நான் ஏன் கேஜ் செட்டப்புக்கு போகிறேன்?? தெரிஞ்சுக்கலாம் வாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • 1. Poultry Cage
    dir.indiamart....
    2. Chicken
    dir.indiamart....
    3. Bird Cages
    dir.indiamart....

Комментарии • 48

  • @kumarsan301
    @kumarsan301 5 месяцев назад +11

    CAge satupசெய்யும்வீடியோ போட்டு இருந்தால் என்னை போல் cage பற்றி தேறியதவர்கல் மற்றும் குரைந்த முதலீடு கொண்டு தானக cageசெய்ய உதவியாக இருந்து இருக்கும் மற்றபடி வீடீயோ சூப்பர்broபுரியும்படி உதவியாக இருந்தது நன்றி

    • @jjagencieskmd865
      @jjagencieskmd865 3 месяца назад

      சிறப்பான பதிவு🌹நன்றி🌹🌹புதிய முயற்சி யாளர்
      ஸ்டீபன் கொடுமுடி

  • @Manvasm_maharaja
    @Manvasm_maharaja 5 месяцев назад +12

    வணக்கம் அண்ணா என் பெயர் மகாராஜா நான் தனியார் நிறுவனத்தில் வேலை பாக்குறேன்(சிங்கப்பூர்) இருந்தாலும் எனக்கு ஒரு மன நிறைவு இல்லை காரணம் நான் செய்யும் வேலையை விட நம் கால்நடைகளை அதிகமாக நேசிக்கிறேன் இன்னும் 1,2 மாதங்களில் நம்ம ஊருக்கு வந்துருவேன் பின்பு ஒருங்கிணைந்த பண்ணை அரமிக்கணும் உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் விரைவில் உங்களையும் உங்கள் பண்ணையையும் சந்திக்க வருவேன் 😍 ( உங்கள் வீடியோ அனைத்தையும் தவறாமல் பார்த்து வருகிறேன் )
    உங்கள் பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா 💐😍

    • @kaleeswarana3048
      @kaleeswarana3048 5 месяцев назад +1

      நிக எந்த ஊரு

    • @Manvasm_maharaja
      @Manvasm_maharaja 5 месяцев назад

      @@kaleeswarana3048 தேனி ( மாவட்டம் ) ஆண்டிபட்டி

    • @Manvasm_maharaja
      @Manvasm_maharaja 5 месяцев назад

      @@kaleeswarana3048 தேனி ( மாவட்டம் ) ஆண்டிபட்டி

    • @suganyaselvaraj9933
      @suganyaselvaraj9933 3 месяца назад +2

      Neenga Anga irukkelaye unga family ta solli Inga start panna sollunga anna job ah quite pannittu Inga pannalamnu nenaikkathinga
      Chinnatha start pannittu apparama vanga
      1. Maadu valartha labam than and water, land for theevnapul, kottagai ellame venum
      Ithellam iruntha kandippa vaikkalam and pal karakka kathukkonga or veetla solli kathukka sollunga
      Direct ah milk collection centre la uthunga best
      2. Kozhikku namma urula semma demand naattukozhi vainga kg 450rs 6 to 1 year sale pathi yosikkama valarkkaratha pathi yosicha after 1 year konjam konjama amount varum
      3. Aadu valarthalum labam irukku athukkum konjam nal nama valarkkanum
      Enakku therinchu 1 year avathu konjam effort pottathan mount varum so neenga Anga irunthu Inga start pannunga with family members oda semmaya irukkum anna
      Maram valartha kozhi aadu maadukkellam veyil thakkam koraiyum anna
      Etho enakku therinchtha sonnen

    • @Manvasm_maharaja
      @Manvasm_maharaja 3 месяца назад

      @@kaleeswarana3048 Theni District Andipatti

  • @arundharnesh1301
    @arundharnesh1301 5 месяцев назад +2

    புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் அண்ணா 👍

  • @kaarunyamoorthy8429
    @kaarunyamoorthy8429 5 месяцев назад +3

    தம்பி அருமையான பதிவு விளக்கமாகவும் உள்ளது அருமை❤

  • @pspandiya
    @pspandiya 5 месяцев назад +2

    All the best ramesh. Success model is cage only. Chick and grower cage is best for easy maintenance. We too have 200 boxes 18" all around.

  • @PETS-ph4iz
    @PETS-ph4iz 5 месяцев назад +7

    நான் எனது பண்ணையில் 4 வருடமாக இந்த முறையில் தான் வளர்த்து வருகிறேன்

  • @keerthivasan9744
    @keerthivasan9744 5 месяцев назад +4

    Bro appo mask pottitu work panna dust inhale pannama yadhum aagadhu bro try panni parunga

  • @alwaysbroken4783
    @alwaysbroken4783 5 месяцев назад +3

    Brother ....unga farm current updation kuduga bro ❤

  • @HappyHearts55
    @HappyHearts55 5 месяцев назад +5

    Elarum trail and error nu check pana mudiyathu bro invest pani unga result solunga epadi iruku nu

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 месяцев назад +6

      சரிங்க ஏற்கனவே ஒருவர் நான்கு வருடமாக நடத்திக் கொண்டிருக்கிறார்
      என்னுடைய சூழ்நிலையும் கூட அதை நோக்கித்தான் தள்ளப்பட்டிருக்கிறது சரிங்க ஒரு மூன்று மாதம் ஆகுங்க ரிசல்ட் தெரிவதற்கு கண்டிப்பாக சொல்கிறேன்

    • @HappyHearts55
      @HappyHearts55 5 месяцев назад +4

      @@Pudhumaiuzhavan avaru setup ku unga setup vera bro athanala keta

    • @DmaxsoulL
      @DmaxsoulL 5 месяцев назад

      All best take care 🎉🎉🎉🎉🎉

  • @suryaprakashsuryaprakash9491
    @suryaprakashsuryaprakash9491 5 месяцев назад +2

    Hai anna yenoda per prakash from dindigul ungaloda yella video vaium na parpen

  • @kombaistudios
    @kombaistudios 5 месяцев назад +4

    கேஜ் சிஸ்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ப்ரோ ❤😅

  • @techjedi7408
    @techjedi7408 3 месяца назад +1

    1:25 me too bro same problem after COVID

  • @user-ej9uf8ub7q
    @user-ej9uf8ub7q 3 месяца назад +2

    அண்ணா உங்க பண்ணை எந்த ஊர்ல இருக்கு. கொஞ்சம் பார்க்கணும், கூண்டு வேண்டும். செல் நம்பர் வேண்டும். நான் கோழி வளர்க்கிறேன். அதை நல்லா கொஞ்சம் அதிகம் செய்யலாமே என்று தான் ketkiren🙏

    • @user-ej9uf8ub7q
      @user-ej9uf8ub7q 3 месяца назад

      Number pls anna. I want meet ur form anna. 🙏

  • @glimpserider7801
    @glimpserider7801 5 месяцев назад +3

    Cage செய்யப்பட்ட கம்பியின் பெயர் என்றன் நண்பரே

  • @jamanullahmohammed
    @jamanullahmohammed 5 месяцев назад +2

    Good info keep rocking ❤❤😊

  • @user-qe5xn5gl4s
    @user-qe5xn5gl4s 5 месяцев назад

    Congratulations thambi all the best

  • @Natchathira_Farms
    @Natchathira_Farms 5 месяцев назад +1

    Good information. Thank you Anna 😊

  • @user-gr4lw3rr6f
    @user-gr4lw3rr6f 3 месяца назад +1

    Broiler Koli Pani pathi video poduga

  • @alwaysbroken4783
    @alwaysbroken4783 5 месяцев назад +2

    Evlo kohli evlo seval irruku update pannuga brother

  • @gnanamgnanam5315
    @gnanamgnanam5315 5 месяцев назад +3

    Super sir

  • @karthikeyanselvaraj5695
    @karthikeyanselvaraj5695 5 месяцев назад +1

    இப்படி கூண்டு வைத்து வளர்த்தால், விலை கிடைக்குமா?
    கிலோ என்ன விலைக்கு போகிறது இப்பொழுது என்று சொல்லுங்கள்.

  • @ShenbagamV-kv3hi
    @ShenbagamV-kv3hi 5 месяцев назад +2

    Super anna

  • @DmaxsoulL
    @DmaxsoulL 5 месяцев назад +1

    Super video 🎉🎉🎉

  • @manim7730
    @manim7730 Месяц назад

    சூப்பர் அண்ணா

  • @VijayKumar-my7hq
    @VijayKumar-my7hq 4 месяца назад +1

    உங்க பண்ணைய பாக்கனும் இடம் சொல்லுங்க.
    நான் நம்பியூர் பக்கம்.

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu 5 месяцев назад +1

    N95 mask podanum nan use pannurean

  • @user-qk5ev3uw7c
    @user-qk5ev3uw7c 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤🇱🇰

  • @kanagarajsathesh7387
    @kanagarajsathesh7387 5 месяцев назад

    சூப்பர்

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 5 месяцев назад

    மன் தரையில் கோழி வழர்த்து பாருங்க நல்லா இருக்கும்

    • @VijayKumar-my7hq
      @VijayKumar-my7hq 4 месяца назад +1

      Yes... நான் இந்த முறைதான்.

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu 5 месяцев назад +1

    Dust danger

  • @muthulakshmidevaraj7510
    @muthulakshmidevaraj7510 4 месяца назад

    Sir please phone no kuduinga