பாகன் இறந்தது தெரியாமல் தேடிக்கொண்டிருக்கும் தெய்வானை.. | Thiruchendur Deivanaie Elephant

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024
  • பாகன் இறந்தது தெரியாமல் தேடிக்கொண்டிருக்கும் தெய்வானை.. தும்பிக்கையை நீட்டி, கண்ணீருடன்...! | deivanaielephant | thiruchendur
    #puthiyathalaimuraitv #deivanaielephant #elephant #thiruchendur #Udayakumar #Sisupalan #யானைபாகன் #thiruchendurmurugantemple #thiruchenthurelephant #elephantattacks #devanai #templeelephant #trampledbyelephant #சுப்பிரமணியசுவாமிதிருக்கோயில்
    #SubramanyaSwamiTemple #திருச்செந்தூர் #யானை #mahout
    #mahoutkilled
    man trampled by elephant | Temple elephant kills two | Temple elephant kills mahout
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 84

  • @amuthas1192
    @amuthas1192 2 часа назад +67

    இறைவா உன்னையே நினைத்து வழிபடுகிறவர்களை காப்பாற்றியிருக்கலாமே

  • @jes9876543210
    @jes9876543210 2 часа назад +58

    யானையை தன் இனத்தோடு வாழவிடுங்கள் மனிதன் மனிதனோடு வாழ்க்கை நடத்துவது போல யானையும் தன் இனத்தோடு தான் வாழவேண்டும் பிழைப்புக்காக மனிதன் செய்யும் தவறு கடவுள் பெயரால் மரணம்

  • @chandrasekark2244
    @chandrasekark2244 2 часа назад +26

    வனவிலங்குகள் வனத்தில் இருப்பதே நல்லது....😢

  • @Hariharan18-o7
    @Hariharan18-o7 Час назад +9

    அய்யா எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது ஆனால் விலங்குகள் இருக்க வேண்டிய இடம் காடு தான் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Palanisankari2010
    @Palanisankari2010 2 часа назад +53

    பாசக்கார யானைதான்
    கோபத்தில் பாகனைத் தெரியாமல் தாக்கி விட்டது😮😢

    • @saravananpandian38
      @saravananpandian38 Час назад

      என்ன ஜி சொல்றீங்க தெரியாம எல்லாம் கொள்ளல தெரிஞ்சுதான் பண்ணி இருக்காப்ல

    • @praveenR-mk1oj
      @praveenR-mk1oj Час назад +1

      ​@@saravananpandian38 illa yanai kolantha mari, athu theriyama tha panni errukum

  • @chandrasekar2698
    @chandrasekar2698 3 часа назад +16

    முருகா 🎉🎉🎉
    பாக்கிரதுக்கு.மகிழ்ச்சியா.இருக்கு......அனல்.இரண்டு.உயிர்
    பிரித்ததுக்கு...😢😢😢😢..
    கவலையா
    ..இருக்குது😢😢😢😢

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Час назад +6

    ஓம் முருகா முத்தமிழ் கடவுளே வேலவா ஓம் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோகரா ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமில்லை ஓம் ஶ்ரீ சேவர் கொடியோனே போற்றி போற்றி ஓம் சரவண பவ யாமிருக்க பயமேன் ஓம் முருகா போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️🙏😘🥰

  • @ErSenthilKumar-on2gl
    @ErSenthilKumar-on2gl 2 часа назад +12

    அது ஏன் இன்னும் ஒரு ஆண் யானையோடு சேரவில்லை உணர்வுகளை கட்டிப்போட நமக்கு உரிமையில்லை

  • @AnuJagan-yt9ww
    @AnuJagan-yt9ww Час назад +2

    Pavam chellakutty deivayanai yarum thitathinga than vinai thannai sudum athu katula iruka vendiya vilangu atha pudichu picha yedukurathu katti podurathu ashirvatham vangurathunu verupethuna pottu than thallum ❤❤❤ athuke therilapa pavam

  • @senthilkumar4786
    @senthilkumar4786 2 часа назад +22

    ஆழ்ந்த இரங்கல் அண்ணா உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @KavithaA-js4lp
    @KavithaA-js4lp 2 часа назад +6

    Please please considering the incidents elephant attack in temples, govt please take action that elephants should not be kept in temples and they should be left in forests . Same incident happened in Samayapuram temple few years back.

  • @greenparrot449
    @greenparrot449 2 часа назад +12

    பழக்கப்பட்டிருந்தாலும் பிராணிகளிடத்தில் கவனமாக இருக்க வேண்டும்

  • @muthupandin-m8r
    @muthupandin-m8r 2 часа назад +15

    எது எப்படியோ நான் அன்று உன்னை பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் வடித்தேன் ஏன்னா உனக்கு எப்படி வலிக்கும் என்று நான் நினைத்து பார்த்தேன் என் முகத்தை நீ வருடிய தருணம் என் இரண்டாவது மகன் இப்பவும் சொல்வான் உனக்கு எப்படி முகத்தை வருடியது என்று எல்லா புகழும் முருகனுக்கே...

  • @premmaha608
    @premmaha608 2 часа назад +10

    பயத்தில் தள்ளி விட்டது
    பகணெய் பாக்கல யாரு எண்டு

  • @vinothamurthy8313
    @vinothamurthy8313 2 часа назад +7

    Paavam yaanaium baaganum ,yaanai pathrama paathukonga, kashta paduthathinga pls😢

  • @ranjanimaniraj2777
    @ranjanimaniraj2777 3 часа назад +14

    Yennaikku intha udhaya suriyan vanthucho oru kovil yannaiyum nalla illa year one's yella Kovil yannaiyum mettupalayam mughamku varum anga 48 days jollya irukkum appa yanaikku namma kattukula friends yellam pakka vanthu irukkomnu oru feeling la irukkum yennaiku atha niruthunagalo annaiku arambichuchu kovil yannaingalukku ketta kalam please ungalukku manasatchinu yethavathu konjam iruntha intha mughamai yearly one's panna sollunga puniyama pogum intha yannaigala konjam mind freeya vala vidunga

    • @sspriya9209
      @sspriya9209 Час назад +2

      That is Jayalalitha mam kondu vantha plan , so atha dmk panna matanga

    • @abarnaappu1036
      @abarnaappu1036 49 минут назад +1

      Nanum innakku ithanga sonna

  • @kb1sj734
    @kb1sj734 Час назад +3

    Ban elephants from temple before Samayapuram today Thiruchendur.

  • @barathis9068
    @barathis9068 3 часа назад +9

    Elephant is a wild animal we should not keep it in the temple

  • @yogaan3000
    @yogaan3000 Час назад +1

    மனிதர்கள் பண்ணும் தவறுக்கு அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்! எத்தனை விதிகள் இருந்தாலும் நாம் செய்யும் தவறுக்கு நாமே பொறுப்பு!
    திருச்செந்தூர் சென்ற போது தெய்வனைக்கு நாங்கள் பழங்கள்
    குடுத்த ஞாபகம். ஆட்டம் போட்டு கொண்டே இருபால்!
    செய்தியை படிக்கும் போது மனம் வருந்துகிறது! 🛑

  • @KVKKarthikeyan
    @KVKKarthikeyan 18 минут назад

    யானை வெளி ஆட்களை என்றுமே தன் அருகில் அனுமதிக்காது!
    உறவினர் என்ற பெயரில் அதனருகே சென்றதே தவறு 😢

  • @Mohan1996-b2l
    @Mohan1996-b2l 3 часа назад +4

    ரொம்ப கவலையா தான் யிருக்கு 😔😔😔

  • @shanmugivetriselvi7013
    @shanmugivetriselvi7013 Час назад +2

    Plse leave it n forest it will live happily

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 Час назад

    ஓம் சரவணபவ

  • @SmilingBaseballStadium-sh4rg
    @SmilingBaseballStadium-sh4rg 16 минут назад

    ❤❤❤❤❤😢😢😢

  • @mahalaxmi2946
    @mahalaxmi2946 Час назад +1

    யானை இடம் குறியதாக உள்ளது

  • @premmaha608
    @premmaha608 2 часа назад +3

    அதுவும் பாகனும் தான் இருந்த இடம் புதிதாக வந்த ஒரு நபர் பாத்ததும்

  • @indrasuresh2222
    @indrasuresh2222 Час назад +1

    Intha time na tiruchndur la iruthen hospital kondu varum pothu rompa kastama iruthuchu my husband. Friend uthaya Anna

  • @ErSenthilKumar-on2gl
    @ErSenthilKumar-on2gl 2 часа назад +9

    பெண் யானை தன் மீது முத்தம் கொடுக்கும்போது அது தவறு என நினைத்துவிட்டது

  • @sja505
    @sja505 Час назад +1

    அதை வாழ விடுங்கள் சந்தோஷமாக உங்கள் இஷ்டத்துக்கு ரூம் ல போட்டுக் காட்டி வைத்தால்

  • @anandarajjothibagyam2278
    @anandarajjothibagyam2278 2 часа назад

    Cute da

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 Час назад +1

    போதும்..ரொம்ப ஓட்டாதங்க.வேற செய்திகளுக்கு போங்க

  • @lovelyishaanYt
    @lovelyishaanYt 3 часа назад +1

    😢😢so sad 😢😢

  • @kisvanth8655
    @kisvanth8655 2 часа назад +3

    பாகனையே அடித்து விட்டு கொஞ்ச நாள் கழித்து தேடும்.. இதுவும் நான் யூடியூப் லில் பார்த்த அனுபவம் உண்டு... இதைத்தான் சில பேரிடம் கூறிக் கொண்டிருந்தேன்...

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 3 часа назад +4

    Paavam antha kudumbathinarum antha yaanayum

  • @Sharan78
    @Sharan78 3 часа назад +2

    😭😭😭

  • @-bx4cj
    @-bx4cj 2 минуты назад

    யானைய காட்டுல விடுங்கடா

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 3 часа назад +1

    😢

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 46 минут назад

    All because of sisupal, Deivayanai reacted like this and unfortunately her mahout also died in that mess accidentally

  • @MadhavmadhavMadhavmanikandan
    @MadhavmadhavMadhavmanikandan 3 часа назад +2

    സങ്കടം pavam

  • @RishiKumar-it7ts
    @RishiKumar-it7ts 2 часа назад

    .... 💔♾️

  • @RekhaPremkumar
    @RekhaPremkumar Час назад

    Poi kovil la vidunga da yaanaya..andha appavi paagan uyir dhan pochu😢

  • @RamaDevi-pd5gf
    @RamaDevi-pd5gf 3 часа назад

    So sad

  • @ArunKumar-rc2to
    @ArunKumar-rc2to 46 минут назад

    Appan theriyamal...pellai

  • @m.k.samy.m.karuppasamy7758
    @m.k.samy.m.karuppasamy7758 Час назад

    Vana thurai chadhil elipent illaya

  • @rameshd181
    @rameshd181 Час назад

    Some white paint has been painted on he elephant against agree vidhi

  • @MG-qd5jx
    @MG-qd5jx 2 часа назад +2

    Kalla sarayam kudichu sethavangaluku 10 lakhs kudutha CM ku..ithellam kattamattanga pola

  • @Varshasai1019
    @Varshasai1019 3 часа назад +23

    அநியாயமா கொன்னுட்டு இப்போ அழுவுதாம்... இதெல்லாம் நம்புற மாறிய இருக்கு... பாவம் பாகனின் குடும்பம்....

    • @SPCHN
      @SPCHN 2 часа назад +1

      6 அறிவு உள்ள மனிதன் தான்டா பணத்துக்காக கொலை பண்ணுவான் மிருகங்களுக்கு அது எல்லாம் தெரியாது

    • @kirthiraaj0
      @kirthiraaj0 2 часа назад +18

      Ethuku ulla poi selfie edukanum manusan pannum thappuku athu mela palipodavendiyathu

    • @SureshKumar-v5b7x
      @SureshKumar-v5b7x 2 часа назад +1

      கடலுக்கு ள்ள கல்ல கட்டி இறக்குங்க யானை ய

    • @madhubala7975
      @madhubala7975 2 часа назад +3

      ​@@kirthiraaj0 amanga adhu kuzhandhai. Adhukku enna theriyum. Nama dha bathirama irukkanum

    • @deepamathi3963
      @deepamathi3963 Час назад

      ​@@SureshKumar-v5b7xயோவ்.மனுஷமாதிரிபேசு.நீயும்.மிருகம்மாதிரியே.இருப்பபோலருக்கு.சின்னகுழந்தைங்கள.பாலியல்.வன்கொடுமைபண்ணிகொல்ற.மனிதமிருகங்களே.உயிரோடநடமாடிகிட்டு.இருக்கானுங்க.இந்தவாயில்லாத.ஜீவனுக்கு.என்னதெரியும்.

  • @saravananpandian38
    @saravananpandian38 Час назад +3

    இதல்லாம் நடிப்புங்க இவரே கொள்வாராம் அ அப்புறம் இவரை தேடு வாரான் இதை வந்து மிதிச்சு கொல்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்

  • @DogKuttam
    @DogKuttam 2 часа назад

    பாக்கவே அவ்ளோ கஷ்ட்டமா இருக்கு 😢😢😢😢😢

  • @balaguru8277
    @balaguru8277 46 минут назад

    😂😢

  • @rajendrank2883
    @rajendrank2883 2 часа назад +1

    😂🤣🤣

  • @rajendrank2883
    @rajendrank2883 2 часа назад

    😁🤣🤣

  • @Earth_Animal_Lover
    @Earth_Animal_Lover 3 часа назад +6

    அழுது சாவட்டும்

    • @Bharathi-b1f
      @Bharathi-b1f 3 часа назад +4

      Ne sageu da naeya

    • @littleshortz5962
      @littleshortz5962 3 часа назад +6

      Aen bro.. animal lover .. ipdi solringa

    • @thulasiramk-jy9xj
      @thulasiramk-jy9xj 3 часа назад +10

      enna nadukudu nu theriyuma ah pesadinga pagan Mella da tapu

    • @saranisha2298
      @saranisha2298 3 часа назад +2

      Yanai thanga animal namba illa...

    • @thulasiramk-jy9xj
      @thulasiramk-jy9xj 2 часа назад +5

      @littleshortz5962 illa photo edutu nala da yaanai tention anadu illa na adu matum da silent ah irundu