திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி.. மக்கள் கருத்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2024
  • திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி.. மக்கள் கருத்து
    #thirumavalavan #deputycm #thanthitv
    Uploaded On 25.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 163

  • @Ravichandran-o7u
    @Ravichandran-o7u 2 часа назад +15

    தகுதி வாய்ந்த தலைவர் ...எழுச்சித் தமிழர் அவர்கள்🔵🔴

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 2 часа назад +27

    தலைவர் திருமாவை இந்திய பிரதமராகப்பார்க்க ஆவல். அதிகாரம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். ஏனெனில் அதிகாரிகள் அதிகாரம் படைத்தோருக்கே பயப்படுகிறார்கள்.

  • @manoanandhan5638
    @manoanandhan5638 2 часа назад +26

    VCK❤

  • @D.ChinthaMony-tq7hz
    @D.ChinthaMony-tq7hz Час назад +7

    ஆட்சிக்கு வர உதவிய அனைவருக்கும் ஆட்சியில் பங்கு எ‌ன்பது நீதியாக உள்ளது.

  • @lens3330
    @lens3330 2 часа назад +15

    2026 திருமா தனித்து போட்டியிட்டு முதல்வராகலாம் அல்லது அதிமுகவுடன் கூட்டணியில் சேர்ந்த முதல்வராக வேண்டும்.

  • @சர்வசக்தி-ட7ள

    விசிக தனித்து போட்டி இட்டு வெற்றி பெற்றால் முதல்வராக கூட வரட்டுமே கூட்டணியில் இருந்து கொண்டு இது போன்ற கருத்துக்களை பொது வெளியில் தெரிவிப்பது நல்லது அல்ல யார் வேண்டுமானாலும் ஆசை படலாம் அது தவறு இல்லை

  • @jeniparp
    @jeniparp Час назад +16

    துணை முதல்வர் திருமா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pvr2427
    @pvr2427 2 часа назад +19

    ❤❤❤ the greet lidar

  • @jeevadasjeeva1582
    @jeevadasjeeva1582 Час назад +5

    திருமாவிற் அதற்கு தகுதியானவர் கூட....

  • @veeramani3906
    @veeramani3906 Час назад +8

    இந்தியாவின் தலைவர்களில் எழுச்சி தமிழர் தான் சிறந்த தலைவர் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 2 часа назад +16

    அண்ணன் திருமா வாழ்க

  • @ArulA-ui4rc
    @ArulA-ui4rc Час назад +12

    cm பதவிக்கு கூட அனைத்து தகுதியும் உள்ள தலைவர்

  • @Tigerman270
    @Tigerman270 54 минуты назад +4

    Dr.Thirumavalavan❤

  • @vimal4487
    @vimal4487 Час назад +33

    துனை முதல்வர் அல்ல, நாட்டின் பிரதமர் ஆவதற்கே தகுதியுடைய‌ ஒரே தலைவர் திருமா💥

    • @perumalk259
      @perumalk259 38 минут назад

      நெவெர் எவர்

  • @thangatamilamedia2877
    @thangatamilamedia2877 Час назад +3

    பிரதமர் பதவியே கொடுங்களே

  • @Samuvel-d6g
    @Samuvel-d6g Час назад +25

    முதல்வராகவே முழு தகுதி உள்ளவர் திருமா.

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z Час назад

      தேர்தலில் நின்று.வெற்றி பெரனும்117Mlaகள் வெற்றி பெறமுடியுமா

  • @kandaswamy3223
    @kandaswamy3223 2 часа назад +9

    சாத்தியம் இல்லை .காலம் தான் பதில் சொல்லும்.

  • @Nagaraj-s8y
    @Nagaraj-s8y Час назад +4

    ❤❤❤🎉🎉🎉 super

  • @Antony-zw9zt
    @Antony-zw9zt 14 минут назад +2

    திறமை உள்ள ஒரு மணிதர்

  • @MariyapillaiM
    @MariyapillaiM Час назад +7

    உண்மையான கருத்து , அனைத்து தகுதிகளும் உள்ள நபர் திருமா

  • @123bjp
    @123bjp Час назад +2

    இங்கு இந்து தேசியம் மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @upceagle1847
    @upceagle1847 Час назад +2

    அனைவரும் ஆதரிப்பார்கள் , ஆனால் திமுக எதிர்க்கும்

  • @dspernando26
    @dspernando26 Час назад +6

    முதல்வர்க்கும் தகுதியானவர் திருமா அவர்கள், திமுக கூட்டணி கட்சிக்கு இடம் குடுத்தால் அரசியலில் புதிய திருப்பமாக அமையும்..

  • @thamizhrocky7005
    @thamizhrocky7005 Час назад +12

    தகுதி வாய்ந்தவர் ❤️

  • @kskravi5263
    @kskravi5263 Час назад +6

    மக்கள் நல கூட்டணி....... ஞாபகம் இருக்கட்டும்

  • @sivajisivaji9480
    @sivajisivaji9480 Час назад +1

    தனீயாக நின்று வெண்றால் முதலமைச்சர் ஆக போரார்.

  • @rajkumarsettu9299
    @rajkumarsettu9299 Час назад +3

    திருமா துணை முதல்வர் பதவிக்கு தகுதி உள்ளவர்

  • @rctrincals2003
    @rctrincals2003 Час назад +3

    திருமா நல்லவர் தான் ஆனா யார் து முதல்வர் தருவா. . முதலில் பெரும் பான்மை கட்சிய வளருங்க.

  • @விடுதலை-த1ங
    @விடுதலை-த1ங Час назад +4

    Prime minister agaa thagudhi udaiyavar Dr.THIRUMA avargal

    • @XYZ55445
      @XYZ55445 36 минут назад

      Which country

  • @sangeethamlknetlon5694
    @sangeethamlknetlon5694 50 минут назад +2

    Correct post

  • @jayaprakash6399
    @jayaprakash6399 Час назад +2

    துணை முதல்வர் போடலாம் தகுதி இருக்கு

  • @murugathala8936
    @murugathala8936 Час назад +10

    1000% திருமாக்கு குடுக்கலாம்

  • @Duraisamyganesan-ul4vu
    @Duraisamyganesan-ul4vu Час назад +5

    முதல்வர் தகுதியுடைவர் அண்ணன் திருமா வுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதில் தவறில்லை

  • @feelings761
    @feelings761 2 часа назад +3

    💙❤💪🏻💪🏻💪🏻💪🏻

  • @sureshthangaraj7031
    @sureshthangaraj7031 33 минуты назад

    துனை முதல்வர் என்றாலும் சரி முதலமைச்சருக்கும் சரியானவர் ஆவார்.

  • @veeramsuresh6571
    @veeramsuresh6571 15 минут назад

    Thiruma Forever❤

  • @prabhur9659
    @prabhur9659 12 минут назад

    தாழ்த்தப்பட்டவர்களால் உயிரோட்டபட்டதுதான் திராவிடர் முன்னேற்ற கழகம்❤❤❤

  • @NallakuttiS
    @NallakuttiS 2 часа назад +7

    உலகபிரதமராகபதவிககொடுக்கலம்

  • @iyyanarn1415
    @iyyanarn1415 22 минуты назад

    கருத்து கேட்கும் மதிப்பு கூறிய ஊடகங்களே உங்களை பார்த்து ஒரு கேள்வி நான் கேட்க விரும்புகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் முகமாக உரிமைக் குரலாக 40 ஆண்டு காலமாக உழைத்து வரும் ஒரு மக்கள் போற்றும் தலைவரை துணை முதல்வர் ஆக்குவதில் என்ன தவறு உள்ளது. நான் ஒரு வன்னிய சமூகத்தைச் சார்ந்தவன். I support டாக்டர் தொல் திருமாவளவன்.

  • @k2creator931
    @k2creator931 49 минут назад +3

    முனைவர் திருமாவளவன் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் ஏனென்றால் திருமா அவர்கள் அரசியல் ஆசான் அனைத்து மக்களுக்கும் குரல் கொடுக்கிறார் சாதியை தாண்டி சமத்துவத்தை எதிர்பார்க்கிறார்...இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் எதிர்காலம் அவர் ஒரு வழிகாட்டுதலாக இருப்பார்...நான் ஒரு கல்லூரி மாணவனாக சொல்கிறேன்...தன் வாழ்க்கையே அர்ப்பணித்து அவர் 40 ஆண்டு காலம் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அவர் வாழ்க்கையில் எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை மக்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார் சிந்தியுங்கள் மக்களே இப்படிப்பட்ட தலைவரை நாம் அரியணை ஏற்ற வேண்டும் தமிழ்நாட்டில் # மூலம் அரசியலில் அதிகாரம் வேண்டும்...ஆட்சியில் பங்கு வேண்டும் ஒன்று சேர்வோம் மக்களே ஜனநாயகத்தை வென்றெடுப்போம்🙏🙏🙏

  • @RAMESHKUMAR-ps9qt
    @RAMESHKUMAR-ps9qt 36 минут назад +1

    Deputy CM.Dr.Thol.Thirumavalavan mass🎉

  • @marimariappan800
    @marimariappan800 41 минуту назад

    ஆட்சிஅதிகாரம் வேண்டும் துணை முதல்வர்

  • @EzhumalaiGvPhillips
    @EzhumalaiGvPhillips 2 часа назад +4

    அதிகாரம் வேண்டும்

  • @KannanKannan-ws1lr
    @KannanKannan-ws1lr 2 часа назад +13

    கனவுல கூட நடக்காது

  • @xavierpaulraj8385
    @xavierpaulraj8385 Час назад

    திருமா துணை முதல்வர் ok

  • @arunprasath2806
    @arunprasath2806 51 минуту назад

    கூட்டணிக்கு வரும் முன் இதை சொல்லி இருக்கலாம் திருமாவளவன், அப்போ இவ்வளவு காலம் பதவி வேறு இருந்தது ஆனால் இல்லாதது போல் நடித்து வந்திருக்கிறார் திருமாவளவன்.

  • @kasi.viswanathan2043
    @kasi.viswanathan2043 57 минут назад +4

    அடுத்த ஜனாதிபதி குருமா

  • @dhamotharandhamotharan9968
    @dhamotharandhamotharan9968 2 часа назад +2

    சிரிய பெரிய கட்சி என பாகுபாடு பார்க்காமல் கூட்டணி கட்சி அணைத்திற்கும் ஆச்சியி பங்கு குடுத்தால் தான் திறமையான ஆட்சி மற்றும் திறமையாக வளாச்சி திட்டம் கொடுக்க முடியும

    • @mutharasanelavazhagan8155
      @mutharasanelavazhagan8155 Час назад

      Aaatchi seiya unga mla seat thevai illayae appuram eppudi kuduka mudiyum.
      Aatchi la pangu venum na minority ha than irukanum.
      Majority dmk kitta iruku neenga keka oru nyayam vendam.
      Thanniya ninu 25 mla seat vangittu kekalame.
      Unga vck thaiyavu iruntha than aatchiya pudika mudiyuma na keka rights iruku.
      Next election la field work la 2 mla vanguvingala intha pechuku eppudi seivanga pakkalam.
      KUTTANI LA IRUNTHALUM ILLAVITTALUM

  • @mageshvaran6122
    @mageshvaran6122 Час назад

    ஆசை ஓகே அது cm கேட்க வேண்டியதுதானே

  • @subramaniansuper478
    @subramaniansuper478 Час назад +3

    ஒருத்தனுக்கு எந்திருச்சு நிக்கவே துணிவு இல்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம்.

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 36 минут назад

      ஏன் நீ மூணு பொண்டாட்டி கட்டி நடுங்காம நிக்கிறியோ

  • @manigandanmani4818
    @manigandanmani4818 Час назад +1

    பகல் கனவு

  • @sureshk759
    @sureshk759 24 минуты назад

    Vck தலைவர் திருமா அவர்களுக்கு துணை முதலமைச்சராக வருவதற்கு அந்த தகுதி உண்டு, ஆனால் விடமாட்டார்கள்,vck MLA க்களை விலைக்கு வாங்குவார்கள்,BUT அப்படி நடந்தால் VCK வின் பலம் அதிமுக மற்றும் திமுக வை போல் வளர்ந்துவிடும்,அனைத்து கட்சியில இருக்கின்ற தலித்துகள் ஒன்றுகூடி புரட்சி செய்வார்கள்

  • @dineshkumar-nm8of
    @dineshkumar-nm8of Час назад

    Thiru annanukku deputy cm kudukkanu

  • @StalinRaj-y5j
    @StalinRaj-y5j Час назад +1

    thalaivar thirumaa வாழ்க வளமுடன்

  • @viralvideos5260
    @viralvideos5260 Час назад

    உண்மைதான்

  • @mokanm6340
    @mokanm6340 2 часа назад +2

    அண்ணன் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் வேணும்

  • @G.KIRUPAKARANATVOCATE
    @G.KIRUPAKARANATVOCATE 30 минут назад

    அருஜுன் தோழர் சொல்வது உண்மை

  • @123bjp
    @123bjp Час назад

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @SundararSuan
    @SundararSuan 2 часа назад +1

    Avvalavuthan Tamil nadu

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 часа назад +2

    Kodukkalaam nalla manthar thiramaisaali

  • @mnarayanan2940
    @mnarayanan2940 Час назад +2

    அமெரிக்க அதிபர் பதவி கொடுங்க பா 😂😂😂😂😂

    • @merlinj7032
      @merlinj7032 39 минут назад

      😂😂😂😂😂😂😂😂😂

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m Час назад

    இன்றைய நிலையில், அவர் அதை விரும்ப மாட்டார்.

  • @crazymano.664
    @crazymano.664 55 минут назад

    Entha pathavikkum asa padatha makkalin nalanukaga than vazhakaiyee arpanacha orey thalaivan annan thirumavalavan❤... Makkalin muthalvar annan❤.

  • @merlinj7032
    @merlinj7032 40 минут назад

    ஏன்டா 4 MLA வச்சுக்கிட்டு எப்படிடா துணை முதலமைச்சர் ஆக முடியும்

  • @AnbazhaganRengasamy-p1z
    @AnbazhaganRengasamy-p1z Час назад

    4mlaவிசிக துணைமுதல்வரா 2016சட்டமன்றதேர்தல்கதிதான் திருமாவுக்குஏற்படும்

  • @pandianswaminathan2816
    @pandianswaminathan2816 Час назад

    அடுத்த தேர்தலில்.கிடைக்கும்.

  • @sureshmani2822
    @sureshmani2822 48 минут назад

    Mr Thirumavalavan will become as deputy CM post is ok and welcome because without alliance dmk can't facing the election

  • @sgugan-pm1zh
    @sgugan-pm1zh Час назад +2

    நானாக இருந்தால் அமெரிக்க ஜனாதிபதியாக ஆக்குவேன் திருமாவளவன் அவர்களை.
    (😊என்ன வேணா பேசுவோம் நம்மளை எவன் கேட்பான் ) வேற்றுகிரக வாசிகளுக்கு தலைவனாக அண்ணன் திருமாவளவன் இருக்க வேண்டும்.
    (

  • @ChristudasD-np5bq
    @ChristudasD-np5bq Час назад

    Direct go TO PM VCK

  • @AS-ku4lp
    @AS-ku4lp 13 минут назад

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத சுடலை ஆட்சி இது…“This is a flawless administration that cannot be criticized by anyone.”…

  • @SilambarasanC-se3ut
    @SilambarasanC-se3ut Час назад +2

    Anna திருமா 2026 முதல்வர்

    • @perumalk259
      @perumalk259 36 минут назад

      நெவெர் டா

  • @KrishnaSree-d4g
    @KrishnaSree-d4g 26 минут назад

    Support

  • @Aagommala
    @Aagommala 34 минуты назад

    Ok

  • @MohanMohan-fz2wm
    @MohanMohan-fz2wm 50 минут назад

    பாகிஸ்தான் அதிபர் திருமாவளவன்

  • @MohanmeenalN
    @MohanmeenalN 39 минут назад

    Muthalil. Therthalil. Thaniththu. Nirkka. Sollungal. ! Thairiyam. Unda. !!

  • @rahul.s896
    @rahul.s896 Час назад

  • @syedzmedia6683
    @syedzmedia6683 40 минут назад

    அது யார் அந்த அல்லிஅர்ஜுனா?

  • @manikandan-ml8cg
    @manikandan-ml8cg 54 минуты назад

    உதயநிதிக்கு தகுதி இருக்கும் போது திருமாவுக்கு இருக்க கூடாதா

  • @uthayasamya4250
    @uthayasamya4250 4 минуты назад

    தேர்தலுக்கு முன்னாலே ஆட்டம் ஆரம்பம்

  • @all-time9626
    @all-time9626 Час назад

    முதல்ல வடமாட்டத்தில்
    ஒரு சீட்
    வெற்றி
    பெறட்டும்

  • @kjesurajraj8196
    @kjesurajraj8196 29 минут назад

    Contest alone so no need to ask any one.

  • @MalligarajKandhaswamy
    @MalligarajKandhaswamy Час назад

    Bill shit I am from vellore vCK is only raiding on DMK . VCK people are only Katta panchayat people 🙏😊

  • @msmmsm8001
    @msmmsm8001 Час назад

    பிரதமர் பதவி வரை வந்தாலும் வாழ்த்தி வரவேற்ப்போம், தற்போது துணை முதல்வர் என்பது அதிக பட்ச ஆசை, இது எதற்க்காக பேச படுகிறது,

  • @robertraj9349
    @robertraj9349 Час назад

    BJ P will give CM post

  • @mssingh9414
    @mssingh9414 19 минут назад

    inbaa ayyavukku Dy CM Mm, Avanoda girl friends galukku Minster post kodukkanum, 😃😃😃😃😃😃😃

  • @kumaravel6988
    @kumaravel6988 Час назад

    நீங்க குடுக்க விட்டுவிடுவிங்க

  • @balrajp7520
    @balrajp7520 Час назад

    விசிக வட தமிழகம் மட்டும் இல்லை தமிழகம் முழுவதும் முகாம் உள்ளது.அனைத்து எல்லையிலும் காணப்படுகிறது.

  • @RajaSubramaniyan-r9j
    @RajaSubramaniyan-r9j Час назад

    Waste

  • @123bjp
    @123bjp Час назад

    Message delete after meet sudalai

  • @MohanMohan-fz2wm
    @MohanMohan-fz2wm 49 минут назад

    தனியாக நின்று முதலில் ஜெயிக்க சொல்லும்

  • @pugazhenthiv23
    @pugazhenthiv23 27 минут назад

    Idu Thiru stalin avarkalukku theriyuma ....

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy Час назад

    முதலில் பொது தொகுதியில் நில்லுங்கள் பிறகு மற்றதை பற்றி யோசிப்போம்

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 Час назад

    Sendomudeym T.v.yngal,velie.

  • @tamilvettri4847
    @tamilvettri4847 Час назад

    மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லுப்பவன் தலைவன் தவறு செய்தாலும் தவறை சுடிகாட்டி சரி செய்பவர்கள் தலைவர் வெட்டுவோம் அத்து மீறு கட்டுவோம் என்று சூலூரைத்தவர்கள் வட்டதுக்குள் தலைவன் ஆகலாம் வானுயற தலைவன் ஆகமுடியாது

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 40 минут назад

      காட்டுமிராண்டிகளாகவே கடைசிவரை இரு...💙❤

  • @balakannanpn
    @balakannanpn Час назад

    Thaniya ninna deposit kidaikuma

  • @RamuRamu-pj7cc
    @RamuRamu-pj7cc 58 минут назад +2

    திராவிட முன்னேற்றக் கழகத்தினர் திருமா விற்கு பிளாஸ்டிக் சேர் கொடுத்ததே பெரிய விஷயம் இதுல துணை முதல்வர் பதவி வேற வேணுமா

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 38 минут назад

      நீ தெனம் தங்க சிம்மாசத்திலதான் ஒக்காறீயோ

  • @moorthypalanisamy1216
    @moorthypalanisamy1216 Час назад

    Edghi soru poduvarkal

  • @gunamsekar2060
    @gunamsekar2060 Час назад

    VCK😂😂😂😂

  • @devakumarc53093
    @devakumarc53093 24 минуты назад

    🩴🩴🩴🩴

  • @gunasekarankasinathan5916
    @gunasekarankasinathan5916 Час назад

    Majority MLAs jayikka venum. Periya Aasai.