Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️❤️ senrayan enga kanavillai bro iruntha nalla irukum bro ❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️
சேலம் மாவட்டத்தில் கிராம புறங்களில் பெரும்பாலான இடங்களில் (எங்கள் ஊரையும் சேர்த்து) இன்றளவும் இந்த கல்லி அவரை கிடைக்கிறது . பொரியல் செய்து சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். என் அம்மா பருப்பு குழம்பு வைக்கும் போது இந்த அவரையை சேர்த்து வைத்து கொடுப்பார். மிகவும் சிறப்பாக இருக்கும்.
இந்த வகைஅவரைக்காய்நான்30 வருசத்துக்கு முன்னாடி நான் பயிர்செய்துஎடுத்துஇருக்கிறேன்இதுக்குகள்ளிஅவரைஎன்றுதான்பெயர்இதன்விதைமார்க்கெட்டில்கிடைக்கும்நான்கள்ளக்கறிச்சிமாவட்டம்கோமுகிஅணைஅருகிள்
எங்கள் தோட்டத்தில் விளைந்து இருக்கிறது இப்போது அதை உங்கள் channel பார்த்து சமைத்து பார்த்தேன் அருமையாக இருந்தது
நான் இன்று செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது நன்றி
எங்கள் தோட்டத்தில் இருக்கிறது மிகவும் சுவையாக இருக்கும்
ஒரு அருமையான பதிவு கேள்விப்படாத ஒரு அவரை சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் அண்ணா👌👌👌🤝🤝🤝
Siragu avarai
Malaysiavil enta moolaikku ponalum kidaikkum inta koli avaraikai.😎😎🇲🇾🇲🇾🇲🇾
Yes very easy yo get
@@sharojavasavan6524 enga eruku sagi
பாண்டி, No more வேற லெவல். சேகர்கிட்டயும் சொல்லுங்கோ.
கண்டிராத ,கேட்டிராத வீடியோ தந்தமைக்கு நன்றி... அன்புடன் Kk....
இது வரை கேள்வி படத அவரை எங்களுக்காக கண்டுபிடித்து சமைத்து க கையளவு டீம் அனைவருக்கும் நன்றி
இன்றுபோல் என்றும் இனிதாய் வாழ. இறைவனின் அருள் என்றும்
இருக்கும் வாழ்த்துக்கள்
தொடரும் குடும்பத்துக்கும்
வாழ்த்துக்கள்
கற்றது கை அளவு கள்ளாதது
உலக அளவு
கல்லி அவரை இல்லை தம்பிகளா. இதோட பெயர். இறக்கை அவரை& சிறகு அவரை என்று பெயர். தமிழ் நாட்டில் இப்போது கிடைக்கிறது. சூப்பரா பன்னுரீங்க. வாழ்த்துக்கள். 👍👍
இதன் விதை எங்கு கிடைக்கும்?
👍👍👍
பாண்டியன் இந்த சீசன்ல சொல்லி பண்றது செம சூப்பர்
இது மாதிரி ஒன்னு இருக்குன்னு இதுவரை கேள்விப்பட்டதே இல்லை 🤔 இப்படி ஒரு அவரை இருக்கிறது என்று காண்பித்தற்கே பாராட்டலாம் கற்றது கையளவு குழுவை 🤔 செம 👌👌🙏
எங்க ஊர் அண்ணா 👏👏👏💐💐💐
Valthugal nanparkale
இயற்கை கொடை புதுமை உணவு தொடரட்டும் தேடல்
Super great good work marvelous jesuschrist love you and your family 👪jesuschrist love you and your family 👪thank you bro long live bro k k family 👪
always a new dish.....a valuable info video....keeps rocks KK team...
சிறகு அவரை
Idhu Peru poonja avarai nu solluvanka sema tasta irukkum ,😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
Love from சிதம்பரம்❤
Hello master chang in Malaysia it is called (koli avera)
Dish ellame super very nice
Congratulations 👏👏🎉🎉👏🎉
This beans is super vayu !😊...
Mullu avarainu solluvanka sinna vayasula sapturukkan🥰🥰🥰
முதல் லைக் முதல்commen
This is sirakuu avarai
Nise Anna
Super dish
இது வரை பார்க்காத கல்லிஅவரை அருமை நான் இனைந்து விட்டேன் நீங்களும் இணைந்து செயல்படுவோம் நன்றி
திருமண வாழ்த்துக்கள்
Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️❤️ senrayan enga kanavillai bro iruntha nalla irukum bro ❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️
Excellent....
Super
Super nanbaa
Super video 👏👏
Malaysia got alot. Anytime can get..
Wish you happy 17th wedding anniversary God bless you
Super brother
Anna this kalli avarai we get in Singapore &indonesia.very famous
Superb superb Vera level master 👌👌👌 K.K family team Always the best 👍🏻 and the great team 😉😉💗💗💗
Super anna 🍲🍲🍲
Super Bro ❤️🎉
No la got everywhere in malaysia malaysia is hot tropical country what the malays eat it as salad they make sambal belacan for side dish to eat it
சிறப்பு
உங்க சேனலில் கத்தரிக்காய் சட்னி போடவும்
Cuddalore vangaa
Hi kk team 😀
Super anna
Enga ooru anna👍 Chidambaram
Anna ithu snagu poovoda kayana
ചതുരപ്പയർ കേരളത്തിൽ എല്ലായിടത്തും ഉണ്ട് കൂടുതലും തിരുവനന്തപുരം നെയ്യാറ്റിൻകര സൈഡ് സൂപ്പർ അടിപൊളി സാധനം പയർ🙏👍🏻👍🏻🙋🙋
👌👌👌👌👌
Hiii paandi Anna😍
This is winged bean usually in malaysia it is eaten raw as salad by malays it is acidic if eaten by people who have high uric acid levels
🌹உங்கள் வீடியோவை🌹
நான் பார்க்க🙏 விரும்புகிறேன்👌
Happy wedding ❤️🎉
சேலம் மாவட்டத்தில் கிராம புறங்களில் பெரும்பாலான இடங்களில் (எங்கள் ஊரையும் சேர்த்து) இன்றளவும் இந்த கல்லி அவரை கிடைக்கிறது . பொரியல் செய்து சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். என் அம்மா பருப்பு குழம்பு வைக்கும் போது இந்த அவரையை சேர்த்து வைத்து கொடுப்பார். மிகவும் சிறப்பாக இருக்கும்.
நன்றி நண்பரே. எனக்கு இது வேண்டும். எங்கே இருக்கிறது என்று தெரியப்படுத்தவும்
@@govindarajuannamalai5683 தாங்கள் எந்த ஊர்?
கூடலூர்ல இது பெயர் சதுரபீன்ஸ்
Vadalur epoo varinga
Congratulations 💝💏
Hi
Aruvamanai varai..
Congratulations for kk team and pandi anna
ಸೂಪರ್ ಅಣ್ಣಾ
இந்த வகைஅவரைக்காய்நான்30
வருசத்துக்கு முன்னாடி நான் பயிர்செய்துஎடுத்துஇருக்கிறேன்இதுக்குகள்ளிஅவரைஎன்றுதான்பெயர்இதன்விதைமார்க்கெட்டில்கிடைக்கும்நான்கள்ளக்கறிச்சிமாவட்டம்கோமுகிஅணைஅருகிள்
Ithu Srilanka ill very famous and can easily get
Malaysia it's call Bunthikaai.
Pandy sir
Don't feel bad, now a days some Vedioes getting boor
இது சிறகு அவரை
Ithu romba cook panna koodathu malays apadiye sapduvange
அண்ணா ஏற்க்கனவே யு ட்யூப் வரதுலாம் எதை நம்புறதுன்னே தெரில. நீங்கவேற கள்ளி அவரை அது இதுன்னு சொல்றீங்க. இது அவரை தானா
👍👍👍😝💘💕
உப்பு எப்போ தின்னதுக்கப்புறம் போடுவீங்களா
This is not abourvam for us Ithu inga europe la ye kedaikkudhu. Export thaan. But available
இது எப்படி பொறியல் பண்ணாலும் கசக்குது........... நீங்க பண்ணதில கசப்பு இருந்ததா........... எங்க வீட்டுல செடி இருக்கு ...... கடையில் கிடைப்பதில்லை.............
இதன் பெயர் பிரண்டை என்று சொல்வார்கள் பாண்டி அண்ணா மற்றும் KK குழு
இலங்கையில் இதனை கொத்தவரை என்று கூறுவார்கள்
இதன் பெயர் சிறகு அவரை... ஆனால் அவரக்காய் அளவுக்கு ருசி 😋 இருக்காது..!
Pirandai maariye iruku.... 🤔
Siragu avarai
Super Anna 💯💯😍
Super bro