Sir all ur tips very useful for begginers like me - unga video parthaal naamalum semmaiya aruvadai pannanum nu thonum but some reasons my gardening failure aaguthu - Kodi avarai last year pottathu 100 gram kai mattume vanthathu but innum chedi appadiye iruku oru poo kooda vara mattenguthu - green colour la vandu maathiri niraya iruku - aanal chedi nalla iruku - kathirikai chediyilum poo pidika mattenguthu - what is the reason - pleeease reply 🙏🙏
ஹலோ ஐ அம் வினோத் வேலூர் நீங்க சொன்ன மாதிரியே மாடி தோட்டத்தில் அவரைச்செடி நன்றாக வளர்த்தேன் பூக்கள் அதிகமாக வருகிறது ஆனால் அதில் ஒரு காய் கூட வளரவில்லை பூக்கள் கொட்டி விடுகிறது என்ன செய்வது டிப்ஸ்
@@SUDAGARKRISHNAN For how many days I need to spray that. I sprayed 2 days but still flowers are falling. And ants are also there. This is the first time I am trying. So kindly guide me. Thanks
These is due to iron deficiency. So put iron nails in the soil near the plant. So that the iron particles mingle in the soil while watering. The plant will get iron . Then the leaves will become dark green in colour. I did so I am sharing the tips.
அருமையான பதிவு ...தெளிவான விளக்கம் ....
சுலபமாக புரியும்படி அமைந்திருந்தது வரவேற்க தக்கது ...வாழ்த்துக்கள்..
ரொம்ப நாளா எதிர்ப்பார்த்த பதிவு
Hello
Can you pls say how to use SM Salt, Veppam ennai and veppam punaku
தக்க சமயத்தில் யோசனை மிக்க நன்றி..
உங்கள் அவரை செடி எப்படி உள்ளது
செடி அவரை விதை எங்கு கிடைக்கும் விலாசம் கொடுங்கள்
Sir all ur tips very useful for begginers like me - unga video parthaal naamalum semmaiya aruvadai pannanum nu thonum but some reasons my gardening failure aaguthu - Kodi avarai last year pottathu 100 gram kai mattume vanthathu but innum chedi appadiye iruku oru poo kooda vara mattenguthu - green colour la vandu maathiri niraya iruku - aanal chedi nalla iruku - kathirikai chediyilum poo pidika mattenguthu - what is the reason - pleeease reply 🙏🙏
maadi thoattam?
Super sir... thanks for a very useful one.. and timely video
வணக்கம், அருமை நண்பரே நான் மாடி தேட்டத்தில் அவரை வைத்து 3மாதம் ஆகி விட்டது, இன்னும் காய் காய்க்கவில்லை, ஆலோசனை தாருங்கள்
இப்பொழுது காய் காய்க்காது.. ஆடி மாதம் விதையுங்கள்..
Bro enga v2la nalla avarai chedi varuthu poovum nalla pookuthu azhga but kai Mattu inu varla ena pannanum bro?
Thank you. After harvesting the beans should have to trim those green long stems ( which had flowers and beans) or jus leave them.
Anna kaintha koli kalivunpodalamaa illa makkiya kalivu mattum thaan podanumaa
ஹலோ ஐ அம் வினோத் வேலூர் நீங்க சொன்ன மாதிரியே மாடி தோட்டத்தில் அவரைச்செடி நன்றாக வளர்த்தேன் பூக்கள் அதிகமாக வருகிறது ஆனால் அதில் ஒரு காய் கூட வளரவில்லை பூக்கள் கொட்டி விடுகிறது என்ன செய்வது டிப்ஸ்
நானும் வேலூர்
useful.
Sir avarai chedi la kilai vantha apparam konja nal la kilai oram ah kaanju antha kilai athuvavay odinchu vilukuthu. Athuku enna panalam sir
Thottam podrathukku mann eppdi irrukkanum anna
Chedi avarai our grow bag ethanai cheri vaikalam
Sir...en plants la...leaves tip la...karuthukudhu...enna reason...epadi samalikalam anna..?
Enga chedi neraya poo vitu kaichuthu aana ipo chedi valanthute poguthu kai illa any tips solunga
Kodi avarai podunga
Sir.enveeti kodiavarai potu nalla vszharndhu iruku but poochi adhigama iruku malli mathiri poochi kittaponale smell varuthu athai virata enna poochivirati use pannalm.pls repl me
சாம்பல் போடவும்
Ennoda chedila kailkal varuthu bt size romba kuttyya iruku perusaga ena pandrathu bro
Bro. Chedi avarai entha season la start pannalaam?
வேப்ப எண்ணெய் டெய்லி தெளிக்கவேண்டுமா அல்லது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டுமா
வாரம் ஒரு முறை
bro pookal kottuthu enna panradhu
Anna kombu avarai chedi entha month la vethaikanum pls sollugga Anna
Ok
Anna na Kodi avarai potrukke chinna modulate poothathu ana poo Ellam kottittu apram karukuthu athukku enna pannalam
Hi bro what is the best time for paringikai growth?
Super Anna
Erumbugalai epadi kattu paduthuvathu sir?
Useful tips thanks
Chedi avarai vangi vanthan but kodi maari irruku aana kodi yaum illa cut pannanum ah
Very useful video sir. Sir ennudiya peernkangai kodiyil Kai chinnadhaga irukkumpothey pazhuthuvidugirathu.please idharkku Enna seivathu sollunga sir.
ruclips.net/video/57QeAe7gefo/видео.html
Our avarae plant is not flowering,any tips?
Kodi avarai I have in my garden but no flowers what should be done
கொஞ்சம் வெயிட் பண்ணனும் பூக்கும் குளிர் வேண்டும் பூக்க
Ella chedikumea verula perungaya katti vaikalama sir
வைக்கலாம்
அண்ணா எங்க வீட்டு சீனி அவரை இரண்டு காய் காய்த்தது. பிறகு காய் வரவில்லை செடி உச்சியில் இரண்டு இலை மட்டுமே உள்ளது. என்ன பண்றது
Aswini poochi alipadhu epadi
Chedi avarai seeds venum sir enga kitaikum ....
Thanks Anna
kodi avarai panthal tha podanuma ella kambi vaelila vidalama sir??
விடலாம்
👍thanks sir
Avarakai plants growing slowly sir wat reason
எனக்கு தோட்ட மண் கிடைப்பது சற்று சிரமம்.அதனால் மண்கலவை தயாருக்கும் போது தோட்ட மண்ணிட்கு பதிலாக மரத்தூள் சேர்த்து கலவையை தயார் பண்ணலாமா
Avarae plant is grown nicely,but no avarae want tips,mine is creeper
Super
K
How many days
செடி அவரை இலை, பூக்கள், பிஞ்சு, காய்களில் ஓட்டை விழுகின்றது. எதாவது தீர்வு இருக்கிறதா?
Poo rompa uthirthea bro enna seiyalam.. theamor karaisla thealijirken...but innum poo uthirthu .
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
Sir avaraiku root adhigama.. Illa parangika ku root adhigama?
பரங்கிக்காய்
@@SUDAGARKRISHNAN Thank you sir!
Ps uir fertiliser name specify.
En avarai chediyi 30 days aagudhu sir.ilai kaiyudhu sir..please give one solution sir..
Same prblm
பூக்பள பூத்த பின் பெருங்காய கட்டி வேருக்கடியில் வைத்தேன்,பெருங்காய கரைசல் தெளித்த பின்பும் பூக்கள் கொட்டி விடுகிறது ,என்ன செய்யலாம் bro
பூக்கள்
Yella vethaigaLume vethai nerthi bannanuma
Super bro corict time le msg kuduthinge thangs
கம்பளி பூச்சி மாதிரி புழுக்கள் உள்ளது. என்ன செய்வது
Fine bro. Why my plants looking yellow shades
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
சகோ நான் மதுரையிலிந்து சுகுமார்.
இங்கு சூடோமோனஸ், டிரைக்கோடர்மா கிடைக்க வில்லை.
எங்கு கிடைக்கும் என்று கூறவும்..
Online shopping horticulture department உரக்கடையில் கிடைக்கும்
@@SUDAGARKRISHNAN link இருந்தால் அனுப்புங்கள் சகோ
Sorry என்னிடம் இல்லை
Maduraila Nelpettai VELANMAI STORESla kidaikkum. Ella urakadailayum kidaikkum. Try pannunga. Onlinela costly.
Enaku avarai pattaiya kaaikala
Melisa iruku kodi avarai pola
How to grow curry leaves plant easily
Katharikai sediku podalam ah
போடலாம்
Anna en katharikai sedi kolu kolunu irukku but poo elamy kotti poidudhu
தேமோர் கரைசல் தெளிக்கவும்
எங்கள் தோட்டத்தில் பூ நிறைய உள்ளது காய் வைக்கவில்ல
Anna neenga seeds enga vaanguvinga
பல்லாவரம் சந்தை
Kodi avarai ..ilai niraya iruku pookal vara matenguthu.. niraya ilaigal iruku panthala
ப்ரோ இந்த செடி அவரை எங்கே கிடைக்கும்
Poo, kaai aga ethanai naatkal agum
In my plant flowers are falling down. What to do?
மோர் பெருங்காயத்தூள் கரைசல் தெளிக்கவும்
@@SUDAGARKRISHNAN Thanks. Today only I watched your video. Immediately I subscribed the CHANNEL . Keep going...
@@SUDAGARKRISHNAN For how many days I need to spray that. I sprayed 2 days but still flowers are falling. And ants are also there. This is the first time I am trying. So kindly guide me. Thanks
3நாட்களுக்கு ஒரு முறை
@@SUDAGARKRISHNAN Thank you
Poo nalla pokudhu but kai kaikrathey illa
Same kathari
Dap potalama na
வேண்டாம்
எங்கள் செடி அவரை நன்றாக வளர்ந்து இருக்கு ஆனா இலை மஞ்சள் நிறமாகவும், வெள்ளை பூச்சி இருக்கு பூவும் விட்டு விழுந்து விடுகிறது
வேப்ப எண்ணெய் தெளிக்கவும்
Tqu bro
Can you sell this seeds please
மண்புழு உரம் எங்கே கிடைக்கும் சென்னை யில்
Online shopping உரக்கடையில் கிடைக்கும்
பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் கிடைக்கும்...மேலும் மூன்று கிலோ ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும்...ஐந்து கிலோ வும் ஐம்பது கிடைக்கும்
அண்ணா எங்க வீட்டுல அவரை செடி இரண்டு இலை வந்ததுக்கப்புறம் இலை (light green) வெலுத்து போயிட்டு வளராமல் அப்படியே இருக்கிறது என்ன செய்வது சொல்லுங்க அண்ணா.
அதை போட்டோ எடுத்து என் வாட்ஸ் அப் நெம்பருக்கு அனுப்பவும்
These is due to iron deficiency. So put iron nails in the soil near the plant. So that the iron particles mingle in the soil while watering. The plant will get iron . Then the leaves will become dark green in colour. I did so I am sharing the tips.
Bro please I want gro bag and seeds
We had bag and seeds watsup 8608639069
சார் என்னுடைய கொடி அவரைச்செடியில் கம்பளி பூச்சி நிறைய வந்துவிட்டது என்ன செய்வது?
சாம்பல் போடவும்
@@SUDAGARKRISHNAN நன்றி சார்.
வேறு எதுவும் remedy இருக்கா சார்?
நான் இருக்கும் இடத்தில் சாம்பல் கிடைப்பதில்லை.
பெருங்காயத்தூள் காதிசோப் கரைசல் தெளிக்கவும்
Super