Комментарии •

  • @viewsofengland825
    @viewsofengland825 Год назад +193

    மக்களை கவரும் மதினியின் நகை ஒன்றே ஒன்று தான். அவர் புன்னகை 😊😊😊

    • @KamarajC-qe3fd
      @KamarajC-qe3fd Год назад +2

    • @mrajmohan9434
      @mrajmohan9434 Год назад +2

      மதினி அடுத்த முறை அண்ணா வை சமைக்க சொல்லி வீடியோ போடுங்க மதினி சமையல் மன்றத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் 💐💐💐💐

    • @redpepper8913
      @redpepper8913 Год назад

      No doubt

    • @hemasasikumar
      @hemasasikumar Год назад

      ​@@mrajmohan94349ꂦꂦꂦᖘᖘꂦᖘ00

    • @arulraj7903
      @arulraj7903 Год назад

  • @manjudeepu6100
    @manjudeepu6100 Год назад +34

    மதனி சத்தான இரத்த பொரியல் செய்து அசத்திட்டீங்க. மதனிக்கு ஆதரவாக என்டரி கொடுத்த பானுவுக்கு வாழ்த்துக்கள். வெற்றியை நோக்கி தங்கள் பயணம் தொடரட்டும் மா , வாழ்த்துக்கள் .

  • @jegatha44
    @jegatha44 Год назад +23

    சூப்பர் மதினி இரத்த வறுவலில் தேங்காய் பூ போட்டால் இன்னும் ருசியாக இருக்கும் .

  • @sadhamhussain1775
    @sadhamhussain1775 Год назад +77

    பானு அக்கா எப்போதும் மதனிக்கு உறுதுணையாக இருங்கள் நாங்கள் தினசரி உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 Год назад +28

    ரத்த பொரியல் சூப்பர் மதனி🎉🎉🎉🎉

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +14

    ஹாய் பானு சகோதரி 🙋‍♀️
    தினம் ஒரு சமையல் சூப்பர் மாரி தங்கச்சி..!!👌
    இன்று மதினி சேனலில் என்ன சமையல் இருக்கும் என அனைவரையும் ஆவலுடன் எதிர்பாக்க வைக்கிறீங்க மா..!!🤔🤗
    ஆட்டு இரத்த பொரியல் இதுவரை செய்ததில்லை..!!👌💪
    உங்க பேச்சை ரசித்து.. வீடியோ மறுபடி மறுபடி பார்க்கிறேன்..🤗
    பானுமா.... நாங்க கேட்டு கொண்டபடி இன்று வீடியோவில் வந்து சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருக்கு டியர்.!!🤗💞💕👍❤

  • @abdullahabu3651
    @abdullahabu3651 Год назад +4

    Naanga sapida maattom aanal super mathani samaiyal

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +21

    சுவையான இரத்தப் பொரியல் அருமை மதினி.😋😋😋

  • @mercy77777
    @mercy77777 Год назад +45

    சதோஷமாக சாப்பிடுங்கள். பானுவை பார்த்தது happy. 👏👌😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Год назад +2

    Thanks madini & Banu. USA.

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +7

    விதவிதமான சமையல் ராணி மதினி சூப்பர்🎉

  • @SandyKarthik-d3q
    @SandyKarthik-d3q Год назад +14

    சூப்பர் மதனி சமையல் 👌👌👌👌👌

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Год назад +25

    பானு எப்படி இருக்கிங்க மதினி சமையல் சூப்பர் 👌🏼 வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் 🤞🌹🤩✌️👍

  • @revathypalani7811
    @revathypalani7811 Год назад +5

    ரத்த பொரியல் சாப்பிட்டது இல்லை இருந்தாலும் செய்முறை நல்லாயிருக்கு 👌

  • @rajakalpana6908
    @rajakalpana6908 Год назад +3

    Enakku romba pudikkum mathani intha dish.

  • @Bharathi783
    @Bharathi783 Год назад +5

    எப்பொழுதுமே சந்தோசமாக இருங்கமதனிஅக்காஇறைவனிடம் பிரார்த்திக்கிறேன்அக்கா⛪⛪💐💐💐💐👍

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 4 месяца назад +1

    அந்த இடம் பாக்கவே அழகா இருக்கு எந்த ஊர் என்னதான் நம்ம மாடர்ன் ஹவுஸ் ரெடி பண்ணாலும் நேச்சுரல் நேச்சுரல் தான் 🎉🎉🎉🎉🎉

  • @rajesh-fj3zf
    @rajesh-fj3zf Год назад +1

    Engaladaravu.engamukuundu.nandri

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 Год назад +16

    சூப்பர் மதனி 💐💐😋😋😋

  • @Priyapriya-rc9ee
    @Priyapriya-rc9ee Год назад +3

    Enakku romba pidikkum super akka

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Год назад +4

    Neenkal nalla samayal mathini 👍Rameshwram meennvan antha thankachi super samayl panuranka,👍👍

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 Год назад +11

    அருமை மதினி 👌

  • @yumakathamuthu4614
    @yumakathamuthu4614 Год назад +25

    Tq sisters for explaining of the goat blood benefits. It’s a very simple and healthy recipe. Sister Banu you are the greatest pillar for sister Madhini. My love to all at home. ❤😊

  • @laveendralaveendra9241
    @laveendralaveendra9241 Год назад

    Kauhu, vellai poondu & kanja milahai serthat nandraha irukkum

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 Год назад +15

    Super Cooking Madini 😋😋😋😋
    Happy to see Banu join in eating . Thanks to Banu for all the support she gives in video taking of Madini Cooking . GOD bless yur Family 😉🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @mahamaha5334
    @mahamaha5334 Год назад +1

    மதினி நீங்கள் சமைக்கும் போது தரையில் பாய் போட்டு சமைக்கலாமே ஏன்னா மண் தரை

  • @rajikarthikrajikarthik3898
    @rajikarthikrajikarthik3898 Год назад +5

    இரத்தம் பொரியல் அருமை
    அக்கா

  • @jacqulinerenurohith5027
    @jacqulinerenurohith5027 Год назад +3

    Everyday is an eagerness to watch ur video wat ur preparing

  • @mageskanda7769
    @mageskanda7769 Год назад +21

    So happy to see ur husband talking now. Everyday u are coming out with different types of delicious food mathini. These children are gifted to eat yr food

  • @radhakrishnan4331
    @radhakrishnan4331 Год назад +8

    மாரியம்மா.❤பானுவுக்கும்.🌹🤱🏻👍

  • @vijayalakhmin6058
    @vijayalakhmin6058 Год назад

    Madani masala pottu ceinyugo attu raththa.super a irukum.

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Год назад +2

    Anna thankai irunthu.sapida unmayel,Ambal kodutha varam,🙏

  • @gkdare
    @gkdare Год назад

    சகோதரி , அருமை வெட்கத்துடன் அருமையான தமிழ் உச்சரிப்பில் சமையல் அருமை என் மகளுக்கு காட்டி பெருமை படுகிறேன் . எளிமையான என் உறவுகள் வாழ்க பல்லாண்டு🙏🙏🙏

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 Год назад +7

    Super sissy❤❤naa mutton sapuda matten ana unga samayal semmaya irukku paaka👍👍🥰🥰

  • @meemee832
    @meemee832 Год назад +4

    Pepper podi sertha innum super a irukkum sister

  • @murugesusri403
    @murugesusri403 Год назад

    Romba nalaayirukku

  • @selvi9459
    @selvi9459 Год назад

    எனக்கும் ரொம்ப பிடிக்கும்.உங்க வீட்டு மல்லி,கொய்யா, சீதாபழ செடிகள் ரொம்ப அழகா இருக்கு.சமைக்கும் போது உங்க கை வளையல் சத்தம் அருமை.🎉

  • @muthumv2500
    @muthumv2500 Год назад +1

    சுப்பர் சமையல்

  • @anandharajanandh3167
    @anandharajanandh3167 26 дней назад

    Inji poondum thengai thuruvalum serthukonga madhini🥰

  • @deivanaip3443
    @deivanaip3443 Год назад +1

    அருமை

  • @mohanrajs3290
    @mohanrajs3290 Год назад +3

    Very nice super 👌👌👌👌🥰🥰🥰

  • @Anus22Anu-zw5dr
    @Anus22Anu-zw5dr Год назад +2

    Banu sister super adikkadi video kku vanga ungalaium mathinium pakkum pothu happy irukkum ok❤❤❤❤

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +6

    சூப்பர் மதினி❤

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +5

    Good for health .. good 👍😊

    • @saraswathisaraswathi5896
      @saraswathisaraswathi5896 Год назад

      Nan idhuvarai yarukum subscribe panniyathillai but mathiniyin veguli mugam enaku rombavum pidithu vittathu orunal ungal veetuku varalama mathini and Banu sissy

  • @chandransaivarsan
    @chandransaivarsan Год назад

    ungal, sirippu, azhagu, amma
    from. dubai

  • @premaaiyer3493
    @premaaiyer3493 Год назад +2

    Hi Mathani
    You are such a lovely person. I don't think I will be able to try this recipe made out of blood! I love your shows.

  • @rajeswariraji4568
    @rajeswariraji4568 Год назад +9

    Super மதினி❤

  • @geethav7446
    @geethav7446 Год назад +2

    Super pa takecare

  • @JayapandyJayapandyb-wk6ny
    @JayapandyJayapandyb-wk6ny Год назад +2

    Akka super nenga ellarum happya ithe pola irrunga

  • @achumahiachumahi7032
    @achumahiachumahi7032 Год назад +4

    அக்கா... நீங்க... எல்லாரும்... நல்லா.... இருக்கணும் ❤❤❤

  • @mageskanda7769
    @mageskanda7769 Год назад +6

    Super combo😊

  • @RajaLakshmi-bj9nk
    @RajaLakshmi-bj9nk Год назад +3

    Banu nalla pesuringa 👍👌

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Год назад +7

    Congratulations for 150k subscribers Madhini. Waiting for 500k in next 2 months ❤

  • @ashokg4775
    @ashokg4775 Год назад +3

    Wow amazing food your video so much like

  • @vaithicricketlovervaithicr3735
    @vaithicricketlovervaithicr3735 Год назад +4

    Banu Akka Valthukkal..... All The Best Mathini..... Keep It Up Mathini....🌹🌹🌹🌹🌹🌹

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +10

    Very nice blood fry cooking video Madhini my favorite dish Very good for health 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @subhasubha3611
    @subhasubha3611 Год назад

    Madhini samaiyal eppavum pola super ra irukku... Banu akka neenga eppavum madhini ku aadharava irunga.... I love madhini ❤️🥰😍

  • @alaparikalo
    @alaparikalo Год назад +2

    Super mathini super recipe 👌👍❤️ Banu Akka video vanthathukku nanti Banu Akka video super 👌👍❤️🥰

  • @chellaiahmanikkam
    @chellaiahmanikkam Год назад +6

    Super 🎉🎉🎉

  • @rajesh-fj3zf
    @rajesh-fj3zf Год назад

    Nantri.thaye

  • @GeethaGeetha-cc2tx
    @GeethaGeetha-cc2tx Год назад +2

    Super மதனி

  • @-ul9zo
    @-ul9zo Год назад +5

    Super akka❤

  • @sadhamhussain1775
    @sadhamhussain1775 Год назад +7

    சூப்பர் பானு அக்கா
    மதனி சூப்பர்
    கண்டிப்பாக எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு

  • @suryac5717
    @suryac5717 Год назад +1

    Super mathini.......Banu akka epdi irukinga...

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад

    மதினி வீடியா கவரேஜ் பானுவை பார்த்தது ரொம்பவே சந்தோஷம் ❤ அடுத்த முறை அண்ணா வை சமைக்க வைத்து வீடியோ போடும்படி மதினி 💐💐💐

  • @kallanaikallanai5757
    @kallanaikallanai5757 Год назад +7

    சூப்பா மதினி😊😊

  • @kumarpuspa7042
    @kumarpuspa7042 Год назад

    Super mathini sis thank you

  • @chandransaivarsan
    @chandransaivarsan Год назад

    panu, akka, camand, padikkumpodu, en, peyarayum, sollunga

  • @devidevi8971
    @devidevi8971 Год назад +4

    💞 SUPER மதினி💞

  • @ananthisaravanan4047
    @ananthisaravanan4047 Год назад +2

    👍

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +1

    Good information

  • @vimalav1736
    @vimalav1736 Год назад +11

    Very nice cooking akka... Yummy 😋 akka

  • @sundarssr9952
    @sundarssr9952 Год назад

    நன்றி

  • @mathupriya6254
    @mathupriya6254 Год назад +3

    சூப்பர் மதினி

  • @lakshmimanogar5298
    @lakshmimanogar5298 Год назад +1

    Super super

  • @sundareshs5672
    @sundareshs5672 Год назад +4

    Congratulations 🎉🎉🎉🎉

  • @b.vinothkumar1323
    @b.vinothkumar1323 7 месяцев назад

    Super cleanings

  • @js.sathiswarisathis772
    @js.sathiswarisathis772 Год назад +2

    Super madani

  • @Kalaivani-bh1ny
    @Kalaivani-bh1ny Год назад +3

    Super akka

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg Год назад +2

    Super mathini

  • @babyshagrade2hariharanjkg606
    @babyshagrade2hariharanjkg606 Год назад +1

    super mathini
    vanjaram fish kulambu video podunga

  • @mahima7510
    @mahima7510 Год назад +3

    Super banu and madini god will bless you abundantly do not worry ok be happy we are with you ❤

  • @kumuthinisivalingam3874
    @kumuthinisivalingam3874 Год назад

    மதினி Chanal க்கு உதவியுடன் இருக்கும் மதினி உறவுகளுக்கு மிகவும் நன்றி இப்போது இருப்பது போல் எப்போதும் மதினி க்கு ஆதரவாய் இருங்கள் ❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад +1

    Super recipe Madhini congrats Madhini 🌹🌹👍👍👌👌

  • @arumuganr5479
    @arumuganr5479 Год назад

    உங்களால் முடிஞ்சா அல்லவுக்கு பண்றீங்க சூப்பரா இருக்கு யாரையும் எதிர்க்காதீங்க மெல்லவும் வளர்ற எங்க வழுது

  • @sasitharsiny-ip4pi
    @sasitharsiny-ip4pi Год назад +2

    சுப்பர் மதனி பானு

  • @Tamil6534
    @Tamil6534 Год назад

    Goat blood ipadithan jelly maari irukuma?

  • @mahamaha5334
    @mahamaha5334 Год назад

    மதினி உங்கள் சமையல் எல்லாம்மே சூப்பர்

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад +2

    Super Super

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu Год назад +3

    Super mathini 👍

  • @jegatha44
    @jegatha44 Год назад +3

    சூப்பர் அக்கா 👍👌

  • @venubalan3727
    @venubalan3727 Год назад +3

    Very very super samal ❤❤❤❤❤❤❤❤

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 Год назад

    Malaysia vile irunthu en vazhtukal madini...

  • @RajaMani-w3m
    @RajaMani-w3m 10 месяцев назад

    Akka nenka samiyal panum pothu manuvekatha

  • @thilagasundary7416
    @thilagasundary7416 Год назад +1

    Mathini ku kulanthaigal illaiya pls sollunga

  • @alamelumangai2894
    @alamelumangai2894 Год назад +3

    Nice🎉❤

  • @Raja1212Pandi-tv8dl
    @Raja1212Pandi-tv8dl Год назад +2

    Super

  • @Thanthan-rg9lc
    @Thanthan-rg9lc Год назад

    Enga amma senju kuduppaga enaku romba pidikkum mathini saiyala enga amma yapagama iruku i miss you amma

  • @Dilipkumar-bk4ou
    @Dilipkumar-bk4ou 10 месяцев назад

    👍 என்று சொல்ல வேண்டும்

  • @selvaranig7702
    @selvaranig7702 Год назад +3

    Super👌