ஹீமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்| how to increase blood level naturally | increase hemoglobin fast

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 1,2 тыс.

  • @ManikandanM-kh1ft
    @ManikandanM-kh1ft 4 года назад +218

    1. கருப்பு திராட்சை
    2. மாதுளை
    3. பீட்ரூட்
    4. ஆடு/மாடு ஈரல்
    5. முருங்கைக்கீரை/முருங்கைக்காய்
    6. ஆரஞ்சு/எலுமிச்சை/நெல்லிக்காய்
    7. பேரிச்சை
    8. அத்தி பழம்
    9. முட்டை
    10. காய்கறி சூப்/ஆட்டுக்கால் சூப்

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  4 года назад +18

      Very Happy to see this command.keep supporting!..Thanks for watching...

    • @ranjithelamathi8465
      @ranjithelamathi8465 2 года назад +2

      Yes

    • @jaiedits2040
      @jaiedits2040 2 года назад

      Ok sir

    • @vedharavi5965
      @vedharavi5965 2 года назад +5

      கருப்பு திராட்சை
      மாதுளம் பழம்
      பேரிச்சம் பழம்
      அத்தி பழம்
      முட்டை
      ஆட்டுஇரல்
      முருங்கை கீரை
      முருங்கை காய்
      ஆரேஞ்சு / எலுமிச்சை
      நெல்லிக்காய் + தேன்
      இவை எல்லாம் உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட து ஆன்லைன் மூலம் வாங்கி சாப்பிடவும்

    • @panchanathan7056
      @panchanathan7056 2 года назад

      Whatsapp

  • @sundarsingh987
    @sundarsingh987 Год назад +168

    1. கருப்பு திராட்சை
    2. மாதுளை பழம்
    3. பீட்ரூட்
    4. மட்டன் ஈரல்
    5. முருங்கை கீரை
    6. சிட்ரஸ் பழம்
    7. பேரீச்சை பழம்
    8. அத்திப்பழம்
    9. முட்டை
    10. Veg சூப்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 года назад +3

    மிக அழகாக, கோர்வையாகக் கூறியதால் சுலபமாக அறிந்து கொள்ள முடிந்தது. ஈரல் என்றாலே ஆட்டின் ஈரல் (வெள்ளாடு) தான். அது அத்தனை வலிமை வாய்ந்தது. எல்லோரும் அறிய அத்தனையையும் தெளிவாக எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகுக.

  • @ramanipangunni153
    @ramanipangunni153 2 года назад +2

    நண்றி இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது🙏🙏🙏❤️👍🏻👌

  • @yuvasubhatimes7498
    @yuvasubhatimes7498 Год назад +57

    நீங்கள் போடுகுற வீடியோ எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் பேசுவது பிடித்து இருக்கிறது

  • @sarbudeensarbudeen3953
    @sarbudeensarbudeen3953 2 года назад +2

    சிறப்பான விளக்குறை அல்ஹம்துலில்லாஹ்

  • @kathirgkm4117
    @kathirgkm4117 3 года назад +19

    ,அண்ணா இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது உங்களிற்கு கோடான கோடி நன்றிகள்.....

    • @kumarkumar238
      @kumarkumar238 2 года назад

      Vilaiyaattu vilakkam aanlain vilaiyaattu vilakkam aanlain vilaiyaattu vilakkam aanlain vilaiyaattu vilakkam aanlain vilaiyaattu
      Red

  • @Jackey444_7
    @Jackey444_7 2 года назад +3

    Thanks bro ,romba use ah erunthathu

  • @tmntmn8466
    @tmntmn8466 4 года назад +101

    அருமையான விளக்கம் மற்றும் இரத்தம் அதிகம் உற்பத்தி செய்யும் உணவுகளின் பெயர் மற்றும் விட்டமீன்களின் பட்டியல் வாழ்த்துக்கள் சகோ 👍

  • @teddylover1011
    @teddylover1011 3 года назад +1

    ஆட்டோட மன்னீரல்(சுவரொட்டி )
    மாதுளை ஜூஸ், கீரை பொரியல்(முக்கியமாக:முருங்கை கீரை, முருங்கை பூ )
    எனக்கு ரத்தம் அளவு மிகவும் குறைவாக உள்ளது (7.2) தான் இருந்துச்சு
    அப்போ நான் கருவுற்று இருந்தேன் எனக்கு ரத்தம் எத்தணும்னு சொன்னாங்க நான் ஏத்திக்காம இவை அனைத்துமே சாப்பிட்டேன் எனக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் (11.8 ) ஆக அதிகிகரிச்சுது...
    அத்திப்பழம்
    முட்டை
    பேரிச்சம்பாழம்
    லைன் சிரப்
    காய்வகைகள் அதிகமா உட்கொள்வேன்
    முந்திரி
    செவ்வாழை
    கொய்யா
    ஆரஞ்சு👍👍👍👍

  • @nazriyaaddict3726
    @nazriyaaddict3726 4 года назад +5

    ரொம்ப நன்றி நண்பா!!!!😇😇

  • @veeramani6602
    @veeramani6602 4 года назад +6

    நல்லதோர் தகவல்கள் பகிர்ந்த துக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 💮🌻🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithakumaresan7572
    @lalithakumaresan7572 4 года назад +36

    Super sir . Na romba payanthu poi iruntha unga video va patha odaney enaku relax ah iruken...tq so much sir😊

    • @dhayadhaya1440
      @dhayadhaya1440 4 года назад +1

      Hi

    • @sundararajaperumaljothider6941
      @sundararajaperumaljothider6941 3 года назад +1

      உண்மையான விளக்கங்கள் ரத்த சேகரிப்பு க்கும் ரத்தம்

  • @subramaniyamsaranyas.saran4715
    @subramaniyamsaranyas.saran4715 2 года назад +1

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி

  • @SSFamily2020
    @SSFamily2020 4 года назад +4

    ரொம்ப நன்றி, நல்ல செய்தி

  • @Maheswari.t-b8t
    @Maheswari.t-b8t Год назад +1

    Realy true sir .Thanku for given collection of hemoglbin.

  • @ss-yp6ig
    @ss-yp6ig 3 года назад +3

    Very nice. Ammaku rompa use fulla iruku bro. 👍

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  3 года назад

      Very Happy to see this command.keep supporting!..Thanks for watching...

  • @Arul-ut8tv
    @Arul-ut8tv Год назад +1

    Rompa thanks Anna nee solra yellame rompa rompa useful haa irukku Anna thank Anna

  • @rajasubramanian6470
    @rajasubramanian6470 4 года назад +11

    Thanks..romba useful a irundhuchu

  • @அறத்தமிழ்
    @அறத்தமிழ் 4 года назад +11

    மிகவும் பயனுள்ள காணொளி...மிக்க நன்றி...

  • @colleennandan9815
    @colleennandan9815 6 месяцев назад +1

    Arumaiaana pathivu Mika nanri aiya

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Год назад +13

    சின்ன ஆரோக்ய சந்தேகம் எனில் அழகி health and beauty ஐ dhaan பார்ப்பேன்.அருமை.நன்றி.

  • @poopathijei1630
    @poopathijei1630 4 года назад +2

    அருமையான கருத்துக்களை உணவு முறைகளை தெரிவித்ததற்கு நன்றி

  • @rajapandiyanudaiyammai8619
    @rajapandiyanudaiyammai8619 Год назад +30

    அண்ணா நான் ஐந்து மாத கர்ப்பிணி எனது உடல் எடை அதிகரிக்கவே இல்லை . உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் சொல்லுங்க அண்ணா

    • @ShakeerHusain-cp8dt
      @ShakeerHusain-cp8dt Год назад +5

      Colorex kudikkawum

    • @Gamingideas-fo5pv
      @Gamingideas-fo5pv 6 месяцев назад

      6😮😮​@@ShakeerHusain-cp8dt

    • @arikaran8153
      @arikaran8153 Месяц назад +2

      டெய்லி 10 பேரிச்சம் பழம் சாப்பிடணும்

  • @marimuthuk3000
    @marimuthuk3000 2 года назад +1

    அருமை ஐயா நன்று நன்றி

  • @yuvaraj3440
    @yuvaraj3440 4 года назад +3

    Super information I like tha vidio tq for tha information yanakakava intha vidio pota mari iruku useful information tq so much...🙂👍

  • @sathyaregina8822
    @sathyaregina8822 2 года назад +2

    மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @ezhils2766
    @ezhils2766 4 года назад +6

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @salarijaffar2152
    @salarijaffar2152 3 года назад +3

    பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @kalaivanig5102
    @kalaivanig5102 4 года назад +4

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.....

  • @m.marisamym.marisamy5300
    @m.marisamym.marisamy5300 2 года назад +3

    This video is very useful Tq so much , so proud of you

  • @rajapandiyanudaiyammai8619
    @rajapandiyanudaiyammai8619 Год назад +3

    அண்ணா உங்க வீடியோ மிகவும் அருமை

  • @azeemmoamed6908
    @azeemmoamed6908 3 года назад +1

    வாழ்துகள் கொத்தமல்லி பற்றி சொல்லுங்க

  • @psaravanan9145
    @psaravanan9145 3 года назад +3

    மிகவும் நன்றி அய்யா

  • @andalgopalakrishnan3105
    @andalgopalakrishnan3105 4 года назад +1

    மிக அற்புதமான பயனுள்ள பதிவு. நன்றி.

  • @jmr6403
    @jmr6403 4 года назад +129

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @prithvik8448
    @prithvik8448 2 года назад +1

    Muringa keerai is my favorite

  • @poornipoorni1413
    @poornipoorni1413 4 года назад +8

    Anna Super Very usefull Tips Thank Uuuu Sooooo Much bro Super Explanation

  • @rajilakshmi8034
    @rajilakshmi8034 4 года назад +3

    Romba arumayana... Thevaigal.... Nanri... Nice

    • @Vlogsof_divya
      @Vlogsof_divya 4 года назад

      Hi friends. Am a new youtuber..please support my RUclips channel by subscribing and by watching my videos..thank you
      •இயற்கையான/ஆரோக்யமான
      முறையில் உடல் எடை அதிகரிக்க இந்த முறையை பின்பற்றுங்கள்
      ruclips.net/video/JdmuVPRvn_E/видео.html
      •முடி கொட்டும் பிரச்சனை தீர உணவில் இதையெல்லாம் சேர்த்துக்கோங்க
      ruclips.net/video/ci49-X4Mm9w/видео.html
      •Tonsillitis
      ruclips.net/video/MbiaRhN4TrE/видео.html
      •உடல் எடை அதிகரிக்கும் உணவுகள்
      ruclips.net/video/R_GxLv6ajG8/видео.html
      •இரைப்பை அழற்சி/Gastritis
      ruclips.net/video/v-B-34XLl80/видео.html
      •மஞ்சள் காமாலை/Jaundice
      ruclips.net/video/mVMfmCZ_4lg/видео.html
      •Herbal teas for health/ஆரோக்கியத்திற்கு 5 சிறந்த மூலிகை தேனீர்
      ruclips.net/video/3lQaEBfrEg4/видео.html
      •இரவில் நன்றாகத் தூங்க வேண்டுமா இந்த 10 வழிகளை பின்பற்றுங்கள்
      ruclips.net/video/CBxjlqL2Fhw/видео.html

  • @nirmalanimmy4914
    @nirmalanimmy4914 Год назад +1

    Very usful videio thankq

  • @zafarullahabdulmajeed5696
    @zafarullahabdulmajeed5696 4 года назад +19

    Tnx bro ......clear explanation .......எனக்கு றொம்ப use ths vdo 😊😊🙏🙏👌👌

  • @afrinafu524
    @afrinafu524 Год назад +1

    Whether sugar patients can eat this kind of foods

  • @UBMDeepikaK
    @UBMDeepikaK 4 года назад +12

    Thanks bro romba usefulah irukkum and unga voice clearha irukku thank you....👍👍👍👍

  • @nandhini.p6470
    @nandhini.p6470 2 года назад +1

    Tq sir enaku animia erugu ... Entha video ise full ah erugu 🤗

  • @remosinthiyaremosinthiya960
    @remosinthiyaremosinthiya960 4 года назад +4

    Thank u so much... very use full ah irukku

  • @jeevajeejeevajee4050
    @jeevajeejeevajee4050 4 года назад +10

    Nice bro because ennakku blood ella athunala sari period agathu but I will follow this bro thanks so much

  • @sakthiarumuga7582
    @sakthiarumuga7582 Год назад +2

    இதை செய்தால் ரத்தம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் தரும்

  • @harichandran2373
    @harichandran2373 4 года назад +3

    Super... Nice tq...

  • @janajj8060
    @janajj8060 3 года назад +2

    Super Tq

  • @RamKumar-xk8dh
    @RamKumar-xk8dh 4 года назад +6

    தெளிவான தகவல்கள். நன்றி

  • @nithiyasree7738
    @nithiyasree7738 3 года назад +10

    Thanks anna yen ammavu ku rombave thevee na

  • @balachandran1309
    @balachandran1309 3 года назад

    சூப்பர் சூப்பர் நல்லதுதான்

  • @Thavaguru-s2y
    @Thavaguru-s2y 11 месяцев назад

    வாழ்த்துக்கள்.சகோதரா

  • @மகிமாஈஸ்வரன்
    @மகிமாஈஸ்வரன் 3 года назад +7

    ஓகே தேங்க்யூ தேங்க்யூ சார்👌👌👌

  • @antoselvaraj6831
    @antoselvaraj6831 4 года назад +3

    தம்பி நல்ல வீடியோவை பாதித்திருக்க இதுபோல நிறைய போராடுவோம் வைத்தார் அவரை ஒரு திரிபலா சூரணம் அருமை

  • @ammuammu9266
    @ammuammu9266 4 года назад +7

    Tq soooooooooooooooooooooo much sir .I am 8 month pragnent but anaku HB 9.7 tha eruku intha video anaku romba useful la eruku tq very much 🙏🏼😍

  • @divyakandha9304
    @divyakandha9304 4 года назад +6

    நன்றி நன்பா மிக அவசியம்எனக்கு எடுத்து கூரிநிர் நன்றி வணக்கம்.

  • @PremKumar-it8fg
    @PremKumar-it8fg 3 года назад +4

    நன்றி நண்பர்களே

  • @vijayakumarisadhasivam7305
    @vijayakumarisadhasivam7305 Год назад +1

    6 வயது குழந்தைக்கும் திரிபலா சூரணம் அரை ஸ்பூன் அளவு கொடுக்கலாமா தெரிவிக்கவும் நன்றி நண்பரே வணக்கம்

  • @pradeepKumar-hz2zb
    @pradeepKumar-hz2zb 2 года назад +3

    Very nice useful MSG brother

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 2 года назад

    நண்பா இனிய வாழ்த்துக்கள் இனிய தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இனிய செய்தி களை பார்க்க புரிந்து விட்டது நன்றி

  • @sangeeammu1800
    @sangeeammu1800 4 года назад +8

    Thank for your information

  • @ushausha71
    @ushausha71 2 года назад

    😀Eneke undenbele retham ururethe rumbovokuraive eneke anemia irunthe rumbovokastapate Eneke kakavalepe erekethe nan hospitalmarunthethan unomo sapedre ipetha Sar ungal pathive retham uruvatherke ennasapta nallethene pate nandri sar👍👌

  • @fathimasurya2411
    @fathimasurya2411 4 года назад +7

    Nice😧😧Tea Kudikama Ennala Iruka Mudiyathey😧😧

  • @geethageetha8352
    @geethageetha8352 3 года назад +2

    Ok.usefull.thank

  • @ramyavishnu8160
    @ramyavishnu8160 4 года назад +3

    Thanking you. Sir. Ean.

  • @ganapathysubramanian8642
    @ganapathysubramanian8642 2 года назад +1

    1 நாளைக்கு எத்தனை எண்ணிக்கை சாப்பிட வேண்டும்.....பேரிச்சை...அத்திப்பழம்

  • @padmapathu4099
    @padmapathu4099 3 года назад +16

    Very useful.. Explained clearly.. Tq...

  • @nathiyasubash8007
    @nathiyasubash8007 Год назад

    Thiri pala sooranam 4yrs childdukku kudukkalama

  • @vasankumutha9171
    @vasankumutha9171 4 года назад +45

    Thelivana nalla karuthusupper👏🙏👏🙏👍

  • @shasideva8887
    @shasideva8887 3 года назад

    Tq sir yanaku Latham kammiya heruku sir rombo bahama herundhuche neega sonna hendha food yanak rombo thaireyam kuduthuche sir

  • @nafeessafra8126
    @nafeessafra8126 4 года назад +28

    ரொம்பவும் நல்ல பயனுள்ள வீடியோவா இருக்கு நன்றி

  • @prabhupraveen6522
    @prabhupraveen6522 4 года назад +2

    எனக்கு தேவையானது.நன்றி

  • @narayanang1344
    @narayanang1344 4 года назад +5

    அருமையான தகவல் மிகவும் நன்றி

  • @darshinidarshini9823
    @darshinidarshini9823 3 года назад +2

    Very use full video. Thank you so much bro🙏🙏🙏

  • @singarasaajith8721
    @singarasaajith8721 4 года назад +19

    அருமையான விடயம் கூறினீர்கள் சகோதரா வாழ்த்துக்கள்

  • @nithinithi7209
    @nithinithi7209 2 года назад

    Rompa thanks bro very use full

  • @trichytrichy1040
    @trichytrichy1040 3 года назад +2

    Very you full video

  • @priyankapriyanka1616
    @priyankapriyanka1616 4 года назад +5

    Thanks for healthy video 😍🙂🤗

  • @archanaarchu145
    @archanaarchu145 Год назад

    Hii sir
    Naa Non veg Sappuda marten athupola Food sollunga Sir Raththam athigama aka enna sapdanum

  • @jiyajiyavudeen6740
    @jiyajiyavudeen6740 3 года назад +6

    Thaks you for viedo ya health la blood ella so na முயற்சி பண்ற

  • @gurunathan8315
    @gurunathan8315 3 года назад

    நல்ல ஒரு கருத்து அருமை நண்பா நன்றி

  • @saropandi1561
    @saropandi1561 4 года назад +5

    Super ipatha parthen enaku blood level kammiya Iruka indha time pathathula happy Thanks

  • @AbiAbi-bh4bx
    @AbiAbi-bh4bx 2 года назад +1

    Tq

  • @I.Ayeshaimran
    @I.Ayeshaimran Год назад +1

    Bro , na pregnant ah irukka, ana enaku sugar irukku yenna best food nu solluga bro pls

  • @sivasivan6742
    @sivasivan6742 3 месяца назад +1

    Thiks sir😊

  • @tharikthansir1804
    @tharikthansir1804 4 года назад +33

    அருமை நன்றி 👍

  • @sudupihilla5389
    @sudupihilla5389 2 года назад

    Sir im form srilanka ennoda tambiku cirrhosis awarukku enna sapudatam.enna sapuda koodathu please konjm solluga

  • @pramiladevi-uq9rv
    @pramiladevi-uq9rv 3 года назад +5

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாமா?

  • @vetriraji-cp2rr
    @vetriraji-cp2rr Год назад

    Suvarottium saptalam benefits athigam

  • @jenistonreigns3283
    @jenistonreigns3283 4 года назад +7

    Super bro thanks for the tips

  • @latharajan3069
    @latharajan3069 3 года назад +8

    Yes , very useful

  • @divyamagalingam6050
    @divyamagalingam6050 4 года назад +2

    Thank you very nicso much🙏🙏🙏

  • @AGD688
    @AGD688 2 года назад +3

    Sugar உள்ளவங்க இதை எல்லாம் சாப்பிடலாம ❓

  • @vinodhesa3289
    @vinodhesa3289 4 года назад +5

    நன்றி அண்ணா

  • @pavithra.k9563
    @pavithra.k9563 4 года назад +2

    Super and awesome thanks

  • @jsdaisysofiya3056
    @jsdaisysofiya3056 4 года назад +4

    Very nice ND very useful sir...

  • @manishrmiprithu3415
    @manishrmiprithu3415 Год назад

    Super good explanation

  • @SivaKumar-id5so
    @SivaKumar-id5so 4 года назад +3

    Thanking you romba payanula video

  • @thamaraithamarai7362
    @thamaraithamarai7362 3 года назад +1

    Tq anna gud advice...