Bro aminjikarai ampa skywalk oda review podunga anga sila sound clarity issues irukku nu solraanga and naanum poi paathen oru particular screen la sound change pannirukaanga....! And congrats for 10k 😇✌🏻
When it started, it had 2 screens Udhayam and Suriyan denoting udhaya-suriyan. DMK cheif Kalainger inaugurated this theatre. The land is not those 4 brother’s property. Its a 99 year lease starting from 1975. I literally grew up in thai theatre. But last 10years eh not going due to poor maintanence. My father was there for the inaugural, probably my son will be there to witness in 2074
Hi sir mini udhyam eppo bogi evening show walter veerya poi parthen .ennum athe old than .sir.boring . Waiting for ur review soonly open chitlapakkam varatharaja screen 2 sir ennum open pannala but screen pictures eppo . varatharaja cinemas nu check panni paurga screen 2 is super enga area waiting for ur review hats off u
இந்த தியேட்டர்ல நான் முதல் முதலில் விஜய் ஓட குஷி படம் பார்த்தேன் அதிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று நான்கு படங்களை கூட தொடர்ந்து பார்த்தேன்... கிட்டத்தட்ட என்னுடைய வேடம் தாங்களே உதயம் தியேட்டர் தான் என்றுஇருந்தது.... ஒரு காலகட்டத்தில் டெக்னாலஜியின் வளர்ச்சியில் உதயம் தியேட்டர் மிகவும் பின்னோக்கி இருந்ததால் விலை கட்டணமும் அதிகமாக இருந்ததால் நான் அங்கு போவதில்லை கடைசியாக நான் அங்கு பார்த்த படம் தாரை தப்பட்டை. நூத்தி ஐந்து ரூபாய் 112 ரூபாய் சாதா ஸ்கிரீன் பார்ப்பதற்கு...100 ரூபாய் கொடுத்து நான் ஜி கே தேவி கருமாரி தியேட்டருக்கு போய் ரெகுலரா படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் லேட்டஸ்ட் டெக்னாலஜி 4கே ரெசொல்யூஷன் ஆர்ஜி பில்சர் ஸ்கிரீன் பிரசன்டேஷன் சவுண்ட் எபெக்ட் எல்லாம் தரமா இருக்கு டிக்கெட் என்பது ரூபாய் நூறு ரூபாய் மட்டும் தான் என்னுடைய வருமானத்துக்கு தரமான ஒரு தியேட்டர்ன்னா இப்போதைக்கு ஜி கே சினிமாஸ் தேவி கருமாரி தியேட்டர் மட்டும்தான் ஒரு தடவை எல்லாரும் ஜிகே சினிமாஸ் தேவி கருமை தியேட்டருக்கு போய் வாருங்கள் நான் சொல்வது உங்களுக்கு செம்ம என்ஜாய் புல்லா இருக்கும் பீஸ் புல்லா இருக்கும் ஹாப்பியா ஃபீல் பண்ணுங்க
கடைசியா மங்காத்தா படம் பார்த்தேன் அப்பறம் சென்னை விட்டு வந்துட்டேன். ஆனால் எல்லாம் தியேட்டர் யும் நல்லா தான் இருக்கும். இப்ப போன கூட படம் பார்க்கணும்.10 ரூபாய் தான் கடைசியா பார்த்தேன்.
Theatre close aagiduchunaa mini uthayam la mattum epdi movies poduvanga Theatre idichittu building katta poranga casa grand we all miss uthayam theatre😢
Udhayam, Albert, Woodlands ellame Central Chennai la theatre vachitu oru percent kooda renovation panra idea eh illa..🤦🏻 better to give it as a lease/sell to pvr/any multiplex chains..🙂
@@reigns1546Sangam la Dolby Atmos ellam 2014 laye install pantanga bro. Technically very advanced theatre new technologies seekrama adapt paniduvanga epomey. Ega 2022 la dha Dolby pananga.
Ennada valarra...Mini udhayam open pannadhu wrong choice nu soldra...apparam climax ley mini udhayam thaan choose pannunga...athuthaan best nu soldra...😂😂😂😂
olunga kelra.. apdi nu reply panna nalla irukathu bro.. listen again.. mini udhayum open pannathu.. main screen ku wromg choice.. but ippo thaiki intha theatre la athu maatum thaan okay va iruku
One of the worst theatre 😡 sound bad, screen quality bad, theatre not cleaning, popcorn ku powder bad, gpay phn pay all online payment not available , family audience போகாதிங்க சரக்கு அடிச்சிட்டு வரவாங்க , மொத்தத்துல தியேட்ர் ரொம்ப கேவலமான தியேட்டர் 😡😡😡😡😡😡😡😡😡😡
Sir If you know pls Frist full show all screen full for more then one week is thalaivar movie why you people promote ing actor viji pls tell always the truth./ Rgds vasu Devan Bala subramanian
உதயம் தியேட்டரில் முதன்முதலில் வெளிவந்த திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் சிவப்பு சூரியன். நான் அந்த தியேட்டரில் 3 படங்கள் பார்த்து ரசித்திருக்கிறேன். (1)- ரோஜா.(1992) (2)- வீட்ல விஷேசங்க. (1994) (3)- மகாநதி.(1994)
Udhiyam main screen capacity 775 bro... Na count panni irukan..😁😁
aama bro.. 760 varuthu.. i missed secind class and third class
thanks for pointing out bro... this comment will be useful for who see the comments to know correct count so pinning this comment
@@EppadiSolla 💥💥
already it's in Case highcourt
@@EppadiSolla udhyam cinemas contact number please
Udayam Needs Complete Renovation...Owners are Wasting a Prime Property to be like this.
First of all congratulations for our 10k family bro.❤️
Thanks for this super video brother❤️
சென்னையில் பல இடங்களில் பல அடையாளங்கள் உண்டு இப்பகுதிக்கு உதயம் தான் அடையாளம்
Bro aminjikarai ampa skywalk oda review podunga anga sila sound clarity issues irukku nu solraanga and naanum poi paathen oru particular screen la sound change pannirukaanga....!
And congrats for 10k 😇✌🏻
January 15 th 2010 la noon show adichu pudichu ticket vaangi paartha padam Ayirathil oruvan.
Unforgettable moment
When it started, it had 2 screens Udhayam and Suriyan denoting udhaya-suriyan. DMK cheif Kalainger inaugurated this theatre. The land is not those 4 brother’s property. Its a 99 year lease starting from 1975. I literally grew up in thai theatre. But last 10years eh not going due to poor maintanence. My father was there for the inaugural, probably my son will be there to witness in 2074
I watched rassaiaa prabhu deva movie on 04/09/1995
In udhayam theatre
Mini udhayam epavo start pannitanga 2018 illa
Hi sir mini udhyam eppo bogi evening show walter veerya poi parthen .ennum athe old than .sir.boring . Waiting for ur review soonly open chitlapakkam varatharaja screen 2 sir ennum open pannala but screen pictures eppo . varatharaja cinemas nu check panni paurga screen 2 is super enga area waiting for ur review hats off u
Bro vellore eppo varinga
Brings brack memories, my family owns the theatre so we get so many special per missions!
Nan
Pokkiri,
Thiratha viliyattu pillai,
Goa,
Paruthiveeran,
Chennai 28
Ji gilli ku munadiye thalaivar film elam semmaiya housefull ah odirku...in all screens...
Udhayam started with 1148 seats. Chandran and Suriyan were opened later. Now this theatre is not preferred, due to old seats and sarakku crowd.
Mini udhayam pudusu pani romba nallu achi
I saw chandramukhi in udhayam lovely memories❤❤❤
Welcome Back bro ❤️
Naa keta ore oru theatre finally it's here
Thanks bro
Brother Chrompet varadharaja cinemas new screen open panirkanga video esuthu podunga
இந்த தியேட்டர்ல நான் முதல் முதலில் விஜய் ஓட குஷி படம் பார்த்தேன் அதிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று நான்கு படங்களை கூட தொடர்ந்து பார்த்தேன்... கிட்டத்தட்ட என்னுடைய வேடம் தாங்களே உதயம் தியேட்டர் தான் என்றுஇருந்தது.... ஒரு காலகட்டத்தில் டெக்னாலஜியின் வளர்ச்சியில் உதயம் தியேட்டர் மிகவும் பின்னோக்கி இருந்ததால் விலை கட்டணமும் அதிகமாக இருந்ததால் நான் அங்கு போவதில்லை கடைசியாக நான் அங்கு பார்த்த படம் தாரை தப்பட்டை.
நூத்தி ஐந்து ரூபாய் 112 ரூபாய் சாதா ஸ்கிரீன் பார்ப்பதற்கு...100 ரூபாய் கொடுத்து நான் ஜி கே தேவி கருமாரி தியேட்டருக்கு போய் ரெகுலரா படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் லேட்டஸ்ட் டெக்னாலஜி 4கே ரெசொல்யூஷன் ஆர்ஜி பில்சர் ஸ்கிரீன் பிரசன்டேஷன் சவுண்ட் எபெக்ட் எல்லாம் தரமா இருக்கு டிக்கெட் என்பது ரூபாய் நூறு ரூபாய் மட்டும் தான் என்னுடைய வருமானத்துக்கு தரமான ஒரு தியேட்டர்ன்னா இப்போதைக்கு ஜி கே சினிமாஸ் தேவி கருமாரி தியேட்டர் மட்டும்தான் ஒரு தடவை எல்லாரும் ஜிகே சினிமாஸ் தேவி கருமை தியேட்டருக்கு போய் வாருங்கள் நான் சொல்வது உங்களுக்கு
செம்ம என்ஜாய் புல்லா இருக்கும் பீஸ் புல்லா இருக்கும் ஹாப்பியா ஃபீல் பண்ணுங்க
Guduvancherry venkateswara theatre sound effect super ah irukum. Dont judge the book with its cover. Semma sound effect....
Vadapalani palazzo cinemas video poduga plz
Bro pathaan movie kasi talkies la pakalam irukkom bro .u r suggestion
go for big screens bro..
Correct
Prefer Audi 1
Bro Yenga Varadharaja theatre ku vaanga Bro
Ipo renewate panitom vanthu rewiew podunga
Vaaa Thala vaaa Thala
Madly Waiting for your reviews!
Keep Rocks on 😍
City centre theatre review Pannu ka bro please inform me very long time
Bro Trichy la cenemas video poduinga bro please please
Chennai chembarambakkam la irukura EVP carnival cinemas review podunga bro🥰❤️
One of underated theater bro.
Mass level
இந்த தியேட்டரில் விண்ணைத்தாண்டி வருவாயா. மதராசபட்டினம் படம் பார்த்தேன்
This theatre first 100 days movie
Andavar in Kakki sattai in 1985
டோட்டல் running டேஸ் 154.days 😂😂😂😂🙏🙏🙏🙏👍👍👍👍👍உண்மை ..வெள்ளிவிழா. எதிர் பார்த்தோம்😂😂😂😂😂😂
If Udhayam cinemas renovated they can build 5 - 6 screens with capacity 300+
Hope they will renovate soon ....
Bro top 5 best theatre in chennai for sound and screen quality video podunga
Bro trivandrum ponaigana aries plex sl cinemas screen 1 poga if want to see that means I put review about that theatre also in youtube in tamil
Thalaiva pls put review for GK Devi marimari cinemas virugambakam
கடைசியா மங்காத்தா படம் பார்த்தேன் அப்பறம் சென்னை விட்டு வந்துட்டேன். ஆனால் எல்லாம் தியேட்டர் யும் நல்லா தான் இருக்கும். இப்ப போன கூட படம் பார்க்கணும்.10 ரூபாய் தான் கடைசியா பார்த்தேன்.
Bro brindha theatre review pannunga
Bro chennai la mall la big screen ? & Sangam.kamala.ega.devi.& other theatre la big screen yathu perusu
Devi & Sangam perusa irukum.
Bro gk Devi karmari virgambakkam review panga bro
அருணாசலம் படையப்பா போன்ற பல சூப்பர் ஸ்டார் படங்கள் ரீல் flim மூலம் ஒட்டினார்கள் அப்போ மூன்று தியேட்டரிலும் ஓட்டினார்கள் house full....
Theatre close aagiduchunaa mini uthayam la mattum epdi movies poduvanga Theatre idichittu building katta poranga casa grand we all miss uthayam theatre😢
Thinivu ❤
நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக அவருடைய உருவத்தை கற்சிலையாக உருவாக்கி செதுக்கி வருகிறேன் அவரிடம் வழங்க இருக்கிறேன்
Bro na ponniyin selvan movie pathen chandran screen la pathen sound onnum kekala /ac nalla irugu
Wow welcome back 🎉
Weekly one theatre poota nalla irukum try pannunga brother 🥰
Thanks brooo
My all time favorite theatre🎥
School, College cut panitu 10 rupee ticket eduthu padam paathadhu lam sugamana ninaivugal ...
Bro apa cinema video poduga bro
Anna poonamallee Gokulam ,vigneshwara,evp cinemas vlog pannunga anna
Bro EVP Cinemas review?
varum bro
Remy cinemas Avadi explore Pannunga
Casino Theatre um try panunga
190 + online fare extra , they didn't given ticket at counter on festivals. ask us to take tickets at online only for the extra amount.
Thalaivare mall theatres review lam kudutha romba nalla irum🙏🏻🤌🏻♥️🫂
In my childhood days I have seen movies like
Anjali
Thalapathy
Etc .
Good and supper theater
Pathan 🍿 movie mini udhayam la paakalam nu irukom bro nalla irukuma
yen bro.. petter mass light ah than venuma 😀. go for big screen theatres for a movie like pathan bro.
@@EppadiSolla 💛
Enga area theatre bro enagu inoru vidu madhri 🥲🥲
Expected 💥💥💥💥
watched roja film in chandran
brindha theatre please
Udhayam, Albert, Woodlands ellame Central Chennai la theatre vachitu oru percent kooda renovation panra idea eh illa..🤦🏻 better to give it as a lease/sell to pvr/any multiplex chains..🙂
Udhayam woodland Albert anna... Idhulam worst list la iruku renovation pananma... I don't know about sangam ega cinemas epudi iruku terila
@@vinothvedamurthy3934 EGA Ipo RGB laser projection and Dolby Atmos bro 💥 same with sangam main Screen rendume nalla improve pantaanga..👌🏼👌🏼
@@vinothvedamurthy3934 sangam is well maintained
@@reigns1546Sangam la Dolby Atmos ellam 2014 laye install pantanga bro. Technically very advanced theatre new technologies seekrama adapt paniduvanga epomey.
Ega 2022 la dha Dolby pananga.
@@vinothvedamurthy3934Sangam 90s la irundhu inaiku varaikumey well maintained & has a posh feel.
Ega is decent.
Nice Review brother....👍👏👌
10k soon 👍
Thirpaarthadhu nadakudhu🥺🥲🫂♥️🔥
Enna bro ipdi vechurkanga maintain panama. Must renovate bro💯💯💯
Need to see this theatre
Ennada valarra...Mini udhayam open pannadhu wrong choice nu soldra...apparam climax ley mini udhayam thaan choose pannunga...athuthaan best nu soldra...😂😂😂😂
olunga kelra.. apdi nu reply panna nalla irukathu bro.. listen again.. mini udhayum open pannathu.. main screen ku wromg choice.. but ippo thaiki intha theatre la athu maatum thaan okay va iruku
@@EppadiSollanee oru loosu kuthiya
திருநெல்வேலி உதயத்தூர்
One of the worst theatre 😡 sound bad, screen quality bad, theatre not cleaning, popcorn ku powder bad, gpay phn pay all online payment not available , family audience போகாதிங்க சரக்கு அடிச்சிட்டு வரவாங்க ,
மொத்தத்துல தியேட்ர் ரொம்ப கேவலமான தியேட்டர் 😡😡😡😡😡😡😡😡😡😡
Bro I'm working in 2015 this theatre andha bomb vekranu sonna rumar it's true
👌
Sir If you know pls Frist full show all screen full for more then one week is thalaivar movie why you people promote ing actor viji pls tell always the truth./ Rgds vasu Devan Bala subramanian
Mini udhyam screen blue mix pana mathiri irukum bad experience
Nan suriyan la dan patu iruken. Nerkonda parvai . Bad experience. Adukapram pvr la poitu again anda movie pathen
Udhayam worst theatre chennaiyil maaramal irukkum ( famous) ore theatre intha theatre than 😏
Very worst theatre....will get headaches ,eye problem, dust allergy,ear pain, smoking smell, for free after watching movie this theatre
BASHA PADAM HOUSE FULLA POCHI
Sounds.lilapa
1st comment
Na ESI HOSPITAL LA DISCHARGE AGUM POTHU NA MASTER MOVIE PATHEN THEATRE WORST
They sold this property to casagrand
This is very worst theater i ever seen......
உதயம் தியேட்டரில் முதன்முதலில் வெளிவந்த திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் சிவப்பு சூரியன்.
நான் அந்த தியேட்டரில் 3 படங்கள் பார்த்து ரசித்திருக்கிறேன்.
(1)- ரோஜா.(1992)
(2)- வீட்ல விஷேசங்க. (1994)
(3)- மகாநதி.(1994)
Brother Chrompet varadharaja cinemas new screen open panirkanga video esuthu podunga