Cowgram Karamani Health Benefits in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 29

  • @4eashokmithran415
    @4eashokmithran415 2 года назад +1

    Good information thanks bro valga valamudan

  • @kumuthabaskar8949
    @kumuthabaskar8949 3 месяца назад

    உங்கள் பதிவு அருமை எனக்கு பயனுள்ளது. நன்றி வணக்கம்.😅

  • @SongsOfHeaven77
    @SongsOfHeaven77 3 года назад +12

    எங்கள் கொங்குப் பகுதியில் காராமணியை தட்டைப் பயறு என்று அழைப்பர். இந்தப் பகுதியில் இதை பச்சைக் காயாகவும், பயறாகவும் அடிக்கடி உணவில் சேர்ப்பது வழக்கம்.

  • @lathasharavanan6446
    @lathasharavanan6446 3 года назад +8

    தட்டை பயிர் காய் சிறியதாக இருக்கும் அதுவேறு இந்த காய் பைத்தங்காய் (அ) காராமணி சுவையாக இருக்கும்

  • @kanirasj2429
    @kanirasj2429 3 года назад

    Super very useful information, thank you

  • @LoveUNainna
    @LoveUNainna 3 года назад

    Very Good Healthy Info🤗🤗Thank U Bro💐

  • @jjeyashalini
    @jjeyashalini 3 года назад +3

    Make same kind of video for other rare use vegetables

  • @punithavally3182
    @punithavally3182 3 года назад +10

    கேரளாவின் உணவில் தினமும் விரும்பிஎடுத்துக் கொள்ளும் தவிர்க்க முடியாத உணவுகளில் இதுவும் ஒன்றாகும். பச்சை பயர் என்று அழைக்கப்படும். சிவப்பு நிறத்திலும் கிடைக்கும்.

  • @sinthujav2156
    @sinthujav2156 3 года назад +16

    நாங்கள் அதிகம் இதை சாப்பிடுவோம்.இலங்கையில் இதன் பெயர் பயிற்றங்காய்.

  • @ushakomagan4005
    @ushakomagan4005 2 года назад

    Useful information

  • @hisabiyabegum5629
    @hisabiyabegum5629 3 года назад +1

    Super 👍

  • @suganthisathiyanathan8408
    @suganthisathiyanathan8408 5 месяцев назад

    Super🎉🎉

  • @gnanammurthy2392
    @gnanammurthy2392 2 года назад

    Tri panalam Thanku sir

  • @jayashreesri7736
    @jayashreesri7736 Год назад +1

    இரவு நேரத்தில் சாப்பிட லாமா?

  • @priyaprithika6668
    @priyaprithika6668 2 года назад

    Thanks anna

  • @bangarusamyraju7292
    @bangarusamyraju7292 2 года назад

    Thanks Thanks Thanks....

  • @kiru37
    @kiru37 2 года назад +1

    Sri Lanka la பயற்றங்காய் endu solluvam

  • @SujathaSujatha-rl9yg
    @SujathaSujatha-rl9yg 7 месяцев назад

    🙏

  • @vanavil
    @vanavil 3 года назад

    Super ❤️ super ❤️

  • @samynadhan9743
    @samynadhan9743 2 года назад

    👌👌👌

  • @kavimohan
    @kavimohan 3 года назад +2

    தட்ட பயிறு மற்றும் காராமணி ஒன்றா?

    • @RosiMadhu
      @RosiMadhu 2 года назад

      ஆமாங்க..

  • @jayabharathi6775
    @jayabharathi6775 Год назад +1

    எங்கள் வயலில் தட்டபயிறு என்ற காரமணி பயிரிடப்படுகிறது

  • @janu5077
    @janu5077 2 года назад +1

    சகோ மரக்கறி 🇱🇰

  • @unplugmusiqchannel1892
    @unplugmusiqchannel1892 Год назад +1

    Thattakainum sollu vanga

  • @ArchanaArchaha-y5d
    @ArchanaArchaha-y5d Год назад +1

    தேனி மாவட்டத்தில் இந்த காய தட்டாண்காய் என்று கூறுவாருகள்