போலீசாருடன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வாக்குவாதம் | Puthiya Tamilagam | Krishnasamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 142

  • @manoboopathi3372
    @manoboopathi3372 12 часов назад +60

    தமிழக அரசை வண்மையாக கண்டிக்கிறோம் 😠😠😠

  • @sivayesu-my1jv
    @sivayesu-my1jv 11 часов назад +19

    தமிழக அரசை வண்மையாக கண்டிக்கிறோம்

  • @s.vinothkumar4163
    @s.vinothkumar4163 7 часов назад +7

    அருமை ஐயா உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @anbalagananbalagan9455
    @anbalagananbalagan9455 11 часов назад +18

    போராட்டம் தொடர வாழ்த்துக்கள்

  • @vpag
    @vpag 11 часов назад +16

    சமரசம் இல்லா தலைவர் டாக்டர் ஐயா

  • @MTPPMTPPHINDH-p5t
    @MTPPMTPPHINDH-p5t 11 часов назад +31

    ஐயா டாக்டர் கிருஷ்ணசாமி வாழ்க ❤💚 ஐயா டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே நமது சமூகம் முன்னேற்றும் 🙏🏽🇧🇫❤️💚

    • @GAYATHRI-w1p
      @GAYATHRI-w1p 3 часа назад +2

      Dr.ayyava CMkku thanithu nikka sollunga.anaithu deventhirarum DMK,ADMK nu ootu potamal,ayyava nikka vatchu,CMma aakkanum.❤

  • @duraithesingle8497
    @duraithesingle8497 12 часов назад +42

    கண்டன போஸ்டர் எல்லா மாவட்டங்களிலும் உடனே ஒட்டவும்

  • @ssm4909
    @ssm4909 11 часов назад +16

    வீடுதோறும் கருப்பு கொடி ஏற்றுவோம் அப்பொழுதுதான் நமக்கு பேச்சுவார்த்தைகு வருவாங்க

  • @gokul.elango1891
    @gokul.elango1891 8 часов назад +8

    திராவிட மாடல் அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.

  • @shunmugamstyle3956
    @shunmugamstyle3956 7 часов назад +6

    Dr கிருஷ்ணசாமி வாழ்க❤

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in 12 часов назад +34

    டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி ஒரு புரட்சியாளர்

  • @Twin_Vlogz-to3sm
    @Twin_Vlogz-to3sm 10 часов назад +8

    வன்மையாக கண்டிக்கிறேன்.மக்களின் உரிமையை பரிக்கதே.

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar 11 часов назад +22

    மிகவும் தேவையான போராட்டம். 👍👍👍

  • @bharathirajan9349
    @bharathirajan9349 11 часов назад +21

    ஸ்டாலின் இன்னொரு சசிகலா என்பதை மறந்து விடாதீர்கள்

  • @sureshpowisammu7343
    @sureshpowisammu7343 11 часов назад +10

    திமுக என்றால் இப்படிதான்

  • @redredrose2191
    @redredrose2191 10 часов назад +7

    திமுக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்

  • @பேரன்பு-ழ9ங
    @பேரன்பு-ழ9ங 11 часов назад +9

    விஜய் ஏன் தெலுங்கர்களுக்கு ஆதரவளிக்கிறார்...?
    2011 தமிழ்நாடு பட்டியல் மக்கள்தொகை - 20.12%
    அதில் அருந்ததியர் - 2.9%
    தமிழ்நாட்டில் பட்டியல் இட ஒதுக்கீடு - 18%
    தெலுங்கு அருந்ததியர்க்கு 3% உள்ஒதுக்கீடு போக,
    தமிழ் பட்டியல் மக்களுக்கு 15%-தான்.
    ஆனால் அதிலும் அருந்ததியர் போட்டியிடலாம்.
    அப்படியானால்,
    2.9% அருந்ததியர்க்கு 3% உள் இட ஒதுக்கீடு.
    18% தமிழ் பட்டியல் சமுதாயத்திற்கு 15%.
    ஆனால் அதிலும் அருந்ததியர் போட்டியிடலாம்...
    அப்படியானால், தமிழ் பட்டியல் மக்களுக்கு 14% மிஞ்சுமா என்பதே சந்தேகம்...
    இந்த அநீதியில் துண்டு சீட்டு விஜய் ஏன் தெலுங்கர்களை ஆதரிக்கிறார்...?

  • @ssm4909
    @ssm4909 11 часов назад +8

    பட்டியல் வெளியேற்றம் என்னாச்சு

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp 6 часов назад +2

    நான் பறையர் சமூகம் தான் அரசின் செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்

  • @gokul.elango1891
    @gokul.elango1891 8 часов назад +8

    காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கின்றோம். ஜெய்பீம்❤ நமோ புத்தாய

  • @selvakumar9596
    @selvakumar9596 7 часов назад +3

    கன்டிக்கிறோம் கன்டிக்கிறோம் தமிழக அரசை கன்டிக்கிறோம்

  • @dhanasekar1521
    @dhanasekar1521 3 часа назад +1

    திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்

  • @shunmugamstyle3956
    @shunmugamstyle3956 7 часов назад +3

    வழக்கறிஞர் அசோக் அண்ணன் வாழ்க❤

  • @jksasikanthpandiyar4890
    @jksasikanthpandiyar4890 11 часов назад +17

    தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்!
    டாக்டர் ஐயா வாழ்க

  • @chellakanir2806
    @chellakanir2806 11 часов назад +6

    போராட்டம் ஆளும் கட்சி இனி யாருக்கு ம் அனுமதி கொடுக்க்கூடாது

  • @muthukumar-xg9ps
    @muthukumar-xg9ps 11 часов назад +7

    போராளி தலைவர்.....

  • @jeganpandian2742
    @jeganpandian2742 12 часов назад +11

    பட்டியல் வெளியீட்டும் செய்துவிட்டு பிழைத்துக் கொள் சுடலை இல்லையென்றால் தென் மாவட்டத்தில் மிக மோசமாக இருக்கும்

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 9 часов назад +3

    தமிழக அரசே சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது

  • @ramakrishnanp5289
    @ramakrishnanp5289 10 часов назад +4

    தலைவன் மாதிரி பேசுங்க டாக்டர்...

  • @armakerela9598
    @armakerela9598 6 часов назад +1

    உன்மையான.தேவந்திரன.இருந்தஇன்னி.மேல்.திமுக.ஓட்டு.போடாமாட்டான்

  • @jayaseelanj4640
    @jayaseelanj4640 12 часов назад +10

    DMK olika

  • @s.vinothkumar4163
    @s.vinothkumar4163 7 часов назад +2

    திருமாவளவன் இதை பார்த்து திருந்தது

  • @SelvaKumar-ii2bw
    @SelvaKumar-ii2bw 11 часов назад +4

    True leader❤

  • @MURUGANSONGS1993
    @MURUGANSONGS1993 4 часа назад

    வாழ்க டாக்டர் ஐயா....

  • @paulrajs4692
    @paulrajs4692 11 часов назад +9

    அன்பான தேவேந்திர குல வேளாளர் சொந்தங்களே 2009-ம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் சக்கிலியர் முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது இனி அந்த திமுக-வில் தேவேந்திரகுல வேளாளர் யாரும் பயணிக்கக் கூடாது

    • @hiphop4573
      @hiphop4573 8 часов назад

      😂😂😂

    • @muthuaathi5244
      @muthuaathi5244 Час назад

      அருந்ததிர்கள் நாங்க திமுகவோ பார்த்துக் கொள்கிறோம். உங்க ஓட்டு இல்லாம நாங்க அவங்கள ஜெயிக்க வைப்போம். நீங்க பிஜேபியை முன்னேற்ற வழிய பாருங்க

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp 6 часов назад

    அனுமதி பெற்று நடத்தும் போராட்டதுக்கு காவல்துறை பாதுகாப்புதான் கொடுக்கவேண்டும் தமிழர்களுக்கு அநீதி இழைக்க படுகிறது ஒடுக்க பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இந்த அரசும் சேர்ந்து ஓடுக்கி தாழ்த்தி வைத்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது

  • @SenthilKumar-kj3fo
    @SenthilKumar-kj3fo 2 часа назад

    உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் இதனால் பாதிக்கப்படுவது தமிழகர்களே

  • @vijianad8471
    @vijianad8471 7 часов назад +4

    🧐 பட்டியல்ல இடம் வேணுமா பட்டியலில் இருந்து வெளியே போகணுமா எதுவுமே சொல்லாம ரோட்ல உக்காந்து இருந்தா பாவம் போலீஸ் என்ன பண்ணனும்

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 12 часов назад +14

    மன்னர் பரம்பரை சக்கிலியர் கிட்ட மல்லுக்கு நிக்குது
    😂😂

    • @R.subbulakshmiR.subbulakshmi
      @R.subbulakshmiR.subbulakshmi 11 часов назад

      போடா களவாணி

    • @KannankannanKannan-g5c
      @KannankannanKannan-g5c 11 часов назад

      புரிதல் இல்ல, கொடுக்க கூடாது என்பது இல்லை பொதுவில் கொடு இல்லை பட்டியல் விட்டு வெளி ஏற்ற, பட்டியல் வெளியே இருந்தால் எவென் கேட்க போறான், முதலில், தெலுங்கருக்கு முட்டு கொடுக்கிறீங்க,, எத்தனை 10%குடுங்க என்று சொன்னவர் தான்,, வன்னியற்கு இட இட ஒதுக்கீடு கொடுங்க என்று சொன்னது தேவந்தர குலம், ஆண்ட பேண்ட என்ற சொல்லுபவர்கள் கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள் அப்போது எங்க போனீங்க,

    • @பேரன்பு-ழ9ங
      @பேரன்பு-ழ9ங 11 часов назад

      மன்னர் பரம்பரை
      கருணாநிதி
      ஸ்டாலின்
      உதயநிதி வாரிசுகள்
      அடேய்.. தெலுங்கு வாடு

    • @ManimuniManimuni-z4j
      @ManimuniManimuni-z4j 11 часов назад

      Poda loosu punda

    • @SasiKumar-sw1nd
      @SasiKumar-sw1nd 11 часов назад

      போடா களவாணி பயலே

  • @jayanthanjaya3385
    @jayanthanjaya3385 11 часов назад +4

    சில வருடங்களாக இது ஒரு வழக்கம் ஆகி விட்டது...
    நேரடியாக தங்கள் கோரிக்கை என்னவோ அதை மட்டும் கேட்காமல் பொதுமக்களுக்கும் நல்லது செய்யும் நோக்கத்தில் இருப்பது போன்று சில சிறு சிறு கோரிக்கைகளை இணைத்துக் கொள்வது... அந்த கண்துடைப்பு கோரிக்கைகளை முதன்மைப் படுத்துவது போன்று மாயை ஏற்படுத்தி... மறைமுகமாக தங்களின் பிரதான நோக்கத்தை நிறைவேற்றிக்
    கொள்ளலாம் என்று ஒரு சில சாதிய அரசியல் கட்சிகள் செய்கின்றன....அப்படிப்பட்ட கட்சிகளுக்கு இது ஒரு யுக்தி....

    • @alexjai8010
      @alexjai8010 10 часов назад +1

      போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை

    • @jayanthanjaya3385
      @jayanthanjaya3385 10 часов назад

      @alexjai8010 அய்யா உங்கள் போராட்டம் தவறென்று கூறவில்லை...உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு பெறுங்கள் அல்லது போராடி பெறுங்கள்..அதில் எந்த தவறும் இல்லை .. நேரடியாக உங்கள் பிரதான கோரிக்கை என்னவோ அதை மட்டும் வைத்துப் போராடுங்கள்....
      பொதுநலம் காக்க போராடுவது போல் பிம்பம் ஏற்படுத்தி என்ன செய்யப் போகிறீர்கள்...

    • @arr7468
      @arr7468 7 часов назад

      எப்படி அருந்ததியர் 3%உள் இட ஒதுக்கீடு போலவா. நீ கேட்டா குடுத்துருவான். அதேபோல பறையர் -7%, தேவேந்திரர் -6% உள் இட ஒதுக்கீடு கேக்குறோம். மீதி பொது இட ஒதுக்கீடு அங்க என்னடா மிஞ்சும்.இப்ப உனக்கு சுற்றுன்னு ஏருதா இல்லையா.நாங்க கேட்டா திருட்டு dmk அப்டியே கொடுத்துட்டு தான் மறு வேலை பாப்பான்.உன் dmk மாறி நீயும் இங்க அரசியல் பண்ண வந்துருக்கியா

  • @k.p.udhayakumar6905
    @k.p.udhayakumar6905 3 часа назад

    சாக்கடை அள்ளுவதற்கும்
    குப்பை வாங்குவதற்க்கு
    சம உரிமை கேட்டு வர வேண்டியதுதானே

  • @SeranSeran-zd4or
    @SeranSeran-zd4or 10 часов назад +3

    Ayya unga coimbatore hospital la poratam pannunga ini unga arsiyal kathai mudijithu

  • @tutyskutty4393
    @tutyskutty4393 2 часа назад

    Jai DR.

  • @shunmugamstyle3956
    @shunmugamstyle3956 7 часов назад

    Dr. Iyyaaa vaalga

  • @sivakumarram3921
    @sivakumarram3921 15 минут назад

    எதுக்கு போராட்டம்

  • @ananthparams5321
    @ananthparams5321 3 часа назад

    🎉🎉🎉🎉🎉

  • @mohans1121
    @mohans1121 5 часов назад

    தப்பு நம்ம மேல

  • @shunmugamstyle3956
    @shunmugamstyle3956 7 часов назад

    Dr.krishna Samy vaalga💫

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 8 часов назад

    போலீஸ்தான் வாக்குவாதம்

  • @abrahamarul6176
    @abrahamarul6176 12 часов назад +11

    தெலுங்கு சுடலை தென்மாவட்டத்துக்கு வா மோதி பார்க்கலாம்

    • @FarisFs-qf8jp
      @FarisFs-qf8jp 12 часов назад

      2024 தேர்தலில் மோதிய இலட்சனம் தெரியும்

    • @MadhavanMadhavan-g3h
      @MadhavanMadhavan-g3h 11 часов назад +3

      கல்வி அறிவு தான் உன்னை உயர்த்தனும்

    • @abrahamarul6176
      @abrahamarul6176 3 часа назад

      @@MadhavanMadhavan-g3h டே பொறம்போக்கு நான் சுடலைய விட அதிகம் படித்திருக்கிறேன்டா நாய.

  • @vishnumadhavank9750
    @vishnumadhavank9750 4 часа назад

    Please cancel sca reservation we are jobless for nearly 16 years

  • @muthuaathi5244
    @muthuaathi5244 11 часов назад +1

    Action

  • @shunmugamstyle3956
    @shunmugamstyle3956 7 часов назад

    Advocate Ashok Anna vaalga💫

  • @bharathiraja1286
    @bharathiraja1286 10 часов назад +1

    Dr Ayya

  • @VeerappanThiruppathi
    @VeerappanThiruppathi 12 часов назад +2

    Dr.kk ayya

  • @jebavalthukkalselvi1430
    @jebavalthukkalselvi1430 10 часов назад +2

    3:24 3% இட ஒதுக்கீடு சாக்கடை அள்ளும் நபர்களுக்கு வழங்குவது நியாயமானது

  • @jayanthanjaya3385
    @jayanthanjaya3385 11 часов назад +10

    கட்சி என்ற பெயரில் சாதிய இயக்கங்களுக்கு மரு வைத்துக்கொண்டு மாறு வேடம் போட்டு...
    என்ன என்ன பண்றாங்க பாருங்க. .😂😂

  • @RajaguruM-m7x
    @RajaguruM-m7x 11 часов назад +3

    Valka m.k.stalin

  • @vinayagarsakthi9008
    @vinayagarsakthi9008 11 часов назад +10

    இவர் அவர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கேட்பது சரிதான் மற்ற சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கு இவருக்கு எந்த உரிமையும் கிடையாது

    • @krishnakumar-ub7rs
      @krishnakumar-ub7rs 11 часов назад +8

      அடுத்தவர் இடஒதுக்கீட்டை நயவஞ்சகமாக தட்டிபறிப்பதற்கு உரிமை இருக்கா?

    • @பேரன்பு-ழ9ங
      @பேரன்பு-ழ9ங 11 часов назад

      அருந்ததியர் மீது இவ்வளவு அக்கரை இருந்தால், பொது பிரிவிலுருந்து 3% என்ன 8% கூட இடஒதுக்கீடு கொடுக்கட்டும் இந்த சமூக நீதி காவலர்கள்…
      பறையர், தேவேந்திரர் இட ஒதுக்கீட்டை காவு வாங்கி அவர்கள் வயிற்றில் அடித்து தான் கொடுக்கனுமா?
      புரிதல் ஏதுமின்றி பேச கூடாது

    • @chinnaduraichinnadurai7877
      @chinnaduraichinnadurai7877 10 часов назад

      தேவேந்திர மக்கள்
      பரையர் மக்கள் வண்ணார் குறவர் மக்கள் இட ஒதுக்கீட்டை திருடி திங்குறது
      உங்களுக்கு உரிமையா
      திருட்டு நாய்களா 🤬

    • @kumart5168
      @kumart5168 10 часов назад

      அட லூசு அவருக்கு கொடுத்ததைத்த 18 ஆப்பிளிலிருந்து 3ஆப்பிளை மட்டும் எடுத்து ஒருத்தருக்கே கொடுத்துட்டாங்கடா அப்புற. மீதியிருக்ற 15 ஆபிளையும் ஏற்கனவே 3 ஆப்பிள் ஒருத்தர் மட்டும் எடுத்துகிட்டார்ல அவர் மறுபடியும் 15 ஆப்பிள் வைத்துபவரிடம் வாங்கிக்கிலாம்....உனக்கு புரியுதா ....

    • @arularthur8232
      @arularthur8232 10 часов назад +4

      உள் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு எவனுக்கும் அருகதை இல்லை,..

  • @chellappad7669
    @chellappad7669 7 часов назад +1

    அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டால் தேவேந்திரகுல வேளாளர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை

  • @Razi549
    @Razi549 11 часов назад +4

    அரசியல் அநாதை கிச்சான்

    • @பேரன்பு-ழ9ங
      @பேரன்பு-ழ9ங 11 часов назад

      பறையர் - ஆதி திராவிடர். சக்கிலியர் - ஆதி தமிழர்.
      இதான் தெலுங்கு ஸ்டாலின் இழிவான அரசியல்

  • @rajeshrathini
    @rajeshrathini 3 часа назад

    Ada ivana😂

  • @tamilkids6607
    @tamilkids6607 8 часов назад

    dmk achi worst

  • @RajaguruM-m7x
    @RajaguruM-m7x 11 часов назад +2

    Tamilpulikal katchi

    • @cksamy941
      @cksamy941 8 часов назад +1

      Thelungu puligal katchi

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql 7 часов назад

      ​@@cksamy941நீ கண்டிப்பாக பள்ளிக்கு போக வேண்டும்

    • @cksamy941
      @cksamy941 6 часов назад

      @DINESHDINESH-be1ql day thelungu pundai already Naan practice lawyer da athunaalathanda thelungu pundaigala virattanumnu soldren

  • @RajaguruM-m7x
    @RajaguruM-m7x 8 часов назад

    Tamil.telunku.malayalam.karnatam .english.languges therium sir

  • @தென்புலம்-ட6ர
    @தென்புலம்-ட6ர 11 часов назад

    2026ல தேர்தல் நடப்பது அதுக்கு இப்பவே கூத்தடிக்கிறாங்க புதிய தமிழகம் கட்சிக்கு தலைவராக சங்கர் குரு தம்பியை கொண்டு வர வேண்டும் அவர்தான் புதிய தமிழர் கட்சிக்கு சரியான தலைவராய் இருப்பார் என்பது மக்களின் கருத்து

  • @lovefeeling2.084
    @lovefeeling2.084 11 часов назад +3

    DMK OLIGAA

  • @subramanipalani3221
    @subramanipalani3221 11 часов назад +3

    இவருக்கு. இன்னும்புரிதல்லை. இதற்குமுன். என்ன செய்தீர்கள். இது. சரியான பாதையில் இவர் செல்லவில்லை.

  • @chellappad7669
    @chellappad7669 7 часов назад

    DMK down down

  • @msg852
    @msg852 3 часа назад

    கிருஷ்ணன் சாமி பின்னாடி போகதிங்க கூட்டிட்டு போய் கொண்ணுபுடுவான்

  • @velladuraipandiyan
    @velladuraipandiyan 2 часа назад

    Sc pallan reservation venum.. Appuram pattiyal velittram 😂😂

  • @Jeyavel.KKumar
    @Jeyavel.KKumar 8 часов назад

    Nice 👍