மாடிதோட்டம் 🤩 வெறும் 400 சதுர அடியில் இவ்வளவு செடி கொடிகளா my terrace garden tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    WhatsApp message
    9840924408
    9003229690
    காணாம் வாழை மூலிகை முழு வீடியோ இதோ
    • 😲அட இது தெரியாம இவ்வளவ...

Комментарии • 103

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 9 месяцев назад +2

    தோட்டம் இல்லை அமேசான் காடு சூப்பர் பாபு சார்

  • @revathirajeevan8280
    @revathirajeevan8280 9 месяцев назад +2

    உங்கள் மகன் உங்களுக்கு மேல் ஆர்வமாக இருக்கிறான் சூப்பர் சார்

  • @banuorganicgarden1434
    @banuorganicgarden1434 9 месяцев назад +7

    Super bro unga கடின உழைப்பு வீணாகக் கூடாது அமோக விளைச்சல் அள்ளவெண்டும் என மனமார வாழ்த்துகிறேன்❤ keep rocking bro 👌👌🎉🎉🎉

  • @vethavalli6863
    @vethavalli6863 9 месяцев назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா..... விதைகள் சேகரியுங்கள் மாடி தோட்டம் அழகு கண்களுக்கு விருந்தாக இருந்தது

  • @thottamananth5534
    @thottamananth5534 9 месяцев назад +1

    இந்த சீசனில் மாடியை நிரப்பி விட்டீர்கள் நடக்கவே மிகவும் சிரமமாக இருக்கும் போல அருமை நண்பரே

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  9 месяцев назад +2

      வீட்டில் துணி காயப்போடவே இடமில்லை என்று ஒரே திட்டு 🤣🤣

  • @kavithakavitha5564
    @kavithakavitha5564 9 месяцев назад +2

    The great work ngooo...💐💐💐💐👍👍😍

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 9 месяцев назад +1

    Babu உண்மையாகவே சின்ன காடு super சும்மா அசதரீங்க

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 9 месяцев назад +1

    கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் thank you 🙏👌

  • @Sivakumar486
    @Sivakumar486 9 месяцев назад +2

    அண்ணா சூப்பர் அமேசான் காடு போல் இருக்கு ❤❤❤

  • @harinimani1153
    @harinimani1153 9 месяцев назад +2

    சூப்பர் அருமையான காணொளி

  • @anbualagan954
    @anbualagan954 9 месяцев назад +1

    Arumayo arumai

  • @nagendranc740
    @nagendranc740 9 месяцев назад +1

    அருமையான தோட்டம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாபு. 💐💐💐💐💐💐💐💐👌👌

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 9 месяцев назад +1

    Arumai anna paarka magilchiyaga erukunga anna vaalthukkal😊☺️

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 9 месяцев назад +1

    Thank you for giving us chance to visit your garden in person, I will make it for sure when I come to India. Such a beautiful garden 🤩

  • @kalyanasundarik1974
    @kalyanasundarik1974 9 месяцев назад +1

    அருமையான பதிவு. என் பையன் சென்னையில் தான் இருக்கிறார். எனக்கு நான் எங்கள் ஊரில் மாடித்தோட்டம் வைத்துள்ளேன். எனக்கு நெய் மிளகாய் நாற்றும், சிவப்பு சீத்தா இன்றும் கிடைக்குமா தம்பி

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 9 месяцев назад +1

    👌👌👌sago garden tours 👏👏👏

  • @sarijaya9323
    @sarijaya9323 9 месяцев назад +1

    Superb ah iruku video wait next Harvest video

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 9 месяцев назад +1

    Beautiful garden sir🤩🤩kutty amazon kaadu👌👌

  • @greensmania
    @greensmania 9 месяцев назад +1

    Forest mathiri iruku bro.. Super..

  • @loveandfaithfamilyandfrien8268
    @loveandfaithfamilyandfrien8268 9 месяцев назад +1

    முள்ளு கத்தரிக்காய் செடி பார்ப்பதற்கு pumpkin on a stick என்ற செடிபோல உள்ளது. அமெரிக்காவில் இதனை அலங்கரிக்க பயன்படுத்துகிறார்கள்.

  • @MomsNarration
    @MomsNarration 9 месяцев назад +1

    Beautiful lush green garden, 🏡

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 9 месяцев назад +1

    Beautiful garden update 🌹👌

  • @sabeithaschannel
    @sabeithaschannel 9 месяцев назад +1

    Super bro😊

  • @sabamyna1542
    @sabamyna1542 9 месяцев назад +1

    அண்ணா அடிப்படை காய்கறிகள் எத்தனை நாட்கள் அறுவடை செய்யலாம் எவ்வளவு நாட்கள் களில் அறுவடை தரும் ஒரு தனி வீடியோ போடுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @swathiramkumar8151
    @swathiramkumar8151 9 месяцев назад +1

    My greatest inspiration 🙏🏼🙏🏼 Best wishes for you and your family anna 🙏🏼🙏🏼

  • @gvn8934
    @gvn8934 9 месяцев назад +1

    Super ji super sema sema

  • @saralabasker130
    @saralabasker130 9 месяцев назад +1

    அருமை, 🤝💕💕💐💐👍👌

  • @keinzjoe1
    @keinzjoe1 9 месяцев назад +2

    Super garden. 👏👏

  • @malikafairoze2740
    @malikafairoze2740 9 месяцев назад +1

    Super tambi

  • @vashuviji4507
    @vashuviji4507 9 месяцев назад +1

    Super 😊😊

  • @anilamathews8156
    @anilamathews8156 9 месяцев назад +1

    Superb garden

  • @jothipalanivel3951
    @jothipalanivel3951 8 месяцев назад +1

    Super

  • @VijayaLakshmi-xy6bp
    @VijayaLakshmi-xy6bp 9 месяцев назад +1

    தோட்டம் சிவா அண்ணனின் அடுத்த verson நீங்க தான் bro

  • @Rosevlog7403
    @Rosevlog7403 9 месяцев назад +1

    Super bro. God bless you. Enakku red seetha and nei milagai kidaikkuma bro.

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 9 месяцев назад +1

    Vanakkam anna😊😊

  • @thilagamani2034
    @thilagamani2034 9 месяцев назад +2

    அருமை❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 9 месяцев назад +1

    Beautiful garden ❤

  • @mohanrajgunasekaran7179
    @mohanrajgunasekaran7179 9 месяцев назад +1

    Super bro

  • @selva8714
    @selva8714 9 месяцев назад +1

    Anna vellai neetu katharikkai seeds erukkutha

  • @Muthuramu2596
    @Muthuramu2596 9 месяцев назад +1

    சீக்கிரம் பசுமை விகடன் வீடியோல வாங்க அண்ணா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  9 месяцев назад

      ஒரு வருடத்திற்கு முன்பே கேட்டாங்க ஆனால் இன்னும் வரவில்லை

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 9 месяцев назад

    Rhizobium use Pannu kizangu plantsku

  • @arunashouse9560
    @arunashouse9560 9 месяцев назад +1

    அண்ணா சமீப காலமா தான் உங்க சேனல் பாத்துட்டு இருக்கேன். உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. உடனே சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன். எனக்கும் செடி எல்லாம் வெக்கனும்னு ரொம்ப ஆசை. ஆனா இடம் தான் இல்லை. 10இஞ்ச் அகலம் 20 இஞ்ச் உயரம் இருக்கர தொட்டியில் பூச்செடிகள் வெக்கலாமானு சொல்லுங்க அண்ணா.

  • @dhamayanthi5145
    @dhamayanthi5145 8 месяцев назад

    Super bro excellent
    I need nei milaga how to get it

  • @rajapandi9677
    @rajapandi9677 9 месяцев назад +1

    Super Bro 😍

  • @revathimurali9623
    @revathimurali9623 9 месяцев назад +1

    Super anna

  • @hemalatharavi4803
    @hemalatharavi4803 9 месяцев назад +1

    Super sir

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 9 месяцев назад +1

    Super anna 👍

  • @saravanans339
    @saravanans339 9 месяцев назад

    சர்க்கரை வள்ளி கிழங்கு புரட்டாசி மாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதத்தில் அறுவடைக்கு தயாராகும்

  • @gopalns4441
    @gopalns4441 9 месяцев назад +1

    Sooooper

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 месяцев назад +1

    Super anna ❤

  • @ishanagaraj1346
    @ishanagaraj1346 9 месяцев назад +1

    yemmy video

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 9 месяцев назад +1

    எனக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கு வரவில்லை.

  • @elizabethrani8589
    @elizabethrani8589 9 месяцев назад +1

    Babu thambi veera valai enna parkeeran ga

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 9 месяцев назад

    Congrats bro❤

  • @diphidinesh8057
    @diphidinesh8057 9 месяцев назад +1

    💚💚💚💚

  • @mathiyalaganmk955
    @mathiyalaganmk955 9 месяцев назад +1

    அண்ணா நெய் மிளகாய் நாற்று எப்படி பெறுவது..? 4முறை விதை போட்டும் வரவில்லை. நாற்று கொடுங்க na.

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 9 месяцев назад +1

    Anna andha lakadong turmeric le kilangu kamiya than irukum....

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  9 месяцев назад

      அப்படி யா 😔

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 9 месяцев назад

      @@BabuOrganicGardenVlog ivlo heighta pona kilangu kamiya than varum....ethirpaarpu vekathinga

  • @vijibabu1065
    @vijibabu1065 9 месяцев назад

    Sir epa rose plant vanginalum karugi poidudhu ena panradhu

  • @KumarRaj-pc4uq
    @KumarRaj-pc4uq 9 месяцев назад +1

    Kovagaai vithai venum

  • @homemaker3380
    @homemaker3380 9 месяцев назад +1

    Red seetha plant kedaikuma

  • @srinandhischannel5323
    @srinandhischannel5323 9 месяцев назад +1

    ghee chilli natrukal kedaikuma anna

  • @gjagadheeswari9196
    @gjagadheeswari9196 9 месяцев назад

    Nei milagai nathu vendum bro eppadi vanguvathu

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 9 месяцев назад

    தவசி கீரையும் மாயன் கீரையும் venum

  • @jothyumashankar4
    @jothyumashankar4 9 месяцев назад

    மாயன் கீரை இது நிறய வளர்ந்து இருக்கு தம்பி வேஸ்ட்டு காய்கறி பக்கெட்ல பெருசா வளர்ந்து இருக்கு நான் பப்பாளி செடினு இருக்கேன் உங்க தோட்டத்துல நீங்க இத மாயன் கீரைனு சொல்றீங்க சமைத்து சாப்பிடலாமா நான் செடி வீடியோ எடுத்து அனுப்புகிறேன் பாத்துட்டு சொல்லுங்க தம்பி அய்யப்பன் தாங்கல

  • @elizabethrani8589
    @elizabethrani8589 9 месяцев назад +1

    Babu veedu white thangamudiyama mudiyuma parthu seiyavum

  • @malasrinivasan9915
    @malasrinivasan9915 9 месяцев назад +1

    Red seetha plant rate?

  • @meenumonasrs3340
    @meenumonasrs3340 9 месяцев назад +1

    அண்ணா கரும்பு நட்டு வைத்த கரும்பு மட்டுமே வளருது.பக்கத்தில் எந்த கரும்பும் வளரவில்லை.என்ன காரணம் அண்ணா.தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  9 месяцев назад

      நீங்கள் சொல்வது புரியலை

    • @meenumonasrs3340
      @meenumonasrs3340 9 месяцев назад +1

      @@BabuOrganicGardenVlogஅண்ணா நான் முதலில் நட்டு வைத்த நாற்று மட்டும் வளர்ந்து வருகிறது.பக்க நாற்றுகள் எதுவும் வளரவில்லை.

    • @madhuram2066
      @madhuram2066 9 месяцев назад +1

      நீங்க கரும்பு சின்னதா கட்பன்னிவச்சிருப்பிங்க அதாவது ஒரு கரும்பு துண்டில் ஒரு கன்னு மட்டும் இருக்குமாறு வைத்திருப்பீர்கள் அதனால் தான் பக்க கரும்பு வராமல் ஒரு கரும்பு மட்டும் வந்திருக்கும் நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியுதா

    • @meenumonasrs3340
      @meenumonasrs3340 9 месяцев назад

      Understand bro.Thank you so much.

    • @madhuram2066
      @madhuram2066 9 месяцев назад

      நானும் உங்கள் பெயரில் ஒருவர் not bro sis

  • @NithyaArunraja
    @NithyaArunraja 9 месяцев назад +1

    manjal irukaa

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  9 месяцев назад

      சில மாதங்கள் கழித்து கிடைக்கும் 😊

  • @Jaishree_ram_1985
    @Jaishree_ram_1985 9 месяцев назад +1

    காய்கறிவிதைகள் கொடுப்பீர்களா

  • @muthur-tn1gz
    @muthur-tn1gz 9 месяцев назад +1

    Ithu Enga da irukuaddress solluds

  • @ganga6355
    @ganga6355 9 месяцев назад +1

    Snake varuma garden la bro

  • @rajasekaranjainsekar8620
    @rajasekaranjainsekar8620 9 месяцев назад +1

    நெய் மிளகாய் நாற்று விலை

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  9 месяцев назад

      நேரில் வந்து வாங்கினால் ஒரு செடி 30 ரூபாய் கொரியர் அனுப்ப வேண்டும் என்றால் மினிமம் நான்கு செடி ஆனால் ஒரு செடி 50 ரூபாய்

    • @rajasekaranjainsekar8620
      @rajasekaranjainsekar8620 9 месяцев назад

      Ok
      நேரில் வந்து வாங்கிகொள்கிறேன்

  • @arunraj5015
    @arunraj5015 9 месяцев назад +1

    நான் சிதம்பரம் சகோ.எனக்கு சிவப்பு சீதா செடி வேண்டும் கொரியர் பண்ணுறீங்களா.வாட்ஸ்அப் நம்பர் சொல்லுங்க மெசேஜ் பண்ணுறேன் நன்றி 🙏🏽

  • @umamankala6059
    @umamankala6059 9 месяцев назад +2

    Super

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 9 месяцев назад +1

    Super brother

  • @rm-oi2sy
    @rm-oi2sy 8 месяцев назад

    Super Anna 😊😍

  • @BJGAMING100K
    @BJGAMING100K 9 месяцев назад +1

    Super bro

  • @lakshmisankar5524
    @lakshmisankar5524 9 месяцев назад +1

    Super bro

  • @gideonsam150
    @gideonsam150 9 месяцев назад +1

    Super

  • @happy-nature
    @happy-nature 9 месяцев назад +1

    Super