400 தொகுதிகளில் BJP? MODIயை வீழ்த்துமா INDIA கூட்டணி? VCK MP Thirumavalavan Interview| Vijay | Admk

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 фев 2024
  • #thirumavalavan #vck #seeman #stalin #dmk #ntk #2024election #rnravi #modi #vijay #tvkvijay
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/49YMyo
    நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் இந்தியா கூட்டணியின் நிலை, அத்வானிக்கு பாரத் ரத்னா விருது கொடுத்தது, மத்திய அரசின் நிதி பங்கீட்டில் பாராமுகம் மற்றும் விஜய் அரசியல் குறித்து விரிவாக இந்த வீடியோவில் பேசுகிறார்.
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : Ramshankar
    Camera : Sandeep & Bharadwaj
    Edit : Punithan
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Комментарии • 103

  • @ramachandranps499
    @ramachandranps499 5 месяцев назад +6

    மக்கள் வரி பணத்தை கொள்ளை அடித்தவர்கள், அதற்கு துணை போக கூடிய வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குடும்பம் நாசமாகி விடும் அல்லாஹ் மன்னிக்க மாட்டார்.

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 5 месяцев назад +9

    அறிவு களஞ்சியமே..... உங்களை வணங்குகிறேன்

  • @hariprabhu755
    @hariprabhu755 5 месяцев назад +8

    Excellent speech talaiva

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 5 месяцев назад +6

    நாட்டின் நலனைக் கருதி அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைவது நாட்டிற்கு நல்லதா இருக்கும்

  • @danieljayaprakash1610
    @danieljayaprakash1610 5 месяцев назад +2

    Thalaivar Thiruma anbukkum mariyadhai kuriyavar ❤

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 5 месяцев назад +12

    சூப்பர் 🌹🌹🌹அண்ணா 🌹🌹🌹வாழ்த்துக்கள்

  • @praveenmathew8310
    @praveenmathew8310 5 месяцев назад +3

    Excellent speech 👏👏👏👏

  • @parthibananbazhgan1402
    @parthibananbazhgan1402 5 месяцев назад +12

    தெளிவான சிந்தனை அண்ணா....❤❤❤

  • @mdinakaran5942
    @mdinakaran5942 5 месяцев назад +3

    Only leader thirumavalavan

  • @RajKumar-mo5pp
    @RajKumar-mo5pp 5 месяцев назад +3

    அழகு

  • @user-bx4rm7nq9u
    @user-bx4rm7nq9u 5 месяцев назад +2

    Super nice🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 5 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @munirathinam3563
    @munirathinam3563 5 месяцев назад +1

    Super leader thiruma

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 5 месяцев назад +2

    ❤❤❤❤

  • @dhasarathans6802
    @dhasarathans6802 5 месяцев назад +3

    Ntk❤❤❤

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 5 месяцев назад +2

    🎉💙❤️🙏💙❤️🎉

  • @charlesbye2783
    @charlesbye2783 5 месяцев назад +1

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 5 месяцев назад

    அற்புதமான விளக்கங்கள்

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 5 месяцев назад +1

    ❤❤❤🙏🙏🙏தலைவா வாழ்க ❤

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 5 месяцев назад +1

    General Awareness of Law and legal decisions that are helpful to common man is often not discussed in main stream or social media. Hence I suggest IPS should include one minute discussion about daily judgements delivered by Supreme Court and High Courts that would not only enlighten citizens but make them legally empowered to derive the benefits of such Verdicts.
    Hence I request to include One Minute Segment titled *Indraya Theerpu* in our Imperfect Show. This attempt would make the Show unique and Interesting to draw more viewership.
    Can you take up Cibi/Varun?

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 5 месяцев назад +3

    விஜய் தேர்தல் களத்தில் பிறக்காத பிள்ளை ஊடகங்களை வீண் விளம்பரம் வேண்டாம் தற்போது அவருக்கு ஒத்த தேர்தல் களத்தில் தனித்து போட்டியிடும் தனித்துவமாய் போட்டியிடும் போட்டியாளரை கொஞ்சம் காட்டுங்கள் யார் என்று உங்களுக்கே தெரியும்

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 5 месяцев назад +6

    தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் முனைவர் தொல் திருமாவளவன் !

  • @musicstation9365
    @musicstation9365 5 месяцев назад +6

    Intellectual and intelligence person....Good leader.. 👌🏼

  • @kavirajk7291
    @kavirajk7291 5 месяцев назад

    🙏🏿💙❤🙏🏿

  • @sivandevi7001
    @sivandevi7001 5 месяцев назад

    Super

  • @venkatesanvenka6120
    @venkatesanvenka6120 5 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 5 месяцев назад

    மத்திய அரசு என்று சொன்ன திருமா அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jeganstella3879
    @jeganstella3879 5 месяцев назад +2

    Mr vikatan avarkale annan thiruma v c k presitend and chidamparam mp endru potunkal

  • @pujariselvam7213
    @pujariselvam7213 5 месяцев назад +1

    The term "Parppanam" refers to Valluvar of the Paraiyer Clan.
    Parppanar means Paraiyer.

  • @swaminathan150
    @swaminathan150 5 месяцев назад +1

    இருக்கிறது திறுடாம இருந்தாள் நன்று நிறைய கொடுத்தாலும்
    மக்களுக்கு பயன் இல்லை

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 5 месяцев назад +18

    சங்கிகளை தொடர்ந்து கதற வைக்கும் ஒரே தலைவன் திருமாவளவன் 🎉🎉

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 5 месяцев назад +3

    இந்துத்துவா மதவாத குடிசாதியவாத சல்லிப்பசங்க கமெண்டில் கதறல் 🤣🤣🤣

  • @kalimuthuseenivasan2222
    @kalimuthuseenivasan2222 5 месяцев назад +1

    பேட்டி எடுக்க அர்ஜுன் சம்பத்தை கூப்பிட்டால் விகிடன் சிறப்பு

  • @srinivasraj433
    @srinivasraj433 5 месяцев назад +2

    வேஸ்ட் பீஸ். 😂

  • @kulasekarann5654
    @kulasekarann5654 5 месяцев назад +11

    மக்கள் நல கூட்டணியில்
    நீங்கள் இருக்கும்போது
    திமுக வை எவ்வளவு கேவலமாக
    திருமா பேசியது இன்னும்
    பதிவுகள் உள்ளது

    • @vishnu.kvishnu.k4007
      @vishnu.kvishnu.k4007 5 месяцев назад +2

      Adhuku enna pannalaam?😏🤨 Sollu

    • @user-pp3js7nz4p
      @user-pp3js7nz4p 5 месяцев назад +1

      தம்பி எடுத்து போடு அதன் பின்னர் பேசலாம்

    • @mayapraveen4742
      @mayapraveen4742 5 месяцев назад +1

      ஒரு அரசியல் தலைவரை காட்டு யாரையும் திட்டதா தலைவரை

    • @vishnu.kvishnu.k4007
      @vishnu.kvishnu.k4007 5 месяцев назад

      Unaku oru vizhiyam puriyala adhu puriyum podhu annana theadi varuva🤝thozhar paathu irunga

  • @papanasamsulthan2237
    @papanasamsulthan2237 5 месяцев назад +8

    திருமா அண்ணா வாழ்த்துக்கள்..

  • @rajaveera5614
    @rajaveera5614 5 месяцев назад +4

    Jai sangi 🔥🔥🔥🔥🔥

  • @karten58
    @karten58 5 месяцев назад +3

    Dr Thiruma 🎉

  • @balajideswamyisanindian
    @balajideswamyisanindian 5 месяцев назад +1

    Stalin government ah modumotty nu sollurarah?

  • @anbu2902
    @anbu2902 5 месяцев назад +2

    தலைவர் திருமாவளவன் ❤❤❤

  • @vimalsanjai728
    @vimalsanjai728 5 месяцев назад +2

    திருமா ஐய்யா ❤️❤️❤️

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 5 месяцев назад +1

    ஆமாம் ❤️

  • @PrabhaKaran-qm8no
    @PrabhaKaran-qm8no 5 месяцев назад +1

    Mass thiruma

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 5 месяцев назад

    All political leaders are 420.😅

  • @sivamsakthi4758
    @sivamsakthi4758 5 месяцев назад

    Mama vikadan

  • @amoshiniamoshini5298
    @amoshiniamoshini5298 5 месяцев назад +1

    He is trader

  • @jagadeeshjayagopal6152
    @jagadeeshjayagopal6152 5 месяцев назад

    தெருமா இந்த நேர்முகதுதுக்கு வருவதற்குக் முன்போ பின்போ கண்ணாடியின் நின்று தான் பேசியதா சரியா என கேட்க வேண்டும்....
    இராமதாஸ்சை கேள்வி கேட்கும்முன் இலங்கை தமிழர்களை கொன்ற காங்கிரஸ் உடன் ஏன் கூட்டணி..
    கார்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு கேட்டது ஏன்???
    இனி வரும் காலத்தில் பாஜக இருக்குமா என்பது சந்தேகம் என கூறும் நீ முதலில் தமிழகத்தில் தென்மாவட்டத்தில் கட்சி நடத்த முடியாத முடவனாய் இருக்கிறாய்...
    நீ எல்லாம் பொது தொகுதிக்கு ஆசைபடலாம என கேட்ட திமுக காலடியில் கொத்தடிமையாக இருக்க்றாய்.....

  • @aka-30
    @aka-30 5 месяцев назад

    Vikatan nee kootiyum kudupa kaatiyum kudupah😂😂😂

  • @Srisri-wq4qw
    @Srisri-wq4qw 5 месяцев назад +5

    இழவு வீட்டிலும் சிரித்துக் கொண்டு இருந்தவர். வெற்றி துரைசாமி வீட்டில்

  • @muruganrenugounder1579
    @muruganrenugounder1579 5 месяцев назад +1

    👎👎👎💯

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 5 месяцев назад

    நாளைக்கு திமுக உங்க மூஞ்சில கரிய பூசிருவாங்க

  • @Subranna1
    @Subranna1 5 месяцев назад

    Assuming DMK as a strong party is wrong. They are the weakest in terms of policies and people welfare schemes.

  • @yuvarajhsuper6528
    @yuvarajhsuper6528 5 месяцев назад

    👎

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 5 месяцев назад

    India koitaniya ,joke adi kathinga?Thiruma kadupudan pathil ?

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 5 месяцев назад +1

    ஆளுமை மிக்க தலைவர் எழுச்சி தமிழர்

  • @pushparajanto2381
    @pushparajanto2381 5 месяцев назад +2

    அறிவு ஆசான்.........

  • @rajaveera5614
    @rajaveera5614 5 месяцев назад +4

    Jai modi ji Jai hind 🔥🔥🔥🔥🔥

    • @user-pp3js7nz4p
      @user-pp3js7nz4p 5 месяцев назад +1

      வெல்லும் இராவணன்

    • @mayapraveen4742
      @mayapraveen4742 5 месяцев назад

      சங்கீ பயலுங்களே UP கு கெளம்பி போ தமிழ்நாட்டுல உங்க பருப்பு வேகாது

    • @rajaveera5614
      @rajaveera5614 5 месяцев назад

      Okay Bhai.​@@user-pp3js7nz4p

  • @fredricknelson1251
    @fredricknelson1251 5 месяцев назад +1

    400? Wt chanel u r? 200_ B. J. P

  • @ramachandranps499
    @ramachandranps499 5 месяцев назад +1

    தமிழன் DIRAVIDA த்தை நம்பி அரசியல் செய்ய கூடாது.

    • @user-pp3js7nz4p
      @user-pp3js7nz4p 5 месяцев назад

      திராவிடம் தமிழ் தேசியம் இதற்கு சொந்தக்காரர்கள் பண்டிதர் அயோத்திதாசர் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் பறையனார் நீங்கள் மறைமுகமாக பறையர்களை இழிவாக பேசுவதாவும்

    • @vimalsanjai728
      @vimalsanjai728 5 месяцев назад

      தமிழன் ஆரியத்தை நம்பி வாழ்க்கை மற்றும் வரலாறையே தொலைத்து விட்டான், அது உங்களுக்கு பெரிதல்ல
      ஆனால் திராவிடம் என்றால் உங்களுக்கு கசக்கிறது

    • @dropbox152
      @dropbox152 5 месяцев назад

      பார்ப்பனரை யா நம்ப வேண்டும்?

  • @alraqy2087
    @alraqy2087 5 месяцев назад

    🎉😢🎉🎉🎉

  • @user-zv3jr8to9n
    @user-zv3jr8to9n 5 месяцев назад +3

    ஐயா நீங்களாவது சொல்லுங்க....50 கோடி லாட்டரி ல பரிசு விழுந்ததா...உங்க கட்சில யாருமே பதில் சொல்லமாட்றான்....தலைவரே...

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 5 месяцев назад +1

    200😂😂😂

  • @alraqy2087
    @alraqy2087 5 месяцев назад

    😂😂😂😂😂

  • @scandinavian3998
    @scandinavian3998 5 месяцев назад

    நாய்களுக்கும், கழுதைகளுக்கும் கூட சில தனி திறமைகள் இருக்கும்ன்னு ஆராய்ச்சியாளர்கள் கூறுவார்கள்,,,, அது போல தான் தலித் சமூகத்தில் பிறந்த திருமாவுக்கு நல்ல ஞாபகதிறமை, பேச்சாற்றல் இருக்கு,,,

    • @rmanikandan6064
      @rmanikandan6064 5 месяцев назад

      நாய் நன்றி உள்ளது..
      கழுதை உழைப்பின் அடையாளம்..
      சில கேடு கெட்ட இழிவான எண்ணம் கொண்ட மனிதர் போல் அல்ல

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 5 месяцев назад +7

    Hi
    Dei thiruma. Nee oru pachai throgi. Podaangu.

    • @mutharasanmutharasan6342
      @mutharasanmutharasan6342 5 месяцев назад +2

      Olunga pesu magana sethuru va😠...

    • @Aadhi.tamil.kudi.kammalar
      @Aadhi.tamil.kudi.kammalar 5 месяцев назад

      அண்ணன் திருமாவளவன் அவர்களை விமர்சனம் செய்ய எங்கள் தமிழ் மக்களுக்கு உரிமை உன்டு நீ யார் டா மரியாதை குறைவாக பேசுவதற்கு

    • @marimuthukn6158
      @marimuthukn6158 5 месяцев назад

      True

  • @jayaramannarayanaswamy6409
    @jayaramannarayanaswamy6409 5 месяцев назад +7

    2 (எலும்பு)சீட்டுக்கு நல்லா கூவுற மேற்குவங்கத்தில் இப்ப நடக்கும் விஷயத்தை பற்றிபேச மாட்ட

    • @user-pp3js7nz4p
      @user-pp3js7nz4p 5 месяцев назад

      உனக்கு எத்தனை எலும்பு துண்டு