1995-ம் ஆண்டு கமலம் மூவீஸிற்காக வைத்யநாதன் தயாரிப்பில், நடிகர்கள் நாசர், ரேவதி, பாலசிங்கம், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, தியாகு, சச்சு, ஜூனியர் பாலையா, காகா இராதாகிருஷ்ணன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "அவதாரம்." நாசர் பிரதான கதாபாத்திரத்தில் தோன்றியதோடு மட்டுமல்லாமல் எழுதி இயக்கவும் செய்திருந்தார். இது அவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இளையராஜாவின் இசையில் ஆறு முத்தான பாடல்கள் திரைக்கதைக்கு வலுவூட்டும் விதமாக வாலிபக் கவிஞர் வாலியால் புனையப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்! கதைப்படி, டெல்லி கணேஷின் நாட்டுப்புற நடனக் குழு, இந்து சமய நிகழ்ச்சிகள் உள்ளடங்கிய கலைப்பணியாற்றி வந்ததால் அதில் சேர்ந்து விட வெகுளியான நாசர் முயற்சிக்கிறார். காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அந்த நாடகக்குழுவில் உள்ள பாலசிங்கம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் அவரை குழுவை விட்டு நீக்கிவிட்டு நாசரை குழுவில் இணைத்துக் கொள்கிறார்கள். டெல்லி கணேஷின் மகள் ரேவதி பார்வை அற்றவள் எனத் தெரிந்தும் நாசர் அவளை காதலிக்கிறார். அவளும் அப்படியே! ஒரு மேடை நிகழ்ச்சியின் போது எதிர்பாராதவிதமாக டெல்லி கணேஷ் இறந்து போனதை அடுத்து அந்த நாடகக்குழுவில் இருதவர்கள் பிரிந்து சென்று விடவே, நாசர், ரேவதி இருவரும் நடனக் கலைஞர்களாக தொடர வேண்டும் என்று ஊரைவிட்டு புறப்பட்டு பாலசிங்கத்திடம் தஞ்சம் அடைகின்றனர். ஆனால் வில்லன் பாலசிங்கம், ரேவதியை கற்பழித்துவிட்டு நாசரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதும், அங்கிருந்து தப்பித்து வில்லனை பழிவாங்குவதும் தான் படத்தின் க்ளைமாக்ஸ்! படத்தைப் பொறுத்தவரை அனைத்து கதாபாத்திரங்களும் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்! பாலசிங்கத்தின் திறமை, இது அவருக்கு முதல் படம் அல்ல என்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது நாசர் இயக்கிய முதல் படம் என்று நம்பமுடியவில்லை! அவரது திறமை பல இடங்களில் வெளிச்சம்போட்டு காட்டுவதை மறுக்க முடியாதல்லவா? இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்தது என்று சொன்னால் மிகையல்ல! சரி... பாடலிற்கு வருவோம்! பெண் : "எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது" ஆண் : "எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது" காதலூறும் வரிகள்! இளையராஜா & S.ஜானகி குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் ஒருசில குரல்களாக ஒலிக்கும் கோரஸ் (Chorus) கேட்போரை எங்கேயோ அழைத்து செல்வதாக ஒரு பிரமை! இசையமைப்பாளரின் தனித்துவமான அடையாளங்களை காட்டுகின்ற பாடலாக அமைந்தது என்பது தான் நிதர்சனம்! பாடலாசிரியரும் அவரது பங்கிற்கு ஒவ்வொரு சரணத்திலும் அன்பைத் தவிர வேறு எதுவும் நிலையானது இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இன்ப துன்பத்திலும் மனதை இலகுவாக்கும் பாடல் என்பது மட்டுமல்ல, ஓராயிரம் முறைகேட்டாலும் சலிப்பு தட்டாதவாறு உருவாக்கியதை என்னவென்று சொல்ல? நிற்க... இந்த அழகான பிரபஞ்சத்தில் நம் எல்லோருக்கும் கிடைத்த இந்த வாழ்க்கை என்பது மிகக்குறைந்த கால அளவே. அதில் எண்ணில் அடங்கா எதிர்பார்ப்புகளும், சோதனைகளும், வேதனைகளும், கஷ்டங்களும், நஷ்டங்களும் யாரையும் விட்டுவைக்காமல் ஆட்டிப்படைத்தாலும் கூட, அதையும் தாண்டி கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே.... விவரிக்க வார்த்தைகள் இல்லை! மகிழ்ச்சியான சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி தன்னை சார்ந்தவர்களையும் மகிழ்விக்கும் மனிதனே மாமனிதன்! இந்த பரந்த உலகில் நமக்கான வாய்ப்பு ஒருமுறை மட்டும் தானே? மனவருத்தம் எதற்கும் எப்போதுமே தீர்வாகாதபோது அதனை ஓரம் கட்டி அடுத்த கட்டத்தை நோக்கி வெற்றி பயணத்தை தொடர்வதுதானே புத்திசாலித்தனம்! மகிழ்வித்து மகிழுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே... இப்படம் வெளியாகி சுமார் இருபத்தி ஏழு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இதில் சம்பந்தப்பட்டவர்களில் பலர் இன்றில்லை! பலர் ஓய்வு பெற்று விட்டார்கள் என்றாலும் கூட இப்படம் வெற்றிபெற்றமைக்கு அவர்களுடைய பங்கும் போற்றுதலுக்குரியது அல்லவா? அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர்.
இசைக்கும் எனக்கும் காற்றுதான் தேவை நல்லகாற்று இளயராஜா என்ற இயால் உருவாகிறது அதை நான் சுவாசித்து வாழ்கிறேன் என் வாழ்நாளை இசைஞானி பயணிக்கவைக்கிறார்கள் நன்றி
Nasser's narration is an enlightening collage of, the exhilarating glimpses of Isaignani's composing & recording ritual, ever since 1976. This hs bn a scintillating revealation, fr Isaignani's myriad fans. Wish some enterprising directors like Gautam Menon or Vetrimaran, hd thoughtfully done a candid documentation of this entire, engrossing process, fr posterity
ஒரு ஞானி ஒரு ஞான சூன்யம்👏🤩 ராஜா சார் நீங்கள் எங்கள் கடவுள்🙏 நான் அழுகின்றேன் இசையே🔥😭🙏 நல்லா இருக்கு என்று சொன்னா எது நல்லா இருக்கு நால்லா இல்லைன்னு சொன்னா என்னாயா நல்லா இல்ல ஒரு ஞானியிடம் போய் ஒரு ஞான சூன்யம் சார் கொஞ்சம் டெம்போ ஏத்துனா நல்லா இருக்கும் 👏👏👏👏👏👌🤩😍🙏👍 நாசர் சார் நானும் இவர் இசை கேட்கும் போதெல்லாம் அழுகிறேன் சார் இசைஞானி நமக்குக் கிடைத்த தொழில் நியர்த்தியுடைய பத்தரைமாசத் தங்கம் என் செல்லம் இவன்💋😭
நாசர் சார் விவரிக்க விவரிக்க நம் கண் முன்னே காட்சி விரிகிறது...
அற்புதம் ஐயா
ruclips.net/video/Wc6rNdiFiaY/видео.htmlsi=vsxQH8xO9-54F2GO
பாடல் காட்சி உருவான இடம் எங்கள் கிராமம் சத்தியமங்கலம் மற்றும் அய்யர்மலை. மிக்க நன்றி அய்யா இசைஞானி.
Sivayam kovila la thane
ruclips.net/video/Wc6rNdiFiaY/видео.htmlsi=vsxQH8xO9-54F2GO
என்ன அருமையாக விவரிக்கறார். எவ்வளவு பெரிய இசைஞானி. வாழ்க வளமுடன்
நாசருக்கு 💯 பொருத்தம், இளையராஜா குரல்
உண்மைதான்
Correct nall porthum
ruclips.net/video/Wc6rNdiFiaY/видео.htmlsi=vsxQH8xO9-54F2GO
அற்புதம்
நாசர் சார் 🌷🎉 அருமையான பாடல்
நாசர் நடிப்பின் உச்சம்
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.... ஆனால் இசையின் ஊற்று ராஜா சார் தான்
என்ன விமர்சனம் bro raja rajathan
@@tamilvillage4614 🧐🥱🤣
I like your joke
என் உயிர் மூச்சு ராஜா சார் தான்... என் மன அமைதிக்கு அவர் தான் காரணம்....
What a narration. Sounds like i watched a short film that would make me to watch everyday...
Very nice thank you please yto hear often & often with affection Suryakumar banglooru
Excellent narration by naseer
அருமையான பேச்சு.
Super
Naser ! You are a wonderful narrator and an amazing true story teller. Talented but humble you are. Hats off to you dude !
இளையராசா விமர்சனங்களுக்கு அப்பார்பட்ட ஞானி
One of best ilayaraja song's ,Nasar sir your are well explained from your heart film may be failure but your given best films and song's.
What a great narrator.... Well said Mr. Naser. Congratulations.
இசை தேவன் இளையராஜா அவர்களுக்கு நன்றி
இந்த பாட்டு நான் அடிக்கடி பாடும் பாட்டு
இசை ஞானி... அருமையான பேச்சி
இசை தெய்வம் இளையராஜா
Beautiful!!!!!! He is ma Saraswati s gift to Tamil Nadu...
Pavitra Nagarajan yes you are correct dear
இசையின் சிகரம் இசைஞானி இளையராஜா. அவரை மிஞ்ச எவருமில்லை உலகில்.
Nassar sir you are great! the way you explain I was able to run it within me! such a good way of story telling! Thanks Sir!
Sivanathan Thaiman super Raj
As u narrate ..it's very interested n increase our curiously Mr Nazeer. Thanks for sharing so in detail with devotees of Raja.
தென்றல் என்றும் வருடிக்கொண்டே இருக்கும்
Nobody could have communicated about maestro genius than versatile actor nazeer.
இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசை உலகில் என்றுமே ராஜா சூப்பர் நாசர் அவர்கள்
Great Vaali Sir Lines...
மொழி அறியா மனிதனின் உளம் அறியும் இந்த இசைஞானியின் இசை !!!
அன்பரே அருமை
ஒரு.இசைக்கடல்.ஒரு.கலைக்கடல்.
இரண்டும்.இனைந்து.தந்த.
அவதாரம்.நன்றி.
மிகவும் அருமை நண்பரே
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை அய்யா.
பாடல் வரிகள் : கவிஞர் வாலி.
Ilayaraja universe boss.
1995-ம் ஆண்டு கமலம் மூவீஸிற்காக வைத்யநாதன் தயாரிப்பில், நடிகர்கள் நாசர், ரேவதி, பாலசிங்கம், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, தியாகு, சச்சு, ஜூனியர் பாலையா, காகா இராதாகிருஷ்ணன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "அவதாரம்." நாசர் பிரதான கதாபாத்திரத்தில் தோன்றியதோடு மட்டுமல்லாமல் எழுதி இயக்கவும் செய்திருந்தார். இது அவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இளையராஜாவின் இசையில் ஆறு முத்தான பாடல்கள் திரைக்கதைக்கு வலுவூட்டும் விதமாக வாலிபக் கவிஞர் வாலியால் புனையப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!
கதைப்படி,
டெல்லி கணேஷின் நாட்டுப்புற நடனக் குழு, இந்து சமய நிகழ்ச்சிகள் உள்ளடங்கிய கலைப்பணியாற்றி வந்ததால் அதில் சேர்ந்து விட வெகுளியான நாசர் முயற்சிக்கிறார். காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அந்த நாடகக்குழுவில் உள்ள பாலசிங்கம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் அவரை குழுவை விட்டு நீக்கிவிட்டு நாசரை குழுவில் இணைத்துக் கொள்கிறார்கள். டெல்லி கணேஷின் மகள் ரேவதி பார்வை அற்றவள் எனத் தெரிந்தும் நாசர் அவளை காதலிக்கிறார். அவளும் அப்படியே!
ஒரு மேடை நிகழ்ச்சியின் போது எதிர்பாராதவிதமாக டெல்லி கணேஷ் இறந்து போனதை அடுத்து அந்த நாடகக்குழுவில் இருதவர்கள் பிரிந்து சென்று விடவே, நாசர், ரேவதி இருவரும் நடனக் கலைஞர்களாக தொடர வேண்டும் என்று ஊரைவிட்டு புறப்பட்டு பாலசிங்கத்திடம் தஞ்சம் அடைகின்றனர். ஆனால் வில்லன் பாலசிங்கம், ரேவதியை கற்பழித்துவிட்டு நாசரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதும், அங்கிருந்து தப்பித்து வில்லனை பழிவாங்குவதும் தான் படத்தின் க்ளைமாக்ஸ்!
படத்தைப் பொறுத்தவரை அனைத்து கதாபாத்திரங்களும் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்!
பாலசிங்கத்தின் திறமை, இது அவருக்கு முதல் படம் அல்ல என்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது நாசர் இயக்கிய முதல் படம் என்று நம்பமுடியவில்லை!
அவரது திறமை பல இடங்களில் வெளிச்சம்போட்டு காட்டுவதை மறுக்க முடியாதல்லவா?
இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்தது என்று சொன்னால் மிகையல்ல!
சரி... பாடலிற்கு வருவோம்!
பெண் : "எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது"
ஆண் : "எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது"
காதலூறும் வரிகள்!
இளையராஜா & S.ஜானகி குரலில் ஒலிக்கும் இந்தப்
பாடலின் ஆரம்பத்தில் ஒருசில குரல்களாக ஒலிக்கும் கோரஸ் (Chorus) கேட்போரை எங்கேயோ அழைத்து செல்வதாக ஒரு பிரமை!
இசையமைப்பாளரின் தனித்துவமான அடையாளங்களை காட்டுகின்ற பாடலாக அமைந்தது என்பது தான் நிதர்சனம்!
பாடலாசிரியரும் அவரது பங்கிற்கு ஒவ்வொரு சரணத்திலும் அன்பைத் தவிர வேறு எதுவும் நிலையானது இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்ப துன்பத்திலும் மனதை இலகுவாக்கும் பாடல் என்பது மட்டுமல்ல, ஓராயிரம் முறைகேட்டாலும் சலிப்பு தட்டாதவாறு உருவாக்கியதை என்னவென்று சொல்ல?
நிற்க...
இந்த அழகான பிரபஞ்சத்தில் நம் எல்லோருக்கும் கிடைத்த இந்த வாழ்க்கை என்பது மிகக்குறைந்த கால அளவே. அதில் எண்ணில் அடங்கா எதிர்பார்ப்புகளும், சோதனைகளும், வேதனைகளும், கஷ்டங்களும், நஷ்டங்களும் யாரையும் விட்டுவைக்காமல் ஆட்டிப்படைத்தாலும் கூட, அதையும் தாண்டி கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே....
விவரிக்க வார்த்தைகள் இல்லை!
மகிழ்ச்சியான சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி
தன்னை சார்ந்தவர்களையும் மகிழ்விக்கும் மனிதனே மாமனிதன்!
இந்த பரந்த உலகில் நமக்கான வாய்ப்பு ஒருமுறை மட்டும் தானே?
மனவருத்தம் எதற்கும் எப்போதுமே தீர்வாகாதபோது அதனை ஓரம் கட்டி அடுத்த கட்டத்தை நோக்கி வெற்றி பயணத்தை தொடர்வதுதானே புத்திசாலித்தனம்!
மகிழ்வித்து மகிழுங்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே...
இப்படம் வெளியாகி சுமார் இருபத்தி ஏழு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இதில் சம்பந்தப்பட்டவர்களில் பலர் இன்றில்லை!
பலர் ஓய்வு பெற்று விட்டார்கள் என்றாலும் கூட இப்படம் வெற்றிபெற்றமைக்கு அவர்களுடைய பங்கும் போற்றுதலுக்குரியது அல்லவா?
அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
nasarin speech arumai isayaipatri
Engal channelai share seithu engalai ookuviyungal...
இசைக்கும்
எனக்கும் காற்றுதான் தேவை
நல்லகாற்று இளயராஜா என்ற இயால் உருவாகிறது அதை நான் சுவாசித்து வாழ்கிறேன் என் வாழ்நாளை இசைஞானி பயணிக்கவைக்கிறார்கள் நன்றி
இசை இறைவன் இந்த இசைஞானி
அருமை இளைய ராஜாவின் இளமை காலம்...ரசித்தோம்..இன்றும் இவரின் இசையை ரசிக்கிறோம்...🎉❤🎉
Nasser's narration is an enlightening collage of, the exhilarating glimpses of Isaignani's composing & recording ritual, ever since 1976. This hs bn a scintillating revealation, fr Isaignani's myriad fans. Wish some enterprising directors like Gautam Menon or Vetrimaran, hd thoughtfully done a candid documentation of this entire, engrossing process, fr posterity
இனிமேல் இப்படி ஒரு பாடல் இசையமைக்கவே முடியாது. இதுதான் முதலும் கடைசியும். இது ஒன்றே போதும் சாகும்வரை எனக்கு
God is raj sar
Did u listen to unna ninachu?
coimbatorerealestate 💯 உண்மை
Legend.. Raja sir
இனிமேல் இப்படி ஒரு பாடல் இசையமைக்கவே முடியாது.
I like so much of this song
Super songs in illaiyaraja
கவிஞர் நா.முத்துகுமார் 🙏..அவரை யாராவது பார்த்தீர்களா...அவர் வரிகள் அனைத்தும் 1000 அர்த்தங்கள் உடையவை
அருமை....
தென்றல் வந்து தீன்டும் போது…
காதினில் இயர் போனை மாட்டிக்கொண்டு, இரவு நேரத்தில் கேட்டுப்பாருஙகள்..
நீங்கள் மெல்ல மேலெழுந்து பறப்பதை உணர்வீர்கள்…
உண்மை
அவர் இசை கடவுள்
Incredible song
Still can remember. Amazed n intoxicated wt the music genious songs for Avatharam. Wow.... Great movie Nassir sir..
ராஜா என்றும் ராஜா 👑 🏆 🎖 🙏🏿
This song I already heared,but after 96 love so much for this song
NASAR, you are brilliant.
Pratap G Mangat Indeed, I was spellbound hearing him weave this story :)
Arumai..............
இந்த பாடலை அடிச்சுக்க இன்னும் ஒரு பாடல் வரவில்லை!
👌🌹சூப்பர்
Super songs
என்ன அருமையான விளக்கம்
I love this song
I am great devotee of Ilayaraja ..from Karnataka..
நாசர் இசை பற்றி தெரியாத ஒருவர்,, இசைராசா vin இசை கேட்டு ரசித்த அனுபவம் நேரில் பார்த்தது போல இருக்கு எனக்கு
பிரமாதம்,,, வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
இறைவன் நமக்கு தந்த வரம் இளைய ராஜா என்ற இசை அவதாரம்
இயற்கையின் இசை ராஜா❤
❤️❤️❤️ ஐயா வாலி 🙏🙏🙏
Ithaye ivalo azhaga soldringa nazar sir, Semma.... Ipdi sonna thana theriyathu...
very interesting
ithukkum mele story solla mudiyathu superb
Sir really very nicely say ...
YuvanSR I q
YuvanSR I siva
Thahir
என் மனதை மட்டும் அல்ல என் உயிரையே தொட்டவர் இசைஞானிஇளையராஜா ஐயா அவர்கள்
every composer have their own method....I heard that only Illayraja always writes the "tunes" on the paper. So there is no compromise after written.
Well spoken !!
Legend lyricist vaali❤️
உண்மை
Correct..
அருமை
கேட்டும் போது பிரமிப்பு மட்டுமே..❤️❤️
Magician ilayaraja..god god god .🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இந்த பூமியில் இசை இருக்கும் வரை இளையராஜா பெயர் இருக்கும்
very nice
அற்புதமான பாடல்..., இந்த வார்த்தை மட்டும் போதாது... அந்த பாடலை பாராட்ட...
HBD தலைவா... $
எல்லா புகழும் இறைவனுக்கேனு AR சொல்வது நம் இசை கடவுளை தான் போல
@sasi e A R Rahman never praised Raja sir regards to composition.
What a narration Nasar Sir 🔥
The way it was described proves, how artistic Nazar too.
Cret
Raja sir. Your music world.....
Puru - is no more. Wow what team Raja had
super
Legend
Great man
I never know that Naasar Saab speaks so well
Sivasangaran V Very engaging speaker and story teller.
I crying
Superb speech!
Ilayaraja is world's one of the wonder.
All generations love it
Esai kadaluke PULAMAI PITHDHAN. RAJA.SIR.
Supar sar
Raja sir is great human, king of millions ears..living God 🙏
Nasar superb speech about isai gani . Both of you are great artists
Thedral vanthu theendum podhu sng really fantastic sng...... Raja sir'ku equal raja sir mattume
Semmmmma song...
Nice
அற்புதம்
கடவுள் சார்
ஒரு ஞானி ஒரு ஞான சூன்யம்👏🤩
ராஜா சார் நீங்கள் எங்கள் கடவுள்🙏
நான் அழுகின்றேன் இசையே🔥😭🙏
நல்லா இருக்கு என்று சொன்னா
எது நல்லா இருக்கு
நால்லா இல்லைன்னு சொன்னா
என்னாயா நல்லா இல்ல
ஒரு ஞானியிடம் போய்
ஒரு ஞான சூன்யம்
சார் கொஞ்சம் டெம்போ
ஏத்துனா நல்லா இருக்கும்
👏👏👏👏👏👌🤩😍🙏👍
நாசர் சார் நானும் இவர் இசை
கேட்கும் போதெல்லாம்
அழுகிறேன் சார் இசைஞானி
நமக்குக் கிடைத்த தொழில்
நியர்த்தியுடைய பத்தரைமாசத்
தங்கம் என் செல்லம் இவன்💋😭
🙏🙏🙏🙏🙏🙏🙏
😍💝💝💝💝💝💝💝💝