இத்தனை கார் வந்தால் எதைத்தான் வாங்குவது 🤯?
HTML-код
- Опубликовано: 24 июн 2024
- இத்தனை கார் வந்தால் எதைத்தான் வாங்குவது 🤯? @GSAutoMotives ஒரு பாட்டு கேஸ்ட் - Tirupur Mohan Cast 15. #automobile #podcast #tamilpodcast #podcasts #podcastclips #podcasting #podcaster #podcastlife #podcastshow #podcasttamil #podcasttrending #funfeed #tamil #tmf #tirupurmohan #tiruppur #tirupur #maruti #marutisuzuki #mahindra #tata #hyundai
உங்கள் கருத்திற்கு என்றும் முக்கியத்துவம் கொடுப்போம் sir
02:06 exactly ehh opposite neighbour oru car iruku, Ipa innoru car avaa veetu marumaga kondu vandhu ehh veetu gate ku nera nirutheetu poiruvaa, Ehh ehh veetu gate ku nera vazhila nipatra ketaa, Naa car use panla apro vacha unaku ena edanjal nu entaye satham podra, Adhuku melaa asingama thitteenaa Road unaku sondham ilaa nu logic pesra, Sondha veetukulaa bike ahh daily ethi erakkave kashtapadraa, Daily use ku car otravanga kooda parvalaa, Oorla nanu periya aalu kaata 2 car ah vangi maasaaa kannakula start kooda pannama summa nippati vachrupaa avanuga imsaa dha thangamudilaa
விமர்சகர்கள் பொதுவாக சொல்வது குறைவாக ஓட்டினால் பெட்ரோல் அதிகம் ஓட்டினால் டீசல் இரண்டிற்கும் ஓட்டுதல் தரம் நிறைய மாறுதல் உள்ளது. அதனால் 2 இலட்சம் அதிகம் அதற்கு பெட்ரோல் போடலாம் என்று சொல்வது சரியாகுமா? குறைவாக ஒட்டினாலும் டீசல் தரும் அந்த சக்தி பெட்ரோலில் வருவது கடினமே.
Diesel Daily use pannanum.. maintenance adhigam...
Petrol weekly once use pannalum..no problem...
@@elayarajahbalu தற்போது உள்ள டீசல் எந்திரம் பெட்ரோல் போல சிறப்பாக உள்ளது. நீங்கள் சொல்வது பழைய டீசல் எந்திரம்.
Diesel monthly 500 kilometre run set aguma sir
Really very useful
Very Useful ❤
Hyundai Exter is good to buy below 8 L
Mahindra bolero pathi solluga bro 🔥🔥🔥🔥
It is very useful information anna.
Nissan magnite மறந்துட்டிங்க நா...
Ignis இருக்கு சூப்பர் வண்டி
Super Mohan Sir, I was expecting you both actually. Ungala GS oda previous interview la paakambove I thought 😊❤ . Fiat uh miss panniteenga. I own a 90HP sport. We can't find the dynamics in the new cars
Nissan tiena vaangalam..😊
Vera leve speechl sir...
Do more podcast anna!
Tata Indica Vista car review please
Baleno or punch.?pls suggest
Sedan la Honda Amaze vitutiga
அண்ணா சூப்பர் 🎉
💛💛💛💛💛
அண்ணா swift dezire மறந்துட்டிங்க நா...
Super Anna ❤
Super sir
Ignis 1st generation car is really underrated car
Isuzu muv 7 poduga old car😎
Anna pls review about Fortuner Leader edition
Vanakam anna, Naan maruti suzuki ignis AMT vaangure idea la eruken, athil naan CNG kit install pannalaama, maruti suzuki service pannuvaangala... RC and insurance cng approval kedaikuma..
Petrol nalla milege tha cng vena
thanks for your feedback brother.. naan daily 70 to 80 kms driving in city alone ,
@prasannaprasanna1903 , monthly 2000km long drive
@@user-dh9it9yt5ygo for EV Tiago, you can pay petrol expenses as EMI
Honda amaze??
skipped comapct sedans i guess
Honda amaze next year née update varum bro
@@ramesh-i3o indha year ilaya bro ?
நான் 2009ல் டிசையர் ZDI யும், பிறகு அதனை மாற்றி,
2018ல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் டீசலும் , வாங்கி வைத்துள்ளேன்
தற்போது குடும்பம் 6 நபர்கள், பேரப்பிள்ளைகள் பெரியபிள்ளைகள் ஆகிவிட்டதால் 7 சீட்டர் டீசல் வாங்கவேண்டும் எந்த கார் வாங்கலாம் ?
இன்னோவா வேண்டாம்!
டீசல் மைலேஜ் வேண்டும்
Kia carens
2011 மாடல் கிலோமீட்டர் 19000 கிலோமீட்டர் ஜென் எஸ்டிலோ வாங்கலாமா
Magnite missing
சார் உங்கள எப்டி தொடர்பு கொள்வது
Celerio or ignis which is best sir
Celerio
@@tiruppurmohanthank you sir
9:00 good explanation
சென் கார் புல் பெயிண்ட் மார்ச் என் மெயில் அனுப்பி வைய்ங்
Anna new Swift pathi pesunga naa
Waste Go for I 10 or Baleno
New Swift base model LXI is worth
@@karunaammaan807 it's 3 cylinder hybrid will be incorporated next year. engine designed to incorporate hybrid until it's useless car.
Naan prabu from Gobichettipalayam
Inga ellarume, iruka car a dhan list panrangale thavira, nalla car edhunu solla matranga😢
அண்ணா பாட்டு காசட் பாட்டு காசட்டுன்னு சொல்றீங்களே அப்புடின்னா என்னங்கனா...
புது பாட்டு கேசட்
Good Podcast
There are vehicles available to use for 10 to 15 years.
I used zen for 11 years without any major complaints and i10 for 14 years, alto as my second car always now I have 3rd alto with Ciaz Alpha.
Buy Naturally Aspirated engines for longevity.
So cars for long term use.
Alto
I10
Baleno
City
Ciaz
Verna
Creta
Scorpio
Endeavor
Crysta
Fortuner
Have private parking space without that do not buy a car.
Yearly cost to own a vehicle
Entry level --- inr 20000
Hatch Back ----inr 25000
Premium Hatch ----inr 30000
Subcompact Tall Boy --- inr 35000
Sedan --- INR 40000
Alto 800 ok ahh
எந்த கார் தான் வாங்குவது அண்ணா
Your budget, Usage, Number of Travelers ?
@@azzurieaswari8903Budget 10-11lakhs
Usage :one month 3 times
Seat :::5 members sitting
Which car best in safety, mileage, ground clearance from road
மகருதியில் 5* வண்டிவிட்டால் விற்க வில்லை என்று வறுத்த படுகிறார்கள் ஆனால் டாடா வில் 5* வண்டி என்றால் நக்கலடிக்கிறார் கள் ஏனே விமர்சகர்கள் ( தமிழ்நாட்டில்) டாடா மீது வெருப்பை காட்டுகிறார்கள்.
Kia, Hyundai ல் பிரச்சனை என்றால் சில பிரச்சனைகளை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்கிறார்கள் அதாவது இந்த பணத்திற்கு இது தான் கிடைக்கும் என்கிறார்கள்.
Good answer
அண்ணா உங்க நம்பர் தாங்க.. சந்திக்கணும்
Mi su7 vangalam iruken
Ippa alto 800 illaye??
Bro, i used to travel to Madras,karur, madurai often so I want to know which 7 seater and 5 seater is best, petrol or diesel, maintenance cost, etc..... PLZ REPLY
Ertiga
@@karunaammaan807 petrol or diesel, maintenance cost bro
@@crgopinathr . CNG is best , next choice diesel
@@karunaammaan807 diesel car high maintenance?
Bro you can buy xuv 3xO diesel
Anna unga number solugaanna