காற்றை கட்டுப்படுத்தும் சிவலிங்க தத்துவம் என்ன? Kalahasti Temple | Deep Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • KuKuFM Download link: kukufm.sng.lin....
    Coupon code: DTT50
    (Coupon code is valid for the first 250 users only)
    துளி காற்று கூட நுழையாத இடத்தில் இருக்கும் சிவலிங்கம்!
    ஆனால் விளக்கு மட்டும் காற்றில் ஆடிக்கொண்டே இருக்கிறது!!
    ஸ்ரீகாளஹஸ்தி-ல் இருக்கும் சிவலிங்க தத்துவம் என்ன?
    ------------------------------------------------------------------------------
    குமரிக்கண்டத்தில் வாழ்ந்த நாகர்கள் கதை!
    • மிரளவைக்கும் குமரிக்கண...
    இராவணனை ஏன் நாம் வணங்கவேண்டும்?
    • இராவணனை ஏன் நாம் வணங்க...
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalk...
    Instagram: bit.ly/DeepTalk...
    Twitter: bit.ly/DeepTalk...
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalk...
    Telegram: t.me/DeepTalks...
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GoogleP...
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonM...
    JioSaavn : bit.ly/JioSaav...
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии •

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 2 года назад +79

    உங்களின் குரல் ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @karthirevathi4743
    @karthirevathi4743 2 года назад +33

    தமிழனின் பெருமை எங்கும் ஒலிக்கட்டும் 🙏🙏🙇‍♀️

  • @Vishnu97678
    @Vishnu97678 2 года назад +15

    மகா யோகி.. சிவன் அப்பா
    மனித சக்திக்கும் தேவாதி தேவர்க்கு அப்பாற்பட்டவர்
    சிவாய நம ❤❤❤❤

  • @aravinthm2788
    @aravinthm2788 2 года назад +9

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி ♥️

  • @thiruvengadamr6244
    @thiruvengadamr6244 2 года назад +33

    திரவிட கட்டிடகலை அல்ல தமிழனின் கட்டிடக்கலை

    • @Optimusprime123-p7p
      @Optimusprime123-p7p 4 месяца назад

      திராவிட கட்டிட கலைதான் ....சரி

  • @NN4U_KarthiKN
    @NN4U_KarthiKN 2 года назад +9

    அருமையான பதிவு அண்ணா... இது போன்று இன்னும் பல காணொளிகள் பகிருங்கள்.... ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @திருமதிதமிழச்சிகுமார்

    அருமையான மிக எளிமையான முறையில் எடுத்துறைத்த விதம் கூடுதல் அழகு தமிழச்சியின் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வாழ்க என் தமிழ் வளர்க என் தமிழ் பண்பாடு

  • @RethinavalliRethinavalli-xo2vn
    @RethinavalliRethinavalli-xo2vn 4 месяца назад

    ஆரம்பம் முதல் இறுதி வரை மெய்சிலிர்த்து விட்டது அருமையான பதிவு அண்ணா. எங்கும் எதிலும் நிறைந்தவர் என் அப்பன் சிவனே🕉️ ஓம் நமசிவாய🕉️ 🙏🙏🙏. மிக்க மிக்க நன்றி அண்ணா🙏

  • @sivanesansivanesan5585
    @sivanesansivanesan5585 2 года назад +13

    திராவிட கழகமே திராவிடத்திற்கு விளக்கம் அளிக்க முடியாத நிலைமையில் நீங்கள் எதன் அடிப்படையில் சோழர் கால தமிழ் கட்டிட கலையை திராவிட கலை என்று கூறுகின்றிற்கள்

  • @jaiganeshr8151
    @jaiganeshr8151 Год назад

    ஓம் சிவாய நம சிவத்தைப் பற்றி உலகுக்கு எடுத்துச் சொல்லும் உங்களின் சேனல் மேலும் மேலும் வளர இறைவனுடைய நல்லாசியும் அடியார்களுடைய நல்லாசியும் என்றும் என்றென்றும் நிலைத்து ஓங்கிட இறைவன் அருள் செய்வார் திருச்சிற்றம்பலம்

  • @SSBAKTHISTATUS
    @SSBAKTHISTATUS 2 года назад +14

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙇🙏

  • @OffroadingVignesh
    @OffroadingVignesh 2 года назад +2

    மிக அருமையான காணொளி. மிக அருமையான உச்சரிப்பு. சிவபெருமான் என் கடவுள். எல்லாம் சிவம். சிவ சிவ ❤🧡💛💚💙💜🤎🤍

  • @umamaheshwarir6154
    @umamaheshwarir6154 Год назад +1

    Deep ungaladhu voise.god gift .walzga valamudan.

  • @c.yuvarajappu2557
    @c.yuvarajappu2557 2 года назад +2

    Hai sir unga voice super Nan Vellore enga Vellore kottai edthu podunga sir adthu gudiyattam edthu video padduing sir Nan nega poddera videos papean 👍👍👍👍👍👍👌👌👌

  • @சிவன்214
    @சிவன்214 2 года назад +1

    தமிழ்நாடு உடைய சிவனே போற்றி எல்லா நாட்டினர்க்கும் இறைவா சிவனே போற்றி...

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +5

    நற்றுணையாவது ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @premilam5834
    @premilam5834 2 года назад

    மிக..மிக.. அழகு... உங்கள் வர்ணனை மிகவும் அருமை நண்பரே..
    வாழ்த்துக்கள் நண்பா...

  • @mangai7917
    @mangai7917 2 года назад +1

    மிக அருமையா சொல்றீங்க
    நன்றி அண்ணா......

  • @RelionproConsultancy
    @RelionproConsultancy 11 месяцев назад

    God siva is breathing so lamp is dancing. Sir🙏🙏
    Siva ayya muchu kaatril
    Deepam asai giradhu🙏🙏

  • @SakthiVel-je6kj
    @SakthiVel-je6kj 2 года назад

    இந்த..சிவன் photo என்னிடம் இருக்கிறது.. அதைபத்தி...இதில் .கண்டது..எனக்கு சந்தோசமாக இருக்கிறது....🙏🏻

  • @தமிழன்சக்தி-ட5ள

    பிரபன்ஜம் என்பது வேறு மொழிச் சொல் புடவி என்பது தமிழ்.புடவி என்றாள் புடைக்கின்றது என்று பொருள் இந்த பிரபன்ஜம் புடைத்துகொன்டே இருப்பதனால் அதற்க்கு புடவி என்று பேயர் வைத்தான் தமிழன்

    • @nithimani5975
      @nithimani5975 2 года назад

      அருமை

    • @visualeffects3965
      @visualeffects3965 2 года назад +1

      தமிழைப் பிழையின்றி எழுதவும்.
      என்றாள் அல்ல என்றால்.
      என்று பொருள் அல்ல என்றுப் பொருள்.
      புடைத்துகொண்டு எல்ல புடைத்துக்கொண்டு
      அதற்குப் புடவி
      என்றுப் பெயர்

    • @தமிழன்சக்தி-ட5ள
      @தமிழன்சக்தி-ட5ள 2 года назад

      @@visualeffects3965 🙏🏽

  • @shivanmagan8066
    @shivanmagan8066 2 года назад +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னை நீங்கான் கால் அடிகள் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🔥📿🙏

  • @nandinideepu1725
    @nandinideepu1725 2 года назад +5

    Anna u have semma voice👌. Your motivational speech is booster for me. Can u explain more about our tamilians history💪

  • @karthirevathi4743
    @karthirevathi4743 2 года назад +7

    🙏Shivan🙏🙇‍♀️

  • @MR_KIRUKAL
    @MR_KIRUKAL 2 года назад +4

    I am seeing your video very intresting 🔥🔥🔥🔥

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  2 года назад +1

      Thank you very much

    • @MR_KIRUKAL
      @MR_KIRUKAL 2 года назад +1

      Anna indha madhiri images eadhil இருந்து download பண்றீங்க சொல்லுங்க அண்ணா please ❤️🤔 ok

  • @சிவன்214
    @சிவன்214 2 года назад +12

    தமிழர் கலையை திராவிடம் என்று கூறுவது.. இது ராஜேந்திரசோழன் கட்டியது..இவர் தமிழரா.. திராவிடரா..63 நாயன்மார்களில் கண் ணப்பநாயனார் பற்றி என்ன..குரலை வைத்து எல்லாம் உண்மை என நம்பக்கூடாது போல..

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 Год назад

    தமிழர்கள் தான் உலகில் உள்ள கோவில்கள் அனைத்தும் கட்டியது. முருகன் தந்தைக்கு வணக்கம்

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 2 года назад +1

    தமிழுக்கு தமிழனுக்கு வணக்கம் இதை மட்டும் தம்பி நீங்க எவ்வளவு உயர்ந்தாலும் மாற்றாதீர்கள்

  • @kopikopi2362
    @kopikopi2362 Год назад

    😘😍❣️வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ❤❤❤

  • @rajendhraprasad5026
    @rajendhraprasad5026 2 года назад +2

    அன்பே சிவம் எல்லாம் சிவம்.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад

    அற்புதமானப்பதிவு

  • @sabapathyiyer7891
    @sabapathyiyer7891 2 года назад +1

    Shivan is ur voice ...wow waiting for more videos buddy

  • @RaniSelvakumar-y5j
    @RaniSelvakumar-y5j 3 месяца назад

    🙏🙏🙏 Om Namah Shivaya Shivaya Namah Om 🙏🙏🙏

  • @sathya6888
    @sathya6888 2 года назад +3

    Waiting for part 2 brother ❤️

  • @user-Tamizhan2611
    @user-Tamizhan2611 2 года назад +7

    மே 18, நம் தமிழ் உறவுகளுக்கு அரங்கேறிய இனப்படுகொலையை பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்

    • @visualeffects3965
      @visualeffects3965 2 года назад

      @ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ கருணாநிதி இசைவேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் சகோ.
      இசை வேளாளர் என்போர் ஓதுவார்கள் குலத்தைச் சேர்ந்தோர்.
      ஓதுவார்கள் என்பவர்கள் திருமுறைப் பாடுவோர்.

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 года назад

      @@visualeffects3965 தெலுங்கு சின்னமேளம் கருணாநிதி, அதை மாற்றி இசை வேளாளர் என்கிற புதுப்பெயர் வைத்தது கருணநிதிதான்

  • @bagavathys7154
    @bagavathys7154 10 месяцев назад

    தமிழ் உச்சரிப்பு அருமை

  • @Formerthegod
    @Formerthegod 2 года назад

    வணக்கம். அருமை.

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад

    மிகவும் அருமை

  • @பூராமர்பாண்டி

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 2 года назад +1

    Super bro..seema voice well suitable for this history of shiva temples..put many more temple History videos

  • @abinayaboopathi2476
    @abinayaboopathi2476 Год назад

    வணக்கம் அண்ணா உன் தொண்டுக்கு மீக் நன்றி ஓம் நம சிவாய

  • @JoinwithJanu
    @JoinwithJanu 2 года назад +1

    Mesmerizing voice bro❤️

  • @Nila_narayana
    @Nila_narayana 5 месяцев назад

    சுவாமி மலை முருகன் கோவில் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤

  • @prasanna5486
    @prasanna5486 2 года назад +2

    அண்ணா பாண்டிய மன்னன் வரலாறு பதிவிடுங்கள் அண்ணா

  • @karthiraj5682
    @karthiraj5682 2 года назад

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவன் பக்தன்

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 года назад

    சிறப்பு

  • @tharuaahana6732
    @tharuaahana6732 2 года назад +3

    Vanakam bro pls explain abt tiruvannamalai temple

  • @MadhavanViji
    @MadhavanViji 2 года назад

    மிக்க நன்றி சகோதரா 🙏🙏🙏

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 2 года назад +2

    ஈசனே பெரும் கடவுள்.

  • @jothimaniv7370
    @jothimaniv7370 2 года назад +1

    🙏 Om namah shivaya Om 🙏

  • @mathanmirash3767
    @mathanmirash3767 2 года назад +6

    திராவிடம் என்ற சொல் தமிழினத்தின் துரோகி எனவே தமிழனின் வரலாறு என்று சொல்லி பழகுங்கள்

    • @viralboyz798
      @viralboyz798 2 года назад +2

      யேன் திராவிட வீடியோ உள்ள வருது இப்போ theirla

  • @s.vaithis.vaithi6676
    @s.vaithis.vaithi6676 Год назад

    வேள்பாரி பாகம் 5 பதிவிடுங்கள் நண்பா

  • @DSEC2K23
    @DSEC2K23 2 года назад +2

    Bro sati devi history video podunga bro.. Kamakhya kovil history also upload pannunga bro

  • @prasanthcena4001
    @prasanthcena4001 2 года назад

    Marvelous speech

  • @htvlog795
    @htvlog795 2 года назад

    en appan Sivan arputhangal palavtrrai ketpavar anaivarum meai silirkum vagaiel eduthu uraikkum nanbarea avan arulaal neer vaalga pllaandu. Nandri

  • @Manthirig
    @Manthirig 2 года назад +1

    Unga voice super

  • @vallavanraja5452
    @vallavanraja5452 2 года назад

    Hai brother unga Tamil pronounciation vera level ❤️

  • @nandhukutty9473
    @nandhukutty9473 2 года назад

    Thennadudaiya shivane potri ennattavarukkum iraiva potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @happyhomeak8893
    @happyhomeak8893 Год назад

    Coming soon sivan varuven welcome panna rediya eru 👍

  • @villageya5053
    @villageya5053 2 года назад +2

    Supper anna🥰🥰

  • @maheshvidhya3571
    @maheshvidhya3571 2 года назад +1

    Bro pancha pudham stalangal thiruvarur thyagaragar bhoomi stalam bro ena adhu enga oruu 😘😘😘😘😍😍😍😍💕💕💕💕💕💞💞💞💙💙

  • @Trlrider9215
    @Trlrider9215 2 года назад +2

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @ushausha9811
    @ushausha9811 2 года назад +2

    Om namasivaya 🙏🙏🙏

  • @dr.k.s.gobinath5519
    @dr.k.s.gobinath5519 2 года назад +8

    I found most of info are from hindu scripts(purana kathaigal). Find the facts about Shivan in old Tamil scripts, books and ect. The Truth Is Hidden There. We Tamils follow Sittantham (science) not Vedantam (magic).

  • @Manthirig
    @Manthirig 2 года назад +1

    Anna vanakkam

  • @karthickkumar2948
    @karthickkumar2948 Год назад +1

    பிரித்விலிங்கம் கோவில் பற்றி சொல்லுங்கள்

    • @karthickkumar2948
      @karthickkumar2948 Год назад +1

      ஜம்புலிங்கம் கோவில் பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 2 года назад

    Bro lord vishnu pathi video podunga bro pls perumal video podunga 🕉🕉🙏🙏🙏🙏

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 2 года назад

    Om namachivaya essanee 🔥🔥🔥

  • @pradheep001
    @pradheep001 2 года назад +1

    திராவிட கட்டிட கலை அல்ல தமிழரின் கலை...

  • @ABISHEK.....
    @ABISHEK..... 2 года назад

    சிவ சிவ சங்கரா...❤️

  • @sudhakarsudha9709
    @sudhakarsudha9709 2 года назад

    OM NAMASHIVA....🚩🚩🚩🚩💪💪💪💪💪💪💪🤝🤝🤝🤝🤝♥️♥️♥️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💗💗💗💗💗💗💗💗💗💗☺️☺️☺️☺️🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🥰🥰🥰🥰🥰🥰

  • @SakthiSakthi-oe3ml
    @SakthiSakthi-oe3ml Год назад

    Om Namah.shivaya❤❤

  • @sivanesansivanesan5585
    @sivanesansivanesan5585 2 года назад +11

    அது என்ன திராவிட கட்டட கலை அடி முட்டாள்தனமான வாதம் திராவிடத்துக்கு அர்தம் அது எப்படி வந்தது என்று விளக்க முடியுமா

  • @subashv4816
    @subashv4816 2 года назад

    Background musics super bro

  • @madhanc5407
    @madhanc5407 2 года назад

    Super video bro

  • @mathu7063
    @mathu7063 2 года назад +1

    Thanks bro

  • @harimammu8496
    @harimammu8496 2 года назад

    Arumai anna

  • @ilayarajavijaythreimass1030
    @ilayarajavijaythreimass1030 Год назад

    🙏🙏🙏Om namashivayaam

  • @Eeswaran23
    @Eeswaran23 2 года назад +1

    Ungala maari gambiramana voice and modulation kedaika enna bro pandrathu konjam idea sollunga pls 🙏

  • @dhineshkumardhineshkumar275
    @dhineshkumardhineshkumar275 Год назад

    Nilam neer podunga Anna sivam

  • @reallife637
    @reallife637 2 года назад

    Om namah shivaya

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 года назад +6

    ஓம் நமசிவாய 🔱❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilamazingthings4637
    @tamilamazingthings4637 2 года назад

    Please thiruvannamali podunga

  • @panditewar8915
    @panditewar8915 2 года назад

    Om Namashivaya

  • @461di
    @461di Год назад

    Kanchipuram and trichy thirukavani patti solluga

  • @anbumathi1672
    @anbumathi1672 2 года назад

    Bro seval kalai ah pathi oru pathivu podunga bro 😕

  • @sudarsanamk.v.8118
    @sudarsanamk.v.8118 3 месяца назад

    Aadi Yogi,om namah shivay, Jai mahakal.

  • @isubashiniisubashini8517
    @isubashiniisubashini8517 Год назад

    Thankyou

  • @ravananbakthanvlogs5546
    @ravananbakthanvlogs5546 2 года назад

    Goose bumps 💪

  • @thimmampetkuyavanda561
    @thimmampetkuyavanda561 2 года назад

    Bro Mysore pelash paththiya oru video podunga

  • @lovestatusintamil
    @lovestatusintamil 2 года назад

    *Super*

  • @dancerockstartamil685
    @dancerockstartamil685 2 года назад

    Om nama sivaya 🙏

  • @bharathbharath6757
    @bharathbharath6757 2 года назад

    அண்ணா சிவன் என்ற பெயருக்கு பொருள் என்ன சொல்லுங்க 🙏

  • @SakthiVel-je6kj
    @SakthiVel-je6kj 2 года назад

    இந்த இடத்தை.நான் . பாத்துருகன். ....

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 года назад

    Wow 🙏🌟🌟🌟🌟🌟

  • @vinothkumar-wt6ru
    @vinothkumar-wt6ru 2 года назад

    தெய்வங்களை பற்றி கூறும் போது ஒருமையில் கூறுவதை தவிர்க்க வேண்டும்

    • @visualeffects3965
      @visualeffects3965 2 года назад

      பெரியபுராணம் தெரியுமா சகோ..
      அந்தப் பெரியபுராணத்தில் இறைவனை அவன் இவன் என்றே எழுதியிருப்பர்.
      ஆனால் இறைவனின் அடியார்களான நாயன்மார்களை அவர் இவர் என்று எழுதியிருப்பர்.
      சைவத்தில் இறைவனை விட இறை அடியார்களுக்கே மதிப்பு அதிகம். காரணம் அடியார்களை மதித்தால் இறைவனை மயக்கிவிடுவது சுலபம்

  • @madhanking9899
    @madhanking9899 2 года назад +1

    ❤️

  • @karthirevathi4743
    @karthirevathi4743 2 года назад +2

    🥰💫

  • @MR_KIRUKAL
    @MR_KIRUKAL 2 года назад

    Hi Anna

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 2 года назад +2

    உங்களுக்கு எந்த ஊர்