இந்தியாவின் பெரிய அப்பா இவரா 😳 ? நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க - Mahindra Scorpio N Tamil Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 321

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel3025 Год назад +86

    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @jamalsadaly9695
    @jamalsadaly9695 Год назад +6

    அன்னன் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் அருமை அன்னனு டைய விளக்கம் நகைச்சுவை கலந்து அருமையாக உள்ளது நான் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததும் அன்னனை நேரில் சந்திக்க ஆர்வமாக உள்ளேன்

  • @srinivasancarlovers6014
    @srinivasancarlovers6014 Год назад +67

    இந்த கார் review பார்க்க மட்டும் மே முடியுமே தவிர மிடில் கிளாஸ் family kku intha car dream la க்குட பாக்க முடியாது போல........ஒரு like poduinga என்னுடைய brothers.........😘😘

    • @jaganshanker9142
      @jaganshanker9142 Год назад +12

      Bro athu verum 12 lach dhan bro middle class hard work panna vanga mudiuyun

    • @muthumanikandan3215
      @muthumanikandan3215 Год назад +3

      Nama ena vena kanavu kanalam yaru kepa
      Ama bro hard work pana mudium

    • @earntrepreneur_dairy
      @earntrepreneur_dairy Год назад +1

      Don't worry you will buy it soon

    • @Raja-ds1se
      @Raja-ds1se Год назад +3

      நான் Flipkartல் ஆர்டர் பண்ணீட்டேன்

    • @gokulsk8775
      @gokulsk8775 Год назад

      @@Raja-ds1se super enna price

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Год назад +11

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @anandnamakkal1289
    @anandnamakkal1289 Год назад +22

    I have driven 5000km till today, I love to drive and all passengers and family members really enjoy the drive and love to travel all weekend, super and very comfortable.. Big Daddy is really good..

    • @rrkatheer
      @rrkatheer Год назад

      Bro what is practical mileage in city and highway with a/c ? My brother is planning to book Scorpio N

    • @vinothr4748
      @vinothr4748 Год назад

      Manual or at brother?

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +20

    Mass Anna.. vera level review of the King of SUVs -Scorpio N👌🏻👌🏻

  • @Samudhiram
    @Samudhiram Год назад +13

    அண்ணன் அக்கா கிட்ட நல்லா பல்பு 💡 வாங்குறாங்க

  • @arulselvan2822
    @arulselvan2822 Год назад +25

    Z என்றால் கணிதத்தில் ஒரு பெரிய முழுமை எண் ஆகும். அவர்கள் தனது புராஜக்ட் என்னும் Z101 என்றுதான் குறிப்பிட்டுள்ளனர் ...அதாவது Z தான் மிகப்பெரியது என்று அர்த்தம்....

  • @jeevanantham7628
    @jeevanantham7628 Месяц назад +2

    Ennoda vechile Scorpio N Z4 model very nice vechile , good milage , good suspenser, old Scorpio compare new Scorpio N best vechile....on road price 20 lakhs..

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg Год назад +5

    It's a beautiful suv , I drove 7000kms in 1 month .

  • @shenbagharamana9941
    @shenbagharamana9941 Год назад +3

    Scorpio classic podunga unga review than correct AH irukkum na so antha review ku waiting for 3 months

  • @shanmugaprabagaran2364
    @shanmugaprabagaran2364 Год назад +2

    அன்னா அருமை கார் review விட உங்கள் பேச்சுப் அருமையாக உள்ளது

  • @rajukarthikeyan4065
    @rajukarthikeyan4065 Год назад +2

    Sir, scorpio n petrol engine vaangalama.. kammiya kms than drive pannuven. Epavadhu long drive poven. Suggest pannunga sir.

    • @sathishe
      @sathishe Год назад +2

      Vehicle body weight is high. So petrol consumption will be high. If you do not worry about mileage , you can go for it. Pl note that diesel mileage is 9 to 10

  • @thendralvp1701
    @thendralvp1701 Год назад +4

    Scorpio N
    உள்ள ஏறி உட்கார உயரம் அதிகம்
    வயதானவர்களுக்கு கொஞ்சம் சிரமம்
    அது ஒண்ணு தான் இந்த வண்டியில் யோசிக்க வேண்டியதா இருக்கு

  • @pradeepmani4751
    @pradeepmani4751 Год назад +17

    Petrol mileage எவ்வளவு கிடைக்குமோ என்று அப்பாவியாக கேட்டது அல்டிமேட்

  • @muthukrishnann967
    @muthukrishnann967 Год назад +3

    Scorpio my favourite car thanks for Review but old module to new module Scorpio totally design changed

  • @uthaysaran5176
    @uthaysaran5176 Год назад +8

    I have Scorpio big father

  • @ganapathi7104
    @ganapathi7104 Год назад +1

    அண்ணா நான் கார் எடுக்கணும் செகண்ட் ஹேண்ட் ஹோண்டா சிட்டி எடுக்கலாமா ஸ்விப்ட் எடுக்கலாமா எது பெஸ்ட்

  • @VenkateshVenkatesh-kj9uj
    @VenkateshVenkatesh-kj9uj Год назад +2

    வருங்கால முதல்வர் திருப்பூர் மோகன் அண்ணன் டான் அவர்களே வணக்கம் எனக்கு வாழ்த்த வயதில்லை ஆகையால் உங்கள் பொன்னான பொற்பாதங்களை தொட்டு இரு கரங்களால் தொட்டு உங்கள் பாதம் பணிந்து பணிவன்புடன் வணங்குகிறேன் இப்படிக்கு சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா வெள்ளரி வெள்ளி கிராமம் வெங்கடேஷ்

  • @venom..4432
    @venom..4432 Год назад +2

    Hi sir Volkswagen Ameo or vento car second hand adukalama plz sujjection

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 Год назад +2

    திருப்பூர் மோகன் அவர்களுக்கு வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 🌹

  • @anandharamanmurugaiyan7618
    @anandharamanmurugaiyan7618 Год назад +1

    Innova or scarpio ethu vangalam

  • @TheMadhusoft1
    @TheMadhusoft1 Год назад +2

    2 அல்லது 3 நபர்கள் பயணிக்க air அளவு 33 வைக்கலாம் full load என்றால் 35 வைக்கவும்
    35 ல 3 பேர் போனால் கொஞ்சம் ride quality hard ஆ இருக்கும்

  • @senthil8946
    @senthil8946 Год назад +7

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா சூப்பர் 👍🙏

  • @muthukumaresan4397
    @muthukumaresan4397 Год назад +14

    11:06 Don Semma Comedy

  • @vigneshvicky3942
    @vigneshvicky3942 Год назад +8

    Super anna ... அப்படியே அந்த TATA SUMO FULL REVIEW உங்க STYLE pls Anna

  • @kumaresankumaresan5197
    @kumaresankumaresan5197 Год назад +5

    அண்ணா SUV300 Glading, front, Back, pumber White painting பண்ணலாமா உங்க நம்பர் வேணும்

  • @Ajju_Aadhu
    @Ajju_Aadhu 2 месяца назад +1

    anna..indha vandi tiruppur la mileage evalo kidaikkum ?

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy Год назад +4

    ஐயா தாங்கள் நியூ டாட்டா சஃபாரி காருக்கு நீங்கள் கொடுத்த முக்கியத்துவம் இதற்கு நீங்கள் கொடுக்காதது போல் இந்த ரிவியூவில் தெரிந்தது ஏன் உங்களுக்கு ஸ்கார்பியோ என் அவ்வளவாக பிடிக்கவில்லையா இது டோயோடா லேன்ட் குரூசர் இம்பிரசன் அதைப்பற்றி நீங்கள் சொல்லவே இல்லை

  • @muthukumaresan4397
    @muthukumaresan4397 Год назад +3

    6:37 Semma Fun Don

  • @mannandhai961
    @mannandhai961 Год назад +3

    I am 71. In our school days we pronounce the letter Z as izet. Now it is pronounced as zee. This பெரியப்பா also can say them a zee2, zee4, zee6 and zee8

  • @PraveenKumar-dn2xk
    @PraveenKumar-dn2xk Год назад +1

    சூப்பர் சார் உங்கல் வீடியோ அனைத்து அருமை சார்

  • @gmanikandanmca
    @gmanikandanmca Год назад +8

    Don இது rear wheel drive... Engine mount கிழ மேற்கா தான் இருக்கும்....

    • @jackraven7850
      @jackraven7850 Месяц назад

      அப்படி சொல்ல முடி யாதுங்க.அது வண்டி நிக்கிற திசையை வைத்துதான் சொல்லு முடியும். வேணும்னா குறுக்கு வாகு,நெடுக்கு வாகு எனச் சொல்ல லாம்.

  • @tmbeastgaming3166
    @tmbeastgaming3166 Год назад +1

    Bro xuv 700 luxury pack yean bro petrol manual transmission illa..?
    Ini vara chance iruka

  • @dhandapanihyd
    @dhandapanihyd Год назад +10

    அருமை........

  • @krviswanathankathirvel9138
    @krviswanathankathirvel9138 Год назад +7

    அண்ணா அருமை

  • @AshokAshok-ei6mw
    @AshokAshok-ei6mw Год назад +6

    👌, Tavera konjam latest 2017 model review podunga Anna

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Год назад +2

    Price???

  • @niteshnandak
    @niteshnandak Год назад +3

    Scorpio n barricade laa fast a cut panna roll light a theriyudhu . But old scorpio oda nalla better a iruku . Indha car 7500 kms complete pano sir.. water la check panala bro inom. Alexa nu sonna voice command activate aidum sir 50plus command irukum. Front and back camera matum dha sir iruku. Tyre grip la sooper a iruku sir. Automatic max 13.5 kmpl kedaikuthu sir. Hard braking la light a nose dive feel panala sir

    • @subachandraraja6998
      @subachandraraja6998 9 месяцев назад

      Anna vanakam, vandi la comfort eppadi irruku?
      Long trip pona body roll over irruka?
      Nan ippo hatch back fiat punto car vaichu iruken, next update intha scorpion diesel or hecter diesel pollamnu plan anna,
      Pls reply anna

    • @niteshnandak
      @niteshnandak 9 месяцев назад +1

      hello bro body roll other suv indha segment la Compare panna romba kammi Dha bro.. But iruku.. Hatchback mari corner panna mudiyadhu. Old scorpio ku idhula nalla kammi pa irukanga neenga 110 ku mela corner panrapa Dha difference theriyu bro.. Handling nalla iruku steering semma smooth slow speed la and hi speed la ti8 aidu. Comfort front seats la excellent a irukum back seat vida.. Suspension front la nalla iruku.. Neenga eppome 5 people poga matinga na captain seat version, 6 seater eduthukonga.. Back seat comfort nalla irukum

    • @subachandraraja6998
      @subachandraraja6998 9 месяцев назад

      @@niteshnandak, thank you for yours valuable reply brother

  • @badboy327
    @badboy327 Год назад +8

    Water adikathu bro nanum vachuruken bro

  • @MohanRaj45678
    @MohanRaj45678 Год назад +1

    Anna... Video eduthe Anni nalla review solla aarambichitanga... Koodiya viraivil Anni review panna poranga.. neenga camera video eduka poringa.. 😁😁 Lots of Love to TMF family ❤️❤️❤️ Love you Anna Anni Rithik thambi 😍

  • @MrSankarM
    @MrSankarM Год назад +2

    இந்தியாவின் பெரிய அப்பா neenga thaan DON!

  • @samson735
    @samson735 Год назад +1

    நீங்க பெரியப்பா தான் உங்க உடல் மொழிக்கு ஏற்ற வண்டி தான் சார்

  • @prabhakaranb.k7707
    @prabhakaranb.k7707 2 месяца назад +1

    Anna intha mahindra marshal review pannunga, malikulla oota super ah iruku,

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Год назад +3

    Situku valthukal

  • @antonypnr1519
    @antonypnr1519 Год назад +1

    அண்ணா உங்க கொங்கு தமிழ் அருமை

  • @KP.SELVAKUMAR
    @KP.SELVAKUMAR 8 месяцев назад +1

    Iam SK from aranthanki work Malaysia youvar vedio veery nice

  • @_Ajithkumar_
    @_Ajithkumar_ Год назад +13

    Most waited SUV 🥂😎

  • @shriramnirmal5535
    @shriramnirmal5535 9 месяцев назад +1

    I like your way of honest review anna.

  • @sanjaiytgaming8348
    @sanjaiytgaming8348 Год назад +7

    Skoda superb review pannuinga bro

  • @pugazendhibalasekar
    @pugazendhibalasekar 27 дней назад +1

    My height 5.8 feet but I feel comfortable in the third row

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Год назад +1

    Super don na ithe mathiri my company Nissan x trail review ethirpakuran inum oru 4 month la launch aguthu na

  • @suryagokul9323
    @suryagokul9323 Год назад +3

    Anna car drive epdai drive panamum solli unga slang la oru video podunga anna

  • @sairam5215
    @sairam5215 Год назад +5

    Anna honda city 2012 review podunga anna romba naala kekaren

  • @Mandhiramoorthi
    @Mandhiramoorthi Год назад +1

    23:11 half laye stop panna enna aagum

  • @ezhilvendan6173
    @ezhilvendan6173 Год назад +1

    Review Super, but I like old scorpio.

  • @kvsuresh986
    @kvsuresh986 3 месяца назад +1

    Thank you sir for the detailed review

  • @krishnakumar4711
    @krishnakumar4711 Год назад +8

    INNOVA HYCROSS

  • @Mandhiramoorthi
    @Mandhiramoorthi Год назад +1

    Mushroom maari iruku soneengala athu right side bend maari iruku

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Год назад +7

    Wow amazing Anna

  • @pradeep5158
    @pradeep5158 Год назад +1

    Arumaiyana Kongu Tamil❤

  • @SSELETRICALTIPS
    @SSELETRICALTIPS Год назад +4

    ஐ லவ் ஸ்கோற்பியோ

  • @readytolearn7719
    @readytolearn7719 Год назад

    ithu honest review kedayathu. Off-road la pogum bothu edit pannum bothu visuals uh cut pannitaanga. I feel cheated.

  • @vigneshvicky3942
    @vigneshvicky3942 Год назад +3

    Tata sumo ... middle class SUV

  • @movie_time406
    @movie_time406 Год назад +4

    அண்ணா அது இரண்டு மலை அல்ல பாட்டர்ப்ளை சாம்பல் அண்ணா நன்றி...

  • @thalavasan9714
    @thalavasan9714 Год назад +7

    My dream vlx 🥰

  • @sugansiva1947
    @sugansiva1947 Год назад

    Liteaah cutting pottutu pesunga mohan bro flowaah varum ellam

  • @keerthivasanr4972
    @keerthivasanr4972 Год назад +6

    Most waited Don ✨🔥

  • @muralimarga8529
    @muralimarga8529 Год назад +1

    what a genius lady u have there OMG

  • @dhanasekar8726
    @dhanasekar8726 Год назад +6

    Don Anna vs Big Daddy

  • @loganathan1970
    @loganathan1970 Год назад

    Anna first start next geyar epadi podanum solugha normal okay but automatic driv solugha

  • @travelwithme2424
    @travelwithme2424 Год назад +3

    Suzuki Zen estilo pathi video poduga please please please

  • @karthikkeyan9764
    @karthikkeyan9764 Год назад +1

    அண்ணா தங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @jojopaul1769
    @jojopaul1769 Год назад +1

    Super commentary 😊

  • @santhoshkumar-px4li
    @santhoshkumar-px4li Год назад +1

    After market sunroof pathi vedio potunga na epo eruka kids ku ellam sunroof venum nu kekkaranga

  • @MuthuKumar-zs2pr
    @MuthuKumar-zs2pr Год назад +1

    old scorpio is best anna

  • @sreekanthv9285
    @sreekanthv9285 Год назад +2

    Periappa intro arumai.. 🔥

  • @vishnuvikraman9289
    @vishnuvikraman9289 10 месяцев назад +1

    Uncle middle scorpio review podunga

  • @sutharsan80ss8
    @sutharsan80ss8 Год назад +4

    Intha vandi oda codename is Z101. Testing appo they called it as Z101. Athu naala thaa Z2, Z4, Z6 and Z8 nu solranga.
    Same like in XUV 5OO which had codename of W201 back in 2010 period during it's testing.

  • @raziksuffak9250
    @raziksuffak9250 Год назад +1

    Plz dont recommend plastic cars ...
    Safest car is important now a days ..
    Mileage cars and un safety car we can use in traffic city ..where we can't touch more than 60 km ..

  • @sasitharanjayakumar53
    @sasitharanjayakumar53 Год назад +2

    Anna XUV 700 vs Scorpio classic vs Scorpio N review poduga

  • @Agapeministries-AWC
    @Agapeministries-AWC Год назад +4

    Anna eeco star..... review pannuga plz.

  • @PriyaPriya-fp6vt
    @PriyaPriya-fp6vt Год назад +3

    MG gloster review….MG Gloster review….
    MG Gloster review….MG Gloster review….MG Gloster

  • @raziksuffak9250
    @raziksuffak9250 Год назад +4

    Plz choose build quality cars and high ground clearance with good suspension cars ..bcz Indian roads this is very important

  • @chinnathangamj7845
    @chinnathangamj7845 Год назад +1

    An innocent speech.. nice

  • @KarthiKarthi-cn6vy
    @KarthiKarthi-cn6vy Год назад +6

    Hai sir vanakam

  • @ghanshyamghyani5854
    @ghanshyamghyani5854 Год назад +2

    Akka scooty otturapothu helmet podunga please 🙏

  • @Karthik241191
    @Karthik241191 11 месяцев назад +1

    Very practical review 👌

  • @Scripter54
    @Scripter54 Год назад +7

    Scorpio n

  • @nithish5414
    @nithish5414 10 месяцев назад +1

    Akka review nalaruku👌

  • @sakthi0369
    @sakthi0369 Год назад +1

    Nice review Anna👌..... Need Maruti Suzuki Wagon R review

  • @vasanthkrishna4025
    @vasanthkrishna4025 Год назад +1

    King of suv big daddy super don annachi ❤❤❤

  • @gnanasekaran.t2267
    @gnanasekaran.t2267 10 месяцев назад +1

    Super review anna ❤❤❤❤

  • @tamilanworldtour
    @tamilanworldtour Год назад +3

    Anna unga health nalla pathukkonga Anna enakku unga videos ellam romba pidikkum ❤️👍👍👍👍👍👍👍

  • @smartranjith9129
    @smartranjith9129 Год назад +4

    Mini cooper review poduga don 😍

  • @subashgs365
    @subashgs365 Год назад +1

    6:12 not for all cars... its differs for front and rear wheel drive vehicles engine layout mount

  • @Vigneshvk99
    @Vigneshvk99 Год назад +1

    CITROEN CAR REVIEWS poodunga Brother

  • @vickybanu9720
    @vickybanu9720 Год назад +3

    Sumo gold review podunga.....

  • @b2fgamers234
    @b2fgamers234 Год назад +3

    triber 2022

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 Год назад +1

    Black and super 👍