கொடியில் காய்க்கும் உருளைக்கிழங்கு பற்றி தெரியுமா?. விதைப்பு முதல் அறுவடை வரை விரிவான வீடியோ !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 842

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад +12

    இப்படி ஒரு கிழங்கு இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்.நன்றி

  • @srimathik6174
    @srimathik6174 4 года назад +10

    முதல் முறையாக பார்க்கிறேன். Awesome.

  • @babyraja3678
    @babyraja3678 4 года назад +12

    உங்க தோட்ட அனுபவங்கள் அத்தனையும் எங்களுக்கு பாடங்கள். அனைத்தும் 👌👌👌🙏🙏🙏 இது வித்தியாசமாக இருக்குண்ணா. எங்க ஊர் (புதுகை Dt) பக்கம் குட்டி குட்டியா காய்க்கும். அது பார்க்க சேப்பங்கிழங்கு மாதிரி இருக்கும். ஒருசில ஆண்டுகளுக்கு பிறகு அடியில் தோண்டி எடுத்து சமைப்பார்கள். அது இன்னும் சுவையாக இருக்கும்.

    • @abinayaabhinandh
      @abinayaabhinandh 4 года назад

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      நன்றி. இது நல்லா பெரிய கிழங்கா காய்க்குது.

    • @Surya-yo2hg
      @Surya-yo2hg 4 года назад

      Mm yenga vettula epathan bro vachuruken papoom

    • @Surya-yo2hg
      @Surya-yo2hg 4 года назад

      Im pudkt than

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 года назад +6

    தங்கள் வர்ணனை மற்றும் பரித்து காட்டும் விதம் மிகவும் அருமை

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 4 года назад +1

    அருமை.இதை சிறுவயதில் சாப்பிட்டது. பலமுறை கேட்டுள்ளேன் ஆனால் மற்றவர்கள் கேலிதான் செய்தார்கள் வெற்றிலை வள்ளி கிழங்கா என்று. எனவே பழையபடி மீண்டும் சில விஷயங்கள் வருவது ஃபேஷன் போல் உள்ளது.உங்கள்முயற்ச்சி பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள் தோழரே.இதை மக்களுக்கு மீண்டும் யாபகபடுத்தியதற்கு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @prasadnaidu6458
    @prasadnaidu6458 4 года назад +22

    Wonderful,first time pakkarom

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 4 года назад +4

    Your my inspiration Anna அரிதான நாம் தொலைத்த நம் காய்கறிகளை பார்க்கும் போது தனி சந்தோசம் அண்ணா, thanks for sharing anna

  • @JAYCSTV
    @JAYCSTV 4 года назад +2

    அருமை அருமை 🙏விளக்கமான காணொளி பயனுள்ள தகவல் எதார்தமான பேச்சு நன்றி நண்பரே subscribe, like, share பன்னிட்டேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @anjalibala2321
    @anjalibala2321 4 года назад +8

    இந்தக் கொடி தானாக எங்கள் வீட்டு மாடியில் முளைத்து வளர்ந்து உள்ளது. ஆரம்பத்தில் நான் வெற்றிலைக் கொடி அல்லது மிளகுக் கொடி என்று நினைத்தேன். வளரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். தங்களின் இந்த பதிவைப் பார்த்ததும் மிகவும் ஆச்சரியம் அடைந்து விட்டேன். தற்போது என் சந்தேகம் தீர்ந்து விட்டது. மிக்க நன்றி. எங்கள் மாடிக் தோட்டத்தில் இது தானாக எப்படி முளைத்தது என்று தெரியவில்லை.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +2

      ரொம்ப சந்தோசம். உங்களுக்கும் நல்ல விளைச்சல் கிடைக்க வாழ்த்துக்கள்

    • @anjalibala2321
      @anjalibala2321 4 года назад

      மிக்க நன்றி ஐயா.

  • @malaysiasegar3657
    @malaysiasegar3657 4 года назад +18

    ஏர் உருளைக்கிழங்கு அதனடியில் 2 கிலோ வரைக்கும் பெருக்கக் கூடிய தன்மையுடையது எங்கள் வீட்டில் தோண்டி பார்த்து இருக்கிறோம் 2 கிலோ வரைக்கும் இருந்தது

  • @27462547
    @27462547 4 года назад +1

    Siva,
    இலையைப் பார்க்கவே அழகாய் இருக்கு. நல்ல முயற்ச்சி. எங்க போனான் உங்க மேக் சிவா??? அவனைப் பார்க்காமல் இந்த வீடியோ ஒரு குறையாய் இருக்கே!!! நன்றி சிவா.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      நன்றி. மேக் கிளிப் ஒன்னு வச்சிருந்தேன். வீடியோ எடிட் பண்ணும் போது மறந்து விட்டேன்.

  • @r.kgardeningandvlog1963
    @r.kgardeningandvlog1963 4 года назад +2

    Masha allah.same sir.ithemari nanum senai kilangu pottu yeduthean.marupadiyum athe idathil chedi vanthullathu🥺.romba happy.😀

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад +1

    Wow super Anna நான் இந்த வெற்றிலை வள்ளி கிழங்கு செடி பார்த்தது இல்லை அருமையான பதிவு 😍👌👍

  • @manojmithin5104
    @manojmithin5104 4 года назад

    Hai அண்ணா,
    தாங்கள் அனுப்பிய சிறகு அவரை விதையின் பயனாக இந்த வருடம் முதல் அறுவடை செய்துள்ளேன் மிக்க நன்றி.
    செடி உருளைக்கிழங்கு super...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      ரொம்ப சந்தோசம். உங்கள் சிறகு அறுவடை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @user-jq6kr4ug2i
    @user-jq6kr4ug2i 4 года назад +9

    Hi sir I am botany student 😊unga garden rempa super..... Intha tuber mattum illa entha tuber um flower and fruit vaikkathu because it is a tuber. The extra nutrient of the plant produce the upper tuber.

  • @ushajaikumar9891
    @ushajaikumar9891 4 года назад +1

    Hi friend was really happy to see these potatoes .....because I saw these types of potatoes in Andra Pradesh in tada...there are many amazing thing in this potatoes because it controls everything thing,if I eaten a real potatoes l will surely have a gastric problem but if we eat these types of climbers potatoes I am 100 percent sure there is no gastric problem at all it is very very healthy even our grandparents can eat .

  • @mohamedafridi8815
    @mohamedafridi8815 4 года назад

    இந்த கிழங்கு சாப்பிட சூப்பரா இருக்கும் நான் சின்ன வயதில் எங்கள் வீட்டில் வர்தார்கள்

  • @preethiharikrishnan9068
    @preethiharikrishnan9068 4 года назад

    ரொம்பக் நல்ல இருக்கு உங்க பதிவு எல்லாம் உங்க தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பா

  • @dhanasakthi8489
    @dhanasakthi8489 4 года назад +90

    நான் கொடியில் உருளைக்கிழங்கு இன்று தான் கேள்வி படுகிறேன்

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 4 года назад +6

      கொடியில் உருளை கிழங்கு கிடையாது இது வெற்றிலை வள்ளி கிழங்கு. உருளைக்கிழங்கு போல் இருப்பதால் கொடியில் உருளை கிழங்கு என்று தலைப்பு போட்டுள்ளார்...

    • @love_beats_Ms
      @love_beats_Ms 3 года назад

      Ila ila vithala valipa tharail kodi pokum

    • @arulselvam1382
      @arulselvam1382 2 года назад

      Ennidum irukku

    • @banureka5533
      @banureka5533 2 года назад

      @@arulselvam1382 can I get this bro

  • @kalaivanis4985
    @kalaivanis4985 2 года назад +1

    Anna super I am kalavanisrini ,

    • @kalaivanis4985
      @kalaivanis4985 2 года назад

      Seeds mookuthi avarai 2 colours, potato seeds vending. Please reply

  • @sathyavas9746
    @sathyavas9746 4 года назад +1

    Super anna. Idhu enna paati maratthula ethi viduvanga village la. Idha mara valli kizhangu pola suttum sapdalam. Thz for sharing.

  • @naveen84nv1422
    @naveen84nv1422 4 года назад

    Sir, சில வருடங்களுக்கு முன்பு நானும் இந்த கிழங்கு செடியை வளர்த்தேன். நீங்கள் சொல்வது போல் இது கொடியில் மட்டுமல்ல, அடியிலும் கிழங்கு கொடுத்தது. இது மரவள்ளிக்கிழங்கை போல நீளமாகவும் சற்று பருமனாகவும் இருந்தது. ஆனால் சுவையில் சேனைக்கிழங்கு போல இருந்தது. சரியாக நட்டு 1 வருடம் கழித்து தோண்டியபோது, சுமார் 1.25 அடி நீளமும் 4 inch விட்டமும் கொண்ட கிழங்கு இருந்தது.. எனக்கு இந்த செடியை கொடுத்தவர், இதன் ஆயுட்காலம் முடிந்தவுடன் இதன் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, கொடியும் காயும், அப்போது கிழங்கை தோண்டி எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்.. ஆனால் நான் அதற்கு முன்பே எடுத்து விட்டேன்.. இன்னும் சில காலம் விட்டு இருந்தால் எவ்வளவு பெரிய கிழங்கு இருந்திருக்கும் என்று தெரியவில்லை.. தற்போது என்னிடம் இது இல்லை.
    ஆனால் நீண்ட காலம் கழித்து இந்த கிழங்கு செடியை பற்றிய இந்த காணொளியை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.. மிக்க நன்றி நண்பரே..😊

  • @hussainkadhar3594
    @hussainkadhar3594 4 года назад +7

    Amazing sir really First time am seeing this type of potatoes.. Hats off great effort.. Great job..

  • @marym1888
    @marym1888 3 года назад +3

    We get this vallikilangu in Tirunelveli area it's our native potato .....we make sambar , pulikulambu and puttu also ....

    • @subsind1481
      @subsind1481 2 года назад

      where do u get in tirunelveli?......i also live in Tirunelveli....i have never seen this in any market?

  • @villageangel7344
    @villageangel7344 Год назад

    அருமை அற்புதம்
    நன்றி

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 4 года назад +2

    Wow full details of the air potato
    Have not heard of this before
    Feeling happy to know abt new vegetable
    Tq👏👌👍💐

  • @ArifaThameem
    @ArifaThameem 4 года назад

    வாவ் அருமை உங்க வீடியோக்களை பார்த்தவுடன் எனக்கு ஒரு உத்வேகமே வரும் சார். மாடித்தோட்டம் நானும் வச்சிருக்கேன் .சின்னதா.மிக்க நன்றி சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      நன்றி. உங்க மாடி தோட்டத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்.

  • @nagaaboy
    @nagaaboy 4 года назад +3

    While on visit we saw it as small plant. But nice to see the harvest. Awesome anna

  • @arnark1166
    @arnark1166 4 года назад +1

    எங்கள் கிராமத்லெ எல்லா வேலியிலும் படர்ந்து கிடக்கும் ஆட்டுமொல கிழங்குன்னு கருப்புகலர்லயும் கிடக்கும் உயிர்வேலிகள் மறந்து போனதால் மெல்லகாணாது போகும் இயற்கையான காய்கள் நன்றி வாழ்கவளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      விவரங்களுக்கு நன்றி. இந்த முறை விதை எடுத்து ஒரு 2௦ பேருக்கு தமிழ்நாடு முழுக்க அனுப்பி இருக்கிறேன். அப்படியாவது பரவட்டும் என்று தான்.

    • @g.tamilarasan3673
      @g.tamilarasan3673 3 года назад

      எனக்கு வெற்றிலை வள்ளி விதை கிழங்கு வேண்டும் கிடைக்குமா..

  • @rajibala3450
    @rajibala3450 4 года назад +2

    Super sir, Chennai sharings meet idhaan first time polamnu iruken...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Kandippa poi kalanthukonga..

    • @bharathib7724
      @bharathib7724 3 года назад

      இது சென்னையில் கிடைக்குமா?

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 года назад +1

    VANAKAM, unggel video anaithum arumaiya irruke, unggel kai rasi

  • @muthukumari4253
    @muthukumari4253 4 года назад +3

    Anna tq ....it is kachal kilangu....in kanýakumari dist. It's from kerala ...very taste...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Neengal eppadi intha kilangai samaipeerkal?

    • @muthukumari4253
      @muthukumari4253 4 года назад +1

      @@ThottamSiva how we use karunai like....we put in avial, make poriyal like potato or simply boil big strip. Make side dish by kanthari milagai salt thogayal have in evening snack. For iyappan bajan kosti villagers serve this with sukku coffee etc

  • @ambigabathym1349
    @ambigabathym1349 4 года назад +1

    வீட்டில் முருங்கை மரம் இருந்தால் அதற்கு அருகில் இந்த கிழங்கை விதைத்து விட்டால் பந்தல் போட தேவை இல்லை அந்த மரத்தில் தானவே மிக வேகமாக வளரும்தன்மையுல்லது .பெரிய காயில் ஆரம்பித்து கடைசியில் மிகவும் சிறிய சிறிய காயாக வரும் போது அதற்கு மேல் விளைச்சல் இருக்காது கீழே கொடியை அறுத்து விட்டால் கொடி உளந்து போய் காய்கள் சில நாட்களில் கீழே விழுந்து விடும் .ஆறு மாதம் ஆனாலும் கெடாது ஆனால் பயன் படுத்த வில்லை என்றால் ஒவ்வொரு கிழங்கும் முளைவிட்டு வளர ஆரம்பிக்கும் அப்போது எடுத்து மண்ணில் நட்டால் கொடியாக படரும் மிண்டும் காய்க்கும் .இதற்கென்று சிறப்பு உரமெல்லாம் தேவை இல்லை .தண்ணிர்மக்கிய இலை சருகுகள் போதும் .

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி. மிகவும் பயனுள்ளதாக இருக்கு. நன்றி

  • @sheelaa2531
    @sheelaa2531 4 года назад +1

    Romba nalla eruku.

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 года назад

    S it isa Ayurvedic medicine to help against Diarrhea Sore throats ..Jaundice it is a yam family ..but we must not us it regularly ..Super for sharing

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Thanks. As you told, I also heard we shouldn't consume it regularly.

  • @MandakiniMadhavi
    @MandakiniMadhavi 4 года назад +1

    Idhu potato ille bro enga oor kerala la kaschil nu solluvaanga..Idhu taste sema ya irukum...Idhu kootu poriyal,sambar ,moor kolambu,etc etc vaikalam..Adhigam saapida venam silarukku vaitruvali varum..Idhai kanal il sutu saspitaal sema taste.

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 4 года назад +1

    இதனை பார்க்கும் போது மகிழ்ச்சி இயற்கை வளங்களை பாதுகாப்பது நல்லது

  • @vandanakotha6796
    @vandanakotha6796 4 года назад +2

    Siva sir, super sir, just now saw the video of the air potato,great sir👏👏👏👏👏👌👌

  • @happyk1970
    @happyk1970 4 года назад +4

    S bro we subscribers also want more new varieties to harvest like this. It is an awesome video bro

  • @mrajsss1234
    @mrajsss1234 4 года назад +1

    நானும் என் தங்கையும் சிறுவயதில் கொடிக்கிழங்கை எடுத்து விறகு அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்டு இருக்கின்றோம்...ஞாபகங்கள்

  • @rachelrachel7702
    @rachelrachel7702 4 года назад +3

    First time I heard about Air potato, Good try brother, Thank you for this useful information

  • @geetharaman8972
    @geetharaman8972 4 года назад +3

    Wow! Very lovely plant & u deserve sir. Thanks for the interesting video.

  • @lalithannk6114
    @lalithannk6114 2 года назад +1

    பாரம்பரிய உணவு வகைகளை சார்ந்தது.

  • @velu1671
    @velu1671 4 года назад

    இது யாழ்ப்பாணத்தில் நிறைய காட்டுகிறது நண்பா.சுவை உருளைக்கிழங்கு மாதிரி இருக்கும். மிகவும் சுவையானது.

  • @commentsathish9824
    @commentsathish9824 3 года назад +2

    Awesome, congratulations, you are one of the nature's gifted guy.. ❤️👍

  • @stanismary3829
    @stanismary3829 4 года назад +1

    Great job . I appreciate your heard work. By seeing your video of chow chow I planted now.

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 4 года назад +1

    Nan epo than kelviye padren anna. Kandipa next generation ku entha vegetables ah namba kuduthutu ponum.

  • @sumathisartandcraft4334
    @sumathisartandcraft4334 4 года назад +2

    its really awesome. Different one to see.

  • @abuajmal9927
    @abuajmal9927 4 года назад +11

    சுமார் 20 வருடத்துக்கு முன்னாடி எங்க வீட்டு வேலியில இந்த கிழங்கு இருந்துச்சு

    • @Saravanakumar-qd8xp
      @Saravanakumar-qd8xp 4 года назад +1

      Super

    • @leyalxavierselva3472
      @leyalxavierselva3472 4 года назад +1

      மூட தோண்டாம விட்டா எத்தன வருசம் ஆனாலும் இருக்கும் வருடாவருடம் கொடிகரிஞசி திரும்ப துளிர்க்கும்

  • @sudhagarsam2823
    @sudhagarsam2823 4 года назад

    Peruvalli kezhangu anna. Supera erukkum . Soil ulla erukurathuthan nalla erukum . Boil panni sugar thottu sapda arumaiya erukum .

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Oh. Appadiya.. Santhosam.. Mele kaikkira kilangum boil panni sappidalama..

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 4 года назад +1

    உங்கள் தோட்டத்தில் வளரும் காய்கறிகளில் ஒருசில குறிப்பாக மூக்குத்தி அவரை,
    வெற்றிலை வள்ளி கிழங்கு இவற்றை நான் முதல் முறையாக பார்கிறேன்.வாழ்த்துக்கள் நண்பரே.

  • @azhaguthottam
    @azhaguthottam 4 года назад

    Arumai ,video clarity good , explanations too, neril paathadhu pola irukku sir.

  • @MathanKumar-fl4fv
    @MathanKumar-fl4fv 3 года назад

    pakkavea nallaruku annachiiii...

  • @sahayavincy4489
    @sahayavincy4489 4 года назад +4

    இதன் பெயர் காச்சி கிழங்கு என்று சொல்வோம் எங்கள் கன்னியாகுமாரி மாவட்டத்தில். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ல இந்த சீசன்.

    • @555JJ
      @555JJ 4 года назад

      இது காச்சினி மாதிரி இல்லையே

  • @ammusaran3174
    @ammusaran3174 4 года назад +1

    Oru kezhanku 1/2 kg to 1 kg vara varum bro roomba rest ahh eruku 10 years about nanga use panidu erukum etha kezhanku skin ahh remove pana light green colour mela erukum bro one of the potato family 😍

    • @giridharans328
      @giridharans328 3 года назад

      Regular ah saapda kudathunu solrangale unmaiya

  • @MUNAS-sg6hf
    @MUNAS-sg6hf 4 года назад

    Ennoda veetla en aththamma valartha kilangu ethu sema taste ah erukum ethoda kaaipu mudinjapra adila vatca kilangu jenai kilangai vida perusa varum antha kilangum semaya erukum , etha paakkavum Cinna vayasu gnabagam varuthu

  • @Tamilwintube
    @Tamilwintube 4 года назад +3

    உண்மை நல்ல தகவல் நன்றி

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 4 года назад +1

    Super new one I like your garden

  • @umamaheswari2948
    @umamaheswari2948 4 года назад

    ரொம்ப சிறப்பு நண்பா போராடி வெற்றி கனி பரித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள்

  • @Tamil_Cinema_Now96
    @Tamil_Cinema_Now96 4 года назад

    Pppahhh.. unga man epdi ivlo soft ah iruku sir.. kai-yalaye thondringa.. super maintenance sir.. keep going...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Thanks. That only gives a good soil environment for better growth.

  • @DevikaElumalai
    @DevikaElumalai 3 года назад +1

    Really nice

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 4 года назад

    தங்களின் வீடியோவில் நேர்த்தி மெனக்கெடல் தெரிகிறது

  • @ramyajegannathan4673
    @ramyajegannathan4673 4 года назад +1

    Wonderful Anna... intha air potato nan kelvi pattathu illa anna...

  • @vijayashanmugam3228
    @vijayashanmugam3228 4 года назад

    இந்த வெற்றிலை கிழங்கு வகை புதிய தகவலாக உள்ளது, காய் உருளைக்கிழங்கு போலவே இருக்கு, கிழங்கு+காய் உருளைக்கிழங்கு பார்க்கவே அருமையாக உள்ளது

  • @geetharaman8972
    @geetharaman8972 4 года назад +2

    Also it will be a delight if u show your full garden slowly.Thanks sir.

  • @kpani75
    @kpani75 4 года назад +1

    Anna Nam Alvar Iya irunthu ungalai parthal migavum anantham adainthu iruppar.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Nantri. Athukku innum poga vendiya uyaram romba irukku..

  • @jayagowrikarthick2236
    @jayagowrikarthick2236 4 года назад +2

    Yeah air potato we had in our home in child hood. It can climb to coconut tree also that much Height it will reach

  • @Saravanakumar-qd8xp
    @Saravanakumar-qd8xp 4 года назад +3

    புதுசா இருக்கு

  • @mageswaryapdoraisingammage3856
    @mageswaryapdoraisingammage3856 4 года назад +1

    Amaaa ilayum vettalai matiritan iruku super anna.

  • @santhoshbabug6169
    @santhoshbabug6169 4 года назад +2

    Here first time about this super 👍👍 but one thing missing where is poonthotta kavalkaran Mac chellam

  • @rajendranraje2496
    @rajendranraje2496 3 года назад

    வெற்றிலை வள்ளிக் கோடி கிழங்கு நெறுப்பில் சுட்டு அல்லது அவிச்சி சாப்பிட்டா சூப்பரா இருக்கும். கற்கள் இல்லாத மண்ணாக இருந்தால் அடிகிழங்கு அருமையாக இருக்கும் ஒரே ஷேப்பாக நீளமாக 2 அடிக்குமேல் வளரும். இதனை நடுவதற்கு முன்பு 2 1/2 (இரண்டரை) அடி ஆழம், குழி அகலம் ஒன்றறை அடி, நீளம் ஒரு அடிக்கு ஒரு கிழங்கு துன்டு வீதம் 10 என்றால் 10 அடி நீளம். குழி எடுத்து அதனை 4 நாள் ஆறவிட்டு எரு கலந்த சிறிய கற்கள்கூட இல்லாத மண்ணால் குழியை மூடவேண்டும். வெற்றிலைவள்ளி கிழங்கை 2 (அ) 2 1/2 இன்ச் நீளத்தில் துன்டாக வெட்டி நிழலில் வைத்துவிட்டால் ஓரிரண்டு மாதத்தில் முளைப்பு வெளிவரும் அதனை அடிக்கு ஒரு கிழங்கு என்ற விதத்தில் கிழங்கை நட்டு ஒரு இன்ச் ஆழம் அதாவது முளைப்பு வெளியே தெரியுமாறு நட்டு ஒரு இன்ச் மண் போட்டு மூடி குழிக்கு வெளிப்புறம் நீளவாக்கில் பந்தல் அமைத்துவிட்டால் ஒருவருடத்தில் அடி கிழங்கு அறுவடை செய்யலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      விவரங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

  • @flutterflims6661
    @flutterflims6661 4 года назад +85

    உருளைக்கிழங்கு இரண்டாக கட் பண்ணி காட்டுங்க எப்படி இருக்குன்னு பாக்கணும்னு ஆசையா இருக்கு அண்ணா

    • @hansikaap9906
      @hansikaap9906 4 года назад +3

      Sharmila Rithika adhu light green ah irukum

    • @anantha457
      @anantha457 4 года назад +2

      உள்பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும்

    • @hansikaap9906
      @hansikaap9906 4 года назад +2

      ANANTH A no light green

    • @jayanthiswaminathan9036
      @jayanthiswaminathan9036 4 года назад +3

      பச்சை கலர்ல இருக்கும். இது வெற்றிலை கொடி பக்கத்தில் நிறையா இருக்கும்.

    • @anantha457
      @anantha457 4 года назад

      @@hansikaap9906 இது பீட்ரூட் கலப்பினமா

  • @EelathamilanJeevan
    @EelathamilanJeevan 4 года назад +30

    சகோ இதன் பெயர் மோதகவள்ளி கிழங்கு

  • @sherinbanusadat2930
    @sherinbanusadat2930 4 года назад +4

    Na vetrilaikku per pona vathalagundu varuthapadakudiya visayam kodikale alindu pochu Inga air potato yarukku me theriyama pochu athu Ala than Unga kitta vethai kilangu ketten romba sandosama irukku paka

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Oh. ok. vithai kilangukal vara innum naal aagum. ippo aruvadai mudinji ellame chinna kilanga thaan irukku. Evlo vithai kilangukal kitaikkum entru idea illai. kitaiththaal piragu solkiren.

    • @sherinbanusadat2930
      @sherinbanusadat2930 4 года назад

      OK thank u

  • @srinithya7862
    @srinithya7862 4 года назад

    Neega nursery Black plastic pai waste pannathiga cut pannama reuse pannuga... I like the the way you talk and informative videos.. Thanks..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Cut pannaama edukka try panninaa Chedi damage aaga chance irkku.. Man uthirunthu vittaal appuram chedi vadi paga chance irukku.. Athanaal thaan appadi eduththen. Next time unga suggestion try panren

    • @srinithya7862
      @srinithya7862 4 года назад

      @@ThottamSiva thanks.. chinna chinna chedia nan eduthuruken Anna.. I feel plastic should be used very less for our better environment.. Thanks for the reply.. Very happy :-)

  • @meerasanthosh1527
    @meerasanthosh1527 2 года назад +1

    Very new

  • @MathanKumar-fl4fv
    @MathanKumar-fl4fv 3 года назад +1

    super annachiii...

  • @harshithurajesh5543
    @harshithurajesh5543 3 года назад +1

    Omg ena Anna ithu romba different taste yapudi anna

  • @prakashmc2842
    @prakashmc2842 4 года назад +1

    Miga Arumai! Valthukkal!

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 4 года назад +1

    Na pathurukean Anna, unga palaya videola, vethalainu neenachean anna

  • @Sivapragasm
    @Sivapragasm 4 года назад

    Adiyileyum periya kilanggu irukkum. Vettina ulle ratta sigappa irukkum. Malaysiavilum intha kilanggu irukku

  • @ganeshneyveli
    @ganeshneyveli 4 года назад +6

    வெற்றிலை வள்ளி கிழங்கு என்பது பூமிக்கு அடியில் காய்க்கும் கிழங்கு....
    அது ஒரே கிழங்காக 50 கிலோ வரை கூட இருக்கும் என்பார்கள்.
    இது மேலே காய்க்கும் காய் வகையைச் சார்ந்தது.... கிழங்கு என்று சொல்லக்கூடாது.
    ஹேர் பொட்டேட்டோ என்பது புதிய பெயராக தான் இருக்கு.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      ஆங்கிலத்தில் Air Potato என்று சொல்வதால் அப்படி சொல்கிறார்கள். மேலே காய்க்கும் கொடியிலும் வேரிலும் கிழங்கு வைக்கும் என்கிறார்களே.

    • @g.tamilarasan3673
      @g.tamilarasan3673 3 года назад +1

      எனக்கு வெற்றிலை வள்ளி விதை கிழங்கு வேண்டும் கிடைக்குமா..

    • @padmalakshmimadhavanmadhav1693
      @padmalakshmimadhavanmadhav1693 2 года назад

      Air potato

  • @husaimasaleem5924
    @husaimasaleem5924 4 года назад

    நான் இந்த கொடி வள்ளி கிழங்கு சாப்பிட்டு இருக்கிறேன் அப்போ எனக்கு வயது 10 இருக்கும்
    அதன் பிறகு நான் இந்த கொடியை எங்கும் காணவேயில்லை இப்போ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      ரொம்ப சந்தோசம். :)

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 года назад +2

    Super Anna...mac engga Anna 👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 4 года назад +1

    மோதக வள்ளி கிழங்கு.இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1996 ம் ஆண்டு க்கு முன் உருளைக்கிழங்கு க்கு பதிலாக பயன்படுத்தப்பட்டது. பின் உருளைக்கிழங்கு வருகையால் காணாமல் போன மரக்கறி.
    அம்மா சொன்ன தகவல்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      நல்ல தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  • @artictern1437
    @artictern1437 4 года назад +1

    Rampam nallayirukku.

  • @pachaimuthuveerappan3596
    @pachaimuthuveerappan3596 4 года назад +1

    Naa sapitirukkrn oru 5 years munnadi enga pakkathu veedla erunduchi.

  • @sagotharan
    @sagotharan 4 года назад +2

    வெற்றிலை போல அழகா இருக்கு.

  • @jessyalex7202
    @jessyalex7202 3 года назад +1

    Amazing 👍👌👏👏👏👏👏

  • @manonmani2721
    @manonmani2721 4 года назад +1

    அருமை

  • @neela7278
    @neela7278 3 года назад +1

    First time seeing this

  • @katheejabeevi2897
    @katheejabeevi2897 4 года назад

    Inda airpotato video parththadula romba sandosamairuku anna and anda mookkuthiavarai siraguavarai rendumey parkkumbodey rombaazaga irukku anna na chennai la irukkiran enaku inda 3 seeds kidaikkuma anna puduverieties arimugam seivadarku nandrigalkodi anna ungaslang spr

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Unga parattukku nantri.
      Chennai gardener meet intha weekend 29th plan panni irukkanga. Ange pona mookkuthi avarai seed kitaikkum. intha video-la vivaram irukkuthu
      ruclips.net/video/XBjH87dMdp8/видео.html
      vithai kilangukal vara innum naal aagum. ippo aruvadai mudinji ellame chinna kilanga thaan irukku. Evlo vithai kilangukal kitaikkum entru idea illai. kitaiththaal piragu solkiren.
      Siragu avarai seed-um naal aagum. Veru engeyum kidaiththaal solkiren.

    • @katheejabeevi2897
      @katheejabeevi2897 4 года назад

      @@ThottamSiva manamnirainda nandrigal anna ennoda commendsukkum badilvandadu niraiasandhosama iruku Anna. .Anna ungakita kizanguvagaipoocchedigalin kizangugalkidaikuma anna?

  • @safiavijaysafiavijay1564
    @safiavijaysafiavijay1564 4 года назад +1

    This is called as kaaychil kilangu in kanyakumari...

  • @vgrameshbabu7167
    @vgrameshbabu7167 4 года назад

    Hi Siva sir, pakkara engalukke ivalavu santhosama irruke, kilangu kudhuthavarukkum vilaicha ungalukkum santhosatha alavida mudiyathunnu ninaikiren.. ✌

  • @kavithakabilan531
    @kavithakabilan531 4 года назад

    Indha kezhangu konjam petha vaivu avlothn sir chapan kezhangu taste than irrukum sir idhu pongal session vegetable sir romba nalladhu very healthy 😊

  • @saranyaarul5474
    @saranyaarul5474 4 года назад

    Super.mykkuthi avarai vedai kudunga sir plz

  • @VinothkumarMunusamy
    @VinothkumarMunusamy 4 года назад +2

    அண்ணா இது எங்க வீட்லயும் இருக்கு ஆனா இன்னும் அறுவடைக்கு தயாராகல. I am waiting......

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      மார்கழி இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு. சீக்கிரம் காய்க்கும்.

    • @g.tamilarasan3673
      @g.tamilarasan3673 3 года назад

      எனக்கு வெற்றிலை வள்ளி விதை கிழங்கு வேண்டும்.. கிடைக்குமா.. கொரியர் கட்டணம் கொடுத்து பெற்று கொள்கிறேன்.. நான் சேலம்.. நீங்கள்

  • @jhansipadmanaban2474
    @jhansipadmanaban2474 4 года назад +1

    சிறப்பான வர்ணனை 😌

  • @subavel7
    @subavel7 4 года назад

    Enga veetu maadi thottathilum inda kizhangu vilaigirathu sir tq

  • @pavithraanbarasu1191
    @pavithraanbarasu1191 4 года назад +20

    இப்போதான் முதல்முறை கேள்விபடுகிறேன். 🙂

    • @firdousesaleem6221
      @firdousesaleem6221 3 года назад

      இந்த கிழங்கு பெயர் தெரியாது ஆனால் அடி கிழங்கு மிகவும் பெரிதாக வெட்டி எடுக்கும் அளவு இருக்கும்