர்த்துகிறது, தங்களின் உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி, என்றும் நேர்மையாக எனது பணி தொடரும் 🙏🙏🙏

  • @nanbanvasu2517
    @nanbanvasu2517 10 месяцев назад +2

    Neraiya doubts irundhuchu adhellam clear panra alavuku theliva sollitinga👏🏻. Madha channel ah ivlo depth explain panradhe ila ipolam...👏🏻👏🏻👏🏻 Car owner future la nalla reviewer aga vaipiruku...😅 Vaalthukal

  • @truehdvideos507
    @truehdvideos507 5 месяцев назад +3

    கார் உரிமையாளருடன் நேர்மையான மதிப்பாய்வு. நீங்கள் இருவரும் விளக்குவீர்கள்.எனக்கு இப்போது தெளிவு கிடைத்தது. ராஜேஷ் சார் நீங்கள் தலைப்பில் தனித்துவமானவர். பதிவேற்றியதற்கு நன்றி.

  • @samson735
    @samson735 Год назад +7

    நல்ல விளக்கங்கள் கார் பயன் படுத்தியவரின் அனுபவமான பேச்சு அருமை

  • @isacjaikumar9837
    @isacjaikumar9837 3 месяца назад +4

    Jaikumar from kotagiri, nilgiri நான் 2019 டி சம்பர் மாதம் வாகினேன் மலைப்பகுதியில் 5 பேருடன் நன்றாகவே போகுது,aravenu வில் இருந்து மஞ்சூர் வரை தினமும் 2 மாதம் போய் வந்தேன் நன்றாகவே இருக்கிறது,கடந்த 4வருடமாக பயன் படுத்தி வருகிறேன்

  • @kadalodi2569
    @kadalodi2569 Год назад +11

    18 மாதமா பயன்படுத்தி வருகிறேன். 17 மைலேஜ். Full load la கொடைகானல் போயிட்டு வந்தேன். அருமையா இருந்தது. பிரச்சனையா நான் பாத்தது மற்றும் பிடிக்காத ஒரே விசயம் Ac on பண்ண ரொம்ப சத்தம் வரும். Tats irritating. மத்தபடி அருமையான கார்.

  • @anuputra
    @anuputra Год назад +15

    Very detailed analysis on this car with the owner. He also shared a lot of real time honest experience with this car. Thanks to him for such a genuine feedback. Indeed, the car should have come with at least 1.2 Lit engine, which is a major set back on the performance. Like the owner said it is 5+2 seater only not a 7 seater. Of course, you cannot expect much more from a budget car.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Год назад +4

    சிறப்பான விளக்கங்கள். ராஜேஸ் நல்ல விளக்கங்கள் கேட்கிறார், வண்டி ஓனர் சிறப்பாக பதில்

  • @emilyjansirani.j224
    @emilyjansirani.j224 Год назад +2

    Value for money.All fecilities available ❤❤❤Very good responsibility company side ...I ❤ Renault Tryber 🚗...Since 2022 owner

  • @mohas2249
    @mohas2249 Год назад +7

    Really worthful detailed review as per consumer end... keep up this good job Rajesh

  • @kybviews7275
    @kybviews7275 10 месяцев назад +2

    I feel this is a combo review with an expert of Rajesh and experienced owener. Real time experience sharing and relavant Q&A's are very informative to select this car. Very detailed review. Superb. Keep rocking ❤. Planning to buy it after watched this video......my budget is ₹8L. Which variant can i opt it?

  • @gocool9467
    @gocool9467 Год назад +1

    Nice explanation both of u. Thank u so much for the video

  • @mumbaithamizhan3029
    @mumbaithamizhan3029 Год назад +19

    Nanum intha car vachiruken RXZ 2021 model, Oor Muthalaikulam near Nanguneri.
    1. Intha car proper 7 seater than. Datsun Go+ vehicle than 5+2. Yes neenga proper ah seat arrange pannanum.
    2. Ground clearance is good, with 7 adults and 2 children kooda na rameshwaram ponen engaiyum car ground touch agala. Bcs of suspension.
    3. Enga veetla irunthu 300 km rameshwaram engaiyum car nikkama 300 km drive pannitu ponen yarukum tired feel illa. But ithuve neenga matha car la poninga na tiredness feel pannuvinga. Na personally feel manniruken maruti car la.
    4.Engine performance is ok. Enga veetla ithu than 1st car so enaku ethum perusa difference theriyala. May be na higher cc engine drive pannitu ithu drive pannuna difference theriyalam.
    5.Ac superb.
    All points consider triber is the best car for family usage.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад +3

      Thank you for sharing your experience 🤝🤝🤝

    • @dreamskarthik
      @dreamskarthik Год назад +2

      Vanakkam sir. Nanum used illana puthu car vanga plan pannittu iruken. Ennoda thambi i10 neos , Innoru thambi tigor vangi irukanga. Aana enakku yaaraiyum vittutu poga pudikathu. At least mudincha varaikkum 7 pera kootitu pogalam. Appuram free time la seat adjust pannittu thoongitu kooda pogalam. But oru 7 to 8 years ku entha periya problem illama irukanum. Kia carens, ertiga rate athigam. Safety la triber nalla vandi atha vida. Adhanala confident ah intha car vangalama....? Long run ku?... Pls suggest sir.

    • @mumbaithamizhan3029
      @mumbaithamizhan3029 Год назад

      @@dreamskarthik Test drive panni pathutu vangunga.. Triber is good car than. Unga requirement ah fulfill pannum.

    • @subashrajendran6744
      @subashrajendran6744 Год назад +1

      Super sir nenga sonna point Elam crt . I am using Triber RXZ2021 model. And I am from Ooty . Na entha varickum 5 time Chennai to Ooty 7 pera vachu travel paneruckan 600 km.eantha problem um kuduthadhu ela. And enga family ku 1 st vehicle so onumae therinjuckala.
      Over take & cut matum plan pani adicha podhum.
      Triber is value for money 💰 in this budget.

    • @suvanathinsaavi5945
      @suvanathinsaavi5945 Год назад +2

      Bro naanga triber vaangalaanu mudivu panirko.. unga comments romba usefula irunthuchu... Thanks bro

  • @ismailarifm5041
    @ismailarifm5041 2 месяца назад

    @RajeshInovation, Oru Beginner driver ah, first car ah itha vangalama? Please advise

  • @chellammals3058
    @chellammals3058 Год назад +1

    அருமையான தெளிவான பதிவு இது நன்றிகள் பல

  • @mohamedj271
    @mohamedj271 Год назад +48

    இந்த வண்டியில் எனக்கு தெரிந்து ஒரே குறை 3cyl என்ஜின் மட்டும் தான்.

    • @arun.r_2605
      @arun.r_2605 Год назад +4

      Also 1 litre engine

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 Год назад +6

      1.2 and 4cy irundhirundhal innum superaha irundhirukkum

    • @mohamedj271
      @mohamedj271 Год назад +4

      @@kudandhaisenthil2215 aama oru occasion 7seater ku 1.2l 4c engine kuduthurukalam

    • @freemind9188
      @freemind9188 Год назад +1

      Full load la kastam bro

    • @jeraldsatya3658
      @jeraldsatya3658 Год назад

      Brake also and service very slow

  • @RAPTOR2014
    @RAPTOR2014 Год назад +1

    Iam using this Triber, very comfortable and friendly.

  • @Iam_raju_ch
    @Iam_raju_ch 10 месяцев назад +1

    Kudos Brother, questions were straight on point and very very practical. Owner knows the positive aspects and limitations of the car and kudos for his clarity

  • @nanbanvasu2517
    @nanbanvasu2517 10 месяцев назад +2

    My first car is second hand eon.... Now im interested to buy this value for money car Triber... As i want to be responsible driver for my family... Dont want to indulge in road rage... Also added to this 4 star rated safest car after punch... What else we need❤

  • @isaind76
    @isaind76 9 месяцев назад

    Thank you Sir both of you for wonderful review on Triber. It helps

  • @KK-xd7bg
    @KK-xd7bg Год назад +10

    Rajesh and Owner, Excellent Review! Practical knowledge is super!

  • @Indtami
    @Indtami 10 месяцев назад +1

    FYI, Carrier is illegal for private vehicle in india. Allowed for only yellowe board vehicles..you are doing an amazing service.

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb Год назад +2

    அருமையான தெளிவான தெளிவுரை....நன்றி!

  • @praveenravichandran5194
    @praveenravichandran5194 Год назад

    Very informative video Rajesh sir
    I have a request
    Nissan magnite,Citreon c3 can u make videos on these cars.

  • @winger8119
    @winger8119 Год назад +15

    Many family's dream car. Triber ❤️

  • @sasisasidaran949
    @sasisasidaran949 10 месяцев назад +1

    Superb excellent explanation this I want ❤🎉🎉

  • @asiqr463
    @asiqr463 Год назад +3

    Bro AC romba fasta cooling varum bro athu mattumilla neenga sonna maathuri ithu vanthu oru 5+2 seater car but 3rd row vanthu nalla irukkom bro

  • @sabaridexplorer
    @sabaridexplorer Год назад +4

    bro நான் திருநெல்வேலி, தூத்துக்குடி , பெங்களூர், தெலுங்கானா, நாக்பூர், எம்.பி, உபி ,டெல்லி சண்டிகர், ஹிமாச்சல் , மணாலி, லே லடாக், காஷ்மீர், ஹரியானா, டெல்லி ராஜஸ்தான், பூனே, கோவா, மங்களூரு , கேரளா, மீண்டும் தமிழ்நாடு, தொடர்ச்சியாக ஒரு மாதம் முழுவதும் பயணித்துவிட்டு வந்தேன். ஒரு சில இடங்களை தவிர எந்த lag உணரவில்லை. டிரைவிங்க் skill தான் முக்கியம். போன மாதம் மூணார் போய்விட்டு வந்தேன்.

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 Год назад +3

    Such a Excellent Review,Hats off to "RAJESH INNOVATIONS"

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 Год назад +2

    நாங்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வந்தோம் அருமை யாக இருந்தது ட்ரைவர் நல்லா இருக்கு சொன்னார் கயர்எண்டகார் வாங்கி இருக்கோம் ₹9.60

  • @nobitakd9925
    @nobitakd9925 Год назад +1

    7 seater best 10 lack automatic ethu vangalam bro pls reply pannunga

  • @Haneefa-Salem
    @Haneefa-Salem Год назад +4

    I have used before Nissan sunny, Ford aspire, Tata indigo and also used weekly basis on rental Toyota Yaris, Kia Rio, Hyundai Accent, Renault duster. This is my 8th car, got 2022 model for a month. It was very nice experience, comfortable and smooth to drive even at 125 km/h without any shake. Gear shifting, brake and suspension are good, very controllable. I used for long drive mostly and managed well with full load. AC and music experience are also good. The only drawback i felt that head lamp visibility (low beam) at night is low and mileage was slightly less for me which might be due to fast drive. But overall it's a nice family car when compared to Go plus (spacious issue) and Ertiga (cost wise).

    • @altoship
      @altoship Год назад

      Triber mileage

    • @Vijaykrshnn755
      @Vijaykrshnn755 Год назад

      Correct sir. I was really experienced what you said

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI Год назад +1

    Super🎉 I wait for this only
    Bcoz i confused ertiga or triber

  • @raveendrann7862
    @raveendrann7862 Год назад +8

    Nice Information. Thanks. Could you please clarify about this Car's Body strength also. I saw some videos , in which they say the boot door is easily damaged, even by hand press ! I have shortlisted two cars to buy. i10 Nios and Triber. Haven't finalised

    • @sambasivamk4938
      @sambasivamk4938 Год назад +1

      Yes boot door no plate place la regular ha push pana damage dent agum but Reno batch kita push pani lock pana no problem.

    • @wesley272000
      @wesley272000 Год назад

      It has to crumble little to cushion shock. But yes having third row there is little scary. It would be nice if Renault share info on that rear safety. But headrest is there thankfully

  • @yovanpichai474
    @yovanpichai474 6 месяцев назад +1

    Well shared experience.
    Valid conversation.❤

  • @vimalraj6247
    @vimalraj6247 Год назад +1

    Nice Review.. brother Please do review on Tata Tigor Sedan Car.

  • @sudhakard8304
    @sudhakard8304 Год назад

    Hi sir how are you I want one suggestion sir my shortlist Tata altroz diesel or petrol confusion sir I want your suggestion please message

  • @RadhakrisnanB-jp8pd
    @RadhakrisnanB-jp8pd 3 месяца назад +1

    நான் 4.4 years அ entha car I வச்சி இருகேன் 8 பேர் உடன் போவோம் . இது ஊட்டி வண்டி.ஊ்ட்டியிலை தான் ஒடும் சூப்பர் கார்

  • @vinodsign11
    @vinodsign11 Год назад

    Can explain how to control clutch on mahindra thar in a slope

  • @kamalsamy7696
    @kamalsamy7696 Год назад +1

    Very useful video super thanks 🤝🤝

  • @vasanthiregina7843
    @vasanthiregina7843 3 месяца назад

    Nalla cleara sonninga mikka nandri 🎉😢😮bro

  • @varatharajrajan
    @varatharajrajan Год назад +2

    Hi bro Alto K10 2010 model video podungka

  • @kvkannan7921
    @kvkannan7921 Год назад +1

    Great & Detailed video, Many thanks to Rajesh & Mr. Seshathdri Kannan - Brilliant sir

  • @nagarevu727
    @nagarevu727 Год назад +7

    Triber owner since 2019, less power engine and cabin noise are cons... otherwise worth for money.. I bought RXZ manual at 7.5 lakhs. 8 adults we travelled

  • @kamardeen8940
    @kamardeen8940 5 месяцев назад

    Vitukoduthal semma..family and car

  • @syedritha3817
    @syedritha3817 10 месяцев назад

    Sir I am using this car but first gear very slow y initial pick up is low

  • @sivakumar-le4lr
    @sivakumar-le4lr Год назад

    Mr Rajesh, morning I like to know nowadays most of the car companies producing 3 cylinder engine with turbo and higher 110 ps with big body and big tyres my opinion is this life of the engine is less and wear and tear will be more What is your opinion? Reply

  • @geethashiva8357
    @geethashiva8357 Год назад +1

    Thanks for uploading this video.i believe your words 100/percentage.

  • @chinnathambi289
    @chinnathambi289 3 месяца назад

    நன்றி தகவல்கள் அருமை... 👍

  • @nobitakd9925
    @nobitakd9925 Год назад +1

    Bro 7 per pona ethum problem varatha yoppoum apro hills la pogalama

  • @joellinson3508
    @joellinson3508 11 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @ganantharaja
    @ganantharaja 2 месяца назад

    Very good video Brother, Had test drive today evening, Very good car for the price and value for money, Third row is quite OK for adults for city drive 👍 Renault is a sensible company and always give extra for money 😍

  • @JohnsonEliah
    @JohnsonEliah 2 месяца назад

    Great video with all explanation from kids to old people. According to driving skill, mileage changes is a very good point. Practical genuine interview... Thanks for your time. Subscribing your channel and also sending your youtube link to my friends...

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 месяца назад

      Thank you 🙏🙏🙏 & welcome sir💐💐💐

  • @kannanv762
    @kannanv762 Год назад +1

    Good explanation honest and detailed thank you

  • @asarudeen9109
    @asarudeen9109 9 месяцев назад +1

    Such a humble owner ❤.

  • @ssaravanannn
    @ssaravanannn 11 месяцев назад +2

    Sema review na. And owner presented all the Details in a neat Manner.

  • @prasanna1202
    @prasanna1202 Год назад +2

    Rajesh brother, good review about triber... I'm going to buy after seeing this video and i convinced my wife with your video only....
    Many videos I have seen but not much useful but this one is very good and detailed.... Thanks for your review...

  • @GuruHashwin
    @GuruHashwin Год назад +10

    Hello Sir,
    I am owning this Triber car for last one year. This car is a practical 5+2 seater family car at this budget and this car is not suitable for peppy drivers and those who are looking for performance. This car is really best when compare with all other 3 cylinder cars. As Rajesh sir mentioned, this car is providing mileage around 17+ if we are maintaining proper RPM.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      Thank you for sharing your experience 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

    • @altoship
      @altoship Год назад

      Guru Ashwin ji...please explain proper rpm for getting good mileage ...and wat about service cost?? I would like to buy

  • @sundarmmsk8689
    @sundarmmsk8689 Год назад

    Clear explanation bro 👍

  • @vickramprasad4390
    @vickramprasad4390 Год назад +3

    Rajesh anna enna solrayhunney therila car review na summa brochure padichittu oppikra mathiri oolaruvanga neenga tha practical review panrrenga...... (Puliyai poonai endru ninaithu vittom athula ennala marakka mudiyatha....) Topic Anna....... Congratulation na goahead..... 🙌🙌🙌🙌🙌

  • @mnadvertising3545
    @mnadvertising3545 Год назад +1

    best budget car for family.. ❤

  • @civilan4773
    @civilan4773 Год назад +1

    Anna honda amaze review poduga na

  • @mestontp5135
    @mestontp5135 Год назад +4

    I AM ALSO Renault triber RXZ owner 2021. 18454 kms driven Still now issue. Good mileage in highways 19 in City getting 14

    • @altoship
      @altoship Год назад

      Maintanence service cost?????

  • @crazyridertamilan5553
    @crazyridertamilan5553 Год назад +5

    I think update 1.2 Lit turbo petrol engine is better than 1lit engine...
    Renault good 👍 for budget families 👪

  • @mukeshdevi8086
    @mukeshdevi8086 Год назад +1

    நல்ல பதிவு

  • @kanthalur.N
    @kanthalur.N Год назад +5

    Am a owner of RXT model and it's a good practical car. Good review by Rajesh and the user seshadri.

  • @sureshs9453
    @sureshs9453 Год назад

    Awesome review, thanks a lot

  • @06kafeelahmed36
    @06kafeelahmed36 Год назад

    Rajesh anna apdiye nxt video driving enum improve panra mari puthusa video upload pana nalla irukum 🙏 please

  • @sbenazeer2167
    @sbenazeer2167 Год назад

    Bro tata tiago ev pathi review pannunga bro

  • @aadhwi5748
    @aadhwi5748 Год назад +7

    I am using Renault triber for 5 months... Very good car and budget friendly 7 seater

    • @udayprakash8927
      @udayprakash8927 Год назад

      Variant ??

    • @aadhwi5748
      @aadhwi5748 Год назад

      @@udayprakash8927 hi uday.. Triber RXT..

    • @altoship
      @altoship Год назад

      Maintanence cost....how much bro

    • @aadhwi5748
      @aadhwi5748 Год назад

      @@altoship 1 st service mattum 2k from second service yearly 5k selavu pandra maadhri erukum

    • @jonjones18
      @jonjones18 11 месяцев назад

      Onroad price evalo varudhu bro

  • @sriramr1341
    @sriramr1341 Год назад

    Nice expln.. Thanks

  • @AbdulKareem-fw5nj
    @AbdulKareem-fw5nj 10 месяцев назад

    Very good vehicle for family

  • @paariraaju9688
    @paariraaju9688 Год назад +1

    Informative!!! Wonderful review 👌👌👍🏻

  • @athikulathurana2160
    @athikulathurana2160 8 месяцев назад +1

    Car owner speech very nice, Rajesh sir keep it up

  • @MsAkash1995
    @MsAkash1995 Год назад +10

    Great review Rajesh bro, owner also seems to know a lot about car dynamics handling etc.
    Eagerly waiting for your review of Maruthi Ertiga
    😀😃

  • @wesley272000
    @wesley272000 Год назад +4

    மூன்றாவது ரோவில் ஒரு சீட்டு மட்டுமே கழட்டினால் போதும். அடுத்ததில் உட்காரவும் செய்யலாம், இல்லை மேட் போட்டு லக்கேஜும் வைக்கலாம்.
    தமிழ் படத்துல ஒரு அழகான குட்டி குடிசைய காட்டிட்டு உள்ள விசாலமான மாளிகைய காட்டுவாங்கல்லா. அதே பீலிங் இதுல கிடைக்கும் !

  • @SaravanaKumar-bv5zx
    @SaravanaKumar-bv5zx 9 месяцев назад

    ❤dear mr.Rrajesh i am like ur cars reviews ❤

  • @pannerselvamp1862
    @pannerselvamp1862 Год назад +2

    அண்ணா நான் இந்த வன்டி ரினிவ் பார்த்து இருக்கிறேன் ஆனாலும் உங்கள் வீடியோத்தான் சுப்பர் ரினிவ்

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh Год назад +2

    வணக்கம் ராஜேஸ் Brother, 🙏🙏🙏 தங்கள் குரலை கேட்டால் உற்சாகம் பிறகின்றது. நன்றி 🙏🙏🙏

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      என்றும் உங்கள் ஆதரவுடன்🙏🙏🙏

  • @p.muthumurugan9148
    @p.muthumurugan9148 11 месяцев назад

    அருமை சார்

  • @rameshk7694
    @rameshk7694 10 месяцев назад

    How about automatic transmission

  • @arivuraja8612
    @arivuraja8612 7 месяцев назад

    Super explanation

  • @trichyhomeappliances3549
    @trichyhomeappliances3549 Год назад +4

    Super car Naga use panrom...... family ya poga nalla oru car.... Nalla speed pogum na 130 speed la poven

  • @lionheart650
    @lionheart650 Год назад +5

    Indha car ah neenga potadha veche teriyudhu ungaluku makkalku enna thevanu correct potu irukinga

  • @venkateshn6101
    @venkateshn6101 Год назад +1

    Very clear details thanks sir

  • @user-ug2qc5sq6t
    @user-ug2qc5sq6t 2 месяца назад

    சூப்பர் அருமை...

  • @rakavi2435
    @rakavi2435 Год назад

    Hi sir, which 2nd hand sedan car is best for small family in low budget with good mileage? Please give your valuable advice

    • @altoship
      @altoship Год назад

      Pick maruti wagon r good mileage...5 person comfort...good engine..1 ltr and 1.2 ltr two engine option available with features..i know it's hatchback not sedan but tall body and luggage space good......

  • @SelvaRaj-xv3pt
    @SelvaRaj-xv3pt Год назад +1

    Thanks bro 😃😃

  • @KishorekumarRajendran
    @KishorekumarRajendran Год назад

    Anne pls do Citroen c3 review

  • @ajithpandi5031
    @ajithpandi5031 9 месяцев назад +1

    Hi Rajesh bro. Nan Frist car tata punch or Triber vangalam nu neenaithu unga video pathen. En fmly ku itha car okay. Thanks 🙏🙏 bro,( also my wife satisfied😊)

  • @RMsamy-vy5lp
    @RMsamy-vy5lp Год назад

    Anna A to Z Thelivaana vilakkam super ea sonninga.. 👍🏻

  • @thulasiroman3043
    @thulasiroman3043 Год назад +1

    Super car Triber

  • @silambarasans7173
    @silambarasans7173 Год назад +1

    Thanks for reviewing brother

  • @arumugamb5844
    @arumugamb5844 Год назад

    Super👌🙏