சிவா சார் வீடியோ சூப்பர் இந்த அவரை எல்லாம் நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை இன்னும் சொன்ன கேள்விப்பட்டதே இல்ல தாளிச்சு தண்ணீர் சேர்க்கும் சமயத்தில் எங்க கடலூர் இறால் சேர்த்து காரத்திற்கு கொஞ்சம் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வேகவைத்து தொக்கு மாதிரி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும் போலிருக்கிறது பார்க்க அருமையாக இருக்கிறது இறால் குழம்பு மீன் குழம்பு இரண்டிலும் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன் சார் உங்க தோட்டத்து ஆர்கானிக் விதைகள் சேகரித்து வரும் ஆண்டு நீங்கள் விற்பனை செய்யலாம் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் விரும்பிக் கேட்பவர்களுக்கு கொரியரில் விதை பாக்கெட்டுகள் அனுப்பிவிடுங்கள்
காயை பார்த்தே recipe சொல்லிடீங்க. நீங்க சொன்ன மாதிரி செய்தால் நன்றாக தான் இருக்கும். முயற்சி செய்து பார்க்கிறோம். விதைகள் கிடைக்கும் பொது கண்டிப்பா பகிர்ந்து கொள்கிறேன்.
நல்ல ரசனை உள்ள மனுசன்னா நீங்க! முதல் முறையாக மூக்குத்தி அவரையை பார்க்கிறேன். உங்க குடும்பத்தோடயே வந்து தங்கிடனும் போல இருக்கு! உங்க வீடியோவ பார்க்கிறதுன்னா அவ்வளவு சந்தோசம் எனக்கு!
பூ பூக்கும் அழகு.... Woooooowwwwwwwww... பூ பூப்பதை ஒருநாளாவது படம் பிடிக்க வேண்டும் என்பது பல நாள் ஆசை... ஆனால் இவ்வளவு எளிதுன்னு மூக்குத்தி அவரைல தான் பாக்கிறேன்
நண்பரே 👌👌👌👌👌.இந்த காயை நான் பார்த்ததே இல்லை. உங்கள் பின்னால் உங்களுக்கு மிகவும் துணையாக இருக்கும் உங்கள் மனைவிக்கு என் வணக்கம். நீங்கள் அவர்களைப்பற்றி இதுவரை சொல் லாமலேயே அவர்கள் உங்களுக்கு எந்த அளவு உதவியாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். நன்றி தோழி.
வாழ்த்துக்கள் அண்ணாமூக்குத்தி அவரை நான் பார்த்ததே இல்லை நான் உங்கள் தோட்டத்தில் தான் முதல் முறையாக பார்க்கிறேன் பொறியல் சூப்பரா இருக்கிறது அண்ணா பூப்பூக்கும் அழகே தனி தான் அண்ணா அண்ணிக்கு ஒரு சமையல் சேனல் ஆரம்பித்து கொடுங்கள் 😍
அண்ணா கேமரா மேன் ன பாராட்டியே ஆகனும் ணா!! செம work!!! அப்படியே அடுத்து சமையல் சேனல் ஒன்னு எதுக்கும் ஆரம்பிச்சு வைங்க !!! அண்ணிக்கு உபயோகபடும்!!!!🤪🤪🤪🤪 ...மெர்சல்
மூக்குத்தி அவரை, சிறகு அவரை விதைகளை சேமித்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது பெற்றுக்கொள்கிறோம். அரிதான விதைகளை சேமிக்க உங்கள் போன்றோரால் மட்டுமே முடியும். இயற்கையை இவ்வளவு நுணுக்கமாக கவனித்து கண்களுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு வணக்கம். கடவுள் பெரிய தோட்டம் கிடைக்க அருளட்டும்.
I always wished to have my own garden..... Flat la iruka naala I hesitated... But after seeing your videos I got some ideas and also due to this quarantine I started my little garden🏡.... recommending ur channel to my frnds since it is very genuine😊.... Good work👏
Anna just now I watched this video really I wonder about this plant, and your video's are simple and awesome ,we really grab lots of inspiration for you.anna can you share white and red mookuthi avarai and winged Beans with me .
I just got these seeds and no idea how to grow these.. this is the best video i found that gives details from seed to plate :) . Thank you so much for detailed video and your efforts. Fantastic flowers and recipe too. Can't wait to grow them. Thank you.
Thambi Siva, I just got a few seeds of this wonderful plant. Thank you for this wonderful documentation. I cannot appreciate you enough for showcasing this plant. I am also growing siragu avarai & thammatai avarai. Your time and effort is not wasted. I sincerely request you to continue your efforts when ever you find time. Much love to you Thambi from across the world,( gardening zone , Texas USA).
Hi sir ur video are very pleasant. The language u used to describe the nature shows ur passion. Thanks for ur videos. We are going to make kitchen gardens in our terrace.
Hi..Mr.Shiva, beautiful video, I was wondering how to prepare this clove beans and you even showed the receipe, never seen this vegetable before, thank you
சிவா சார், உங்களுடைய மூக்குத்தி அவரை வீடியோ பார்த்தேன். அருமை சார். மூக்குத்தி அவரை வளர்க்கவேண்டும் எனது நெடுநாள் ஆசை. விதை கிடைக்கவில்லை. தாங்கள் விதை கொடுத்து உதவ முடியுமா? தங்களுடைய ஒப்புதலுக்கு பிறகு என்னுடைய முகவரி மற்றும் பிறவற்றை பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.
Vanakkam Iyya! I follow you Thottam Siva with out missing! your explanation would encourage any one to get interested in gardening! I love gardening. I live in USA.I am 67 yrs old. In India I lived at Madurai/ Ambasamudram/Tuticorin. I was blessed to have a beautiful garden. specially at Ambasamudram. My husband from Madurai, used to talk about this vegetable all the time!!! I have seen it only once after I got married and came to Madurai. later it was not available in the market at all.I am extremely happy you have grown this vegetable. Very well presented, good explanation too! Where can I get the seeds for this!Thank you for all your efforts in making these video ! Bless you
Very happy to read your message amma. That was really a nice memory about your old garden here. Sending the seed to US is not possible considering all the problems now and custom problems. Also, not sure if it will come there in such cold weather there. I can check for available seed with others here. You can whatsapp me 809 823 2857. I will check and update you.
@@ThottamSiva Good morning! Thanks for your reply. I know the seeds cannot be sent to USA even if the situation was good. I am only interested to find out where we can get the seeds at Chennai, or if you have some collected from your garden?? I tried to send a reply to you from my WhatsApp.if you received it please reply! I will send the pictures of my garden that I am growing here. I enjoy your video and your explanation with a simple way! very encouraging! Thank you! Blessings!
நான் கனடாவில் இருக்கிறேன் நான் சிறிய வயதில் இருந்தே இதை பார்த்திருக்கிறேன் இதை சில ஊர்களில் கொடியாலங்காய் என்றும் மூக்குத்திபோஞ்சிஎன்றும் ஆங்கிலத்தில் clove beans என்றும் சொல்வார்கள் இதன்விதையை நானும் தேடிக்கொண்டு இருந்தேன் கிடைக்கவில்லை. எங்கள் ஊரிலும் இது அழிந்து விட்டது இந்த வருடம் நான் ஊருக்கு போயிருந்தபொழுது இதை யாழ்பாணத்தில் சந்தையில் பார்த்தேன்.வாங்கி சமைத்தோம்.விதைகிடைக்கவில்லை. இதன்விதையை நீக்கிவிட்டு நீளமாக இரண்டாக வெட்டி வதக்கி புளி விட்டு குழம்பு வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
சிவா சார் வீடியோ சூப்பர் இந்த அவரை எல்லாம் நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை இன்னும் சொன்ன கேள்விப்பட்டதே இல்ல தாளிச்சு தண்ணீர் சேர்க்கும் சமயத்தில் எங்க கடலூர் இறால் சேர்த்து காரத்திற்கு கொஞ்சம் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வேகவைத்து தொக்கு மாதிரி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும் போலிருக்கிறது பார்க்க அருமையாக இருக்கிறது இறால் குழம்பு மீன் குழம்பு இரண்டிலும் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன் சார் உங்க தோட்டத்து ஆர்கானிக் விதைகள் சேகரித்து வரும் ஆண்டு நீங்கள் விற்பனை செய்யலாம் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் விரும்பிக் கேட்பவர்களுக்கு கொரியரில் விதை பாக்கெட்டுகள் அனுப்பிவிடுங்கள்
காயை பார்த்தே recipe சொல்லிடீங்க. நீங்க சொன்ன மாதிரி செய்தால் நன்றாக தான் இருக்கும். முயற்சி செய்து பார்க்கிறோம். விதைகள் கிடைக்கும் பொது கண்டிப்பா பகிர்ந்து கொள்கிறேன்.
பூ மலரும் அழகு அருமையாக உள்ளது. அவரை பற்றி உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது.
நாகிகுல எச்சில் ஊறுது . அருமையான தோட்டத்து சமையல். 1970 களில் ஓடிபோய் தோட்டத்துல நாலு காய் பறிச்சிட்டு வந்து சமைத்த அம்மாவின் ஞாபகம். வந்திடுச்சி.😄🌲🍀🍀
அருமையான நினைவுகள். :)
மூக்குத்தி அவரை உங்கள் சேனலில்தான் முதன் முறை பாா்க்கிறேன்.வாழ்த்துக்கள் சகோதரா.உங்கள் சேனல் பயனுள்ளதாக உள்ளது.
Mukuthu avari and other veritis plants i want details and your mobile number also sir
அண்ணா நான் இதுவரை இந்த செடி பார்த்ததில்லை
Aam nan patitiel ellai
Nanum pathatheillai
Unga kitta irunthu neriaya kathukanum sir video upload pannite irunga enaku romba use fulla irukku thanku sir
Unga thottatha paathalay oru refreshment.. Kidaikudhu..😇🤝👏👏👏
நல்ல ரசனை உள்ள மனுசன்னா நீங்க! முதல் முறையாக மூக்குத்தி அவரையை பார்க்கிறேன். உங்க குடும்பத்தோடயே வந்து தங்கிடனும் போல இருக்கு! உங்க வீடியோவ பார்க்கிறதுன்னா அவ்வளவு சந்தோசம் எனக்கு!
உங்க பாராட்டுக்கு நன்றி :)
அண்ணா இந்த அவரையை முதல் முறையாக பார்கிறேன், அருமை
பூ பூக்கும் அழகு.... Woooooowwwwwwwww... பூ பூப்பதை ஒருநாளாவது படம் பிடிக்க வேண்டும் என்பது பல நாள் ஆசை... ஆனால் இவ்வளவு எளிதுன்னு மூக்குத்தி அவரைல தான் பாக்கிறேன்
ஆமாம். தொடக்கத்தில் யோசிக்கவில்லை. இன்னும் நிறைய முயற்சி செய்து பார்க்கணும்.
Enaku therinju na pathadhu illa.Arumaiyana vilaichal sir.Mac pathen, romba sandhosham.Asathuringa sir
பூ ...மலரும் காட்சி ரொம்ப அழகு, அதன் நிறம், பூவின் தோற்றம் எல்லாம் கொல்லை அழகு நண்பா
நன்றி
காயின் பெயரும் கேள்விபட்டதில்லை.பார்த்தது இல்லை.பொரியல் 👌👌
பூ மலரும் அழகே..... தனி. நான் பார்த்ததேயில்லை sir மூக்குத்தி அவரையை. Mac boy cute.
இந்த அவரையை போலவே உங்க குரலும் அருமை . பசுமை விகடன் பொன்செந்தில்குமார் போலவே அழகான பேச்சு!.
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி
நன் இது வரை பார்க்க வில்லை.அருமை மிகவும் நன்றி சகோ தர
Anna rompa arumaiya eruku nanum mukuthi avarai seeds kidaithal potu valakuren
நண்பரே 👌👌👌👌👌.இந்த காயை நான் பார்த்ததே இல்லை. உங்கள் பின்னால் உங்களுக்கு மிகவும் துணையாக இருக்கும் உங்கள் மனைவிக்கு என் வணக்கம். நீங்கள் அவர்களைப்பற்றி இதுவரை சொல்
லாமலேயே அவர்கள் உங்களுக்கு எந்த அளவு உதவியாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். நன்றி தோழி.
உங்கள் பாராட்டுகளை என் மனைவியிடம் சொல்லி விட்டேன். நன்றி :)
Naa unga videos la ipodha paathuttu vara romba nalla irukku romba clear ah irukku
ரொம்ப நன்றி
இன்று உங்களுடைய மூக்குத்தி அவரை விதைகள் பேற்று கொண்டேன்(subkisa organic)
ரொம்ப சந்தோசம். நேரில் போய் வாங்கி கொண்டீர்களா?
@@ThottamSiva ஆம்
இது மட்டுமே இருந்தது
பூ மலர்வதை காண்பிக்கும் விதம் அருமை.
Super anna yen kelvikku yellam pathil kedaichituchi thanks anna
வாழ்த்துக்கள் அண்ணாமூக்குத்தி அவரை நான் பார்த்ததே இல்லை நான் உங்கள் தோட்டத்தில் தான் முதல் முறையாக பார்க்கிறேன் பொறியல் சூப்பரா இருக்கிறது அண்ணா பூப்பூக்கும் அழகே தனி தான் அண்ணா அண்ணிக்கு ஒரு சமையல் சேனல் ஆரம்பித்து கொடுங்கள் 😍
நன்றி. சமையல் சேனலா, இன்னும் ஒரு பெரிய தோட்டம் ரெடி பண்ணி, அப்படியே பறித்து சமைக்கிற மாதிரி செஞ்சிரலாம்.
nallavelai payanpadumvidham sonningha. ippathan muthalla indha sedi kai poo parkiran. alaga irukku.mac manager mathiri check pandranai. 👍
உங்கள் பேச்சுக்கும் குரலுக்கும் நான் அடிமை 💕
Gardening, cookery and National Geography channel எல்லாம் சேர்த்து பார்த்த திருப்தி வருகிறது. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
நன்றி. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி
அருமை நண்பரே, பூக்கும் வீடியோ சூப்பர் நண்பரே
உங்க வீடியோ பயனுள்ளதா இருக்கு👌
அரிய வகை இப்பதான் நான் பாக்குறேன் நன்றி நண்பா
சிறப்பாக உள்ளன பதிவு
அண்ணா அருமை சந்தோசமா இருக்கு எங்களுக்கும் இந்த விதை கிடைக்குமா
Mookurhi avarai veethai engu keedaikum.please.
Where can I get the seeds please
விதைகள் உழவர் ஆனந்த் கிட்ட இப்போ இருக்கு (6-Nov-2019 நிலவரம் ). வாங்கி கொள்ளலாம். அவரோட விவரங்கள் இந்த லிங்க்ல இருக்கு
thoddam.wordpress.com/seeds/
உங்கள் முகவரி அனுப்புங்கள்
9597720646
நல்ல தெளிவான விளக்கம் தோழரே👌👌👌
அண்ணா கேமரா மேன் ன பாராட்டியே ஆகனும் ணா!! செம work!!! அப்படியே அடுத்து சமையல் சேனல் ஒன்னு எதுக்கும் ஆரம்பிச்சு வைங்க !!! அண்ணிக்கு உபயோகபடும்!!!!🤪🤪🤪🤪 ...மெர்சல்
கேமரா மேன் நான் தான் :)) உங்கள் பாராட்டுக்கு நன்றி
மகிழ்ச்சி என்னையும் குருப்பில் சேர்த்து கொள்ளுங்கள் தம்பி
Super anna Unga thottatha Pakkum pothu enakku thottam poda aasaiya erukku
Aahaa! Inda poo malarvadai neenga varnikkum bodhu enakkum aasaiya iruke inda chediya valarkkanumnu. Atthuden recipe demonstrate pannduku romba romba thanks
Welcome
எப்பவும் போல் செம சூப்பர்.
Wow seeing this vegetable for first time
Amazing video sir. Blooming is very beautiful thanks for capturing
ஐம்பது வருடத்திற்கு பிறகு இந்த காய்பார்க்கிறேன் சாம்பார் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
Poo super ha iruku muthul muthal ha poo malaratha paakarom super video
மூக்குத்தி அவரை, சிறகு அவரை விதைகளை சேமித்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது பெற்றுக்கொள்கிறோம். அரிதான விதைகளை சேமிக்க உங்கள் போன்றோரால் மட்டுமே முடியும். இயற்கையை இவ்வளவு நுணுக்கமாக கவனித்து கண்களுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு வணக்கம். கடவுள் பெரிய தோட்டம் கிடைக்க அருளட்டும்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. கண்டிப்பா விதைகளை சேகரித்து வைக்கிறேன். செமித்து வைத்த சிறகு அவரை விதைகளை தோட்டம் பார்க்க வந்த நண்பர்களுக்கு கொடுத்தேன்.
Intha plant ipayum unka kita iruka..
Interesting video to know about this beans variety.👍
Hi Anna in my life first time seeing this vegetable
Oh.. Hope you like the flower color :)
அருமையான பதிவு நன்றி
Beautiful burst of blooming!
I always wished to have my own garden..... Flat la iruka naala I hesitated... But after seeing your videos I got some ideas and also due to this quarantine I started my little garden🏡.... recommending ur channel to my frnds since it is very genuine😊.... Good work👏
Anna just now I watched this video really I wonder about this plant, and your video's are simple and awesome ,we really grab lots of inspiration for you.anna can you share white and red mookuthi avarai and winged Beans with me .
Thank you.
I am just collecting the seeds and will inform in the channel once it is ready.
I just got these seeds and no idea how to grow these.. this is the best video i found that gives details from seed to plate :) . Thank you so much for detailed video and your efforts. Fantastic flowers and recipe too. Can't wait to grow them. Thank you.
Thanks for your comment. You can start now. My wishes for good harvest
Where did you get the seeds? I've been searching a lot for this
Thambi Siva, I just got a few seeds of this wonderful plant. Thank you for this wonderful documentation. I cannot appreciate you enough for showcasing this plant. I am also growing siragu avarai & thammatai avarai. Your time and effort is not wasted. I sincerely request you to continue your efforts when ever you find time. Much love to you Thambi from across the world,( gardening zone , Texas USA).
அண்ணா ரொம்ப அருமையா இருக்கு எனக்கு இந்த விதைவேண்டும்
நன்றி. இந்த விதைகள் இப்போது என்னிடம் ஸ்டாக் இல்லை. இந்த சீசனில் வந்தால் சொல்கிறேன்.
siva anna arumai nethtagi taim kedakailla innagitan video pathden 👏👏👏👏👍
Nice . Enakkum keralala eruntha tan kidaju
You are so kind to Mac. He is so cute and sweet & he does love the garden.
அண்ணா நான் இந்தச் செடியை பார்த்ததே இல்ல இந்த காய்களை இப்பதான் பார்க்கிறேன்
Hi sir ur video are very pleasant. The language u used to describe the nature shows ur passion. Thanks for ur videos. We are going to make kitchen gardens in our terrace.
பூ விரியும் அலகு சூப்பர்
Solla maranthuten Anna antha poo pokum tharunem aaaaahga super Anna semma
Nan siru vayathil parthadu yengal thottathil irunthathu amma sambaril than athigamai poduvargal 50 varudangalukku munbu pazhaya ninaivu vanthu vittathu nanri thambi
50 varuda pazhaiya ninaivukalaa.. romba romba santhosam-nga
Super Anna.. innum gardening la interest Jasthi aguthu
அழகு அண்ணா பூ.. Wow amazing
Hi..Mr.Shiva, beautiful video, I was wondering how to prepare this clove beans and you even showed the receipe, never seen this vegetable before, thank you
Welcome :)
1000 varusathuku nalla irunga Anna
Namma cute Mac romba genuine ah vanthu neat ah pathutu poittaru
Nenga samaikkumbothe sapdanum nu umilneer surappigal vanthathu:)
nallathu
Vaalga valamudan
Amam. Mac avanave vanthu oru attendance pottutu poiruvaan :)
@@ThottamSiva avan cute paiyan Anna 😊
Thank u for ur reply Anna
Mookuthi avarai blooming looks very beautiful and pretty 💜 💜💜 💜💜
தயவுசெய்து விதை எங்கு கிடைக்கும் என்று சொல்லவும்.
@@indrarangarajan4882 ulavar Anand
Anna moorkkuthi avara sirukku avaram ethuvaikkum paathathukuda Ella super anna
unga video pathale semma relax ah refresh ah iruku sir..😍😍
Ungal voice arumai and Tamil voice arumai super
End to end video... Superb Sir. eager to grow it. Really amazed to see the flowers blooming... Need to experience it ...
Super.. first time hearing n Cing this veggie..thank u
First time pakra
Very beautiful flowers ,
Unga voice modulation superah iruku bro
Sir amazing. Man of the garden you are!
சிவா சார், உங்களுடைய மூக்குத்தி அவரை வீடியோ பார்த்தேன். அருமை சார்.
மூக்குத்தி அவரை வளர்க்கவேண்டும் எனது நெடுநாள் ஆசை. விதை கிடைக்கவில்லை. தாங்கள் விதை கொடுத்து உதவ முடியுமா? தங்களுடைய ஒப்புதலுக்கு பிறகு என்னுடைய முகவரி மற்றும் பிறவற்றை பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.
Vanakkam Iyya! I follow you Thottam Siva with out missing! your explanation would encourage any one to get interested in gardening! I love gardening. I live in USA.I am 67 yrs old. In India I lived at Madurai/ Ambasamudram/Tuticorin. I was blessed to have a beautiful garden. specially at Ambasamudram.
My husband from Madurai, used to talk about this vegetable all the time!!! I have seen it only once after I got married and came to Madurai. later it was not available in the market at all.I am extremely happy you have grown this vegetable. Very well presented, good explanation too! Where can I get the seeds for this!Thank you for all your efforts in making these video ! Bless you
Very happy to read your message amma. That was really a nice memory about your old garden here. Sending the seed to US is not possible considering all the problems now and custom problems. Also, not sure if it will come there in such cold weather there. I can check for available seed with others here. You can whatsapp me 809 823 2857. I will check and update you.
@@ThottamSiva Good morning! Thanks for your reply. I know the seeds cannot be sent to USA even if the situation was good. I am only interested to find out where we can get the seeds at Chennai, or if you have some collected from your garden?? I tried to send a reply to you from my WhatsApp.if you received it please reply! I will send the pictures of my garden that I am growing here. I enjoy your video and your explanation with a simple way! very encouraging! Thank you! Blessings!
Mukkuthi Avarai flower blooming really looking classy, thank you for capturing this nature 💐🌸 please preserve one seed for me Sir
Thanks. Sure. will save seeds
@@ThottamSiva thank you for your response even though your busy schedule
நான் கனடாவில் இருக்கிறேன் நான் சிறிய வயதில் இருந்தே இதை பார்த்திருக்கிறேன் இதை சில ஊர்களில் கொடியாலங்காய் என்றும் மூக்குத்திபோஞ்சிஎன்றும் ஆங்கிலத்தில் clove beans என்றும் சொல்வார்கள் இதன்விதையை நானும் தேடிக்கொண்டு இருந்தேன் கிடைக்கவில்லை. எங்கள் ஊரிலும் இது அழிந்து விட்டது இந்த வருடம் நான் ஊருக்கு போயிருந்தபொழுது இதை யாழ்பாணத்தில் சந்தையில் பார்த்தேன்.வாங்கி சமைத்தோம்.விதைகிடைக்கவில்லை. இதன்விதையை நீக்கிவிட்டு நீளமாக இரண்டாக வெட்டி வதக்கி புளி விட்டு குழம்பு வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
சார், சூப்பரோ சூப்பர்.விதை எங்கு கிடைக்கும்? மேக் குட்டிய தடவி குடுத்தாத்தான் அங்கிட்டு நகருவாரு போல.
விதைகள் உழவர் ஆனந்த் கிட்ட இப்போ இருக்கு (6-Nov-2019 நிலவரம் ). வாங்கி கொள்ளலாம். அவரோட விவரங்கள் இந்த லின்ங்ல இருக்கு
thoddam.wordpress.com/seeds/
பூ கொள்ளை அழகு
Wow ....
What a flowering video.....
Great...sir
Thanks
Anna.suppar🌱🌱🌱🌱🌺🌺🌺🌺
சூப்பர் சிவா
No words to say.hats off you and mookuthi avarai sir. Flower super
Anna neegha Vera level... really amazing...thanks for this vedio
You are doing good...
For money don't explore anything..
I like you guys...
Super very nice video bro 🎉🎉🎉🎉
Sama superb 👌 bro masahallah kalakitinga poo malarvathu very beautiful 🌷 Masha Allah bro 👌
Nantri :)
@@ThottamSiva wlcm bro
In our child hood the plant grows in the fences .bitter gouard mudakkithan all are grow with out seeding self grown. All they were a golden days.
மிக மிக அருமை மூக்குத்தி சிறகு இரண்டு விதைகளும் அனுப்ப முடியுமா நான் டெல்லியில் வசிக்கும் நபர்
விதைகள் உழவர் ஆனந்த் கிட்ட இப்போ இருக்கு (6-Nov-2019 நிலவரம் ). வாங்கி கொள்ளலாம். அவரோட விவரங்கள் இந்த லின்ங்ல இருக்கு
thoddam.wordpress.com/seeds/
நல்ல பதிவு இந்த காயை இப்பொழுதுதான்
முதல் முரையா பார்க்கிரேன் விதை தேவை
கிடைக்குமா
Nice presentation
அண்ணா சூப்பர் தோட்டம்
My favorite. Pongal time la vanguvanga. விதை எங்க கிடைக்கும்?
சிவா அண்ணா மிக அருமையான பதிவு எஙகளுக்கும்மூக்குத்தி அவரை சிறகு அவரை விதை கொரியர் மூலம் சென்னைக்கு அனுப்புவிங்கள
என்னிடம் இப்போ விதைகள் இல்லை. நான் உழவர் ஆனந்த்கிட்ட தான் வாங்கினேன். அவரிடம் விதைகள் மறுபடி வந்தால் சொல்கிறேன்.
விதைகள் உழவர் ஆனந்த் கிட்ட இப்போ இருக்கு (6-Nov-2019 நிலவரம் ). வாங்கி கொள்ளலாம். அவரோட விவரங்கள் இந்த லின்ங்ல இருக்கு
thoddam.wordpress.com/seeds/
Mukuthe avarai super nanga pathathayella
Arumai bro
விதை கிடைத்தால் சந்தோசம்
விதைகள் உழவர் ஆனந்த் கிட்ட இப்போ இருக்கு (6-Nov-2019 நிலவரம் ). வாங்கி கொள்ளலாம். அவரோட விவரங்கள் இந்த லின்ங்ல இருக்கு
thoddam.wordpress.com/seeds/
அருமையான தோட்டம். விதை அனுப்பி வைக்க முடியுமா.
சிறு வயதில் இந்த காயும் நெத்திலி கருவாடு சேர்த்து குழம்பு வைத்து சாப்பிட்டு இருக்கிறேன் நன்றாக இருக்கும்
ஆமாம்.. கருவாட்டு குழம்புக்குள் சேர்க்கலாம்.. நன்றாக இருக்கும்.
Hi bro. Nice to know these type of vegetables. Can you try with athalakai
Athalai kai.. kelvi pattirukkiren.. Paarkkiren.
Nice information