அருமை அண்ணா. .நீங்கள் தேடி தேடி இளைய தலைமுறை அறியாத அரிய வகையான காய்கறிகளையும் எங்களுக்கு அறிமுக படுத்தி தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் கொள்ள செய்கிறீர்கள். .நன்றிகள். நானும் உங்களை பார்த்து தான் சிறுதோட்டம் அமைத்துள்ளேன்..அண்ணா மூக்குத்தி அவரை. சிறகு அவரை விதைகள் சென்னையில் உள்ள எனக்கும் தயவு செய்து தங்களால் முடியும் போது தந்து உதவி செய்யுங்கள். .நன்றிகள் பல
Coincidentally I also made winged beans porial for the first time today, but in Kerala style...just season with uradh dhal n mustard, add salt tumeric, water let cook. Lastly grind coconut n green chillies n add on top. Best tasting with coconut oil. Next harvest I will try your recipe
Vanakkam Ayya, I tried this in Dallas, USDA Zone 8 . It grew well, but never bloomed & it was claimed to be day neutral Japanese variety. but did not bloom until September and then frost came and destroyed it. Will try it again this season. This vegetable has been my nemesis. have been trying for 2 years now, with no luck.
Clear video, clear explanation, clear audio 👍👍👍 u r the 💥motivation💥 for many people's HOME GARDENING 🙏🙏🙏🙏 pure ORGANIC food leads to HEALTHY 💪LIFE 🙌🙌🙌🙌👨👩👧👦👌
Romba romba santhosam. Roof-la thotti vaikka mudiyumaa entru theriyalai.. Damage agume.. Kele konjam idam irunthaalum oru kodi vachchi, bathroom mele padara vidalam. Ammakitte kettatha sollunga.. Romba santhosa pattennnu sollunga. :)
I live in bangkok... This is a commom vegetable in bangkok... I have seen it here... But idhu nama oorla iruka vegetable dhanu enaku ipo dhan theriyudhu... Thanks for this... Next time market pona kandipa vaang try panren
சூப்பர் அண்ணா சிறகுஅவரை கடைகளில் இல்லை அண்ணா மூக்குத்தி அவரையும் கிடைக்கவில்லை இது இரண்டு ம் நான் பார்த்ததே இல்லை😝 உங்கள் வீடியோவில் தான் பார்க்கிறேன்😯😮 எப்பொழுது உழவர் ஆனந்த் அண்ணா கிட்ட கிடைக்கும் ப்ளீஸ் சொல்லுங்க பொறியல் சூப்பர் அண்ணா ☺👍👌🤗
உழவர் ஆனந்த்திடம் இப்போது விதை ஸ்டாக் இல்லை என்றார். நானும் விதைக்கு விட்டு எடுக்க இன்னும் இரண்டு மாதம் ஆகி விடும். வேறு எங்காவது கிடைத்தால் சொல்கிறேன்.
Anna basically na agriculture family in erode unga videos pakum podhu tha enaku inspiration ahh irugu nama evalo land vachudu vegetables ku important kudukaradhu illainu solleidu. so sad enima vegetables neraya valakanum nu assai irugu ga Siva annna...
Very nice video sir. I respect your honest opinions and advice regarding gardening. I got intrigued to buy this just by seeing the video. I contacted ulavar anand but seeds are not available. Do you know anyone else sir?
Different 👌 saw pickle recipe using this winged beans in Tatting arts channel which looks very easy and yummy too which can will b good even for 6+ months. #Tattingarts
Wow! Superb harvest. Very loyal plants that all give u a fantastic yield. Dis is d 1st time that I c n hear abt dis different kind of bean .Also happy to view ur recipe. Enjoy Midas sir👌😋🤩
Hi Anna, iam karthika from Coimbatore. Inspired from your videos and started terrace gardening. Plants are growing well in sampling tray but after few days leaves are not present. Don't know why.
Hi Siva sir, good yield, congrats 👍 it's little big and lengthy from last time... Please preserve the seeds more, my daughter also against to avarai, I'll ask her to try this tender siragu avarai... Once again congrats and keep yielding.. Advance New Year 2020 Wishes to you, Mac and your family 👪..
சூப்பர் சைனீஸ் காரங்க இதைபச்சையாக சாப்பிடுவார்கள். நம்ம நாட்டில் விலையும் என தெரியாது. இதை பார்த்தவுடன் நாமும் போடலாமா என ஆசை இதை உங்களிடம் இருந்து எப்படி வாங்குவது என சொல்லவும. பிலீஸ். இது விதையா கட்டிங்கா.
நன்றி. சிறகு அவரை இப்போது தொடங்க முடியாது. ஆகஸ்ட் மாதம் தான் சீசன். அப்போது இந்த லிங்க்ல இருக்கவங்களை கேட்டு பாருங்க. கிடைக்கும். thoddam.wordpress.com/seeds/
Seeing this vegetables first time
I also
This is common in Sri Lanka
நான் இந்த காய்யை இப்பதான் முதன் முறையாக பார்க்கிறேன்.
இப்போதுதான் கேள்விப்படுகிரேன் பெயரே புதுசா இருக்கு அருமை
we call it koliavarai
நான் இப்பதான் கேரளா ல எங்க பாட்டி வீட்டுல சாப்டேன் , சூப்பர் செம்ம டேஸ்ட்😋😋😋😋 விதை வாங்கி வந்துருக்கேன் வளர்க்க
சிறுவயதில் நாகர்கோவிலில் சாப்பிடுவோம்.சென்னை நகரில் கிடைக்குமா?காய்கறி பார்த்து ஆசையாகவும் தோட்டம் பார்த்து பொறாமையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
பார்க்கவே அழகாக உள்ளது, முதல் முறையாக பார்கிறேன், கேள்வி படுகிறேன். புதிய தகவலுக்கு நன்றி
போன் வருடம் நீங்கள் பதிவிட்ட காணொளி மூலம் தான் முதன்முதலா பார்த்தேன் ரொம்ப அழகா இருக்கு நல்ல விளைச்சல் வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்களுக்கு நன்றி
இப்படி ஒரு காய்கறி இருக்கறதே இப்ப தான் தெரியுது சார் எனக்கு. வெட்டினால் நட்சத்திர வடிவம் வரும்னு நினைக்கிறேன். அழகு. அருமை.
ஆமாம். Star Shape தான் வரும் :)
சிறகு அவரை அறுவடையும், பொறியளும் அருமை அண்ணா👌👌👌
அருமை அண்ணா. .நீங்கள் தேடி தேடி இளைய தலைமுறை அறியாத அரிய வகையான காய்கறிகளையும் எங்களுக்கு அறிமுக படுத்தி தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் கொள்ள செய்கிறீர்கள். .நன்றிகள். நானும் உங்களை பார்த்து தான் சிறுதோட்டம் அமைத்துள்ளேன்..அண்ணா மூக்குத்தி அவரை. சிறகு அவரை விதைகள் சென்னையில் உள்ள எனக்கும் தயவு செய்து தங்களால் முடியும் போது தந்து உதவி செய்யுங்கள். .நன்றிகள் பல
சிறகு அவரை இரும்புசத்துநிறைந்தது அருமை உருளைக்கிழங்கு போட்டு சமைத்தால் சுவை கூடும்
விவரங்களுக்கு நன்றி. அடுத்த முறை உருளை கிழங்கு சேர்த்து சமைத்து பார்க்கிறோம்.
சின்ன வயசுல சாப்பிட்டிருக்கிறேன் ஆனா பெயர் தெரியாது இப்ப இந்த receipeஅ ரொம்ப miss panren
In mathiri Kai la irukkunu unga video la therinjikitta nandri bro
Thottatjoda poriyalum super Anna. Udane sapidanumbola assaiya irukku. Super anna
தம்பட்டை அவரை பற்றி போடுங்க.ரொம்ப ருசியாக இருக்கும். இப்போது கிடைக்கிறது இல்லை.
சூப்பர் அண்ணா.இப்போ தான் முதல் தடவை இந்த காய் பாக்குறேன்
இது வரை இந்த காய் பார்த்து இல்லை bro 🌹🌿 🌿🌷 🌷
Intha porial migavum super ah irukkum. Nanga itha mosavarai yendru solluvom. Ithan kattai vittuta thanaga season timela athilirunthu nandraga thalanchu kodi valarnthu kaikkum
சூப்பர் அண்ணா! விதைகள் கிடைக்குமா?
My froends code is ,,god always help hard working people,,.here it is proved.!!!!!congrats.great job in seeds production sir
In my childhood my grandma used to cook this.. it's vry tasty 🥰🥰
Coincidentally I also made winged beans porial for the first time today, but in Kerala style...just season with uradh dhal n mustard, add salt tumeric, water let cook. Lastly grind coconut n green chillies n add on top. Best tasting with coconut oil. Next harvest I will try your recipe
Wow. Super. Thanks for the Recipe also. Noted and will give a try
Vanakkam Ayya, I tried this in Dallas, USDA Zone 8 . It grew well, but never bloomed & it was claimed to be day neutral Japanese variety. but did not bloom until September and then frost came and destroyed it. Will try it again this season. This vegetable has been my nemesis. have been trying for 2 years now, with no luck.
Clear video, clear explanation, clear audio 👍👍👍 u r the 💥motivation💥 for many people's HOME GARDENING 🙏🙏🙏🙏 pure ORGANIC food leads to HEALTHY 💪LIFE 🙌🙌🙌🙌👨👩👧👦👌
Happy to read your comment. Thanks for your nice words.
Sir, First time I saw the avarai superb need seed....
Seeragu avarai, very nice, we want the seeds.
Super anna... enga family la ellarum unga fans anna.. enga veetla chedi valakka idam illa.. maadi yum illa... aana bathroom toilet roof fulla thotti vachi chedi valakranga amma... enga ammaku time kidaikkumbodhu ellam thottam siva channel vachi tha nu kettu unga vedios pathu edho avargale aruvadai panna maari sandhosa paduvaanga... keep rocking anna...
Romba romba santhosam.
Roof-la thotti vaikka mudiyumaa entru theriyalai.. Damage agume.. Kele konjam idam irunthaalum oru kodi vachchi, bathroom mele padara vidalam.
Ammakitte kettatha sollunga.. Romba santhosa pattennnu sollunga. :)
@@ThottamSiva ok anna thanks anna
Super thottam and Mack seva anna💚💚💚💚💚💚 i love so much on your garden
Ithu malaysia vil pachaiyaha salad pol kandippaga every day payan paduthapadukindrathu taste also good
என் சிறுவயதில் எங்க அப்பா இப்படி தோட்டம் போட்டு காய்கள் பறித்து பார்த்திருக்கிறேன்_
Nan entha kaiya vaggittu van then..vulavar santhaiyala puthusa sonnagga..siragu avarai,mukkuthi avarai..thanks for infor..ricepe....🙏
Superb video Anna- in my perkangai chedi and vendai chedi kai seekiram muthal aagividuthu - wat to do - Pls reply soon Anna 🙏🙏
I live in bangkok... This is a commom vegetable in bangkok... I have seen it here... But idhu nama oorla iruka vegetable dhanu enaku ipo dhan theriyudhu... Thanks for this... Next time market pona kandipa vaang try panren
Super ..where is our friend Mac..Good morning to my friend Mac...
Siragu avarai poo azhaga iruku anna😊
Amam. Nalla periya avarai poo maathiri, ana violoet color-a super-a irukkum
Enkidda seeds irukku.naan jaffna,srilanka
அருமை அண்ணா. தை மாதம் சிறகு, மூக்குத்தி அவரை விதைக்களாமா சொல்லுங்க
Ithu avarakaaya k super good
சூப்பர் அண்ணா சிறகுஅவரை கடைகளில் இல்லை அண்ணா மூக்குத்தி அவரையும் கிடைக்கவில்லை இது இரண்டு ம் நான் பார்த்ததே இல்லை😝 உங்கள் வீடியோவில் தான் பார்க்கிறேன்😯😮 எப்பொழுது உழவர் ஆனந்த் அண்ணா கிட்ட கிடைக்கும் ப்ளீஸ் சொல்லுங்க பொறியல் சூப்பர் அண்ணா ☺👍👌🤗
உழவர் ஆனந்த்திடம் இப்போது விதை ஸ்டாக் இல்லை என்றார். நானும் விதைக்கு விட்டு எடுக்க இன்னும் இரண்டு மாதம் ஆகி விடும். வேறு எங்காவது கிடைத்தால் சொல்கிறேன்.
Anna basically na agriculture family in erode unga videos pakum podhu tha enaku inspiration ahh irugu nama evalo land vachudu vegetables ku important kudukaradhu illainu solleidu. so sad enima vegetables neraya valakanum nu assai irugu ga Siva annna...
Nan indha avaraiyai ippodhan parkkiren. Neengal vaithirukkum weight mechine enna brand? Enna rate? Konjam sollavum.
நான் முதல் முறை இந்த மாதிரி காய்கறியை பார்க்கிறேன். அருமை அண்ணா
never heard of this vegetable. Great video
விதைத்து அறுவடை செய்து அதை சமைத்துக் காட்டுவது எத்தனை திறமைகள் உங்களுக்குள். வாழ்க வளமுடன்
நன்றி. சமையல் எல்லாம் என் மனைவி தான். :)
Ithu my favourite Enka Veedu la iruku.
Oru murai engal madi thotathil Inda avarai kodi valarthen . Adilirundu vidai eduthu potten. Anal meendum k odi varave illai. Nan Chennai thambarathil irukkiren. Enakku vidaigal courier anuppa mudiyuma?
Orchennayil enge kidaikkum endru therivikkavum. Nan ungal video thodarndhu parthu varugiren. Superb.
Vithai veru engavathu kidaiththal solren. Ippo ennidam vithaikal illai.. Sila mathangal aagum
Very nice video sir.
I respect your honest opinions and advice regarding gardening.
I got intrigued to buy this just by seeing the video.
I contacted ulavar anand but seeds are not available. Do you know anyone else sir?
Nagercoil and keralavil vithai kidaikkum and vettilaivalli kodiyin stem cut cheithu vaithale chedi varum
nattu raham aliyàmaĺ paathu kaapom. vaalthukal thambi
அருமை விதை வேண்டும் எங்கே கிடைக்கும் எந்த மாத்த்தில் விதைக்கலாம்
Nalla padhivu..
Super sir.....Semma vilaichal .👏👏👏👏
Na epotha pakkura sir ... Pakkave super ra iruku... Seed enga iruku sollunga...
Super. I am waiting for your garden seeds
Na edhu ippadha pakkaraedhoda vidhai kidaikuma sir
Romba nalla irukku
Very nice harvesting sir, please can I get the seeds 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please sir.
First time itha nan pakkaren
Sir i am new to this channel u have all rare varieties v never seen these vegetables seeds kavalandi please
Lovely video ., never heard of this vegetable.. thank you 😊
Looks like you watched most of my videos today. Thank you
Thottam Siva neenga sonna maari kalaila ellarum nature oda irrukanum but my day started with ur videos and I felt like I was in ur garden 😊
உங்களுடைய சிறகு அவரை சூப்பர் எனக்கும் விதை கிடைக்குமா
Super harvest sir. I am searching for this seed for long time sir.
Then I bought this seed in amazon but even a single seed hasn't germinated.
Uzhavar Anand
+91 98409 60650
@@yogitharamanathan2698 Tq
I'm also see this first time. semma 🤩
Next season la ungaloda join paniruren anna . Eppo thum pola
Sir looks so good..I am in Chennai,I too need seeds pls share
Anna ippathan intha kai pakkiren pl vithai kitaikuma
இப்படி ஒரு அவரைக்காய் இருப்பதே உங்கள் வீடியோ பார்த்து தான் தெரிந்து கொண்டேன் வித்தியாசமாக இருக்கிறது இதை ஏன் பிரபலம் ஆகாமல் இருக்கிறது
Sir u can also start a channel for cooking with ur wife help Hope she is gud in cooking she also displays her ingredients very well 👍
What wifes
It was a typing mistake .sorry
Different 👌 saw pickle recipe using this winged beans in Tatting arts channel which looks very easy and yummy too which can will b good even for 6+ months. #Tattingarts
Thanks for sharing the details. We never tried pickle. Will give it a try
@@ThottamSiva welcome 😄 do try.. It's very yum...everyone at my place loved it..
I'm seeing first time now. But I got also
Very nice 👍
Siragu avarai vidhai kidaikuma anna
Wow! Superb harvest. Very loyal plants that all give u a fantastic yield. Dis is d 1st time that I c n hear abt dis different kind of bean .Also happy to view ur recipe. Enjoy Midas sir👌😋🤩
Thanks :)
Anna. ITU malaysialah romba famous enga uril atukku peyar koli avarai.
Hi Anna, iam karthika from Coimbatore. Inspired from your videos and started terrace gardening. Plants are growing well in sampling tray but after few days leaves are not present. Don't know why.
அருமை சகோ .வாழ்த்துகள்
wow new receipi
Sir mookuthi avarai siragu avarai seeds kidaikuma
Hi Siva sir, good yield, congrats 👍 it's little big and lengthy from last time... Please preserve the seeds more, my daughter also against to avarai, I'll ask her to try this tender siragu avarai... Once again congrats and keep yielding.. Advance New Year 2020 Wishes to you, Mac and your family 👪..
சூப்பர் சைனீஸ் காரங்க இதைபச்சையாக சாப்பிடுவார்கள். நம்ம நாட்டில் விலையும் என தெரியாது. இதை பார்த்தவுடன் நாமும் போடலாமா என ஆசை இதை உங்களிடம் இருந்து எப்படி வாங்குவது என சொல்லவும. பிலீஸ். இது விதையா கட்டிங்கா.
இது விதை போட்டால் தான் வரும். விதை கிடைக்க சில மாதங்கள் ஆகும். வீடியோல சொல்லி இருக்கேன். பாருங்க.
அதிசயமாக இருக்கு தம்பி.விதைகள் இருந்தால் தாருங்கள்.
In Malaysia its available in vegetable market....
அருமை அண்ணா சிறகு அவரை விதை கிடைக்குமா
நன்றி. சிறகு அவரை இப்போது தொடங்க முடியாது. ஆகஸ்ட் மாதம் தான் சீசன். அப்போது இந்த லிங்க்ல இருக்கவங்களை கேட்டு பாருங்க. கிடைக்கும்.
thoddam.wordpress.com/seeds/
@@ThottamSiva அண்ணா நன்றி
Sir I regularly watch your videos
Do you have siragu avarai seeds now
Ethics my v2 la eruku semma super
இதில் நாங்க துவையல் பண்ணுவோம் நல்லா இருக்கும்
Mashallah
Vella sagkubulenthu kaai varuthulene athe samaikalama nallatha
அதை சமைக்க கூடாது.
Ok na
siva anna siragu avarai seeds kidaikuma.
neega reply panna answer ku thank u so much sir
சிறகு அவரை மூக்குத்தி அவரை சிவப்பு அவரை வாழ்க்கையில் இப்பொழுது கேள்விப்படுகிறேன். நன்றி
Nice. Thank you for sharing.
Anna naanga tirunelveli. Intha kaai naanga srilanka la saptathuku appuram ippathaan paagurean,engalukku intha seeds kidaikuma,please anna
How many plants have you planted for this much harvest
Anna neenga entha vithaigal sale panna romba nalla erukkum i want this seeds anna
plz make a video about how to put the pandal for climbers
Check this video
ruclips.net/video/6_h5fmao4Kg/видео.html
வணக்கம் இது நீலகிரி மாவட்ம் பந்தலூர் பகுதியில் கிடைக்கிது
இங்கு இதன் பெயர் "கல்பூஞ்சி'..
super annachiii...
Good harvest thambi.... Where is your garden? In my opinion the music is not necessary...
Good harvest
Where I will get this I want this in which area in coimbatore siragu avarai
Siragu avarai seeds epdi edukuringanu next video la songa annaa
Sure