மிகவும் ஆரோக்கியமான உணவு இந்த ஆட்டு ரத்தம் வளரும் குழந்தைகளுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் வாரம் இருமுறை கட்டாயம் கொடுக்க வேண்டும் நாமும் வாரம் இருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
@@farookbasha2152மாட்டு கறியும் சாப்பிடாதீங்க ப்ரோ.. மாடு பிளாஸ்டிக்கை விழுங்குகிறது அதை அப்படியே சுத்தம் செய்யாமல் சமைக்கிறார்கள்.. இது கேன்சர் உண்டாக முக்கியமாக காரணம்
@@sobiyavaithee3451 :- anda attu rattail all ready kirumigal eirukkum, Nam anda attaiyo, alladu koliyaiyo aruttapiragu adil kirumigal undagividum, adai Nam sappittal tevai ellada viyadigal varum, eidai pattri nella telivaga Dr.Naveen Balaji solgirar, avarudaiya videyovai RUclips eil parttu terindukollavum,
I recently gone through your video and made this .. It really came out very well ..
Thank you for ur compliment 🙏
@suganscookery
Neenga sonnamathiri senju parthen romba tasta eruku thanks
Love you Baby 💓💓💓
super ivlo short sollitinga nice mam
Enga Amma arumaiya seivanga
Thankyou sis super recipe 😋
Nice... sister...smart Cooking...carefull speech...thankyou
Arumai nandri
இயேசு உங்களை நேசிக்கிறார்.மெய் தேவன் அவரே சொல்லுகிறார்: மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம். ஆதியாகமம் (9:4)
சகோதரி 🙏
தேங்காய் பூவை நீர் சுண்டியபிறகு போடவேண்டும்
Enga amma seivanga...romba taste ah irukum
Poi sollathinga
Tho ippo seyya pora sis arumaiyaga sonninga thank you sister.
Rathatha avuchudu pannuga eppudi panna saapda thoonathu plz
ஆட்டு இரத்தம் பொரியல் மிகவும் அருமையா இருக்குமா 👌👌👌
மிக்க நன்றி😊🙏
Ur tattoo awesome..
My favorite food sister.. Vera level
Super madam
Mam itha sapta mosain black⚫ varuthu
ரொம்ப அருமையாக உள்ளது சூப்பர் 👌👌👌👌👌👌
Can tanniya
Pregnant ah irukum pothu sapidalama
மிகவும் ஆரோக்கியமான உணவு இந்த ஆட்டு ரத்தம் வளரும் குழந்தைகளுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் வாரம் இருமுறை கட்டாயம் கொடுக்க வேண்டும் நாமும் வாரம் இருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
Super
my favourite
மிளகு தூள் சேர்க்கவில்லை என்றால் ருசி இருக்காது.... அந்த ரத்த வாசனை மிளகு தூள் சேர்க்கவில்லை என்றால் போகாது
1st like n comment suganya ka!!! My ever fav next week also I will try this
Thank you dear 😊🙏
@@suganscookeryll llll
@@suganscookery llllĺlĺllllllllllllĺĺlllllllllllllllllllllllllllllllllĺlllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Hot water la podanum mam
Soo yummy 😋
Blood kadai la evlo rate sola mudiuma .
Pregnant lady sappidalama
Am 31 weeks pregnant now liver taste enku othukala so itha saptu iruka ka
thats great sis 😊. Pregnancy time la ithu sapidurathu romba nalathu sis 😊. Have a healthy pregnancy 😊😊
@@suganscookery mm sure ka!! Nenga entha ooru
Nenga ena Sumi nu kupdunga ka!! Na ungala suganya ka nu thana kupdra so no pbmm call me sumii k
Sure sumi 😊. My native is kumbakonam and now staying in Chennai
@@suganscookery am n dindigul ka! After labor will shift to maduraii
Chicken fried rice recepie podunga
Pregnant ladies etha sapdalama
Sugar patient sapitalama
Pregnant ah irujaravanga sapdalama
மிக அருமை தோழி நாண் உங்களுடன் இணைந்து விட்டேன் நிங்கலும் இணைங்கல் தோழி நண்றி
தொடர்ந்து இணைப்பில் இருங்க தோழி நண்றி
Am 5 months pregnant, shall I have this?
No ideo pls consult with your doctor
Salt poda koodadha
Clean panna vendama
Dialysis panalam
Super sister
Thank you
இது கால் கிலோ வா, அரை கிலோவா மேடம்
தேங்காய் கண்டிப்பா போடனும்மா
Vendam na serka thevai illai
@@suganscookery நன்றி
Hello madam excellent tips some more nonveg tips Tamil etc
மிளகு தூள் அவசியம் சேர்க்கனும் மா...
ஆட்டு ரத்தம் நல்லதா கெட்டதா
சாப்ட கூடாது
@@jamsithjahan3832 ஆம் ஆன்மீகத்தை பொறுத்தவரை தவறு. அறிவியலை பொருத்தும் தவறு தான்
👌
Nice madam
Medam avithu than seya vendum
இது கழுவணுமா
Yes
Attu rattum udaluku migavum kedudi
Evlo easy ya😀
Aamanga sis
4month pragnancy ladies sapdalama
Theriala sis
eidai yarume sappida kudadu, eidu sappidum unavu ellai.
@@farookbasha2152 மாட்டு கறியும் சாப்பிடும் உணவு இல்லை
@@farookbasha2152மாட்டு கறியும் சாப்பிடாதீங்க ப்ரோ.. மாடு பிளாஸ்டிக்கை விழுங்குகிறது அதை அப்படியே சுத்தம் செய்யாமல் சமைக்கிறார்கள்.. இது கேன்சர் உண்டாக முக்கியமாக காரணம்
Not Brown Colour this is Black Colour
அத்தத்தே....
Samma goat blood
👍👍👍
Agastiya muligai vaichitu ithuku support lanringala?
@@peermohamed.m8914 For people who eats non veg, they will suggest to eat non veg. Who said in sidha medicine only mooligai will be prescribed.
இயேசு உங்களை நேசிக்கிறார் அக்கா
இயேசு சொலுகிறார்:
4."மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம். 5.உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். ஆதியாகமம் (9:4,5)
இரத்க்கமே உயிர் சாப்பிடவேண்டாம்🙏🙏
ரத்தம் சாப்பிட கூடாது மருத்துவர் சொல்கிறார்கள்
yes, sariyaga sonnirgal, nam makkalidam vilippunarvu kammiyaga eirukkiradu.
Enna reason?
@@sobiyavaithee3451 :- anda attu rattail all ready kirumigal eirukkum, Nam anda attaiyo, alladu koliyaiyo aruttapiragu adil kirumigal undagividum, adai Nam sappittal tevai ellada viyadigal varum, eidai pattri nella telivaga Dr.Naveen Balaji solgirar, avarudaiya videyovai RUclips eil parttu terindukollavum,
@@farookbasha2152 thank u
@@sobiyavaithee3451 அதொல்லாம் காரணமீ.இல்ல அவங்க மார்க்கத்துல தடை செய்யபட்டது அதுதான்.
No good.food.sssss
wmalast 2. 5 azmwu > 177>>>>>,